பிள்ளைகள் மேடையில் நின்று பாடும்போது பெற்றோர்கள் படும் மகிழ்ச்சியை நாம் பா.ரஞ்சித் கண்களில் கான முடிகிறது.
@alexpandian57835 жыл бұрын
yes mr.ranjith
@abinayaabinaya51815 жыл бұрын
Ssssssssssss
@VijayaKumar-bl2yg4 жыл бұрын
super ya!
@senthilvelansenthilvelan27294 жыл бұрын
Yes..true.bro..
@ravishanthi43934 жыл бұрын
S Unmaiya avaroda kanner la theridhu anna
@AKASH-xm2eb3 жыл бұрын
உடல் மெய்சிலிர்க்கிறது அவர்களின் பாட்டைக் கேட்டு... ❤🙏
@kaviarasan94734 жыл бұрын
ஒரு தகப்பன் தண் பிள்ளைகள் மேடையில் பாடும் போது எவ்வளவு பயம் இருக்கும் மக்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ அது ரஞ்சித் இடம் இருந்தது hats of ranjith sir
@buzzedbrain3 жыл бұрын
Exactly. I felt that too. The pride and still there is a small fear. As to how they will be judged and received.
@Sudhar303 жыл бұрын
யாருக்கெல்லாம் சாதி என்ற பெயர கேட்டாலே கோபம் வரும்
@r.karthikr.karthik77023 жыл бұрын
It's me
@ananthppm59843 жыл бұрын
It's me
@user-xf1th9rk3g3 жыл бұрын
ANAIVARUM SAMAN
@ezhumalai22383 жыл бұрын
Yannaku varum
@solutionforeverything13893 жыл бұрын
Me
@kurinji2.03 жыл бұрын
என்ன சொல்லி நான் பாராட்ட? புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வரிகளைத்தான் இந்த உலகம் மதிக்கிறது, விருது கொடுத்து வாழ்த்துகிறது. உங்கள் பாடல்தான் உள்ளபடியே போற்றப்பட வேண்டிய பாடல். உங்கள் வரிகள் என் உயிரை உருக்கியது. வாழுங்கள் மிக உயர்வாக வாழுங்கள். தன்மானம் உள்ளத் தமிழன் உங்களைப் பாராட்டத் தவற மாட்டான். வாழ்க! உயர்க!
@Gowtham-ev4kw3 жыл бұрын
R. Gowthaman super songs
@PCSA-SIKTES3 жыл бұрын
Unmaiyana aadhi pulavargal ivargallea
@stanlyxavier3 жыл бұрын
சிறப்பு, சிறப்பு. வாழ்த்துக்கள், வணக்கம்.
@arulhere28463 жыл бұрын
Un veetu ponuku modho urimai kudu
@behonest65003 жыл бұрын
😍
@mathanmathan56445 жыл бұрын
மீனவர் பாடல் கேட்கும்போது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.. அருமையான வரிகள்
@krishnamoorthy67164 жыл бұрын
மீனவர்களை பற்றீ பாடியவரின் குரல் மிக அருமை
@p.elumalai12473 жыл бұрын
True..
@sarandhanush6153 жыл бұрын
Correct bro
@IsaiKumaran-19883 жыл бұрын
உண்மை அய்யா
@The_Eagle_2 жыл бұрын
Ade eala thamizlar endu viwes kga mattum video poda vendam.
@nithinravi103 жыл бұрын
Ranjith is sitting there, unable to control his tears, like a proud father watching his kids do something extraordinary. Much love to you
@gurodeva1283 жыл бұрын
👑💥🥰
@athimahan3 жыл бұрын
🔥🔥🔥🥳
@arjunmohanraj1523 жыл бұрын
I came to comment the exact same comment and saw this. Made me smile. ❤️
@Ajay38742 жыл бұрын
Bro when you fight for lower caste, you accept there is casteism. We should move towards saying that there is caste and all are one.
@VVHero22102 ай бұрын
Yea bro .. same thought … just controlling his tears .. 😊
@mponvasanth47113 жыл бұрын
💙ஆயிரம் வருசமாச்சி நிலமையை மாத்த நீ இலவசம்னு சொல்லாதடா தகாத வார்த்தை.......🔥🔥🔥🔥🔥✨❤️
@vicky215810 ай бұрын
😂😂😂😂
@rajc92015 ай бұрын
நிலைமையை தான் மாதியாச்சி இல்ல அப்புறம் எதுக்கு இப்படி ஒப்பாரி.....
வியாசர் பாடி வண்ணாரப்பேட்டை நாங்க தந்தது ஐர்ச் கோட்ட அருமையான வரிகள் 😍😍😍
@rajthenan54223 жыл бұрын
காலுக்கு செருப்பு வந்து ரொம்ப நாள் ஆச்சு... அருமையான வரிகள்
@Thamizhan.3942 жыл бұрын
Sari oombu
@rocketraja29532 жыл бұрын
@@Thamizhan.394 adhuku than neenga irukingala
@Thamizhan.3942 жыл бұрын
@@rocketraja2953 naang enda oombanum parapunda
@rainbo6042 жыл бұрын
@@Thamizhan.394 massss
@miraclestatus9852 жыл бұрын
@@Thamizhan.394 sari nee saapu da badu
@joseph95188ify5 жыл бұрын
Pa. Ranjith is sitting like a proud parent, watching his kids rock
@sundeepmarshall85185 жыл бұрын
joseph95188ify yes 💙
@pratipraj5 жыл бұрын
Yeah! I felt the same...
@RajeshKrishnanBalaji4 жыл бұрын
Aiyoooo aiyoooo ebaaaa.......
@abilashravichandran78574 жыл бұрын
👑
@vishald9054 жыл бұрын
Because coach did not play 😎🤝
@vishalcena31323 жыл бұрын
Ranjith's eyes describes the whole performance..
@aarthyt3973 жыл бұрын
Ranjith sir face avlo oru santhosham.... Really proud of you...
@vysakhvs25203 жыл бұрын
Yes 😍💪
@harisudhan225 жыл бұрын
சமத்துவம் காக்கும் பாடல் casteless collective க்கு வாய்ப்பு வழங்கிய BEHINDWOODS க்கு நன்றி
@Antoguna5 жыл бұрын
Casteless collective உருவாக்கிய ரஞ்சித் அவர்களுக்கும் உங்கள் நன்றியைத் தெரிவிக்கலாமே
@parasuramanm93124 жыл бұрын
Superb supper supper
@thirunavukkarasurangasamy59024 жыл бұрын
அவங்களுக்கு இல்லாமயா அண்ணா♥️
@harisudhan224 жыл бұрын
@@thirunavukkarasurangasamy5902 மகிழ்ச்சி
@devoteddogyasik21184 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் குறையாத goosebumps 💥
@kuppusamymugilan2823 жыл бұрын
Unmaiyana vartha
@modernmadangowri83812 жыл бұрын
Ama bro ....
@Sathasatha2722 Жыл бұрын
@@kuppusamymugilan282 😊
@ramchander5694 Жыл бұрын
மிக அருமை
@ArunKumar-sk5zn6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@smileyperson23393 жыл бұрын
மீனவர்கள் பற்றி பாடுபவர் குரல் அருமை நண்பா 💝
@smileyperson2339 Жыл бұрын
Ama thalaiva
@kishoree51593 жыл бұрын
Who else here after *Enjoy Enjamiee* 👇🏻 Arivu ?
@MSdarvees3 жыл бұрын
Me too
@abhilashjs69073 жыл бұрын
Same here
@surenjohn78813 жыл бұрын
Me
@Sasivlog243 жыл бұрын
Wondering I wasn't aware of this Talented team. Especially ARIVU Bro
@asrafkamil93923 жыл бұрын
Me too
@midhungsundar76413 жыл бұрын
Love Form Kerala arivu..... Pa Ranjith anna hat's off...... Jai bheem 💪💪 പാളോ പിക്കിങ്ങിൾ 💪
@olapanth26913 жыл бұрын
😄 palon uyir
@arivarasukalainesan51485 жыл бұрын
Thank you so much 💙 All you're comments are really Motivating 💟 Thanks on behalf of The Casteless Collective. -Arivu
@logarajagopalakrishnan1545 жыл бұрын
Please make song about Mettupalayam Issue. All the very best for your journey.
@gowthammyth29425 жыл бұрын
Bro waiting for ur album
@aronraj48975 жыл бұрын
Bro unga number share pannunga...
@thilagavathigovindhan62875 жыл бұрын
Really awesome songs ... It gives me goosebumps and I'm really proud.. Thanks a lot for giving such songs..
@gunalgunal97505 жыл бұрын
More than 50 times Still I am continuing to listen this performance Keep rocking.....
@Mannan-we7vm2 жыл бұрын
மாட்டு இறைச்சியின் சிறப்பு.மனிதனுக்கு வலிமை அருமையான பாடல்
@midhunrises45945 жыл бұрын
Ranjith reaction❤️ he can't control his emotion 🔥🔥😢🙏
@o.m.mohamedmohseen67845 жыл бұрын
Midhun Rises I also realized that bro 😊
@sudeenkumar525 жыл бұрын
Jaibheem
@athuls885 жыл бұрын
I too realised that Bro......Jai Bhim❤❤❤❤❤
@ameetbhangare21785 жыл бұрын
Jai bhim from Maharashtra didn't understand the lyrics but the song really gave me goosebumps felt the blue energy spurting inside me
@கருணாகரன்-ச5ட5 жыл бұрын
@@ameetbhangare2178 friend mumbai tharavi arivu singer this function please contoct arivu thank 🙏💕 jai bheem
@jabarajsebastian3144 жыл бұрын
கூலிக்கு மாரடிக்கும் காலம் எல்லா poochi டா.... காலுக்கு செருப்பு வந்து ரொம்ப நாள் ஆச்சு டா...🔥🔥🔥💥💥
@jesusponnujeni59734 жыл бұрын
😍😍😍
@ganamagesh69494 жыл бұрын
I
@sakthisakthi52074 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@shankarvelu5814 жыл бұрын
❤️❤️
@mastersivaa64324 жыл бұрын
Semma lines
@ManiKandan554 жыл бұрын
Isaivani selected in Top 100 women of the year list by BBC ❤️
@vishnudharan39314 жыл бұрын
Yes anna
@AnilJohn-x2m4 жыл бұрын
S Bro..From Telangana
@soloking30834 жыл бұрын
🥰🥰🥰
@jacobraj93194 жыл бұрын
🤪🤪🤪🤪🤪
@RSacademy96324 жыл бұрын
Bbc na enna bro
@masilamanim9983 жыл бұрын
Ranjith sir smile💖💖💖 The moment of success💖💖 8:13💖💖
@deepa53475 жыл бұрын
பா. ரஞ்சித் அண்ணா முகத்துல semma happy 🙏🙏🙏
@sivaprakash3265 жыл бұрын
Avaru form pana team ya 🔥🔥
@rajeshk13755 жыл бұрын
He feels emotional and proud of these people.most of us are feeling the same.
@Sri-wg3ne5 жыл бұрын
Adha paathu namakum sema happy
@sana46725 жыл бұрын
That tears on Ranjith's eyes literally shows the efforts behind the band casteless collective....
@aeaster92123 жыл бұрын
Hello Casteless collection கேட்க கேட்க சலிக்க மாட்டேங்குது. இனிமையாக இருக்கு. மீண்டும் மீண்டும் கேட்க கேட்க சுவை கூடிக்கொண்டே போகுது. செம்ம ப்ரோஸ். அக்கா இசைவானி நீங்க பாடுன பாட்டிலேயே பெரிய கறி பாட்டு தான் ரொம்ப பிடிச்சிருக்கு.I LOVE YOU AKKA
@zic0153 жыл бұрын
ஒரு காலகட்டத்தை தத்ரூபமாக, மக்களுக்கு காட்டுவதற்கு இந்த காவியத்தில் மெனக்கெட்ட அத்துனை கலைஞர்களுக்கும், முக்கியமாக இக்காவியத்தினை வடிவமைத்த சிற்பி திரு.ரஞ்சித் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏
@baluprasanth74395 жыл бұрын
வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல .. ஒரு மாற்றத்துக்கான பாட்டு.. 🔥🔥🔥
@vigneshvikki46145 жыл бұрын
Nice
@Mrsuruttai5 жыл бұрын
Vera level
@divakardiva69195 жыл бұрын
mano mano Thevidiyapullaye maatrathukana paatu than da potta
@divakardiva69195 жыл бұрын
mano mano adingomma Koodhi moonja kaamikama pesuna yaru vena pesalam nee endha area da Thevidiyapaiya un Amma koodhiya nan than da keechen nethu
@divakardiva69195 жыл бұрын
mano mano Thevidiyapaiya Chennai la puliyanthope la than iruken nee oornaatu Koodhi thane potta comment la Oolu ookadha🤣🤣🤣
@kamalakannan45213 жыл бұрын
ரஞ்சித் முகத்தில் ஒரு வெற்றி சிரிப்பு உடம்பு சிலுகுது👑
@shaksha_beautycare61593 жыл бұрын
Yes semma feel his look
@rajeshpeter37973 жыл бұрын
Amanga semma feel
@mapogostrength57733 жыл бұрын
💯
@kamalakannan45213 жыл бұрын
@@shaksha_beautycare6159 ss
@thasananth26923 жыл бұрын
தானட வில்லையம்மா தசையாடுது... கடலில் ஈழத்தமிழன் இரத்த வாசம்.👍👍👍👍👍
@aashok875 жыл бұрын
பெருமகிழ்ச்சி😍😍😍 இனம் புரியாத இன்பம் வாழ்த்துகள் Casteless collective
@DhanaPal-xo9tb8 ай бұрын
விதைத்து கொண்டே இரு முலைத்தால் மரம் இல்லையேல் உரம் 🔥வாழ்த்துக்கள் 💐சரியானது வென்றே தீரும் 🫂 ❣️💯✅
@sivassiva-yw9ci5 жыл бұрын
Sema mass.... மனிதம் மலரும் வரை இந்த குரல்கள் என்றும் ஔிக்கும்...மிகவும் சிறப்பு வாழ்த்துகள் குழுவினருக்கு
@madhanagopal74313 жыл бұрын
Even though I am Nepali; but i understand Tamil; These type of awareness songs, Tamilnadu needs to stand on its own leg.. SUPERB Band.. AWESOME...
