Annal Ambedkar Song |gana Isaivani | PBM

  Рет қаралды 20,941,631

Gana Praba

Gana Praba

Күн бұрын

Пікірлер: 7 600
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 3 жыл бұрын
என் மகள் இவ்வளவு உணர்ச்சி மேலிட்டு பாடுவதே என் இனம் எப்பொழுதோ எழுச்சி பெற்றுவிட்டது. நன்றி மகளே ஓங்குக உன் புகழ்
@anandr4010
@anandr4010 10 ай бұрын
😂இன்னும் அடிமை தான். நம் விதி. வீடு வாடகை கூட விட மாட்டாங்க. இது தான் உண்மை நிலை
@gsarankumar1053
@gsarankumar1053 8 ай бұрын
Super Sir 🎉🎉🎉
@gsarankumar1053
@gsarankumar1053 8 ай бұрын
Super Sir 🎉🎉🎉
@Mtlee-f4i
@Mtlee-f4i 10 күн бұрын
@@thiyagarajangrajang2650 குசு வாணி குசு வில் 💨 மயங்கிய கிடக்கும் அடிமைகள் மிண்டு எழ வேண்டிய நேரம் இது
@deepan.rsparrow6073
@deepan.rsparrow6073 3 жыл бұрын
பரைய பாத்தா என்ன அவ்வளவு கேவ்வளம்மா பரைமேளம் இல்லாமல் எந்த சாவும் போவலம்மா💥💥💥 vera level lyrics
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
நான் செட்டியார் வகுப்பை சேர்ந்தவன் ஆனாலும் யாரையும் எப்போதும் குறைவா பார்த்ததே கிடையாது அனைவரும் சமம் அந்த வகையில் அய்யா அம்பேத்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sakthivelv1604
@sakthivelv1604 8 ай бұрын
உங்களை மனிதர்களை பார்ப்பது கடினம் ❤
@Hameedahsan2015
@Hameedahsan2015 2 ай бұрын
நன்றி
@Jaijaya-wm7sv
@Jaijaya-wm7sv 11 ай бұрын
நான் வன்னியன் தான் ஆனால் அம்பேத்கர் பாட்டு பிடிக்கும் சாகப் பிறந்த நமக்கு சாதி எதற்கு 🔥
@Mrpattikaattan
@Mrpattikaattan 8 ай бұрын
🫡💙
@MNandhiniNandhu
@MNandhiniNandhu 8 ай бұрын
👍👌👌🤝
@jagathambal-ig9eg
@jagathambal-ig9eg 8 ай бұрын
❤❤❤TQ 🙏 nanbaaa
@logeshlogesh7573
@logeshlogesh7573 8 ай бұрын
❤.😊​@@jagathambal-ig9eg
@dhavaseeseelan
@dhavaseeseelan 8 ай бұрын
❤❤
@shiyamsundar5403
@shiyamsundar5403 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கானா. நன்றி தங்கச்சி.
@BakkiyarajBakkiyaraj-o8o
@BakkiyarajBakkiyaraj-o8o 9 ай бұрын
@gsarankumar1053
@gsarankumar1053 8 ай бұрын
Super bro 🎉🎉🎉
@pselvaraj6674
@pselvaraj6674 Жыл бұрын
நான் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவன் அம்பேத்கர் பாடல் சூப்பர் அம்பேத்கர் வரலாறு அணைத்து சமூகமும் கட்டாயம் படிக்க வேண்டும்
@gsarankumar1053
@gsarankumar1053 8 ай бұрын
Super bro 🎉🎉🎉
@JabasdinArul
@JabasdinArul 4 ай бұрын
🎉❤🎉
@Mtlee-f4i
@Mtlee-f4i 10 күн бұрын
@@pselvaraj6674 இந்த கோவலமான வாயில அம்பேத்கர் புகழ.. அம்பேத்கர் புகழக்கே அபத்தம் 🙄
@premkumarsubbaiah-wg9io
@premkumarsubbaiah-wg9io Жыл бұрын
நானும் பறையன் தான் ஆனால் அம்பேத்கர் அய்யாவை பற்றி மிகவும் சிறப்பாக அழகாக பாடிய அக்கா உங்களை நான் வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
@PrinceDeepika-qk9jn
@PrinceDeepika-qk9jn 8 ай бұрын
❤️
@geethag9664
@geethag9664 8 ай бұрын
Me too
@dhanams3799
@dhanams3799 3 жыл бұрын
நானும் வன்னியன் தான் ஆனாலும் அம்பேத்கர் பிடிக்கும்😘😘😘😘
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
வருக வருக சகோதரா
@Anand-ik1yf
@Anand-ik1yf Жыл бұрын
Va bro❤️💙
@jeffrey8384
@jeffrey8384 Жыл бұрын
@@Anand-ik1yf namba than💙❤️💥🔥
@sampatha9062
@sampatha9062 Жыл бұрын
😘
@rowdybaby633
@rowdybaby633 Жыл бұрын
Enakkum Than Bro 🔥🔥🔥
@jayaseelanmirror1881
@jayaseelanmirror1881 3 жыл бұрын
இசைவாணி எங்கள் தமிழ் கலைவாணியே விரைவில் உன் குரல் கானா பாடல்களில் மட்டுமல்ல அனைத்து விதமான ஆல்பங்களில் வெளிவரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@dhasarathan9877
@dhasarathan9877 2 жыл бұрын
Q
@dharmand9793
@dharmand9793 5 жыл бұрын
நான் வன்னியன் ஆனாலும் எம்மதமும் சம்மதமே அனைவரும் என் சொந்தங்களே
@rayappanjohnkennedy1857
@rayappanjohnkennedy1857 10 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@Rajrockercreators
@Rajrockercreators 10 ай бұрын
You are educated
@salvammama
@salvammama 9 ай бұрын
Hxke 0:34 ​@@Rajrockercreators🎉😮
@gsarankumar1053
@gsarankumar1053 8 ай бұрын
Super bro 🎉🎉🎉
@silambuarasan8248
@silambuarasan8248 7 ай бұрын
​@@RajrockercreatorsTN 1:25 😅
@thangarajuc1336
@thangarajuc1336 4 жыл бұрын
இது போல் ஆயிர கணக்கில் பாடல்கள் வர வேண்டும் தோழர் இசை வாணி.வாழ்த்துக்கள்.
