Record player ல் உள்ள பாடலை வேறொருவர் பாடும்போதுதான் அதில் எவ்வளவு சங்கதி இருக்கிறது என்ற அருமை தெரிகிறது.
@JayaKumarHearttouchsongThankto3 жыл бұрын
இருவரும் மிகவும், மிகவும்! அருமையாக பாடியுள்ளார்கள்.👍👍👍 Fantastic . Music: சொல்லவேண்டியதே இல்லை? வழக்கம் போலவே இந்த பாடலிலும், தூள் கிளப்பி உள்ளார்கள் Ganesh Kiruba.👌👌👌👌👍👍👍👍Superb.👍👍
@devadeava68163 жыл бұрын
மதிப்புக்குரிய திரு எஸ் பி பி சேர் பாடி எனக்கு பிடித்த பல பாடலில் இதுவும் ஒன்று மிக நேர்த்தியாக அலகா பாடினீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@nagaraj41093 жыл бұрын
திரு. ஞானசேகர் சார் உங்க குரல் அருமை அருமை spb சார் குரல் போன்று இருக்கு வாழ்த்துக்கள் 🙏
@arivazhaganarumugam6673 Жыл бұрын
குரல் வளமை பாட்டின் இனிமை இசை கலைஞர்களின் திறமை
@whitedevil91403 жыл бұрын
👏👏ஈரோடு Spb ஞானசேகர் சார்.. அருமை.. அருமை.. பல வருடங்களாக கேட்கிறேன்..குரல் வளம் அப்படியே..!👌👌👍கணேஷ் பிரபா சார் ...துல்லியமான படத்தொகுப்பு..! 🙏🙏
@rajendranraju77482 ай бұрын
Very Excellent song.anbaana Iniya Valthukkal for both signers.
@muthurathinam5500 Жыл бұрын
Wooooow excellent Excellent singing both of you sir and mam ❤❤❤❤❤❤❤❤
@muthukumarmuthukumar1632 Жыл бұрын
அருமை.. இனிமை.. மயக்கும் பாடல்...
@kannankannappankannappan49482 жыл бұрын
Weldon execution. Always surmuki done well. This also. Ganasekaran congrats. Best Wishes to All Musicians.
@kasirajanchelliah8147 Жыл бұрын
Hai Sir, lovely singing, SPB s, style of singing with you Great singing .
@chandranr8392 жыл бұрын
Great. I love their singing. super selection Gameshkrupa
@aravasundarrajan7662 ай бұрын
Well done , Dr.Gnanasekar Ji , in trying 60s SPB Voice... It had an unique mesmerizing voice , it was well experimented & utilized by Mellisai Mannar... You have almost touched it , appreciate your attempt Sir...
@ranipaul100 Жыл бұрын
Absolutely amazing and Awesome Rendition by both
@sameeantro83373 жыл бұрын
சகோதரர் ஞானசேகரின் குரல்வளம் மேலும் மேலும் மெருகேற்றி கொண்டே இருக்கிறது.
@sivagamasundarit2087 Жыл бұрын
BEAUTIFUL SONG EXCELLENT JOB SUPER OPEN VOICE GOING NICELY
@kothaikrishnan17752 жыл бұрын
பாலு அண்ணா குரல் மாதிரியே இருந்தது சார்.. சூப்பர் 👌
@padmajothim51333 жыл бұрын
Excellent Composition and wonderful singing by Sri Ganesh Kruba Orchestration 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshkumart.aramesh13312 жыл бұрын
Super
@nareshn6150 Жыл бұрын
Great Superb superb superb God bless you always.
@vinnumenon102Ай бұрын
Fantastic! Excellent!
@iraivanadipotri98843 жыл бұрын
அருமை அருமை நன்றி
@tmanimehala79542 жыл бұрын
Extraordinary Performance ✨️ 👌👌🎼👍💐💐
@captaindavidactivities89733 жыл бұрын
Hello Mr Ganesh Kirupa, no doubt you are number one in all aspects, as a result all your play back singers are number one Heros and female singers are melody queens and all your instruments teams are outstanding. Wish all your teams all the best for a bright future.
@karthickdvs3 жыл бұрын
ஞானசேகர் குரல் மிகவும் அருமை ! இருவருமே அருமையாக பாடியுள்ளனர் !
@vellayappankathiresan79703 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.குரல் இனிமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@poovaithiyagu3 жыл бұрын
அசல் SPB போல் பாடுகிறார் ஞானசேகரன் அவர்கள் வாழ்துகள்
@nareshn6150 Жыл бұрын
Nothing more to add bro Wow wonderful Keep it up God bless you always
@jaynash9456 Жыл бұрын
Beautiful voices and mind blowing music !!! Thank you all !!
@basheerahmedabdulhameed12363 жыл бұрын
Super nice tone s p balasubiramani madri irukku ❤️💕
@rengasamyramasamy79112 жыл бұрын
Fantastic song n evergreen too 👍 Good voice for both singer All the best for music production 👍
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
எஸ்பிபி அவர்கள் பாடிய மிக இனிமையான பாடல் இந்தப் பாடகர் குரலும் எஸ்பிபி குரல் போல் இருக்கிறது.. வாழ்த்துக்கள்
@rsundharam94782 жыл бұрын
Fantastic song sung by both of the singer .
@rajendranraju77482 жыл бұрын
Both signers voice are very sweetly I like very much this song.old is gold
@ravichandransethumadhavan48173 жыл бұрын
Amazing performance by the singers..Hats off to the entire team.
@gurumurthy23363 жыл бұрын
Beautifully sing this song by both.voices are devine and wonderful.God bless
@antonymraj58243 жыл бұрын
Amazing voices and excellent orchestra. lots of thanks to all.
@azeezazadable3 жыл бұрын
Very beautiful song and very good performance. Thanks to ganesh kirupa
@gayaszain83152 жыл бұрын
Very rare people singing like SPB But your complete SPB voice.
@jeyakodim19793 жыл бұрын
இரவின் மடியில் இந்த மாதிரி பாடல்களை கேட்டு படித்தால் மனதிற்கு அத்தனை நிம்மதி..
@rameshsrinivasan22493 жыл бұрын
excellent voice from gnansekhar and surumikhi..superb rendition. golden song.kudos to entire team
@pathmarajahtharmasunda94193 жыл бұрын
wow surmukhi akka vera leval enna enimai iruvarum nalla paadinirkal thanks ganesh kiruba (from france )
@raghusheela49413 жыл бұрын
⚘⚘⚘⚘💯🥇🏆👏👏👏👏👏both Excellent voice and wonderful composition by GANESH kruba orchestration 💐💐💐💐💐💐💐🎺🎻🎸👍👍👍👍👍👍👍👍
@udayasurianpanchavarnam12713 жыл бұрын
God's voice both singers...... Alka ganesh a gift in our Tamil land.... Superb performance... Good👍👍👍👍👍
@amudharaghavan27393 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐
@kavibharathi32133 жыл бұрын
Anaithu padalgal Arumaiya Ulladhu 🙏🙏👍👍
@pitchiahperez24473 жыл бұрын
ஆகா அருமையான குரல் &இசை
@asokanjegatheesan55633 жыл бұрын
SPB சார் - சுசிலா அம்மா கூட்டணிக்கு இணையான குரல் வளம் கொண்ட பாடகர்கள். இசைக் கலைஞர்களின் அருமையான இசை. செவிக்கு இனிய பாடல். மொத்தத்தில் அருமை! 👏👌💐
@karuppasamyg33983 жыл бұрын
Male and female voice are excellent including music
@vaiyapuricpi27643 жыл бұрын
Very good performance.of.both singers congratulations continue
@lingamselvi6366 Жыл бұрын
Sung beautifully Gnanasekar sir and Surmukhi ma
@rravinadar3 жыл бұрын
அற்புதமான திறமையை வெளிக்கொணர்ந்துள்ளனர்⭐⭐⭐⭐⭐
@k.n.venkatasubramanian79493 жыл бұрын
Superb - Gnanasekar sounds like the Master
@vamana42393 жыл бұрын
என்றும் உயிர்ப்புடன் உள்ள இனிய பாடல்.. அனைத்து கலைஞர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்
@shiv-vk4qo3 жыл бұрын
அருமை 👌 இனிமை..👍🍯 அபாரம் 👍 வாழ்த்துக்கள்🌷💕
@musicinmyvisionpianistraji77163 жыл бұрын
Awesome surmukhi...👏👏👏👍👍👍👌👌👌❤️❤️❤️💐💐💐
@pulipaani63033 жыл бұрын
அருமை திரு ஞானசேகர்
@gemkumar98933 жыл бұрын
ஐயா SBP அவர்கள் பாடிய முதல் தமிழ் பாடல். அந்த இளம் வயதில் ஐயாவின் குரல் இப்படி தான் இருக்கும். எப்படி பாடுகிறீர்கள் ஞான சேகர் சார்...!!👌👌💐 நான் உங்கள் ரசிகன். நெல்லையில் இருந்து..
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
நீங்கள் மிகச் சிறந்த இசை ரசிகர் பாராட்டுக்கள்
@gemkumar98933 жыл бұрын
@@jeyamurugansingaravelan7432 நன்றி..!
@harikrishnang4512 жыл бұрын
இரண்டு பேரும் அருமை
@gkmarivu89833 жыл бұрын
அருமையான பாடல் மிகவும் நன்றி.
@pandiank143 жыл бұрын
Arputham dedicated present congratulations 🙏👌👍
@padmapadmavathi99003 жыл бұрын
Very nice performance.
@nithyananthamkannabiran76942 жыл бұрын
Super xFine 💪💪👍❤️🌹💪👍❤️❤️
@gnanasekargnanasekar23783 жыл бұрын
இசை மிக மிக அருமை
@pitchiahperez24472 жыл бұрын
ஆகா அற்புதம்
@gayaszain83152 жыл бұрын
Very very super like original song SPB
@muthiahperumal82993 жыл бұрын
Excellent rendition by both the singers Gnanasekar and Sirumukhi. Hats off to the entire orchestra team. I am really surprised that Gnanasekar's voice is very very close to that of SPB. He may be given chance to sing many SPB's songs in live programmes!
@nagaraj41093 жыл бұрын
ஞானசேகர் சார் உங்க குரல் 👌👌👌👌👌👌👌
@keeran92803 жыл бұрын
Surmukhi குரல் வயலின் போல உள்ளது.
@ramee11983 жыл бұрын
Gnanasehar sir my best friend wow kannai moodi kettaal spb thaan supereb singing 👌👌👌👍👍💙💙💙💙💙💞💞🌹🌹❤❤❤💞
@p.vmurlidhar50709 ай бұрын
Superb performance
@msudhakar53483 жыл бұрын
Ever green song. Well sung by the singers. Excellent performance.
@karuppasamyg33983 жыл бұрын
Both singers voice is excellent and asset to your team sir 💐🎉🌻
@vithyaross83433 жыл бұрын
அருமை
@sampathsampath59142 жыл бұрын
Super super Gnanasekar
@PammalRaaja3 жыл бұрын
Surmukhi is certainly another level of singing!!!!!! Excellent. thanks for the Upload Ganeshji!!!1-Greetings from london.
@ponnallasivan72343 жыл бұрын
Supereladious song composed by ms v .
@mani918113 жыл бұрын
அருமையான குரல்கள்.
@ganapathyr98903 жыл бұрын
Excellent 👌 Surmukhi
@singerrikshitha10093 жыл бұрын
மிக அருமை ⚘👌
@RayudhanaBalan-bp4hg Жыл бұрын
Both sweet voice❤❤❤❤❤❤
@rajudhadhimaadu6863 жыл бұрын
Superb
@amalrajraj2203 жыл бұрын
சூப்பர்
@panneerselvam74133 жыл бұрын
இயற்கையுடன் இணைந்த பாடல்
@jayamsenthil36244 ай бұрын
Nice
@venkatrao80973 жыл бұрын
Super 👌 👌 super
@periyanankrishnan35623 жыл бұрын
Beautiful Song.
@jestusjesjerry13593 жыл бұрын
Supero super❤👌
@jeyakodim19793 жыл бұрын
இயற்கை என்னும் இளைய கன்னி!!!!எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இளையகன்னி இளமையாகவே...புதிய குரல்களில் இனிமையாகவே...