Garuda Puranam - 7 | இந்திரன் அளித்த 3 வரங்கள்... ஜனன ரகசியம் சொல்லும் கருடபுராணம்

  Рет қаралды 14,190

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

Пікірлер: 40
@balasubramaniyanthilagavat8326
@balasubramaniyanthilagavat8326 2 ай бұрын
எல்லாம் சரி. பாவம் செய்பவர்கள், வாழும் போதே நரகம் அனுபவிக்க வேண்டும்.
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 4 ай бұрын
என்னுடைய கணவருக்கும் இப்படி தான் நடக்கும் அடுத்தவன் மனைவி மேலே ஆசைப்பட்டு எனக்கு துரோகம் பண்ணினதுக்கு
@ஈசன்மகள்-ன1ள
@ஈசன்மகள்-ன1ள 4 ай бұрын
நான் 6 ம் வகுப்பு படிக்கும் போது முதல் முறையாக கருடபுராணம் படித்தேன்...பல நல்ல குணங்களை கொடுத்தது
@thirucheraik.s.varadarajan3841
@thirucheraik.s.varadarajan3841 2 ай бұрын
Good information sir
@rajeswarishunmugam2750
@rajeswarishunmugam2750 2 ай бұрын
Very nice & valuable information s sir, 🙏👍
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 4 ай бұрын
Mikka nandri sir nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 4 ай бұрын
மிக மிக அருமை தவறு செய்பவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு இறைவன் அளிக்கிறார் திருந்துங்கள் மனிதர்களே
@rajeswarirajkumar8927
@rajeswarirajkumar8927 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா என் சந்தேகத்தை தெளிவு படுத்தியத்திற்கு.
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 3 ай бұрын
Thank you for your support
@chinnathaye6846
@chinnathaye6846 3 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 4 ай бұрын
Thank you so much sir
@RuthraRiya
@RuthraRiya 4 ай бұрын
நான் like பண்ணிட்டேன் பார்க்காமலே 🙏🙏🙏🙏
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 4 ай бұрын
ஒவ்வொரு முறையும் எதிர்பார்தது காத்து கொண்டு உங்கள் பதிவிற்காக
@rajeshvaratharajan1900
@rajeshvaratharajan1900 4 ай бұрын
Excellent information Swami. 🙏🙏🙏🙏
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 3 ай бұрын
இந்த உடல் பஞ்ச பூதங்களின் ஐக்கியம் எப்படி என்று புரிந்து கொண்டேன்.
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 4 ай бұрын
மிக்க நன்றி
@kavitharamasamy3994
@kavitharamasamy3994 4 ай бұрын
Ayya, pls speak about Maha Mehru
@mrmistyrose007
@mrmistyrose007 4 ай бұрын
Miga sirappu aiya. Nandri
@mrsrs2541
@mrsrs2541 4 ай бұрын
Nandri aiyaa 🙏🙏🙏
@AMUTHA.12
@AMUTHA.12 4 ай бұрын
thankusir
@sriranjani7656
@sriranjani7656 Ай бұрын
கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிக்கு கருடபுராணத்தில் என்னதண்டனை
@unitedbrothers4893
@unitedbrothers4893 4 ай бұрын
Super sir..Nice
@VasukiM-hp9yx
@VasukiM-hp9yx 4 ай бұрын
Super
@moorthyk852
@moorthyk852 2 ай бұрын
புராணம் இதிகாசம் இவைகளில் ஒன்றிலும் லட்சியம் வைக்கவேண்டாம். சர்வசதாகாலமும் இறைவனை மனதில் வைத்து நாம் உண்மை யாக வாழ்ந்தாலே போதும்.
@moorthyk852
@moorthyk852 2 ай бұрын
புராணங்களைப் படித்துக்கொண்டிருந்தால் குழப்பமே உண்டாகும். வள்ளலார் எழுதிய உரைநடை ப்பகுதியை படியுங்கள். அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
@kumareshanp7126
@kumareshanp7126 4 ай бұрын
Aiya Amma appa saapaam koooguuthal paalikuumma aiya
@ishaani7008
@ishaani7008 4 ай бұрын
Kandipa. Saabam kudukalenalum, avunga manasu kashtapattalae nalla iruka mudiyadhu.!
@kumareshanp7126
@kumareshanp7126 4 ай бұрын
Aiya avanga namagu entha oru nallathum seiyamal sapam mattumeee thanthal epti palligum engal pavam avargali keeeegathaaaa
@ishaani7008
@ishaani7008 4 ай бұрын
​@@kumareshanp7126Pettror tham makkaluku seiya vendiya kadamaigalai sariyaga seiyavillai yendral avargalukum paavam vandhu serum.!
@kumuthiniharris828
@kumuthiniharris828 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@boopalans3815
@boopalans3815 4 ай бұрын
குழந்தைகள் ஊனமுற்ற பிறப்பதற்கான காரணம் என்னவென்று கருட புராணம் கூறிய இருக்கிறதா
@rameshs4821
@rameshs4821 4 ай бұрын
I am Ramesh from Mylapore. I am alone here. After my life completed who will do for me. If any body is there to contact. Please clarify.
@supersaroj-r2t
@supersaroj-r2t 3 ай бұрын
Wife give too much trouble to husband she do not have any panishment in garudapurana sir😅
@anumeena2947
@anumeena2947 4 ай бұрын
Manaivikku droham seithalnnu heading aana solrathu janana rahasyam etho poyi paatha mathiri
@rajeswarirajkumar8927
@rajeswarirajkumar8927 4 ай бұрын
வீடியோ கடைசியா சொல்லிருக்காரு பாருங்க
@subramanianganapathy6644
@subramanianganapathy6644 4 ай бұрын
🙏🙏🙏🙏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 4 ай бұрын
🙏🙏🙏
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 4,7 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН