No video

GD 10 Challenge | நின்று புறப்படும்போதெல்லாம் 1st Gear போடுவது எப்படி ?

  Рет қаралды 5,985

ELAN 2 DRIVER

ELAN 2 DRIVER

Күн бұрын

GOOD DRIVING GD 10
Challenge..!
Start செய்தவுடன் Top Gear போட்டு நகர்த்த முடியுமா ?
நின்று புறப்படும்போதெல்லாம் 1st Gear போடுவது எப்படி ?
இறக்கமாக இருந்தால் 2 / 3வது கியர் போடலாம்.

Пікірлер: 44
@JmAjaypradeep
@JmAjaypradeep 2 ай бұрын
Very good your explain ation sir
@karthikarthi-tu5rn
@karthikarthi-tu5rn 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , அரசு பேருந்து ஓட்டுநர் ஆகுவதற்கு என்ன தகுதிகள், எத்தனை வருட அனுபவம், என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடமுடியுமா ஐயா.
@JmAjaypradeep
@JmAjaypradeep 2 ай бұрын
I need some explanation neutral problem, enna enna problem varum,
@rajasekaranramadoss4236
@rajasekaranramadoss4236 4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் வாகனத்தை நகர்த்தும் போது முதல் கியரை பயன்படுத்தும் டெக்னிக்கை தங்களின் இந்த வகுப்பின் வாயிலாக அறிந்துகொண்டேன் Thank you sir!
@tbaskar7360
@tbaskar7360 4 жыл бұрын
அறுமை அறுமை சார் அற்புதமான பதிவு அறுமையான புரிதல்சார்
@muruganpandiyan4774
@muruganpandiyan4774 19 күн бұрын
😅😊😅😅😅😅😅😮😅😅😅😢😂😅😂😂😮😂😂😊😂😢😅😂❤😮❤😮😅😢😊😊❤😅😂😅😂😂😂😂😅😂😂 7:50 😂😂😂😂😅😅😂😅😂😂😂😂🎉😂😅😂😂😂😅😂😂😂😅😂😂😂😂😂😅😅😅😅😅😂😮😅😂😂😅😂😂😅😂🎉😂😅😂❤😂😂😂😂😅❤😂😢😂😅😂😅😂😂😂😅😂😂
@muruganpandiyan4774
@muruganpandiyan4774 19 күн бұрын
😅😊😊
@praveeneyyil6265
@praveeneyyil6265 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@spr9231
@spr9231 6 ай бұрын
லாங் செஸ் ஓவர் டேக் முறையை சொல்லுங்கள் ஐயா
@elan2driver30
@elan2driver30 5 ай бұрын
எச்சரிக்கை, கவனத்துடன் கூடிய அனுபவத்தின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். ஆளுமை திறன் - manoeuvre. நன்றி.
@user-tl3hr5zu2r
@user-tl3hr5zu2r 7 ай бұрын
கார் பத்தி வீடியோ போடுங்க
@elan2driver30
@elan2driver30 5 ай бұрын
விரைவில் ஆரம்பிக்க‌ உள்ளேன்.
@SakthiVel-bt1nh
@SakthiVel-bt1nh 3 ай бұрын
ஐயா பஸ் டிரைவர் வேகத்தடைல ஏற போகும்போது எந்த கீரை போட்டு வேக தடை ஏற்றி இறக்கணும் அது கொஞ்சம் தெளிவு படுத்துங்க
@jayamurugan8559
@jayamurugan8559 2 ай бұрын
1கீயார் ஐய்யா
@mullaithamizhan2098
@mullaithamizhan2098 Жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி
@ruthrameshdriver
@ruthrameshdriver 4 жыл бұрын
அருமையான புரிதல் சார் 🚑👌👍👍👍👍
@balam1748
@balam1748 18 күн бұрын
Joint jerk agama move epadi panradhunga sir
@elan2driver30
@elan2driver30 18 күн бұрын
கிளட்ச் bitting point/balance point பிடித்து, குறைந்த பட்ச ஆக்சலரேட்டரில் தாங்கி விட வேண்டும். Please see GD 3 வீடியோ.நன்றி
@savijayakumar3457
@savijayakumar3457 4 жыл бұрын
நல்ல முயற்சி. தெளிவாக எளிமையாக கேட்பவர்க்கு புரியும்படி பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள். Matching visuals இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்க வாய்ப்பு இருக்கலாம்.
@elan2driver30
@elan2driver30 2 жыл бұрын
நன்றி, அய்யா. 🙏
@vijikumar6733
@vijikumar6733 2 жыл бұрын
