In the year 1982 how can he see Danush's mayakkam yenna movie 🤭🤭 semma fun 🤣 logice illla 😁😁😁😂😂😂😂
@codrex38733 жыл бұрын
adichu vidran bro
@ddpblackscreen33873 жыл бұрын
@@codrex3873 Truth
@Dogs.cats_333 жыл бұрын
1981 la mayakkam enna movie govt job la irukuravangaluku preview show potu kaatirupanga pola
@sekarselvaraj5163 жыл бұрын
Dai enda epdi logic illama pandra....
@lastairbender43893 жыл бұрын
Yes yes
@anbuvijay75083 жыл бұрын
கானா பாடல்களை கொண்டு வந்த ஓர் இசைக்கலைஞர் தேவா அவர்கள்.... மட்டுமே....
@soundhariyaganesh3 жыл бұрын
Proud to be Deva sir's Singer ! ❤️ A gem of a person ❤️
@chanrus3 жыл бұрын
Best wishes for future success sister
@allwinjones3743 жыл бұрын
சத்தியமா மூர்த்தி உங்களுடைய இந்த காணொளியை பார்த்த பிறகு தேவா இவ்வளவு அருமையான பாடல்களுக்கு இசை போட்டிருக்காரு அதிலும் முக்கியமாக விஜய் நடித்த குஷி படத்தின் பாடல் தேவா sir போட்டதா வேற லெவல் .. இன்னும் இதுபோன்ற காணொளிகள் நிறைய போடுங்க.
@arokiarajs1243 жыл бұрын
செம செம..90களின் இசை போட்டி தேவாக்கும் ஏ ஆர் ரஹ்மானுக்கும்தான் நடந்தது.
@ajhar.m3 жыл бұрын
Most underrated music director srikanth deva
@thendralk51903 жыл бұрын
True
@sirajmuneer84893 жыл бұрын
Sri kanth deva avaru payyan bro
@ajhar.m3 жыл бұрын
@@sirajmuneer8489 Enaku theriyum bro
@ajhar.m3 жыл бұрын
@@sirajmuneer8489 actor jai um relative than
@ajithselvaraj3 жыл бұрын
And also S.a.rajkumar
@poppersdancestudio30003 жыл бұрын
SUPER STAR TITTLE CARD music Also DEVA...🔊♥️
@pradeepanchandra16633 жыл бұрын
Deva voice nu sonnaale "salomiya" thaan. 🔥🔥🔥
@kuruvigunal50192 жыл бұрын
Corect na. 😇
@chandrasekarr83733 жыл бұрын
திரு தேனிசை தென்றல் தேவா அவர்கள் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தை பார்த்து ரொம்பவும் ஆக்ரோஷ பட்டு அதுக்கு அப்புறம் தான் அவருடைய முதல் படமான *மனசுக்கேத்த மகராசா* படம் இசை அமைச்சர் 🤨 அடடா அடடா அடடா அடடா
@sarveshwaranr.b84273 жыл бұрын
அருமை சகோ, வாழ்த்துக்கள், ஒரு வார்த்தை சொன்னாலும் நூத்துல ஒரு வார்த்தை சரியா சொன்னிங்க, அண்ணன் தேவா வேற லெவல், எங்க சென்னை சொந்த வைரம் சுரங்கம், சொக்க தங்கம், சென்னை மண்ணின் மைந்தன் 💪💪💪💪👍👍👍❤️😎❤️🙋♂️
@mynameisrizky26543 жыл бұрын
3:29 Deva is not omly music director he is also Time traveller 🤣🤣🤣
@jkkaangeyan97313 жыл бұрын
😂
@Kaathuvaakula_Oru_Karuthu3 жыл бұрын
Aama bro yenna uruttu appadi 🤣😂
@kruthi91843 жыл бұрын
Eannakum athan doubt thaan
@surya39043 жыл бұрын
Avaru channel avaru urutu
@dhananjaya73943 жыл бұрын
Bro enakum adhe daut tan nanum coment la ketan no riply
@pokkirirahul79833 жыл бұрын
Bro ...deva sir neenga sonnalum sollanalum mass tha♥️♥️♥️♥️gana song ellammasssa irrukum
@igneshkarki47713 жыл бұрын
Oooooooooooo
@cnpganasarathmedia86463 жыл бұрын
சிறுவயதில் இருந்தே தேனிசை தென்றல் தேவாவின் ரசிகன்...அடுத்து அண்ணண் கானா மைக்கேல்- ஐ பற்றி பேசியதற்கும் வாழ்த்துக்கள் சகோ🤗🤗🙏🏻 😍😍😍😍😍
@GuruChe3 жыл бұрын
மதுரை சித்திரை திருவிழா எத்தனை வருடம் நடைபெற்றாலும் கானா தேவா ஐயா பாடலை இன்னும் வரைக்கும் அடிச்சுக்க ஆள் இல்லை ...🔥🔥💥
