Thankyou sir, inline pump adjustment forward return Patri sollungal sir.
@karthickm15842 жыл бұрын
Sir sensior vechival hills la Accselator yapadi kudukanum yatha Alavuku kudukanum
@elan2driver302 жыл бұрын
Please see all GOOD DRIVING videos from GD 1 to GD 24 in order. கண்டிப்பாக பதில் கிடைக்கும். எல்லா வாகனங்களுக்கும் பொருந்தக்கூடியது.
@ஓட்டுநர்23472 жыл бұрын
ஐயா வாகனத்தை Start பன்னும் போது Air tanke ல் காற்று இல்லாத போது 'Air நிரப்புவதற்க்கு Acceleration கொடுக்கலாமா இல்லை idling ல் ஓட விட வேண்டுமா EDC மற்றும் mechanical Engine பற்றி சொல்லுங்கள்
@elan2driver302 жыл бұрын
எந்த என்ஜின் ஆக இருந்தாலும் ஐடிலிங் ல் ஏர் ஏற்றுவது மிகச்சரி. தேவைப்பட்டால் எந்த அளவு குறைந்த rpm ல் ஏர் நன்கு ஏறுகிறதோ அதில் நிரப்பலாம்.
@mathiyalaganmrptmathiyalag22302 жыл бұрын
ஐயா பளைய டீசல்பம்பில் லிஃப்ட்உள்ளது டீசல்தீர்ந்துவிட்டால் டீசல்ஊற்றிலோடுசெய்துஸ்டார்ட் செய்யலாம் சென்ஷார் டிஸ்ட்ரிப்யூட்டர் டீசல் பம்பில் டீசல்டேங்கில் தீர்ந்து விட்டு எஞ்சின் ஆப்ஆகிவிட்டால் அதை எப்படி டீசல்லோடு செய்வது மறுபடியும் எப்படி ஸ்டார்ட் செய்வது அதைப்பற்றி பதிவிடுங்கள் நன்றி வணக்கம் ஐயா
@karthickm15842 жыл бұрын
Sir firing order pathi kojam soluga
@elan2driver302 жыл бұрын
Play list ன் மூலம் AUTOMOBILE வீடியோ க்களை வரிசை யாக பார்க்கவும். A 9 ல் Firing order பற்றி இருக்கும்.
@nagalingamc17272 жыл бұрын
𝒔𝒖𝒑𝒆𝒓 𝒔𝒊𝒓...𝒕𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖🙏
@nimaleshnim11252 жыл бұрын
What is Neptune series engine
@rajasekaranramadoss42364 жыл бұрын
Good explanation about inline and rotary pump for basic knowledge. Also learned basic working principle of rotary pump/plunger pump Thank you sir!!!
@kandhanmuthumain32362 жыл бұрын
Kadhan TNSTC TI Theni
@Pபாரமலை11 ай бұрын
😭
@mmarimuthu74852 жыл бұрын
Sensarla enna enna kamlaind varum..?
@manohargmano83693 жыл бұрын
Manohar TNSTC T V R
@AnandAnand-sd2nj2 жыл бұрын
Diesel tank light on Full tank 375 liter light on
@renganrengan82963 жыл бұрын
அய்யா பொதுவாக ஏற்றம் இறக்க( ஒசூர்) பாதையில் லாரி (முழு லோடோடு) இயக்கும் போது1 வது கியர் மற்றும் 2 வது கியரில் வாகனம் ஏறி செல்லும்போது அதிகமான ஆக்சிலேட்டரை கொடுக்கிறார்கள் இது சரியா? சமதள பாதையில் இயக்கும்போது கொடுக்கும ஆக்சிலேட்டர் கொடுத்தால் வாகனம் ஏறுமா? போதுமானதா!?