பாட மிகவும் சிரமமான இந்த இனிய பாடலை மிக அருமையாக பாடியுள்ள இந்த பாடகிகளுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! குரலில் தேன்!
@tenton459Ай бұрын
அற்புதம். ஒரு உத்தேசம். படத்தின் க்ளிப்புகளை போடவேண்டாம்.
@thangarajkathiresan26832 жыл бұрын
ஆக சில இடைவெளிக்குப் பிறகு என மணதை குளிர வைத்த இப் பாடலை அருமையாக பாடிய இரு குயில்களுக்கும் சிறப்பாக தொகுத்து தந்த கணேஷ் கிருமா மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி . அனைவருக்கும் happy கணேஷ் சதுர்த்தி.
@NatrajanS9612 жыл бұрын
👍🎉🎉🎉👏🤝
@hindunathion39752 жыл бұрын
மனதை... கிருபா.... இப்படி இருக்க வேண்டும். பிழை... கொலை....
@chandrasekarmuthu7759 Жыл бұрын
குட்டி ஜானகிஅம்மாவுக்கு வாழ்த்துகள்.
@keeran92802 жыл бұрын
ஃபரீதா அல்கா ரெண்டு பேரும் extreme singers....I like both....
காலத்தை வென்று இன்றும் நிற்கும் பாடல்! அருமை! பாடிய சகோதரிகள் ப்பரிதா; அல்காஅஜீத்! திறமை! பாடும் போது தெரிகிறது! பாடகர்களை தேர்வு செய்து பாடவைத்ததற்கு தங்களுக்கும், பாடலுக்கு தங்களுடன் இசை கோர்த்த மற்றைய இசைக்கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.
@asokanjegatheesan55632 жыл бұрын
அல்கா அஜித், ஃபரீதா மேடம் இருவரின் குரல்களும் மிக அருமை! இனிமை!! What a fantastic and melodious singing by both! 👌👏💐
@jeyakodim1979 Жыл бұрын
இந்த பாடலை எத்தனையோ இசைக்குழுவில் கேட்டாலும்..இந்த குழுவை மிஞ்சமுடியாது.அசலை மிஞ்சிய நகல் என்பது போல்!!!குருவை மிஞ்சிய சிஷ்யன் போல..பாடலில் அத்தனை இனிமை!!!மறக்க முடியவில்லை...
@ganeshkirupa Жыл бұрын
THANK YOU JI
@janarthanankrishnasamy76392 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இனிமையான பாடலை வழங்கி மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
காலத்தை வென்றவரின் பாடலை தத்ரூபமாக எங்கள் விழிக்கு விருந்து படைத்த இசைக்குழுவினருக்கும் இசை அமுதமாக தந்த சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@renus2758 Жыл бұрын
௨ண்மை ஐயா
@Jeyabarathi-tt3yh Жыл бұрын
அருமை.இனிமைமிகசிறப்பு🌺🌷🌹🌹🍧
@appa.1065 Жыл бұрын
Absolutely amazing. Both singers are (female) excellent. They are really excellent. Even our evergreen Nightingale Tamil singer, Vishwaroopi, Suseela will agree. Music composition is akin to original. The ever great MSV Sir would have been delighted to hear this. What a song? Only Puratchi Thalavai can give this kind of immortal songs. Excellent 🎉 All Troup members are excellent and the music coordinator is outstanding.😊
@mahalingamkuppusamy36722 жыл бұрын
இந்த ஒரிஜினல் பாடலில் சுசீலா அம்மா வந்ததும் வேகமான இந்த பாடல் ஒரு தனி வேகம் எடுக்கும். மிக மிக அற்புதமான பாடல்.
@nagarajt.k87492 жыл бұрын
Ever green song, super, பாராட்ட வார்த்தைகள் இல்லை
@inbakumart84152 жыл бұрын
திரு.கணேஷ் கிருபாவின் இனிய மெல்லிசையில் அல்கா அஜித்தும், ஃபிரிதாவும் மிக அழகாக, இயற்கையாக பாடி உள்ளீர்கள். இசை கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள்!
@dharinivenkatesh86638 ай бұрын
Both the ladies have done justice along with the well talented instrumentalists to the great song!
@rajasekarans71923 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமை. வாழ்த்துக்கள்.
@gnanasekaran88702 жыл бұрын
நல்ல இசையமைப்பு... அற்புதமாக பாடினார்கள்.... வாழ்த்துக்கள்.. ❤
@kandeebankannu3872 Жыл бұрын
Super...Alka/ paprika.. great ..keeping up.god bless them
@nagarajt.k87492 жыл бұрын
பிரமிப்பாக உள்ளது பாடலை கேட்கும்போது. சூப்பர், பாடிய குயில்கள் இருவருக்கும், தங்கள் இசைக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
@jashvihaajithesh84176 ай бұрын
After long time this song come to my you tube. Very amazing song. புரட்சி தலைவிக்காக குரல் கொடுத்த சகோதரி அருமை வாழ்த்துக்கள். தங்கை alka super வாய்ஸ் .பாடலை பார்த்தவுடன் கண்கள் கலங்குகின்றன. இரு பெரும் லெஜெண்ட் இவர்கள் போல் இனி யார். Thabela சூப்பரா தம்பி வாசிக்கிறர். Lead guitar சூப்பர். Genesh பிரபா sir அருமை. மிகவும் கஷ்டமான பாடல். 🙏🏽
@velukumarvelukumar92044 ай бұрын
Super 👍 Both are sung well Congratulations 🎉❤🎉
@ganesanganesan85602 жыл бұрын
எங்கள் தங்கம் அய்யா எம்ஜிஆர் காலத்தை வென்று காட்டிய தலைவன்
@prashanthganeshkumar12032 жыл бұрын
Please promote this video for 10million + reach... worth promoting... most underrated singer Alka Ajith ...
@xyz7261- Жыл бұрын
Yes true
@syed_hussain1445 ай бұрын
இப்பாடல் கேட்கும் போது படம் பார்க்க வேண்டும் புரட்சி தலைவர் ராஜ நடையைகாணவேண்டும் மக்கள் திலகத்தின் புன்சிரிப்பைகாணவேண்டும் அல்கா அஜித் குரலும்பரிதாம்மாவின் குரலும் சூப்பர்
@rafeekkm41045 ай бұрын
❤❤❤
@kamaldeenkamaldeen392 Жыл бұрын
Music கே.வி.எம். சாரின் Original Track போலவே உள்ளது! அருமை!!
@vetrivelmurugan19429 ай бұрын
ஹரிதா மிக மிக அற்புதமான பாடகி விஜய் டிவியில் இவருக்குத்தான் முதல் பரிசு வீடு கொடுத்திருக்க வேண்டும் ஆனால் மோசடி செய்து தகுதி இல்லாத ஒருவருக்கு முதல் பரிசை கொடுத்து விட்டார்கள்
@rosellcirculado38692 жыл бұрын
Alka Ma,always outstanding singing performances forever 😍over all both outstanding singing duets performances forever🥰🙏
@RajaR-kj3ec10 ай бұрын
R.Raja....🎉🎉🎉is....🎉🎉🎉is...
@ananthacharys39666 ай бұрын
Very Excellent. Marvellous. Both sung very well. Superfine MGR song(The Slave Girl). Hummings Superb.
@காவியதாய்மடி Жыл бұрын
❤ இந்தப் பாடலை பாடும் விதமும்நிகழ்ச்சியைநடத்தும்விதமும்பிரமாதம். யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
@ganeshkirupa2 жыл бұрын
THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT AND BLESSINGS.
@prashanthganeshkumar12032 жыл бұрын
Please promote this video for 10million + reach... worth promoting... most underrated singer Alka Ajith ...
@rosellcirculado38692 жыл бұрын
@Prashanth Ganeshkumar agreed.she is amazing singer always🥰From Malaysia 🇲🇾Kuala lumpur here.big fan of Alka Ma😍🤩😘🙏
@girijasankar84432 жыл бұрын
Semma performance both are excperts singers rocking very nice archestra totally good kanngalukkum kaadukkum nalla virundu👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@virumbim60322 жыл бұрын
ஆகா ❤️🎉👍 திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலா& எஸ்.ஜானகி பாடிய வாலியின் பாடல். "வேங்கையின் மைந்தனும் நீ ...." என்றும் இனிக்கும் இனிய பாடல். -----முத்தமிழ் விரும்பி ----நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சாவூர் @ 18.11.2022 கார்த்திகை மாதம் இரண்டாம் நாள் விடியல் 00.09
@tamilselvi30342 жыл бұрын
Exordinary singing by both. Orchestra are also exordinary. Hats off.
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Fantastic singing. At 5:35 the humming starts with p susheela which shd hv been by Fareedha. But video shows Alka. Whether it is wrongly shown or only Alka sings that portion too. Other susheela portions by fareedha shown correctly.
@manjulat5762 ай бұрын
Enn anbu pethi alka nee paduvathu super good ❤❤❤
@saxsiva59607 ай бұрын
அருமை அருமை மிக மிக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@vaiyapuricpi27642 жыл бұрын
Both voices very sweet. Music artists playing very well and cute . congratulations
@angayarkannithirunavukkara5474 Жыл бұрын
Beautiful voice Alka and Faridha. 💐👏👏
@vrrajagopalan78735 ай бұрын
Sweet voice and very good finishing. Keep it up.
@GunaSelan-es2diАй бұрын
Superb voice u guys got really talented salute really love it
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
Great rendering by both❤🎉
@nagarajanpappiah95782 жыл бұрын
There is no difference between the orginal song and this music treat .. mesmerizing. Alka Farida voice
@vivarthanmusic2 жыл бұрын
அழகா தபேலா வாசிக்கிறார் அத காட்டுங்கப்பா
@vamana42392 жыл бұрын
அருமை.அருமை.
@girijamuthukrishnan52322 жыл бұрын
Awesome,,,,, Excellent
@rengarajan39073 ай бұрын
Super song🎉 by alka ajithandfaritha mam. 🎉
@pradeepamahesan45012 жыл бұрын
WOW.....What lovely voices.And singing. Thank you Ladies.
@sankarabala8111 Жыл бұрын
அல்லாவின் குரலும் மற்றவர்க்கு பெயர் தெரியவில்லை. இருவரும் குரலும் மிகவும் அருமை பிரமாதம். கிருபா சார் தங்களது பாங்கோஷ் வாசிப்பை மெகா டிவியில் என்றும் எம்ஸிவி நிகழ்ச்சியில் பலமுறை கண்டு ரசித்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம் அது. மிகவும் நன்றாக வாசிக்கிறீர்கள் சார். வாழ்த்துக்கள் சார்.. தொடரட்டும் தங்களது கலைப்பணி.மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி.
@johansanmugam12422 жыл бұрын
Super singer voice? Nice performance and good voice.
@user.pmnvll72 жыл бұрын
இனியபாடல், வாலி அவர்களின் திறமை அலாதியானது,
@sathiyamurthy65808 ай бұрын
*.. "வாலி" இல்ல, "அவினாசி மணி" அவர்கள் எழுதிய பாட்டு இது ..*
@user.pmnvll78 ай бұрын
@@sathiyamurthy6580 சரியாகச்சொன்னீர்கள், வாலி அவர்களின் எழுத்தின்சாயல் இருந்ததால் அவ்வாறு எண்ணிவிட்டேன்,
@usharavindran13466 ай бұрын
Farida is also came from super singer group. A vry good singer.Vijay tv la best singer avangalum.
@vaithyanathankrishnamurthy70972 жыл бұрын
Excellent singers! Excellent music troup! Congratulations!
@kanakasrinivasan19862 жыл бұрын
Excellent singing both of u. Great to hear.
@ragupathy29782 жыл бұрын
இருவர் குரலும் அருமையிலும் அருமை.
@Ravi-oe3lv2 жыл бұрын
Excellent
@balendirankanagasabai4132 Жыл бұрын
Beautiful songs never tired of listening by usa
@RaviMariadass4 ай бұрын
Both singers give very good perfomence.
@annamalai4011 Жыл бұрын
Super bothvoice vazthukal
@MohanaSundaram-pj9rn7 ай бұрын
காலத்தை வென்ற காவியதலைவனின்காலத்தைவென்றபாடல்
@sathianarayanansridharan37752 жыл бұрын
Farida singer voice also amazing
@muralidharansrinivasan23702 жыл бұрын
Both voice are very supeeeer I like enjoy verymuch
@dr.mohandoss.s78417 ай бұрын
Superb
@periasamirealchanakkianspe36542 жыл бұрын
இனிமை மைசூர் பாகு. புரட்சி தைவரின் egiptianan
@palanig59042 жыл бұрын
Super. They did
@venugopalvenu4512 жыл бұрын
சிறப்பு
@shanthiparthiban3620 Жыл бұрын
Aha enna arputham rendu peroda voice kettute irukalam pola iruku