புதிய கோயில் கட்டுவதை விட பழைய கோவில்கள்புதுப்பித்தல் கோடி. புண்ணியம்.ஓம் நம சிவாய
@ganeshkumar6572 жыл бұрын
Unmai
@venmathik18612 жыл бұрын
What you are thinking is correct the govt are.aranilaya people as to take care. So sad to see this temple
@R.P.R-c2i2 жыл бұрын
🙏😥லட்டச்சத்தில் ஒரு வார்த்தை
@savithirikanagaraj37302 жыл бұрын
தம்பி அருமை அருமை உங்கள் முயற்சி க்கு நன்றி தம்பி மறைந்து இருந்த சிவனை வெளியே எடுத்து வந்ததுக்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@kamakshilakshmanan72472 жыл бұрын
நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் "சிவசேவை"உங்களை நன்கு வாழ வைக்கும்.எங்களை மிக மகிழ்ச்சி அடைய செய்கிறது.ஓம் நமசிவாய
@yuvaraj12582 жыл бұрын
ஜே ஸ் கே கோபி தான் முதலில் இந்த கோவிலை வீடியோவில் காட்டினார் எவளோ பிரச்சனை வந்தாலும் அதை தடுத்து மறைந்திருந்த சிவன் கோவிலை எல்லோருக்கும் காட்டினார் அண்ணன் கோபி அவர்களுக்கு நன்றி 🚩🚩🕉️✡️
@vijayaramanmohanram90342 жыл бұрын
கோபி அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. அப்பன் சிவன் அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் நமசிவாய.
@jegathajegatha182 жыл бұрын
@@vijayaramanmohanram9034 om nam,sivayanamga,nanree,thampi
@என்கவலைஎன்னோடு2 жыл бұрын
இவ்வளவு அழகான கோவில் விரைவில் வழிபாட்டு இடமாக ஆக வேண்டும் ஓம் நம சிவாய
@viswanathansaktivel60062 жыл бұрын
சிவன் கோவிலை ஆக்கிரமித்து டயர் கடை என்று போடுங்கள்
@Manojkumarmanojinrajini2 жыл бұрын
Yes, what I thought u said
@sankar200719812 жыл бұрын
Aakkiramikka vitta arasu athigaarigal nu podunga
@PositiveLife369-j4q2 жыл бұрын
பெரிய பெரிய சம்பவங்களை சாதாரணமாகவும் கேட்க ஆளில்லாத தனி நபர் நிகழ்வை பூகம்பம் வந்தது போல சித்தரித்து காட்டுவது தான் இவர்கள் வேலையே
Ganesh and Baalaaji. வாய்மையே வெல்லும். சிவன் அருள் உங்களுக்கு உண்டு. உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் சிவனடியார்கள். வெற்றி நிச்சயம்.
@pelumalai.p43272 жыл бұрын
மேற்கு நோக்கிய திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்தது
@akshayakrishna_11882 жыл бұрын
Anna, tyre kadaikulla Kovil illa ; Kovil ah dhan mansatchiye illama Tyre kadaya maathirukanga ; silar maatha vitrukanga. Good that you made this video. 🙏🏼
@dhatchayanim2 жыл бұрын
Absolutely, how can they do this
@cmvanithamani39712 жыл бұрын
மறைந்த சிவன் கோவிலை வெளியே கொண்டு வந்த உங்களுக்கு நன்றி.
@narayanamurugesan38642 жыл бұрын
மிகவும் அழகான கோயில் 💝 பராமரிப்பு தான் கடவுள் விட்ட வழி 🛐
@vijayalakshmik9202 жыл бұрын
அவன் அருளாலே .... தங்கள் மூலம் மக்களுக்கு தெரியவரவேண்டிய தகவல் மற்றும் அவன் நினைப்பதும், நாம் செயல்படுவதும் அவன் அருளாலே🙏 எல்லாம் அவன் செயல்🙏 காலத்தின் போக்கில் அவன், அவன் இடத்தை அவனுக்காகவே வேண்டி சாதித்து கொள்வான்🙏 நாம் அவன் ஆட்டிவைக்கும் போம்மைகள் 🙏 அவனே வழிகாட்டுவான் 🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏
@annaamalaikadirvel69472 жыл бұрын
அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து பராமரிப்பு பணிகள் தொடர பொதுமக்கள் ஒத்துழைப்புடன் விரைவில் கும்பாபிஷேகம் காணவேண்டிய திருக்கோவில் ஆகும்.கணேசு ராகவ் முயற்சிக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.உங்கள் ஆன்மீகப் பணி தொடர சிவன் அருள் துணை நிற்கட்டும்..
@vetrivel-2 жыл бұрын
அறநிலைய துறை கீழ் தான் இந்த கோயில் இருந்திருக்கும். சிலைகள் களவாடப்பட்டு கோயில் ஆக்கிரமிக்க பட்டு அழிந்து விட்டது. அறநிலைய துறை இந்து ஆலயங்களை விட்டு வெளியேறி உண்மையான இந்து பக்தர்களிடம் கோயில்கள் ஒப்படைக்க பட வேண்டும்.
@rram23472 жыл бұрын
அண்ணா புதுக்கோட்டை வந்தால். இங்குள்ள திருக்கோகர்ணம். கோகர்ணேசுவரர் பிரகதம்பாள் குடைவரைக் கோவிலுக்கு வாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அற்புதமாக இருக்கும் கோவில். இக்கோவிலையும் எல்லாறுக்கும் தெரியும்படி செய்யுங்கள்...
@bagavathivenugopal24512 жыл бұрын
Rram ஒருமுறை(2017) வந்து தரிசித்து வந்தேன் இன்னுமொருமுறை வந்து தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஆசை உள்ளது.. வரவேண்டும்..
@varadharajanparthasarathy16092 жыл бұрын
Thanks for your immediate response by visiting the place. Great👍 Revenue official can see from land records to find out owner of this place. Archeological department and government can dig it further to bring truth.
@ananyaa32462 жыл бұрын
Really feeling sad after seeing this temple
@georgethandayutham85052 жыл бұрын
Hi GR, I can't believe, the community must take care, lord Mahadev must have daily pooja otherwise it is very bad for surroundings communities. Om Radhe Krishna 🙏
@selvakumarhari48072 жыл бұрын
கணேஷ் ராகவ் சானலுக்கு நன்றி ஓம் நமசிவாய வாழ்க 🙏
@sree60202 жыл бұрын
🙏🙏. God bless you and your family, friends. We really appreciate you for showing so many temples which everyone can't go. 🙏🙏 In this case, whatever may be temple or mutt it is the place of worship. Hence it should be protected and renovated by government. 🙏🙏. They should know that Sivan sothu Kula naasam.
@sivananthavallikandaswamy21652 жыл бұрын
Thank you very much for sharing all popular temples and details. It is a blessed opportunity for us to see all temples from home. We appreciate your effort and dedication. Our best wishes to you and your friends. God bless you and your family.
@R.P.R-c2i2 жыл бұрын
இதே போன்று இடியும் நிலையில் இருக்கும் கோவில்களையும் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கோவில்களையும் மக்களுக்கு தெரியபடுத்துங்கள் நன்பா 🙏
@banumathik77632 жыл бұрын
சிவன் அருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு அண்ணா
@anbup62522 жыл бұрын
Jsk gopi அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏...
@umaganapathisubramanian72562 жыл бұрын
மேற்கு நோக்கி இருக்கும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் வேண்டிக் கொள்ளுங்கள் தம்பி
@revathysreenivasan46322 жыл бұрын
ஜீவ சமாதியாகவே இருக்கட்டும். அதை இப்படித்தான் இடிபாடாக வைத்திருப்பதா? அதை ஒரு புனித இடமாக அல்லவா இருக்க வேண்டும்?
@saikumarsaikumar73472 жыл бұрын
நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@vinovino70372 жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது😭
@lathadevi52102 жыл бұрын
Thank you Ganesh and Balaji. Even if it is a lingayat mutt it's a place of worship of Lord Shiva. It should be maintained with due respect. Namasivaya
@manikkamramanathan2342 жыл бұрын
Ganesh Raghav good that you have brought to lime light. Maintenance to be done and daily basis Puja should be performed. Balance Shivji will take care
@radhanandagopal5722 жыл бұрын
எவ்வளவு அழகான கோவில். நந்தி மண்டபம் அழகாக உள்ளது.
@k.sshanthiks23792 жыл бұрын
சிறப்பு 👏👏 🙏 ஓம் நமசிவாய 🙏 நன்றி கணேஷ்
@tamilsongschannel53492 жыл бұрын
அக்கம் பக்கம் இருக்கிறவங்க கூட இந்த கோவிலை கண்டுக்கவில்லை
@shanthimurugan9242 жыл бұрын
Romba varuthama eruku, om namachivaya🙏
@tprajalakshmi41692 жыл бұрын
First of all intha kovila cheer cheyya vendum. Hindu Ara nilai thurai munnukku varanum. Swamy ornaments edukka thudikkum government intha kovila cheeraga Panna vendum.Hindukkal ellorum Munne varavum. Namma nattila Ulla kalacharam ulagil engume kidayathu. Intha video pottatharkku nantri
@lightinfinite74872 жыл бұрын
மேற்கு நோக்கி சிவன் இருக்கிறார். ஆவுடை இடது பக்கம் முகம் கொண்டிருக்கு
@gowriaswanth23822 жыл бұрын
Anna intha video ennakum vanthathu nanum parthen intha kovil la vele ulagathuku comchathuku 🙏🙏om namashivaya om namachivaya
@sampathkumarnamasivayam58462 жыл бұрын
திரு கனேஷ்ராகவ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.
@menakas25062 жыл бұрын
இந்த கோவிலை புதுப்பிக்க முயற்சிக்க வேண்டும்
@பெரியண்ணன்-ர9ச2 жыл бұрын
உங்க சேனலில் ஒளிபரப்பியதற்க்கு நன்றி...
@sambamoorthyy20512 жыл бұрын
நல்ல முயற்சி 👌👌👌
@senthamizhchannel21652 жыл бұрын
Mr Ganesh Raghav hats off. Thanks
@hemalathasugumaran54372 жыл бұрын
By chance if we consider this as their own ancestors property, then how come they left as such without any kind of maintenance, is this the correct way to respect their ancestors property, which in turn proves that they have occupied public property and enjoying it, silently & secretly,,, Sivan sothu kula naasum,,SivaSiva,,,
@Hema-ls9vx2 жыл бұрын
Nalla muyarchi ..... Bro .....👏🌷🌷🌷😊👌
@manimaran65612 жыл бұрын
காஞ்சி சிவனடியார்கள்..... இச் சிவனை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ஓம் சிவாய நம.
@loganayagi79292 жыл бұрын
இங்க கோவில் இருக்குனு எத்தனயோ வருசத்துக்கு முன்னாடியே தெரியும் ஆனால் போய் பார்த்ததில்லை வாழ்க வளமுடன் என்னப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் திருசிற்றம்பலம்
@anileditz88542 жыл бұрын
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏
@VinothKumar-gp1rj2 жыл бұрын
super bro kandipa meetu eduppom ji
@alamelue29882 жыл бұрын
நன்றி தோழா. தைரியமாக அந்த இடத்திற்கு சென்று கோவிலை பலரும் அறிய செய்துள்ளீர். சென்னையில் புரசைவாக்கத்தில் ஓர் இராமர் கோயில் இதேபோல் உள்ளே நுழையவே இயலாதவாறு சுற்றி கடைகளால் சூழப்பட்டுள்ளது. என் செய்வது, ஏது செவ்வதென்று தெரியவில்லை.
@anuradhakrishnan63212 жыл бұрын
அருமை 🙏🌺🌼
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Wow .. Such a wonderful video..
@prasannatj2 жыл бұрын
Thnx Ganesh. Pls keep post on the updates. Om nama shivaya 🙏
@devsanjay70632 жыл бұрын
நாலு டயரை தூக்கி போட்டு அரசு இந்த கோவிலை ஏற்று நடத்த வேண்டும் 🙏 ஓம் நமசிவாய 🙏
@SureshKumar-dl3yq2 жыл бұрын
அந்த tyre கடைக்காரன் arrest செய்து பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று ஆராய்ந்து அவர்களையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறை செய்யவேண்டும்.
G.R. u r great! U hve immediately attended the viewers call, n relayed the news to the viewers.T.Q. very much Now it is the duty of this Govt. Let us see, what will happen! OHM NAMAHSHIVAYA!🙏🤔
@MJayanthipkvellu2 жыл бұрын
Ama tambi yenakum ante video kidachatu i am from malaysia.. unge kide solanum nu neechan tqgod .
@murugansk67092 жыл бұрын
informative, thank you
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌹🔱
@akmohandoss72072 жыл бұрын
🙏🙏🙏 நன்றி
@rathihakk17412 жыл бұрын
சங்கர மடத்திற்க்கோ இந்து சமய தலைவருக்கோ கண்டிப்பாக தெரியப்படுத்துங்கள்.அ வர்கள் நன்மை செய்வார்கள்.இந்து அறமில்லாத துறை ஒன்றும் செய்யாது
@padmajam46852 жыл бұрын
Madukkuur sokkanavur village la kasiviswanathar kovil Mel gopuram pazadaindhu vulladhu konjam andha kovil parunga sir please
@Jayakumar2k012 жыл бұрын
Kpm laaa engaaa bro irukuuu ithuuu kpm which place bro
@Nandhan-j6n2 жыл бұрын
ப்ரோ இது எங்க 8 நத்தம் முதலியார் சங்கம் அதில் இருந்து என்னோட சொந்தக்காரர் தான் இந்த வீடியோவை முதலில் போட்டார்
அந்த காலத்துல இப்படி கட்டிவிட்டு மெயின்டெய்ன் செய்ய முடியாத சூழ் நிலை ஆகிவிட்டது. ஆனால் இந்த இடத்தை மாற்றி மூல சிலைகளை எடுத்து கொண்டு போய் பெரிய கோயில்களில் வைத்து பூஜைசெய்து வைத்து விட்டு...இந்த இடத்தை ( கோவில் இடமாக இருந்தால்)அதை பொது இடமாக மாற்றிவிடலாம். இல்லை தனியார் இடமாக இருந்தால் அவர்களிடமே ஒப்படைத்து விடலாம்.... ஆனால் அந்த இடத்தை காணகாண மனநிலையே இனிமையாக இருக்கிறத்
@devinarayanan24802 жыл бұрын
Dear Ganesh Raghav, Please form a trust, we will pour donations. You can collect some friends and do renovation.
@sivapregassamr7847 Жыл бұрын
புதுவை அருகில் பைரவ திருக்கோவில் உள்ளது அதனை தங்கள் சேனலில் காட்டும் படி கேட்டுகொள்கின்றேன்
@balajiramaswamy66802 жыл бұрын
எல்லாம் சரி நண்பரே. கோபுரம் தெரியும் போது அதை பற்றி எவரும் கவலை படவில்லை. இப்பொழுது எல்லோரும் கவலை படுகின்றர்கள். இவ்வளவு பெரிய நகரத்தில் ஒரு பெரியவர் கூடவா இல்லை.
@arunavenkataramanatarantar56657 ай бұрын
Epo etha temple epadi iruku bro after one year kalichi video poduga ganesh bro
@minions_motif2 жыл бұрын
Hai bro very nice tv la parthen but ivulavu brighta theriyala thank you so much god bless you
@ananthiravi38992 жыл бұрын
Kanchipuramla eantha place bro
@hemamalinikannan23062 жыл бұрын
Good job u have done . Every one is cheating people but some are cheating God also without knowing that their life is only Maya....
@ramanathanr33392 жыл бұрын
Very Super Video
@magarajsiva68422 жыл бұрын
சரியான ஆட்சியாளர்கள் இதை கண்டு மீட்க வரவேண்டும் 🙏🙏🙏