இவரைப் போன்ற காவலர்களே இச்சமூகத்திற்கு தேவை தொடரட்டும் இவர்களின் சேவை
@ssm49097 ай бұрын
நேர்மையான காவல் துறை அதிகாரிகளில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள்
@RajuRaju-ns3uh7 ай бұрын
❤
@lalithas-rx3be4 ай бұрын
❤@@RajuRaju-ns3uh
@narasimmanvk72384 ай бұрын
👍👍👍👍👍👍👍 👍@@RajuRaju-ns3uh
@JeyaSudha-e3g6 ай бұрын
பிணம் என்று சொல்லும் காலத் தில் மனித உடல் சொல்லும் போது உங்கள் மனசு தூய்மை
@Nilanthinii2 ай бұрын
இவர் ஆரம்பத்தில் பிணம் பிணங்கள் என்று தான் சொல்கிறார். நல்லா கவனிங்க
@rajkumarimmanuel7757Ай бұрын
Muttal nalla kavani
@vijayalakshminarayanan10197 ай бұрын
ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் உங்களைப் போல் இப்பணி செய்யும் அனைவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்
@RajuRaju-ns3uh7 ай бұрын
All the best
@ShanthishanShanthi-qb8vl7 ай бұрын
மிகவும் மரியாதைக்குரிய மனிதர் இவர்.🙏
@RajuRaju-ns3uh7 ай бұрын
❤ 🙏
@vijayabala53847 ай бұрын
🙏 இந்தக் காவலருக்கு சர்வ மங்கள வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் வளர்க காவலர் பணி🙏
@RajuRaju-ns3uh7 ай бұрын
😊
@ssm49097 ай бұрын
தங்களை இரு கரங்கள் கூப்பி வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@RajuRaju-ns3uh7 ай бұрын
❤❤❤ 🙏🙏🙏
@SamyNathan-ox6nz24 күн бұрын
🙏
@kavibala19697 ай бұрын
காவல் துறையிலும் மனிதாபிதமான நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்க வளமுடன் 👍👌🌹👍
@manisurya31977 ай бұрын
200% onmai!!!!!!
@DharmaDharma-vz7cj3 ай бұрын
👍
@sudarsonshan99427 ай бұрын
சார் பிணவறை நடக்கும் சம்பவத்தை பற்றி இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும் படியாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர்கள் போல போலீஸ் துறையில் நேசித்த (அ) பல ஆண்டு பணிபுரிந்தால் மட்டும்தான் இவ்வளவு அழகாக சொல்லித் தர முடியும் மிக்க நன்றி ஐயா👌🏾👏👏👏👏👏👏👏👏👏👏
@Govindarajan-ry7yl7 ай бұрын
👏👏👏👏👏👏
@ntmyasar73147 ай бұрын
காவல் துறை பேசியது போல் தெரியல ஏதோ ஆன்மீகவாதி பேச்சை கேட்டது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏 நீங்க நல்லா இருக்கணும்
@RajuRaju-ns3uh7 ай бұрын
Justice for Srimathi
@sandhanapandian953 ай бұрын
Aanmigame irudhidhiyanadhu, idhu theriyadha sila muttalgal school il Aanmiga sorpolivu endru kaidhu seigirargal, muttalgalin kootam 🫢🫢🫢🫢
@ShandruShandru-o1vАй бұрын
Crt tha
@narasimhanns6246Ай бұрын
❤❤❤❤
@kowsiselvi37Ай бұрын
Enakku apd theriyala
@thomasddthomas24286 ай бұрын
ஆச்சரியமாக உள்ளது உங்களை போன்ற தியாகிகள் இருப்பதால் தான் போலிஸ் பெயர் காப்பாற்ற படுகிறது வாழ்த்துக்கள் ஐயா
@smediatechnologies33497 ай бұрын
ஒரு முதிர்ந்த ஆன்மீகவாதி போல் இந்த அதிகாரியின் பேச்சு இருக்கிறது. உண்மையும் அனுபவும் தெரிகிறது..
@RajRaj-ip5uk4 ай бұрын
Avanga avlo tha manitha valgai vera ethum illai nu feel paniruganga atha
@sathiyaak67836 ай бұрын
கண் கலங்குது சார் நல்ல மனிதர் அய்யா நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்
@radhikavanadhi42637 ай бұрын
காவல் துறையில் இப்படியுமொரு பண்புள்ள மனிதர்❤
@ushamanoharan82167 ай бұрын
வித்தியாசமான அதிகாரி அவருக்கு பல வாழ்த்துக்கள🙏🙏
@RajuRaju-ns3uh7 ай бұрын
❤🙏
@thilothamarajan81087 ай бұрын
வாழ்த்துக்கள் ஐய்யா
@thilothamarajan81087 ай бұрын
கள்ள குறிச்சி ஸ்ரீமதி கேசில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது உறவினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று தானே Complaint
@ராஜகணபதி5 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 நீங்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர்! உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏🙏🙏
@M.M.A.S-u9d7 ай бұрын
அருமை சார் முதலில் என் சல்யூட் சார் வாழ்த்துக்கள் அந்த மனசுதான் இறைவன் ❤❤❤❤
@RajuRaju-ns3uh7 ай бұрын
❤ 🙏🙏🙏
@astephenastephen-j5y6 ай бұрын
Good job God bless you with lots of happiness and prosperity 💖
@rameshd54217 ай бұрын
எனக்கு 65 வயதாகிறது, என் நண்பர்கள் உறவினர்கள் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு கூட அந்த பந்தா குறையாமல் அதட்டல் பேர்வழிகளை தான் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் காவல்துறையில் பணிபுரிந்திற்கள் என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. மானுடத்தை நேசிப்பார் என்று நினைக்கிறேன். நிதானமாக எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்மையாக பேசுகிறீர்கள்.
@israelarumugam99313 ай бұрын
I learnt many things from you sir
@DelightfulHighway-ce2yc3 ай бұрын
You have not a police man, you are doing God SIVAN Duty. Om Namasivaya, siva siva siva siva shivaya nama Om. 🙏🙏
@rajaiahs34707 ай бұрын
காவல்துறையில் உங்களை போல் உத்தமர் களும் இருக்கிறார்கள். நன்றி.
@manisurya31977 ай бұрын
Life la ye first time POLICE mela mariyathai varuthu Thanks sir!!!!!!! 🙏
@mohanraj35767 ай бұрын
இந்த காலத்தில் இப்படியும் ஒரு காவல் துறை அதிகாரி.தங்கள் மனித நெய பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐய்யா.
@rajaSekar-rk7ci6 ай бұрын
உங்களைப் போல் நன்றியுள்ள மனிதர் வேண்டும்
@wonderway26217 ай бұрын
😢😢😢 ஐயா அவர்கள் வாழ்க. உண்மையில் கண்ணீருடன் இந்த வீடியோவை பார்த்தேன். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்ல ஒரு இறப்பை கொடுக்க வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@Palanivelkkp7 ай бұрын
ஒரு சிலருக்குத்தெரியாத தகவல்களை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி
@RajuRaju-ns3uh7 ай бұрын
Thanks
@abeilleslade7 ай бұрын
தன் வேலையை பற்றி கூறியதோடு நிற்க்காமல் தான் சார்ந்த காவலர்கள் இதுபோன்ற மனிதநேயமிக்க பிற செயல்களையும் செய்கிறார்கள் என்பதை மிக நல்ல முறையில் விளக்கியுள்ளார். நன்றி.
@manivannan13706 ай бұрын
காவல்துறையில் இப்படி ஒரு தெய்வத்தை என்னுடைய தந்தைக்கு பிறகு இப்படி ஒரு தெய்வம் பேசியது என்னை சற்று பின்னுக்கு தள்ளி விட்டது
@mohansilvia150625 күн бұрын
காவல்துறை! உங்கள் நண்பன் ! மனிதாபிமானத்தில் என்பது பேட்டி கொடுத்த காவலர் பேச்சியிலிருந்து உண்மையாகிறது. 👌🏻👍🏻💐
@devadosscharlesjebakumar93017 ай бұрын
காவலர்களின் மறு பக்க கடமையை அழகாக எடுத்து சொன்ன உங்களுக்கு my great salute. Hats off .
@nirmalajagdish47134 ай бұрын
ஐயா நீங்க மனிதராக மட்டுமல்ல இறைவனுடைய மறு உருவமாக உணர்கிறேன் நீங்க நீடூழிவாழ வேண்டுமென வேண்டுகிறேன் .🙏🙌
@jayakumarkumar38176 ай бұрын
தங்களுக்கு பெரிய சல்யூட் ஐயா தங்களின் மனிதநேயத்திற்கு வாழ்த்துக்கள்
@k.arunajothik.arunajothi7927 ай бұрын
அருமையான தகவல் தந்த காவலர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
@padaganvallam61237 ай бұрын
உங்களின்சேவைக்கு தலைவணங்குகிறேன் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Jamila-q3b6 ай бұрын
உங்கள் சேவை நம் தமிழ்நாட்டுக்கு மிக மிக தேவை god bless you sir
@sivakumars13452 ай бұрын
இந்த வீடியோவை பார்த்த பிறகு ஆணவம் திமிர் அகம்பாவம் சாதி மதம் இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா வாழனும் என்று எத்தனை பேருக்கு எண்ணம் வந்தது.
@panneerselvam25147 ай бұрын
மனித நேயமிக்க மனிதர் இவர். மனிதரில் புனிதர் இவர். இவர் காவலர் மட்டுமல்ல. அன்பின் இலக்கணம் இவர். வாழ்க இவர் தொண்டு.
@AThiagarajan-y5f7 ай бұрын
பயனுள்ள நேர்காணல். பேட்டி தந்தவருக்கும் நேர்காணல் கண்ட சேனலுக்கும் மிக்க நன்றிகள்.வாழ்க வளமையாக.
@kannankanna67842 ай бұрын
உங்கள் சிறந்த பணிக்கு கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏💐😊
@ramumurtyei83116 ай бұрын
என் ஊரவினர் இறந்து விட்டார் அவரை அரசு மருத்துவமனையில் வைத்து ருத்தார்கள் கடைசிவரை உணவு கூட கூட இருந்து நல்ல முறையில் அமரர் ஊர்தில் எற்றி விட்டுக்கு அனுப்பி வைத்தார் கள் உணவு அறந்த வில்லை இரண்டு காவல் துறை அதிகாரிகள்
@virajan20696 ай бұрын
தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்றால் உங்களை காணலாம் நன்றி ஐயா.
@PaseerPaseer-o6b7 ай бұрын
இந்த தேகம் எல்லாம் நொந்து போக கண்டு தெளிந்த மனிதன் நீயே 🙏
@nanjanrangasamy13117 ай бұрын
தங்களுக்கு, புண்ணியத்தில் எது உயர்ந்ததோ அந்த புண்ணியம் கிடைக்க இறைவன் தங்களுக்கு அருள்வார்
@sivasm46147 ай бұрын
அய்யா உங்களுக்கு என்னுடைய பதில்🙏🙏 நன்றி மட்டும் தான்..என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன்....அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 🙏🙏,..அனைவரும் சமம் அங்கு...
@nandhakumarpadamanaban81467 ай бұрын
காத்து இருக்கும் வரை ஆடி காத்து போனா பாடி அவ்வளவு தான் வாழ்க்கை இவரைப்போல பல காவல்துறை புனிதர் களை மதிப்போம் வாழ்த்துக்கள் சார்
@yamunaanbalagan30427 ай бұрын
Neenga romba nalla irukanum unga family oda...vazhga valamudanum...nalamudanum..❤
@paramesparames52944 ай бұрын
ஐயா நீங்கள் மனிதர் அல்ல புனிதர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@VijayKumar-my7hq4 ай бұрын
ஐயா.... கமெண்ட் பார்க்க வந்தேன். நான் பார்த்த காணொளிகளில் ஒருவர் கூட எதிர் மறை இல்லாத கமெண்ட் இவருக்கு தான். நல்ல காவலர் வாழ்க வளமுடன்.
@arunmanip14197 ай бұрын
வணங்குகிறேன் அய்யா🙏.
@pathinathan33543 ай бұрын
உண்மையான மனிதநேயர்,இறைவன்நல்லதுசெய்யகொடுத்தவாய்ப்புஎன இந்த பணியைசெய்தேன்அருமை❤❤❤
@amuthavalli.s89377 ай бұрын
இறைவன் கொடுத்த உட லை இறைவனே அடக்கம் செய்வது போல இருக்கிறது அய்யா தங்களது செயல். இப்படியும் சில மனிதர்கள் இவ்வுலகில் இருப்பதால் தானோ உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. தங்களது சேவையை பார்த்தாவது பல பணம் படைத்தவர்கள் திருந்தட்டும். மிக்க நன்றி ஐயா 🙏
@manickamnatarajam78667 ай бұрын
காவல் துறையில் ஐயாவுக்கு சல்யூட மனிதன் இதை நினைத்துப் பார்த்தால் உணர்ந்தாலும் ரொம்ப நன்மை மிக்க நன்றி ஐயா ஐயாவுக்கு என்னுடைய சல்யூட்
@kamarajs60216 ай бұрын
நீங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய மனம் படைத்த ஒரு மனிதருள் மாணிக்கம் தான் ஐயா
@marimuthutnj4 ай бұрын
நீங்கள் ஒரு மனிதாபிமான மிக்க மாமனிதர் ஐயா.... வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏
@ms_electronics_tpt7 ай бұрын
உறவுக்கார அண்ணன் இறந்த போது ஒரு PC அண்ணா கடைசிவரை கூட இருந்தார்....அவரை இன்னும் மறக்கவில்லை
@srinivasanvenkatraman56317 ай бұрын
A Great Man in Police Dept... All the Best Sir... God Bless you...
@anbalaganmani616324 күн бұрын
சமத்துவம் உலாவுமிடத்தை தெளிவுபடுத்தியதோடு காவல் துறைக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திய நன்பர்க்கு நன்றி.
@HAJAJAFFARSings7 ай бұрын
ஐயா, தங்களைப் போல் அல்லாமல் அக்கிரமங்களுக்கு அலட்டலே இல்லாமல் துணை போகும் காவல் துறை அதிகாரிகளுக்கு மத்தியில் நீங்கள் நிச்சயமாக மனிதநேயத்தை நேசிக்கும் மாமனிதரே ❤ வாழ்க வாழ்கவே🙏🙏💐
@arumugam69886 ай бұрын
உண்மையில் நல்ல மனிதர் காவல்துறை ஐயா வணக்கம்😢😢😢
@rajeswarig45263 ай бұрын
மிகவும் சிறந்த தெளிவான சிந்தனை உள்ள காவல் துறை அதிகாரி ஐயா நீங்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@senthilkumarmarimuthu24587 ай бұрын
கடவுள் இல்லை என்ருசொல்பவனை கூப்பிடுங்கள் இந்த காவலர் உருவில் நான் காட்டுகிறேன். நின் பாதாதி தேசம் பணிகிறேன் அய்யா உங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் சிரம்தாழ்ந்த நன்றி அய்யா,,,🙏🙏🙏🙏🙏
@gayathrir77717 ай бұрын
கேட்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு சார்
@prabupraburam45012 ай бұрын
மிகவும் நன்றாக பேசினீர்ஹல்..... நீங்கள் செய்தது மிகவும் நல்ல காரியம்.... பாராட்டுக்கள் 👍🏾🆗. இறந்தவர்க்கு செய்யும் காரியம்... மிகவும் முக்கியம் 🆗. பலமான புன்னியம் உண்டு 👍🏾🆗.
@sjohn256 ай бұрын
😢 வாழ்த்துக்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
@ravischakravarthi40756 ай бұрын
மனிதநேயமிக்க நல்ல தாய் தந்தையருக்கு பிறந்த மகன் காவல்துறையில் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽
@PndrranghanathPndrrangha-uq5tt6 ай бұрын
நீங்கள் மனிதரில் மாணிக்கம் மனிதநேயம் உங்களுக்கு அருளியுள்ளார் உங்கள் சேவைக்கு சொர்கம் கொடுப்பார் இறைவன் இந்த செயல் லுக்கு உங்கள் வாழ்நாளில் இறைவன் அருளட்டும்
@ManoharanAMN7 ай бұрын
அதிர்ச்சியூட்டும் அதிரடி தகவல்கள்
@RobertA-z8x27 күн бұрын
காவல்துறைக்கு மிக்க நன்றி
@sukavi20074 ай бұрын
நன்றி, தங்களின் சேவை பெரிதுதான்...❤❤ அதே நேரம். சாத்தான் குளம் நிகழ்வை பற்றி பேசுங்களேன்..
@Deenabala-f2t2 ай бұрын
Epdi sir ivlo porumaiya theliva decent ah pesuringa.... Salute sir...❤❤❤
@cepharisaac57352 ай бұрын
தங்களைப் போன்ற மனிதர்களால் தான் இன்னும் மனிதநேயம் வாழ்கிறது. தாங்கள் தங்கள் குடும்பத்துடன் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக
@N.ChandranN.Chandran-b2t4 ай бұрын
காவல்துறை அதிகாரிகள் நமது நாட்டின் கண்கள் மற்றும் தெய்வம் என்று சொன்னால் அது தான் உண்மை🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி நண்பரே❤❤❤
@saswinTheju7 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kalakkalchannelkalakkalchannelАй бұрын
இந்த அற்ப வாழ்க்கையில் தான் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடறான்😢😢😢😢தங்கள் சேவைக்கு நன்றி🙏💕🙏💕 அய்யா
@laxmiramsharma52406 ай бұрын
❤வாழ்த்துக்கள் சார் நல்ல மனம் வாழ்க மனிதநேயம் உள்ள மனிதர் பல்லாண்டு வாழ்க
@MuthuManickam-mc7sv7 ай бұрын
தன்னிலை யாவரும் உணரும் வாழ்க்கை தர்மத்தின் வழியாகும், ஐயா அவர்களின் கூற்று உணர்ந்து பார்ப்போருக்கு உள்ளத்து ஒளி, வாழ்வோம் மனித நேயம் காண்போம் காப்போம் ❤
@senthilvelkumar439722 күн бұрын
தங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊. தங்களை மாதிரி ஒரு மனிதர்கள் தற்போது பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.
@avmraja61106 ай бұрын
வாழ்த்துக்கள் சார் அருமையாக பதில் சொன்னீங்க சில மூடர்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி ஐயா
@pangarajr6813 ай бұрын
சார் உள்ளபடியே நீங்கள் ஒரு நல்ல மனிதர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@paulrajbalasubramaniam70627 ай бұрын
Police Sir, you are so great, God bless you and your family.
@iqlazchennai95493 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர்களும் தங்களின் எண்ணம் போல் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை
@vinodjincy6 ай бұрын
உங்கள் நேர்மைக்கு நன்றி
@RemoKanna7 ай бұрын
நிறைய பேர் தன்னிலை தெரியாமல் அட்டகாசமாய் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
@RemoKanna4 ай бұрын
சில நம்பிக்கை துரோகிகளும் கூட
@OCTAGON1074 ай бұрын
நீங்கள் பேசியது என் உள்ளத்தை உருக்கி விட்டது என்ன கலப்படம் இல்லாத உண்மை. நீங்கள் இறைவனுக்கே மிகவும் பிரியமான மனிதர்.உங்களை தலைவர் ஆக அடைந்த குடும்பம் அதிர்ஷ்டம் பெற்ற குடும்பம். நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.
@ramasubramanian3403Күн бұрын
👏👏👏காவல் துறைக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தாங்கள் பேசிய பிறகாவது அனைவரும் மனிதனாக மாற வேண்டும் 🙏🙏🙏😭😭 நன்றி நன்றி நன்றி
@sridevi-rv2ct7 ай бұрын
Superb sir unga speech kettu naa niraiya therunchukitten rombha nalla erukku thk u god bless you sir
@akshithalakshmi513429 күн бұрын
நடமாடும் தெய்வம் உங்களை போன்ற மனிதர்கள். மிக அருமையான பேச்சு.🎉🎉🎉
@babuhaneefa34297 ай бұрын
வாழ்க்கை இவ்வழவுதான்என்று. வாழ்ந்துகாட்டிறிக்கிரீர்கள்உங்களதுநற்பண்புகளுக்குஈடுஇனையாத. நண்றிகள்🎉🎉🎉🎉
@AC-ds8dy4 ай бұрын
இது மாதிரி பதிவுகலை போலீஸ் ட்ரைனிங் காலேஜ் மாணவர்களுக்கு அரசாங்கம் காண்பிக்க வேண்டும்.
@vigneshastrovision75323 ай бұрын
உண்மையில் காவல்துறையில் நீங்களும் ஒரு தெய்வம்
@azhagarnallan48937 ай бұрын
காவல்துறையின் பங்கு பெரிது என்பது மற்றும் பல கடமைகளை செயது வருகிறது என்று நான் அறிவேன். 😮😮 மேலும் தாங்கள் இது போன்ற உதவி செய்வதால் உங்கள் பணி மேலும் சிறக்க என் மனதார வாழ்த்தி உங்கள் குடும்பமும் நீங்களும் உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இன்னும் நீடூடி வாழ என் மனதார வாழ்த்துகிறேன் இது போன்ற உதவியை எல்லோராலும் செய்து விட முடியாது காவலர்களுக்கும் தங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤
@delphinevictor75874 ай бұрын
உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உண்டு ❤
@SathyaPriya-y1v2 ай бұрын
நேர்மையான அன்பான மனிதாபிமான உள்ள அதிகாரி அய்யா நீங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்
@thennarasurc55157 ай бұрын
May God bless you always Sir, Thank you Sir 🌹🙏
@PeriyasamyR-h8c5 күн бұрын
ஐயா முதலில் என் கோடி வணக்கங்கள் உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது உங்கள் பேச்சை கேட்கும் போது ஒரு அன்பான வார்த்தைகள் போல் உள்ளது உங்களை கடவுள் போல் காண்கின்றேன் உங்கள் குடும்பம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@mohanambalgovindaraj92757 ай бұрын
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை எளிமையாக எடுத்துக் கூறியதற்காக மிக்க நன்றி.....ஆனால் காவல்துறையில் உங்களைப் போல பார்ப்பது அரிது.....நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் கடவுள் வைக்க வேண்டுகிறேன்.....
@AmbikaAmbika-qb2oqАй бұрын
ரொம்ப நல்லது ஐயா நான் வியந்து பார்த்தேன் உங்கள் பணி தொடரட்டும்
@daffodills69447 ай бұрын
You are a wonderful person and humanistic sir.
@abdulsattarashrufali534328 күн бұрын
மனித நேயத்தின் அடையாளம் ஆக இருக்கிறீர்கள் அய்யா . காவல் துறையின் மாணிக்கம் நீங்கள் வாழ்க பல்லாண்டு.❤
@thiruselvamh48356 ай бұрын
சார் , நீங்கள் விளக்கமாக கூறியதால் நாங்கள் நேரடியாக பார்த்தது போல் உள்ளது . நன்றி
@raghua5907Ай бұрын
சிறந்த ஓர் பொதுவுடைமை தத்துவ வாதியாக ஐயா பேசியுள்ளார். உங்கள் கடமைக்கு என்னுடைய கண்ணியமான வணக்கங்கள். வாழ்க! வளர்க! ஐயா...
@ammasigoundernagarajan67713 ай бұрын
Extraordinary human being. Everyone should salute police