@enjoyeveryday21173 жыл бұрын
நண்பா எனக்கு ரொம்ப நாளா இருந்த ஒரு மனக்குறையை நீங்க தீர்த்து இருக்கீங்க ஏன்னா நா தேவா சாரோட ரொம்ப பெரிய ஃபேன் இப்போ இருக்க பல பேருக்கு அவரோட அருமை தெரியல சோ இந்த வீடியோ மூலியமா அவரைப் பற்றி தெரிய வச்சதுக்கு ரொம்ப நன்றி ஐ லவ் யூ நண்பா😘😘😘😘😘😘♥️♥️♥️♥️
@lifeofmurthi3 жыл бұрын
Love you too bro
@vijayshankarbhat3 жыл бұрын
Deva sir is really a Legend . Songs like "Pulveli" "Sakalakala" "Kadhali" "Kaadhal piriyamal" "Athanda ithanda" "Gokulathil kanna" evergreen . One correction bro Ar rahman changed super star signature after movie "Sivaji"
@santhakumar87673 жыл бұрын
Only Shankar movie signature change
@rockfortmcview1513 жыл бұрын
👑"தேனிசை தென்றல் தேவா" ஐயா Full of Masssssss🔥🔥🔥
@venkatvenkat47123 жыл бұрын
Bro வீடியோ முடியும்போது அடுத்து மொக்க வீடியோல சந்திக்கலாம் சொல்லாதிங்க. உண்மையில் இந்த வீடியோ சூப்பரான வீடியோ❤️👌
@lifeofmurthi3 жыл бұрын
🥰🥰🥰
@myninjaway3 жыл бұрын
My fav music director when I was young. Me and my friends love to sing along his gaana songs while going on a car drive. Legend.
@saisudhan12393 жыл бұрын
Romba naal ku apram oru nalla Video watched... Thank you Bhaai 😂🙏🙏
@sakthipriya88913 жыл бұрын
நல்ல ஒரு கலைஞரை மதிக்க மறந்துவிட்டது தமிழ் சினிமா..... 😔😔
@kannaneaswari11242 жыл бұрын
yes ~
@sharaz75643 жыл бұрын
This is the best thug life video I ever saw… goosebumps
@mr.knight46233 жыл бұрын
First View♥️♥️♥️
@lifeofmurthi3 жыл бұрын
Super bro
@kaliyaperumalkrishnaveni47513 жыл бұрын
@@lifeofmurthi brother i want thalapathy thug life please
இப்பவும் தேவா sir பாடல் வரிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
@jeevanandham48493 жыл бұрын
Deva is vera leval music director 🤘🏼🎶
@Dineshsamurai13 жыл бұрын
90kids ku neenga soltrathellam theriyum😜😜deva music sema
@kennedyfrancis58753 жыл бұрын
3:20 Dhanush movie released just 10 years ago How did he see this in 1989 and changed mind 🤦♂️
@m_g_57263 жыл бұрын
Same I think he said it for fun 😂😂
@lifeofmurthi3 жыл бұрын
Nee than bro legend 🤣🤣🤣
@SivaSiva-mf5bx3 жыл бұрын
Ne legend than broo❤️
@iamnot_dinesh3 жыл бұрын
naan pathu tu comment la kekalam nu vanthen ne ketada tha pathu vituten
@lovelylokeshgaming82533 жыл бұрын
Bro nanum than nenachan
@gowsijeevi133 жыл бұрын
enathu Gujuguju vaa 😂😂😂... apdina 😂😂😂.... yov enaya full video paathavgaluku byenu solama gujugujunu solikitu irka 😂😂😂.... 😁😁😁😁 video super👍👍👍
@falsetto55983 жыл бұрын
Unga voice nalla iruku adum neenga deliver panra style super🔥🔥🔥🔥
@sullanvineesh39863 жыл бұрын
தேவா தலைவரை பற்றி part 2.3...... போடுங்கள் i am waiting
@cutesaravanan28423 жыл бұрын
Yes, Deva sir music la oru energy irukkum... Neenga play panna songs lam ennoda childhood memories ah remember pannuthu... Salomiyaa....Salomiyaa... Sunda kanji soru da, suthumbu karuvaadu da, vaala Meenu kaalu da, vara style ah paaru da.. Intha song lam enga paathaalum oodinu irukkum...
@richardraj05063 жыл бұрын
Superb Anna unga voice Vera level keep rocking stay safe
@lifeofmurthi3 жыл бұрын
😁😉
@AnandKumar-vx8kn2 жыл бұрын
Intha manushana pathi yarume pesa matranga.... super bro
@madhanlooks30463 жыл бұрын
காப்பியடிச்சு இசையமைக்க பிள்ளையார் சுழி போட்டதே நம்ம காப்பி இசை தேவாதான் இத பார்த்துதான் அனிருத் வந்தாரு.
@christieangel52193 жыл бұрын
Congratulations for YOuR 25k subscribers... Your hardwork pays you back Keep on shining... With your effort and goals God bless you with full of happiness in your lyf. I wish you to get a lakh subscribers in this year end I'm proud of you have a nice day💗💗
@thedaxker53223 жыл бұрын
Vera vera mari bro❤💥 ....... SPB sir paathi thug poduga bro😇
@rahulgaja50003 жыл бұрын
what a vibe bro ..... proudly to say iam a deva fan
@shiniroshini70293 жыл бұрын
Deva sir also a legend but 2k kids might don't know about him. THEEN ISAI DEVA DAAA
@SenthilKumar-kl6lk3 жыл бұрын
Thanks for information ful video 😁👍👌👏
@yathraprabhu71123 жыл бұрын
bro eenga ella music director or hero um enn thalaivan nu solringa bro Neenga vera level bro
@shalasnow68653 жыл бұрын
Super... I love deva sir songs alot ..❤
@s.bharathiselvan92463 жыл бұрын
ரஜினி,கமல் இவங்க 2 பேருக்கு Thugh குடுக்குர ஒரே நடிகர் விஜய் காந்த் தான் அவரப்பத்தி ஒரு வீடியோ போடுங்க👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@headshottamilan1833 жыл бұрын
Petta vs viswasam partacha
@ingersollsenthiltk92733 жыл бұрын
Raji vs kamal ku tough kudutha ore all mohan mattum than... Vijayakanth nalla manithar but niraiya flop movie thanthu irukuraru... Tamil cinema therinjavangaluku nalla theriyum actor mohan only Rajini Kamalku tough thantharu...
@ingersollsenthiltk92733 жыл бұрын
Deva fantastic music director n great humble character..
@MrComrade48563 жыл бұрын
உண்மை பதிவு தலைவா
@kurumalaipudhur63503 жыл бұрын
❤️❤️❣️
@muraleshankar3 жыл бұрын
So informative i never expected intha video nala unga channel subscribe panuvanu impressed
@GOPI-UZUMAKI3 жыл бұрын
Enaku endha video romba pidichi eruku romba tanks bro en thalaivan pathi video potadhuku
@actoraathma3 жыл бұрын
Super info bro ... Hats off Deva sir 🕊️🌱
@santhanambaskaran73593 жыл бұрын
Deva sir must have travelled using time machine to listen Dhanush’s album
@aneesh84213 жыл бұрын
Vetrimaran 🤗🤩thuglife plzzz
@nagarajs28983 жыл бұрын
உன் உதட்டோர சிவப்பெ....what a mesmerising song, atha vitutinga Thalaiva....
@dharmasdr29173 жыл бұрын
என்னய்யா..... என்னோட தலைவன் தேனிசை தென்றல் தேவா.... என்னோட தலைவன் தேனிசை தென்றல் தேவானு சொல்ற... உனக்கு மட்டும் இல்ல பல பேருக்கு அவர் தலைவர் தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sarathram58043 жыл бұрын
Bro mugavari padathoda story kitta thatta deva sir oda real story thaa... 👍Deva sir songs all very nice..get good feel 👍
@tamilnadu11343 жыл бұрын
வாழும் கடைசி நாள் வரை மறக்க முடியாத ஒரு இசை எதுவென்றால் என் தலைவர் அவர்களின் super star RAJIN என்ற பெயர் மற்றும் அதில் வரும் இசை மட்டுமே..................
@dhanusri90383 жыл бұрын
Kandipa nenga soldrathu 💯 true deva sir composed not only kuthu song he's also composed mesmerizing melodys I am a big fan of deva sir
@m.vpalani24633 жыл бұрын
தல படத்தில் அசை படத்தில் நான் இளைஞன் வயதில் மிரலவைத்த பாடல் மினம்மல் அசை பாடம் 👌👌👌🔥🔥🔥
@sivanrathnavel24793 жыл бұрын
இவர பத்தி தெரியவைத்ததற்கு நன்றி நண்பா 👍👍👍
@kingwithprincess3 жыл бұрын
The music legend, Deva... he most deserves for remeber and prefer
@ArunArun-hk1tz3 жыл бұрын
மயக்கம் என்ன movie 2011la வந்துச்சு ஆனால் தேவா 1989ல பார்த்து motivate ஆனாராம் என்ன கதையா
@deenakd13823 жыл бұрын
Athu than bro yanakkum puriyala ....Orey kulappama irukku
@sanjeevansjr.34223 жыл бұрын
Arun Arun.Enakkum athe problem thaan bro🤔
@revanthantony48253 жыл бұрын
Thalaiva kadaisi matter uh vera maari I was really shocked & Surprised ❤️😲😍💥💥
@Tamilarasan-19943 жыл бұрын
Athu nijamaaa illa poiyaaa
@revanthantony48253 жыл бұрын
Nijama than irukum bro
@murugank49233 жыл бұрын
Thagadu thagadu song solla vaa illa bro... Athuvum Vera level erukum
@krishnarajkrishna45533 жыл бұрын
Vera level bro ...... Naanum Deva sir fan thaan bro..... You voice semma bro 👌🔥
@breedersworld69973 жыл бұрын
Semma Deva semma 🔥 90s kids ku mattum than theriyum
@kalaiarasanMd3 жыл бұрын
2mins silence for those who before thought these songs are by Ilayaraja and Ar Rahman.
@சு.செந்தமிழன்3 жыл бұрын
Deva has separate fan base🙏🙏❤️
@nethajin93233 жыл бұрын
Yovv yaruyya nee etharchaya video thottuta but vera levelya...🤣🤣🤣 O chennal ah na subscribe pannita ya
@maduraikoodal413 жыл бұрын
Last one is superb.... Every one year Indha song illaama kallalagar namma vaigai river la eranga maataru..... Apdi oru song.....
@sundarsmn82463 жыл бұрын
தேவா sir is அல்டிமேட் 🔥🔥🔥♥
@Ashiifsk3 жыл бұрын
Well expalined one of the underrated musician🖤
@arul29623 жыл бұрын
Captain + Deva combo 🔥❤️
@shivakumar-bd1yz3 жыл бұрын
Very nice presentation murthi. The way you presenting is down to earth. I like very much your content. Y because people always admired and praised the no.1 person only. But வரிக்கு வரி, என் தலைவன் என் தலைவன் என நீங்கள் சொல்வது எனது என்னத்தையே மாற்றிவிட்டது. எதுவும் எவரும் , எவருக்கும் இழைத்தவர் இல்லை என காட்டிவிடீர்கள். உண்மையிலேயே இது வளரும் கலைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும். நன்றி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேன் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏👏👏🌟🌟🌟🌟
@lifeofmurthi3 жыл бұрын
🥰🥰🥰
@nivethanive69936 ай бұрын
Deva sir neenga verum deva illa devadhy deva. 💃💃💃💃💃💃. Real vibe songs na adhu namba deva sir original vibe meterial. That word power of gaana. 🔥🔥🔥🔥
@rinahasan50973 жыл бұрын
Priyamudan movie music& songs Vera level bro ithuvum deva sir than
@venkatvenkat-sq8yt3 жыл бұрын
I am from Karnataka Deva sir many hit songs giving Kannada film industry example Amruthavarshini film 💐💐💐💐💐
@kannu_kutty_editz25133 жыл бұрын
Deva sir music 🎶 Rompa pidikkuam gana song 🎵
@logeeswaranr6243 жыл бұрын
Mass hero க்களுக்கு mass theme mass songs போட்ட பெருமை தேவா sir ஐ மட்டுமே சேரும் ...
@RamKumar-eu6xx3 жыл бұрын
Bro unga video romba puduchirkku idhe Mari neenga romba video podanu well done bro
@Gvscraft20153 жыл бұрын
Deva sir is a Legend in Most Romantic and Kuthu songs ❤️❤️
@Manthirig3 жыл бұрын
Correct
@pragashvijayakumar9023 жыл бұрын
Wow... Wowwww.. simply superb.. Today only i come to know that my most of my fav songs are composed by Deva sir.... Cool
@arunvijay68483 жыл бұрын
We need part 2 melody king deva
@abhi-pd2em3 жыл бұрын
S
@சோழதஞ்சைதமிழன்3 жыл бұрын
Bro enakku deva song na romba romba pudikkum bro ❤️❤️❤️ ippaiyum naan kettukittu irukken ❤️❤️❤️
@rjkarthikeyan24983 жыл бұрын
Atiyila sethi solli la vera lvl paatu bro.....
@nishanth21623 жыл бұрын
Salomiya paatu ennoda most fav bro... deva deva tha yaaru enna sonalum...😍
@A2B_Vlogs3 жыл бұрын
Deva Always Ultimate ❣️
@lp_squad3 жыл бұрын
Bro Neenga potu ellam song arumaiyana songs 💕❤️🔥
@akpfilmmaker23483 жыл бұрын
Super bro I'm also #deva sir fan
@rajamanikandans62183 жыл бұрын
Ji video superb 😍, but Mayakkam Enna movie ethukku bro sonninga 2011, good effort for video nice👏
@manogaran93723 жыл бұрын
I like deva sir simplicity & his music are very nice to hear.
@heavencanbefoundinnature33853 жыл бұрын
Congratulations for this extraordinary work
@SKP2443 жыл бұрын
Bro enakku Vera singarapudikkathu.தேவா sir athan pudikkum💕.i love deva sir songs
@mpkmix92163 жыл бұрын
Nice brother 👌🏻👌🏻👌🏻👌🏻deva mass💥
@nanthanmukilan25753 жыл бұрын
Thalaiva really sema super ah sollirukinga nanum evlo naal feel pannirukan deva sir ah pathi ethuvum solla matranganu,local gana signerku ipa intha angigaram kedaikka karanam deva sir than
@yourboy94963 жыл бұрын
DEVA was Time Traveller
@jollyyojimkhana85763 жыл бұрын
Bro Dhanush dialogue semma👋👋🖐️🇱🇰
@kkgaming63723 жыл бұрын
13:53 missing the thiruvizha for 2 years😢 and the alagar song antha thiruvzha time full ah intha song thaan madurai full ah olikum❤🔥🔥
@vijayank69733 жыл бұрын
தேவா அவர்கள் வரலாற்றில் 1995 இல் வெளியான பாட்ஷா ஒரு மைல்கல், வேற லெவல்ல பாட்ஷா படத்தின் பாடல்கள் மட்டுமல்லாது BGM தெறிக்க விட்டிருப்பாரு, அந்த shoe walk sound உடன்.. இளையராஜாவும் இசைப்புயலும் உச்சத்தில் இருந்த நேரம் இந்த படத்திற்கு இசையமைக்காமல் போக தேனிசை தென்றல் தேவா கைக்கு வந்தது, கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவருக்கென்றே உருவான படம் போல, இசையில் பட்டைய கிளப்பியிருப்பாரு, தமிழ்சினிமாவில் இசைஞானிக்கு அடுத்து தேவாவிற்க்கும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரிடமுண்டு..
@gokulvenkat64243 жыл бұрын
Super vedio broo nalla pesuringa 🤗🤗
@mrrowdy28513 жыл бұрын
Deva Songs neraya ketruke Ninaithen vanthaai song la vera level
@m.s.harish38873 жыл бұрын
Danush nadicha mayakam yenna movie ya pathhara... 😅.. Idhan peyar than உருட்டு.. 😅
@sixmonthschallenge64203 жыл бұрын
🤣🤣🤣
@r.anandsupramanian36323 жыл бұрын
😂😂😂
@sarosurya52953 жыл бұрын
I think he went to(indru netru naalai) movie director. he is a childhood friend of deva. And he bought the time machine. then he went to 1989 😂😂😂😂
@manibharathi53063 жыл бұрын
Ila bro time travel pni inga vanthu Dhanush pandam pathutu apram poiruparu. 1986 la back to the feature.time traveler movie directer kitta vagitu vanthuruparu ....yena namaalu 70.s kids achay
@aravinthgawri9413 Жыл бұрын
Bro deva sir ah enakku romba pidikkum dubai la vela sanjikittu thiruttuthanama video pakkurom 😂😂 ungala romba pidikkum unga video super ❤😊