மிக்க நன்றி திரு கணேஷ் ராகவ், தங்கள் துணையுடன் சிவ தரிசனம் அதுவும் மகாசிவராத்திரி அன்று. மிக்க நன்றி பொறுமையுடன் அனைவரையும் அனைத்து சிவன் கோவிலுக்கும் அழைத்து சென்றது மட்டும் அன்று ஸ்தல புராணம் மற்றும் விசேஷங்களை விளக்கி கூறியதற்கு. அனைத்து வளங்களையும் சிவபெருமான் தங்களுக்கு அருள்வார் 🙏🙏
@vasanthasrinivasan13339 ай бұрын
நல்ல பதிவு. ,ரொம்ப நன்றி.கடவுள் அருள் உங்களுக்கு நிறையவே இருக்கிறது. உங்களால் எங்களுக்கும் இதை எல்லாம் பார்க்க. முடிகிறது.சந்தோஷம். நன்றி.
@pandipandi83839 ай бұрын
கணேஷ் நீங்கள் ஒரு பாக்கியவான் அடுத்த முறை உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்
@GaneshRaghav9 ай бұрын
🙏🙏🙏
@Yatraandtraval9 ай бұрын
அருமை சிவபெருமானின் அருள் பூரணமாக உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள்
அன்பு இளவலே.. மிகவும் நல்ல பதிவு; நன்றி. இதேபோல, காஞ்சிபுரம் மாநகரத்தில் இருக்கும் ( திருப்புட்குழி உள்பட )15 திவ்யதேசங்கள் மற்றும் 5 அபிமான ஸ்தலங்கள் ( சின்ன காஞ்சிபுரம் அண்ணா- புருஷோத்தமர் கோயில், பச்சை வண்ணர் கோயில், செவிலிமேடு லக்ஷ்மி நரசிம்மர் கோயில், ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில், சின்னகாஞ்சிபுரம் வடக்குமாடவீதி அனந்தாழ்வான்- ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் ) - இவை மொத்தம் 20 கோயில்கள்; தாங்கள் இவை அனைத்தையும் இதேபோல ஒரே பதிவாகத்தரும்படி வேண்டிக்கொள்கிறோம். நன்றி,ஐயா!
@GaneshRaghav9 ай бұрын
கண்டிப்பாக அய்யா 🙏
@Karthiga-zj4lu9 ай бұрын
TV
@JothiR-bb8jl9 ай бұрын
Thankyou verymuch sivanbless us
@vijimurugaiyah30283 ай бұрын
ஓம் நமசிவாய நினைக்கவே முடியாத ஒரு வேலையை செய்து உள்ளீர்கள் இறைவனின் அருள் வாழ்த்துக்கள்
@tanujabatheri70889 ай бұрын
Thanks
@GaneshRaghav9 ай бұрын
Thanks a lot
@sidharthank33269 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏
@samanmalathi5865 ай бұрын
நானும்ஒருசிவபக்தைஇவ்வாறு சிவ தரிசனம் செய்ய ஆவல் கொண்டுள்ளேன் நான் ஒரு பெண்ஆனாதால்என்ஆசையை நிறைவேற்றமுடியவிலைஅறுபது வயது தகுந்த புரிந்த துணை கிடையதுஉங்களின்இந்த பதிவுமிகுந்தமனநிறைவூஆளிக்கிறதுநன்றி நன்றிசிவன்அருள்உங்களுக்கு உள்ளது இந்தநாயடியேனின் ஆவல்நிறைவேற சிவன்அருள்வாரா நான்இறப்பதற்குமுன்சிவனே
@srinisrini18439 ай бұрын
தங்கள் பக்தி பயணத்தினால் காஞ்சிபுரம் மற்றும் அருகில் உள்ள சிவத்தலங்கள் தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது உங்கள் பணி சிறப்பாக தொடர எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@GaneshRaghav9 ай бұрын
🙏
@JMVelu-be5ln4 ай бұрын
Sivaaya Nama aya....Vazhga ungal yathirai payanam...
Ungala nambithan athivarathar parka vanthom easya parthom kadavul arul irruntha matm than unga videos parka mudiyum god bless you son
@jayasivagurunathan92419 ай бұрын
அருமை. அற்புதம். அபாரம். தங்களுடன் சேர்ந்து சிவ தரிசனம் செய்தோம். நன்றி. பைக் கிடைக்கும் சிவன்அருள்புரிவார். தங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
@SabariS-th3gc9 ай бұрын
இதே ஊரில் இவ்வளவு கோயில் இருப்பது இப்போதான் தெரியுது. பார்க்காத கேள்விப்படாத நிறைய கோயில் காண்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
@hanngwetun30179 ай бұрын
Om Namashivaya, super tips for foreign Tamil people, Hariharan family Burma.
@justfunbro5539 ай бұрын
39:36 when I saw mahaperiyava photo I got goosebumps
@karthisamy44218 ай бұрын
சிறப்பு
@Jungkookarmychanneledits8 ай бұрын
ஓம் சிவாய நம இப்பதிவிற்கு மிகமிக நன்றி
@SuryaSm_9 ай бұрын
உங்கள் நண்பரின் பைக் காணவில்லை என்ற பதிவை பார்த்தேன் கவலை வேண்டாம் அந்த ஈஸ்வரன் உங்களுக்கு அதற்கு மேல் காரை தருவார் இவ்வளவு புனித தளங்களை எங்களுக்கு காட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி
@savithirikanagaraj37309 ай бұрын
ஒம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤
@svelu339 ай бұрын
சந்தோஷம். அடுத்த வாய்ப்பில் நான் கலந்து கொள்ள விரும்புகிறேன்.
@sidkarthik9 ай бұрын
Anna u r very lucky bcoz u have a chance to watch all Hindi temples...who will get a chance like this
@arutselvip89179 ай бұрын
God bless you dear. Ganesh very proud you and you rocked it. My native is also kanchipuram but I am living in walajapet. You are broad mind at this age is amazing
@ShanbagaDeviRajasekaran9 ай бұрын
Romba nandri thambi God bless u
@kavithaj80649 ай бұрын
This is one of the great achievement. Also helping public to witness the blessings of Lord. God bless you double sir.. thank you for all the service you do it to the society and to the God 🎉
@vijisai92109 ай бұрын
Vayathana engalku oru arputha pathivu. Arumei Arumei 👍🙏❤❤ mikka nandri
@prameelakannan25069 ай бұрын
Arumai thambi
@renubala229 ай бұрын
🙏🏼so blessed to watch all these temples. Thank you so much Ganesh🙏🏼🙏🏼🙏🏼
@SRIKANTHTA-nl6nd5 ай бұрын
ஓம் சிவாய நம ஓம் நமசிவாய ஏகாம்பத்துறை எந்தாய் போற்றி! பாகம் பெண்ணுறு ஆணாய் போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணார் அமுத கடலே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ! காவாய் கனகத் திறளே போற்றி! கையிலை மலையானே போற்றி போற்றி! சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@revathym52168 ай бұрын
Thank u pl provide as a book it's useful for many
@arundhathiprakashviji76876 ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிவலயங்களின் தரிசனத்தின் பதிவை போடவும் ஐயா 💐
Congratulations Ganesh Raghav,on taking viewers like us,to have Darshan of 109 shiva temples. God bless you. 🙌
@GaneshRaghav9 ай бұрын
Thank you 🙏
@palanisamysendhurpandiyan20649 ай бұрын
Nandri.Thampi🙏🙏🙏🙏⭐🌟⭐💐👌👋🙏
@subasharavind41859 ай бұрын
அருமையான முயற்சி. அடுத்த முறை 2 டிராவல்ஸ் அல்லது ஒரு பஸ் எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.வளர்க தங்கள் தொண்டு...
@Jungkookarmychanneledits8 ай бұрын
கட்டாயம் கடைக்கும் சிவபெருமானனின் அருளால் அவர் தாள் வணங்கி.உங்கள்வண்டி ஓம்சிவாயநம
@madhurasairam74769 ай бұрын
Ur doing very good job, unique one keep rocking, aththi varadhar 48 days um nega visit panni vedios pottinga.... Athulenthe na unga channel subscribe panni pathuttu irukken, great effort..... God bless you 😇
@GaneshRaghav9 ай бұрын
Thank you 🙏
@jklu76559 ай бұрын
Super brother 🎉 next year I will come
@dgtamilvlogger169 ай бұрын
Superb bro Thanks for the great opportunity 😍🙏🏻🙏🏻🙏🏻
@GaneshRaghav9 ай бұрын
I have to thank you bro for videos 🙏
@muthuselvia15999 ай бұрын
ஓம் நமசிவாய ❤😊🙏🙏🙏🙏🙏💖😇
@700904419 ай бұрын
Om Nama Shivaaya Namaha🙏🏼🙏🏼🙏🏼May God Bless your Divine journey my dear🙌🏻 Best wishes from 🇦🇺
@GaneshRaghav9 ай бұрын
Thanks a lot
@seethalakshmit28799 ай бұрын
👌👏👏👏👏👏❤🎉 mikka nabri Ganesh.
@GaneshRaghav9 ай бұрын
🙏🙏🙏
@PgVenkatachalapathy9 ай бұрын
Ganesh,valga valamudan
@ammaKannu-r6t2 ай бұрын
Super Appa.🎉
@valarmathiv13889 ай бұрын
நன்றி நன்றி கனேஷ்
@pushpar98998 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@iampradeeshkumar8859 ай бұрын
சூப்பர் பிரதர்.
@rajasekara239 ай бұрын
waiting for this video!!!
@kamalas59379 ай бұрын
Om namasivaya god bless you for a long and healthy happy life
@muralidharanpb56949 ай бұрын
அருணாச்சலா அருணாச்சலா 🙏🙏🙏
@pushpalathar57909 ай бұрын
You are very great person
@UshasUlagam5vyh6u9 ай бұрын
அதானே என்னப்பா கணேஷ் ராகு போடவே இல்லையே 108 என்னப்பா கணேஷ் ராகவ் 108 சிவன் கோயில் போடவில்லை யே என்று ரெண்டு மூணு நாளா நான் பாத்துக்கிட்டே இருந்தேன்சூப்பர் 🎉🎉இருந்தேன்சூப்பர்
@GaneshRaghav9 ай бұрын
நன்றி 🙏
@dhanamkarunanidhi82039 ай бұрын
Thank you ganash raghave ok
@AnmegamPrabhacham6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nandri thambi
@subasharavind41859 ай бұрын
அருமை அற்புதம் ஆனந்தம்....
@PgVenkatachalapathy9 ай бұрын
Valga valamudan
@ஶ்ரீகுணசீலன்9 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@v.nandagopal12449 ай бұрын
வாழ்க வளமுடன்.
@MM-io3ru8 ай бұрын
Hello Ganesh, today I saw your post this was really great initiative. Let us know the godly play on the bike missing issue resolved.
@shreecharanramkumar75889 ай бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@saanthir63299 ай бұрын
காஞ்சிபுரத்தில் சில கோயில்கள் எங்கு உள்ளது என தெரியாமல் உங்கள் உதவியில் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி
@poornimab16319 ай бұрын
Lucky boy. God bless u
@GaneshRaghav9 ай бұрын
🙏🙏🙏
@S.Thanigaimani9 ай бұрын
Thanks for the video , I pray to get missed bike
@GaneshRaghav9 ай бұрын
🙏🙏🙏
@TamilselviArumugam-c7m9 ай бұрын
அன்பு சகோதரரே உங்களுடன் நாங்களும் வந்து ஈசனை தரிசிக்க முடிந்தது நாங்கள் வருடாவருடம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஜனவரி முதல் ஞாயிறு அன்று வருவோம் ஆனால் இன்று உங்களுடன் பயணம் செய்த அனுபவம் அருமை நாங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமம் தூ.நா.பாளையம் உங்களைப் போல் அனைத்து தலங்களையும் பார்க்க முடியுமா என்பது அந்த ஈசனின் கருணை இருந்தால் மட்டுமே அது முடியும் ❤ நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு ஓம் நமசிவாய ❤
@GaneshRaghav9 ай бұрын
🙏🙏🙏 நன்றி
@rekhakumar83489 ай бұрын
Vazhgha Pallandu Valamudan and Nalamudan 🙌🙌🙌
@kannigam80289 ай бұрын
Thanku
@TamilselviArumugam-c7m9 ай бұрын
நன்றி சகோதரா
@rajalakshmiv21779 ай бұрын
Vazhga vazhga
@vennilajayapal95449 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய
@deivanayagamv95329 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@sivakumarm.s63459 ай бұрын
கோயில் இடங்களும்,கோயில் பிரகாரமும் ஆக்கிரமிப்பில் உள்ளன.