@sudhagarsundar3 жыл бұрын
Great...
@prathikprathik20263 жыл бұрын
Manushan yaa🙏
@Spa02943 жыл бұрын
Ram racho
@Spa02943 жыл бұрын
Vanakkam.... from near nepal
@JothiThangavel1233 жыл бұрын
💗💗💗💗🤗
@RAJESHKUMAR-dq5os3 жыл бұрын
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்( ரஞ்சித் அண்ணன்)❤️❤️❤️
@vijayajay2264 Жыл бұрын
Q😂❤❤
@vijayajay2264 Жыл бұрын
❤❤❤😂😂😂😂😂😂😂😂😊❤❤😂😂😂❤😂😂😂P😂
@vijayajay2264 Жыл бұрын
43
@sathyasathya13093 жыл бұрын
இன்னைக்கு தமிழ் சினிமாவில் அசுரன் கர்ணன் மூலமாக மக்களின் குரல் ஓங்கி ஒளிகுதுன அதுக்கு விதை பா.ரஞ்சித் அண்ணா போட்டது 👍🔥🔥
@meananthakumar56262 жыл бұрын
ரஞ்சித் அண்ணன் நமக்கு தெரிய. Cinema துறையில் மேலோங்க எத்தனை நாள் போராடினாரோ அவருக்கு மட்டும் தான் தெரியும். 💪
@keerthivarman27154 жыл бұрын
Tamilnadu❤️ is an example for other states... revolutionary band.....❤️💕❤️💕got goosebumps many times....❤️🙏
@whatisee73164 жыл бұрын
Kerala is ter sister.. revolution ter.. bcz communist party ter..
@itz_me_miracker4 жыл бұрын
@@whatisee7316 But they have their caste names in their names🚶
@MrGODZILLA0074 жыл бұрын
Dont tell about states we all are same
@divyadivya18294 жыл бұрын
Hi fhhfu
@angeswaras73963 жыл бұрын
💯💯💯
@NeetipudiSubash3 жыл бұрын
The word Ambedkar is enough to watch it❤️
@vrs-unofficialcoder46003 жыл бұрын
Yes bro jay bhim
@jayapaulbejjam7862 жыл бұрын
జై భీమ్...💙💙
@anandhiwale3582 жыл бұрын
Yes....❤️
@tamilantamilan49893 жыл бұрын
AR.Rahman sir, Deva sir, Imman, Yuvan, Harris.. போன்ற இசை ஜாம்பாவான்கள் முன்னிலையில் நீங்கள் பாடியதே உங்களுக்கான அங்கீகாரம்
@ManojManoj-ok3bz3 жыл бұрын
Harris??
@rohithsalomong38163 жыл бұрын
Harris the king
@akashmano80462 жыл бұрын
Harris the legend 🔥
@saranrajsampath94832 жыл бұрын
@@rohithsalomong3816 1bg NJ like NJ NH'h lii a5njbbnh
@pradeep63722 жыл бұрын
Ivangalum avangaluku equal thaan
@1990voyager3 жыл бұрын
ரங்கன் வாத்தியார் winning moment for ரஞ்சித் அவர்களுக்கு! 🤟🏻
@venkatesang91743 жыл бұрын
Correct bro
@PARI_THINK_6663 жыл бұрын
Mass thalaivaa
@arasan32213 жыл бұрын
💯💥
@tamilstatus46132 жыл бұрын
🔥🔥
@munirajumunimangalaraju38605 жыл бұрын
Dear sir I am from Bengaluru, I can understand Thamizh but can't read and write. I love this troup the theme of the every song is very meaningful and dear Anbu and Pa.Ranjith sir you people are unbelievable true dravidian talents.... When I met personally Pa. Ranjith sir he is very simple and downwards to the earth I love you people please keep up the good work. Salute 🙏🙏
@ranjithd16795 жыл бұрын
இரஞ்சித் அண்ணா அவர்களே உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது உங்கள் உழைப்பபு நிச்சயமாக வீண் போகாது.........சாதி ஒழியும்
@arunprasath73455 жыл бұрын
அண்ணனுக்கு என்றும் துணை நிற்போம்
@SocialMedia-wz5kh5 жыл бұрын
Ranjith D சாதி ஒழியும்...ரஞ்சித் இருக்குரவரைக்கும் ஒழியாது..
