💥மொத்த Station-ஐயும் Lock பண்ணிட்டேன்.. Annamalai Transformation to Singam Suriya in Real Life

  Рет қаралды 1,867,457

Galatta Voice

Galatta Voice

10 ай бұрын

#galattavoice #annamalai #anbudanannamalai #thalapathyvijay #maniratnamhometour #suhashini #annamalailovestory #annamalaiaboutwife #bjp #bjptamilnadu #dmkfiles #suhasinimaniratnam #mkstalin #udhayanidhistalin #thalapathyvijay #amitshah #edraid #senthilbalaji #ponmudi #dmkvsbjp #annamalaifansmeet #annamalaifansfestival #ponmudi #dmkfiles #dmkvsbjp
Annamalai Bold Statement | Unexpected Reply from Annamalai | MK Stalin | Anbudan Annamalai Annamalai Fan Moment |Game Changer with Suhasini | Anbudan Annamalai | React to Memes and Trolls | Anbudan Annamalai | Annamalai Reveals about his Wife | Annamalai First time Opens up His Love Life..
💥மொத்த Station-ஐயும் Lock பண்ணிட்டேன்.. Annamalai Transformation to Singam Suriya in Real Life
Jeyachandran Textiles
Visit any of our stores to avail the exciting Aadi offers
T Nagar | Pallikaranai | Tambaram
MEENAKSHI INSTITUTE
Meenakshi Academy of Higher Education and Research, Asia's greatest brands. Admissions open. Apply online.
Meenakshi Medical College Hospital & Research Institute, Kanchipuram. Asia’s Greatest Brands.
Meenakshi Ammal Dental College & Hospital, Maduravoyal, Chennai. Ranked No.2 in Tamilnadu by IIRF.
Meenakshi Faculty of Allied Health Sciences. Admissions open for B.Sc Technology Courses. Apply now.
Meenakshi College of Nursing, Mangadu & Arulmigu Meenakshi College of Nursing, Kanchipuram. Admissions open for B.Sc M.Sc & Post Basic B.Sc. Apply now.
Meenakshi Faculty of Arts & Science for women @ K.K Nagar, Chennai. Admissions open for B.Com, B.Sc, B.A, BBA, BCA & Vis.Com. Apply now.
For more Details :
Meenakshi Engineering college
www.mce.edu.in
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 3 400
@vasanthkumar-dq1ze
@vasanthkumar-dq1ze 10 ай бұрын
இந்த இளம் வயதில் ஒரு சத்குரு, ஒரு யோகி. தனிப்பட்ட பரிசோதனை மற்றும் அனுபவ கற்றல் மூலம் முதிர்ச்சியடைந்த அழகான மனம். தமிழ்நாட்டை மகிழ்ச்சி மற்றும் செழுமையின் பாதைக்கு அழைத்துச் செல்ல கடவுள் இந்த மனித ஆன்மாவை கொடுத்துள்ளார்.
@maithili374
@maithili374 4 ай бұрын
👏🏻👏🏻👏🏻👍🏻
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 10 ай бұрын
அறிவு, அன்பு,நேர்மை,துணிவு, பணிவு,மனித நேயம்,தலைமை பண்பு தெளிவான சிந்தனை, இறைவனின் பூரண ஆசி பெற்றவர் ... இவர் நீடூழி வாழ்ந்து தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக திகழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-ll3ho1ei9t
@user-ll3ho1ei9t 3 ай бұрын
சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் இவர் பேசுவதை போல பேசி நம்மளை மெய் சிலிர்க்க வைப்பார்கள், அதெல்லாம் நடிப்பு, ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் அனுபவத்தை பார்க்கும்பொழுது, இவர் தான் real hero...❤🔥..., முதல்வர் ஆகும் தகுதி இவருக்கு 100% இருக்கு...,
@kalaimathi6063
@kalaimathi6063 3 ай бұрын
தமிழ்நாடு மக்களே நல்ல மனிதனின் நம்பிக்கை காப்போம் அது நமக்காக போரா ட கிடைத்த வரம் ❤❤❤ நீங்கள் ஜெயிக்கனும் அண்ணா
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 10 ай бұрын
உங்கப்பா எங்கப்பா மாதிரி யாருக்கும் கிடைக்காது . We had lucky father's from village
@mageshkumar3155
@mageshkumar3155 10 ай бұрын
உண்னதமான தலைவன் நான் பெருமை படுகிறேன் உங்களுக்கு தொண்டனாக இருப்பதில் அண்ணா
@velchamy6212
@velchamy6212 5 ай бұрын
இவரது பேச்சைக்கேட்கும் மாற்றுக்கட்சியினரும் இவருக்கு தொண்டனாகி விடுவார்கள். என்னே உண்மை! என்னே ஆளுமை ! வாழ்க வளமுடன்.
@divyankpandey3431
@divyankpandey3431 5 ай бұрын
I am from uttar pradesh working in IT industry in Bangalore, Annamalai is very famous in north too, people in north will accept him as PM candidate in future but first Tamil people need to vote him to make chief minister of Tamil nadu
@suryaa5533
@suryaa5533 3 ай бұрын
❤ 🔥
@meenanarayanan1408
@meenanarayanan1408 3 ай бұрын
True True True
@subhasathish
@subhasathish 3 ай бұрын
Definitely 👍🏻👍🏻👍🏻 Tamilnadu Next CM kandipa evaru than...
@ANIME_realm521
@ANIME_realm521 2 ай бұрын
Future CM of TN honest
@Supermanindia98
@Supermanindia98 2 ай бұрын
You are from UP. Working in bsngalore. If we vote Annamalai,our fate also will be same. We have to take beg money from different states. Already UP is running from South GST only..😂😂😂
@VinothKumar-yw5hm
@VinothKumar-yw5hm 10 ай бұрын
இந்த நேர்காணலுக்கு முன்பு வரை அண்ணாமலை அவர்கள் மேல் பெரியளவில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது ஆனால் இந்த நேர்காணலலை பார்த்த பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க கூடிய தலைவர் ஒருவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது...❤❤🎉🎉❤❤
@mohammedsait1073
@mohammedsait1073 10 ай бұрын
rss bjp la irupavargal nermayanavargalum kidayathu mahatmaa ganthiyum kidathu.british kaarargal shoevai nakkinavargal kalavaram seithu makklai kolpavargal ellam paesa vanthutaanga.
@bhuyadav230
@bhuyadav230 10 ай бұрын
எனக்கும்
@shivmalu1
@shivmalu1 10 ай бұрын
எதுனால இதுவரை நம்பிக்கை இல்லாமல் இருந்தது?
@VinothKumar-yw5hm
@VinothKumar-yw5hm 10 ай бұрын
@@shivmalu1 இதுவரை அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை, தற்போது இவருடைய நடைபயண நிகழ்வுகள்,நேர்காணல் மற்றும் கல்வி தகுதி ஆகியவை நமக்கு இவரைப் பற்றி ஒரு நம்பிக்கையை ஏற்படுகிறது , அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசியல் தலைவராக செயல்பட வாழ்த்துக்கள்..
@g.a.krishnan965
@g.a.krishnan965 10 ай бұрын
I am in total agreement with your view.
@velusamy5173
@velusamy5173 10 ай бұрын
இந்த மனிதனின் நேர்மை வியக்க வெய்கிறது. இத தானடா இத்தன நாளா எதிற்பாத்தோம்.
@Bhageerathi-dd1oz
@Bhageerathi-dd1oz 6 ай бұрын
V
@djeabarydass8871
@djeabarydass8871 3 ай бұрын
yes
@saleesh0089
@saleesh0089 3 ай бұрын
Udayanidhi is a comedy piece Infront of Annamalai😅😅😅
@gomsram6026
@gomsram6026 Ай бұрын
How can you think of even in your dreams uthayanidhi to compare with IIM IPS ANNAMALAI
@xaviraju5704
@xaviraju5704 6 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் ..அண்ணாமலை முதல்வர் ஆனா நல்லா இருக்கும்..சிறுபான்மை மக்கள் பாஜாக வை வெறுக்கலாம் ஆனா இந்த மனிதனை நம்பி வாக்களிக்கலாம்..அண்ணாமலை தமிழக அரசியலில் இருக்கும் வரை நான் மட்டும் அல்ல என் குடும்பத்தையும் வாக்களிக்க வைப்பேன்..
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 3 ай бұрын
Yaaraiyum Verukkala
@nellaikumaran566
@nellaikumaran566 3 ай бұрын
🎉🎉🎉
@Sddd781
@Sddd781 3 ай бұрын
Why minority hate bjp bjp not hate minority muslim hate bjp opposite party always make vote hate bjp
@moorthymanickam1075
@moorthymanickam1075 3 ай бұрын
Perfect said brother
@moorthymanickam1075
@moorthymanickam1075 3 ай бұрын
Don’t split you by religious, we are Indian and have rights to vote for right party
@mrmadhumenon
@mrmadhumenon 10 ай бұрын
அரசியலில் இதுபோன்ற அறிவான மனிதாபிமான ஒரு மனிதரை தேர்வுசெய்து தமிழகத்திற்கு சேவைசெய்ய வாய்பலித்த பாரதிய ஜணதா கட்ச்சி தலைவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@durugaraja4579
@durugaraja4579 4 ай бұрын
You are best hero
@srinivasank9046
@srinivasank9046 10 ай бұрын
இது 7வது பார்ட்...அனைத்து வீடியோகளையும் ரயில் பேருந்து பயணத்தின் போது திருப்பி திருப்பி இதையே பார்க்கிறேன்...ஒவ்வொரு முறையும் புதுவித கருத்தாழங்கள் மனதில்...நிச்சயம் ஒருநாள் மாற்றம் இவரால் பாரத மண்ணிற்ககு உண்டு அது எத்தனை விரைவில் என்பதே கேள்வி....❤
@meenakshiramiah9567
@meenakshiramiah9567 10 ай бұрын
Me also listening during train travel...
@abirami4750
@abirami4750 10 ай бұрын
Ethanai viraiwil enbathu nam kaiyil ullathu
@padmavathi5455
@padmavathi5455 10 ай бұрын
நல்ல மனிதர்
@moorthymanickam1075
@moorthymanickam1075 3 ай бұрын
@msrmsr22
@msrmsr22 5 ай бұрын
Iam from Telangana. I can't understand single word of Tamil.❤ But I dont know how, when and why I addicted to Annamalai speeches. ❤❤ I only sense that tremendous magic & charisma are there in his speeches, which would change the entire society to good path ❤❤❤
@Quasarrr
@Quasarrr 4 ай бұрын
Me too bro
@user-hk4xb1kl5v
@user-hk4xb1kl5v 3 ай бұрын
Actually me too .. I want to see him as CM and later as PM.❤
@MrKishanputtam
@MrKishanputtam 3 ай бұрын
Second southern PM after PV Narasimha Rao let's see
@gayathrirajesh791
@gayathrirajesh791 Ай бұрын
Totally agree with you 😊
@sshan5628
@sshan5628 4 ай бұрын
இவர் பேச்சை இந்த நேர்காணல் மூலம் இன்று தான் முதல் தடவையாக கேட்கிறேன். நறுக்குத் தெறித்தாற் போல் இவ்வளவு தெளிவாகப் பேசுகிற திரு அண்ணாமலை அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது. அவரது அரசியல் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
@devarajdeva6921
@devarajdeva6921 10 ай бұрын
ஒழுக்கமான மரியாதையான மனிதர் அடிக்கடி மேடம் மேடம் என்று சொல்லிக்கிட்டே இருக்கயங்களே நீதான் தலைவன் பதவியை கஸ்ரப்படாமல் அடைந்தவன் துஸ்பிரயோகம் செய்வான் இதுபோல கஸ்ரப்பட்டு சகலதையும் பார்த்து கடந்து வந்தவன் இப்படித்தான் நேர்மையாக இருப்பான்
@HariKrishnan-lj8nw
@HariKrishnan-lj8nw 4 ай бұрын
Nallakaalam Porakkudu Thamizhmannukku Thiru.Annamalai Avargalal Nichayam, Idhu Vaedha Sathyam.
@vasanthivasanthi8462
@vasanthivasanthi8462 10 ай бұрын
என்ன ஒரு தெளிவு,நேர்மை நிச்சயமாக நீங்கள் தமிழ்நாடுக்கு ஒரு நல்லதலைவனாக வரவேண்டும் அண்ணாமலை வாழ்க வளமுடன்...
@ravichandranravi3020
@ravichandranravi3020 10 ай бұрын
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இவர்தான் தலைவர்.
@GkaladeviKalaammu
@GkaladeviKalaammu 7 ай бұрын
படிச்ச முதலமைச்சர்🥰.....தமிழ் நாட்டிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sane2158
@sane2158 6 ай бұрын
Don't lose this gem. He will be a bright future for Tamilnadu and India too. As a police officer, he earned so much love and respect in Karnataka.
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d 10 ай бұрын
உங்களை ஈன்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் என் முதல் வணக்கம் இப்படியொரு தலைவனை இந்தியாவுக்கு கொடுத்த தாய்க்கும் தந்தைக்கும் வாழ்த்துக்கள் கோடி கோடி நண்றிகள் திரு தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@prabhusenthil9051
@prabhusenthil9051 10 ай бұрын
🙄🙄🙄
@gopalgopalan5278
@gopalgopalan5278 10 ай бұрын
You are Complete man
@Сампатх7292
@Сампатх7292 10 ай бұрын
🐐🤣
@sivachitr2269
@sivachitr2269 10 ай бұрын
​@@Сампатх7292ds zppnltlll. Ooolln Pyr😊 Pyr😊d XC''fqaaalbbdd₱a@s cz DC çvvmmmmmbb;;bbbb:bn bbbbbvvbbvmmmmpcdxc saas sdaad
@rajasekarraju4198
@rajasekarraju4198 10 ай бұрын
@@Сампатх7292 நீ என்ன பன்னிக்குட்டியா பன்னிக்கு பொறந்த பரதேசி
@lakshmanansubramanian4768
@lakshmanansubramanian4768 3 ай бұрын
நேர்மையான + படித்த + ஒழுக்கம்+கண்டிப்புடன் + எதிர்காலம் அமையும்= அண்ணாமலை ஐபிஎஸ் மட்டும் நம்பிக்கை 💥👌👍🙏
@subeeshkumargopalan2882
@subeeshkumargopalan2882 8 ай бұрын
வாழ்வில் எத்தனை சாதனைகள் இவ்வளவு குறைந்த வயதிலேயே... இப்படி ஒரு அரசியல்வாதியை இன்றளவும் இந்தியா கண்டதில்லை... தலைவனாய் தமிழகத்தை தலைமையேற்கும் தகுதி தாங்களுக்கு மட்டுமே தலைவா....
@als1945
@als1945 10 ай бұрын
தங்கு தடை யில்லாத மனம் திறந்த பேச்சு Best wishes
@rajavarun6124
@rajavarun6124 10 ай бұрын
வெளிப்படையாக பேசும் நல்ல மனிதர் , வாழ்த்துகள்...
@user-eu9vo4ut8c
@user-eu9vo4ut8c 9 ай бұрын
Manipur polava
@DevRajIES1999
@DevRajIES1999 6 ай бұрын
Best man You have Tamil Brothers , Elect him only as next CM of Tamilnadu, He will Completely change our Indian Politics ❤❤Such an Educated Leader Best Wishes From Rajasthan
@garuda.07garuda34
@garuda.07garuda34 5 ай бұрын
​@@user-eu9vo4ut8cஇலங்கை யில் நடந்தது போல
@LahariMathyala
@LahariMathyala 4 ай бұрын
​@@user-eu9vo4ut8c A simple question bro?? Manipur is now ruling by BJP? it's a fight between two communities.. Who started it ??it is BJP or congress? If the BJP they have to face blame? If Congress started also BJP has to face blame as they are in ruling?? I am leaving your imagination who was responsible for it.
@RED_SHOT_GOD
@RED_SHOT_GOD 3 ай бұрын
Yes bro🥳🎉
@kathireshkani6128
@kathireshkani6128 6 ай бұрын
தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தலைவர் உருவாகி விட்டார் வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 🙏 இவரை நம் தலைவர் என்று சொல்வதில் பெருமை கொள்வோம் ❤
@anithaselvakumar9432
@anithaselvakumar9432 8 ай бұрын
உங்கள மாதிரி நல்ல மனிதர் தமிழ் நாட்டுக்கு தலைவர வர வேண்டும்
@kamalakannan8706
@kamalakannan8706 10 ай бұрын
Well trained persion...... திரு.அண்ணாமலை அவர்களே நீங்களே எங்கள் முதல்வர்..... 🎊🎊😊😊🌹🌹🎉🎉
@jzt2minutetalks554
@jzt2minutetalks554 10 ай бұрын
ஒரு நிஜ கதா நாயகனை நாம் அனைவரும் காண்கின்றோம் இவருக்கு நாம் அனைவரும் ஆழுமையை வழங்க வேண்டும் ....
@padmapriya9038
@padmapriya9038 5 ай бұрын
மிக அருமை திறமை நிறைந்த சிறந்த தலைவர் 🎉❤வாழ்க வளமுடன் என்றென்றும்
@srinivasraj433
@srinivasraj433 7 ай бұрын
இவர் பேச்சை கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னை நானே செதுக்கி கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. நீடுழி வாழ்க.
@user-ql4ye5qu7x
@user-ql4ye5qu7x 10 ай бұрын
எங்க மாவட்டம் அண்ணாமலையார் எப்போதும் எங்களை கைவிட்டதில்லை , அதே போல அண்ணன் அண்ணாமலை தமிழ்நாட்டை கண்டிப்பாக ஊழல்வாதிகள் இடமிருந்து காப்பாற்றுவார் 🤝😍
@sundararajanm389
@sundararajanm389 10 ай бұрын
மனித நேயம் மிக்க தலைவர். நீடுழி வாழ வேண்டும். 🥰🇮🇳🙏🙏
@vishwanathan1309
@vishwanathan1309 6 ай бұрын
தமிழக மக்களே இந்த தெய்வ மகனை கைவிடாதீர்கள்
@pulakmondal4025
@pulakmondal4025 6 ай бұрын
I m from West Bengal and tried to understand Tamil what he is saying.He has an astonishing personality.Tamilians are blessed to have such leader.
@vishnureddy6380
@vishnureddy6380 10 ай бұрын
உண்மையில் திறம் வாய்ந்த தலைவன் என் அண்ணன் அண்ணாமலை 🙏🙏🙏🚩🚩🚩💐💐💐💪💪🔥🔥🔥🔥🔥
@kkchandru4903
@kkchandru4903 10 ай бұрын
இனியும் தமிழக மக்கள் இவர் போன்ற நல் உள்ளங்களை ஏற்காமல் விட்டு விட்டால் இனி எதிர் கால சந்ததிகள் அரசியலுக்கு வருவது கடினம்❤
@Dakshan353
@Dakshan353 7 ай бұрын
அண்ணாமலை ஊம்ப தான் லாயக்கு போடா சங்கி மூத்திரம் குடிக்கும் தேவிடியா பயலே
@js7238
@js7238 7 ай бұрын
எவன் வந்தாலும் பரவாயில்லை இவன் மட்டும் வேண்டாம் மத கலவரம் என்றால் முதலில் இவன் தான்
@user-xe2gx4tx2d
@user-xe2gx4tx2d 5 ай бұрын
Ithu bharatam matham engadaa irukku. Sunny. Shiyaa ithula taan matham irukku vedrumai irukku hindu naanga perusaa adichikka maaddom 😂😂😂😂
@djeabarydass8871
@djeabarydass8871 3 ай бұрын
​@@js7238neega pathenga
@veeraputhiran5845
@veeraputhiran5845 3 ай бұрын
​@@js7238அது உனக்கு மட்டுமே மத கலவரம் தூண்டுவது இந்த திராவிடநாய்கள்தான்
@kulbhushansingh402
@kulbhushansingh402 6 ай бұрын
Being from J&K, I know nothing of Tamil but still I love to listen Annamalai in what ever language he speaks.
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 5 ай бұрын
உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி கேள்வி என்று நினைத்தால் அப்படி ஒரு கேள்வியே எங்களுக்குத் தெரியவில்லை. You are a great gentlemanwith capablity to face anybody, anything, anytime,anywhere.
@ramkumaros3650
@ramkumaros3650 10 ай бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா... மனமார்ந்த வாழ்த்துகள் 🇮🇳💐
@elavarasig7180
@elavarasig7180 10 ай бұрын
Appa, Samy. Never seen in my corporate life a person wrote exam in IIM & Civil services same day and passed in 1st attempt. Great inspiration for youngsters. Love you a lot. Soooo happy to have you a Iconic leader to lead TN in future
@harathyraghavan8937
@harathyraghavan8937 10 ай бұрын
Quite agree knowing how tough specially IAS &CAT
@PriyaAshok-ey5ur
@PriyaAshok-ey5ur 10 ай бұрын
True..very tough
@MugundhanG
@MugundhanG 10 ай бұрын
true!! he's such a great human being!
@1006prem
@1006prem 10 ай бұрын
In GOPALAPURAM family everyone will do this very easily if those exams were conducted by state govt😂😂😂😂
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 9 ай бұрын
I would like your speech Valga valamudan
@poornimasree1451
@poornimasree1451 3 ай бұрын
அண்ணாமலை அண்ணா.....அற்புதம்....அனதை்து திறமைகளும் உங்களிடம் உள்ளது. ஆண்டவனுக்கு நன்றி .
@user-bu3dj9mo1m
@user-bu3dj9mo1m 6 ай бұрын
Im from coimbatore...getting merit seat is very very tough in psg college...but he studied in merit and everyoune knows in IIT and clearing upsc exam is also very very tough....he nailed it...what a man...we should not leave him🔥🔥🔥🔥
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 4 ай бұрын
@karthikr177
@karthikr177 10 ай бұрын
சிறிதேனும் பகுத்தறிவு உள்ள கோபாலபுர குடும்பத்தினர் இந்த ஒரே ஒரு பேட்டியை பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு நாம் என்னென்ன இழக்கப் போறோமோ என்ற கிலி இன்றே வந்துவிடும். அடிப்படையிலிருந்து இரும்புக் கரமும் அன்பு நெஞ்சமும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மனிதன் இவன். ❤🎉
@ravikp9996
@ravikp9996 10 ай бұрын
Am from Karnataka....we have seen his work ....he is amazing....he is the real Singam kind of police officer 👍...
@raveendranariyathasan8001
@raveendranariyathasan8001 2 ай бұрын
தலைவா நீதான் தமிழ் நாட்டின் இறைவா சீக்கிரம் வா எங்களை காப்பாற்று🙏
@tulasia3080
@tulasia3080 4 ай бұрын
பகவான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் ஆயுஸ் கொடுக்க வேண்டும். அருமை அருமை இந்த பதிவு. உங்களைப் பற்றி அறிய. 🎉🎉Simply Great.
@s.jayakanthanm.sengalvaray6281
@s.jayakanthanm.sengalvaray6281 10 ай бұрын
எதோ ஒரு அரசியல்வாதினு நினைச்சேன் but all rounder னு இப்பதான் தெரியுது salute sir
@beuniquechannel136
@beuniquechannel136 10 ай бұрын
வயதுக்கு மீறிய அறிவு அளவுக்கு அதிகமாக நாட்டை நேசிக்கும் குணம் எல்லோரையும் நேசிக்கும் பண்பு இவை அனைத்தும் தலை வனுக்கு கா னபண்பு இந்த தம்பிக்கு நீண்ட ஆயுளை கொடு இறைவா
@VIJAYARAGHAVANRAMARAJ
@VIJAYARAGHAVANRAMARAJ 6 ай бұрын
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் மாமனிதர் இவர் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவை தமிழ்நாடு திரும்பி பார்க் இவரின் ஆற்றல் இறைவா என்றும் வாழ்வாங்கு வாழட்டும்
@Thamizhan2023
@Thamizhan2023 10 ай бұрын
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை! இளைஞர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்! வாழ்க வளர்க💐
@bigbenmobiles467
@bigbenmobiles467 10 ай бұрын
😍😍😍😍
@athithan90
@athithan90 3 ай бұрын
தமிழக வருங்காலம் ,நம்பிக்கை கண்ணெதிரில் தெரிகிறது..நம்மில் ஒருவர் முதல்வராக...❤
@digitalmonks8366
@digitalmonks8366 10 ай бұрын
I'm from Maharashtra. But I'm big fan of Mr Annamalai. He is future PM for sure.
@rameshchakraborty5820
@rameshchakraborty5820 5 ай бұрын
Absolutely right this is the future PM of India and I am an Indian Fan of Annamalai sir from the state of West Bengal!
@Subbu888-wm9xw
@Subbu888-wm9xw 5 ай бұрын
Yes ur hundred percent sathyam chepparu yes iam Andhra fromCTR iam big fan of Annamalai sir I think he is first cM of TN next future lo definitely PM of our country I like very much god bless u best of luck
@shrav2411
@shrav2411 5 ай бұрын
From Telangana and huge huge fan of Annamalai sir
@anands7607
@anands7607 5 ай бұрын
​@@Subbu888-wm9xwñ
@user-oh1qg5il5j
@user-oh1qg5il5j 4 ай бұрын
Full support to annamalai & BJP from kerala hindus
@Bhagavathyflowers-pm9wn
@Bhagavathyflowers-pm9wn 10 ай бұрын
Revelutionary police officer. Left with diginity. Useful revelation for Indian public&police dept. 🌹👏👏👏
@BeingHuman341
@BeingHuman341 6 ай бұрын
Tamil son ❤️ he is talking about united India. One day he will be our PM and show the world what India can do . Love from Kerala❤
@SamsungPhone-pr1lf
@SamsungPhone-pr1lf 6 ай бұрын
I am very proud of Annamalai sir very clear in mind caring and a fantastic foresight
@gthibanify
@gthibanify 10 ай бұрын
Annamalai iyya only hope to remove dynasty corrupt political parties.Young dynamic leadee Tamil ppl must support him for future of TN🙏🙏
@pspadmanaban653
@pspadmanaban653 10 ай бұрын
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போரடலாம். நீ தன்னை அறிந்தவன். வாழ்க வளர்க.
@ramsewakyadav6234
@ramsewakyadav6234 5 ай бұрын
I am from Nepal but I want to see Tamil Nadu cm annamalai sir I love you so much
@Sddd781
@Sddd781 3 ай бұрын
👍
@user-te9hy9lp9l
@user-te9hy9lp9l 2 ай бұрын
Try to develop ur country
@Sddd781
@Sddd781 2 ай бұрын
@@user-te9hy9lp9l what's your problem ,every nationalist person try Develop our country so nepali brother makes a opinion
@vandavasikural2284
@vandavasikural2284 2 ай бұрын
காலத்தை வெல்லப் போகிறே ஒரு தலைவன் உருவாகப் போகிறான்......
@muthuthevan3108
@muthuthevan3108 10 ай бұрын
இப்படி ஒரு தலைவனை விட்ராதீங்கடா ❤️🙏🚩🇮🇳
@BEN-fm1tb
@BEN-fm1tb 6 ай бұрын
Neye solen yen indha 🚩 kodi , unga religion veri ala dha da bayama iruku ungala pakave chi
@vmoorthy6242
@vmoorthy6242 6 ай бұрын
ஆமாம்டா புடுச்சி ஜெயில்ல போடுங்கடா
@funnybunny8024
@funnybunny8024 5 ай бұрын
aama pudichiru vechukonga, 100 years aarum panadha velaiya ivaru paniruvaru
@user-hr4oi3vf5x
@user-hr4oi3vf5x 4 ай бұрын
​@@BEN-fm1tbbro appo congress anti Hinduism panna ney athu mattum sariya
@user-pp7hi4ff7n
@user-pp7hi4ff7n 4 ай бұрын
குடும்ப கூமுட்டைகளுக்கு மத்தியில் ஒரு அறிவார்ந்த தலைவர் திருட்டு கொள்ளைக்காரகளை சுளுக்கெடுக்க வந்த போலீஸ் தத்திகளுக்கு மத்தியில் தமிழகத்தின் அறிவார்ந்த தலைவர்
@preethishsi6948
@preethishsi6948 10 ай бұрын
Salute Sir Annamalai 🔥🔥 Same day IIM Final Exams + UPSC Mains Exam ....🙏🙏👋👋
@urbannomad.00
@urbannomad.00 4 ай бұрын
Annamalai is Rocky Bhai of Tamilnadu... Mark my words he is everything leader and sun light of New Tamilnadu
@pashamdharmendargoud6076
@pashamdharmendargoud6076 5 ай бұрын
I am from Telangana Hyderabad big Fan of annamallai
@sivarenga4141
@sivarenga4141 10 ай бұрын
18:30 என்னஒரு தெளிவான விளக்கம் கேப்டன் சார் மீது தங்களின் புரிதல்..❤ எங்கள் தெய்வம் கேப்டன். நன்றிங்க அண்ணாமலை அண்ணா..❤
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 10 ай бұрын
பெருமையாக கர்வமாக சொல்லறேன், என் தலைவர் அண்ணாமலை 🙏
@vinothkumarm7890
@vinothkumarm7890 10 ай бұрын
Masssss Lines Jii
@ajaychandran77
@ajaychandran77 10 ай бұрын
Dei ommaaaolaaoka oundamnae thevdiya
@YuvaKumar-rn4wp
@YuvaKumar-rn4wp 10 ай бұрын
Be careful BJP is going to destroy Tamil dravida culture. As your gov. Ravi.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 10 ай бұрын
@@YuvaKumar-rn4wp yes BJP will destroy Rowdyism, land grabbing,alcoholism, caste atrocities, corruption everywhere, women abuse which are all collectively called as Dravidam
@world_of_Arpan
@world_of_Arpan 9 ай бұрын
​@@YuvaKumar-rn4wpNever ,Only Modi government is telling About Tamil culture all around the world
@Ramesh-gq7pn
@Ramesh-gq7pn 4 ай бұрын
I'm from Andhra Pradesh But I'm big fan of Annamalai sir
@sjrenarena3759
@sjrenarena3759 6 ай бұрын
இவரை போன்ற சிறந்த மனிதரை தமிழக இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தயவுசெய்து கட்சி பார்க்காதீர்கள் மனிதரை பாருங்கள்
@ganapathisundaram2011
@ganapathisundaram2011 10 ай бұрын
நீங்கள் வீரன் ஐயா உங்களை போன்ற மாமனிதரை பிஜேபி எங்களுக்கு தந்ததற்க்கு நன்றி சொல்ல வேண்டும்.
@nandhuamlu5680
@nandhuamlu5680 10 ай бұрын
தலை வணங்குகிறேன் அண்ணா 🙏👍👍👍❤
@RANAADI
@RANAADI 4 ай бұрын
Tamil people are fortunate to have a honest and sincere person like IPS ANNAMALAI sir as Leader. Don't miss him brothers and sisters of Tamilnadu. .. He is our Future PM ... from Andhra
@kannankannan2578
@kannankannan2578 10 ай бұрын
இது போன்ற ஒரு மனிதனை என் 73 வருடத்தில் கண்டதில்லை. வளர்க, வாழ்க. தமிழகத்துல ஒரு தனித்துவமான தலைவன்.
@user-sj1kv4lc6t
@user-sj1kv4lc6t 10 ай бұрын
En 63 varudathil nanum kandathilai valarga Annamalai
@prasanthsky1998
@prasanthsky1998 10 ай бұрын
Annamalai fake id
@Thaskosia-Tamil
@Thaskosia-Tamil 10 ай бұрын
ஒரு மனுசன் உருட்டலாம், ஏக்கர் கணக்குல உருட்ட கூடாது.
@fo9004
@fo9004 10 ай бұрын
Kelavanungala sethu olunga da! Next generation aachu madha veri pidikama nallaa irukatum
@1006prem
@1006prem 10 ай бұрын
​@@Thaskosia-Tamilஏக்கர் கணக்கில் உருட்டியும்,சருட்டியும் தான் கருணாநிதி 6 முறை முதல்வர் ஆனார்😢😢😢😢😢😢
@naveennaveen-ge4xn
@naveennaveen-ge4xn 10 ай бұрын
I have a no idea about Mr annamalai after I watched this interview I got so much respect on this man you are so great❤
@mhawk1292
@mhawk1292 5 ай бұрын
I don't understand Tamil that much but this guy made me watch this with my Tamil friend to translate. 😂❤ இந்தியாவையும் உலகையும் தமிழ் மக்கள் ஆள வேண்டும் என்ற நம்பிக்கையின் தீபமே அண்ணாமலை கரு.
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 ай бұрын
கேப்டன் இடம் தன் வாழ்க்கையை தொடங்கியவர்கள் ஒருவரும் சோடை போனதில்லை.அவர் கை தங்க கை.அவர் ராசி அப்படி.வாழ்க annaamalai ji
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 10 ай бұрын
இவ்வளவு தெளிவான.... ஆழ்ந்த அறிவு மற்றும் ஞானம்....வாழ்க்கையை படித்த விதம்... எவ்வளவு கஷ்டப்பட்டு படித்த ஐபிஎஸ் பதவியை துறக்கும் துணிச்சல்.... வித்தியாசமான மனிதர்....தயவு செய்து வரும் காலத்தில் இவரை யாரும் மூன்றாம் தர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடாதீர்கள்......
@SharesInTamil
@SharesInTamil 10 ай бұрын
Well said
@vmoorthy6242
@vmoorthy6242 10 ай бұрын
அடி செருப்பாலா. இவன மொதல்ல கவுன்சிலராக ஜெயிக்க சொல்லுங்கடா
@akiladeshwari225
@akiladeshwari225 10 ай бұрын
🙏👍🤝
@rajeshk594
@rajeshk594 10 ай бұрын
Good and respectable man in bad party but should reach to High level position in this party to correct all
@andioffice6138
@andioffice6138 10 ай бұрын
​@@rajeshk594bad party'ya...ivalavu pesuna avaruku party pathi analyse panamala poirupar ......kasu vangetu vote podra pasangaluku ithu ellam tgevaya
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw 10 ай бұрын
இந்தத் மாதிரி ஒரு திறமையான தகுதியான சிறந்த தலைவர் தமிழ் நாட்டில் வேறு யாரும் இல்லை
@vmoorthy6242
@vmoorthy6242 10 ай бұрын
அடேய் உனக்கு மனசாட்சியே இல்லையா? பொய் மட்டுமே சொல்லும் ஒருவனுக்கு எதுக்குடா இவ்வளவு பில்டப்
@arunauto127
@arunauto127 10 ай бұрын
@@vmoorthy6242 கொத்துடுமை திமுக வரலாறு சொல்லாதே
@MS-wj3se
@MS-wj3se 10 ай бұрын
@@vmoorthy6242 21பக்கத்தின் 200ரூ குவாட்டர் பிரியானி கொத்தடிமைக்கு மூளை மழுங்கி போச்சு இந்த அறிவுத் தெளிவு அப்பன் மகனுக்கு வருமா இரண்டும் தத்தி அதிர்ஷ்டம்
@parthiban4117
@parthiban4117 10 ай бұрын
Katchi dan sari ella. Person wise he is good
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 10 ай бұрын
@@vmoorthy6242 thalaivan irrukan solli kai kamika thupu illai ......vanthuruchuuuu looseu kutham korai solla
@creativethinking5934
@creativethinking5934 3 ай бұрын
அண்ணாமலை நல்ல தலைவர்... ஆனால் தமிழ் நாட்டில் மக்கள் எப்பொழுது புரிந்து கொள்வார்கள்
@vijiviji9469
@vijiviji9469 2 ай бұрын
என் கணவர்க்கு திரு. அண்ணாமலை அய்யா அவர்களை ரொம்ப பிடிக்கும் அவருக்கு தான் எங்கள் குடும்ப ஒட்டு தமிழகம் தமிழகமாக இருக்க வேண்டும் என்றால் அண்ணாமலை அய்யாவிற்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்ல மாட்டேன் ஆனால் உங்கள் கையில் அனைவரது வாழ்க்கையும் இருக்கு
@velumanisundaramoorthi5948
@velumanisundaramoorthi5948 10 ай бұрын
நீங்க நீண்ட நாள் வாழ ஆண்டவன் உங்களோடு இருக்க வேண்டும் என வாழ்த்துகிரேன் .
@vijay-99211
@vijay-99211 10 ай бұрын
இந்த மாதிரி ஒரு தெளிவான அரசியல்வாதியை நான் பார்த்ததே இல்லை I support annamalai ji 🔥🔥🔥
@vmoorthy6242
@vmoorthy6242 10 ай бұрын
என்னடா தெளிவை கண்ட. அந்த ஆளே மனநோயாளி மாதிரி திரியரான்.
@vijay-99211
@vijay-99211 10 ай бұрын
@@vmoorthy6242 அப்போ நீ எந்தளவுக்கு கூமுட்டை னு தெரிஞ்சுக்கோ
@arunauto127
@arunauto127 10 ай бұрын
@@vmoorthy6242 உன்ன மாதிரி பைத்தியக்கார க******* மத்தவங்கள பாத்தா பைத்தியமா தாண்டா தெரியும் அது உன்னோட டிசைன் திமுக டிசைன்
@vijayanand3111
@vijayanand3111 10 ай бұрын
​@@vmoorthy6242not like bit paper reader CM stalin😂
@SakthiSakthi-rm1ns
@SakthiSakthi-rm1ns 10 ай бұрын
@@vijayanand3111Sema reply Bro
@vijihegde3567
@vijihegde3567 3 ай бұрын
Iam big fan of annamalai sir...proud of u sir
@rudreshaprr1485
@rudreshaprr1485 4 ай бұрын
I am form karanataka State police miss you lot sir 🙏
@p.karthigeyan7951
@p.karthigeyan7951 Ай бұрын
🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@dr.t.elayaraja1563
@dr.t.elayaraja1563 10 ай бұрын
அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கை🙏🙏
@venkadeshgold
@venkadeshgold 10 ай бұрын
தலைவர் அண்ணாமலை தமிழக மக்கள் உங்களின் ஊழலற்ற நல்லாட்சியை எதிர்பார்க்கிறோம். 2026லே அதை நடத்தி காட்ட துணை நிற்போம்
@vmoorthy6242
@vmoorthy6242 10 ай бұрын
ஆருத்ரா கொள்ளைக்கு என்ன பேர் ராஜா? மாதம் 9 லட்சம் நண்பர்கள் கொடுக்குறாங்களாம். என்ன மானாவுக்கு கொடுக்குறாங்க? அதுக்கு பேர் என்ன ராஜா?
@naveensumathi1367
@naveensumathi1367 10 ай бұрын
Super sir
@dgltackies9268
@dgltackies9268 10 ай бұрын
😂 vaaipilla raja 😂
@Tnpa2024
@Tnpa2024 10 ай бұрын
​@@dgltackies9268dmk Mutta punda
@SanthiTheatre
@SanthiTheatre 5 ай бұрын
நோ பிஜேபி
@chandranmurugan7451
@chandranmurugan7451 3 ай бұрын
இப்படி ஒரு தலைவன் கிடைக்கமாட்டானா என ஏங்கினேன் , அண்ணாமலை அவர்கள் அதை நிச்சயமாக நிறைவு செய்வார்.
@sathyaraj8081
@sathyaraj8081 8 ай бұрын
படத்துல பார்க்கின்ற goosbums movement எல்லாம் தலைவன் ரியல் லைஃப் ல பண்ணிருகார்
@gayatrishridharan580
@gayatrishridharan580 10 ай бұрын
தமிழ் நாட்டின் தலைவராக வருவதற்க்கு வாழ்த்துக்கள்
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 10 ай бұрын
காலமுழுதும்இனாம்பெற்றுத்தான்வாழ்ந்துள்ளார் இலவச ips
@Sathya01015
@Sathya01015 10 ай бұрын
All TN police officials should vote for Annamalai…. Im sure TN police dept will flourish like anything ❤️❤️ and police officers will be really happy and respected
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 10 ай бұрын
அது சத்தியமாக நடக்கும் வாய்ப்பு குறைவு.... காரணம் அவ்வளவு தூரம்.........
@srinivasans3228
@srinivasans3228 10 ай бұрын
He knows policemen problem in depth. Therefore he should get encouragement
@logicspeaker66
@logicspeaker66 10 ай бұрын
Already most of the police supports annamalai indirectly..... annamalai pesura mathri vera yaravadhu pesuna .. police ethana case pottu ulla thalli irupanga ...? But they support annamalai indirectly
@ramprasath7268
@ramprasath7268 10 ай бұрын
@@Puthiyathaamaraimedia crypto Christian identified 😂
@allen7632
@allen7632 10 ай бұрын
Annnamala ya venumna poduvanga....Annamalaiku votu poda matanga
@123XTSK
@123XTSK 7 ай бұрын
Excellent Annamalai-as a CIVIL service man I feel proud of your achievements on the face of great challenges.Wish you all the best in life in reaching the destination you want quickly and safely with outstanding results.
@SriYogaalayaPannerSelvan
@SriYogaalayaPannerSelvan 3 ай бұрын
ஆமாம் இவண் தான் தலைவன் என்பவன். ஒரு தலைவனுக்கு உரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவன்... இவனோடு சேர்ந்து விடலாமா என்று எண்ணம் வரும் அளவிற்கு இருந்தது. என் வாழ்க்கையில் ஒரு அரசியல் தலைவனின் பேட்டியை முதன் முதலாக இப்போதுதான் பார்த்து இருக்கிறேன். Salute
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 10 ай бұрын
எந்த மாதிரியான நபர் இவர்? கூறும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமாக இருக்கிறது.
@Veerakumar.T.
@Veerakumar.T. 10 ай бұрын
கடவுளே இந்த மனிதனுக்கு 100ஆயுசும் ஆரோக்கியத்தையும் கொடுத்து தமிழகத்தை காப்பாற்று🙏🙏🙏ஓம் நமசிவாய.
@Veerakumar.T.
@Veerakumar.T. 10 ай бұрын
@@user-id1gt8tm2u டேய் நீ தான் அது. உனக்கு ஏன்டா எரியுது? இன்னும் நல்லா எரிஞ்சு சாவு.
@dhanalakshmisuresh2644
@dhanalakshmisuresh2644 10 ай бұрын
​@@user-id1gt8tm2u seruppu pinchudum
@user-du7pk9fw6e
@user-du7pk9fw6e 10 ай бұрын
Poda paradesi
@music-vd2dl
@music-vd2dl 10 ай бұрын
Apadiyae unmai pesavum….
@fo9004
@fo9004 10 ай бұрын
Madha veri pudicha thevdiya pasangala
@saravanansaana3869
@saravanansaana3869 5 ай бұрын
The legend annamalai sir
@user-ex1zf8wt6o
@user-ex1zf8wt6o 2 ай бұрын
Thalaiva u r Vera leal ya.....un munnadhi....yevanum Neekka mudiyadhu sir... my heartily royal salutesir
@ck3289
@ck3289 10 ай бұрын
I am from Andhra ! Just to hear Annamalai I am trying to learn Tamil ! Bharat needs a leader like Annamalai !
@rajans2504
@rajans2504 10 ай бұрын
Admire you and hope that he leads the country one day
@MugundhanG
@MugundhanG 10 ай бұрын
🥰
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 10 ай бұрын
Thank you brother
@chithrarajagopal716
@chithrarajagopal716 10 ай бұрын
God bless.
@suseelananjan4178
@suseelananjan4178 10 ай бұрын
Absolutely✔.
@user-xx4gm6zv6v
@user-xx4gm6zv6v 10 ай бұрын
இந்த தீரனை, வீரனை நாம் ஆட்டுக்குட்டி என்று கேலி செய்தோம்! இந்த மக்கள் சேவகனை நாம் அதிகாரத்தில் அமர்த்துவோம். பாஜக விற்கு வாக்களிப்போம்
@mariappanmari3999
@mariappanmari3999 10 ай бұрын
மிகவும் நண்றி
@saranya1111_
@saranya1111_ 10 ай бұрын
Yes let’s support him . Let’s be loud in supporting him .
@rajeshbalaji4143
@rajeshbalaji4143 10 ай бұрын
I respect you a lot sir. You are a trendsetter.
@sivakumarr9103
@sivakumarr9103 10 ай бұрын
Thanks sir
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 10 ай бұрын
Sure sir 👍
@user-oh1qg5il5j
@user-oh1qg5il5j 4 ай бұрын
Full support to annamalai & BJP from kerala hindus
@rekhal.4942
@rekhal.4942 2 ай бұрын
Terrific conversation 👍 Kept me spellbound👌 Annamalai reduced me to tears in several places in his conversation 😔 Thanks for this wonderful interview anchored by Ms.Suhasini..who is herself known for Humbility and humility Great program JaiHind 🙏🙏
@VennilaveVennilave
@VennilaveVennilave 10 ай бұрын
ரீல் போலிஸை கொண்டாடுவதை விட இந்த ரியல் போலிஸை கொண்டாடாமல் இருப்பது பெரிய அநீதி. இவரை விட ஒரு சிறந்த தலைவன் தமிழ்நாட்டு இனி கிடைக்கபோவதில்லை.❤
@jayashreedamodaran4581
@jayashreedamodaran4581 10 ай бұрын
Yes, we shouldn't miss him ...
@vmoorthy6242
@vmoorthy6242 10 ай бұрын
ஆனா பாருங்க ரீல் அரசியல்வாதியாக போயிட்டான் என்ன செய்ய. அப்புறம் இந்த ஆள் எப்ப ரியல் போலீசா இருந்தான். Ips அப்படிங்கற பேர்ல BL santhosh இன் அடியாலாத்தானே இருந்தான்.
@vmoorthy6242
@vmoorthy6242 10 ай бұрын
@@jayashreedamodaran4581 yes மிஸ் பண்ணிடாதீங்க. ஏன்னா தமிழ்நாட்டுக்கு வடிவேலுவை விட மிக சிறந்த காமெடியன் இந்த ஆளை விட்டால் வேறு ஆள் கிடையாது.
@manivelponnusamy1244
@manivelponnusamy1244 10 ай бұрын
He is having leadership quality
@VennilaveVennilave
@VennilaveVennilave 10 ай бұрын
@@vmoorthy6242 இருந்தாலும் தத்தியை போல வருமா? துண்டு சீட்டு CM.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
小女孩把路人当成离世的妈妈,太感人了.#short #angel #clown
00:53
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 19 МЛН