🌹🌼🌹 ஸ்ரீ ராமஜெயம்🌹🌼🌹🙏🏻🙏🏻🙏🏻 6:23 நீங்க பார்க்க பாண்டுரங்கன் மாதிரி இருக்கிங்கல்ல அதான் அவருக்கு சந்தேகம் வந்திருக்கும் 🙏🏻😊
@muthukumar7star7248 ай бұрын
திருத்தம் திராவிட ம் இல்லை தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக
@jagamemes8 ай бұрын
He mentioned the architecture dravidam is the real word from Sanskrit dravida vedham is 4000 , DMK claiming dravidam is pure fake and doesn't exist
@vasanthasrinivasan13338 ай бұрын
ரொம்ப நன்றி. தமிழ் நாட்டு கோவில் மாதிரியே இருப்பதால் ரொம்பவும் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. கோவில் அழகாகவும் பெரியதாகைவும் இருக்கிறது. புதன் கிழமை உங்களால் பெருமாள் தரிசனம் கிடைத்தது. நன்றி. வாழ்க.
@saraswathydjearam90688 ай бұрын
வணக்கம் அருமை தமிழ் நாட்டு கலாச்சாரம் முறையில் கட்டப்பட்டது என சொல்லவும்❤❤
@jagamemes8 ай бұрын
Architecture is dravidam it's not tamizh culture is different architecture is different dravidam is an existing word in Sanskrit, dravida vedham itself :: 4000 Divya prabantham
@arunaparthasarathy89128 ай бұрын
Excellent 👍👌👏 Seshadri Swamin. ரொம்ப விரிவா, அழகாக, தெளிவா கோயில் தாத்பரியம், சாஸ்திரம், சம்பிரதாயம் பற்றி எடுத்துரைத்தீர்கள். அருமை. வாழ்த்துக்கள் 🙏
@krishipalappan79488 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏
@natarajans55128 ай бұрын
Thanks Thambi. SRI RAM JAYA RAM Jaya Jaya Ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lakshmananthangam46458 ай бұрын
Eppadi ganesh ungalal mattuum than friendlya azhaha solla mudium. Athanal than ungal pathivu romba pidikum. Ayodhya va Neri ponal kooda eppadi parka mudiathu. Happya ungal pathivil parthen. Mika nandri ganesh. God bless your family
@arunaparthasarathy89128 ай бұрын
திரு ரங்கராஜன் சுவாமிகளும் கோயில் வரலாற்று சிறப்பினை 1904 தோன்றிய காலம் தொட்டு அழகாக விளக்கினார். வாழ்த்துக்கள். 🙏
@essdeeare45588 ай бұрын
போன வாரம்தான் நான் அயோத்தி சென்று வந்தேன்..ஆனால் இந்த அம்மாஜி கோவிலைப்பற்றி கேள்விப் படவில்லை..இது பற்றிய விரிவான பதிவுக்கு நன்றி...God bless you son ... - Sridevi
@sankarlalkottaiveedu9138 ай бұрын
அம்மாஜி மந்திர் தொடர்பு Ph எண் இருப்பது நன்மை பயக்கும். தங்குவதற்கும் உண்பதற்கும் உதவியாய் இருக்கும். PH. எண் பதியுங்கள். நன்றி.
@sarassmuthu80118 ай бұрын
I had been to Ayothya 3 times.But never heard of this temple 🤔🤔Thanks for showing Ganesh 🙏🙏🙏Will definetly visit next time when I am in Ayothya. Canada 🇨🇦 🇮🇳
@ARVINDYADAV-cu9sd8 ай бұрын
This Tamil temple three year old
@sarassmuthu80118 ай бұрын
@@ARVINDYADAV-cu9sd 🙏🙏🙏🙏🕉🕉🕉
@sarassmuthu80118 ай бұрын
Where exactly this temple from Ram Mandir ???
@murugesusasi95123 ай бұрын
Thank you very much
@nivasj-ux8zy8 ай бұрын
Very amazing style South indian temple bro,and Thanks for important information and facts and thanks a lot for all videos ,and may your journey go on...Thanks a lot Bro...🎉❤❤
@renubala228 ай бұрын
Thank you 🙏🏼 You have fulfilled the desire of seeing Ayodiya🙏🏼
@rameshhariharan26238 ай бұрын
Super ganesh super interview, we learnt lot. Good tamil people doing go9d work there
@lakshmimalini32158 ай бұрын
Respected sir all must visit had darshan sir thanks fir divyadesam.ammaji mandir sir south architect temple sir udYavar sannidhi excellent sir vazthughal sir yes sir thanks sir
@musicgalatta47098 ай бұрын
Arumaiyana vedio thambi
@kamalas59378 ай бұрын
Thanks for your video and explanation
@SelvamSelvam-zf9iy7 ай бұрын
ஜெய்🙏ஶ்ரீராம்
@ramachandransubramaniyan90668 ай бұрын
Can you please take the video of pulayarpatti temple
@GiridharRanganathanBharatwasi8 ай бұрын
Jai Shri Sitaram 🙏🙏🙏🙏
@Mom-p9h8 ай бұрын
கோவிலுக்குள் வந்தீர்கள். அர்ச்சகர்களுடன் பேசி வரலாறு கேட்டோம். உள்ளே சென்று கடவுளை தரிசித்திருக்கும வாய்ப்பை எங்களுக்கு கொடுத்திருக்கலாமே! திவ்யதேசம் என்று சொன்னீர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. பயனை அனுபவிக்கவில்லை என்ற வருத்தம் வந்துவிட்டது.
@Vijayaramesh-fz4sl8 ай бұрын
Thanks
@santhoshpc8838 ай бұрын
Thank you bro
@jayathiganesh87288 ай бұрын
Hai Ganesh brother
@vijaytelevisionshows8654Ай бұрын
Hi anna
@chittum28118 ай бұрын
🙏🙏🙏
@pawanb12348 ай бұрын
Also Go to Sugreeval Kila brother. There is another Tamizh Temple
@700904418 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@minions_motif8 ай бұрын
Hai bro
@latharaghunathan24898 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@gopalrajendran92448 ай бұрын
திராவிட கட்டமைப்பு என்பதை விட தென்னிந்திய கலாச்சார முறையில் கட்டப்பட்டுள்ளது என்று சொல்லலாம் அதுதான் பொருத்தமாக இருக்கும் கணேஷ்.
@raghuRaman-hv2dh8 ай бұрын
These people useto this word
@beigomaacademymathsclub58734 ай бұрын
Dravida means peninsula. South India too is peninsula shaped.