@kartheekar12565 жыл бұрын
@@SocialMedia-wz5kh சரிடா சுன்னி மூடிட்டு போ...
@SocialMedia-wz5kh5 жыл бұрын
karthee kar ni vanthu moodi vittutu poda sunni...
@kartheekar12565 жыл бұрын
@@SocialMedia-wz5kh அவுத்து போட்டுட்டு தான் அலையுறீயா உன் ஆத்தா மாதிரி...
@arulnithimakkaliyakkam32354 жыл бұрын
ஆயிரம் வருஷம் ஆச்சி நிலைமையை மாத்த... நீ இலவசம் னு சொல்லாத டா தகாத வார்த்தை ❤️💯💯💯
@Alltalkshere3 жыл бұрын
vera ragam
@anburaj72833 жыл бұрын
இலவசம் இல்லை ..உரிமை தொகை ..கலைஞர் ... விமர்சனம் இருந்தாலும் இந்த மனிதர் போற்றகூடியவர்.
@Alltalkshere3 жыл бұрын
@@anburaj7283 ellam சாகும்போது உங்க உரிமை எங்க
@anburaj72833 жыл бұрын
@@Alltalkshere நான் ஏன் சாகனும்
@Alltalkshere3 жыл бұрын
@@anburaj7283 நீ சாகாதே ஆனால் உரிமைக்காக போராட்டங்களை சாகடித்த
@ambethkarist2253 жыл бұрын
தன் குழந்தை ஜெய்த்த மகிழ்ச்சியை ரஞ்சித் அண்ணனின் முகத்தில் பார்க்கிறேன் 😍
@junkinsabk27445 жыл бұрын
I am watching this vedio above 25 times vera level song and music... love u team
@MUGUNTHANKRISHNA4 жыл бұрын
Me too bro 😂😂
@selvamanir27354 жыл бұрын
I'm also 25 time's above
@bilynissam38584 жыл бұрын
Me too i dont know the exact number iam watching this back to back its vere level
Ranjith ku proud moment really goosebumps 😍😍😍😍😍 hats of THALAIVAs vera level neengalam
@thiyanesank46493 жыл бұрын
Listen more than 100 timesss still getting goosebumps 🔥
@skruthz5 жыл бұрын
Comment padika vanthen but performance Partha aporam, Vera Vera mariyana performance. Congratulations casteless collective band menmela uyirananum
@aniruddhamahajan83605 жыл бұрын
Don't understand Tamil. But don't know why I felt very emotional. I salute you BabaSaheb! I salute you Periyar!
@manjusekar71574 жыл бұрын
It's human being
@armstrongsam5394 жыл бұрын
Truth think is caste problem has made what think is even priyar sighs ramasaway nakar joke is he Hos caseteless
@kashishvasan58193 жыл бұрын
Romba sandhosama iruku... Nama naatla ena ena prachana irukunu romba azhga eduthu solli paadranga... Woww... Ungaloda padaipugala neyraya neyraya uruvakkunga... Vaazhthukkal... Sagodhara
@ranidonranidon12393 жыл бұрын
இவர்களுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்துக்கு மனமார்ந்த நன்றிகள் 👍👍👍
@தவதமிழன்பு5 жыл бұрын
உண்மையை கூற வேண்டும் ஆனால் நானும் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற மண நிலை தான் உருவாகியது. உண்மையை உரக்க சொல் தோழமைகளே...
@set.senthamizh40154 жыл бұрын
எங்கள் அவலங்களை பிரபலங்கள் மத்தியில் மேடை ஏற்றிய உறவுகளுக்கு நன்றி!
@kskhu4 жыл бұрын
Andha prabalangal than avalangaley bro... avanga nencha epovo mathirkalam,but they ll never do...
@sheelamurugesan4 жыл бұрын
அருமை கருத்து
@tamilentertainment21394 жыл бұрын
நண்பா இலங்கை தமிழர்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது பிழைப்புக்காக தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள்.
@sports90594 жыл бұрын
@@tamilentertainment2139 en pa intha poiya solra
@sagulhammedd67484 жыл бұрын
Dr.அம்பத்கரீயம் ...பேசும் இஸ்லாமியர் என்பதில் பெரிமிதம் கொள்கிறேன்...ஜெய்பீம்
@blackcheetah82193 жыл бұрын
Jai Bheem Bro🙏
@littlecoder17993 жыл бұрын
@@sagulhammedd6748 no no...my comment doesn't make sense here...it's wrong COMMENT... sorry
@sagulhammedd67483 жыл бұрын
@@littlecoder1799 mm kk
@MSdarvees3 жыл бұрын
Veraa level
@sejokingmakertamilan2593 жыл бұрын
இஸ்லாம் கிறுக்கு பயலுக மதம்னு சொரியார் சொன்னத போய் படி டா துலுக்ஸ்
@MostlyMore.3 жыл бұрын
पा. रणजीत च्या चेहऱ्यावरून आनंद ओसंडून वाहत आहे...! त्यातच सगळं आल..! ♥️ जयभीम.💙⚡️
@arun.datsme3 жыл бұрын
யாரு சாமி நீங்களாம்.. மைக், இசை கருவியை வைச்சுகிட்டு எல்லாத்தையும் செருப்பால் அடிச்சுட்டு இருக்கீங்க. Never Before Never After.. 🔥
@pandiyanm60833 жыл бұрын
Super g
@localgamerz69263 жыл бұрын
Semma bro
@shiyamvastav24613 жыл бұрын
😆😆😆🤣
@mohanm52903 жыл бұрын
Super
@tsowmya81843 жыл бұрын
ha ha ROFL epic!!!!!
@gurushankar79195 жыл бұрын
வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல .. ஒரு மாற்றத்துக்கான பாட்டு 100 % true.
@pappuguna31255 жыл бұрын
S bro
@sudharson794 жыл бұрын
Otrumaiya iruntha Namalai saatiya perithathu bhramanargal enru purinthu kolungala apdi prithala namakul adithukolvom endru therinithu tha avn seitan oru brahimna enravathu vivasayamon ila kadinamana velai seithu parthu irkurirgala oru police station illai courtilo kadasi Mata pathavil parthu irkurirgala illai ena avn pota plan Inga palichi namkulae adichkitom evan proof solnuketa kezh adi thelivaga katiyathu tamizhargal saathi rithill vazha villai endru athalal than government 2am kata aivai nadatha anumathi tharamatingithu ena government ae bhramanargal kaili than ullathu vizhithukol thamizha ((bhramanargal thamizhar illail)) avragal aryargal nam nathukul vantha unmaiyana vantherigala avrgaltha
@ranganelayavan78034 жыл бұрын
That's great thanks Bro
@venkatmu25154 жыл бұрын
உன்மைதான்
@mrxtamil40754 жыл бұрын
நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் முட்டாள் சாதிபெருமை பேசினால் நாம் ஒற்றுமையாக எப்போதும் இருக்கமுடியாது சாதியை தூக்கி எறிந்து தமிழனாய் ஒன்றுபடு...
@mvrajan18065 жыл бұрын
Ranjith anna face la patha intha happy pothumda..💙
@mkr2545 ай бұрын
Ranjith anna kaannil 👁️ 👁️ avvalu perumai theriyuthu ❤
@ITKANNADHASANG5 жыл бұрын
Semma semma Casteless collective team really present society issues song
@kannakannakanna7215 жыл бұрын
Hi kannadasan iam also kannadasan
@ITKANNADHASANG5 жыл бұрын
@@kannakannakanna721 hii dude
@ITKANNADHASANG5 жыл бұрын
@@kannakannakanna721 what r u doing dude
@kannakannakanna7215 жыл бұрын
@@ITKANNADHASANGMalaysia la wrk pandren machi
@ITKANNADHASANG5 жыл бұрын
@@kannakannakanna721 super ggg keep rock
@Queen-Cobra4 жыл бұрын
நடுக்கடலில வீசுதடா ரத்த வாசம்
@sathiyabalansathiyabalan40863 жыл бұрын
😭😭😭😭😭
@thineshpandi41833 жыл бұрын
Antha singer name enna bro?
@gana_logesh_official3 жыл бұрын
😭😭😭
@gana_logesh_official3 жыл бұрын
@@thineshpandi4183 gana chella muthu
@thineshpandi41833 жыл бұрын
@@gana_logesh_official tnx bro
@krishkrish66934 жыл бұрын
பா. ரஞ்சித் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா, வாழ்க தேச தலைவர் அம்பேத்கர்...
@samysamy71854 жыл бұрын
Sss
@priyatamil42073 жыл бұрын
Really love this performance......nama padippom sir.... கற்பி ஒன்று சேர் புரட்சி செய்.....ஜெய் பீம்...
@ArunKumar-rh1zb5 жыл бұрын
பா ரஞ்சித் அவர்கள் கண்களில், சாதித்த சந்தோஷம்,,, மகிழ்ச்சி 😊💐💐💐
@@theHuman9025 Pullingo Pullainga rendumey same meaning but pronunciation mattum maarum😂🤣
@mohammedismail74885 жыл бұрын
Proud of vada Chennaians..😍🔥🔥 any vada Chennaians..??
@jeevajeeva-gi5rr4 жыл бұрын
Mohammed Ismail Vada Chennai ille ana Oru Tamizhan porandhadhukkum maarthatti solkiraen Tamizhan nu engae yaavadhu idhai namma naatu pradhamar paathaaruna appovaavadhu konjam mandaila andha budhdhi oraikuma nu theriyala maattraththai konduvara muyarchikkalaam vaazhgha TAMIZH 😀😀👌🖕👌 .!!
@thirunavukkarasurangasamy59024 жыл бұрын
I'm Erode but all of human s
@abuyasier86794 жыл бұрын
Bro i'm not vadachennai. I'm nellaiyan but i just love more vadachennai
@iams3129 ай бұрын
💙I come here after listen " I feel like Panther | Reading Ambedkar" you guys Great💙From Maharastra❤
@BharathiBharathi-jp2sf5 жыл бұрын
பாடலை கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கு.நன்றி பா.ரஞ்சித்
@purachiyalan5 жыл бұрын
💥வானத்தின் எல்லையை வரையறுக்க முடியாது இந்த நீலத்தின் 💙💙💙 வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது 🔥 ஜெய்பீம் 🔥
தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் போன்ற உணர்வு ரஞ்சித்துக்கு
@rapsogana83945 жыл бұрын
Unmaiyana padhivu
@gopinath91925 жыл бұрын
Ssss
@mutharasua65555 жыл бұрын
Yes
@maghadevanc35525 жыл бұрын
S
@DineshKumar-dk4ev5 жыл бұрын
True💙
@billybutcher65042 жыл бұрын
Im from mumbai, I don't understand this language, but Im extremely glad AMBEDKARITES are makin' such great song on BABASAHEB. JAI BHIM 💙💙💙 NAMO BUDDHAY 😊🙏
@ajayashok57205 жыл бұрын
That girl's voice is damn 🔥
@prabhusrinivasan6765 жыл бұрын
Great great great performance...பல நூறு ஆண்டு வலிகளை பல்சுவையோடு விருந்தாக்கியதே பவர்ஃபுல் கறி சாப்பிட்ட மாதிரி இருக்கு!
@dhivyab2164 жыл бұрын
உழைத்த நாங்கள் வந்தேறிய?,👍👍👍 இரண்டாவது சுதந்திரம் ம இது இருக்கட்டும்,👌👌👌
@thamizhselvanthanishka5425 ай бұрын
இது வரை 100 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@thomasabraham.j60873 жыл бұрын
Black and Blue💙🖤 not a colour...it's an emotion....
@world4usbro2 жыл бұрын
🖤💙🖤💙🖤💙
@balamurugan20834 жыл бұрын
அறிவு பாடும் போது நரம்புகள் புடைக்கறது, என்ன ஒரு புரட்சிகரமான பாடல் வரிகள்...
பிள்ளைகள் மேடையில் நின்று பாடும்போது பெற்றோர்கள் படும் மகிழ்ச்சியை நாம் பா.ரஞ்சித் கண்களில் கான முடிகிறது. tHANKS THIS STATEMENT, WHO IS MAKE....
@ARTSandTRAVEL3653 жыл бұрын
Wowwwwww..... ela social message oru musical treat la...gaana kaana mariyadhaye eriduchu.... gethu pa 😊☺
@karthis835 жыл бұрын
Surely ranjith Anna will take them more forward. Casteless collectives way to go! Purelove.
@kishore.r2295 жыл бұрын
Oomba sollu andha ranjith ah
@surenderraji26835 жыл бұрын
Surender
@prabhakaran49205 жыл бұрын
Antha paradesiya pathi pesatha
@nandhinijaga7525 жыл бұрын
Already ranjith dha ivangala ivlo stages pada veikaradhae..colours tamil"la ivangala idha soli irukanga
@jemimajustin42655 жыл бұрын
Why people are against Ranjith? What happened? Am asking because I don't know. Please tell
@randomscg4 жыл бұрын
The smile in Pa Ranjith's face shows how proud he is for them... Jai bhim 🙏🇪🇺
@vinnymaria10564 жыл бұрын
Sir innum like poda chance irunthiruntha 100 like potiruppe😍entha comment podanamnu nenacheno adha ningalum post panirikinge😙😙
@randomscg4 жыл бұрын
@@vinnymaria1056 sorry i don't understand the language... But i feel it
@sivasankarxkrr1214 жыл бұрын
@@randomscg 1 super
@thygreekgod4 жыл бұрын
Jai Hind 🤫
@thalaparanthaman83474 жыл бұрын
@@vinnymaria1056 øo😳
@bharathrock2786 Жыл бұрын
ப. ரஞ்சித் பார்வை.... தன் புரட்சி அடி தட்டு to மேல் தட்டு வரை அனைவருக்கும் போய் சேர்ந்தது... 🔥💐
@selvaperia85123 жыл бұрын
இதுதான் தமிழ் திமிர், தமிழ் பெருமை, தமிழ் வீராப்பு!
@saikumarkrithivasan1363 жыл бұрын
Mam this comment says still you haven't got the essence of their art. Nothing to feel proud on language
@arulhere28463 жыл бұрын
Yedhu beef thingiradha pathi padradha
@hmmm42063 жыл бұрын
@@saikumarkrithivasan136 bro what's your issue now 😂are you anti Tamil gang
@akshayas24893 жыл бұрын
Bro Tamil kum beef kum ena samandham
@arulhere28463 жыл бұрын
@@akshayas2489 namma culture la vevasayi sooriyanayu maadayu dha dheivama pathan , adha adichi thingiradhu kevalam
@soulnaf5 жыл бұрын
Feeling happy and proud....i feel u all are my brotherS and sisters 👌🏻👌🏻👌🏻✌🏻✌🏻✌🏻😍😍😍😍 Love u
@999dober4 жыл бұрын
Ranjith is all smiles..proud feeling, gethu feeling..
@balakumaran43273 жыл бұрын
Yenna ooolu gethu
@raj161323 жыл бұрын
@@balakumaran4327 அது உன்னை மாதிரி சொத்தைக்கு புரியாது.... மூடிட்டு போடா...😆😆😆😆😆😆
@balakumaran43273 жыл бұрын
Pooooo da psycho koothi
@karthik22193 жыл бұрын
Happy to see that happiness in pa .ranjith anna s face ............struggles of his face True lines......
@prasannac11634 жыл бұрын
I'm Karnataka kannadiga🔥lovu u Tamil guys Dr baba Shaheba🙏🙏🙏
@basavarajan45354 жыл бұрын
I'm TAMIL, I love u guys
@sharathsin40904 жыл бұрын
These guys are amazing.....though can't understand completely....
@abhiLdhasan4 жыл бұрын
Love from tamilnadu
@hi-5-cinema7604 жыл бұрын
We are. Indians. Firstly Lastly.. Dr. Br ambedkar
@musharaftilmusharaf32525 жыл бұрын
ஆதிகுடிகளின் வலியை நீங்கள் பாடும் போது ஒவ்வொருவரின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டடதுபோல் இருக்கிறது...
@பச்சமட்ட-ப7ழ4 жыл бұрын
Correct a sonniga bro
@prajwalrangari81824 жыл бұрын
I just so badlyy want to understand those lyricss,,,
@elanthendral34655 жыл бұрын
I feel Pa. Ranjith seeing them like his kids are performing :)
@ArunRaj-nu5kq5 жыл бұрын
Hi
@mahadurga90243 жыл бұрын
இன்றைய உங்களின் முயற்சி நாளைய நம் சமூகத்தின் மாபெரும் எழுச்சி 🔥🔥🔥 உங்களில் ஒருவராக நான் 👍 ...
@dhas_nivi5 жыл бұрын
Wow ranjith anna .......Can't control himself 😍 enjoyed
@tamilathalaiva5945 жыл бұрын
திரு . ரஞ்சித் அண்ணா உங்களை எப்படி பாராட்டுவது தெரியல அண்ணா... நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வேண்டும்.. அது மனிதத்தை வளர்க்கும்
@prakashraj71125 жыл бұрын
Feeling Great Respect for Pa Ranjith for this wonderful initiation.
@vinothkumar35563 жыл бұрын
சமூக நீதி மாற்றத்திற்கான நேரம் இது. Raceism, Casteism, Caste system, Caste distinction இசைக்கு ஏதும் சாதி மத பேதம் கிடையாது உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள். Extradionary performance Congrats to alll The castless collective teams. Beef song vera level......... மீண்டும் மீண்டும் கேட்கலாமா
@abdulwahith79613 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை உள்ள கருத்து.இளைஞர்களே உங்கள் கையில் தமிழகம்.
@bookat18483 жыл бұрын
நக்சலா?
@randomperson61413 жыл бұрын
@@bookat1848 Yaaru neeya?
@dineshking98773 жыл бұрын
@@randomperson6141🔥🔥
@lee-lj6ns3 жыл бұрын
@@bookat1848 paithiyem😂😂😂
@m.venkateshm.venkatesh88612 жыл бұрын
Maatu kari vikirathukka 😂😂😂
@ramyanarayanan51023 жыл бұрын
Boys movie in real. இலவசம் அது தகாத வார்த்தை. ஏய் சும்மா இரு. அருமை.மிக அற்புதம்
@arivut55693 жыл бұрын
Puriyaala Bro Puriramathiri Soolunga
@poojajadhav37604 жыл бұрын
What a band ..their energy...their passion..whatttt a talented rebel.. Didn't understand a word but that's the beauty of music you can sense it's very essence..this band isn't just about music but the manifest voice of crores deprived voices...great work..enjoyed thoroughly...Many best wishes...keep growing blue... Jai bhim ❤️