ஓம் கருடன் துனை என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகும் ஓம் நமோ நாராயணன்
@mohanbabumohan1032 Жыл бұрын
ஓம் ஸ்ரீ கருட பகவானே எனது கடன் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து காத்து ஓரு சிறப்பான நல்லதொரு வாழ்வை கொடுக்கல். ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@AMBALAWAANAATV Жыл бұрын
Om. Thank you 💐
@vijayalakshmishanmugam49652 жыл бұрын
கருட பகவான் எனக்கு எதிரிகள் ஒழிய வேண்டும் எனக்கு என்றும் உறுதுணையாக கருட பகவான் அருள் புரிய வேண்டும்
@AMBALAWAANAATV6 ай бұрын
ஓம்
@yogasweyhaswetha35322 жыл бұрын
ஓம் கருடபகவானே தீயவர்களைக்காட்டிக்கொடு.அல்லது நீயே கொன்று விடு.
@AMBALAWAANAATV6 ай бұрын
ஓம்
@krishnahem11342 ай бұрын
Never hate anyone god knows dont curse anyone please
@RamaaNarasimhan11 ай бұрын
ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻 எனது மனதில் உள்ள எதிர் மறை எண்ணங்களை அறவே தகர்த்து எறிந்து நேர் மறை எண்ணங்கள் பரவ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் ஓம் ஸ்ரீ நமோ நாராயணா நமஸ்காரம் 🙏🏻
@AMBALAWAANAATV10 ай бұрын
Om. Thank you
@balasubramaniand70582 жыл бұрын
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி போற்றி ! எதிரி வினை அறுத்து எங்களை காப்பாற்றுங்கள் சுவாமி !
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@chitrarasuc49442 жыл бұрын
பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.கருட பஞ்சமி அன்று கேட்டு பயன் பெற கூடியது.நன்றி 🙏
@SivaKumar-iv9li Жыл бұрын
PeriyTiruvadigalay potry potry potry
@Vasantha-xu9yi Жыл бұрын
@@SivaKumar-iv9li😊.................
@veeramanivishnu32902 ай бұрын
கருட பகவானே உடல் நலம் பிற வேண்டும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்னை சுற்றி இருப்பவர்களையும் வாழ வைக்க வரம் வேண்டும்
@AMBALAWAANAATVАй бұрын
நல்லதே நடக்கும்
@parthasarathisundaravaradh76942 жыл бұрын
எனது கர்ம வினைகள் என்று தீரும் வினதாபுத்ரா அருள் புரிவாயாக
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om.
@srinilayamsalem1972 жыл бұрын
மிக்க நன்றி, மிக்க நன்றி உங்களது குரலில் கருடமந்திரம் தினசரி எமது இல்லத்தில் ஒலித்துக்கொண்டுள்ளது. மிக்க நன்றி🙏🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
ஓம். மிக்க நன்றி ஐயா. ஓம் ஸ்ரீ அகத்தியருக்கே அர்ப்பணம்
உங்கள் குரல் நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏற்படுத்துகிறது❤❤❤
@AMBALAWAANAATVАй бұрын
நன்றிகள் தங்களுடைய மேன்மையான வாழ்த்துகளுக்கு.
@Saraswathi-wq7gj22 күн бұрын
கருட பகவானே எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் கவலைகள் கடன் இல்லாத வாழ்க்கை வேணும் என் கணவர் சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் என் பிள்ளை நல்லா படிக்கணும் நல்லா படிக்கணும் எங்களால் முடிந்த அளவு அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் கருட பகவானின் அருள் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கணும் கருட பகவானே போற்றி போற்றி 🌹🌹🤲🤲👏👏
@shankarbabuk97037 ай бұрын
ஓம் பெரிய திருவடிகளே சரணம். என்றும் என்னோடு துணை நின்று நல்வழி நடக்கத் துணைபுரிவீர் பகவானே.
தெவிட்டாத கானம்,தேனிசை குரல் கேட்கும்போதே மனதில் ஒரு நிம்மதி ,அமைதி இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்தார்க்கு மிக்க நன்றி🙏🙏⚘⚘🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
ஓம் மிக்க நன்றி அன்பரே.
@shanthiniraja35022 жыл бұрын
@@AMBALAWAANAATV k kk
@bharathyravi4202 жыл бұрын
@@AMBALAWAANAATV shows
@UmaJagan-g8d28 күн бұрын
உங்கள் குரல் Inviting பக்தி பிரதிபலிக்கிறது
@saminathanvaithilingam70442 жыл бұрын
Very powerful manthra which protect us from dushta sakthi. Ohm Sri.Garudashvar potri.💐🕉️🕉️🕉️🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you.
@PowerRangerIND Жыл бұрын
Yes too powerful mantram
@murugasenmurugesan94108 ай бұрын
என் வாழ்க்கையின் வழிகாட்டி என் உயிர் கருட பகவானே
@AMBALAWAANAATV8 ай бұрын
ஓம்
@Ashok23._.2 жыл бұрын
தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.
@raguramgopalswamy98252 жыл бұрын
Ko)arupathygam
@vadivuraman39822 жыл бұрын
🙏🙏
@veeraraghvan2026 Жыл бұрын
மிகவும் சக்தி வாய்த மந்திரம்
@SivaKumar-iv9li Жыл бұрын
Periyatiruvadigalsaranam
@rengsmurugan5596 Жыл бұрын
Unga experiences solla mudiyuma 🙏
@mangalaeswarib35473 жыл бұрын
Memorized by hearing this 36 times chanting. This happened because of the attractive voice. Thank you. After a very long period I have learnt this mantra
@AMBALAWAANAATV3 жыл бұрын
Om. Thank you for your valuable feedback. Happy to hear this.
@preetharamanathan67473 жыл бұрын
Thank u 🙂
@priyaelavarasan21912 жыл бұрын
Very powerful💪 mandhram, Thank you. 🙏🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
@@priyaelavarasan2191 Om. Thank you for your comment.
@karthikeyankrishnamoorthy8602 жыл бұрын
@@priyaelavarasan2191 s very powerful mantra
@karthikeyankrishnamoorthy8602 жыл бұрын
Ipotha pakka but continue va pakka nu pola iruku sema voice..
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@sitalakshmi41572 жыл бұрын
Thank you so much. After hearing this slogam, my skin allergy is getting cure.🙏🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Woww super. All credits goes to 🦅. Thank you.
@saravanans-sw5fv Жыл бұрын
Hi have u gone any treatment for skin alergy or only u hear this chant...?
@kumariseshan93262 жыл бұрын
மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவு மனம் அமைதி யாக இருக்கு அழகா ன குரல் வளம்
Om. Vanakkam amma. Smt. Nityasri kural அல்ல Smt. Preethi, Sivanmalai avargal. Nandrigal💐
@vaigaiselvi82512 жыл бұрын
Very powerful mantra with excellent voice. Super.
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you.
@meenakrishnan10142 жыл бұрын
Excellent voice so peaceful mantram
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@kamatchikuina70572 жыл бұрын
🙏🙏❤
@prakashgurusamy6149 Жыл бұрын
Omnamonarayanapoori
@sumathyr92425 ай бұрын
கருட பகவானே என் மகனின் கால சர்ப தோஷம் நீக்கி திருமணம் விரைவில் நடக்க அருள்புரியவேண்டும் கருடபகவானே. 🙏🙏🙏🙏🙏
@jayanthimala4582 жыл бұрын
Nallavai nam makkal idaea paravatum meka Nallathu. Ji Thankyou Best Task SUPERIOR JoB
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Apadiye agattum. Mikka nandri
@jamunaraninatarajan71062 жыл бұрын
@@AMBALAWAANAATV yyyyy
@AMBALAWAANAATV2 жыл бұрын
ஓம். அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி
@kikianukikianu5550 Жыл бұрын
Om sri garuda bagavana potri en prartanaigal seekkiram niraiveranum 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯
@AMBALAWAANAATV Жыл бұрын
Om. Thank you
@sundharsundar1562 жыл бұрын
Thanks mother God gift gold chennal all dosam remedies powerful karda mantra mind relax house passitive viberations your voice ear honey tastes diamonds brightness words God blessings your video astro sundar
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you ayya.
@annalaksmimuthukumaran53742 жыл бұрын
ஓம் கருடாய நம ஓம் கருடாய நம
@meenakshi_suresh2 жыл бұрын
Excellent. Valuable Manthra. Tnx a lot for sharing with lyrics in description box for reference. Very useful. 👌👌👋👋👍🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@indraindrabhomi710529 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி
@ThiranavuKaraeu7 күн бұрын
கருட பகவானே உன் திருவடி சரணம் என் பிள்ளை உடலில் குறையில்லாமல் காத்தருள வேண்டும்
@subramanianrama5311 Жыл бұрын
Nice voice. Very powerful and great manthra. Thanks. Got peace of mind after hearing this manthra.
@AMBALAWAANAATV Жыл бұрын
Om. Thank You so Much 💐
@tigersiva54712 жыл бұрын
Wow what a mesmerizing voice and pitch of divine touch feels the presence of divinity in this rhythm. Thanks a lot its helps to recover and protect from all viruses and diseases by this manthiram surely.
@AMBALAWAANAATV2 жыл бұрын
ஓம். மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் பகிருங்கள். அனைத்து தீய வைரஸ்களையும் வேரோடு விரட்டுவோம். ஓம்
ஓம். மிக்க நன்றி. ஓம் ஸ்ரீ அகத்தியருக்கே அர்ப்பணம்
@kowsalya.pib.ahistorytm669610 ай бұрын
ஓம் ஸ்ரீ கருட பகவனே போற்றி
@AMBALAWAANAATV10 ай бұрын
ஓம் கருடாய நம
@krishnahem11342 ай бұрын
What a voice saranam to ur voice god bless you sister
@AMBALAWAANAATVАй бұрын
நன்றிகள்
@aathisesha33772 жыл бұрын
மிக்க நன்றி.... 🙏🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@umar37632 жыл бұрын
Thank you for your information sing in Garuda mantra sweet voice so fantastic this video's purchase God is great
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@vgs19642 жыл бұрын
Thank you. It is parigaram for naga dosham.
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@prakashsivamedits2 жыл бұрын
Today spacial day for Garuda.🙏🙏🙏
@AMBALAWAANAATV2 жыл бұрын
Om. Thank you
@baskaranbaskaran79882 жыл бұрын
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
@AMBALAWAANAATV2 жыл бұрын
ஓம். மிக்க நன்றி
@balasubramaniyambala73293 жыл бұрын
🕉 Om Sri Garudaia Maka Visnua Maka Laxme Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Garudaia Alvar Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌻🌻🌻🌼🌼🌼
@AMBALAWAANAATV3 жыл бұрын
ஓம் பெரிய திருவடிகள் போற்றி
@successviacommerce39552 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி kannapiran
@AMBALAWAANAATV6 ай бұрын
ஓம் நன்றிகள்
@parthasarathisundaravaradh76942 жыл бұрын
ஓம் ஸ்ரீ கருடாய நம:! *
@AMBALAWAANAATV2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கருடாய நம
@eshankuty6841 Жыл бұрын
வார்த்தைகள் ஸபஸ்டமாக பராக்கிரமாக உள்ளது. வாழ்க வளமுடன்