உலக புகழ் காஞ்சி வரதராஜப் பெருமாள் கருட சேவை , Garuda Sevai , வைகாசி பிரம்மோற்சவம் , நாள் 3 காலை

  Рет қаралды 162,731

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video shows world famous kanchi varadhar Garuda Sevai hope you like the video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#GarudaSevai #varadharajaperumal #Kanchipuram #GaneshRaghav

Пікірлер: 283
@Jupiterplus
@Jupiterplus 2 жыл бұрын
அருமை! நேரில் பார்த்தது போல் ஓர் அனுபவம்!
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 2 жыл бұрын
கண்ணூ, அருமை, ஆணந்தம், வாழ்த்துக்கள்.எம்பெருமாள் கடாக்ஷம் எல்லோருக்கும் அருளட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
@asokanr586
@asokanr586 2 жыл бұрын
வணக்கம், திரு கணேஷ் ராகவ் அருமையான இந்த பக்தி பரவசமூட்டும் நிகழ்வை மிகவும் அற்புதமாக படமாக்கி இதன் மூலம் எங்களையும் ஸ்ரீ காஞ்சி வரதரின் கருட சேவையில் பங்கேற்க செய்த உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் உங்கள்சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@hemamurugan5609
@hemamurugan5609 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் . அதை மிக அழகாக காண்பித்ததற்கு மிக்க நன்றி.
@janarthanan4345
@janarthanan4345 2 жыл бұрын
அருமையான கருட சேவை பதிவு. மிக்க நன்றிகள். தொடரட்டும் உங்கள் சேவை...
@kalaivanikarunakaran5293
@kalaivanikarunakaran5293 2 жыл бұрын
கணேஷ் தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி அருமையான பதிவு உங்களுக்கு இறைவன் எப்போதும் உங்கள் வளர்ச்சிக்கு துணை இருப்பாய் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@gangaramd4355
@gangaramd4355 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது தரிசனம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி
@kasisethusethu9040
@kasisethusethu9040 2 жыл бұрын
நேரில் சென்றால் கூட இப்படி தரிசிக்க இயலாது. நன்றி தம்பி
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 2 жыл бұрын
அற்புதமான தரிசனம் உங்களால் கிடைத்தது அண்ணா கோவில் நேரில் வந்தால் கூட இப்படி காண முடியாது உங்கள் வீடியோவில் அற்புதமாக தரிசித்தேன் மிக்க நன்றி 🙏 கோவிந்தா கோவிந்தா 🙆🙆
@kamatchimurugavel6338
@kamatchimurugavel6338 2 жыл бұрын
திரு கணேஷ் ராகவ் Mikka nandrigal!! May you be blessed always..
@yogalakshmi7916
@yogalakshmi7916 2 жыл бұрын
இன்று உங்களாலே இந்த தரிசனம் எங்களுக்கு கிடைத்தது அண்ணா... இன்னைக்கு நேரில் பார்க்க இருந்தோம்... But போக முடியல... இந்த vedio பார்க்கும் போதே heavy crowdஆ இருக்கு... நேரில் பார்த்திருந்தாலும் இவ்வளவு தெளிவாக பார்த்திருக்க முடியாது... மிகுந்த நன்றிகள் அண்ணா...
@ramesh.rrajandran.v1365
@ramesh.rrajandran.v1365 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது தரிசனம் கன்டோன் மிக்க நன்றி நண்பரே ‌🙏🙏🙏🌷🌷🌷👌👌👌
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 жыл бұрын
கருடசேவை தரிசனம் செய்தோம். இந்த வாய்ப்பை வழங்கிய தங்களுக்கு எங்கள் நன்றி🙏💕 ஓம் நமோ நாராயணாயநம🙏
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 2 жыл бұрын
உடையவர் திருவடி சரணம் 🙏 என்று தாங்கள் தங்கள் குடும்பத்துடன் நேரில் சென்று தரிசனம் செய்யப்போகிறீர்கள் ? வரதன் காத்துகொண்டு இருக்கிறான்.
@sugunaraghavan2976
@sugunaraghavan2976 2 жыл бұрын
you can and youoooouoooojoouoooiyoououuyjiououuouooyoooruooyooorouokoouooouoootooooooootkooooooootouotojooyyojuolyooyioooooioioukyoiyoyiuttuoyootrioyoottouotyojooyliouyouoiooyoukyouoo 😢totrpotjgl
@ramamurthyravichandran5163
@ramamurthyravichandran5163 2 жыл бұрын
கருட சேவை காண, கண் கோடி வேண்டும், கணேஷ் ராகவுக்கு, நன்றி கூற வேண்டும் 🙏
@karthikeyenak6257
@karthikeyenak6257 2 жыл бұрын
அருமை யாக ஒளிபரப்பு செய்த தெற்கு நன்றி.வாழ்த்துகள்.
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 2 жыл бұрын
நன்றிகள் கோடி
@சண்டமாருதம்
@சண்டமாருதம் 2 жыл бұрын
அருமையான பகிர்வு நேரில் சென்று சேவித்து விட்டு வந்தது போல உள்ளது மிகுந்த மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி கேட்கும் வரத்தை கொடுப்பவர் வரதன்
@sumathiraj2740
@sumathiraj2740 2 жыл бұрын
காலை நாங்கள் தேசிகர் கோவிலில் கருட சேவை பார்த்தோம். மாலை மாற்றுதல் குடை மாற்றுதல் பார்த்தோம்.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு 🙏🙏🙏
@suseelagovindan8429
@suseelagovindan8429 2 жыл бұрын
கணேஷ்ராகவ்வரதனைகண்முன்நிருத்திவிட்டீர்கள் ஆசிகளும்நன்றிகளும்
@kaushikbalaji2566
@kaushikbalaji2566 2 жыл бұрын
நன்றிகள் பல
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 жыл бұрын
அருமை 🙏🌺 அற்புதமான காட்சி ஓம் நமோ நாராயண 🙏🌼மகிழ்ச்சி 🙌
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
மிகவும்வ் நன்றி காஞ்சி வ ரதர் கருட வாகன பவனி
@suganyasekar1249
@suganyasekar1249 2 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் ரொம்ப அழகா இருந்தது அற்புதமான பதிவு நாங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தது போல இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சர்வ மங்களம் 💐💐💐💐💐🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👌
@rajarajansugumar4819
@rajarajansugumar4819 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻 நன்றி கனேஷ் ராகவ்
@luxhmybala5314
@luxhmybala5314 2 жыл бұрын
அற்புதமான அருமையான தரிசனம் கோயில் வந்து நேரில் பார்த்து பரவசமடைந்த காட்சி ஓம் நமோநாராயணா மிகவும் நன்றி
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய! நன்றி சகோதரரே!🙏🌹
@rajashree2274
@rajashree2274 2 жыл бұрын
Vanakam. Ganesh. Romba arumaiyana. Sevai. Super. Vedio. Good👍👍 🙏🙏🙇🙇
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 жыл бұрын
ஓம் நமோநாராயணா மிகவும் நன்றி
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 2 жыл бұрын
நன்றி கணேஷ்.அற்புதமான தரிசனம்
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 2 жыл бұрын
🙏 ஓம் கருடாழ்வார் போற்றி 🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
@thiruramlakshmi6153
@thiruramlakshmi6153 2 жыл бұрын
Ragav சூப்பர் sir நன்றி
@malolanp5771
@malolanp5771 2 жыл бұрын
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏 🙏 🙏
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
ஆரம்ப விடியோவே ரொம்ப அசத்தலா இருக்க
@naagan8279
@naagan8279 2 жыл бұрын
அடுத்த வருடம் ஶ்ரீபெரும்பூதூர் திருவிழாவையும் எடுக்கவும் நன்றி. 🙏🙏🙏
@kuttalkuttan5434
@kuttalkuttan5434 2 жыл бұрын
தம்பி, நன்றி. அத்தனை புண்ணியங்களும் உண்ணுடையது தான். விஜி
@abishekrajendran2771
@abishekrajendran2771 2 жыл бұрын
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்😍
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
ஸ்ரீ கருட வாகன கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@krsathyabama2390
@krsathyabama2390 2 жыл бұрын
*கண்கொள்ளாக் காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க.. உங்கள் பக்தி கலந்த சேவைக்கு நன்றி 🙏🌹🤗*
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 2 жыл бұрын
நன்றி .நேரில் பார்ப்பது போல இருந்த து
@lalithas152
@lalithas152 Жыл бұрын
கண்கள் செய்த பாக்கியம் கருடசேவை தரிசனம்.கோடானு கோடி நன்றிகள் .ஒலிஒளி பரப்பியவற்கு
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 2 жыл бұрын
Jai Srimannarayana, good upload.
@sarathygovind
@sarathygovind 2 жыл бұрын
excellent videography.
@gopigopi4785
@gopigopi4785 2 жыл бұрын
Thank you Ganesh ragav
@nalinielumalai9761
@nalinielumalai9761 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@yuvarajm9094
@yuvarajm9094 2 жыл бұрын
கணேஷ் ராகவ் தேர் அன்று தேரியில் ஏறும் சாமி வீடியோ எடுங்கள் 🙏🙏🙏🙏🙏
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 2 жыл бұрын
கணேஷ்.நான்.கானாத.காச்சி.கன்டேன்.கருட.வாகனத்தில்.அமர்ந்திருந்த.வரதரை.கன்டு.பரவசம்.அடைந்தேன்.ஆனந்தத்தில்.என்.கண்கள்.கலங்கின.கணேஷ்.அருமை.அருமை.🙏🙏🙏 நன்றி ‌♥️♥️♥️ நன்றி ‌💐💐💐 நன்றி ‌👌👌👌வேரலவல்‌💅💅💅🌺🌺🌺
@lakshmishanmugasigamani9310
@lakshmishanmugasigamani9310 2 жыл бұрын
கணேஷ். மிக்கநன்றிவாழ்த்துக்கள்
@santhanamnr26
@santhanamnr26 2 жыл бұрын
Greatful for your service.
@d.susiladhanasekaran4764
@d.susiladhanasekaran4764 2 жыл бұрын
வணக்கம் 🙏🏼 நான் கச்சிவரத கருட சேவையைக் கண்டு மிகவும் பரவசமடைந்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி
@lakshmi5027
@lakshmi5027 2 жыл бұрын
Wonderful presentation. God Bless
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 2 жыл бұрын
Namaskarangal.... Very excellent coverage of Garuda seva of Varatharaja Perumal.🙏🙏🙏🙏🙏🌿🌿🌿
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 2 жыл бұрын
நான் என்னுடைய வாகனம் கருட வந்தது மிக சிறப்பு வாழ்க மக்கள் வளர்ச்சி சேனல்🌞✋🌹👌🎈🎁💕👍✌🏾🌟🌟
@ganesanvsg2696
@ganesanvsg2696 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா என்னும் நாமம்
@narayanansrinivasan770
@narayanansrinivasan770 2 жыл бұрын
Superb sir 🙏🙏🙏
@chitramadhavan7159
@chitramadhavan7159 2 жыл бұрын
ஓம் வரதராஜ பெருமானே போற்றி!!!
@BeastProPlayer55
@BeastProPlayer55 2 жыл бұрын
Thanks thambi. Romba azhaga eduthurkinga. Nandrinpa
@rajiarav3026
@rajiarav3026 2 жыл бұрын
Iam eagaraly waiting for your video.Fantastic hats off you🙏🙏👌👌
@srivenugopalaswamytempleesanai
@srivenugopalaswamytempleesanai 2 жыл бұрын
எங்கள் ஊரில் 700 வருட முன் கட்டப்பட்ட பெருமாள் கோயில் உள்ளது . பெரம்பலூர் மாவட்டம் எசனை
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 2 жыл бұрын
உடையவர் திருவடி சரணம் 🙏 முழு முகவரி மற்றும் தொலைபேசி என்னை பதிவிடவும்.
@srivaishnavastotras7704
@srivaishnavastotras7704 2 жыл бұрын
SPECTACULAR! THANK YOU SO MUCH !!!!!!
@sridharansudarsanam8003
@sridharansudarsanam8003 2 жыл бұрын
Thanks a lot Ganesh Raghav.
@mohanadoraiswamy2677
@mohanadoraiswamy2677 2 жыл бұрын
Beautiful coverage thanks GaneshGOd bless you
@sampatkumar.shrinivasanshr7294
@sampatkumar.shrinivasanshr7294 2 жыл бұрын
Thank you Ganesh Raghav n for this video.
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anushashyam1855
@anushashyam1855 2 жыл бұрын
Lovely darshan brother thank you for your time taken 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manig3825
@manig3825 2 жыл бұрын
காண கண் கோடி வேண்டும்.நன்றி கணேஷ்
@mani67669
@mani67669 2 жыл бұрын
16:20 கருடாழ்வாரை நேரில் தரிசித்து மைய் சிலிர்த்தது. காஞ்சி வரதா வரதா வரதா.
@anjanadribalaji
@anjanadribalaji 2 жыл бұрын
Thank you 🙏
@RaghunathanSn
@RaghunathanSn 2 жыл бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 жыл бұрын
Garuda sevai andrae parthuten comment panna matanthuten neenga romba arumaiaha kootam athiham erinthalum capsur pannirupathu rombavae azhahu tnky so much
@mss7933
@mss7933 2 жыл бұрын
We also went there to see garuda seva at 4 am. So much heavy crowd. I was standing the opposite side of you direction
@tamilselvannarayanan6280
@tamilselvannarayanan6280 2 жыл бұрын
Namaskaram narayana super 🙏🙏🙏
@kowsalyafemina623
@kowsalyafemina623 2 жыл бұрын
valga valamudan vaazhga valamudan
@srikumarikv4312
@srikumarikv4312 2 жыл бұрын
Wonderful coverage. Thanks so much for the marvellous darshan
@subbulaxmi5383
@subbulaxmi5383 2 жыл бұрын
அருமை நேரில் பார்த்ததுபோன்றுஇருந்தது
@varadharajanparthasarathy1609
@varadharajanparthasarathy1609 2 жыл бұрын
Thank you for the Wonderful coverage. God bless you...
@vinayagam3697
@vinayagam3697 2 жыл бұрын
Thampee super kanchi varadha govindha govindha go vindha
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 2 жыл бұрын
Thank you Ganesh brother. Long live. I can understand the difficulty in capturing the video in such a huge crowd 🎉🎊🙏
@gopi2413
@gopi2413 2 жыл бұрын
excellent video ganesh raghav
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
ஓம் நமோ ஸ்ரீ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS 2 жыл бұрын
அற்புதம் அதி அற்புதம் பல கோடி புண்ணியம் தங்களுக்கு 🙂🙏💐
@subadhraparthasarathy7617
@subadhraparthasarathy7617 2 жыл бұрын
Thank you Ganesh Raghav... excellent coverage..we enjoyed garuda sevai..God bless you and yr family..
@nehayazhini6607
@nehayazhini6607 2 жыл бұрын
மிக்க நன்றி... நண்பரே..கோவிந்தா...கோவிந்தா...🙏🙏🙏
@venkatr2446
@venkatr2446 2 жыл бұрын
Thanks Ganesh. What a coverage and what a great intro to this video. U have captured all key moments of this Garuda Sevai. Well done.
@senthilkumarganesan6622
@senthilkumarganesan6622 2 жыл бұрын
Thanks Ganesh.Perunal arul Ungallukum and familikum kedaikkum.
@vvijayaanand
@vvijayaanand 2 жыл бұрын
Thanks a lot Ganesh for the coverage. Had a great dharshan. Thank you. Next time cover a group of bajan groups people come from near by villages. They come in and perform bajan's all through the night and they go following garudasevai perumal throughout. I would like you to bring those leaf level people's bhakthi to the lime light. Their bhakthi is bigger than any of our bhakthi. Try to interact with them and bring in what they think varadhar for them. As you have a huge fan base, this is a request to you.
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Sure sir will try to do it
@hemadevi3818
@hemadevi3818 2 жыл бұрын
Super ragav thanks for the video ❤nice to see in clean shaving may God bless you 🙏
@sakthivelmurugan5067
@sakthivelmurugan5067 2 жыл бұрын
❤️👍🙏 lovely ❤️ ratha ❤️ Krishna ❤️ Hare Krishna ❤️ sarvam Krishna Krishna ❤️
@natrajan1208
@natrajan1208 2 жыл бұрын
Ayyaa!!! Nalla. Kurral. (sound ,VOICE). Vazlamaana. Varkalla paasa Vaaippazlithu,. Keatppavarkkalliyum Paravasappaduthunngallayyaa!!!!. Nandri! Nandri!!!!! Natarajan from. CBE....
@sekark6571
@sekark6571 2 жыл бұрын
Once again, we are blessed to have wonderful Garuda Seva Darshan of Lord Varadarajar by sitting in our home because of your excellent coverage and dedicated video shooting among such a huge crowd of devotees. Hats off to Gsneshji & Co. God bless you to cover many more such sevas in future and for your life.
@nagarajan1035
@nagarajan1035 2 жыл бұрын
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பரிபூரண அருளும் ஆசிர்வாதம் கிடைத்தது
@gnanaveln4875
@gnanaveln4875 2 жыл бұрын
Arumai.anaivar.veettilum.varadar.vandaar.arulaatchi.thanthaar.vaazhga.
@vijayakumarsridhar5678
@vijayakumarsridhar5678 2 жыл бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். கொடி புண்ணியம் உங்களுக்கு.
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 2 жыл бұрын
Thank you, feeling blessed
@jeevajeeva6686
@jeevajeeva6686 2 жыл бұрын
Enga ooru kpm🤟🌼
@gopi2413
@gopi2413 2 жыл бұрын
i will ur video to some close relatives it is beter than live video shown by britain bhakti today
@r.sudhamadhusudhanan7641
@r.sudhamadhusudhanan7641 2 жыл бұрын
Thankyou ganesh raghav sir. Wonderful coverage. Great effort taken by you. I recall my childhood days. I was in kanchi fifteen years back and every year we never missed this karudaseva. But this year I am really happy to see this video. Varadharaja perumal dharsan deiveegam. Thank you
@thirugnanammanickam9837
@thirugnanammanickam9837 2 жыл бұрын
Thank you. Happy.
@nvgk81
@nvgk81 2 жыл бұрын
Wonderful work Ganesh Raghav..Keep it up..Eagerly awaiting for the Seventh Day...
@sundarigunasekaran2295
@sundarigunasekaran2295 2 жыл бұрын
ஆபிஸில் ஒருவர் வந்து கருடசேவை பார்ததைப் பற்றி கூறிய போது மனதில் எழுந்த அவாவைத் நடித்து உங்கள் சேவை. வாழ்க வளமுடன் தங்களுடனே நிறைய கோயில் களுக்கு பயணிக்கிறேன் மகன். வாழ்க நலமுடன். நன்றி
@sundarigunasekaran2295
@sundarigunasekaran2295 2 жыл бұрын
* தனித்தது
@devivaradan9767
@devivaradan9767 Жыл бұрын
Thank you so much sir 🙏🙏kodi puniyam ungaluku 🙏
@pushpalathasoundararajan6584
@pushpalathasoundararajan6584 2 жыл бұрын
Ganesh thank you very much kanna neril parthathupol irunthathu
@subramanianmurugan7143
@subramanianmurugan7143 2 жыл бұрын
No words to express the happiness to see karuda sevai
@umamaheswarikrishnakumar8284
@umamaheswarikrishnakumar8284 2 жыл бұрын
Wonderful coverage. Yesterday I was in Kanchi and had "Garuda sevai ". But couldn't have clear dharshan like this. Thank you very much. God bless you !
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
Awesome Dharisanam. Thank you Ragavu.
@sathishkumar.g9726
@sathishkumar.g9726 2 жыл бұрын
Super bro 🙏🙏🙏🙏🙏🙏
@maheshramesh7581
@maheshramesh7581 2 жыл бұрын
வாழ்த்துகள் கணேஸ்ராகவ்
@mahalakshmipradeep8444
@mahalakshmipradeep8444 2 жыл бұрын
Thank You for giving us this darshan.
@ahilaeaswaran9807
@ahilaeaswaran9807 2 жыл бұрын
very nice . thank you.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Vellore Vinayagar Chaturthi Festival 2024 | Konavattam
10:09
Manjunath Selvarangan
Рет қаралды 1,7 М.