Very usfull sir thank you🙏🙏🙏
@smartmurugesan1002
@smartmurugesan1002 2 жыл бұрын
நன்றி 👏👏
@puviarasan4685
@puviarasan4685 7 ай бұрын
Iyaa vanakkam
@g.saravanakumar2058
@g.saravanakumar2058 Жыл бұрын
Super.
@jobinwilliam8954
@jobinwilliam8954 2 жыл бұрын
Sr 2.. 3..4.. 5...6..rmp ethanavarekkum kondupogalam sllikodunge sr please
@palanichamychandrasekaran9078
@palanichamychandrasekaran9078 2 жыл бұрын
திரு இளங்கோவன், ஜாயிண்ட் இடிக்கும் பொழுது கியர் மாற்றுங்கள் என்று சொல்கிறீர்கள்.ஜாயண்ட் இடிக்க போகிறது என்னும் சமயத்தில் மாற்றனும். ஜாயிண்ட்டை இடிக்க எந்த சந்தர்ப்பத்திலும் விடக்கூடாது. வணக்கம்.
@sravi9878
@sravi9878 2 жыл бұрын
Super super super excited sir video 💪💪💪👍👍👍🥰
@karticmurali9521
@karticmurali9521 4 жыл бұрын
Congratulations bro
@prakasamprakasam5213
@prakasamprakasam5213 2 жыл бұрын
Super
@sureshdeva9873
@sureshdeva9873 Жыл бұрын
Stiring jurjmend pathi eathu vum sollava ellla sar
@kalainesanrethinam4696
@kalainesanrethinam4696 3 жыл бұрын
Excellent sir
@thiruvikram8385
@thiruvikram8385 Жыл бұрын
3:55 சுவராஜ் டிராக்டர் நகரும் சார்
@thiruvikram8385
@thiruvikram8385 Жыл бұрын
1:50 தாங்கள் சொன்னது போல என் Honda Unicorn bs6 முதல் கியரில் நகரவில்லை, மாறாக எஞ்சின் ஆஃப் ஆனது 😔
@elan2driver30
@elan2driver30 4 ай бұрын
Clutch ஐ தாங்கி விடவும். Bitting point/Balance point ல் ஆஃப் ஆகாது. நன்றி.
@dgkrishna7697
@dgkrishna7697 3 жыл бұрын
Super sir
@VelMurugan-pl9js
@VelMurugan-pl9js 2 жыл бұрын
👍👍👍👍
@karthikarthi-tu5rn
@karthikarthi-tu5rn 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி டாப் கியர் போட்டு நகர்த்தி பார்த்தேன் வண்டி நகர்ந்துச்சு ஆனால் அதிகமான கிளட்ச் தேய்மானம் மற்றும் அதிக அளவு கிளட்ச் வாசனை வருது ஐயா
@user-zw2qe6cy4s
@user-zw2qe6cy4s Жыл бұрын
வீடியோமூலம் செய்முறை பயிற்சி செய்துகாட்டுங்கள் சார்..
@elan2driver30
@elan2driver30 4 ай бұрын
விரைவில் ஆரம்பிக்க‌ உள்ளேன்.நன்றி.
@tn54travllr64
@tn54travllr64 2 жыл бұрын
Apa slop la ena pandra dhu sir
@elan2driver30
@elan2driver30 2 жыл бұрын
கேள்வியை முழுமையாக கேளுங்கள்.
@tn54travllr64
@tn54travllr64 2 жыл бұрын
@@elan2driver30 apa slop la koda 1 gear ku accelater tahra vena ma
@fathimahaslien3608
@fathimahaslien3608 2 жыл бұрын
Busule betteri eaththene paent irukkanum sir 6 paetn irukkanuma? ille 7 paent irukkanuma sir
@sivaprasath6140
@sivaprasath6140 3 жыл бұрын
ஐயா, வணக்கம் 🙏👌👏👏👏👏👏நன்றிங்க 🙏40063 CBE SETC
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,4 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН
How to get good mileage in tamil @Braincars
9:43
Brain Cars
Рет қаралды 22 М.
தொகைச் சொற்களை அறிந்து கொள்வோமா? #kalviSaalai
16:41
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 21 М.
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 472 М.
Ashok Leyland BS-4 Bus Driving Skills
11:51
BUS freekzzz
Рет қаралды 242 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН