தமிழக வெற்றிக் கழகம் புதுவையிலும் தொற்றிப் பழகும்❤❤❤
@parimalaselvanvelayutham39413 күн бұрын
சிறப்பான கருத்துரை ! உண்மைதான். இவருக்கு தேர்தல் அரசியல் பற்றிய கவலையில்லை ! மற்ற கட்சிகள் தேர்தலை சந்திக்க பலம் தேவையென கூட்டணிக்காக அனைத்தையும் காவு கொடுக்கின்றனரா ? என்ற அய்யம் மக்களுக்கு வரும் -,
@bkgunaseelan3 күн бұрын
இவர் பேசுவதைக் கேட்டு திருந்தி விடாதீர்கள். BJP உள்ளே வந்துவிடும்... 😂
@Sevvaanam7413 күн бұрын
Karu sir ....... Super sir 😃
@sumathisiva61074 күн бұрын
நல்ல மனிதர் அய்யா நீங்கள்
@GovindaswamiS4 күн бұрын
அற்புதமான பேட்டி........ பழம் நீர் வாழ்க........ பழம் , ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்........ பாஜக வை ஆதரித்தால் சிறப்பு... தமிழர்கள் திருந்துங்கள்....
@muthusamypalanigounder12014 күн бұрын
பழ.கருப்பனுக்கு இனி.....என்னி விரைக்காது பாவம் ஏதோ காசு சம்பாரிக்க வேண்டுமென்ற சேனலுக்குத் தகுந்த மாதிரி பேசுவான் சொந்த வாழ்வுக்காக சநதர்பபவாத அரசியல் பேசும அயோக்கியக் கூ.....தி
@babuashwin50754 күн бұрын
அருமை அய்யா
@sivakumar66844 күн бұрын
சிறப்பானபதிவுஐயா
@FrancisAmutha4 күн бұрын
Excellent speech ❤
@மைநீன்2 күн бұрын
நாம்தமிழர் ❤ ❤❤
@RameshKumar-dv3br2 күн бұрын
எதிர்கட்சியாக எவனுமே இவர்களுக்கு எதிராக இல்லை. ஆனால் அந்த இடத்தை அண்ணாமலை நிறப்புகிறார்.
@Anandpharmacy-d2i4 күн бұрын
அது கொள்கை இல்லை வாங்கிய பணத்திற்கு நன்றி சொல்ல ஐயா
@SenguttuvanPari4 күн бұрын
❤️💛❤️
@SeethaRaman-op1xy4 күн бұрын
இதுதான்உன்மைநிலவரம்
@MrSadaasivam3 күн бұрын
உண்மை உண்மையை சொன்னது மிக சரியே 🙏🙏🙏🙏🙏
@SivaSiva-k1c2s2 күн бұрын
அருமையாக பேசுகிறீர்கள் ஐயா..
@cjgrammarschool62464 күн бұрын
ஐவர் அணி என்று ஆரம்பித்து விஜய்காந்த் அவர்களை முடித்து விட்டார்கள்
@priyamanavan.....88474 күн бұрын
எங்கடா ரொம்ப நாளா அண்ணன காணமே அப்படின்னு ரொம்ப தேடிட்டு இருந்தேன் சார். யார் யாரோ இன்டர்வியூ கொடுக்கிறாங்க. ஆனா ஐயா பழ கருப்பையா அவர்களுடைய இன்டர்வியூ தான் மனசு தேடுது. மாசத்துக்கு ஒரு தடவையாவதுஅவர்கிட்ட இன்டர்வியூ எடுங்க சார். அவரோட கருத்துக்களையும் voice சையும் கேட்டாத்தான் மன நிறைவு ஆகிறது. நன்றி
@SeethaRaman-op1xy4 күн бұрын
அரசியல்தெரந்தவனைஇந்தசமுதாயம்ஏற்காது
@gnanammary73384 күн бұрын
Super Pala. Karupiah
@saraswathiramasamy3704 күн бұрын
திமுக கட்டி போடாவிட்டால் குருமா ஜனாதிபதி ஆயிடுவாரு ,,,,,,, அல்லக்கை VCK கட்சிக்கு வீராப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை,,,😅
@kumaravelnatesan49594 күн бұрын
மத்தவங்களுக்கு இருக்கும் போது இவர்களுக்கு வீராப்பு இருக்க கூடாதா.
@SenthilKumar-g2y8y4 күн бұрын
கருப்பையா கழுத்தில் கலாட்டா மணி
@KeerthiAtoZ1234 күн бұрын
பழகருப்பையா ஐயா நீங்கள் நடத்துங்கள் .எந்த பிரதிபலனும் பாராத அறிவார்ந்த பேச்சாற்றல் நீங்கள் வரவேண்டிய இடத்தில் வேறு யார்யாரோ
அண்ணல் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மேடை, விஜய் & முன்னாள் BJP நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவால் TVK கட்சி அரசியல் மேடையாக மாற்றப்பட்டது..😂😂😂😂😂 மரியாதைக்குரிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு சந்துருவுக்கு, மேடையில் விஜய் & ஆதவ் அணுகுமுறை & பேச்சுக்கள் சுத்தமாக பிடிக்கவில்லை...😂😂😂😂😂 விஜய் விக்கிரவாண்டி மாநாட்டு மேடையில், தன்னை ஒரு"குழந்தை"ன்னு சொன்னதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்😂😂😂😂😂 கூட்டணிக்காக திருமாவிடம் பிச்சை எடுக்கும் விஜய்😂😂😂😂 TVK மாநாட்டிற்குப்பின் "விஜய் தலைமை"யில் எந்தக்கட்சியும் கூட்டணிக்கு இதுவரை ஆர்வம் காட்டாதது விஜய்க்கு விரக்தி தான்😂😂😂😂😂 அரசியலில் விஜய் தனது இமேஜை முட்டாள்தனமாக இழந்துவிடுவார்😂😂😂😂😂
@srinivasanvijayagopalan84044 күн бұрын
You are absolutely correct✅ Super Karuppaiah sir.
@rajaponni7220114 күн бұрын
Pala Karuppu.... So talented so no entry in failed Democracy
@balusubramaniam16862 күн бұрын
super sir!
@sureshnadar23573 күн бұрын
❤❤❤
@satyanvarrier94344 күн бұрын
VCK should come out of present DMK Allay don't know why he sticking to it
@SatnrnAКүн бұрын
Excellent Speach . But i will vote for those Who give me 1000/- Rupees. THIS IS WHAT TN IS ALL ABOUT.
@ramachandranm31574 күн бұрын
Thiruma Gopalapurathu Naiyee😂
@rajamanikandanj87064 күн бұрын
Super speech sir ... Very inspiring speech... 😊
@leocbestall4 күн бұрын
Kothadimaiiii…..
@SivaSiva-k1c2s2 күн бұрын
நிஜம் ஐயா
@bharathshivaji97022 күн бұрын
Super sir
@ArumugamM-ml4bh4 күн бұрын
யார்.....குருடர்...யார்...... . . செவிடர்
@DineshKumar-rk8nbКүн бұрын
3:08 வணக்கம்
@ArumugamM-ml4bh4 күн бұрын
உங்கள்......தைரியம்.............. எங்கே.....
@VeluVelu-b1k4 күн бұрын
பழ கருப்பையா வாக்குவங்கி கணக்குபடிதான் அரசு அமைந்ததா?ஸ்டாலின் சாதி எத்தனை சதம்
@ajithmani6414 күн бұрын
ஐயா சிறப்பாக சொன்னிர்கள்
@RAJKUMAR-qo4dbКүн бұрын
உண்மை திருமா மாற வேண்டும்
@leocbestall4 күн бұрын
Adimaiii always adimaiii….
@gandhi28664 күн бұрын
தலைப்பே பொருத்தமாக இல்லை திரு விஜய் அவர்கள் கட்சி போன்ற தமிழ் நாட்டில் மக்களின் சராசரி ஆதரவு உண்டு
@thambiduraiganapathiraman63614 күн бұрын
பல கோடி லாட்டரி டிக்கெட் காரரும் 200 கோடி சம்பள சினிமா டிக்கெட்காரரும் சேர்ந்து ஆட்சியைப் பிடிச்சிருவாங்களாமா?
Pala Karuppaiah can admit Aadhya Arju in his party and build 'madam'
@Pandy-g2d4 күн бұрын
ஆல் கூட்டணி கட்சி பணம் பெற்று கொண்டு வாய் முடி 2🤣😂🤭🤭🤭
@santhitirunavukkuarasu73889 сағат бұрын
This man is a confused person.There is principal in his life. He changed so many political parties.
@maduraiseguvara3 күн бұрын
இது திருமாவின் யுக்தி. இப்போது அனைவரும் அவரைப் பற்றியே பேசுகிறார்கள். He becomes the talk of the town. So he will demand atleast 10 seats in 2026. If DMK refuses, He will switch over to AIADMK, and Adhav Arjun will be recalled. ( it is a clear underhand dealing between Ahavarhun n Thiruma).இது தான் யதார்த்தம். DMK will be cheated by Thiruma soon.
@SPL_Travel_Diary4 күн бұрын
TVK🔥🔥🔥
@aravinthr61944 күн бұрын
Adhav ilana VCK ground otae sedaium katichae pona kuda na Dmk ku tha mutu kodupar trima😴😴😴
@SahayaPoongodi4 күн бұрын
தளபதி TVK
@MANIKANDANRaju14 күн бұрын
Tvk thalaivaivar Vijay anna
@Lovebombjoe4 күн бұрын
விஜய் அண்ணா அரசியல் சுஸ்ச்சியில் மாட்டி கொள்ளாதீர்கள்... யோசித்து முடிவு எடுங்கள் அண்ணா.... நானும் என் குடும்பத்தாரும் உங்களுக்கு voteu போடா காத்துகொண்டு இருக்கிறோம்...
@jamesedward47464 күн бұрын
Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa 😅
@Lovebombjoe4 күн бұрын
@jamesedward4746 nee poo 💩
@Nasserbasir-b1x4 күн бұрын
DMK kedaigal
@VeluVelu-b1k4 күн бұрын
பிளந்து கட்டிவிட்டார் பழ கருப்பையா
@kamarajpannerselvam94124 күн бұрын
அய்யா நீங்கள் சொல்வது தவறு, இவர்களுக்கு அறிவு இல்லாமல் இருக்கிலாம் ஆனால் யோகம் இருக்கிறது.எப்படி என்றால் எதிர்த்து நிற்க்க சிறுபான்மை சாதி இல்லை எல்லாம் பெரும்பாண்மை சாதி, சிறுபான்மை சாதியை தவிர வேறு சாதி தமிழ் நாட்டை ஆள முடியாது.இன்னொறு பாப்பாத்தி கஸ்தூரியாக இருக்க கூடாதா என கடவளிடம் வேண்டுகிறேன்.
@vasudevans21793 күн бұрын
Respectfull Sri Karupiah, THE Ambedkar biographic book release and Aanandha Vikadan Vikadan being the organiser ; where , how a BRAMHIN journal promoting this is logical ? Can we take it that Vikatan is a ""secular journal"" business unit ? So VCK approves the joining hands with Vikadan . Wheras has he forgotten his anti brahmin policy ? Sir , politicians can change colors at wish .. ? But Vikatan Srinivasan motive ? Vasudevan Brahmin T.Nadu