உயிர் இழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் ❤
@kalakkalchannelkalakkalchannel2 күн бұрын
அது பறவை தானா😢😢இல்லன்னா வேற ஏதாவதா... இறங்கும் போது ஏன் அவ்வளவு வேகம்😢😢
@badriprem75172 күн бұрын
Right question 💯
@kuttypedea2763Күн бұрын
avvalavu veekathula than plane irangum
@GaneshanMurugapillai-g1v2 күн бұрын
வருங்காலங்களில் இது போல் லேண்டிங் கியரில் பெரிய பழுது ஏற்பட்டு விமானம் இறங்கும்போழுது வேகத்தை கட்டுப்படுத்துவற்கும் விமான சக்கரங்கள் கதவு திறந்து இறங்காமல் இருக்கும் நிலையிலும் விமானத்தை கடலில் பாதுகாப்பாக இறக்குவதற்கும் அல்லது இதே ஓடுபாதையில் பாதுகாப்பாக இறக்குவற்கான புதிய தொழில் நுட்பத்தை இது சார்ந்த விஞ்ஞானிகள் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.
@sangeethas62132 күн бұрын
Illainga..andha nerathula namma pasanga madhiri porumaiya yosikka theriyala nga...samayojitham illa..avanga pilots sudden aa nurves aagitanga... cock pit la first officer and captain nu rendu per iruppanga..first officer train aagi pudhusa varavanga..captain experience aana aal..enaku doubt aa dhan irukku
@nagahari-rk8ou2 күн бұрын
Neega solra maari paatha ela aircraft la yum first officer irupaanga apo elame accident agutha.?
@palio470Күн бұрын
@@sangeethas6213என்ன ஒரு அறிவு உங்களுக்கு 😆😆😆
@palio470Күн бұрын
@@sangeethas6213உங்களுக்கு எவ்வளவு அறிவு 😆😆😆
@mohamedjameel65322 күн бұрын
சார் நீங்க தந்த விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது ஆனாலும் ஆனாலும் இறைவனின் நாட்டப்படி இது நடந்துள்ளது
@riltonklazarus1219 сағат бұрын
poya yov😂
@vinogikaranv72062 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி சார் ❤இறைவனிடம் சென்ற அனைத்து ஜீவனுக்கும் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்
@faissamara9700Күн бұрын
Very good. Update well done much. Appreciate it 👍
@JOKER-yq3bb2 күн бұрын
Clear explanation sir
@ganeshr43712 күн бұрын
Awesome, fantabulous explanations. thank you
@sumireshu25902 күн бұрын
Very clear explanation sir. Thank you.
@tharmendirasinnarasa6749Күн бұрын
அருமையான விளக்கம்.
@savi3raghu2 күн бұрын
Well explained. i understood it clearly,
@68tnj2 күн бұрын
Only on Saturday afternoon local time, I was talking to my S Korean colleague working in a project in Singapore about Korea’s Infrastructure like ports and highways. Very unfortunate that this happened next day. Will check with him today for more info.
@gajarajk2 күн бұрын
Sir you are the best thank you 🙏🏻
@samsudeenmohamedibrahim70732 күн бұрын
சிறப்பு மிகச்சிறப்பு அருமையான தகவல் நல்ல விளக்கம் தெளிவான புரிதலோடு விளக்கியதற்க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@faissamara9700Күн бұрын
மரணம் என்பது நேரம் குறிப்பிடப்பட்டது பிந்தவும் முடியாது முந்தவும் முடியாது எந்த இடம் எத்தனை மணி எத்தனை நிமிடம் பதிவேட்டில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்
@traghupathy12 күн бұрын
I could see in map that most of the airports in South Korea is having these lighting arrangements at the end of run way with same arrangement. May be it’s their country standard.
@gurumoorthysankar68482 күн бұрын
Sir. Technology எவ்வளவோ advance ஆகிவிட்டது. Bird hit செய்வதை தடுக்க Plane க்கு ஒரு mosquito net மாதிரி provide செய்ய முடியாதா?
@romanticvideos63832 күн бұрын
Paravai ethuku saagadikanum
@rajapandian47662 күн бұрын
If we put mosquito net like things, it obstructs air flow , bro. That's why didn't provide
@MasterMind-u1n2 күн бұрын
விமானத்தின் இறக்கை களில் பறவைகளை சுட 2 குரவர் களை உக்கார வச்சி அனுப்பி வைக்கலாம்
@bkackcat30352 күн бұрын
Grill mari vechirukkalam
@SuperAdavadI2 күн бұрын
Aircraft ku Mosquito net ah.. kekkura kelviya patha reporter madhiriye illaye...
@Selvasuthan90Сағат бұрын
Good information.
@Rathas-q6o2 күн бұрын
Very useful , Thanks lots !
@Asx0012 күн бұрын
Ama sir..andha block wall illama irundhurdha kuda speed low airukum oru distance la poitu.. tank kum burst airakdhau😢😢
@sampathb51392 күн бұрын
Very very clear reasons given by you Asok
@sangeethas62132 күн бұрын
Bird oda vadivathula edhavadhu electronic device aa irukkumo
@r.josephgandhi30732 күн бұрын
மக்கள் தொகை குறைப்பு வேலை மிக சிறப்பாக நடக்கிறது 😢😢😢😢😢😢
@sankarans112 күн бұрын
ஐய்யா: மிக மிக அருமையான தொழில்நுட்பம் சார்ந்த விளக்கம் நன்றிகள் பல 🙏
@muraliaj51292 күн бұрын
Pilots may be trainees. They don't have good experience.
@Vijay-bv3vd2 күн бұрын
Sir, it is said that the causes of the air crash can be known only if the blackbox is examined but so far , no news is available even months after the incident- nothing is available in the open domain about the details of the conversation between the pilot and the traffic controller.
@gajendharantamil42862 күн бұрын
Great sir,thanks for throwing details of incident.
@muraliaj51292 күн бұрын
Flight vantha speeduku avanga land panna idam and runway romba shortaga irunthu irukum.
@sivakumaranandan5924Күн бұрын
Great explanation!! I still can’t understand why the airport ground staff allow them to land in the runway that got blocked by concrete blocks. This total disaster could be avoided if they put the sand at the end of the runway like escape ramps on the interstate highways. At least from now on every airport should be designed for this kind of emergency landing.
@aparnaamathivanan58222 күн бұрын
If it is a belly landline, aircraft might have informed Tower. Fire service might have rushed to a predetermined position. It's so shocking news.
@joelourdes19472 күн бұрын
Yes. Precautions on the floor would have been maintained
@manigandann31472 күн бұрын
Video Start from 02:21
@Tamil2002-g7d2 күн бұрын
இறந்துபோன அனைவரது ஆத்மாகள் சாந்தி அடைய பிராத்திக்கிறோம் இப்படி நடக்ககுடாது நன்றி வணக்கம் 🙏💐
@ramnathsuryanarayan5248Күн бұрын
Sir well explained But pilots had options to land in a sea or river in nearby locations and save situations best way Same was the case of Azerbaijan flight though it was shot by Russian military Why should pilot choose runway or land locations in such cases Kindly explain pl
Flight ✈️ ulla enna nadanthathu therilla solranga ulla camera 📸 vachu atha record panni server la save panna theriya poguthu ethuku poi accident adi pattu sethu poravan hospital 🏥 irunthu vanthu ulla enna nadanthathu sonna tha theriyum solrathu think 🤔 pannunga first 🤔🤔
@AjithKumar_official.2 күн бұрын
American b_52 bomber plane உள்ள மாதிரி வேகத்தைக் குறைக்கும் பாராசூட் போன்ற அமைப்பை எதற்காக பயணிகள் விமானத்தில் வைப்பதில்லை? இத்தனை உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது வருத்தைதை தருகிறது.
@rpmtsangam88002 күн бұрын
விமானத்தில் தகராறு இருக்கிறது என்று விமானிக்கு தெரிந்தும் விமானத்தை மேலே பறக்கவிட்டு மக்களை பாராசூட் மூலம் தப்பிக்கவைத்திருக்கலாமே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@arunkumarkesavan526723 сағат бұрын
RESA, Runway end safety area is not sufficient length of 240m in this Airport. Usally localiser will be installed on the small concrete footing which will be submerged into the ground.
@londontaxi52922 күн бұрын
Sir, Please explain this plan ready to landing time. This means not extra fuel in plan.
@ramachandranramamurthyvazh12152 күн бұрын
Sir is there nearby sea if it is Y they have not landed in the water.
@Kumar-y3l3l2 күн бұрын
I suspect it should be a pilot error or maintenance error..let’s wait for FDR results..as a commercial Aviation engineer…I don’t see any relation between engine Bird strike and landing gear failures…all engines are ETOPs certified..really we are unclear about the root cause…let’s wait for initial investigation
@saraswathisekar23512 күн бұрын
Hi sir True Its been learnt from.the initial and video clip that are many reasons for this disaster 1) Hydraulic failure 2) Speed was certainly very high 3)we could not see proper RESA,Runway End safet Area) where Aircraft could have been Stopped.since RESA is the very important facility for the RWY Excursion, and to stop the flight safely 4) Approach lights or ILS foundation is not frangible. Solid concrete protured above the ground, which is a major Non complaince 5) change of Runway Landings and wind speed - Tail wind could have been one of the reasons ( Need to check)like our Calicut Airport crash?? 6) or is it a sabotage ??? ( we really dont know) 7) or overconfidence by pilot But whatever the reasons were lead to the Major disaster of the recent past and More than 177 Innocent souls have lost their life 😢
@ramdasspal87852 күн бұрын
Yes, Jaju is a small island and there are lots of houses and outside. That’s the reason there is a concrete block. I’m not designer, but been there
@Indtami2 күн бұрын
Everybody say that pilots strictly follow the rules of the sky, but i recently flew from nashville to la in night time, it was heavy turbulence, the aircraft was in full power just like a rocket felt like flying in a militaty aircraft, it was shaking like anything, after two hours the pilot came to the rear area where myself and the stewards were sitting, came in with torch, and checked the engine thru the window, the stewards asked,, one hell of a ride cap.. The captain said, yes indeed, it shook me.. He smiled and left.. Many times the pilots cross the boundaries.
@sazztazzКүн бұрын
Extreme turbulence is fine as long as the flight doesn’t lose mechanical and hydraulic systems. Almost all aircrafts can handle turbulence pretty well, including air pockets.
@JP-qy8hb2 күн бұрын
Arrester Barrier installed at the end of runway is for stopping the aircraft in emergency situation. In this case the role of Arrester Barrier !!
@mohammadbasheer5492 күн бұрын
Ashokan sir please speak more videos, JAL 123, Helios,Swiss air
@casokan49432 күн бұрын
Sure 🙏
@mohammadbasheer5492 күн бұрын
@casokan4943 Thank you sir....
@SkMuthuSkMuthu-dy1kf2 күн бұрын
Sir super sir
@sakthimediasakthivell44062 күн бұрын
Thanks sir
@arunachalamnatarajan33402 күн бұрын
இனி ஒவ்வொரு விமான நிலையங்களிலும் நீர் நிரப்பப்பட்ட runwayஅவசரக் காலத்திற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்
@ohamedjibril188682 күн бұрын
Ethanaya update aagi iruku... bird strike ku eduvum panna mudiyadha ?
@karthikmani46042 күн бұрын
They might have landed or.somewere in water or sea or in a beach or some farming land
@asrafmezat82612 күн бұрын
Landing gear gravity use panni ye open agum sir engalukum konjam technology therium... Why not landing gear open 😢
@balajiad32362 күн бұрын
Plane left or right turn panni collision avert panna mudyadha sir? Like car
@naveenabalu71552 күн бұрын
Adhuvae belly landing la irakki irukaanga,apram eppadi left or right thirupa mudium...afteralll oru car kae air bags open aagumbodhu ivlooo peria plane kku vera edhaachu safety measures vekalaannu thonudhu...or emergency landing kku nnu ella airports lium edhaachum spl aa technical aa vum pannanum...illanna varsha varsham ippadi anniyaayama pala peroda lives naasama pogaradhu kastama irukku paarka...prayers for the people who died unnaturally in the past two flight crashes...🙏🙏😔😔
@ZooPlays07072 күн бұрын
Belly landing la that's not possible
@freedylo8124Күн бұрын
@@ZooPlays0707landing gear didnt work bro.. wheel eh velila varla.. atleast door ah thoranthirukalam.. i think that also didn’t work.
@manoranjanraj1382Күн бұрын
Boeing 737 NG model has been in service from 1997 and more than 7000 + units built - it's one of the best workhorse for short and medium Haul routes and has a good safety record compared to its successor 737 Max. I think it must be a technical fault due to improper maintenance or a pilot error in case of a panic scenario which could be triggered due to bird strike
Sir I asking one question why he didn’t use manual landing gear
@zayedyahiya31352 күн бұрын
Landing gear struck bro
@Rathas-q6o3 сағат бұрын
கைற்றோலிக் சக்தி இல்லாமல் போய்விட்டது . இதனால் இளங்கிய விமானத்தின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை. ஓடுபாதை முடிவில் அமைந்திருந்த கொன்கிறீட் தடுப்பில்லாமல் அமைந்திருந்தால் , இந்த விபத்து மிகவும் குறைந்த பாதிப்புகளையே தந்திருக்கும். எனவே விமான நிலைய அதிகாரிகளின் தவறுதான் பிரதான காரணம்.
@Godisgreat786Godis2 күн бұрын
Poor bird .. everytime bird get blame for human fault
@KarthiKeyan-xl8vi2 күн бұрын
Just curious to know, Why they've not tried water landing
@ZooPlays07072 күн бұрын
Same doubt. 70% damage control aagi irukum
@freedylo8124Күн бұрын
Pilot tried for belly landing but why that concrete wall is there in the middle of the runway? Our Chennai airport is better
@jtamilselvan69662 күн бұрын
It seems the briefing is NOT UPTO THE STANDARD !! This incidence is purely done by The Captain of the flight
@SweetjroyКүн бұрын
Sir. Why they didn't try water landing
@balakrishnan959922 сағат бұрын
ஐயா உங்கள் விளக்கத்தில் நிறைய தவறு இருக்கிறது ஏனென்றால் அந்த விமானம் பேங்காக் இருந்து தென்கொரியாவிற்க்கு வந்துவிட்டது ஆகையால் அந்த விமானத்தில் இருந்த எரு பொருல் திருந்து இருக்கும் அதே மாதிரி இஞ் னில் பறவை மாட்டி இருந்தாலும் லேன்டிங் கியர் இருக்வதற்க்கு பறைவை மாட்டுவதர்க்கும் எந்த சமன்தமும் இல்லை ஆகையால் ஏதாவது தப்பு தப்பாக உளறி வைக்கவேண்டாம்
@joelourdes19472 күн бұрын
That airpirt is wartime airport itseems
@vadivelurajendra1736Күн бұрын
விமான நிலையங்களில் ஓடுபாதையின் இருபுறமும் வெறும் நிலத்தில் உள்ளது, மேலும் சிறிய தடாகங்கள் குறைந்த ஆழத்துடன் தீ வெடித்த சூழ்நிலையில் பயனுள்ளதாக இருக்கும். எனவே திடமான கான்கிரீட் கட்டமைப்பு ஏன் அங்கு கட்டப்பட்டது??? விமான நிலைய அதிகாரிகளின் பொது அறிவு எங்கே ?????
@syedaliaje92082 күн бұрын
solid concrete wall recommended by some countries, in runway due to security reasons to avoid any trespassing of human and animals
@vinothpalani6872 күн бұрын
ஏரோபிளேன் காத்தாடிக்குள் எதுவும் போகாமல் இருக்க.. வீட்டில் தரையில் சுத்தும் காத்தாடிக்கு எப்படி தடுப்பு🥅 இருக்கிறதோ. அதுபோல ஏரோப்ளேன்✈️ காத்தாடிக்குள் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும். நான் இந்த பதிலை கிரிஞ்சாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் 🗺️
@devarajgounder51842 күн бұрын
விமானம் எஞ்சின் அதிவேகமாக இயங்க கூடியது அதன் முன் பகுதியில் தடுப்பு வலைகள் அமைபது சாத்தியமில்லை அப்படி செய்தால் இஞ்சின் காற்றை உள் வாங்கி விமானம் பறக்க இயலாது இஞ்சின் செயல் திரன் குறையும் எத்தனை ஆண்டுகள் எவ்வளவு விஞ்ஞானிகள் உழைப்பின் மூலமாக உருவான விமானம் எத்தனையோ ஆய்வுகள் நடந்த பிறகு பயன்பாட்டுக்கு வருகிறது அவர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்
@Sulthan-j3iКүн бұрын
@@devarajgounder5184நீசொல்லித்தான் தெரியுது
@ganeshkrishna87392 күн бұрын
Sorry to hear this sad news. Praying for the comfort of the loved ones.
@muraliaj51292 күн бұрын
South korean govt official solavathu bird strike mattrum climate condition yenru solli katha vidranga.
Inimel yellam flight seats laiyum oru parachute kudunga yaa.. idhamadhiri fire accidents aga koodadhu 😢
@Rathas-q6o2 күн бұрын
ஏன் தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்கவில்லை ? அவசரகால தரையிறக்க கோரிக்கையின் பின்னர் இருந்த அவகாசம் போதவில்லையா ?
@Vijaykumar-e6v3h2 күн бұрын
இவ்வளவு தூரம் மெத்தன போக்கு காட்டும் கழிஷடை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பட வேண்டும் 😡
@deepzzworld21792 күн бұрын
Rip 😢
@VeliahOdegard2 күн бұрын
Prayers
@abdulrahman-xl6we2 күн бұрын
Continuous accidents lot of loses😢😢😢
@swayam-moocsganapathyvenka88512 күн бұрын
sir please change the plane model which you are using for demonstration purpose which is very old Wright Brothers invented flight
@aarunkumar9796Күн бұрын
We speak & Assume 1000 possibilities ; but at that moment….no way
@thangamuthu72982 күн бұрын
சார் கடலில் தரையிறங்கி இருக்கலாமே?
@VEERANVELAN2 күн бұрын
ஏன் டுமீல். நாட்டில். எவனும். வெளிநாட்டு TV பார்ப்பதில்லை???, அல்லது ENGLISH விளங்காது கிணற்று தவளைகளுக்கு???😂😂😂😂😂
@t.r45872 күн бұрын
நிறைய விபத்து போயிங் விமானங்கள் தான்.
@Siva-z9i2 күн бұрын
அன்பரே நன்றி..பேசும் போது தடுமாற்றம் நிறைய ஏன்? வாய் ஸ் வேறு கம்மி? துரதிருஷ்டவசமாக நடந்த சம்பவம்.. ஆழ்ந்த அனுதாபங்கள்.... ஃ😭😭😭
@Cravinglogics2 күн бұрын
Is Crash landing in the Ocean safer than Belly landing on the land?
@jameslathajameslatha32732 күн бұрын
இந்த மாதிரி விபத்து தவிர்க்கும் வகையில் கடலில் லேண்டிங் சிஸ்டம் உருவாக்க வேண்டும். கப்பல் மிதப்பது போல். இந்த மாதிரி தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் சமயங்களில் பாராசூட் ஏன் பயன் படுத்தி தப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.??
@aishwaryakamaraj68932 күн бұрын
Parachute short plane well trained kae panlam...ana bigg plane jump panna ellarum engine la matipsngs back side jum panna tail la cut aaifuvanga ..and door open panrathu kashtam moving la
@freedylo8124Күн бұрын
Yes bro they should teach Pilots to land on the sea
My company MD family are died on this air craft 😢😢 MD wife and two son 😂😂
@somasundaramvisvendra-sl5tm2 күн бұрын
👌
@muthukumarmuthusamy81102 күн бұрын
Why always boeing 737 accident
@shivarajd26982 күн бұрын
Painful accident in aviation field
@narasimhanrangasamy18832 күн бұрын
detailed report, but know body knows the reality
@PunniyamoorthiP-m5c2 күн бұрын
மிகச்சிறந்த விளக்கம் ஆனால் இந்த தளத்தில் இதற்கு முன் விமானம் தரை இறங்கியதில்லையா ? CONCRETE சுவர் விளக்கம் புரியவில்லை -
@Cravinglogics2 күн бұрын
Concrete wall heavy ya illana... flight wall ah iduchutu innurkum...vedikaadhu
@joelourdes19472 күн бұрын
That airport is wartime airport itseems
@sscurry93092 күн бұрын
😂😂😂😂😂😂 rombha kastama irukku
@karisalselvam46212 күн бұрын
Travel panum poothu munnadi oru sinagl anupi atha antha singal ku birds varama panalam
@palio470Күн бұрын
B737 max is still hold its bad reputation.. It is a flying coffin.. So many accidents.. Not as reliable as other boeing carrier.. I usually avoid this airframe if my travel is booked on this
@manoranjanraj1382Күн бұрын
That's not a 737Max it's 737 NG
@P7_Tube2 күн бұрын
கப்பல் ல small Boat landing time la நெறைய டயர்ஸ் இருக்க மாறி Run way ku நேரா eruka கான்க்ரீட் la vacha கொஞ்சம் usefulle இருகும் இல்லனா அதுக்கு yetha மாறி ஏதாவது ரப்பர் டைப் safety செட் பண்ணலாம் incase flight run way vittu wall வரைக்கும் போகுதுனா கூட இந்த மாறி நடக்காம இருகக்கும்