அருமையான வரிகள் இன்னும் மென்மேலும் வளர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்👌👌👌 ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்.
@lawranccelaxman25973 жыл бұрын
"ஜெய் பீம் " படத்துக்காகவும் சூர்யா அவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பாடல்முலமாக எடுத்துகூறிய என் அன்புக்குரிய அண்ணன் சரவெடி சரண் அவர்களுக்கு நன்றி 👏கலந்த வாழுத்துக்களை தெரிவித்துகொள்கிறேன் 🙏
எல்லா பாடகர்களும் இது போன்று சூர்யா அண்ணாவுக்காக இது போன்று ஆதரவு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சரண் சகோதரா....
@aconsathya11483 жыл бұрын
Vera lavel
@nethaji.bnethaji.b93623 жыл бұрын
தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️⚡ Jai bhim🔥
@SURYASURYA-sx5uo3 жыл бұрын
மிக்க நன்றி சகோ சூரியா அண்ணன் தம்பிகள் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்💯🤗🎶😍
@vj_lee3 жыл бұрын
Macha Engavum Vandhutiya 🔥💚🎶✨😍🤗
@Mjeeva-gr9ho3 жыл бұрын
Ooo apdiya thambi
@dr.br.84793 жыл бұрын
Jai bheem 🙏
@siva-nx1se3 жыл бұрын
Mmmmm bro
@kmk6702 жыл бұрын
Nalla paadal
@ssivan44143 жыл бұрын
கற்பி ஒன்று சேர் புரட்சி செய் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்
@rajeshrasathirrajeshrasath30283 жыл бұрын
💪🙏ஜெய் பீம் 🙏💪வாழ்த்துக்கள் சரவெடி சரண் அண்ணா 🥰🥰
@ManiKandan-vs8pk3 жыл бұрын
Voice super iruku lyrics Vera level song ❤️❤️
@sanjayr54993 жыл бұрын
வாழ்த்துக்கள் சரவெடி சரண் 💐சாதி வெறியர்களுக்கு செருப்படி பாடல் 💪💪 ஜெய்பீம் 💪💪💪💪
@prabhakarang40893 жыл бұрын
அப்ப முதல் செருப்படி உனக்கு தான்
@karthikvasu96903 жыл бұрын
Yaru pa ne
@sanjayr54993 жыл бұрын
@@prabhakarang4089 Avana nee😀😀
@prabhakarang40893 жыл бұрын
அவனா நீ.
@sanjayr54993 жыл бұрын
@@prabhakarang4089 உங்களுக்கு ஏன் சகோ கோவம் வருகிறது நான் சொன்னது சாதி வெறியர்களை.
@thavasiking32143 жыл бұрын
✊💯சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றும் விஷமாக மாறிவிடும் 🙏ஜெய் பீம் 🙏கானா சரண் 😎👌அண்ணாக்கு வாழ்த்துக்கள் சூர்யா❤️❤️❤️❤️ அண்ணா வாழ்க சூர்யா அண்ணா வாழ்க வாழ்க வாழ்க💯✊