Lyrics , Tune & Sung By : GANA BALA Keys : Jai Kumar Tabla : Vikram Song Recorded @20dbstudio85 Camera & Editing : Ratchagan
Пікірлер: 107
@Trendganasanjay Жыл бұрын
மிக அருமையான வரிகள் 😥👌 தரமான அம்மா பாடல்
@murugank29302 ай бұрын
அம்மா"அனைத்துக்கொள்ளும்"உண்மைப்பாசம்!
@kirubasenthil2661 Жыл бұрын
அம்மா 💜🥹💯🫀😭
@v.sivakumarveerapan1739 Жыл бұрын
அண்ணா, பாட்டு பிரமாதமா வந்திருக்கு, உண்மையான வரிகள், இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும், மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....
@ravichandranravi14713 күн бұрын
இந்த பாடலை கேட்கும்போது எனது பக்கத்து வீட்டு அண்ணன் ஞாபகம் வருகிறது. அவர் சாராயம் குடித்து விட்டு வந்து அவங்க வயதான அம்மாவை காலை பிடித்து தரதரவென்று இழுத்து போடுவார் அடிப்பார். அப்போது வலி தாங்காமல் எங்கள் வீட்டில் வந்து நடந்ததை எங்க அப்பா அம்மாவிடம் அழுக்கொண்டே சொல்லுவார் அந்த தாய். அந்த அண்ணன் எங்கள் அப்பா அம்மாவுக்கு மட்டும் பயப்படுவார். குடித்தது தெளிந்ததும் மன்னிப்பு கேட்டு விட்டு வேலைக்கு போய் விடுவார். அந்த நாட்களில் நான் ஒன்பதாவது படிக்கிறேன். தற்போது எனக்கு ஐம்பத்தி தைந்து வயது ஆகின்றது. இப்போது அதை நினைக்கும் போதும் இப்பாடலை கேட்கும்போதும் எனது கண்களில் கண்ணீர் வருகிறது. அந்த தாயின் மகன் மறித்து மூன்று வருஷம் ஆகிறது. அவருக்கு முன்னமே அந்த அன்பு தாயும் மறித்து விட்டார்கள். 😭😭😭😭😭😭😭.
@News3TamilTv Жыл бұрын
❤ வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று நீடிய வாழ்வு பெற செபிக்கிறேன் இந்நாளில்.
@christpsalmsmedia Жыл бұрын
Super Brother 🎉🎉🎉 Mother Love...
@ganainbaofficial9691 Жыл бұрын
தனக்காக வாழும் இந்த பூமியில்..நமக்காக வாழும் தெய்வம் அம்மா.. அருமையான பாடல் வரிகள்..❤
சூப்பர் அண்ணா வரிகள் ஒவ்வொன்றும் உயிர் உள்ளதா இருக்கிறது.
@asathaltvofficial Жыл бұрын
அருமை 🙏🏻
@velanpraveenavp1044 Жыл бұрын
சூப்பர் வரிகள் தாயின் சூழ்நிலை பற்றிய பாடல்
@manimozhimuthu1506 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐👌😘
@johnsonmayil Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
@AUsha-b1o Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢 I love u Amma. Una pola oru Amma enaku eappavum varathu. Una thituna mannichidu Amma. Anna vera level level Kodi Sammi vanthalum un pasam varathu.
@udhayakumar3541 Жыл бұрын
Happy birthday na u r vera levelna
@sivakumarmoorthy94144 ай бұрын
Super
@mdbabuarts1528 Жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌
@venkatesanvenkate6469 Жыл бұрын
பாடல் வரிகள் அருமை அண்ணா❤❤❤
@mecomedy1507 Жыл бұрын
அருமையான பாடல் அண்ணா பாடல் வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன்
@ganeshutub Жыл бұрын
அருமை 🎉
@nelsonxavier2505 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.பாலா
@studiored Жыл бұрын
Wow Amazing Thalaivaaaaa 🎉❤
@Karthikramasamythuraiyur Жыл бұрын
Very nice Anna
@vinishasathyavinishasathya9072 Жыл бұрын
அம்மாவே போல் இந்த உலகில் ஒரு சாமி இல்ல🙏 அம்மா இல்லாட்டி ஒருத்தன் போறப்பானா இந்த பூமியில 🙏🙏என் அம்மாவே என் தெய்வம் 🙏🙏
@avengerappumedia Жыл бұрын
First comment bala anna ❤ ....
@maxmoses9130 Жыл бұрын
Wonderful Song and lyrics God bless you my dear Appa
@ullajiyesaiah0019Ай бұрын
Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@thulasichandrasekar8163 Жыл бұрын
✨அம்மா song Super bala Anna.... 🎉
@SiranjeevanSiranjeevan Жыл бұрын
உலகத்தில் அம்மாவை விட பாசம் காட்ட யாராலையும் முடியாது I love you amma ♥️♥️
@jpveeramanikalaikuzhu293 Жыл бұрын
Super sir
@logithan.jekanathan9590 Жыл бұрын
இந்த உலகில் இன்று வரை பணம் கொடுத்து வாங்க முடியாத உறவு எம்மை பெற்றெடுத்த அம்மா. அம்மா❤️❤️❤️அம்மா🩷🩷🩷அம்மா i Love You Amma❤❤Amma❤️❤️
@selvamanik6849 Жыл бұрын
Super broo🎉🎉🎉
@kwoodbyteschannel Жыл бұрын
❤🎉👌superrrrrr Anna
@mkpalani20069 ай бұрын
Super super vazhitukal
@nandhininandhininandhini-ke6fs Жыл бұрын
மிக அருமையான பாடல்
@dianajesusjohn9521 Жыл бұрын
Excellent song dear Anna Bala
@wilsonprabhakar3042 Жыл бұрын
Very nice bro🎉
@chennaijerin Жыл бұрын
அருமையான பாடல் அண்ணா
@mmari376 Жыл бұрын
உண்மையில் வரிகள் என்னை சூப்பர்
@TamilvananTamilvanan-lt6ev Жыл бұрын
SUPER SUPER. ANNA.
@samueljoshua9531 Жыл бұрын
Super anna
@hellobalan Жыл бұрын
Excellent ❤
@allthebestvasanth Жыл бұрын
Congrats keep it up 💐
@MahendranS-gh5gj9 ай бұрын
Super songs ❤🎉🎉🎉❤
@LawrancerLawrancer Жыл бұрын
🎉❤❤❤❤🎉super so nice thing's
@devakiranramasamy9392 Жыл бұрын
Really amazing
@GanesanVelayutham2 ай бұрын
AanMaganai petraAnnaiku Vali theriyathu
@akgameplay1881 Жыл бұрын
Next level 🔥🔥🔥
@muruganandams98739 ай бұрын
அம்மா ஒரு தெய்வம் ( கடவுள் ) 🌹🌹🌹🌹
@thambaramganadhilip8582 Жыл бұрын
Fantastic song 😍💕❤️anna
@GANAAKASHPRADEEP Жыл бұрын
உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அண்ணா
@muniyappans3639 Жыл бұрын
Super padal anna
@rabindranatharmstrong7173 Жыл бұрын
super song bala. God Bless You
@abishekraj2988 Жыл бұрын
Super anna ❤❤❤❤❤ semma feel super lyrics
@suvasure Жыл бұрын
அபபா
@paarikpaarik7662 Жыл бұрын
Nice anna
@chinnachinna298 Жыл бұрын
Nice this lines
@isairasigan2478 Жыл бұрын
300 natkal karuvinil sumantha Amma song vidunga Bala Anna
@vincentjustin8736 Жыл бұрын
Happy Birthday dear Anna
@vijaybabu406 Жыл бұрын
Bala Anna ur all rip songs very very super
@TheOxygen76 Жыл бұрын
Song super and also bgm
@kvsathasivemins8571 Жыл бұрын
Congratulations sir 🎉🎉🎉
@ganathomasmedia4705 Жыл бұрын
Gan king 👑 Gana Baala Anna ❤❤❤❤❤❤❤❤
@timothytimothy20442 ай бұрын
❤🎉😮
@anbuchannel3565 Жыл бұрын
semma ❤
@ravipaul6315 Жыл бұрын
அருமையான வரிகள்.. வாற்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் ஐயாவின் ராகம் அருமை..❤❤❤❤
@architarjun2968 Жыл бұрын
நா ஒண்ணுமே பண்ணலாமா உனக்கு அத நினைக்கும் போது கண்ணீர் வருதுமா
@kooraiveedumedia6101 Жыл бұрын
Super song gana Bala Anna 💝💯👍
@tonyrock406 Жыл бұрын
Nice
@kooraiveedumedia6101 Жыл бұрын
Super song gana bank Anna 💝💯👍
@sathishkumar1380 Жыл бұрын
விண்ணுலகில் உள்ள தாயை நேரில் வரவழத்த பாலா வாழ்த்துக்கள்