KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZMLc78 Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
@rajasekark8092 жыл бұрын
Dear Sir, Please share your official emailid to discuss with you
@meenakumarik9372 жыл бұрын
@@rajasekark809 o
@saiprem64972 жыл бұрын
Shumuganatha Shumuganatha
@GaneshRaghav2 жыл бұрын
@@rajasekark809 ganeshraghav522@gmail.com
@gunasuntharisunthari33332 жыл бұрын
@@meenakumarik937 who is this Madam. What is her issue to reply please clear. I am ready to say.
@masterbalaji512210 күн бұрын
நெடுநாள் ஆசை எப்போதும் செல்வேன் என்று தெரியவில்லை உங்கள் வீடியோ பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தம்பி
@kumaravelshakthi92442 жыл бұрын
எங்கள் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பெருமைகளை விளக்கி வலைத்தளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது எங்களுக்கெல்லாம் பெருமை. உங்கள் அனைவருக்கும் திருவாரூர் மக்களின் சார்பாக சிரந்தாழ்ந்த வணக்கம் மற்றும் நன்றி சகோதரர்களே..
@rangarajvsr97562 жыл бұрын
தியாகராஜர் கோயில் மிகவும் சிறப்பான அழகான கோயில். ஆற்றில் குளத்தில் பஸ்ஸ்டாண்டி எல்லாம் குப்பையை கொட்டி சுத்தமில்லாமல் இருக்கிறது.
@SivaKumar-vn5nr Жыл бұрын
இந்து அறநிலையத்துறை எந்த கோயிலையும் ஒழுங்காக பராமரிப்பு பன்றதுஇல்லை மக்கள் திராவிட கட்சிகளுக்கு சரியான பாடம் தரவேண்டும்
@venkateshvenky56102 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்து இருக்கீங்க எங்கள் ஊரின் மக்கள் சார்பாக வரவேற்கிறேன்
இந்த கோவிலில் மாலை தரிசனம் சாயரட்சை செய்வது கோடி புண்ணியம்......உலகில் உள்ள அத்தனை தெய்வங்களும் தியாகராஜரை தரிசனம் செய்ய வருவதாக நம்பிக்கை 🙏🙏🙏
@vijinagesh56772 жыл бұрын
Arumai......
@velankannipeter2492 Жыл бұрын
Time evening
@AbhishekS-lw3iu8 ай бұрын
@@velankannipeter2492 4 30 to 6 30 pm
@padmavathibabu86012 жыл бұрын
கணேஷ் மற்றும் ராகவ்இரூவருக்கும் இந்த கோயில் அமைப்பு பற்றி சிறந்த முறையில் காண்பித்த உங்களுக்கு கோடி புன்னியம் வந்து சேரும் ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
@visalaakshirethnam9624 Жыл бұрын
Ganesh raghav is his full name. Not two persons. His friends vikky and chezhian accompanied him. U can than them
@krishnamurthyi16812 жыл бұрын
பல வருடங்களாக திருவாரூர் தியாகராஜர் கோயில் செல்ல ஆசை. ஆனால் ஏனோ இன்னும் கைகூடவில்லை. தங்கள் இந்த வீடியோ பார்த்ததில் ஓரளவிற்கு மனக்குறை தீர்ந்தது. விரைவில் நேரில் சென்று பார்க்க தியாகேசர் அருள் புரிவாரென்று நம்புகிறேன்.
@GaneshRaghav2 жыл бұрын
நன்றி🙏🙏
@manicivil51412 жыл бұрын
Same feeling bro
@muthuvel20622 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cupidgirl53662 жыл бұрын
Om nashivaya
@rmarimuthu4736 Жыл бұрын
🙏🌟🙏🌟🙏 Aarooraa. Thiyakesha 💢🎉🎊
@natarajans9491 Жыл бұрын
இந்த அரும் பெரும் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@sabariravanano-3929 Жыл бұрын
கமலாலய குளத்தின் நடுவில் இருப்பது மண்டபம் இல்லை அதுவும் ஒரு கோவில் தான் நாகநாத சுவாமி கோயில் 🙏🙏 திரு ஆருரா தியாகராஜா
@khalis_vlog21442 жыл бұрын
நேரில் தியாகராஜர் கோவிலை பார்த்தது போலவே இருந்தது 👍👌
@rayofcreation39967 ай бұрын
Correct.
@nagarathnambalasubbunaidu11882 жыл бұрын
நன்றி தம்பி பதிவுக்கு நேரில் தரிசிக்க முடியாத என்போன்றோர்களுக்கு உங்கள் பதிவு உதவியது. நன்றி கடவுள் துணைஎப்பவும் உங்களை காக்கும் 🙏🙏🙏🙏
@saraswathyjeno20926 ай бұрын
Yes 👍🏿
@vijaylakshmig81642 жыл бұрын
தியாகராஜர் கொள்ளை அழகாக இருப்பார் . to be experienced
@sankarthiru25412 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி திருவாரூர் நான் பிறந்த ஊர்
@sharankumars57642 жыл бұрын
அப்பா உங்கள் நடன காட்சியும் , தேரோட்டமும் பார்க்க, தியாகராஜர் எங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@sivagnanam35022 жыл бұрын
திருவாரூர் தியாகராஜர் கோயில் செல்ல ஆசை
@gopinathramachandran27362 жыл бұрын
Aaroora Thiyagesa....One of the huge temple in the world in terms of area. Thank you for the wonderful video. Pirakka mukthi tharoom sthalam Thiruvarur...
@jayanthipalanisamy41723 ай бұрын
எதிர் பாராது என் அக்கா மகனுக்கு பெண் அங்கு தான் எடுத்தோம் அருமையான தரிசனம் மரகத லிங்க அபிசேகம் ஆராதனை வாழ்வில் மறக்க முடியாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GiridharRanganathanBharatwasi2 жыл бұрын
Om Namashivaya. I always wanted to go to this temple but never happened till now. Thanks at least through your channel I saw this great temple. Hope will soon go to this temple and will have the darshan of Shri Thyagarajaswamy
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏🙏
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Thiyagesa namaha
@shanthibalasundaram46992 жыл бұрын
மிகவும் பெரிய கோவில்இது எங்களுக்காக கோவிலை வீடியோ எடுத்து அதைபற்றின விளக்கங்களை சொல்லி மிகவும் நன்றிகள் பாராட்டுக்கள்உங்களின் இந்த சேவை என்னை போற்றவர்களுக்கு மிகவும் தேவை கோயில்கள் மிகவம்பிடிக்கும் அனைத்து இடங்களுக்கும் போக முடியாது இம்மாதிரியான பதிவுகள் சந்தோஷமாக உள்ளதுதொடரட்டும் உங்கள்சேவை
@GaneshRaghav2 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@padamanathandsp89252 жыл бұрын
Ganesh Ragav kovilen parappalavu 33 Acker 33cent same size thappakulam
@kulandaivelsamy.p.35872 жыл бұрын
Thambi thanks ungalaippol irruppavarkal konchamavathu hindu kovil kaattungkal thanks very much god bless you
@santhinivasangovind56932 жыл бұрын
நன்றி.சுந்தர், மனுநீதிச் சோழன் பற்றி பதிவு செய்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.
@ganesankb99762 жыл бұрын
வணக்கம் மதிப்பிற்குரிய கணேஷ் ராகவ் வாழ்க வளமுடன் என் பெயர் கேபி கணேசன் நான் கேரளா திருச்சூர் முறியாடு என்ற இடத்தில் வசிக்கிறேன் இங்குள்ள பழம்பெறும் புனித ஆலயங்களில் தகவல்களை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@sampathkumarnamasivayam58468 ай бұрын
நன்றி திரு கணேஷ் ராகவ்.அருமை
@senthilkumar-nb8ci Жыл бұрын
ஓம் நமசிவாய திருநீலகண்ட ஆரூரா தியகேசா
@ramamoorthyk.c23904 ай бұрын
உங்கள் வீடியோ மூலம் கோயில் நேரில் சென்று வந்த உணர்வு ❤ நன்றி
@monicakr2205 Жыл бұрын
Go there in the morning b4 10am … cool n awesome…. U get goosebumps walking the grounds….only blessed to come here 🙏Goddess Kamalambal in meditation in special posture awaiting her lord. Do c the Emerald Lingam . Village People don’t even know & appreciate this wonders of temple.
@navisu2 жыл бұрын
Thanks!
@GaneshRaghav2 жыл бұрын
Thanks a lot for support 🙏🙏🙏🙏
@baskarkr40792 жыл бұрын
Thanks
@GaneshRaghav2 жыл бұрын
thanks a lot for your support
@esenradio17192 жыл бұрын
ஆரூரா தியாகேசா போற்றி போற்றி... 🙏🙏🙏
@vmsrinivas62302 жыл бұрын
I visited this temple a few months back. It is ancient and so beautiful. Surprisingly such a magnificent temple is not so well known outside Tamil Nadu.
@bhuvisaracute8882 жыл бұрын
ஆரூரா தியாகராஜா....... வாழ்க வளமுடன்...,..
@A.B.C.5811 ай бұрын
மூவருக்கும் நன்றி. என் தகப்பனார் பிறந்து வளர்ந்து வேலை பார்த்த ஊர். 65 வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக உங்கள் வீடியோ முலம் தரிசித்தேன். கோடானுகோடி நன்றிகள்.❤ முதன்முதலாக
@MRAJARAMVlOGS Жыл бұрын
நன்றி நண்பா எங்கள் ஊர் கோவிலை காண்பித்த மைக்கு
@nagalingam79397 ай бұрын
ஓம் நமசிவாய அருமை நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@devagiarumugam52152 жыл бұрын
Visited in August, feel so blessed. Thank you to make me see one more time Thiruvarur thru your video 🙏 🇲🇾
ராகவ் நீங்க. சுற்றி காட்டும் திருத்தலங்கல் அற்புதம் இதேபல திருவொற்றியூர் தியகராஜர் வடிவுடையம்மன் திருத்தலத்தையும் கான்பிக்கலாமே ராகவ்
@deepakdinesh70712 жыл бұрын
ஓம் நமசிவாய தென்நாடுஉடயை சிவனே போற்றி🙏🙏🙏🙏🙏
@rajalakshmi3507 Жыл бұрын
அருமையான கோவில். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இதை எல்லாம் இன்னும் சென்று பார்க்காமல் இருக்கிறோம் .சிறிய வயதில் பார்த்தது. கண்டிப்பாக சென்று தரிசனம் செய்கிறோம்
@saraswathihariharan27662 жыл бұрын
அருமை🙏🙏🙏🙏 good n useful effert. Thq
@rameshdharani46192 жыл бұрын
Mr. கணேஷ் ராகுல் உங்கள் தாடி நிங்கள் காட்டும் கோவில் அணைத்தும் 🤼👌சூப்பர் அண்ணா💐🌺🌺🌺🙏🪔
@aruljothen.k16472 жыл бұрын
Kattidakalai superb
@Jotheeswaran75 ай бұрын
❤️❤️❤️❤️அருமையான ஸ்தலம்..,! இறைவனை நினைத்தாலே உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வரும்... ஓம் நமசிவாய
@Tvrindu242 жыл бұрын
ஆருரா தியாகேச வணக்கிறேன் அருள் தருவாய்
@saipreethi7 Жыл бұрын
Very superb vlogs.continue it daily..we will watch continuously..good. lp.sesha.
@rajumettur48374 ай бұрын
ஈசன் அருளால் சென்ற ஆண்டு இங்கு தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.என்ன ஒரு பிரமாண்டம்! என்ன ஒரு தெய்வீகம்! மனம் முழுவதும் பேரானந்தம்.
@srigovindarajaswamimurugar37132 жыл бұрын
ஆரூரா தியாகிசா
@kathir_95322 жыл бұрын
ஆரூரா தியாகேசா ❤️🙏🏻🙏🏻🙏🏻
@amulu.g2 жыл бұрын
அருமை அருமையான கோவில் தம்பி நன்றி ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏❤️
@lakshmisoundar62352 жыл бұрын
Maragatha,lingam, Abhishek am,parkamudiyala
@satheeshkannan99482 жыл бұрын
எங்க ஊர் ஆரூர் தியாகேசரின் அருள் பெருக🙏🙏🙏🙏🙏
@jayaprakashsubramanian29792 жыл бұрын
Excellent video. Very good informations also you gave. Only once I visited this temple about 15 years ago but your informations are great. I very much liked your video. Please continue your service like this. Thank you very much.
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sudhasenthilkumar10242 жыл бұрын
My native place Thiruvarur. Now I live in Trichy. Thiyaraja temple video wonderful .Thank you
@saraswathyjeno20926 ай бұрын
நான் தஞ்சாவூர் பிறந்தேன் ஆனால் ஒரு தடவை கூட இந்த கோயில் போக முடில இந்த வீடியோ அருமை நன்றி
@pradeep44292 жыл бұрын
I've visited last mahashivratri Such an inspiring architecture...Thiyagarajar,asalesuwarar temple.. Navagraha are in straight line facing Thiyagarajar showing sarvadhosa parikara thalam Two goodness nilothombal and kamalambal
Harekrishna great our ancestors did spiritual life very well.🙏🙏🙏🙏👌👌👌👌🌺🌺🌺🌺
@lakshmigopiram37202 жыл бұрын
Wow beautiful and amazing temple. 🙏🙏🙏🙏🙏🙏
@vijayakrishnannairАй бұрын
I have Come to this Kovil many times.. great massive temple .. Vatapi ganapati seen here like in Tiruchenkkatengudi.. A paadal petra shiva sthalam ( in fact 2 )
@newthinking33102 жыл бұрын
Evening வந்து patha inume nallarukum anna
@jayaramanjayaram770314 күн бұрын
Yes Tiruvarur swamy Thiagarajar temple very big temple. I had visited this temple for darshan. In fact particularly in this temple every day pradosha deeparadhanai and very amazing to see the harathy darshan. We went once but little earlier say about 4.30 or 5 pm on one day and we were sitting in front of the lords sanadhi but the door was closed say needs time to open. And you will wonder we about 5 persons only there. But when the pradosha time, plenty of local devotees were present and then the sanctum was opened with deeparadhanai. Good darshan and experience. Beautifully arranged all deeparadhanai items neat and cleaned. Super.
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre sakthi namaha
@sampathkumarnamasivayam58468 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@muralihari20112 жыл бұрын
This temple has Panjamugam vathiyam. It was in Thiyagaraja prakaram. I played it once. One single instrument gives 5 different sounds. After arunkatchiyagam it moved to there and no one was allowed to touch it.
@rayofcreation39967 ай бұрын
Its so clean and neat everywhere. Unbelievable. Thanks for making this fantastic video. Good luck and best wishes. 🎉
@saradhas2692Ай бұрын
நேரில் சென்றுபார்த்தபோல்இருந்ததுமிக்கநன்றி
@ramakrishnansethuraman20682 жыл бұрын
Bro., Ganesh Raghav, very nice coverage and your explanation. I had visited this temple two year ago.
@kasthurikrishnamachari72272 жыл бұрын
Very DIVINEFUL Video
@monicakr2205 Жыл бұрын
Wonderful temple awesome feeling walking around on the grounds …. Touching grds where so many Rishis have done their tapas for boons fm Lord Shiva Big 15 acres jst dedicated to Lord Shiva with big 15 acres for teppa kulam & also So many Ganesha mandapam ..365 shiva Lingas .Believed that The Indran comes down to worship the “marakatha Lingam “ fm Devalogam. King Mussukota cleverly obtained the Emerald Lingam from Lord Devendren. Must visit Temple
@krishpadm5170 Жыл бұрын
Very nice 👌
@geologicalmethodlogy1005 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்கவே
@MRAJARAMVlOGS Жыл бұрын
நன்றி நண்பா எங்கள் சொந்த ஊர் கோவில் பற்றி காணொளி வெளியிட்டமைக்கு ஆருரா தியாகராசா
@kanmani19382 жыл бұрын
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@venkatmuthu3787 Жыл бұрын
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருள்மிகு ஸ்ரீ அட்சயலிங்க ஸ்வாமி திருக்கோவில் வீடியோ போடுங்க ப்ரோ
Special timing to see Emersld Lingam only. So many Ganesh and so many Siva Lingas all around the temple around 1000 I had . A very big temple must take time to go round plus must see Kamalambigai in meditation special posture awaiting her consort .