Garden Tour- Part 4,Brindavam,எங்கள் தோட்டத்தின் செல்ல பெயர் - யானை,Pavila - Kunnavakkam

  Рет қаралды 85,974

J Entertainment

J Entertainment

Күн бұрын

#gardentour #jentertainment #garden
Hi Viewers,
Very Good Day!!!
Garden Tour - Part - 4, In our garden you can locate many terrrocate dolls especially lot of elephants....just because our Garden Name is "Yannai"...so from lotus pond to view of Service area back wall,sitout and our adorable bubbly chubby Lord Ganesha near Tulasi Madam who fulfills all our wishes and pour the blessings from the above
💐💐💐💐💐💐💐💐
Lotus pond was under maintainenance and atlast revived and started to have greeny lotus leaf within couple of weeks excepted to have lotus bud too💐💐💐💐
next comes our service area - room back wall, we tansfigured that space to have the look and feel of Brindavanam and the sit out near brindavanam... either to sit back quietly or to do meditation or chanting some slokas I feel it's apt Place,most of the times our day starts with birds chirping and many birds fly together in the sky
oh my god always its always unexplainable when you get connected with nature and its beauty.....
#Major change in our Garden is that, Tulasi Madam is replaced in other area with our adorable Ganesha statue with pillars
I feel very positive to share this with you all
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Best Regards,
Pavila
J Entertainment

Пікірлер: 227
@selvasaroja6838
@selvasaroja6838 2 жыл бұрын
மிகவும் உன்னதமான போற்றி பாதுகாக்க வேண்டிய கலைப் பொக்கிஷம் தங்கள் இல்லம்.இறைசக்தியுடன் தேவதைகளும் வந்து செல்லும் கோவில் போல அழகும் கலையும் நிரம்பி வழிகிறது.அடுத்த ஜென்மம் இருந்தால் இந்த வீட்டில் இந்த அருமையான மனிதர்களுடன் வாழ்வது என்பது வரப்பிரசாதம்.வீடியோவில் பார்க்கும் போதே நேரில் பார்ப்பது போன்ற மனநிறைவு தருகிறது.அதற்காக உழைத்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. 🙏
@bavanipandi8187
@bavanipandi8187 2 жыл бұрын
அழகான வீடு + தோட்டம்+சிலைகள்+விளக்குகள்+அம்மா, அப்பாவின் அன்பு+ பாசம்+அக்கா தங்கை பாசம் பார்க்க தேவலோகம் போல் உள்ளது
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
இந்த வீடு கோவிலா இல்ல அரண்மனை யா ? மேலே rooms இருக்கா? பார்க்க பார்க்க.... பார்த்து கொண்டே இருக்கலாம் போல.... வீடு வெளியே முழுவதும் பார்க்கவில்லையே? பக்கத்தில் குளம் உள்ளதா?...அம்மா அப்பா அக்கா எல்லாமே...குடும்பமே.... தேவ அம்சம் பா....👍👍
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
காய்கறி தோட்டம் இல்லையா பவி? அடுத்த ஜென்மானு ஒன்று எனக்கிருந்தால் உங்கள் வீட்டில் பிறந்து யோக வாழ்வில் என்றும் நிலைத்திருப்பேன்....அப்பா உயரம் எனக்கு ஸ்ரீ ராமர் போலவே காட்சி தருகிறார்.... சதாபிஷேகம் நிகழ்வு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் நேராக பார்த்தது போன்ற ஒரு நெகிழ்வு... மகிழ்ச்சி....கண்கள் நிறைந்து பனித்தன🙏🙏
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
ஒரு நாள் அங்க வந்து அப்பா அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு...அன்பான உங்க நம்ம அக்கா வ பார்த்திட்டு வீட்டையும் பார்த்திட்டு வரனும் போல இருக்கு...வந்திருவோம்னு பயப்படாதீங்க...அவ்ளோ அழகு...கண்ணண சிறு வயதில் பார்த்தால் எப்படி இருக்கும் அது மாதிரி இருக்கு வீடும் நீங்கள் எல்லோரும்...வாழ்க பிருந்தாவனம் 🙏🙏
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
பார்க்க இரு கண்கள் போதாது, கூற வார்த்தைகள் ஏதுமில்லை அவ்வளவு அருமை
@mohanasalomia884
@mohanasalomia884 2 жыл бұрын
Hi அக்கா, நிஜமாலுமே நீங்கள் இருப்பது வீடா கோவிலா 😊 மிகவும் அறுமையாகவும் நிறைவாகவும் உள்ளது 😊 God bless you abundantly 💐
@visalakshikannan3518
@visalakshikannan3518 2 жыл бұрын
மிகவும் அருமை,, பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.,நீங்கள் மட்டும் அல்ல, நாங்களும் கொடுத்து வைத்திருக்ககிறோம் 👌👌🌟🌟🌟🌟🌟🌟🌟
@lj6692
@lj6692 2 жыл бұрын
உங்கள் தோட்டம் கொள்ளை அழகு பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கு
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர்.பெரியவர்கள்அனைவருக்கும் நமஸ்காரம்.கோவில் போல இருந்தது மிகவும் மிகவும் அருமை
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
ஹாய் ப்ரண்ட் நிஜமாகவே இது வீடு தானா நம்பவே முடியவில்லை மிக மிக அற்புதம் அற்புதம். கிருஷ்ணர் என்று சொல்லும்போது கிருஷ்ணரையும் விநாயகர் என்று சொல்லும்போது விநாயகரையும் க்ளோஸ் அப்பில் காட்டி இருந்தால் சூப்பராக இருந்திருக்கும் வீடியோ முழுக்க லாங் ஷாட்டில் காட்டுனீங்க அதுதான் கொஞ்சம் வருத்தம்
@marimari1070
@marimari1070 2 жыл бұрын
இது veeta illaaaaaa 😇சொர்கம் atengappa super pavi ennakum asaiya iruku unga veetuku varanumu 😍😍😍
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
ரொம்ப பிடித்து இருந்தது கார்டன் டூர்👌👌👌🌷🌷🌿🌿
@rockragu5023
@rockragu5023 2 жыл бұрын
அருமையான தோட்டம்..... எனது தோட்டத்தின் பெயர் பிருந்தாவனம் 💓
@subbulakshmi6624
@subbulakshmi6624 2 жыл бұрын
மிகவும் அருமையா இருக்குது.🙏🙏🙏
@renubala22
@renubala22 2 жыл бұрын
Attractive & different name for the Garden - Yannai We are Pillaiyar devotees and my home is filled with Pillaiyar and 🐘 Thank you for the blessing from Amma & Appa💕
@komalavalli4792
@komalavalli4792 2 жыл бұрын
உங்க புடவையும் கார்டனும் வெகு அருமை பவி
@kalaiarasannachi2847
@kalaiarasannachi2847 2 жыл бұрын
Super ka I love u akka
@vivianejames4254
@vivianejames4254 2 жыл бұрын
Aranmanay pol eruku unga veedu brindavanam india ku vandhal unga veedu visit panalamaa from France. Romba .aasaiya eruku. 🐘🐘🌸🌱🌿🌿🍃💙🐜
@kalaprince6203
@kalaprince6203 2 жыл бұрын
Super ma God bless you 🙏 ma wonderful garden
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 2 жыл бұрын
இது வீடா அல்லது கோவிலா வீட்டின் முன் புறத்தில் ஆரம்பிக்கும் அழகும் நேர்த்தியும் நீங்கள் பார்த்து பார்த்து பராமரிப்பதையும் பார்த்து வியக்கிறேன்
@sammys1010
@sammys1010 2 жыл бұрын
Pullankulzhal isaiyodu indha idam asal brindhavanam aagave thondrukiradhu enaku. God bless you pavila
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
கார்த்திகை தீபத்திற்கு அடுத்த பதிவு இது பார்க்க ஆனந்தம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ஆனால் மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தி தருகிறது உங்கள் பதிவு பிருந்தாவனம் என்ன ஒரு அழகு கம்பிரமாக யானைகள் துளசி செடிகளின் நடுவில் அந்த கிருஷ்ணனே புல்லாங்குழல் ஊதுவது போல் உணர்கிறேன் தாமரைகுளம் அருமை கோவிலை பார்ப்பது போல் ஒரு மனநிறைவை தருகிறது நன்றி பவிளா அடுத்த பதிவை எதிர்பார்கிறேன் பவி மா 🙏💕💕💕❤❤❤
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 2 жыл бұрын
Excellent rasanai,👍🙏
@prameelathejaswini8775
@prameelathejaswini8775 2 жыл бұрын
I dont know how many times i will watch the video daily.........when i am watching i feel i am along with you in each of the nook and corner of your Brindavan Garden
@mathivathaniv7447
@mathivathaniv7447 2 жыл бұрын
Kangal kollai pogirathu sister.enna azhagu ethanai azhagu.ivvalavu mazhaiyilum evlo neat and clean.tku for sharing
@malinishunmugam453
@malinishunmugam453 Жыл бұрын
😇👌👌👌
@sharmilasevenna8091
@sharmilasevenna8091 2 жыл бұрын
Enna alaghu garden .Maintenance super.Its a treat for.eyes.Love to see it .
