Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@vijayramya88712 ай бұрын
Dr Explain traditional rice benefits
@dakshashri365329 күн бұрын
Sir intermeting pasting irutha sugar athigamaga iruku sir
@SwararajanSR-gf4yl2 ай бұрын
அய்யா சிவசங்கர் அண்ணே 😊 நீங்க புத்திசாலி தான் ... ஆனா நீங்க கேள்வி கேட்டு மத்தவங்க பதில் குடுக்கும் போது அதை பொறுமையா கேக்க கத்துக்குங்க.... பாதியில கட் பண்ணி நீங்களே ஒரு முடிவுக்கு வந்துக்கறீங்க. உங்களுக்கு சீக்கிரமா புரியுது...ஆனா பாத்துட்டு இருக்குற நாங்க எல்லாம் உங்க அளவுக்கு புத்திசாலி இல்லீங்கண்ணா... டாக்டர் சொல்ல வந்ததை முழுசா சொல்ல விட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்ணோவ் 😊
@venky19732 ай бұрын
Exactly. Mundhiri kottai
@visalakshikrishnan3127Ай бұрын
மத்தவங்கள பேச விடணும். தான்தான் மேதாவின்னு காமிக்க கூடாது.
@jothijo7610Ай бұрын
Crct
@RajKumar-fp4vw22 күн бұрын
சரி சொல்றேன்
@veeraragavan377720 күн бұрын
Why are you taking personal? Anyways the other person is saying the relevant information, even Dr. Pal agrees with his information @18:18 ? Why can just listen to every information the video is providing us to the fullest. குத்தம் கண்டுபிடுச்சிட்டே இருப்பீர்களா.
@B13now25 күн бұрын
We know Dr. PAL is expertise on his subject, but amazed with Mr Shivasankars knowledge and preparation on gut health. Proves why such people succeed in things they touch.
@pavipavithira2630Ай бұрын
Dr.pal sir making big change in this generation about gut..
@TechnoTamilPrimeАй бұрын
True, I learned a lot from his videos and reduced 10kg in 3months I want to thank also santhosh Jacob
@tron3457Ай бұрын
Yes i reduced 87 kg in 3 months , now I'm in heaven
@heartyandhealthyАй бұрын
Fibre அதிக அளவு உட்கொள்ளும் பொழுது கூடவே தண்ணீரும் நிறைய பருக வேண்டும் அப்பொழுதுதான் soluble fibre தண்ணீரை உறிஞ்சி மிருதுவாக ஆகி மலம் நன்றாக வெளியேறும்! இதனால் தான் fibre மட்டும் அதிகமாக உண்டால் மலச்சிக்கல் வருகிறது😊
@RajKumar-fp4vw22 күн бұрын
மெய்யாலுமா
@TekDozeКүн бұрын
Good point, he forgot to mention that
@udayammanikumaran9744Ай бұрын
hats off to every one.... nice.... நல்ல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டோம்
@heartyandhealthyАй бұрын
விட்டால் இவர் நம் dr Pal ஐ சரவணகுமார் ஆக்கிவிடுவார் போல😂 டாக்டர் பால் மைண்ட் வாய்ஸ் நான் டாக்டரா இவர் டாக்டரா😮😮 ஒரு மருத்துவரை அழைத்து விட்டு அவரை பேச விட்டால் நன்றாக இருக்கும்
@RajKumar-fp4vw22 күн бұрын
யாரு சரவண குமார்
@SelvaM-u1d4 күн бұрын
இருவரும் நல்லா தான் பேசிக் கொண்டார்கள் அவர் டாக்டர் பாலை இன்டர்வியூ எடுக்கிறார் வேற எப்படி எடுப்பது
@poongothaichandrasekaran3740Ай бұрын
குடல் ஆரோக்கியம் பற்றி அருமையாக விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா 🎉🎉🎉🙏🙏🙏
@ShankarRao-p4f2 ай бұрын
I am very happy to watch the Mr Sivasankaran program. Lots of information about health related issues. Thank you.
@karuppasamym204Ай бұрын
Sarv Mangal Odia சிவசங்கர் சார் வணக்கம் நான் ஆட்டோ தொழிலாளி உங்களுடைய பேட்டிகள் நிறைய நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப சிறப்பா இருக்கு என்ன காரணம் சொன்னா ஒவ்வொரு டாக்டர்கள் சரி ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் சரி அதுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து படிச்சு நீங்க கொடுக்கிறதை பார்க்கிறப்ப நீங்க எப்பவுமே சொல்லுங்க உங்கள் தன்னடக்கம் என்ன நான் டாக்டரே கிடையாது நான் ஒரு முட்டாள் நான் அறிவில்லாதவன் அப்படி எல்லாம் சொல்லி இருக்கீங்க ஆனா ஒவ்வொரு கேள்விகளும் கேக்குற உங்களுடைய இதை பார்க்கிறப்ப ரொம்ப வியப்பா இருக்கு சார் நான் ஒரு வார்த்தை தொழிலாளி தான் இருந்தாலும் உங்களுடைய இதெல்லாம் பாக்குறப்ப எனக்கு ரொம்ப எக்சல்லன்ட் ஒரு ஒரு ஒரு ஒரு உங்களை பத்தி பேசுறப்ப ரொம்ப சிறப்பா இருக்கு சார் எத்தனையோ பேர் பேசுறாங்க ஆனா நீங்க பேசுறது ரொம்ப சிறப்பா இருக்கு சார் ரொம்ப நன்றி சார் தேங்க்யூ தேங்க்யூ இது மாதிரி நிறைய விஷயங்கள் மக்களுக்கு சென்று சேரனும் சார் தேங்க்யூ சார்
Sivasankaran plays the Dr role. Dr Paul hears Siva’s ideas.
@manickamn433829 күн бұрын
If what Sivasankaran says is medically correct there is nothing wrong in following that.
@successmedia81602 ай бұрын
Dr.Pal is the GUT super star❤❤❤
@suganpal1142Ай бұрын
He is Gutman 👍
@bhaskaranbakthavatsalu86632 ай бұрын
I admire Mr.Sivasankaran. He has wide knowledge. As a doctor myself I learnt many things which he says very casually. 🙏🌸
@sudhanthirakumar368Ай бұрын
Because He is Coming with a new Healthcare Industry which is mainly focusing Preventive Medicine
@mayilarasi5874Ай бұрын
OMG! Please allow the doctor to talk. Anchor should ask right questions to bring out useful information to the audience. This guy is more focused on flexing his own knowledge which is seriously affecting the flow for the listeners 🤦
@andaljagadeesan902626 күн бұрын
Yes I also agree.
@mahendrababu648824 күн бұрын
Agreed in toto. He should have allowed Dr. Pal to speak since Dr. Pal is a qualified Gastro Enterologist. It seems that the anchor has dominated and insulted our Gutman.
@loganathanr327Ай бұрын
Big takeaway is நன்றாக மென்று தின்ன வேண்டும் என்பது.
@jothijo7610Ай бұрын
Dr. Pal ah pesa vidunga sir Ur genious agreed but pls engalukaga konjam pesa vittu pesunga 😊
@ramsbrief8110Ай бұрын
Dr.pal is romba porumaya pesirukkar even siva sir idayipa idayila cut panni pesunaaru. At the end we are happy with dr. Pal explanation. Thanks gut man.
@maheswari_mageshАй бұрын
I dont think its a Dr.Pal interview.... Bcoz that otherperson sivadhankaran is talking too much.. he is not allowing Dr.pal to talk
@vasu_devan2 ай бұрын
Sivasankaran seems he reads a lot , knowledgeable as well.
@ramakrishnansivakumar12902 ай бұрын
Sir in government hospitals how to build up relationship with doctors and patients all are poor poor and middle class people visited hospital but now days lot of complaints in government hospitals
@ShankarRao-p4f2 ай бұрын
I request Mr Siva Sankaran panvel give suggestion how to improve government hospitals in Tamil Nadu.
@angayarm8190Күн бұрын
Pls every question and answer portion, put shorts video bcoz so many people are watching and time saving.
@YegappanYt2 ай бұрын
Sivasankaran could start a health channel in competition with Dr Paul as Siva Health Studio.
@suganpal1142Ай бұрын
He is into Health industry, hence he is into this topics recently.
@PNWEXPLORERMOM5 күн бұрын
Arumayana conversation… Dr Pal had been very patient and successfully passed Mr.Sivasankaran’s interview 😅😂
@memesbot2 ай бұрын
Rajappa vanthutiya. ❤
@ashokantony694Ай бұрын
Shivashankaran Sir, Dr. Pal Manickam Sir, Kumar vembu Sir ( He is the forerunner of current Zoho and hence can say is an undeniable catalyst causing a massive chain reaction of startup ecosystem in TN which continues to propel the state towards economies comparable to first world nations ) in one room. The brain power that is present here is unimaginable. People of Tamil Nadu is so lucky to have all of you . Keep up the fantastic work @Behindwoods .
@TechnoTamilPrimeАй бұрын
I want to share my case, 30 years of bloating, constipation, piles operation all because of milk. I started using lactose free milk adviced by doctor. Im completely alright now. Doctor said that in India 20 to 30 percent of people are having lactose intolerance like me but they never know. But there is a remedy to solve this problem. Take lactose free milk and avoid all other normal milk products.
@anandhiravindran11208 күн бұрын
Nice interview sir...great information. ..
@ganeshpollachi212014 күн бұрын
Excellent discussions.
@baskaranv74779 күн бұрын
This is the first time Dr.Pal interviewed Mr.Sivasankaran. In the starting I thought its Dr.Pal came for interview.🙃
@sivasusi194023 күн бұрын
Fantastic useful interview t q highly informative thanks to dr for his simple lucid explanations expect more of this type of interviews
@shanmuganathanmurugesa663216 күн бұрын
I really admire the wonderful knowledge of Mr. Sivasankaran hence I hv visited AIWO and collected my Breath easy kit and will be starting fm today. Ms.Santhiya hv asked me to come back today at 4.00 pm today. I am Exservicemen fm Indian Navy. Tks.
@lawreesunderraj92119 күн бұрын
@Dr Siva- you are absolutely right- give exposure to children- gives them good immunity- use less antibiotics- risk of inflammatory bowel disease is higher in the West and increasing in India, as our culture has changed- don’t let children to play outside, not eating fermented food- junk food etc
@pamrajeshАй бұрын
I think behindwoods should have a separate interview with the anchor of this show.....he is not allowing the expert to express.....I am reminded of a comedy show by mullai kothangam.......very disturbing interview more than learning...... irritating to the core
The interviewer is simply showing off the knowledge he has gained. A good interviewer should talk less and make the expert talk more.
@lawreesunderraj92119 күн бұрын
@Dr Pal- you mentioned about IBS- irritable stomach syndrome is much more common in Indians..
@TamilStoriesTimePass-l5p2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி 🎉
@rajeekannan82264 күн бұрын
He is not allowing Dr Pal to complete his response at all. I came to this video to listen to Dr Pal’s expertise, he should have been allowed to speak fully
@booklover1368Ай бұрын
Thank you for your explanation Doctor
@vignesh.k958010 күн бұрын
Enaku oru doubt katu pona sapada sapudalama...
@NirmalKumar-mu5bz7 күн бұрын
What about flax seed?
@rajasekarwarrior122310 күн бұрын
Yenga thalaivan heelar baskar and thendral sir big heros
@samuelrajs32 ай бұрын
Awesome combo : vembu , siva and pal ,,,,guess vembu can share about his bro' IBS got healed by eating " palaya soru "
@sakthivels3043Ай бұрын
சிவசங்கரன், Dr பால் கூட்டணி 2றையாடல் நன்றாக உள்ளதே!
@NirmalKumar-mu5bz7 күн бұрын
Pro biotic, for instance yogurt as it is it becomes pro biotic for our body. But dokla Gujaratis what they have is cooked. Does it still helpful when you need pro biotic.?
@invictuslegend4405Ай бұрын
Sivasankaran can shut up and let a certified doctor talk. He asks questions and keeps on interrupting Pal.
@User-z2t4g21 күн бұрын
Its discussion not interview
@amuthan.k28Ай бұрын
Very useful vidio
@greatsg19282 ай бұрын
Aircel Sir, Dr fulla Pesavidunga Please
@karthik.karunanithiАй бұрын
This questioning guy stressed out Dr.Pal and has listening deficiency.But useful video.They have no empathy and are not considerate of 3rd person.
@karuppasamym204Ай бұрын
Shiva Shankar sir good morning aur doctor doctor paripath episode
@LeaderprabuАй бұрын
Capsulea eduthu kudukanuma???. Apo thiruppi adha inoruthanuku kudupingala?
@bookfulllife5923Ай бұрын
1:01:00 fantastic question bro
@grealtors2 ай бұрын
மிக அருமையான உரையாடல்
@sabeekrahman1493Ай бұрын
sivasankar sir ra vachu health tips oru video potunga for all age people
@nv6482 ай бұрын
நல்லா சாப்பிட்டு நல்லா வெயில்ல நடந்து எக்சர்சைஸ் பண்ணினால் நல்ல தூக்கம் வரும். உடல் நல்லாயிருக்கும். This micro level of analysis is a little scary..
@lawreesunderraj92119 күн бұрын
@ Dr Pal- For Tamils in Tamilnadu, bowel movement should be once a day- it is different for Western populations.. please do not spread false information 🙏🏾
@SpreadPositivity..2 ай бұрын
Aircel owner endha industry kulla poraro anga than future iruku. Adhan anga invest pandraru. Apdina elarum namala inum noyali aakranga. Food is all contaminated and then they sell good foods(not sure) at high price. Enna ulagam idhu. Manushan than namala naame azhichikrom
@rarun198100Ай бұрын
It's a program to promote AIWO
@andaljagadeesan902626 күн бұрын
Please allow doctor pal to speak.
@MrAddonssАй бұрын
First sivashankar should allow guest to talk .he interrupts pal a lot
@velayudham977711 күн бұрын
What kimchi means
@venky19732 ай бұрын
Who is that person sitting quietly in the middle? What's his role? 😂😂😂
@SwararajanSR-gf4yl2 ай бұрын
😂😂
@SpreadPositivity..2 ай бұрын
Just like ours 😂😂 atleast we can read comments and hear. He has to shake his head not sleepy. Pavam than
@lakshmid44822 ай бұрын
😂😂😂
@NothingmissingnothingbrokenАй бұрын
😂😂😂
@k.selamuthukumaran894413 күн бұрын
How you eat kimchi just raw like pickle
@chameen68Ай бұрын
Kapalbhatti pranayama is abdominal massage
@sarumugasamy62252 ай бұрын
Superb information sir
@greatsg19282 ай бұрын
Appa, Dr Pal Interview Pass pannitar, unmaya avaru Doctorthan.
@lakshmid44822 ай бұрын
😂
@ManojJainIsha29 күн бұрын
What's the role of Kumar vembu in this?
@Ram-wo6idАй бұрын
One question to Mr. PAL….. Sir u using hair colour 💯 % Hair colouring cancer problem pls explain
@HarishIndia1239 күн бұрын
Siva keeps overlapping other people, not a right thing do during such interactions, though what his content was good, just that it should be interactive
@edwardrex980023 күн бұрын
நிறைகுடம் தளும்பாது!
@abbey3490Ай бұрын
Paul, its soft, smooth snake not silky....
@BalajiC-z5v2 ай бұрын
chemma chingg chnaa .. both.. but good info...
@karuppasamyrmk93092 ай бұрын
🎉🎉🎉
@kumartamil62 ай бұрын
Rich people discussing...
@vinodkunath24732 ай бұрын
Siva sir 🙏 paul🎉
@rekhavikram2691Ай бұрын
Dr.palanimanickam with the suit
@hemav3814Ай бұрын
Anchor spoiled Dr. Paul's interview.... Entirely
@andaljagadeesan902626 күн бұрын
Yes. I feel so.
@mahendrababu648824 күн бұрын
Yes. Anchor has unnessarily dominated and insulted Dr. Pal, a qualified Gastro Enterologist and our beloved Gutman.
@SagulAmeed-u7g7 күн бұрын
சார்தமிழில்உரையாடுஙகலேன்
@gowrishankar272 ай бұрын
திரு. சிவசங்கரன் ஐயா அவர்களே நீங்கள் சொல்லும் மனித வாழ்க்கைக்கு உபயோகமான மற்றும் நீண்ட ஆயுள் வாழ கூடிய தகவல்களே ஆனால் அது சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான வார்த்தைகளில் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@RajKumar-fp4vw22 күн бұрын
சாமான்ய மக்கள் நா யாரு ஸ்பெஷல் மக்கள் நா யாரு சொல்லுங்க.
@PraveenKumar-hl6th2 ай бұрын
#whistle podu Muscle podu
@FevldtechTalkАй бұрын
பசிக்கும் போது மட்டும் உண்ணுவோம் உண்ணும்போது உணவை மட்டும் எண்ணுவோம். -ஹீலர் பாஸ்கர்
@RajKumar-fp4vw22 күн бұрын
பசிக்கும்போது என்னிகிட்டு இருக்க முடியுமா அப்படியே எடுத்து சாப்பிட வேண்டியதுதான்
கீதா பாக்கெட் பாலில் பாக்டீரியா கிடையாது. நாம் நாம் அந்த பாலில் கொஞ்சம் போல மோர் அல்லது தயிர் சேர்த்து கிட்டத்தட்ட 6:00 மணியிலிருந்து 12 மணி நேரம் வைக்கும் பொழுது பாக்டீரியா நிறைய உருவாகும். பொதுவாக ஒரு பாக்டீரியா ரெண்டு பாக்டீரியா ஆக மாறுவதற்கு 20 நிமிடம் போதும் அப்படி பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட 8 மணி நேரத்தில் மில்லியன் ஆப் பாக்டீரியா அந்தப் பாலை தயிராக மாற்றிவிடும். இதே 24 மணி நேரம் அல்லது அதற்கு மேலே நாம் அனுமதித்தால் காற்றில் உள்ள தேவையில்லாத பாக்டீரியா தயிரை கடுமையாக புளிக்க வைத்து விடும்.
@RajKumar-fp4vw22 күн бұрын
@@balasubramanianshunmugam6083நாங்க ஆவின் பால் தான் வாங்குறோம் அதில் இருக்கா