3 வேளை சாப்பாடுக்கே கஷ்டம்💔🥲இன்று முப்படைகளை ஆளும் தமிழன்🔥 | Jayaseelan IDAS Inspiring Interview

  Рет қаралды 324,785

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 670
@GalattaVoice
@GalattaVoice Ай бұрын
Part 2 : kzbin.info/www/bejne/qoGko6Nuot-mkKc Railway Platform To மாளிகை வீடு🔥💥ஏழைத்தாயின் கனவை நிறைவேற்றிய மகன் Jayaseelan IDAS😎 | Part 2
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Ай бұрын
சினிமா நடிகர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்ற மாயை நம் இளம்தலைமுறையினரிடம் உள்ளது நிஜமான சாதனை மனிதர்களை காட்டியதற்கு நன்றி. தொடரட்டும் சாதனை மனிதர்கள் வரலாறு.
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Ай бұрын
திரு .ஜெயசீலன் ஐ ஏ எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்டு எனது கண்கள் குளமாகின ! அவரை நேரடியாக சந்தித்து வாழ்த்து சொல்ல மிகவும் ஆசை ! அவருக்கு எனது வாழ்த்துக்கள் !
@sandeepraj9860
@sandeepraj9860 Ай бұрын
Avaru ias ila defence accounts service
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 Ай бұрын
Great, you are really a great person. God bless you my dear
@DhanasekaranT-d7s
@DhanasekaranT-d7s Ай бұрын
A
@senthilnathan538
@senthilnathan538 Ай бұрын
❤ great
@V.Aeswaran
@V.Aeswaran Ай бұрын
ஜெயாசிலன் என்பவர் யார்? அதுபற்றி செல்லுங்கள்
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m Ай бұрын
நானும் ஒரு ரூம் உள்ள குடிசை வீட்டில் பிறந்தேன். என் பெற்றோருக்கும் நான் என்ன படித்தேன் என்று கடைசி வரை தெரியாது. ஆனால் நான் பட்ட படிப்பு படித்தேன் என தெரியாது. ஒரு வேலை சாப்பாடு தான் நான் +2 படிக்கும் வரை. ஆனால் அரசு வேலைக்கு தான் போக வேண்டும் என ஒரே நோக்கம் . அதன் பரீட்சை எழுதி டெல்லி அரசு சுற்றுலாத் துறையில் குரூப் ஒன் அதிகாரியாகி ஓய்வு பெற்று விட்டேன்.
@TUTY69DEEE
@TUTY69DEEE Ай бұрын
Apa 35 mark yadu tha pothum potii illa ipa 1 post ku 10000 poti eruku poi nii nacha sorry Vacancy eruku question yaduka exam vyka govt ku payam 😢😢😢
@msuresh1877
@msuresh1877 29 күн бұрын
🫡
@Nasash20
@Nasash20 28 күн бұрын
Superb 👏👏
@saranyakowsi8077
@saranyakowsi8077 26 күн бұрын
👍👍👍
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 24 күн бұрын
போனதுபோகட்டும்இனிஎளியமக்களுக்குஉதவிசெய்கின்றபதவிக்குவாருங்கள்நாடுநலம்பெறும்ஏழ்மையைஒழியுங்கள் கிமூ சித்தணி சந்தோஷம்
@CholardesamTv
@CholardesamTv Ай бұрын
குடிசையில் பிறப்பது தப்பு அல்ல குடிசையில் இறப்பது தான் தப்பு அருமை அய்யா
@sarojabharathy9198
@sarojabharathy9198 29 күн бұрын
Bill gates sonnathu than ithu. OK but daily trainings eppady kaasu, ? Without ticket?
@sampath1963
@sampath1963 22 күн бұрын
Happy. Life to. Lead in. Every one to. You say.
@LakshmiLalgudi
@LakshmiLalgudi 21 күн бұрын
Great words Sir.your Amma is blessed.
@revathykeshav8429
@revathykeshav8429 19 күн бұрын
அருமை ஐயா. ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை.
@tamilbaptistchurchmelaputh6876
@tamilbaptistchurchmelaputh6876 Ай бұрын
ஜெயசீலன் எனது நண்பர் படிக்கும் போது மிக எளிமையாக இருப்பார் கலகலவென்று பேசுவார் சிறந்த அறிவாளி வறுமையை உணர்ந்தவர் இந்த கடவுள் உயர்த்தி இருக்கிறார் God bless him
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q Ай бұрын
@@tamilbaptistchurchmelaputh6876 அய்யா உங்களை காண்டாக்ட் பண்ணமுடியுமா? நானும் தஞ்சாவூர் தான் sir🙏👍
@SusilaRavichandran
@SusilaRavichandran Ай бұрын
Kadavul uyatha villai avarudaiya Vida muyarchi kalvi chelvam mattume sila manidharkal seitha uthavi . Avar Amma.
@jemiscreation3060
@jemiscreation3060 Ай бұрын
Super inspirational person​@@SusilaRavichandran
@saranyak8578
@saranyak8578 Ай бұрын
S education changes man’s life
@PJMKumar
@PJMKumar 25 күн бұрын
ஐந்து வருடங்கள் கழித்து பார்த்தால் தெரியும் அவரது வாழ்க்கை முறை.
@Osiyanic
@Osiyanic Ай бұрын
அப்துல்கலாம்அய்யாவுக்கு பிறகு... ஒரு அற்புதமான நபரை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிருக்கீங்க....அதற்கு உங்க சேனல்லுக்கு நன்றி சொல்கின்றோம்.... ஜெயசீலன் சார் அற்புதமான நபர்.. மிக நேர்மையானவர்.... வாழ்த்துகள் sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reetamoses9255
@reetamoses9255 Ай бұрын
Sir vanakkam
@madhan3452
@madhan3452 Ай бұрын
ஈன்ற பொழுதின் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் ❤ முதல் மாத சம்பளத்தை தாயின் கையில் அளித்த போது.....
@MuniSena
@MuniSena Ай бұрын
ஏவன் அன்ப் உல்லம் கொன்ட தொய.வ் 44:51 44:51
@MuniSena
@MuniSena Ай бұрын
அன்பு தொயி வம் தயி
@annapoorania5465
@annapoorania5465 Ай бұрын
ஜெயசீலன் சார் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் பொழுது கண்ணீர் வருகிறது அம்மாவின் ஆசையை நிறைவேற்றீனீர்கள் 👏👏👏.
@ravi02341
@ravi02341 Ай бұрын
ஜெயசீலன் ஐஏஎஸ் சார் நானும் ஒரு காலகட்டத்தில் குடிசையில் தான் வாழ்ந்தேன் ஒழுகும் எந்திரிச்சு உட்கார்ந்திருப்பேன் சோத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம் நீங்கள் சொல்லும் போது எனக்கு அழுகை வந்து விட்டது என்னுடைய உழைப்பால் இன்று நன்றாக இருக்கிறேன் நான் கடை வைத்துள்ளேன் உங்களுக்கும் பேட்டி எடுத்த அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@saikanth2993
@saikanth2993 Ай бұрын
உங்களை வணங்குகிறேன்
@mmrk3999
@mmrk3999 Ай бұрын
உயர்ந்த நிலையில் இருக்கும்போது தன் கடந்த கால வறுமையை யாரும் கூறமாடார்கள். தற்பெருமை பேசும் இந்த காலத்தில் நீங்கள் ஒரு தனிப்பட்ட இறைவன் படைப்பு. தங்களின் அருகாமை கிராமத்தில் பிறந்த நான் கிட்டத்தட்ட உங்கள் கஷ்டம் வாழ்க்கை அப்படியேதான் ஆனால் உங்கள் அளவுக்கு சாதிக்கமுடியவில்லை. உங்கள் விடா முயற்சியே இந்த இமய வெற்றி. வழிகாட்ட ஆள் இல்லை. நான் சாதாரண அரசுப்பள்ளி ஆசிரியராகி பணிநிறைவு பெற்றுவிட்டேன். தங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். அன்புடன் கதிர்வேல்
@asoknath6330
@asoknath6330 Ай бұрын
அரசுப் பள்ளி ஆசிரியராகி பல ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் பல துறைகளிலும் அதிகாரிகளை உருவாக்கி உள்ளீர்கள். உங்கள் பணி அதைவிட சிறந்ததே. சாதாரண அரசுப் பள்ளி என்று சொல்லாதீர்கள். இன்று நிறைய அரசு தேர்வுகளை எழுதி அரசு பள்ளி வேலை கிடைக்காமல் நிறைய திறமையான ஆசிரியர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
@Dhoniji-u5d
@Dhoniji-u5d Ай бұрын
Ur a great ga
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 27 күн бұрын
தற்போது படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு முன் உதாரணம் ஜெயசீலன் IAS. ❤❤❤
@suzukashokai6859
@suzukashokai6859 20 күн бұрын
வணக்கம் , நான் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஜப்பானில் வாழும் ஓர் தமிழ் பேசும் இஸ்லாமியன் உங்களின் பேட்டியை பார்க்கும் பொழுது மிக்க சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றது , எமது இளம் தலைமுறை யினருக்கு உங்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை , வாழ்த்துக்கள்
@gopalakrishnan1166
@gopalakrishnan1166 Ай бұрын
ஒவ்வொரு ஏழைகளின் வருகையின் பிரதிபலிப்பு.பழைய வாழ்க்கையை கலங்காமல் சொல்லும் பாங்கு என் அனுபவமும் இந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்தவன் என்ற முறையில் கண்கலங்கினேன்.
@selvatnpsc6970
@selvatnpsc6970 Ай бұрын
நானும் பள்ளி பருவத்தில் இதே நிலையில் தான் இருந்தேன் இப்போது நானும் என் மனைவியும் ஒரு நல்ல அரசு வேலையில் இருக்கிறோம் என்றால் ஜெயசீலன் சார் கொடுத்த மோட்டிவேஷன் தான்.... அவர் தான் என் ரோல் மாடல்....He is very powerful man ... வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார் ❤❤❤
@starsuber-p2f
@starsuber-p2f Ай бұрын
கிராமத்து ஒட்டுமொத்த 90 ' s களின் வேதனை இதுதான்...ஒரு வேளை சமையல்...மின் விளக்குகள் இல்லாதது...கூரை வீடு.... பேருந்து வசதிகள் இல்லாத தொலைதூர கல்வி.. இவைகள் நானும் கடந்து வந்து உள்ளேன்...
@antonyraj7483
@antonyraj7483 Ай бұрын
கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து காப்பாராக🙏
@varshiniscraftcorner1505
@varshiniscraftcorner1505 Ай бұрын
Sir சொல்றது 100 சதவிகிதம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளின் நிலை இதுதான் இந்த நிலையில் IAS படிக்கிறது என்பது சாதாரணமானது இல்லை இந்த வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் வாழை படம் பார்த்தது போன்ற உணர்வு Great sir விடா முயற்சியின் உச்ச நாயகன் அவர்களே உங்களை வணங்குகிறேன்
@ponnarasi4236
@ponnarasi4236 Ай бұрын
🙏👍 கல்வி தலையெழுத்தை மாற்றியது. கடவுள் கொடுத்த கல்வி ஞானம். உங்கள் மனமும் அறிவார்ந்த அழகு சார் 💙
@josephkk3451
@josephkk3451 28 күн бұрын
❤sir
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Ай бұрын
அரசாங்க உத்யோகத்திற்கு வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே இவரை போல நேர்மையாக உள்ளனர் மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை
@samyp5100
@samyp5100 Ай бұрын
நேர்மைக்கும் இவருக்கும் வெகு தூரம்.. இவர் ஒரு விளம்பர பிரியர்.
@BobbyBobby-s2u
@BobbyBobby-s2u Ай бұрын
Avar avar anubavam....oruvarai patri ..yellarukum oruvarai pugalnthal pidikathu
@BaluBaluBalu-is4kw
@BaluBaluBalu-is4kw 29 күн бұрын
ரொம்ப பெருமையா இருக்கு ஐயா நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@niranjangeology4405
@niranjangeology4405 Ай бұрын
வறுமையின் நிலையறிந்து அதில் இருந்து வெற்றி அடைவதுவே மிகச்சிறந்த சாதனை 🎉
@sarasasarasa234
@sarasasarasa234 Ай бұрын
உங்கள் தாய் பெருமைக்குரியவங்க வணங்குகிறேன். உங்கள் வாழ்க்கையை பற்றி கேட்பவர் கண்டிப்பாக மாறுவார் என் மகனும் மாறுவான் என நம்புகிறேன்.
@shankar-kt6zx
@shankar-kt6zx Ай бұрын
சூப்பர் சார் ❤ பெரியாளாக ஆனப்பிறகும் முன் வாழ்க்கையை உண்மை உணர்வுடன் சொல்லுகிறீர்களே உங்களுக்கு சல்யூட் சார்
@ravig8019
@ravig8019 Ай бұрын
அய்யா உங்கள் பேட்டியை பார்த்தேன் உங்கள் வறுமை கல்வி சக்தி வென்றுள்ளது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது வாழ்த்துக்கள்
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
உண்மையிலே உங்களுடைய பணி சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம் சார் ஏனென்றால் வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருந்து உச்சத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள் அவர்களின் கடமை என்னவென்று அறிந்து மக்களின் தேவைக்கு சிறப்பாக பணி செய்வார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் உங்களைப் போல் இன்னும் அடி மட்டத்தில் இருந்தவர் இருப்பவர்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா🎉🎉
@tamilteck9191
@tamilteck9191 Ай бұрын
அன்பு சகோதரனே நானும் இதே சூழ்நிலையில் வளர்ந்து இன்று ஓர் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர்.அப்பா சுதந்திர போராட்ட தியாகி.ஓலை வீட்டில் தான் வசித்தோம் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்.வாழ்த்துகள் சகோதரா.
@balaiyankaliyappan6960
@balaiyankaliyappan6960 24 күн бұрын
ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களை வணங்கி மகிழ்கிறேன் வறுமையும் பங்களாவும் வெற்றிக்கு தேவை இல்லை என்பதை நிரூபித்துள்ளீர்கள் கடின உழைப்பு விடா முயற்சியும் வெற்றியைத் தேடி தரும் தங்களிடம் நான் கற்றுக் கொண்டேன்
@araja2224
@araja2224 Ай бұрын
ஜெயசீலன் தம்பி கண்களில்கண்ணீர் தழும்பு . வாழ்த்துகிறேன்.இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள் மீது நின்று நிலவட்டுமாக.
@gajendran.g3205
@gajendran.g3205 Ай бұрын
ஐயா வறுமையின் பெருமை அருமை. உழைப்பு உயர்வு உணர்வு என்ற பதங்களின் முழு அர்த்தம் உங்களின் சீலம் ஜெயிக்க எல்லாம் இறைவன் வகுத்த வழி.... உயர்வு என்றால் ? உண்மைக்கு உதாரணம் ஜெயசீலன்..... பாதை மாறாமல் சுயநலத்திற்கு மட்டும் வாழ்ந்தால் ஆண்டவன் வெளிப்படுவான்.. நீண்ட ஆயுளுடன் வாழ்க !!!! தெய்வீக பயணம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்....
@Muruta-z7l
@Muruta-z7l Ай бұрын
கல்வி என்பது எவ்வளவு உயரத்தை அடைய வைக்கும் என்பது இவரின் வாழ்க்கை உணர்த்தும் உண்மை. அதிலும் இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஏழ்மை குறையல்ல உத்வேகம் கொடுக்கும் ஒன்று என்பதை அறிவோம்.
@sekarm4
@sekarm4 Ай бұрын
அய்யா.. தங்களின் பேட்டியை... அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்க்க ஆவன செய்ய வேண்டும்.. வாழ்க்கையின் வறுமை நிகழ்வுகளை மறக்க முடியாது... வணங்குகிறேன் அய்யா.. தொகுத்து வழங்கிய channel க்கு நன்றி... பாராட்டுக்கள்
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 Ай бұрын
கலாட்டா சேனலுக்கு சலீயூட்🙏🙏🙏🙏🙏 மனிதபிறவியின் வறுமையை வளமாக எடுத்துரைக்கும் திரு ஜெயசீலன் போல் எத்தனையோ ஏழை மாணவர்கள் லட்சியத்தை வெற்றி கொண்டவர்கள் ஒவ்ஒரு வரும் இன்றைய மாணவர்களுக்கு நல் பாடமாகும் மது மாது தான் வாழ்க்கை என்று கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் திருந்த வேண்டும் ஐயா ஜெயசீலனுக்கு வாழ்த்துக்கள் வணங்கு கிறேன்
@soundararajanisac161
@soundararajanisac161 Ай бұрын
C God 🙏 bless you sir
@tamilvanankaliyaperumal3739
@tamilvanankaliyaperumal3739 24 күн бұрын
❤️🌹💐🙏👍
@sshoba3871
@sshoba3871 2 күн бұрын
Very motivation interview because it's 100% same like my dad's life story. He is now a retired Deputy collector. I am very proud of my dad ❤
@பெருமைமிகுபாரதம்
@பெருமைமிகுபாரதம் Ай бұрын
தங்கள் வாழ்க்கையை இளைஞர் சமுதாயம் ஏற்று நடக்க வேண்டும்.வாழ்த்துக்கள்
@-infofarmer7274
@-infofarmer7274 Ай бұрын
பல முறை அழுகையை அடக்க முடியாமல் தவித்தேன். பிறருக்கு உதவ வேண்டும்
@meenakshisundaram4324
@meenakshisundaram4324 Ай бұрын
கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. உங்களுடைய வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு நல்ல உத்வேகம் தருவதாக.God bless you sir
@kumarasamys.5063
@kumarasamys.5063 26 күн бұрын
Anchor கேள்வி கேட்கும் விதம் அருமை.
@bharathiraja1976
@bharathiraja1976 Ай бұрын
உங்களைப் போல் இப்போது வறுமையில் வாழ்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுங்கள் ஆனந்தக் கண்ணீர் எனக்கே வந்துவிட்டது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
@Kanniyappan-lm8hy
@Kanniyappan-lm8hy Ай бұрын
ஜெயசீலன் சார் அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அப்படி அவரை பார்க்க இயலவில்லை என்றாலும் தற்போது இருக்கும் அவரது செல் நம்பர் கிடைத்தா மிக சிறப்பாக இருக்கும்
@santhakumarinagaraj9725
@santhakumarinagaraj9725 Ай бұрын
திரு ஜெயசீலன் IAS, அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்,உங்கள் வாழ்வு ஒவ்வொருவர்க்கும் தன் கனவுகளை அடைய உந்து சக்தி விளங்கும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
@dinakarann6470
@dinakarann6470 Ай бұрын
நேர்மை, உண்மை,எளிமை எதிர் பார்ப்பு நிறைந்த பேட்டி....
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Ай бұрын
இன்றைய இளைஞர்கள் இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொன்டு வாழவேண்டும்.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Ай бұрын
தேனாம்பேட்டை defence pension accounts ( SPARSH) அலுவலகத்திற்கு எனது கணவரின் பென்ஷன் விஷயமாக இருவரும் சென்று வந்தோம். அப்போது இவரின் இந்த பதிவை பார்த்திருந்தால் சென்று வணக்கம் செலுத்தியிருப்பேன். அவரின் கதை மெய்சிலிர்க்க வைத்தது.
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv Ай бұрын
எந்த ஒ௫. குடும்பத்தில் கஷ்ட்டாம் ஆனுவச்சு படித்து வந்ததும் ஒரு கடவுள் துணை இ௫க்கு உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏👌நன்றி நன்றி
@parthibanrenganathan7407
@parthibanrenganathan7407 Ай бұрын
உங்கள் பேட்டியை கேட்டு நெகிழ்ந்து விட்டேன் சார். படித்து முன்னேற ஏழ்மை, வறுமை எதுவுமே தடையில்லை என்பதை உணரவைத்தது. கோடிக் கணக்கான ஏழை மாணவர்கள் உங்கள் பேட்டியை கேட்டு எழுச்சி பெறுவார்கள் என்பது நிச்சயம் சார். நானும் தஞ்சாவூர் மாவட்டம் என்பதால் உங்கள் முன்னேற்றம் காண இரட்டிப்பு மகிழ்ச்சி. பாராட்டுக்கள் சார்.
@swaminathan324
@swaminathan324 Ай бұрын
சகோதரர் திரு ஜெயசீலன் அவர்களது தாயின் பாதம் பணிகிறேன். அவரது சமூக சூழலில் அவர்களது நிலையில் தான் எனது வாழ்வும் இருந்ததால் அவரது வலியை முழுமையாக உணர்ந்தேன். ஜாதி, மத பேதமின்றி வறுமை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும், அதிலிருந்து மீள்வது எவ்வளவு கடினமான போராட்டம்... என்பது வாழ தினம் தினம் போராடுபவர்களுக்கு மட்டுமே புரியும். அதை எனது தந்தை, நான் புரிந்துகொள்ளும் அளவிற்கு என் மகன் புரிந்து கொள்ளும் சூழல் வராமல் இறைவன் காப்பான். வட இந்திய அரசியல் சாசன, தென் இந்திய வாரிசு அரசியல் வாதிகளின் சுயநல பிரச்சாரம் பிரிவினைவாத கோட்பாடுகள் யாரை வாழ்விக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு பயன்படுகிறது.
@petchiammalpetchiammal4545
@petchiammalpetchiammal4545 Ай бұрын
இதே நிலை தான் என் வாழ்க்கையில் நடந்தது சார். எங்கம்மா சித்தாள் வேலை பார்த்து தான் படிக்க வைத்தார். நானும் 9 ஆம் வகுப்பு விடுமுறையில் சித்தாள் வேலைக்கு சென்றிருக்கிறேன். இப்போது நான் ஒரு அரசு பணியில் இருக்கிறேன்
@SellaDurai-o6z
@SellaDurai-o6z Ай бұрын
என் கண்களில் கண்ணீர் இதை டைப் செய்யும் போதே தானாக ஓடுகிறது.
@shalanikannan7840
@shalanikannan7840 Ай бұрын
ஐயா 🎉🎊வாழ்த்து க்கள்.... வாழ்க்கை வரலாறு கேட்கும் போது கண்ணீர் வருகிறது😢😢😢😢
@mathialagann7531
@mathialagann7531 Ай бұрын
திரு.ஜெயசீலன்அவர்களின் வாழ்க்கை, அமரன் படம் போல சினிமா படமாக வெளிவர வேண்டும் மிக மிக உருக்கமான இளைஞரின் கதையாக ஒளிரும் ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் வெற்றிக்கு தலைவணங்கி கியே ஆக வேண்டும்
@mageshwaris1727
@mageshwaris1727 14 күн бұрын
Yes we want...romba azgha ivar kathaiya solrar
@ravichandran9015
@ravichandran9015 Ай бұрын
பல்லாயிரம் மாணவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் உங்கள் மூலம் கிடைத்து மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
@sritharans250
@sritharans250 Ай бұрын
விடாமுயற்சியும் ஒழுக்கமான கல்வியும் தான் தங்கள் உச்சத்தை அடைய காரணமாக அமைந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது தங்களுக்கு மிக்க நன்றி ஐயா ❤
@anbusundar6503
@anbusundar6503 Ай бұрын
வெற்றிக்கு பின் வந்த வழியின் உண்மையை உலகுக்கு கூறி ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் உண்ணத் பணி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@manimozhi9838
@manimozhi9838 Ай бұрын
😢😢😢 தம்பி ஜெயசீலன் எனக்கு வார்தைகள் வரவில்லை,கண்ணீர் முட்டிய விழிகளாயின. அன்பரசன், மத்திய அரசு ஓய்வு. பெங்களூர்
@kovaisaisaratha
@kovaisaisaratha Ай бұрын
கற்வர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு... என்பதற்கு இந்த ஜெயசீலன் கலெக்கடர் தம்பிதான் உதாரணம்....ஒரு தாயினால் மட்டும்தான் ஒரு குடிசையில் கூட ஒரு உயர் நிலை வாரிசை உருவாக்க முடியும் என்பதை தான் காட்டுகிறது . என் தந்தையும் கூலிவேலை செய்துதான் என் அண்ணாவை மருத்துவராக உருவாக்கினார்...இன்று வரை அப்பா , அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கா மட்டுமே தான் துன்பங்களை மறைத்துதான் வாழ்கிறார்கள் . குழந்தைகள்தான் உணர்வதில்லை.....தம்பி உங்கள் பதவிக்கு பின்னால் அம்மாவின் தியாகம் தான் மேலோங்கி நிற்கிறது....உங்கள் சேவை மற்ற வசதி இல்லாதவர்களுக்கு போய் சேரும் வகையில் பணிபுரியுங்கள் . வறுமை சூழலில் கூட ஒரு உயர் அதிகாரி உருவாகலாம் என்பதற்கு நீங்களே உதாரணம் ....வாங்குகிறேன் உங்கள் தாயையும்...உங்களையும் நன்றி தம்பி ....
@DEEPAN-y1i
@DEEPAN-y1i Ай бұрын
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே❤
@Maheswari-m5m
@Maheswari-m5m 17 күн бұрын
🥰
@aezekieleasterraj1232
@aezekieleasterraj1232 Ай бұрын
உங்கள் நேர்காணல் நான் கேட்டதும் என் கண்களிலும் கண்ணீர். நானும் இப்படி பட்ட சூழ்நிலைளை கடந்தவன்.
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq Ай бұрын
நானும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தான் சார் ரொம்ப நீங்க பேசுனத கேட்டு நான் ரொம்ப கண் கலங்கிட்டேன் வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏💐💐💐💐
@sundevi8200
@sundevi8200 Ай бұрын
ஐயா என் மனமார்ந்த நன்றி ஐயா உங்களுக்கு கஷ்ட நிலைமையில் இருந்து நீங்க இந்த நிலைமைக்கு வந்து உள்ளீர்கள் நீங்க நல்ல நிலைமையில் இருந்தால் ஏழை எளியவர்களுக்கு எளியோர்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏❤️🙏
@damodharanmanickam9581
@damodharanmanickam9581 Ай бұрын
இளைஞர்கள் அறியவேண்டிய இவரது வாழ்க்கைப் பாடம்... 👍
@lingapandi5130
@lingapandi5130 Ай бұрын
வாழ்கை வரலாறு அருமையாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா ❤
@Krishnan-f2l
@Krishnan-f2l Ай бұрын
உங்கள் வெற்றி என் வெற்றி கண்ணீரில் நன்றி தெரிவிக்கிறேன்.
@margaretammal5690
@margaretammal5690 Ай бұрын
அப்பப்பா எவ்வளவுக் கஷ்டம். நினைக்கமுடியவில்லை. அவ்வளவு மனது வலிக்கிறது...வாழ்வில் இன்னும் வளர வாழ்த்துக்கள்.
@muthukumarlatha8010
@muthukumarlatha8010 Ай бұрын
சிறந்த உதாரணம் சார் உங்க வாழ்க்கை வரலாறு 🎉🎉
@poongodi5852
@poongodi5852 19 күн бұрын
💐💐 🙏🙏வாழ்த்துகள் சொல்ல தகுதியில்லை ஐயா, வணங்குகிறேன்🙏🙏💐💐 ஆழ்கடலில் கிடைத்த முத்துகளைக் கோர்த்து உமக்கு அளிக்கிறோம் யாம் ...💯♥️🌹🌹♥️💅 பட்டைத் தீட்டப்பட்ட வைரம் என்றே அகம்மகிழ்ந்து புகழ்கிறோம்🔥🔥✍️✍️💐💐🥰
@ThamizhachiVlogs-x4i
@ThamizhachiVlogs-x4i Ай бұрын
I love you so much sir நீங்கள் பார்ப்பதற்கு ஆண் அழகன் அஜித்தை விட என் கண்களுக்கு மிகவும் அழகாக தெரிந்தீர்கள் உங்களுடைய அறிவு பண்பு பாசம் தாயின் மீதும் குடும்பத்தின் மீதும் உள்ள அக்கறை ஒவ்வொரு இளைஞனுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு உங்களுடைய வாழ்க்கை வரலாறை புத்தகத்தில் இணைக்க வேண்டும் அனைத்து மாணவர்களும் படித்து உங்களுடைய வாழ்க்கை வரலாறை படமாக காண்பிக்க வேண்டும் தவறான வழியில் போகும் இளைஞர்களுக்கு பிள்ளை என்றால் உங்களைப் போல இருக்க வேண்டும் நல்ல மனிதனாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை நிரூபித்து விட்டீர்கள் ❤❤❤❤❤
@ajayabharathy8783
@ajayabharathy8783 17 күн бұрын
Excellent sir congratulations 🎉🎉🎉🎉 God bless you ❤❤❤❤
@chithirairaj8754
@chithirairaj8754 Ай бұрын
படிப்பு தான் ஒரு மனிதனின் அழியா சொத்து அதை நிரூபித்து விட்டார் , வறுமையின் வாழ்க்கை தான் பெருமையின் தொடக்கம்...
@jehangirpanthaki303
@jehangirpanthaki303 Ай бұрын
Sir hats off to u. No IAS Officer will tell his story of difficulties in life. God bless u sir. Pl help the arm force people and their families.
@rjkirubakaran
@rjkirubakaran Ай бұрын
Excellent testimony, surely will impact the society. I pray and wish many hundred youth will be challenged and blessed through this interview. Respected Sir Jeyaseelan, be assured of my prayers that you may reach greater heights and leave behind a legacy for future generations!
@rajendranr7236
@rajendranr7236 Ай бұрын
My dear son, you are blessed by GOD by birth. You will always show your affection on your MOTHER and your family. I appreciate your efforts to improve yourself and your family Now you are in good position. I request your goodness to help the poor people who are really suffered. GOD will help you because you told your story very frankly. My best wishes and congratulations My SON.
@PackirisamyRamesh007
@PackirisamyRamesh007 19 күн бұрын
Super sir vallththukkal
@balasubramanian5943
@balasubramanian5943 27 күн бұрын
Very super இறைவனின் கட்டளை இயற்கையுடன் இணைந்து இயல்பாக வாழ்ந்து இடைவிடாது உழைத்து இன்றளவும் இயல்பாக பேசும் இ ஆ ப எளிமை இனிமை புதுமை வாழ்க வளமுடன்
@anandloganathan9439
@anandloganathan9439 Ай бұрын
WOW WHAT A MAN STRUGGLE TO SUCCEED.U INSPIRED LOT SIR. HATS OFF...
@maharajank9866
@maharajank9866 Ай бұрын
எனது வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பு . என்னால் இந்த பேட்டியை என்னால் நம்ப முடியவில்லை. நானே பேட்டி கொடுப்பதாக உணர்கிறேன்.
@padmapriyat639
@padmapriyat639 Ай бұрын
வறுமை ஒரு பெருமை.
@bvenugopal8598
@bvenugopal8598 Ай бұрын
My Dear Sir, You are a very Great, May God bless you and your family.
@nagaMega-hg3dy
@nagaMega-hg3dy Ай бұрын
Supersir education very important for every man my concurate your future God bless your family and society anchor question very nice
@simonpaul894
@simonpaul894 Ай бұрын
No words to appreciate Jayaseelan IAS, now working with Army Office accounts division for 3 states. God is with you Mr. Jayaseelan’s. It’s my own brother’s name. I am so proud of you. God bless you abundantly in your entire Life. Please help students like you in village.
@தமிழ்த்தூண்டுகோல்
@தமிழ்த்தூண்டுகோல் Ай бұрын
வீடியோ முழுமையாக முடிவதற்குள் ஆங்காங்கே கண்களில் கண்ணீர் 😢
@Mk57gysl
@Mk57gysl Ай бұрын
Neeriya per varumai la irrukavanga... Rombo nallavae best ah neenga oru roll model irupingalae... Paravaliyae... Apkarthiku rombo happy..... 😊🎉🎉🎉🎉😊🥰🥰🥰👌👌👌
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 22 күн бұрын
இவ்வளவு உயரமான பதவியில் இருந்தாலும் தன் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்க்கும் பாடமாக இருக்கட்டும் என்று உண்மையை சொல்லிக்கொண்டே இருக்கும் உங்கள் மனதுக்கு என் கண்ணீர் பூக்களின் காணிக்கைகள்
@Nandha-n8h
@Nandha-n8h Ай бұрын
Self-made hero!
@TV-rz3ln
@TV-rz3ln Ай бұрын
வறுமை ஒரு தடையில்லை. வாழ்த்துக்கள்.
@balatrz
@balatrz Ай бұрын
Awesome Motivation Sir. You are real hero !!! Thanks to Galata Voice for such a wonderful interview ..
@singamuthu3545
@singamuthu3545 2 күн бұрын
எனக்கு வயது 74.மரியாதைக்குரிய திரு. ஜெயசீலன் அவர்களது இந்த பேட்டி எனது இளைய வயதினை மீண்டும் காட்சிப் படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. திரு. ஜெயசீலன் அவர்களது இந்த பேட்டி என் கண்களில் கண்ணீர் வரும் நிலை ஏற்படுத்தியது.. தனது சிறு வயதில் ஏற்பட்ட கஷ்டங்களை விவரித்தது அவரது நேர்மையை காட்டுகிறது. சிலர் வசதிகள் வந்த பிறகு பழைய வாழ்க்கையை நினைப்பதும் அல்லது அதை வெளியில் பகிர்ந்து கொள்வதும் தவிர்க்க முயல்வார்கள். ஆனால் திரு. ஜெயசீலன் அவர்கள் தனது வாழ்நாளில் நடந்த எந்தவொரு சம்பவங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொண்டது அவரது நேர்மை மற்றும் பெருந்தன்மை இவைகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நேர்மையான மனிதரை பேட்டி எடுத்து வெளிப்படுத்திய ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த பேட்டி வழங்கிய மரியாதைக்குரிய திரு. ஜெயசீலன் அவர்களக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்👍. து. சிங்கமுத்து துணை ஆட்சியர் (ஓய்வு) புதுக்கோட்டை டவுன் மாவட்டம்.
@rrajendran2171
@rrajendran2171 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க நல்லமுடனும் வல்லமுடணும்
@jagadeesanselvaraj3882
@jagadeesanselvaraj3882 Ай бұрын
He rented a room infront of my house in Eswari nagar.He was so nice and humble when he was doing B.ed .His house owner.Mr.Chandrasekar treated him as thier own kid and as elder son ,till now when ever i meet him atleast one second he will talk proud of him.He was so proud of him then his parents i think so.Hat off to this IAS officer.God bless him.
@rmdriyaz
@rmdriyaz Ай бұрын
Excellent Motivation sir❤ Tq Anchor & whole team for interviewing Legends
@kavithabhuvanesh6419
@kavithabhuvanesh6419 Ай бұрын
Excellent sir,really superb,your interview fills our heart,Thank you so much for sharing your life experience with us,No words for your achievement done by you🎉🎉🎉🎉🎉
@தீரன்-ட1ள
@தீரன்-ட1ள Ай бұрын
Education best weapon sir🎉❤
@sathyanarayanan199
@sathyanarayanan199 29 күн бұрын
ஜெயசீலன் அவர்களே, அருமை. 👏🏾 நீங்கள் மேன்மேலும் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்.💐 உங்கள் வாழ்க்கை பற்றி நீங்கள் சொன்னதை, திரும்ப, திரும்ப கேட்டு எனக்கு கண் கலங்கி விட்டது.நினைத்து பார்க்க முடியாத அனுபவம். 👍🏾 உங்க தாயாருக்கு நீங்கள் தவப்புதல்வன், உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன், இந்த உச்சம் அடைந்து இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி.
@devanAmenPraisetheLordnlf
@devanAmenPraisetheLordnlf Ай бұрын
What a beautiful and true witness. Salute my dear brother. This is example for the youths.
@velkumar3099
@velkumar3099 Ай бұрын
உங்கள் வாழ்க்கை போல் நிறைய பேர் இருப்பார்கள். அதில் நானும் ஒருவன். நிறைய நிகழ்வுகள் ஒன்று போல் இருக்குது. நீங்கள் UPSE எழுதியதால் உங்கள் முதலாளி வேலையை விட்டு நீக்கினார். ஆனால் நான் TNPSE எக்ஸாம் எழதியதால் முதலாளி வேலையைவிட்டு நீக்கிவிடுவார் என்று தெரிந்து நானே வேலையைவிட்டு நின்றுவிட்டேன்.
@ThangaDurai-z1n
@ThangaDurai-z1n 18 күн бұрын
ஜெயசீலன்...ஒருசகாப்தம்
@premalatha7825
@premalatha7825 Ай бұрын
Really you are big inspiration to coming generations sir 👏🙏
@garulkumar2641
@garulkumar2641 Ай бұрын
You are so great sir,vanangugirom sir.Bharathathayin Thava pudalvanae neengal needuzi vazga🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@krishskm348
@krishskm348 Ай бұрын
அப்பொழுது பகவான் ஸ்ரீ முருகன் திருவருள் மீண்டு வந்து உச்சத்தில் இருக்கும் உமது முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@ssgk7881
@ssgk7881 6 күн бұрын
Sami மாடம் இந்தவார்த்தை ippo கேக்கும்போது happy ah erukku
@bavanishvarma3034
@bavanishvarma3034 Ай бұрын
நான் பட்ட கஷ்டம் எனது சகோதரராகிய நீங்கள் அனுபவித்து உள்ளீர்கள்
@pandiarajakumarisathiyanat567
@pandiarajakumarisathiyanat567 Ай бұрын
I am also from Thanjavur,tears are rolling down from my eyes while watching this video. life la yenakku mattum thaan hurdles nnu nenachen, but he came across and overcome those!!!!
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 906 М.
My UPSC Journey - SIVAGURU PRABAKARAN IAS | Tamil | Kalvi Vikatan
58:37
NTK- VCK - TVK alliance for sure - seeman exclusive interview
1:08:17