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 2 жыл бұрын
Pavi ma your saree very beautiful super rrrrrr 👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@mvasanthi8715
@mvasanthi8715 2 жыл бұрын
Semma chancey illa pavi mam yr speech way of explanation. Vera level.
@imamadhen3685
@imamadhen3685 2 жыл бұрын
Super sis so beautiful
@hemalatha9189
@hemalatha9189 2 жыл бұрын
Arumai arumai.lovely 🏠
@gowsikamohan9212
@gowsikamohan9212 2 жыл бұрын
Thank God, Thank You Universe & Angel's
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
Your music is cute compare to garden. Nice. Thank you
@Godisgreat438
@Godisgreat438 2 жыл бұрын
We miss ur family cooking too.. Ask ur mom nd sisters to cook for us.. And u too pavila..
@lalithabadri3082
@lalithabadri3082 9 ай бұрын
Bhakti, pujai, punaskaram irukkurachai enda kuraiyum varadhu. Blessings to youngsters and Namaskarams to elders.
@Godisgreat438
@Godisgreat438 2 жыл бұрын
Soooooooooperrrr
@VigneshKitchen
@VigneshKitchen 2 жыл бұрын
I thought that the garden is fully completed in the last video tour. Enna oru brammippu, andha tour la Partha oru similarity kooda idhula illaye ❤️. Suresh anna oda andha creations and bhagavanin aaservadams ellAme serndhu vazhangkum oru brahmadamana BrindavanAm 🔥🔥🔥 Hope i will come fast here and enjoy every bit of the bliss here 😍😍
@manjulavadivelu4390
@manjulavadivelu4390 2 жыл бұрын
romba supera eruku pavi ma ennudaya kannuku nenga masama eruka mari theruthu ma so god bless you da
@nagasaritha4716
@nagasaritha4716 2 жыл бұрын
🙏🙏🙏
@pramilasrinivasan1111
@pramilasrinivasan1111 2 жыл бұрын
Beautiful garden.
@mahalakshmivijayan9201
@mahalakshmivijayan9201 2 жыл бұрын
Beautiful ரம்யமான சுற்றுச் சூழல்!! கொள்ளை அழகு
@suganthimari369
@suganthimari369 2 жыл бұрын
Very beautiful 😍❤ such a positive vibes 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
பிரமாதம் sister
@prameelathejaswini8775
@prameelathejaswini8775 2 жыл бұрын
Salute to Yaanai Garden.......🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Hi pavila mam excellent graden Super super sare Thank you mama Video 🙏🙏🙏👍👍☘️☘️☘️☘️
@shanthimurugan924
@shanthimurugan924 2 жыл бұрын
Such a divine place madam, thank you
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 2 жыл бұрын
அருமை அருமை 👌🏻👌🏻👌🏻 கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்ற ஆசை வந்து போகிறது
@Varadati
@Varadati 2 жыл бұрын
Gaja vanam... ❤️Awesome.. Krishna Brindhavanam simply devine🙏Wall mount Lord Krishna 🙏 Thulasi Madam with Ganesha superb. 🙏 As normal it's an eye feast ❤️❤️❤️
@chitramaha8890
@chitramaha8890 Жыл бұрын
Super
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 2 жыл бұрын
Beautiful✨😍❤ ma👌👌👌👌
@vidya4728
@vidya4728 2 жыл бұрын
So Beautiful .Wonderful….We are blessed to see this ….Thank you so much . Divine house.
@revs5457
@revs5457 2 жыл бұрын
Garden like a Brindhavan,Awsm, 🌷🌲🌹💕💕🌻🍒👌🏻
@vissouvanadin
@vissouvanadin 2 жыл бұрын
So happy to watch this video.Azhaga irukku
@kandasamy7686
@kandasamy7686 2 жыл бұрын
So unique & very classic. Well done 👏👏
@saravanakrishna473
@saravanakrishna473 2 жыл бұрын
உங்கள் வீடு பார்க்க பூங்கா போன்று உள்ளது.
@swathisudarshan6665
@swathisudarshan6665 2 жыл бұрын
Pavila.. super ma. Many many years ago, i remember visiting such houses in school tour to dakshin chitra.. but even that which was done with designers etc and was meant to attract ppl for visiting wasnt so beautiful and calming and divine. Inspiring your family is. More amazed at how you maintain it so neatly . Am sure its an effort by each and everyoone in the family
@nithyavaibhavkitchen1197
@nithyavaibhavkitchen1197 2 жыл бұрын
Super Akka
@umamurugesan906
@umamurugesan906 2 жыл бұрын
இந்த வீட்டின் அழகு 👌👌👌👌சுரேஷ் அண்ணா 💯💯💯💯💯பவித்ரா மேம்🤝🤝🤝🤝🤝🤝🤝ஒவ்வொரு முறையும் மினி டூர் போன ஒரு உணர்வு. அருமை. அருமை. உங்க சிஸ்டர் க்கு🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@lathasellappan9063
@lathasellappan9063 2 жыл бұрын
Yaanai superb pavila 👏👏
@indhu6838
@indhu6838 2 жыл бұрын
Rembo arumai evlavu azhaka vachirukkeenga kovil mathiri ingane aam pakkumbothu positive energy👌👌👌🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@jitamitratulasisridhar5297
@jitamitratulasisridhar5297 2 жыл бұрын
👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@vasanthisrinivas6165
@vasanthisrinivas6165 2 жыл бұрын
Amazing
@malarvizhi8020
@malarvizhi8020 2 жыл бұрын
Wow ❤
@chakrarajanvijayaraghavan5667
@chakrarajanvijayaraghavan5667 2 жыл бұрын
Pavi I want to stay in this beautiful place at least for a week. Excellent karthigai vilakku decoration. Renuka
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 2 жыл бұрын
Hi pavila. Good evening. Beautiful garden. Really Brindavan. Superb. Thanks for sharing pavila.
@priyabala3172
@priyabala3172 2 жыл бұрын
Super Pavi.
@subababu7922
@subababu7922 2 жыл бұрын
Wow awesome thanks for sharing sis waiting next video
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 2 жыл бұрын
Your all videos very nice your home very very beautiful your mam dad 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@vetrichelvit9374
@vetrichelvit9374 2 жыл бұрын
Very divine. Very pleasant &Elegant
@hiih2670
@hiih2670 8 ай бұрын
Lovely home garden. I wish I could understand the language ❤
@anusuyatk9016
@anusuyatk9016 2 жыл бұрын
At last I found Kunnavakkam and will definitely come there and to see all of you
@sudharamesh7581
@sudharamesh7581 2 жыл бұрын
Very nice vlog 👍garden tour super
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 2 жыл бұрын
👌👌
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
நான் தான் தாமரை குளம் வீடியோ கேட்டேன்... சூப்பர் எல்லாமே சூப்பர் பா....என் கண்ணண நல்லா பார்த்துக்கோங்க 🙏🙏.I love u true very much kannanna 🙏🙏🙏 thanks pa
@prahaladhsethumadhavan5164
@prahaladhsethumadhavan5164 2 жыл бұрын
Hi pavila akka Very very beautiful video
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 жыл бұрын
Very nice thanks...
@renubala22
@renubala22 2 жыл бұрын
Garden looks like Vrindavan🙏🏼🙏🏼🙏🏼 Thulasi Matha so happy to live in your garden.
