தயவு செய்து இது போன்ற ஒரு நல்ல மனிதர் ரை C.M அவரகள் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவர் உயிருக்கு காவல் துரை தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்போது தான் நல்ல ஆரோக்கிய மாண சமுதாயம் உருவாகும். Super nanba
@esenpillai5 ай бұрын
CM? Under his governance kanja increased, how do you think he would protect a person who exposes
@pavithran9515 ай бұрын
Cm I Don't care
@thavamanithavamani94835 ай бұрын
அண்ணா பாதுகாப்பாகஇருங்க
@thiagarajanramasamy68675 ай бұрын
CM and police will protect? Good joke
@veluannamalai80095 ай бұрын
அவனே ஒரு கலவானி பய. எங்க நடவடிக்கை எடுக்க போரான்?
@ramanikathir5 ай бұрын
நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை.நானே பார்த்து இருக்கேன்.என்ன பயன் யார் தகவல் சொல்கிறார்களோ அவர்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்
@sivaramakrishnanr59605 ай бұрын
நண்பரே ! உங்கள் சமூக அக்கறைக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி . தயவு செய்து மிகவும் கவனமாகவும் , பாதுகாப்பாக இருக்கவும் .
@anijoe16905 ай бұрын
Aama oruthan report panuna reporter ah paathukapa iruka soldringa Ilana media ipo vara apo enga ponanu kekurathu oru veedu oru st oru city nalla irukanumna Ramana varamatan ellorum ramanava maaranum aniyanana maaranum
@muthupandiyan40863 ай бұрын
They are busy with arrest Savukku Shankar
@TamilSelvi-b7g5 ай бұрын
கண்டிப்பா அரசு இவருக்கு பாதுகாப்பு தர வேண்டும்
@narenkarthik45655 ай бұрын
தோழர் சசிகுமார் பனி சிறந்தது ஆனால் கவனமுடனும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்
@Dreemitspositive5 ай бұрын
காவல் துறை செய்ய வேண்டிய விஷயம் நீங்கள் பொது நலன் கருதி நல்ல விஷயம் செய்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
இந்த நல்ல மனிதர் சமூக ஆர்வலருக்கு கடவுள் துணை இருக்கவேண்டும்
@vijisekarsekar73645 ай бұрын
Bro.இந்த இடத்தை எல்லாம் Govt எடுத்து clean பண்ணி வேலி போட்டு பாதுகாக்க வேண்டும் 🙏🏽
@ganesankk12455 ай бұрын
கஞ்சா விக்கிறதே ஸ்டாலின் gov தான் ப்ரோ 😂😂😂
@sarana38125 ай бұрын
பாதுகாப்பாக இருங்கள் நல்லது செய்ய நினைத்தால் நமக்கு ஆபத்து தான்.......
@velurenu32235 ай бұрын
உங்கள் சமூக அக்கறை கொண்ட மனசுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ வாழ்த்துக்கள் அண்ணா 👍
@dhanasekarant45275 ай бұрын
வடசென்னையில் உள்ள பகுதிகளில் முளகொந்தளம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@thamaraiselvi92895 ай бұрын
காவல் துறை இவறுக்கு பாதுகாப்பு தரனும். தயவுசெய்து காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்கவும் மக்கள் ஒத்துழைப்பு குடுங்க நாலை உங்களோட குழந்தையும் போதைக்கு அடிமையாகாளாம் நடவடிக்கை எடுக்கவும்
@vijayakumarm85005 ай бұрын
ஐயா விற்பனை செய்வதே காவல் துறையினர் என்று தெரிகிறது
@samuvelsam16795 ай бұрын
Yes
@RaviChandran-qd7ks5 ай бұрын
அவர்களால்தான் இவருக்கு ஆபத்தே....
@MithunMithra-c5m5 ай бұрын
அய்யா உங்கள் சேவை தொடரனும்..
@AlagersamiAlager5 ай бұрын
காவல்துறை காட்டிகொடுக்காமல் இருந்தால்லே அவர் பாதுகாப்பாக இருப்பார்.
@marineengineer67515 ай бұрын
பாதுகாப்பாக இருங்கள் அண்ணா
@rasulara5 ай бұрын
துணிவான பதிவு....
@yuvarajraj75335 ай бұрын
சமுதாய அக்கறை கொண்ட நல்லா மனிதர் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்
@ganasekaran85845 ай бұрын
இந்தப் பதிவை பார்த்து உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அருமை தோழருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
@Chandrugopal-j6e5 ай бұрын
சார்,நீங்கல் பயப்படவேண்டியது போலீஸ்,அரசுக்கு தான்,எல்லா வியாபாரம் அவர்களுக்கு தெரியும்,அரசின் பின்புலம் தான் .........
@simplysiva23975 ай бұрын
இவர் முகத்தை மறைக்கவும்
@sureshsrisri78675 ай бұрын
ஆம் சரியாக சொன்னிர்கள் சகோ இல்லை என்றால் அவர் உயிருக்கு ஆபத்து...
@SubhaR-c4d5 ай бұрын
Antha annavukku and familykku safety mukkiyam
@nagarajanp88555 ай бұрын
Yes
@indradevabhakt62445 ай бұрын
Andha arivu yellaam indha youtube channel ku illaai...views, likes, share and subscription than ivanungaluku mukiyaam.
@smsun75105 ай бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂
@EVILxJODPLAYS5 ай бұрын
🤣🤣🤣🤣
@mganeshados5 ай бұрын
அந்த ஆட்சியை தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்
@prathapv48904 ай бұрын
😂😂😂🔥
@Raamarajan4 ай бұрын
😂😂😂
@PaperID8644-g3q4 ай бұрын
ஏன்டா மயிரு புடிங்கி இந்த ஆட்சில மட்டும்தான் நடக்குதா இது முன்னாடி ஆட்சி நடத்துனான்களே அடிமை எடுபுடி கூட்டனியில் இருந்த பாலியல் ஜல்சா கட்சி கூட்டனி வெச்சிருந்துச்சே அப்போ ஊம்பி தள்ளிட்டான்களா
@dayatec5 ай бұрын
மக்களே உங்கள் ஆண் குழந்தைகள நல்ல பொறுப்பான வழியில் வழி நடத்தி இந்த கேடுகெட்ட அமைப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்..
@Eshanth-yb5qz5 ай бұрын
காவல்துறைக்கு தெரியாமல் சிறிதளவும் கஞ்சா விற்பனை செய்வது முடியாது அவர்கள் தடுத்தால் லஞ்சம் எப்படி கிடைக்கும் அவர்களிடம் ரகசியமாக விற்பனை நடக்கும் இடத்தை சொன்னால் வியாபாரிகளிடம் காட்டி கொடுப்பார்கள் காவல்துறை
@Eshanth-yb5qz5 ай бұрын
@user-wc1cp6uo2g அப்படி காட்டி கொடுத்ததால்தான் வல்ல நாடு என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்டார்
@s.goldenraj74605 ай бұрын
நீங்கதான் ஹீரோ ஆண்டவர் உங்களோட இருப்பார்
@karthik_fd5 ай бұрын
துணிச்சலான விழிப்புணர்வு பதிவு நன்றி
@ShanthiIsai5 ай бұрын
அண்ணா நீங்க முதல்ல பாதுகாப்பாக இருக்க வேண்டும் கஞ்ஜா விற்பனை செய்பவர்களை சுட்டு தள்ளுங்கள் இல்லை என்றால் நமது நாட்டில் இளைஞர்களே,இருக்க மாட்டர்கள் நீங்க சொல்வது அவ்வளவும் உண்மை தான் பத்து வயது பையன் கூட கஞ்ஜா அடிக்கிறான் கொஞ்ச நாளில் அவன் எல்லா தவறுகளையும் போதை வஸ்துகளையும் உபயோகிக்க தொடங்கி பதினைந்து வயதில். சமுகசீர்கேடாக தன்னை அடையால படுத்திவிடுகிறான் போலீஸ் நினைத்தால் கஞ்ஜாவை ஒழிக்காலாம் ஆனால் விற்பனைக்கு உதவி செய்வதே அவர்கள் இன்னைக்கு பிராந்தியை விட கஞ்ஜா சர்வ சாதரணமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது எல்லா ஊரிலும் கிடைக்கிறது நீங்க சொல்லுகிற மாதிரி குண்டாஸ் போடுங்க இல்லை சுட்டு தள்ளுங்க கஞ்ஜா குடிக்கும் பசங்க வீட்டில் தாய்மார்களை கேட்டால் தெரியும் இவனுகநாளா எவ்வளவு கஸ்டம் படறோம் நீங்க நல்லா இருக்கணும் பாதுகாப்பு கேளுங்க அரசாங்கத்திடம் உங்களுக்கு எதாவதுஆபத்து வரலாம் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை போதை ஒழிப்பு கஞ்ஜா ஒழித்து கட்டாணும்
@Rajaselvarajan125 ай бұрын
டேய் லூசு நீ நினைக்கிறாப்போல அவனை,அவளை சுட்டு தள்ளமுடியாது.இந்த மாதிரி பிஸ்னஸ் பன்னறதுக்காகவே திமுக வுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்.
@TamilSelvi-b7g5 ай бұрын
அண்ணா உங்க நல்ல மனசுக்கு ஒரு சல்யூட்
@Tmsview5 ай бұрын
சாராயமுனா ஸ்டாளின் கஞ்சானா உதயநிதி 😅👍
@நட்புதமிழ்5 ай бұрын
பாழியல் வல்லுறவு கற்பழிப்பு என்றால் பாஜக மோடி அண்ணாமலை
@sakthiuma4345 ай бұрын
Super unmai bass
@venkatesh56665 ай бұрын
, கற்பழிப்புன்னு BJP .... குழந்தைகள் வன்கொடுமைன்னா, பாரதிய ஜல்சா கட்சி ....
திமுக வுக்கு முட்டுகொடுக்கும் பத்திரிகைகள், யூடீபர்ஸ் என்ன மயிறு புடுங்கறாங்க.
@Ojhgj5 ай бұрын
அண்ணா தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் அண்ணா எந்த நேரமும் உங்களுக்கு ஆபத்து இருக்கு அண்ணா சற்று கவனமாக இருங்கள் அண்ணா
@karpagamparamesh25915 ай бұрын
காவல் துறை இவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
@vrssakthirajesh5 ай бұрын
அருமையான பதிவு தலைவரே
@jagadeeswaranp76545 ай бұрын
உங்கள் முயற்சிக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள் தோழர்.... நீங்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்
@கண்ணன்தமிழன்-ண6ச5 ай бұрын
நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்
@sathyachellappan37215 ай бұрын
மிகுந்த சமூக சேவை ஐயா உங்களது செயல். அரசுபார்வைக்கு சென்று செயல்படுத்தி மக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கனும். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை போதைக்கு அடிமையாக்கி வீணாப்போகக்கூடாது. சிவாயநம 🙏
@jayakumari65935 ай бұрын
ஐயோதலை முறை எங்கே செல்கிறது நெஞ்சம் பொருக்குதில்லையே😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Yogesh-pj7mi5 ай бұрын
அரசு மற்றும் போலீஸ் இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் .
@narasimmaboopathi54755 ай бұрын
கலாச்சாரயா, கஞ்சா கழகம் DMK என்று பெயர் எடுத்த திராவிட மாடல்
@vv-eh1tp5 ай бұрын
துணிச்சலான மனிதர்.. உங்களின் தைரியத்திற்கு பாராட்டுகிறேன்...இது போன்ற சமூக அக்கறை உள்ள விஷயத்தை நாதக கட்சி பேச வேண்டும்.
@BalaDbala-iu3we5 ай бұрын
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்து வருங்கால இளைய தலைமுறையை காப்பாற்ற முயற்சி செய்யும் இந்த மாமனிதர் முயற்சிக்கு தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுய உதவி மகளிர் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்....
@Ziyadhappy5 ай бұрын
அண்ணா பாதுகாப்பாக இருக்கவும்
@venkatvenkat33485 ай бұрын
இவரை நமது தமிழ்நாடு அரசாங்கத்திடம் இருந்தும் நமது தமிழ்நாடு காவல் துறை இடமிருந்தும் பாதுகாக்க வேண்டும் மிக கவனமாக இருங்கள் நண்பரே
@vijipriya37315 ай бұрын
Government should take necessary action....
@vijaycnn5 ай бұрын
அவரைப் பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரும் அறிவுறுத்துவதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பற்றது போல் தெரிகிறது. நீங்கள் அனைவரும் ஏன் ஆதரிக்கவும் பாதுகாக்கவும் முயற்சிக்கவில்லை?
@msmmsm80015 ай бұрын
உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள், இந்த இடங்களை நமது காவல்துறை தனது கட்டு பாட்டில் கொண்டு வரவேண்டும்
@thiagarajanramasamy68675 ай бұрын
Excellent ruling by DMK.good evidence
@rajeshantony63195 ай бұрын
உங்களின் இந்த வீடியோ முதலமைச்சர் கவனத்திற்கு செல்ல வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்
@Villagecookingstarofficial5 ай бұрын
அவனே திருட்டு புண்டை
@anandaganesh57205 ай бұрын
CM will tell I don't care
@kulandaia32105 ай бұрын
நல்ல செயல் நண்பர் அவர்களே. பாதுகாப்பாக இருக்கவும்
@prahadeeshwar.g30565 ай бұрын
😂😂
@repanh19795 ай бұрын
😂 partner in crime
@abubakkarsiddiq36385 ай бұрын
23:29 அருமையான பணி நண்பரே! உங்கள் பணி தொடரட்டும்! சமூக விரோதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். வாழ்த்துக்கள் ❤
Please listen carefully 26:30 to 26:45. If it happens no one save Tamil Nadu
@shankarchithra35705 ай бұрын
இந்த உலகம் எதை நோக்கி செல்கிறது
@ramirazi88325 ай бұрын
தயவுசெய்து இவர் முகத்தை மறைக்கவும் அந்தப் பெண்ணின் முகத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும்
@kumaran40225 ай бұрын
Your Safety is First Sir
@BabuBabu-oq9wt5 ай бұрын
Government please take action
@MuruganR-o4f5 ай бұрын
நண்பரே சுய பாகாப்பு முக்கியம் சேவைக்கு வாழ்த்துக்கள்
@jegannathan10025 ай бұрын
டேய் அவர் முகத்தை மறைங்கடா தெபுள்ளிங்கோ அவரை எதாவது செஞ்சிடப்போரானுக 😢😢😢
@veluannamalai80095 ай бұрын
உன்மையை சொல்லிட்டிங்களே நண்பரே, அடுத்து திறாவிட மாடல் கஞ்சா விற்க்கும் என அறிவிப்பு வரும் சில நாட்களில்…. பொருத்திருந்து பாரூம்!!!!
@Tamilnanban45 ай бұрын
சூப்பர் 🙏 Good job sir
@subramaniansp29245 ай бұрын
ஐயா உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றோம் ஆனால் சென்னையில் டீ கடை மாதிரி எல்லா பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் மாலையில் சர்வ சாதாரனமாக இவர்களைப்போன்ற சமூக விரோதிகளப் பார்க்கலாம் பெரிய விசித்திரம் என்னவென்றால் இவர்களுக்கு பாதுகாப்பே நம்மதழிழக முதல்வர் கையல் உள்ள தமிழக காவல் துறைதான் வாழ்க தமிழக முதல்வர் வாழ்க தமிழக காவல் துறை
@shaniarodman96014 ай бұрын
இயக்குனர் பா ரஞ்சித் இதுபோன்ற சமூக விரோத விஷயங்களுக்கு குரல் கொடுங்கள்
@NaveenKumar-fo3xg5 ай бұрын
Hats off to Galatta for this kind of social cause much needed videos!!!!❤ It would be better to blur out that white shirt man too
@JayaPrakash-yz9my5 ай бұрын
Ungal Narpaniku Mikka Nandri Sir 🙏
@MariMari-tp2je5 ай бұрын
தமிழக அரசு இதனை முழுமையாக கவனிக்க வேண்டும் இவருக்கு தகுந்த பாதுகாப்பும் தர வேண்டும் தமிழக அரசு
@KarthickRk-tq8nx5 ай бұрын
சென்னை Rk நகர். N4, கிராஸ் ரோடு, தண்டையார்பேட்டை, போன்ற பகுதிகளில் 24 மணி நேரமும் சரக்கு, கஞ்சா, மாவா போன்ற போதை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. அந்த பகுதியிலும் இது போன்று சோதனை மேற்கொள்ளவும்.
@rajamoorthy46793 ай бұрын
உங்களின் துனிச்சலை பாராட்டுகிறேன் அண்ணா தயுவு செய்து காவல் துறை இவரை பாதுகாக்க வேண்டும்
@jencybadri10445 ай бұрын
தமிழக அரசு கஞ்சா விற்பனையாளர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய நலன் கருதி இந்தப் பதிவை வெளியிட்டு இருக்கிற சகோதரரையும் அவரோடு இந்த இயக்கத்தில் இருக்கிற ஒவ்வொருத்தரையும் கர்த்தர் பாதுகாத்துக் கொள்ளும்படி நான் ஜெபித்துக் கொள்கிறேன். சகோதரரே கர்த்தர் உங்களுடனே இருப்பாராக...
இவரை பாதுகாக்க வேண்டும் உயிரை பணயம் வைத்து இளைஞர்களுக்காக போராடும் நல்ல மனிதர் நீ தலைவனாக கண்டிப்பாக வாழ்த்துக்கள் நன்றி தலைவா
@Ojhgj5 ай бұрын
இதுபோன்று தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா விழிப்புணர்வு தொடரட்டும்
@azhagibettas67055 ай бұрын
நம்ம உதவாக்கரை முதல்வர் இருக்கும் வரை இதுக்கு முடிவே கிடையாது
@masalamix46475 ай бұрын
Police should protect him and support him. He is speaking for all of our safety and young generations future
@RiRafeek3 ай бұрын
சமூக நலனுக்காகவும் இளைஞர்களின் வாழ்வுக்காகவும் இவ்வளவு முயற்சியெடுத்த தாங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் சார்.அரசும் காவல்துறையும் நடவடிக்கையெடுக்குமா?
@radhikakannan21475 ай бұрын
👏👌🏻🙏🏻Be careful.
@Srun-x7g5 ай бұрын
Neega election niklunga nanga support pannurom 🎉🎉🎉🎉
@AthiNilaachannel20115 ай бұрын
Commisson vagurangaa sir. Neega nalla irukanum god bless u famy sir
@chitram52145 ай бұрын
நன்றிங்க
@naturalsselva5 ай бұрын
Nandri sir
@janagiraman21095 ай бұрын
This is high time for Chief Minister.Chief minister has to take strict action through police to control illicit liquor, drugs or any other norcotic products in any form like chocolate,tablets etc...
@kudanthai360-he3qh5 ай бұрын
அடேய் ரொம்ப ஆச்சரியமா இருக்கே நீங்க இந்த மாதிரி எல்லாம் வீடியோ போட மாட்டீங்களே பரவால்லடா
@PPRATHABANP.P5 ай бұрын
பொம்பளைங்க அரசியல்வாதிகள் தண்டனை கொடுக்கணும்
@Jjbubbles-e1s5 ай бұрын
Super ithu mathri ellorum elupuvomm .cbcid etharku
@mohammedmufaris33445 ай бұрын
Good job bro,this is very important social service.bcz future generation.. From Sri lanka
@maranmicro5 ай бұрын
Your service for your society is very invaluable! Best wishes!!💐💐💐
@thulasimaddy68935 ай бұрын
Nanum etha area dha 3years back na complete panna with video proof.. alpaa kasukaga police arrest panramari panitu yenna yem Kati kuduthutaga
@venkatesanjayaraman46335 ай бұрын
Salute you man
@Indian-vn8ui5 ай бұрын
இவ்வளவு தெளிவாக குற்றங்கள் நடக்கும் இடங்களை சுட்டிகாட்டியும் காவல் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனை
@Aura-07075 ай бұрын
Aftrall ithu oru video papinga oru knowledge kathukuvinga oru comment potu poiruvinga avlothan😂 ithukaga la action eduka mudyathu case serious agtum eduthukala thapa thapa pana than prchna thapa ah crt ah pana prchna ila nega nambamudilanalum ithu tha nesam
@shajajahan7795 ай бұрын
Bee carefull brother
@brosthess21714 ай бұрын
சூப்பர் ஐயா. நன்றிகள். உஷாரா இருங்கள்
@chandraamma74675 ай бұрын
Save tamilnadu save people of tamilnadu
@kidsjoinwithyaki97005 ай бұрын
Plz take care of yourself sir God will protect you, 🙏🏻
@sampathkumar.a15465 ай бұрын
உங்கள் சேவைக்கு நன்றி நீங்க பத்திரமாக இருங்கா அண்ணா.
@jothik30355 ай бұрын
Pls police and government have to take action
@goodsamaritan42095 ай бұрын
Proud of you Sir!! What a Brave man !
@v.sumithrabalu10885 ай бұрын
Be safe. The people should cast their vote to a right party.
@Wanderer_19825 ай бұрын
That will never happen in ou state. Better to settle somewhere else in future.
@Seepurda775 ай бұрын
Ennatha solrathu idhe ,valarchi idhule thaan nu ninaicha ulle thookivaikirathule thavare ille, unga thagavaluki nandri da ayya💕👏🙏🤗
@civilengineersgroups94455 ай бұрын
கஞ்சா விக்கிரவ மூஞ்ச காட்ட மாட்டீங்க, இவரு மூச்சை மட்டும் காட்டுறீங்க.. இது தான் galattaa தர்மமா...இவருடைய உயிருக்கு galatta கேரன்ட்டி குடுக்கணும்...
@Box-js9kp5 ай бұрын
Last ah sonan paru .. vera level 26:17
@jothik30355 ай бұрын
Sir pls take action
@bhuvanabhuvana90435 ай бұрын
இந்த அநியாயத்தை அரசாங்கம் கேட்காது நிச்சயம் என் வாராஹி அம்மா இந்த அநியாயத்தை அடழிப்பாங்க.
@AthiNilaachannel20115 ай бұрын
Sir police help panuranga sir . kulzanthai pasanga pavam.life pothu pls help all child save government take action .entha action edukala 😢😢😢😢😢😢😢😢😢😢pls
@Nishanivas5 ай бұрын
Proud of you sir❤
@prabakarg24425 ай бұрын
காவல்துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும், அதுக்குள்ள நீங்க தலைமறைவாயிடுங்க mr.சசிக்குமார் ...