@nagini8681
@nagini8681 Жыл бұрын
எங்களின் தெய்வம் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் 💙⚔️❤️
@1manarmy752
@1manarmy752 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டது அத்தனை தாக்கும் ஏழை எளிய மக்கள் மனதில்
@rawdychannel751
@rawdychannel751 3 жыл бұрын
நானும் பறையன் தான் ஆனால் இந்த பாட்டை கேட்டவுடன் சிந்திக்கிறேன் 🔥🔥🔥
@venkatravi4589
@venkatravi4589 2 жыл бұрын
A
@sivaranjanimahendran6992
@sivaranjanimahendran6992 Жыл бұрын
@@venkatravi4589 🥰🥰🥰🥰🥰🥰🥰
@AnusuyaAnu-yi4ls
@AnusuyaAnu-yi4ls Жыл бұрын
❤❤❤
@SIVAJI.KABADDI-66
@SIVAJI.KABADDI-66 Жыл бұрын
😊plan. A FL 😢
@geethag9664
@geethag9664 8 ай бұрын
❤❤naanum thaan
@kavis1352
@kavis1352 5 жыл бұрын
117 தடவ கேட்டுட்டேன்.. சலிக்கவே மாட்டேங்குது.. Super Sister....
@sakthibca124
@sakthibca124 5 жыл бұрын
Inum 200 keta kuda song super tha bro😎
@baskaran9416
@baskaran9416 5 жыл бұрын
H
@therealisaivani
@therealisaivani 5 жыл бұрын
🎤🎤🎼🎶🎵🙏
@prabhuprabhu8879
@prabhuprabhu8879 5 жыл бұрын
nice
@subasheela7080
@subasheela7080 5 жыл бұрын
Jai Bheem super sis
@RamachantranRamachantran-g1j
@RamachantranRamachantran-g1j 3 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்ட பிறகு உங்கள் உள்ளமெல்லாம் மிகவும் என்றென்றும் என் இசை வாணி என் அன்பு சகோதரி வளமாக வாழ வேண்டும்
@arularulc9364
@arularulc9364 2 жыл бұрын
அழிக்க முடியாத அம்பேத்கர் பாடல்🔥🔥
@karupasamyk3948
@karupasamyk3948 Жыл бұрын
00
@kamalakkannansiva8975
@kamalakkannansiva8975 4 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். வாழ்க இசைவாணி
@sasikalakanickairaj3709
@sasikalakanickairaj3709 4 жыл бұрын
Subshs
@mahendranmahendran7427
@mahendranmahendran7427 4 жыл бұрын
Suppar
@dev_tn1532
@dev_tn1532 2 жыл бұрын
சாதி தான் சமூகம் என்றால்...வீசும் காற்றில் விசம் பரவுட்டும்🔥 _அண்ணல்.பீமாராவ் அம்பேத்கர் ❤️🙏🙏
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சாதி ஏன் இன்றும் பார்க்கப்படுகின்றது? அதற்கு காரணம் அவர்களே! கல்வி, நடத்தையில் முன்னேறாது அடுத்தவனை பார்த்து பொறாமை படுவது என்ன நியாயம்? இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்! படி, வேலைக்கு போ, நல்ல வார்த்தைகளை பேசும் போது பயன்படுத்து உன்னையும் நாலு பேர் மதிப்பர் அதைவிடுத்து அடுத்தவன் மீது பழி போடுவது தவறு. பணம் உள்ளவன் ஏழையை தாழ்வாக நினைப்பான் அதேபோல்தான் ஜாதியும்! அடிப்படை இந்த சாதிய கட்டமைப்பு மட்டுமே கிடையாது.. பணம் & செல்வாக்கு தான்.... அதே மாதிரி தான் பணம் இருக்கவன் & செல்வாக்கு இருக்கவன் கீழ இருக்கவன ஆட்டிபடைக்க ஆசை படுவான்... இதைய வச்சி இத புரிஞ்சிக்க விடாம மதமாற்றம் & சாதி சண்டை வன்முறைய தூண்டி இந்து மக்கள ஒற்றுமை ஆக விடாம பாத்துகிறது தான் அரசியல்வாதிகளோட வேலை... ஜாதி அழிய வேண்டுமாயின் முதலில் ஜாதி சான்றை , ஜாதி ஒதிக்கீடு அகற்றபட வேண்டும்! மறுபடியும் படித்து பாருங்கள் என் கருத்து புரியும்! கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு.
@Alwayspro556
@Alwayspro556 2 жыл бұрын
Well said bro
@nehrup5367
@nehrup5367 2 жыл бұрын
#
@manikandankandan4748
@manikandankandan4748 Жыл бұрын
@@Alwayspro556 Kk Zack K, akkukuku ukkuua ou
@bodhiinfinity1745
@bodhiinfinity1745 3 жыл бұрын
அற்புதம், இசைவானியன் எழுச்சி மிக்க இந்த பாட்டு என்னை அவருடைய ரசிகனாக்கிவிட்டது. பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க வேண்டிய அற்புதமான பாட்டு.
@VaisuMari
@VaisuMari 8 ай бұрын
உங்க குரலுக்கு யாரும் ஈடு இணை இல்ல அக்கா எங்க அப்பாக்கு அம்பேத்கர் ரொம்ப புடிக்கும் ❤❤ ❤
@stalinpy2091
@stalinpy2091 4 жыл бұрын
சிறந்த பாடல்.அருமையான மெட்டு.உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வாழ்த்துகள்
@ethirajs6790
@ethirajs6790 3 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர்ன்னா யார் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சகோதரி இசைவானிக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்த்துகள் சமுதாயத்தொண்டு சிறக்கட்டும் நன்றி மகிழ்ச்சி சகோதரி
@vinokvinovetri6284
@vinokvinovetri6284 Жыл бұрын
அம்பேத்கார் வாழ்க.... நா அவருடைய ஜாதி nu sollikka Romba பெருமையா இருக்கு நன்றி தலைவா
@mohamedfayas8813
@mohamedfayas8813 4 жыл бұрын
இந்திய தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் நான் வியந்து பார்க்கும் மிக சிறந்த ஆளுமை மதிப்பிற்குரிய ஜயா டாக்டர். அம்பேத்கர் ❤️❤️❤️
@palanipalani3427
@palanipalani3427 3 жыл бұрын
👍
@r.perarasu4695
@r.perarasu4695 3 жыл бұрын
Super
@palanipalani3427
@palanipalani3427 3 жыл бұрын
👍
@anandhianandhi6980
@anandhianandhi6980 3 жыл бұрын
Annkkum rompa pudikium bro
@vennila.t1274
@vennila.t1274 3 жыл бұрын
Olikanum ..saaadhiya olikanum 😎..I love Ambedkar....😍 I like love that song
@muralichinnasamy2407
@muralichinnasamy2407 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல் மற்றும் கருத்துகள்...வாழ்த்துக்கள்
@subashram2772
@subashram2772 4 жыл бұрын
Jai bheem ankau intha patu romba pudichiru
@magidineshswiggy8243
@magidineshswiggy8243 3 жыл бұрын
@@subashram2772 s
@anbazhaganrac3091
@anbazhaganrac3091 2 жыл бұрын
Ennku alugaa vanthuram bro
@kalaimani7134
@kalaimani7134 2 жыл бұрын
@@anbazhaganrac3091 . l
@kalaimani7134
@kalaimani7134 2 жыл бұрын
@@anbazhaganrac3091 .
@mariappanm2241
@mariappanm2241 5 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்ல..... செம,அட்டக்காஷாம், அற்புதம் , சிறப்பு இதற்கேலாம்மேல..... ❤❤❤
@mr_Aro_143
@mr_Aro_143 21 күн бұрын
🔥🔥🔥நான் வன்னியர் தான் ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு பிடிக்கும் 🔥🔥🔥🔥
@TamilArasan-cw7bp
@TamilArasan-cw7bp 5 жыл бұрын
அக்கா உங்களிடம் இப்படி ஒரு பாடலை ரொம்ப நாளாக எதிர்பார்த்துட்டு இருந்தேன் மிகச்சிறப்பாக இருக்கிறது ... .... அண்ணலே நம் உயிர் மூச்சு
@malathidunmatha2760
@malathidunmatha2760 5 жыл бұрын
Nice
@TamilArasan-cw7bp
@TamilArasan-cw7bp 5 жыл бұрын
@@malathidunmatha2760 நன்றி மாலதி தோழியே....
@sherifsappa7191
@sherifsappa7191 5 жыл бұрын
Super song
@lakshlakshmanan.v2664
@lakshlakshmanan.v2664 5 жыл бұрын
Jai Bheem Samma Song Akka
@vinothmathi9025
@vinothmathi9025 5 жыл бұрын
Nice
@தமிழன்ஜெபி
@தமிழன்ஜெபி 3 жыл бұрын
என்ன குரல் 💙💙❤️❤️ வாழ்த்துக்கள் இசைவாணி
@sureshmano7251
@sureshmano7251 4 жыл бұрын
பல முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்
@thalasumansugu8044
@thalasumansugu8044 3 жыл бұрын
Mm
@sathiyapriyam.1116
@sathiyapriyam.1116 8 ай бұрын
Super song ... After hearing this song... I feel how much doctor ambedkar kastam pataru in life ....❤
@gowthamkiruba4911
@gowthamkiruba4911 3 жыл бұрын
காலம் அழியலாம் ஆனால் இந்த பாடல் ஒரு போதும் அழியாது...🙏💯
@PrabhuOO7
@PrabhuOO7 2 жыл бұрын
காலம், பாடல் எல்லாம் இருக்கட்டும்... ஜாதி அழியுமா ???
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சாதி ஏன் இன்றும் பார்க்கப்படுகின்றது? அதற்கு காரணம் அவர்களே! கல்வி, நடத்தையில் முன்னேறாது அடுத்தவனை பார்த்து பொறாமை படுவது என்ன நியாயம்? இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்! படி, வேலைக்கு போ, நல்ல வார்த்தைகளை பேசும் போது பயன்படுத்து உன்னையும் நாலு பேர் மதிப்பர் அதைவிடுத்து அடுத்தவன் மீது பழி போடுவது தவறு. பணம் உள்ளவன் ஏழையை தாழ்வாக நினைப்பான் அதேபோல்தான் ஜாதியும்! அடிப்படை இந்த சாதிய கட்டமைப்பு மட்டுமே கிடையாது.. பணம் & செல்வாக்கு தான்.... அதே மாதிரி தான் பணம் இருக்கவன் & செல்வாக்கு இருக்கவன் கீழ இருக்கவன ஆட்டிபடைக்க ஆசை படுவான்... இதைய வச்சி இத புரிஞ்சிக்க விடாம மதமாற்றம் & சாதி சண்டை வன்முறைய தூண்டி இந்து மக்கள ஒற்றுமை ஆக விடாம பாத்துகிறது தான் அரசியல்வாதிகளோட வேலை... ஜாதி அழிய வேண்டுமாயின் முதலில் ஜாதி சான்றை , ஜாதி ஒதிக்கீடு அகற்றபட வேண்டும்! மறுபடியும் படித்து பாருங்கள் என் கருத்து புரியும்! கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு.
@ManiKandan-uf7on
@ManiKandan-uf7on Жыл бұрын
​@@PrabhuOO7 ❤
@praveenkumar-qb8ro
@praveenkumar-qb8ro 5 жыл бұрын
சகோதரி நான் வந்து தேவர் சமூகத்தை சேர்ந்தவன் தான் இருந்தாலும் இந்த பாட்டுக்கு நான் உங்கள் தலை வணங்குகிறேன் வாழ்க அம்பேத்கார் புகழ்
@animarenuga3498
@animarenuga3498 4 жыл бұрын
i love ka
@atsumu6148
@atsumu6148 4 жыл бұрын
Thanks so much 😍😍
@புரட்சியாளர்-ய2ம
@புரட்சியாளர்-ய2ம 4 жыл бұрын
Jai beem
@vasudevanbavanie1439
@vasudevanbavanie1439 4 жыл бұрын
Loosu payale
@sureshm3254
@sureshm3254 4 жыл бұрын
Super
@anandhurajan4991
@anandhurajan4991 Жыл бұрын
Love from kerala. ❤️ jai bheem. ❤️✊🏾
@AsokanD-jj3ve
@AsokanD-jj3ve 3 ай бұрын
அன்பு சகோதரி கானா இசைவாணி டாக்டர் அம்பேத்கர் அவர்களை புகழ்ந்த பாடிய விதம் மிக மிக அருமை சகோதரியின் குரல் மிக இனிமை வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் உங்கள் கானா பாடல் இசை டி அசோகன் ஐசிஎப் ரிடேட் எம்ப்ளாயி அசோசியேஷன் செயலாளர் 5:03
@santhoshkumar3846
@santhoshkumar3846 3 жыл бұрын
Na mudhaliyar jadhi tha eruntha lu ellarum onnum tha orey nadu orey makkal my dream ethu song line vera level congratulations sister
@madhavanmadhavan7600
@madhavanmadhavan7600 5 жыл бұрын
இந்த சகோதரிக்கு அன்பான என் வாழ்த்துக்கள் என்றும் ஓங்கி ஒலிக்கட்டும் ஜெய்பீம்
@subramanigs9354
@subramanigs9354 4 жыл бұрын
Madhavan Madhavan ama
@sakthisava7815
@sakthisava7815 4 жыл бұрын
🦶🦶🦶🦶🦶🦶🦵🦵🦵🦵🦵🦵👠👠👠👠👠👡👡👡👡👡👡👢👢👢👢👢🥾🥾🥾🥾🥾👞👞👞👞👞
@sakthisava7815
@sakthisava7815 4 жыл бұрын
9999999999999999podeeeeeeeererrrr
@lalaanvignasvignas7155
@lalaanvignasvignas7155 4 жыл бұрын
Super
@KumarKumar-ju8tp
@KumarKumar-ju8tp 2 жыл бұрын
என் உயிர் அம்பேத்கர் 💯💯 vera leval akka jai bhem 👑👑
@ganesansuresh7943
@ganesansuresh7943 Жыл бұрын
Namma ellarukkum uyir bro...Jai y
@ganesansuresh7943
@ganesansuresh7943 Жыл бұрын
Jai bheem
@Smiley_Praba_332
@Smiley_Praba_332 Жыл бұрын
Poda pulla
@govindraj2511
@govindraj2511 2 жыл бұрын
புரட்சி யாளர் டாக்டர் அம்பேத்கர் பாடல்களை பாடிய சகோதரி இசைவானி அவர்களுக்கு மிக்க நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன்🌷🌷🌷
@ubaidullahusts9487
@ubaidullahusts9487 4 жыл бұрын
அம்பேத்காரரும் தந்தை பெரியாரும் பல வழிகளில் மக்கள் மனங்களில் வாழ்த்துக்கொண்டு இந்தியா முழுவதும் புரட்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதற்கு இந்த சகோதரி இசைவாணி போன்றவர்கள் சாட்சி வாழ்த்துக்கள் சகோதரி.
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சாதி ஏன் இன்றும் பார்க்கப்படுகின்றது? அதற்கு காரணம் அவர்களே! கல்வி, நடத்தையில் முன்னேறாது அடுத்தவனை பார்த்து பொறாமை படுவது என்ன நியாயம்? இந்தியாவை பொறுத்தவரை ஜாதியை ஒழிப்பது முடியாத செயல். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் நடத்தையில் முன்னேறும்போது ஏற்றத்தாழ்வு மறையும் இதுவே சாத்தியம்! படி, வேலைக்கு போ, நல்ல வார்த்தைகளை பேசும் போது பயன்படுத்து உன்னையும் நாலு பேர் மதிப்பர் அதைவிடுத்து அடுத்தவன் மீது பழி போடுவது தவறு. பணம் உள்ளவன் ஏழையை தாழ்வாக நினைப்பான் அதேபோல்தான் ஜாதியும்! அடிப்படை இந்த சாதிய கட்டமைப்பு மட்டுமே கிடையாது.. பணம் & செல்வாக்கு தான்.... அதே மாதிரி தான் பணம் இருக்கவன் & செல்வாக்கு இருக்கவன் கீழ இருக்கவன ஆட்டிபடைக்க ஆசை படுவான்... இதைய வச்சி இத புரிஞ்சிக்க விடாம மதமாற்றம் & சாதி சண்டை வன்முறைய தூண்டி இந்து மக்கள ஒற்றுமை ஆக விடாம பாத்துகிறது தான் அரசியல்வாதிகளோட வேலை... ஜாதி அழிய வேண்டுமாயின் முதலில் ஜாதி சான்றை , ஜாதி ஒதிக்கீடு அகற்றபட வேண்டும்! மறுபடியும் படித்து பாருங்கள் என் கருத்து புரியும்! கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு.
@tamilalagan9128
@tamilalagan9128 4 жыл бұрын
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் 💪💪💪💪💪💪💪
@amarans638
@amarans638 4 жыл бұрын
Super
@rajajacob3132
@rajajacob3132 4 жыл бұрын
I love ❤️ like
@nagaraj2169
@nagaraj2169 4 жыл бұрын
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பாடல் பாடிய அன்பு சகோதரிஇசைவாணி அவர்களுக்கு நன்றி....ஜெய் பீம் :: ::
@mohankumar6157
@mohankumar6157 3 жыл бұрын
Apadi enna panitan andha ambedkar
@movewithyoursoul8161
@movewithyoursoul8161 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gaPNdI1sacehjLM
@john-nj1ex
@john-nj1ex 3 жыл бұрын
All India Ambedkar
@mahesbalanri4249
@mahesbalanri4249 3 жыл бұрын
@@mohankumar6157 pooi avaroda varalaara paaru
@mohankumar6157
@mohankumar6157 3 жыл бұрын
Nan edhuku pakanum
@aniruthaniruth8148
@aniruthaniruth8148 Жыл бұрын
பறையை பார்த்தாலுமே அவளோ கேவலமா, பரமோளம் இல்லமேல எந்த சாவு போகலாமா 🔥🙏🙏🙏
@edisonprabuj807
@edisonprabuj807 5 жыл бұрын
🖋️... அருமையான கருத்து பெரியார் பேத்தி குரல் கம்பீரம்.... மிரட்டுது.. *ஜெய் பீம்* சொல வைக்குது... 💐
@sarath2135
@sarath2135 3 жыл бұрын
கற்பி 📚 ஒன்று சேர்🤝 புரட்சி செய்🔥
@tnpscguru1888
@tnpscguru1888 3 жыл бұрын
இந்த விஷயத்துக்கு சீமான் தான் சரியான ஆள்
@gsarankumar1053
@gsarankumar1053 8 ай бұрын
Super bro 🎉🎉🎉
@Krishna-cs1hp
@Krishna-cs1hp 5 жыл бұрын
I'm Vanniyar I'm Ambedkar fan jaibem love you akka super 🔥🔥🔥
@vjkumar2383
@vjkumar2383 5 жыл бұрын
Super bro
@saravanansathriyan1124
@saravanansathriyan1124 5 жыл бұрын
Pooda poota baadu
@GURU-c2e
@GURU-c2e 5 жыл бұрын
Poda potta Ni Vanniyar Sollurathukke asingam😡😡😡
@rajvishal5232
@rajvishal5232 5 жыл бұрын
Tq brother
@rajvishal5232
@rajvishal5232 5 жыл бұрын
@@saravanansathriyan1124davadiya mavana
@Guggu379
@Guggu379 8 ай бұрын
U r great madam keep it up from Andhra Pradesh
@samkathir6309
@samkathir6309 3 жыл бұрын
என்றும் அழிக்க முடியாத அம்பேத்கரின் பாடல்
@kathiresan5185
@kathiresan5185 3 жыл бұрын
Super thalaiva
@puratchidhasandhasan5518
@puratchidhasandhasan5518 2 жыл бұрын
@@kathiresan5185 p
@parathani8593
@parathani8593 2 жыл бұрын
👍👍👍
@viswanathans3248
@viswanathans3248 2 жыл бұрын
@@parathani8593 a
@velubendran1151
@velubendran1151 4 жыл бұрын
நம் உயிர் உள்ளவரை *அண்ணல் அம்பேத்கரின்* புகழ் பரப்ப, சாதி ஒழிக்க உறுதி ஏற்போம். ஜெய் பீம்.....
@movewithyoursoul8161
@movewithyoursoul8161 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gaPNdI1sacehjLM
@kumaresanebi1454
@kumaresanebi1454 3 жыл бұрын
@@movewithyoursoul8161 jjkkk8 hi hi hi
@sureshsure652
@sureshsure652 3 жыл бұрын
சகோதரி அருமையான பாடல் உங்களது புகழ் உலகெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள்
@pandianm744
@pandianm744 19 күн бұрын
சிறப்பான துடிப்பான உணர்வுபூர்வமான பாடல் அருமை வாழ்த்துக்கள் 🎉
@dominicsagayaraj
@dominicsagayaraj 3 жыл бұрын
What a song! What an attitude! Hats off Isaivani! I hope to listen to her voice live one day.
@kathirtvg
@kathirtvg 3 жыл бұрын
நான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன். இதுவரை சாதி பார்த்து யாரிடமும் பழகியது இல்லை.
@bharathi6898
@bharathi6898 3 жыл бұрын
அப்படி நெனச்சா நீங்க அந்த சாதி பேர இங்கேயும் உபயோக படுத்தியிருக்க கூடாது..... சகோ....
@mnithya1864
@mnithya1864 3 жыл бұрын
Super
@jmsanthosh5873
@jmsanthosh5873 3 жыл бұрын
Hatsoff
@manikandanmurugan3118
@manikandanmurugan3118 3 жыл бұрын
Hi
@பாலமுருகன்தஞ்சாவூர்
@பாலமுருகன்தஞ்சாவூர் 3 жыл бұрын
அருமை நட்பே
@kuppasasidharsasi4043
@kuppasasidharsasi4043 3 жыл бұрын
నేను తెలుగు మీ పాట అసలు అర్థం కాలేదు కానీ 14సార్లు విన్నాను మీ వాయిస్ చాలా బాగుంది అక్క.... అది నాదేవుడు power అంటే🙏🙏🙏🙏
@fftamil1352
@fftamil1352 2 жыл бұрын
அம்மா எங்கள் வாழ்வாதார நிலை உயர தலித் வங்கி உருவாக முயற்சிக்க வும்
@Kkkmmmmmmmmm
@Kkkmmmmmmmmm 4 жыл бұрын
நான் முஸ்லிம் ஆனாலும் அம்பேத்கர் ரசிகன் ஜெய் புப
@govindan470
@govindan470 4 жыл бұрын
முபாரக் நீ அன்மை காலத்தில் பறயனிலிருந்து முஸ் லீமாக மாறின பாயா?
@SSanthosh-gm1rc
@SSanthosh-gm1rc 4 жыл бұрын
Super mass bro
@mikeaaron8506
@mikeaaron8506 2 жыл бұрын
@@govindan470 engalil peruvariyanavargal parayarilrunthu marinavargale,en pathivai vasikkavum,naanum tharpothu oru islamiyane,engalil jaathi ozhinthuvittathu,thangalukkum viraivil ozhivendum enbathu en prarthanai
@govindan470
@govindan470 2 жыл бұрын
@@mikeaaron8506 Stupid write in tamil or pure english Do not write in third gender
@jayaprasathjayaprasath6672
@jayaprasathjayaprasath6672 2 жыл бұрын
Lov u thala ❤❤❤❤
@venkatrushanth8447
@venkatrushanth8447 3 жыл бұрын
ஜெய் பீம் என்று சொல்லி நாடு முழுவதும் ஒலிக்கனும் நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கர் ஐயா சிலைகள் எழுப்பனும் ஜெய் பீம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗📯🎷🎵
@modernstudios9
@modernstudios9 3 жыл бұрын
Correct broo
@mjbeatz3934
@mjbeatz3934 3 жыл бұрын
Poda para punda
@chanachanaasa8083
@chanachanaasa8083 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@smilekingabi
@smilekingabi 2 жыл бұрын
Maja
@sadhasivam2448
@sadhasivam2448 2 жыл бұрын
Poda para kuthi
@nabiraj8116
@nabiraj8116 5 жыл бұрын
தாடி இல்லா அண்ணல் தாடி இல்லா பெரியார் நீதான் பெண் சிங்கம் வாழ்த்துக்கள்
@pandia6374
@pandia6374 4 жыл бұрын
Pandiyaraj
@sssiva862
@sssiva862 4 жыл бұрын
@@pandia6374 Qchfc
@tharunaravinth6841
@tharunaravinth6841 4 жыл бұрын
Nice
@sv6dharwinc870
@sv6dharwinc870 4 жыл бұрын
Fgvvccx 🛂🛂
@sv6dharwinc870
@sv6dharwinc870 4 жыл бұрын
@@sssiva862drxdrta
@iraianbumurugan644
@iraianbumurugan644 4 ай бұрын
I am Er.M.Iraianbu M.Tech,Double Engineer.In Next Generation I will born as Dr.Br.Ambedkhar the father of Indias Constitution in Ratnagiri.sure no doubt.Jaibheem ❤❤❤
@bharathi6898
@bharathi6898 4 жыл бұрын
°கற்பி° ஒன்றுசேர்ந்து புரட்சிசெய்வோம்......
@trvideo3072
@trvideo3072 4 жыл бұрын
Sham
@oviyan8531
@oviyan8531 3 жыл бұрын
சிங்கபெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍
@babup7665
@babup7665 3 жыл бұрын
நான் அடிக்கடி கேட்கப்படும் பாடல் வரிகள்
@monikanswamy5
@monikanswamy5 2 жыл бұрын
ஜெய் பீம் அக் கா உங்களுக்கு ப்ஹெம வால்தகல் நன்றிகள் உங்கள் அன்பான ட்ஙச்ஷி மௌனிகா, ஜேன் ஜெய் பீம் ஜெய் அம்பேத்கார் Iam live in karnataka stady in kannada very nice your song's Sister no god in our life but living Real god is baba saheb DR"BR,Ambedkar,,,🙏🏻👌✍️👍 OK DONE
@Hari-ll2lx
@Hari-ll2lx 4 жыл бұрын
Whenever I feel depressed I will watch this song, it gives energy and motivation. Thanks sister.
@kumaresankumresh7072
@kumaresankumresh7072 3 жыл бұрын
9944247132
@yuvarajm7310
@yuvarajm7310 4 жыл бұрын
👑Jai bheem ✊, Superb song 👌👌👌👌👌👌👌👌👌👌, From Karnataka......
@eswari.keswari.k7479
@eswari.keswari.k7479 4 жыл бұрын
Papa super song
@vengadesangeetha212
@vengadesangeetha212 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@VidhipathrikeYouTubechannel77
@VidhipathrikeYouTubechannel77 4 жыл бұрын
Super
@dzlersusi4103
@dzlersusi4103 4 жыл бұрын
Karthick
@RamKumar-ps4th
@RamKumar-ps4th 4 жыл бұрын
🎆💈🖤💔
@vasanths6690
@vasanths6690 5 жыл бұрын
கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்.....அருமையான பாடல்....
@richardxavier7903
@richardxavier7903 4 жыл бұрын
Isaivani voice is sharp and high quality we are proud that our tamil girl was always talented
@moortym4086
@moortym4086 4 жыл бұрын
🦋🦋🦋👏👏👏💓💓💓💗💗💗💕💞💌💋💋💋💋💔
@naveenk5503
@naveenk5503 4 жыл бұрын
@@richardxavier7903 just Judy hju the th try g dry
@suresharts276
@suresharts276 4 жыл бұрын
நல்ல புரிதல் வாழ்த்துக்கள்
@mikeaaron8506
@mikeaaron8506 2 жыл бұрын
naan oru tamil islamiyan,jaathi kodumai ethirthu muslimaginom,en sagothara,sagotharigalin vali unarnthu purinthavargal arinthavargal naangal,intha pirivugal viraivil ozhiavendum,naangal endrum ungaludan thozhodu nirpom,jai bheem,jai ambedkar,jai periyar.
@SaiRam-mk5ix
@SaiRam-mk5ix 4 жыл бұрын
Jai bhim frm hyderabad proud to be a tamalian 🇮🇳 jai ambedhkar .
@j.ravijai4048
@j.ravijai4048 5 жыл бұрын
💥 எதை சொல்லி எங்களை ஒதிக்கிவைத்தீர்களொ அதை சொல்லியே முன்னேறுவோம் 👍🇨🇮
@anithanith1881
@anithanith1881 5 жыл бұрын
Suppar ji
@DynamicBgm
@DynamicBgm 5 жыл бұрын
Inna sonnanga
@chinnarasu1597
@chinnarasu1597 5 жыл бұрын
Hi
@kalaimanik8016
@kalaimanik8016 5 жыл бұрын
Super sister
@seranmariya4287
@seranmariya4287 5 жыл бұрын
Lel
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 жыл бұрын
நான் சாதி , மதத்தை வெறுக்கும் பச்சை தமிழன். அம்பேத்கர்-ஐ நான் எந்த வித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்...
@கார்த்திக்பதிவை
@கார்த்திக்பதிவை 4 жыл бұрын
அண்ணா வாங்க ஜாதி வேண்டாம் னும் சான்றிதழ் வாங்குவோம்
@vimalbanu4224
@vimalbanu4224 4 жыл бұрын
Super bro 💪
@MrRaghavann
@MrRaghavann 4 жыл бұрын
@@கார்த்திக்பதிவை ஏண்டா அதை வச்சி தான்டா அவனுக பொழப்பே ஓடுது.. அதெல்லாம் வாங்கமாட்டானுக..
@rajarajasekar4888
@rajarajasekar4888 4 жыл бұрын
🍑🍈🍆🍈🍆🍆🍈🍆🍆🍈🏀⚽🏈🏸🚚🚛🚒🚔🚐📹📷🎥📷📸💗💕💓💓💞🇦🇴🇩🇿🇦🇴🇩🇿🇦🇺🇦🇴🇩🇿
@uttarauttara5543
@uttarauttara5543 4 жыл бұрын
Super
@NathiyaNathiya-p8v
@NathiyaNathiya-p8v 2 ай бұрын
💙♥️💙♥️ எங்க அப்பா மாதிரி டா 💙♥️திருமா வளவன்💙♥️ அண்ட்💙♥️ அம்பேத்கர்💙♥️
@ArunKumar-b7w4l
@ArunKumar-b7w4l 2 ай бұрын
Thruma kuma da
@ArunKumar-b7w4l
@ArunKumar-b7w4l 2 ай бұрын
Dr ,Ramdas Swami
@sarandhanush615
@sarandhanush615 4 жыл бұрын
Na BC caste tha "Aana intha patta kekukmbothu odumbu silirukuthu🥰 Dr Br Ambedkar iyya 😎💪💪💪💪💪
@mg-yb3et
@mg-yb3et 4 жыл бұрын
We are humen caste
@kannankottaithervoykandiga6065
@kannankottaithervoykandiga6065 5 жыл бұрын
Dr.B R அம்பேத்கர் புகழும் எப்போதும் இந்த மண்ணை விட்டு மறையாது ஜெய் பீம்.......semmmmmmmaaaaaa sister .....
@kuralarasankuralarasan5451
@kuralarasankuralarasan5451 5 жыл бұрын
Oii
@madarasfoodexpress9827
@madarasfoodexpress9827 4 жыл бұрын
நாங்கள் வீழ்வேன் என்று நினைத்தாயா அம்பேத்கார் புகழ் ஓங்குக
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும்
@SandeepKumar-td1eq
@SandeepKumar-td1eq 5 жыл бұрын
3:25 sema Timing..I love that Action?😍😍😍
@danimrdanimr5872
@danimrdanimr5872 5 жыл бұрын
💝💝💝💝💝💝💝💝💝
@erlapallysrikanth1488
@erlapallysrikanth1488 3 жыл бұрын
I don't understand anything except "Jai bheem" coz I'm from Telugu Nice singing madam,getting excited
@vadivelerode9993
@vadivelerode9993 5 жыл бұрын
நான் கொங்கு கவன்டன் இதுவரையிலும் யாரையும் பிரித்துபார்த்தது இல்லை
@ajithkumar9719
@ajithkumar9719 5 жыл бұрын
Jai bhim pa
@ajithkumar9719
@ajithkumar9719 5 жыл бұрын
Good Ana
@mmuthaiyamurugavel4776
@mmuthaiyamurugavel4776 5 жыл бұрын
Vadivel Vadivel நன்றி சகோதரரே
@raamsundar563
@raamsundar563 5 жыл бұрын
Nee oruvan etrukondaal pothathu nanbaa
@naveenkumarm6533
@naveenkumarm6533 5 жыл бұрын
Ungala alu nala thaa innum nadu nalla iruku....
@sarusai7250
@sarusai7250 2 жыл бұрын
சகோதரி செம்ம சூப்பர்
@ALOKKUMAR-ls1mi
@ALOKKUMAR-ls1mi 4 жыл бұрын
I can't understand this song,but I know this song has been devoted to our God Babasheb and I can feel it . JAY BHIM🙏JAY BHARAT🙏 बाबासाहब अम्बेदकर अमर रहे। Love ❤️ From Bihar
@chithrachithra7626
@chithrachithra7626 4 жыл бұрын
Jai bhim.....
@thamizharasi7736
@thamizharasi7736 3 жыл бұрын
Simple translation Pallavi The Great Ambedkar put proudly a black coat on his white shirt And started his untiring journey to secure social justice. He fought for social justice He masterly crafted the precious Indian constitution He had shown the path for us He steadfastly demanded freedom for our people. He fought for completely eradicating the caste evil from the society He had completed many master's degrees. He secured a portfolio in Prestigious Parliament Abolish caste Let us say JAI BHEEM.....(2) Pallavi repeated.....(1) 1st Saranam Why parai is treated as despicable one. But, without parai burial ceremony is not complete Curd rice is being liked by others But our boys would not take food without beef fry They are neglecting us since we are from lower caste But they installed our Babasahib portrait in Prestigious Parliament. B.sc., M.sc., D.sc., B.A., M.phil., LLB., Ph.d.,M.A Abolish caste Let us say JAI BHEEM ..... (2) Pallavi repeated...... (1) 2nd saranam Let the sound of Jai Bheem echo around the country and install Dr Ambedkar statue all over the country Dr Ambedkar never slept during his life time to secure social security for our people His struggle should never be forgotten He said educate, agitate and unite He stood all alone and fought the battel for the social justice He also groomed us to fight for social justice He is lovable Great King for our community people Abolish caste Let us say JAI BHEEM ...... (2) Pallavi repeated........ (1)
@vijaykanna884
@vijaykanna884 3 жыл бұрын
It's devotional song for god Ambedkar ji
@ALOKKUMAR-ls1mi
@ALOKKUMAR-ls1mi 3 жыл бұрын
@@thamizharasi7736 ,Thank You
@ALOKKUMAR-ls1mi
@ALOKKUMAR-ls1mi 3 жыл бұрын
Jay Bhim! Jay Bharat! to everyone
@rajeshcreations4074
@rajeshcreations4074 5 жыл бұрын
ஒரே கடவுள் அம்பேத்கர் ஐயா🙏🙏🙏🙏
@mathan.mathanmathan.mathan4507
@mathan.mathanmathan.mathan4507 5 жыл бұрын
Super pro super
@chinnathambim8389
@chinnathambim8389 5 жыл бұрын
Supper anna
@Balashanmugam__
@Balashanmugam__ 4 жыл бұрын
புரட்சியாளர் Dr.அம்பேத்கார் பாடல் பாடிய, அன்பு சகோதரிக்கு நன்றி 🙏
@LakshmiLakshmi-zr4zi
@LakshmiLakshmi-zr4zi 4 жыл бұрын
Super
@kamalikamala447
@kamalikamala447 4 жыл бұрын
Super akka
@BKGAMINGYT2008
@BKGAMINGYT2008 4 жыл бұрын
Vbala
@ramachandran7152
@ramachandran7152 4 жыл бұрын
Sistar
@dhanumanju420ff4
@dhanumanju420ff4 4 жыл бұрын
Thanks for saport
@KamatchiKamatchi-ze8rz
@KamatchiKamatchi-ze8rz Жыл бұрын
அன்றும் என்றும் அம்பேத்கார் வழியில்
@R.Bheem9035
@R.Bheem9035 3 жыл бұрын
"தயிர்சாதம் எல்லாருக்கும் புடிக்கும், மாட்டுக்கறி இல்லையினா எங்க புள்ளிங்கொ துடிக்கும்" அருமையான வரிகள் 🤛👏👍🙋‍♂️
@sasisasi373
@sasisasi373 3 жыл бұрын
முதலில் நம் சமூகம் சாதியற்ற சமூகமாக மாற வேண்டும் ,பள்ளியில் சாதியற்ற சமூகமாக திகழ வேண்டும் .... வாழ்த்துக்கள் சகோதரியே ......
@gnanasekarsekar849
@gnanasekarsekar849 3 жыл бұрын
Super
@dineshs3245
@dineshs3245 5 жыл бұрын
PARAYAN endru sollada Thalai Nimirndhu Nillada.....JAI BHIM....... TQ ISAIVANI sis...🙏
@sjanasivakumar6058
@sjanasivakumar6058 5 жыл бұрын
Super....😍😍😍😍
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 2 жыл бұрын
சகோதரி உங்கள் பாடல் வரிகள் உலகில் உள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி
@bharathkhan472
@bharathkhan472 3 жыл бұрын
நான் படித்து இந்த நாட்டிற்கு சட்டத்தை கொடுத்தேன் அதை படித்து நீங்கள் எனக்கு சாதி என்னும் பட்டத்தை கொடுத்தீர்கள் Dr..அண்ணல்அம்பேத்கார்
@ihsanhameedfaizy
@ihsanhameedfaizy 3 жыл бұрын
@ihsanhameedfaizy
@ihsanhameedfaizy 3 жыл бұрын
💙
@smokeeisiva4344
@smokeeisiva4344 3 жыл бұрын
பாடலை சரியான முறையில் கவனித்து விமர்சனத்தை பதிவிடுங்கள் சகோதரர்கள் அவர்களே...
@ihsanhameedfaizy
@ihsanhameedfaizy 3 жыл бұрын
@@smokeeisiva4344 நீங்கள் முதலில் சரியாக பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோ இல்லையென்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் ✌
@jakeerhussainraseena8820
@jakeerhussainraseena8820 4 жыл бұрын
எவ்வளவோ பாட்டு கேட்டு இருக்கேன் இந்த பாடல் உணர்ச்சிபூர்வமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி புதிய பாடல் வெளியிடும் போது எந்த இணையத்தில் காண்பது
@amgmanigandanmani468
@amgmanigandanmani468 3 жыл бұрын
Your voice very supper sister
@suresharts276
@suresharts276 4 жыл бұрын
இந்த சகோதரிக்கு அன்பான என் வாழ்த்துக்கள்
@ssivan4414
@ssivan4414 3 жыл бұрын
ஜெய் பீம். வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை👌👌👌
@harikrishnanharilawrance9666
@harikrishnanharilawrance9666 5 жыл бұрын
அண்ணல் புகழ் ஓங்குக.ஜெய் பீம் 💪💪💪
@priyakutty3161
@priyakutty3161 5 жыл бұрын
அண்ணல் 🙏🙏🙏💪💪💪👀👀
@perumalperu3970
@perumalperu3970 4 жыл бұрын
It's true
@SivaKumar-ue1ul
@SivaKumar-ue1ul 4 жыл бұрын
@@priyakutty3161 hi
@SasiKumar-lq4jh
@SasiKumar-lq4jh 3 жыл бұрын
நான் எந்த சமூகத்தையும் சார்ந்தவன் அல்ல... மனித கூட்டத்தில் நானுமொருவன்... சாதியை மரு.. ஜெய் பீம்... ஜெய் பெரியார்..
@stoneheart5061
@stoneheart5061 4 жыл бұрын
இந்த உலகத்திலே ஒரே ஜாதி மட்டும் தான் அது மனித ஜாதி தான் .வாழ்த்துக்கள் அக்கா உங்களுடைய பயணங்கள் தொட வாழ்த்துக்கள்... மிகவும் புரட்சிகரமான பாடல் வரிகள்..
@mosesff8782
@mosesff8782 4 жыл бұрын
👍👍👍👍💓
@joyalsamuel8868
@joyalsamuel8868 2 жыл бұрын
Wow... Superb
@thatharun1125
@thatharun1125 Жыл бұрын
Apdina onoda payanayo, ponayo korathi jaadhi ku kalyanam pani kudupayada thevdiya paya poolato pesra
@gunamohan5980
@gunamohan5980 2 жыл бұрын
அம்மாடி நான் தேவர், இருந்தாலும் உன்னை திறமையை மதிக்கும்
@er.r.vinothvalavan1736
@er.r.vinothvalavan1736 5 жыл бұрын
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் புகழும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை உலக மாமேதை புரட்சியாளர் Dr.B R அம்பேத்கர் புகழும் எப்போதும் இந்த மண்ணை விட்டு மறையாது ஜெய் பீம்
@gunavadivelan9279
@gunavadivelan9279 5 жыл бұрын
ugna
@rameshkumar-xy1yt
@rameshkumar-xy1yt 5 жыл бұрын
Podi thevediya pundamavanai
@sivaramsivasivaramsiva5375
@sivaramsivasivaramsiva5375 5 жыл бұрын
Periyara Pathi yarum padala
@nagaranjannagaranjan2922
@nagaranjannagaranjan2922 5 жыл бұрын
Super sis
@SK-sy4fv
@SK-sy4fv 5 жыл бұрын
@@rameshkumar-xy1yt dai porampokku...Evlo kevalama pesuriye ne poi kelu yarukku porantha nu...
@aaladiaruna8004
@aaladiaruna8004 5 жыл бұрын
பறை அவமானம் இல்லை அடையாளம்
@kajold8223
@kajold8223 5 жыл бұрын
Aaladi Aruna is parain
@mohanapriyam8679
@mohanapriyam8679 4 жыл бұрын
Yes
@தமிழ்-ந8ற
@தமிழ்-ந8ற 4 жыл бұрын
சிவனின் இசை பறை இசைதான். வாழ்க தமிழ்
@VijayVijay-hm5cr
@VijayVijay-hm5cr 4 жыл бұрын
Jai bheem
@நா.மு
@நா.மு 4 жыл бұрын
😭🙏🙏purinjiktinga Romba Thanks...👏👏
@crazylife3532
@crazylife3532 5 жыл бұрын
i am vanniyar but i like ambedkar
@Mahesh-mn8ws
@Mahesh-mn8ws 5 жыл бұрын
🙏
@rithunrithu6238
@rithunrithu6238 5 жыл бұрын
Tank's நண்பா
@kaspasudhan3552
@kaspasudhan3552 4 жыл бұрын
Tysm namba😘🥰✌
@elavarasankutty2788
@elavarasankutty2788 4 жыл бұрын
Luv u bro ❤🔥
@sanjaikumar7173
@sanjaikumar7173 4 жыл бұрын
Spr thala
@sankarsangiyam7048
@sankarsangiyam7048 7 ай бұрын
அம்பேத்கர் என்பவர் ஒரு இனத்திற்கே ஒரு ஜாதிக்கோ தலைவர் அல்ல என் இந்தியாவிற்கான தலைமை பண்பு கொண்ட சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள்
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 117 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН