பாத்ரூம் தண்ணிய குடிக்க வெச்சாங்க😭பறை இசைக்கலைஞனின் கண்ணீர் கதை💔Padma Shri Velu Aasan 1st Exclusive

  Рет қаралды 25,433

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#Padmashriveluaasan #Veluaasan #Paraiisai #parai #Emotional #painful #Humanintrest #Galattavoice #folkart #paraiaasan #tamilsangam #Petta #Rajinikanth #Anirudh #paraimelam #Paraiperformance #paraiaattam #padmashriaward #padmashriaward2025 #Padmashriveluaasan #padmaaward2025 #paraimusic #paraiinstrument #viral #trending #galattavoice
பாத்ரூம் தண்ணிய குடிக்க வெச்சாங்க😭பறை இசைக்கலைஞனின் கண்ணீர் கதை💔Padma Shri Velu Aasan 1st Exclusive
===============================================
➡️GT HOLIDAYS
Website : www.gtholidays.in
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 99
@GR0216
@GR0216 13 күн бұрын
இவர் போன்ற திறமையான கலைஞர்களை ஆதரித்து பத்ம விருது வழங்கும் மத்திய அரசுக்கு நன்றி.
@sureshkumarpandiyar7347
@sureshkumarpandiyar7347 9 күн бұрын
வாழ்த்துக்கள் பத்மஸ்ரீ வேலு ஆசான் அவர்களுக்கு
@kanniyappana1814
@kanniyappana1814 12 күн бұрын
பறையன் சொல்லுக்கு கிடைத்த விருது வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🌺🌺🌹
@nathisweety
@nathisweety 11 күн бұрын
எங்கள் குல தங்கம்.... ஆசான் அவர்களுக்கு கோடி வாழ்த்துகள்❤❤❤❤
@SenthilkumarR-w6o
@SenthilkumarR-w6o 12 күн бұрын
அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@ananthakani7109
@ananthakani7109 11 күн бұрын
அண்ணன் அவர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது இன்று அவர்களிடம் அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் கூறினேன் எந்த பந்த் இல்லாத எங்கள் அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நீடூழி வாழ்க வளமுடன்
@sureshkumarpandiyar7347
@sureshkumarpandiyar7347 9 күн бұрын
பறை இசை மீண்டும் திருமணவிழாக்களில் ஒலிக்கவேண்டும்
@jking5325
@jking5325 13 күн бұрын
🎉வாழ்த்துக்கள் ஐயா🎉 உங்கள் வெற்றியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😊
@jayarajsaranya1393
@jayarajsaranya1393 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@AlliChandramohan
@AlliChandramohan 9 күн бұрын
The Government recognise The Great MAN VEELU AASHAN The Aathi Musical Instrument And The Origin of all rhythms.
@ஜெயகர்ணன்
@ஜெயகர்ணன் 9 күн бұрын
மறவமங்கலம் என்ற கிராமத்தில் 6.2.2017ல் அன்று வேலு ஆசான் பறையிசை முழங்க தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 13 күн бұрын
குழந்தைகள் கூட ஆட வைக்கும் இசை பறை இசை. வாழ்த்துகள் ஐயா, வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏🌹
@s.k5607
@s.k5607 12 күн бұрын
வாழ்த்துக்கள் பத்ம ஸ்ரீ வேலு ஆசான்❤
@sa.lingarasu4718
@sa.lingarasu4718 10 күн бұрын
பறைக்கு பத்ம விருது இது மாபெரும் அங்கிகாரம் ப ஜ க அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இது போன்ற நிகழ்வுக்கு பாராட்டலாம்....
@நாக-b7h
@நாக-b7h 10 күн бұрын
❤🔥முருகன் ஆட முருகியம் பறை.மாயவர் ஆட ஏறுகோட் பறை.இந்திரன் ஆட மணமுழா பறை.வருணன் ஆட மீன்கோட் பறை.கொற்றவை ஆட துடி போர் பறை.ஆதிசிவன் ஆட தொண்டக பறை❤🔥🎉.
@navismart-qq9ci
@navismart-qq9ci 11 күн бұрын
Nenjarntha vazhthukkalum nanrigalum ayya ungaluku 💐💐🫂🫂🙏🙏👏👏❤️❤️
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 13 күн бұрын
பறை இசை பின்னால் ஒரு ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட வரலாற்றின் வெளிச்சத்தின் பிரகாச பிரதிபலிப்பு ஐயா வேல் ஆசான்.❤
@Tenthfail
@Tenthfail 11 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥 அடுத்த தல முறை கடத்த வேண்டிய வேலை இருக்கு அதை பத்மஸ்ரீ விருதின் மூலம் செல்லும் என்று நம்புகிறேன்❤ வாழ்க தமிழ் வளர்க இசை
@parthibanb9405
@parthibanb9405 12 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வேலு ஆசான் அவர்களுக்கு 🌹💐💙
@amudhas9526
@amudhas9526 12 күн бұрын
வாழ்த்துக்கள்
@NehruKottam-fb4bm
@NehruKottam-fb4bm 9 күн бұрын
❤️❤️👍👍🙏🙏🙏
@vinothkumar7337
@vinothkumar7337 12 күн бұрын
மத்திய அரசுக்கு நன்றி
@lovelyarivu5122
@lovelyarivu5122 11 күн бұрын
எங்களின் ஆசானே
@Arbutham-e6k
@Arbutham-e6k 13 күн бұрын
மத்தியில் பாஜக அரசு அமைந்தபின் அரசியல் கலக்காமல் வேலு ஆசான் போன்ற பல அடிமட்டுதள சாதனையாளர்களுக்கு மத்திய விருதுகள் வழங்கப்படுகின்றன. இவர் சார்பாக மத்திய பாஜக அரசுக்கு நன்றிகள் பல.
@MeesaiMani639
@MeesaiMani639 12 күн бұрын
ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@RamamoorthyP-h7m
@RamamoorthyP-h7m 2 күн бұрын
பறை இசை வேலு ஆசான் உயரிய விருது பெற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எமது பறை வாழ்க
@SenthilSenthilmahes03
@SenthilSenthilmahes03 12 күн бұрын
Super ayya❤
@kalaiyarasanmahalakshimik1699
@kalaiyarasanmahalakshimik1699 11 күн бұрын
Congratulations ayya 💐💐
@santhikrishnan8713
@santhikrishnan8713 12 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பறை இசை பயணம் தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 12 күн бұрын
Great aasan. Congratulations. Long live ayya.
@mkkarthi2269
@mkkarthi2269 13 күн бұрын
நான் பாறைத் தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன்
@renukaraju129
@renukaraju129 13 күн бұрын
Great, congratulations velu ayya 🎉🎉
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 13 күн бұрын
What a honest man. Big salute to him. All mucisian are same. All are one in every human being god is residing in every one.
@ManoharanE.M-m2e
@ManoharanE.M-m2e 12 күн бұрын
❤❤❤❤❤வாழ்த்துகள் அண்ணனே .
@Ayyannaranitha
@Ayyannaranitha 12 күн бұрын
தன் வாழ்க்கையை பறை இசைக்காக அர்ப்பணித்து தமிழனின் பாரம்பரியமான இசையை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻😊😊💐💐💐
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu 13 күн бұрын
ஆசானே 💙❤️💙❤️வாழ்த்துக்கள்
@aberami_balsamy1390
@aberami_balsamy1390 12 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@kmrjagadeesan
@kmrjagadeesan 12 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் புகழ் மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@bagyarajk5236
@bagyarajk5236 6 күн бұрын
வாழ்த்துக்கள் எங்கள் ஆசான் ஆசிரியர்🎉🎉🎉❤❤❤❤
@easuraja7156
@easuraja7156 12 күн бұрын
Super excited sir 🎉
@AnandaRayerNK
@AnandaRayerNK 12 күн бұрын
Congratulations Brother🎉
@MuruganMurugan-up1ot
@MuruganMurugan-up1ot 12 күн бұрын
ஒரு அருமை கலைஞருக்கு கிடைத்த பெருமை. 👌👌👌
@rajienggbuvinth1540
@rajienggbuvinth1540 12 күн бұрын
ஐயா வாழ்த்துக்கள்
@maths8937
@maths8937 7 күн бұрын
சிறப்பு அய்யா
@DevigaRani-t5q
@DevigaRani-t5q 12 күн бұрын
மகிழ்ச்சி ஐயா
@vigneshba9720
@vigneshba9720 2 күн бұрын
Thanks Galata
@silvaraju-r9h
@silvaraju-r9h 12 күн бұрын
Valthuggal congratulations Ayya
@Nagaraj-s8y
@Nagaraj-s8y 13 күн бұрын
Super😢😢😢❤❤❤❤
@MujeeburRahman-om9ph
@MujeeburRahman-om9ph 13 күн бұрын
Super vellu Master
@SekarPerumal-p7b
@SekarPerumal-p7b 12 күн бұрын
மண்ணில் பிறந்த யாவரையும் தங்கள் பறை இசை மட்டுமே வழி அனுப்பி வைக்க உதவும்
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 12 күн бұрын
❤ thanks to Central Government of India thank you very much
@ravichandran2997
@ravichandran2997 7 күн бұрын
Great velu... Sir...
@anitharamasamy7828
@anitharamasamy7828 13 күн бұрын
Great ❤❤❤❤
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 12 күн бұрын
இதய துடிப்பின் ஓசை பறை பெரியார் பெரியார்
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 18 сағат бұрын
Congratulations of your art's 🎉
@jk.s1684
@jk.s1684 12 күн бұрын
Hatts off - Judges and Central government
@Ginger-w7i
@Ginger-w7i 12 күн бұрын
🎉🎉🎉
@VijayDhasu
@VijayDhasu 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@neyveliromapuri693
@neyveliromapuri693 12 күн бұрын
ஆதித் தமிழனின் அடையாளம் இது புரியாது ஜாதி பித்தர்களுக்கு அய்யாவின் பயணம் தொடரட்டும்
@mareesmarees5656
@mareesmarees5656 13 күн бұрын
Super appa
@kalaiyarasanmahalakshimik1699
@kalaiyarasanmahalakshimik1699 11 күн бұрын
Thanks to union government
@kutty...player__ff...07
@kutty...player__ff...07 12 күн бұрын
😭😭😭❤
@LakshmiDurai-d6x
@LakshmiDurai-d6x 13 күн бұрын
❤❤❤❤
@pcdurai3834
@pcdurai3834 13 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@RajKumar-uj9ll
@RajKumar-uj9ll 12 күн бұрын
இதால் என்ன இங்க மாற போகுது...ஒன்னும் இல்லை....நாம் என்ன தான் EDUCATION ECONOMICS... என்று உயர்ந்தாலும் ...இவங்க இப்படி தான் என்று ஒதுக்கி வைத்து பார்க்க போது.... ஆனால் ஒன்னு சிர்.... மிக பெரிய வலியை.... உணர்த்தி கொண்டே தான் இருப்பாங்க......இவன் அவங்க...என்று.......
@thirusambantham8557
@thirusambantham8557 13 күн бұрын
Super
@moorthiselvi5319
@moorthiselvi5319 8 күн бұрын
Engaluku valigalthaan valimay
@arulravi3625
@arulravi3625 12 күн бұрын
இந்த இசை கேட்டாலே ஆடத்தேரியாதவன் ஆடுvan 😂
@jayaramanduraiswamy943
@jayaramanduraiswamy943 13 күн бұрын
😭😭😭😭😭🥰🇮🇳🥰😭😭😭😭😭
@MuniChamy-yx1sj
@MuniChamy-yx1sj 12 күн бұрын
எங்கா மாமா தா
@madheshwarant381
@madheshwarant381 13 күн бұрын
20.44 to 21.36 Aiyya neenga unmaiyil Aasan than Ayya
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc 13 күн бұрын
Uyier
@desinghk1432
@desinghk1432 12 күн бұрын
Tamizan ancestors and ancient historical voices and culture, historical messages, Government of Tamil Nadu must be properly spreads all' over Tamil Nadu, India and international tamizan culture. Beings proudly congratulations to you and your service team services for the people unity and integrity 🙏 most important and necessary. BEST WISHES FOR NEW CONCEPTS BY THE PEOPLE OF THE PEOPLE AND SOCIETY WELFARE BY U.T.U.C.NATIONAL COUNCIL WORKING COMMITTEE MEMBER NEW DELHI. R.S.P.ADVOCTE WINGS.🎉😂❤ BEST' WISHES.
@MasheshWari-f6x
@MasheshWari-f6x 13 күн бұрын
கடைசி தமிழன் இருக்கும் வரை காதில் ஒழிக்கும் இந்த பறை.
@sz5dj
@sz5dj 13 күн бұрын
சுயநலம் கூடாது பொதுநலம் நலமே😊 பறை 😊 தமிழரல்லாதோருக்கும் உண்டு செவிப்பறை...😊
@தங்கேஸ்வரனின்தமிழ்வெளி
@தங்கேஸ்வரனின்தமிழ்வெளி 13 күн бұрын
3 நிமிடம் முன்னோட்டம் தேவையா?
@karthi.j6982
@karthi.j6982 12 күн бұрын
🫂🫂🫂💐💐💐
@Bhuvaneswari-o3x
@Bhuvaneswari-o3x 13 күн бұрын
Parai mean spoke , expose your thought, still now kerala people use parai word meaning talk ... "Knowledge" Parai yendral paraisatruthal porul, sandror pulavar uyariyor perumakkal thangal arivai makkalidam soluvathuku munnadi makkalai kooduvathuku olikum isai parai isai "Attention seaking". #thiruvalluvar,kambar, " Bravefull" Vel,ambu,aruva vaithu kondu vedaiku sendra pothu puli, singam adithu veerargal sethu madinthargal.. Veerargalin pathukaga avargaluku mun varisaiyil nindru vilangai viratta olitha isai por parai... #Chera_chola_Pandiyar "Medical" Isai vaithiyam frequency treatment .. Siththa vaithiyam #Ayothithasar_Pandithar "Devotional" Thiruvasagam -Annaipathu padal. #Nanthanaar Parai sonthakaran #Sivan_sambavan. Aathi paraiyan... Paraisatrum+iyar =Paraiyar. "Entertainment" World first musical instrument . "History" Puranaanooru padalil. Paanan,paraiyan,kadampan,thudiyan , Aathi kodigal yendru solkirathu... Indrum oor kiramangalil samiaduvathu Paraiyar makkale... Parai adikamal samy varathu ... #Velu_aasanuku valthukkal . Ungal samugathu kolanthaikalai varalaru solli valikadungal... Nandri
@seenuseenuts2298
@seenuseenuts2298 12 күн бұрын
பறை தமிழனின் முதல் இசை நம் பறை
@venkateshsaranraj3117
@venkateshsaranraj3117 13 күн бұрын
அருமை
@Gnanasekaran-v8x
@Gnanasekaran-v8x 13 күн бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் வாழ்க
@K.k.r-mh2tg
@K.k.r-mh2tg 13 күн бұрын
இதுதான் மோடி அரசு மத்திய அரசு காங்கிரஸ் அரசியல் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு உயர் உன் பதவியில் உள்ளவர்களுக்கு தொழிலதிபர்களுக்கு பெரும் பெரும் நடிகர்கள் கொடுக்கப்பட்ட விருது இப்போது மோடி அரசியல் இது போன்ற கலைஞர்கள் யார் என்றே தெரியாதவர்கள் வெளிச்சம் இல்லாதவர்கள் எல்லாம் இப்படி போன்று தெரிவிப்பது மோடி அரசு மத்திய அரசு மட்டுமே பிஜேபி அரசு மட்டுமே
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 13 күн бұрын
Unmai👌👏👍
@daviddavid3303
@daviddavid3303 12 күн бұрын
விருதை இங்க கொடுத்து எங்கள் வரி பணத்தை அள்ளி அதானி குழுமத்திடம் கொடுக்கும் ஒன்றிய அரசு களவணிகள்😂😂😅😅
@arunmurukesh2830
@arunmurukesh2830 12 күн бұрын
I m glad he velu Asan was awarded .... But bjp intention was not wat u explained... I would have accepted your view if it had happened at 2015..... At least 2020... But after playing all spoil sport ... They are taking this route ....
@gopimurugan9638
@gopimurugan9638 10 күн бұрын
​@@arunmurukesh2830bro go and check 2015 awardee list who are all got. All are from ground level...
@sevuganv6962
@sevuganv6962 9 күн бұрын
வாழ்த்துக்கள்
@beinghuman2602
@beinghuman2602 13 күн бұрын
Super❤❤❤❤❤❤
@balakrishnanm2289
@balakrishnanm2289 13 күн бұрын
❤❤❤❤❤
@arulravi3625
@arulravi3625 12 күн бұрын
🎉❤
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 12 күн бұрын
💐👍🏻👏🏻👌🏻❤️❤️🤝🤝🤝🤝❤️👌🏻👌🏻👌🏻👏🏻👍🏻💐💐
@KarthickKarthick-hd9km
@KarthickKarthick-hd9km 12 күн бұрын
🎉🥹🙏🫂
@blackzpower7580
@blackzpower7580 8 күн бұрын
❤❤❤
@nallinishenbagamparamaguru729
@nallinishenbagamparamaguru729 12 күн бұрын
அருமைஇசையில்தாய்கருவிஓசையின்மயக்கம்அறிவேன்வாழ்த்துகள்
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН