தன்னை விடுதலை சிறுத்தயாய் இனைந்த அண்ணண் பாலமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ROLEXCUTS3 жыл бұрын
அருமையான பாடல் 💥👍 JAIBHIM 💙 SURIYA anna ❤️
@vckedits48023 жыл бұрын
இன்றைய சமூகத்திற்கு ஏற்றப்பாடல்.... சாதி வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்த அண்ணன் பாலமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்றும் அண்ணன் திருமா வழியில் செல்வோம்.... ஜெய் பீம்
@a1smedia4293 жыл бұрын
சூப்பர் தல இந்த பாட்டு வெற்றிபெற என்னோட வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@manojsuriya22533 жыл бұрын
அருமை அருமை அண்ணா இராணிப்பேட்டை மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத் தலைமை மனோஜ் சிப்காட். 🙏💐💐
@selvamanin5583 жыл бұрын
அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய பாடல் இது..வாழ்த்துக்கள்..
@thirupathip94843 жыл бұрын
ஜெய் பீம்...💙அண்ணன் பாலமுருகன் ரொம்ப அருமையாக இருக்கிறது இந்தப் பாடல் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்.. நான் விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கிறேன் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது 💙♥️♥️
@CsArun243 жыл бұрын
ஜெய் பீம் வாழ்த்துகள் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥
@gana_logesh_official3 жыл бұрын
Super song ... jai bhim 🔥💙
@vijayVijay-bo2gy3 жыл бұрын
Super Anna 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😊
@filmmediajovelvk27823 жыл бұрын
கும்பகோணம் தலைவர் சூர்யா ரசிகர் மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் சூரிய அண்ணனுக்கு தான் அண்ணன் கானா பாலமுருகன் அண்ணன் வேற லெவல் தான்
@abishekrajan.j95133 жыл бұрын
Anna Saidai.m Jacob avargalukum . Anna real m. Rajini vargalukum naam nandri sola kadamai patu irukiroom..♥️🔥
@aghori083 жыл бұрын
Jiii naanum kumbakonam than
@filmmediajovelvk27823 жыл бұрын
எந்த இடம்
@arcodukamaraj21433 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டம் சூர்யா ரசிகர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் ஜெய் பீம்
அண்ணா என்னோட பெயர் கானா புஷ்பராஜ் அருமையான பாடல் அண்ணா மேல் மேலும் இது போல கருத்தான பாடல்களை பாட வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அண்ணா ஜெய் பீம்
@vasanthkumarkarthivasanth32993 жыл бұрын
Super anna. 👌👌🙏
@sabeshmuralivck23843 жыл бұрын
Thalaivaa vera level.....lub u annaa bala Anna...Thalaivar THIRUMA Vaazhga🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️🐆🐆🐆🐆💐💐💐💐💐💐💐💐💐💐🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