@shan-jp8nm
@shan-jp8nm Жыл бұрын
Hi Pavila Beautiful celebrations, beautiful house, celebrated woman at home. You are celebrating the life, this is how i wanted my home to be built. God Bless you all. Will you permit us to visit your house?
@marimari1070
@marimari1070 2 жыл бұрын
ஹாய் unga chennel all videos nan parkuren very intrest ing 👍👌🏻
@nethravathydsingh8807
@nethravathydsingh8807 2 жыл бұрын
Heaven on earth .,which place
@anithagk2373
@anithagk2373 2 жыл бұрын
Brindhaaaa vanamum....pavilaaaaa I'm....rasigargal yaarukkum....sondhamanroooo... Eno enakke intha santhosham.. Thottam parkum....nimishathileee... 💕❤️..........romba azhagana....peaceful ambience pavi......terracota bommaigalukku irukkum azhage Thani......thamaraikulam.en favourite....... Eppothum.pol innikum video arumai......enrum vaazhga pavi.....💜💜💜💜
@malathithangaveluswami238
@malathithangaveluswami238 2 жыл бұрын
peaceful video always .y spread happiness and inner happiness and make us happy and proud of our culture.
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Pavi ma super உன்னோட கார்டன் டூர் வீடியோவ மெய் மறந்து பார்த்து முடிச்சேன் வெச்ச கண் வாங்காம சூப்பர் சொல்ல வார்த்தைகளே இல்லை dear Pavi ma Thankyou Happy gardening dear
@vijayavendhan.s4868
@vijayavendhan.s4868 2 жыл бұрын
அக்கா உங்ககிட்ட கேக்கனும்னு இருந்தேன், தங்கள் தாமரை குளத்திற்கு மண் கலவை என்னவெல்லாம் போட்டிங்க pls சொல்லுங்க
@sumathig8322
@sumathig8322 2 жыл бұрын
Garden tour simply superb pavi la mam. Everything find it opt for the place. Krishna, Thulasi madam, Brindavanam, no words to express . Maimaranden. Thanks for sharing.👌👌👌🤞🤞🌴🌴🌲🌲🍁🍁🍁💕💕💕💐💐💐🌸🌸🌸🙏🙏
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 2 жыл бұрын
👌👌 beautiful place nice presentation
@thalagaming5156
@thalagaming5156 2 жыл бұрын
Wow no words
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
A holy home...god's blessings
@mohanamohana9599
@mohanamohana9599 2 жыл бұрын
So so beautiful pavimaa it's like a heaven.... you r so lucky...
@padmapolavarapu6935
@padmapolavarapu6935 2 жыл бұрын
Eagerly Waiting for the Part 5 of your garden tour Pavila please share, in ONAM video i have seen your garden has grown a lot, eagerly waiting for 1 more updated tour please
@sathiyavlog8234
@sathiyavlog8234 2 жыл бұрын
பவிலா உங்கள் வீடு தோட்டம் எல்லாம் பார்க்க கோவில் மாதிரி இருக்கு. கிருஷ்ணர் விநாயகர் ன்னு பார்க்க பாக்கியம் செய்திருக்கிறோம்.
@rangamanis4230
@rangamanis4230 2 жыл бұрын
Excellent Garden
@kumarijanakiraman1788
@kumarijanakiraman1788 2 жыл бұрын
Maintenances Romba kastam ella akka super akka Romba happy yaa iruku paka....😍
@vijayaseshan4058
@vijayaseshan4058 2 жыл бұрын
Hallo pavila superma nan vandu ungathla ellarum irukkanum pola irukku niraiya ammavoda receipi poduma andal blessings kannamma ellorukkum 🙏🤗👌🙋‍♀️💐🥰👍
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Supermma...thanku
@saranshakthi
@saranshakthi 2 жыл бұрын
Mind relaxing video.thank u pavila
@babumaha1000
@babumaha1000 2 жыл бұрын
Excellent sisy, garden super ah iruku 💐💐🙏
@gayathriilayaraja5973
@gayathriilayaraja5973 2 жыл бұрын
Very beautiful Garden
@lekshmipriya2505
@lekshmipriya2505 2 жыл бұрын
Beautiful garden, I feel so happy after watching your video, thank you so much,God bless 🙏
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 43 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 331 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН