நல்ல மருத்துவர். தனது பணியை விரும்பிச் செய்பவர் போல் தெரிகிறது. விளக்கமே இவ்வளவு பொறுமையாக, நிதானமாகக் கொடுக்கிறாரே.
@madhu88596 ай бұрын
சரியா சொன்னிங்க...
@RaviChandran-d6q4 ай бұрын
Arumaiyana vilakkam
@y7primehuawei3144 ай бұрын
நான் 20-ஆண்டுகளுக்கு முன் ஒரு செவிலியராக இருந்த போதும் எனக்கு இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரியாது ஆனால் இந்த மருத்துவ சகோதரர் மிகவும் தெளிவாகவும் பொறுமையுடனும் கூறியதற்கு மிகவும் நன்றி மேலும் இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட சகோதரருக்கும் நன்றி வணக்கம் இதற்கு மிகவும் பொருளையும் தைரியமும் தேவை❤ God bless you ❤
@nandhusasi47604 ай бұрын
Hai sister nanum GNM staff 2015 to 2018 batch college periodla postmortem abserve allow pannuvangale unga clgla pannalaya
@parasuramtnpscpr905518 күн бұрын
Hi
@mathivananm24467 ай бұрын
Galatta voice நண்பருக்கு மிக்க நன்றி. Doctor-க்கும் மிகவும் நன்றி.
@PraneshSai6 ай бұрын
Doctor தொழில் உண்மையில் கடவுள் சமம் 🙏
@najmasaifullah30887 ай бұрын
Super doctor...1st time nanu oru doctor Tamil la ivalavu clear ah soltratha kekuren.. thank u ...
@Rathana-tb3ts7 ай бұрын
தேங்க்யூ சார் இவ்வளவு நாளாக பிணவரை குள்ள என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது நீங்க இவ்ளோ தெளிவா சொன்னதன் மூலம் ஒரு போஸ்ட் மாட்டம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் இதை நேரில் கண்டது போல் இருந்தது மிக்க நன்றி சார் போஸ்ட்மார்ட்டம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை பார்த்தால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம் மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@JayavelJayavel-mk3of7 ай бұрын
மருத்துவர் அண்ணன் மிக தெளிவான விளக்கம் கொடுக்கின்றார் நன்றி அண்ணா
@danivlogger54287 ай бұрын
இப்போ இருக்கும் காலகட்டங்களுக்கு இது மிகவும் அவசியமான பதிவு நன்றி டாக்டர்
@santhamoorthi52207 ай бұрын
மிக்க நன்றி....✨ நெறியாளர் முகத்தில் ஒரு அதிர்ச்சி கலந்த பயம் உணர்வு தெரிகிறது...😮 சொல்ல அனுமதி உள்ள விடயங்களே இவ்வளவு இருந்தால் சொல்ல அனுமதி இல்லாத விடயங்கள் இன்னும் எவ்வளவு இருக்கும்....?????
@kanmalar7 ай бұрын
இதை பாா்க்கிற ஒவ்வொருத்தரும் தனக்கு தான் பொண்டாட்டி பிள்ளை என்று எவ்வளவு சேட்டை பண்ணி பணம் சோ்க்கிறான் அவன் திருந்த வேண்டும். அடுத்தவனை கொள்ளை அடிக்கிறது ,கொலை பண்ணி சம்பாத்தியம் பண்ணுகிறவன் கடைசியில் இந்த மாதிரி நம்முடைய உயிா் எப்படி போகும் என்று தெரியாது மனிதன் திருந்த வேண்டும். டாக்டா்,பேட்டி எடுப்பவரும் அருமையாக விளக்குகிறாா்கள் அருமை. மனிதனின் முடிவை சொல்லும் இடம். கடவுளுக்கு நன்றி. இதை நாம் நேரில் பாா்க முடியாவிட்டாலும் காண ஒளி முலமாக தெரிந்து கொண்டோம்.
@edisonmanovameshack71757 ай бұрын
Thank you sir and Dr
@VijayaEswaran-e8g3 ай бұрын
எல்லாம் கடவுள் செயல்
@rrvlog37007 ай бұрын
Dr.Nakendra kumar super explanation. 👌
@Outstanding_children6 ай бұрын
Excellent Doctor 👏👏👏👏👏 thank you so much நீங்கள் பொறுமையாக விவரிப்பதற்கு மிக்க நன்றி
@selvamperumal86567 ай бұрын
Kudos to the autopsy surgeon DR . NAGENDRA KUMAR 👏👏👏👏🎉🎉🎉
@priyanandthammina10597 ай бұрын
Doctor yathuku kadavul nu solranganu epo puriyuthu .entha job easy ella pa...AC okanthu vela pakarom athukey struss agirom...negalam great doctor..🙏🙏🙏
@SamSam-bg6sd5 ай бұрын
Dr க்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@prasathprasath9157 ай бұрын
இந்த வாழ்வு நீ அனுபவிக்கும் கர்மா நம் இயற்கையான மரணம் நமக்கு விடுதலை (இங்கு சுகமாக வாழ வேண்டுமானால் யதன் மீதும் பற்று இல்லாமல் இறைவனை மட்டுமே பற்றி வாழ வேண்டும்)
@@KprajhEWS thevidiya pasangala soldriya bro 😂😂.. ipo avanunga tha EWS la nalla salugaya unga amma appa pola othu sapidraanunga 😂😂
@jayanthirajendran55427 ай бұрын
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். Thank you.
@kalidhaspandian64476 ай бұрын
Dr மிக பொறுமையாக தெளிவாக பதிலளித்தார்
@samsubeevi95027 ай бұрын
ஶ்ரீமதி கேஸ்ல இப்படி ஒரு நல்ல டாக்டர் இடம் கொடுத்து இருக்கலாம்
@vallinadesan10056 ай бұрын
Nanu thatha cmnt panna vantha 😢😢
@archanar92925 ай бұрын
அப்டி ஒரு டாக்டர் இருந்தா. அவர போட்டு தல்லி, அவருக்கு பிரேத பரிசோதனை நடந்துருக்கும்
@rameshananthi71723 ай бұрын
சங்கிகள் தான் இங்கே power அவர்கள் பள்ளி ஒன்றும் செய்ய முடியாது ஐயா
@deepsdeeps96682 ай бұрын
Yes bro
@jakey.t34337 ай бұрын
Ellarum iyyarkaim maranam vendum...kadayulea😢😢😢yaarum entha problem irunthalum,tharkolai pannathinga,bike and car drive pannum pothu sefe ah ottunga,yaaru entha ethiruyayum sambathikathinga,ellaridamum anbu kaatunga,yaarum drinking pannathinga,smoking pannathinga...naa sonna maathiri iruntha yaarum intha idathuku vara maatanga...plz 😢
@RaviShankar-no5di7 ай бұрын
👌🏼
@Whynotmeena6 ай бұрын
S😢
@rajraj-bq8cv17 күн бұрын
😢😢😢
@rasathia54407 ай бұрын
இருக்கிற வரைக்கும் தான் எல்லாமே இறந்தா ஒன்னும் இல்ல
@maniselvam7466 ай бұрын
பூச்சி முதல் அனைத்து உயிரினங்களும் பொருந்தும்
@renugasilks75187 ай бұрын
மருத்துவர் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@deepasethuraman47145 ай бұрын
மருத்துவர்க்கு ❤❤நன்றியும் மேலும் இது போல் அக்கறையுடன் செயல் பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@annaiagrofarms80726 ай бұрын
என்னடா வாழ்க்கை இது ..... நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு 😢😢
@LavanyaLavanya-o2u6 ай бұрын
Doctor is awesome...Good Communication.. Superb ha explain pantrarupa..😊😊
@ramanathan.c12846 ай бұрын
உடலில் உயிர் உள்ள வரை தான் மரியாதை இறந்த பிறகு பிணம் . தான் பெயர்
@Kalaimohanmohan5 ай бұрын
ரிப்போட்டர் சார் உங்களுடைய கேள்வி ஒவ்வொன்றும் சூப்பராக இருக்கிறது சார்
@vijayakumarrathna47106 ай бұрын
Drக்கு நன்றி
@Sandhyakannan202 ай бұрын
Proud to be a Doctor!🙇🏻♀️🩺❤️
@கருப்பன்குமாரி7 ай бұрын
நிறைய பேர் வாழ்க்கையை உங்களைப் போல உள்ள மருத்துவர்கள் காப்பாற்றப்படுகிறது
@Kalaimohanmohan5 ай бұрын
ரிப்போட்டர் சார் நீங்க கேள்வி கேட்கிறது நல்லா இருக்குதுங்க சார் வெயிட் பண்ணுங்க டாக்டர் பேசி முடிக்கட்டும் சார் உங்களுடைய கேள்வி ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்குது சார் ரிப்போர்ட்டர் சார்
@revathip12427 ай бұрын
Omg good explanation,ketkavey bayama iruku doctor
@selvakumark93426 ай бұрын
மருத்துவரின் ஆய்வு அறிக்கை அருமை......மிகவும் பயனுள்ள தகவல் சார் ....
@senthamizhselvik284 ай бұрын
My brother doctor mr Nagendra Kumar ❤
@karnaramar28502 ай бұрын
உங்கள் அர்ப்பணிபுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏
@AC-ds8dy7 ай бұрын
very dedicated person this doctor
@buellanagarajan47197 ай бұрын
Wonderful clearance doctor 🎉🎉🎉🎉🎉🎉
@KalpanaMs-vg9wq7 ай бұрын
தம்பி நீ நீண்ட காலம் ஆரோயமாக வாழ வேண்டும்
@KP-qy1mm7 ай бұрын
Very useful information sir thanks
@srime60867 ай бұрын
Very neat explanation. My heartiest congratulation Kudos to the doctor who spoke without any Indifference.
@mittuchannel79252 ай бұрын
அருமை ஐயா. ஐயா எனது அண்ணன் விபத்தில் தலையின் சிறு மூளையில் அடிபட்டு 7 நாட்கள் மருத்துவ மனையில் இருந்து பிறகு இறந்துவிட்டார். போஸ்ட் மார்ட்டம் செய்து தான் எங்கள் வீட்டிற்கு வந்தார்😔😭. அவர் தலைக்கு கீழ் இரத்த கசிவு இருந்தது. இறந்த பின்பும் இரத்தம் உறையாமல் இரத்த கசீந்துகொண்டேயிருந்து தலையில் அப்படி கசியயுமா?. நான் கேட்டதில் ஏதேனும் பிழை இருந்தால் மண்ணுக்கும். இருபத்தைந்து வருட வழி ஐயா. மருத்துவர்கள் அடுத்த இறைவன்கள். யார் மீதும் கோபம் கொண்டு வாழாமல் அன்பாக வாழ்வதே மேல். 😌
@arunkumar-wx1xw7 ай бұрын
Lots of insights.. thank you so much for this video!!
@ShanmugasuntharamMokkaia-tf1ov2 ай бұрын
நீங்கள் எல்லாம் தெய்வம் ஐயா
@gkworld-237 ай бұрын
GREAT JOB SARAVANAN SIR AND VERY USEFUL INFORMATION 🙏
@ROCETTV8028Ай бұрын
உங்கள் தைரியமான செயல்களுக்கு நன்றி
@selvakumark93426 ай бұрын
பேட்டி எடுத்தவர் அருமை....❤❤❤
@DivyaP-tv5xb5 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி doctor and galatta team
@sondavid8892Күн бұрын
Thanks to galatta and thanks, doctor 🎉🎉🎉great explain❤
@nazeerahamedvungalavedathe71284 ай бұрын
பிரேத பரிசோதனை இவ்வாறு செய்யப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார்கள் மிக்க நன்றி மற்றும் மனிதாபிமான முறையோடு செய்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஏனென்றால் நாம் எல்லோரும் மனிதர்களே 💪💪💪
@kulandaia32106 ай бұрын
போட்டியாளர் குரல் தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள்
@MahalakshmiSrinivasan-wd5gj4 ай бұрын
Ungaluku apdiirukum
@banurekas7983Ай бұрын
Wonderful Dr! 💐🙏⭐
@rajagopal.r29086 ай бұрын
இருக்கும் வரை சந்தோஷமாக வாழ்ந்திட்டு செல்வோம்
@IndhirakumariIndhira12 күн бұрын
Romba thanks brother and doctor engalukaga ungaloda time a evlo nearam othukirukunga thanks 🙏
@santhiarasu51855 ай бұрын
Thank you doctor super explanation ❤❤❤
@arumugamasokan77217 ай бұрын
டாக்டர் மிகத்தெளிவாக பதிவுசேய்தமைக்குநன்றி🎉
@lakkeshvasan32077 ай бұрын
Congratulations doctor 👏 🎉🎉🎉🎉
@jenisweet65255 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு எப்படி என்று மிகத் தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தி இந்த வீடியோவை பார்க்கிறவர்கள் இனி தவறாக பேச மாட்டார்கள் உடல் கூறு ஆய்வைப் பற்றி மிகவும் தெளிவாக கூறினீர்கள் உங்கள் சேவை இன்னும் மேலும் மேலும் மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி
@skarthick1007 ай бұрын
Thank you Team and hospital management... useful
@shaijithaaathul68507 ай бұрын
❤ forensic surgeon 🙏hats off
@christochristy5351Ай бұрын
மருத்துவருக்கு நன்றி 🙏🙏🙏
@nirmalajagdish47134 ай бұрын
👏🏼🙏நல்ல பதிவு.வாழ்க.
@sirisha8087 ай бұрын
God bless this doctor
@ragunathank21336 ай бұрын
Very useful information doctor thank you doctor
@valarmathim20017 ай бұрын
May God bless you doctor
@Mythreyan135 ай бұрын
No words for appreciating both the doctor and team members...
@kulandaia32106 ай бұрын
சிறந்த பேட்டி. நன்றி டாக்டர்
@narayananpraveena86116 ай бұрын
Arumai thambi romba porumaiyana explanation koduthinga ungal maruthuvasevaiku thalaivansngugirom endamadheri videos parthavadhu vehicle use panravanga porumaiya kadaipidikkattum endrumey maranam namakku varum adhu eppadi varkkodadhunu purindhukollavom. Enoda thambi yuvaraj 2021 bike accidentla erandhu indruvara engala normal life vazhmudiyala Nov,12021 avanukku age, 30 kodumaiyilum kodumai yarukkum eppadi msranam varakkodadhu. Stanley hospitaladhan avanukku uire pirindhadhu💔💔💔💔💔💔💔engaloda uire ponanalum adhuvey postmartam appadinna ennanu purindhukonden 🤔😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😥😥😥😥pls sagodhara sagodharigaley don't fast your vehicles and drunk and drive ungalanambi kudumbanu onu erukku 🤔🤔😭😭😭😭😭😭😭
@balajikumar76837 ай бұрын
Thank you galatta for making this video Autopsy doctor also explained very well
@BhuvaneshwariBhuvanabala-pr3hn7 ай бұрын
Super sir good explanation
@bigbossrani92975 ай бұрын
Arumaiyana kelvin. Taramaana bathil. Arumai sir
@edwinjoe96234 ай бұрын
After autopsy body is handed over to the identifying police constable. Not to relatives directly
@srilakshmanan2144 ай бұрын
மிகவும் எல்லோருக்கும் பயனுள்ள தகவல்.... வாழ்த்துக்கள்
@rufusdheenathayalan30016 ай бұрын
Hatsoff to Dr.
@rajubhai-in5byАй бұрын
God bless you and than you sir
@MKanchana-of3sh4 ай бұрын
Excellent clarity on autopsy doctor
@aishuaishu45792 ай бұрын
Very excellent dr hand sap you 🙏romba clear ya sonniga i am ya nurse
@edwardantony76502 ай бұрын
Very Great Sir, Heart full thanks to The Doctor and to the interviewer and the Hospital Management
@Elakirogi44136 ай бұрын
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி சொல்லி இருக்கிகா.... நன்றி...
@sushmamathi64194 ай бұрын
Beautiful ❤ explanation
@Aesthetic_beads122 ай бұрын
Iraivan paathukakanun . Namma enemies kooda intha nilamai vara koodathu😮😢
@Imran2230Ahmed2 ай бұрын
Doctor full ah explain panrathukulla next question ketu doctor solla vara explaination ah stop panra anchor next time indha mistake ah rectify pannikonga Let him explain everything then you go to the next question
@s.dharshini-dharshini7 ай бұрын
pls doctora pesa vidunga anna
@MiloIshuАй бұрын
Great doctor sir❤
@Venkat1234Tamil7 ай бұрын
Super video makkalukku vileppunaru video bro
@devasenaramesh81347 ай бұрын
Sri mathi case evaru padhuruthan nailla irudhurukum nenaikuren😢
@ManoPrabhu-w3e5 ай бұрын
Extreme examination explain great sir❤
@kuttisathya46645 ай бұрын
தெய்வத்திற்கு சமமானவர்கள்.
@N.ChandranN.Chandran-b2t4 ай бұрын
நாம் தெரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் இறுதியில் கொலை தற்கொலை விபத்தில் இறந்து போனவர்கள் போன்ற மனிதன்👨🆙👨🆙👨🆙👨🆙👨🆙 என்ன மாதிரியான செயல்கள் டாக்டர், காவல்🚓👮🚔👮 துறை சார்ந்த நிகழ்வு ஆகும் நன்றி🙏💕 நண்பரே
@MuniyammaMuniyamma-vr2yb3 ай бұрын
லஞ்சம் எவ்வளவு கொடுக்குராங்கலோ அவ்வளவு சீக்கிரம்
@Madhavimadhavi-j2t3 ай бұрын
Doctor neenga kadavul sir ❤
@NamachivayamT-bi5gb5 ай бұрын
Thank you sir for your useful video
@Sankar-i6s5 ай бұрын
Good conversation thank you Galata
@vijayakkumar59976 ай бұрын
Hats off to all of u Sir
@Arunai-vlogs6 ай бұрын
Petti edukaravar moonjila oru kalavaram theriyuthu.... Anth idam parth ratchashan paduthula vara mathiri iruku
@purushothamansanthosh5505 ай бұрын
Ivara mari doctor iruntha ella student um proper ah kathupanga
@davidraj12597 ай бұрын
Doctor💯❤👌
@parasarankrishnan72196 ай бұрын
After seeing this interview I truly salute my friend who is working in royapetta gh soli irukan kodurama irukum da ivalo mark vangitu high studies after mbbs he chosen this work I saw him crying in his start of courier in autopsy time romba kastam salute to the doctors
@kavithakavithabgjhvfg7904Ай бұрын
Thankyou sir
@rathakrishnan49927 ай бұрын
Very useful information. Thanks doctor 👌👍👍
@tpremk87 ай бұрын
Dr. Nagendrakumar sir.. i feel proud to be ur student!