Geetham Sangeetham Full Song | Ilaiyaraja Hits | Kokkarakko Movie Songs | S. P. B | S. P. Sailaja

  Рет қаралды 565,007

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Watch this Tamil classic song Geetham Sangeetham from 1983 Super Hit Tamil Movie Kokkarakko, starring Mahesh and Ilavarasi in lead role and Silk Smitha in supporting role. The song is sung by S. P. Balasubrahmaniam and S. P. Sailaja while the Music is composed by Ilaiyaraja and lyrics penned by Vairamuthu. Kokkarakko is Directed by Gangai Amaran and Produced by R.D.Bhaskar for Paavalar Creations.
"To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co... "
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Пікірлер: 255
@p.shanmugam6605
@p.shanmugam6605 Жыл бұрын
இந்த ஜென்மம் போதாது இன்னொரு ஜென்மம் வேண்டும் இதுபோன்ற பாடல் கேட்க 🌹🌹
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 2 жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@saichand3951
@saichand3951 2 ай бұрын
All Hail Maestros Ilayaraja - SPB - Lyricist (couldn't find the name and I don't know Tamil lol) 🙏🙌👑🔥❤️ What A Masterpiece. I can only image what the 80's kids were feeling listening to this at that time 😢🥺❤️
@sktamilan.8903
@sktamilan.8903 2 жыл бұрын
சிற்ப்பம்...வெப்பம்....தெப்பம்...என்ற வரிகளில் தரும் குழைவுதானா...திரு. எஸ்.பி.பி.
@sanjaysurya4090
@sanjaysurya4090 4 жыл бұрын
பாட்டு நா இது பாட்டு இத மாதிரி இப்பலாம் படமே edukkamatigraga
@samsudeen7654
@samsudeen7654 4 жыл бұрын
music is apart from age ,race and religion no wonder you like this song
@rummyhunter696
@rummyhunter696 3 жыл бұрын
Ya nengalu 90 s ahh
@maniannan
@maniannan 3 жыл бұрын
Soora mokkai Padam but paattu ofcourse is genius stuff
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
இதுவும் இளையராஜா அவர்களின் இசையில் உருவான மோகன இராகப் பாடல்.
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல் இது.
@seetharamasharma8147
@seetharamasharma8147 3 жыл бұрын
இளையராஜா, SPB இவர்களை மறக்கவே முடியாது. இவர்கள் பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்.
@indirahema7633
@indirahema7633 3 жыл бұрын
This song was sung by Surendar... Not by SPB
@GomathiGomathi-vt2kj
@GomathiGomathi-vt2kj Жыл бұрын
Thissongsungbyonlyspb
@mahendranc559
@mahendranc559 Жыл бұрын
This song sung by unrecognised great singer Surender.
@athletetraining1720
@athletetraining1720 2 жыл бұрын
. ஆஹா..ஆஹா ஹா..கீதம். கீதம்.. சங்கீதம். சங்கீதம். நீதானே என் காதல் வேதம். நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா.. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்.. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் வாசமான முல்லையோ வான வில்லின் பிள்ளையோ ஓ பூவில் நெய்த சேலையோ நடத்து வந்த சோலையோ ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன் ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் காணாத கோலங்கள் என்றேன் ஆஆஅஆ..ஆ.. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்.. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஅஆ..ஆ..ஆ.. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்.. லா..லா லா லா லா லாலாலா லாலாலா லா..லா. லா..லா லால லா.லா லாலாலா லாலாலா லாலா லாலாலா Geetham Sangeetham Duet Lyrics in English : Aahaa aahaa haa Aahaa aahaa haa geetham Geetham Sangeetham Sangeetham Nee thaanae en kaadhal vaedham Nee thaanae en kaadhal hahaa hahahaa Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Paadham undhan paadham Ennodu vandhaalae podhum eppodhum Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Vaasamaana mullaiyo Vaana villin pillaiyo Oh poovil neidha saelaiyo Nadandhu vandha solaiyo Un kannil neelangal naan kandu nindraen Aagaayam rendaaga man meedhu kandaenKaanaadha kolangal endraen Aa aa aa aa aa Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Paadham undhan paadham Ennodu vandhaalae podhum eppodhum Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Neelamaana kangalae Neendu vandhu theendudhae hae hae Paavai paadham paarkkavae Koondhal indru veezhndhadhae Uli vandhu theendaamal uruvaana sirpam Unnai naan kandaalae undaagum veppam Nee thaanae aanandha theppam Aa aa aa aa aa Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Laa laa laa laa laa Laalaalaa laalaalaa laa laa Laa laa laala laa laa Laalaalaa laalaalaa laalaa laalaalaa See More Songs of Kokkarakko 1983 Other Songs from - Kokkarakko 1 Geetham Sangeetham Female S. P.
@sanjaygovindaraj
@sanjaygovindaraj Жыл бұрын
ஏழு ஜென்மம் எடுத்தாலும் கிட்டாது இசையும் இசையும்...
@ananthkumar4923
@ananthkumar4923 3 жыл бұрын
என்னே குரல்.. என்னே இசை.. நீங்க கர்வமா சுத்துறதுல தப்பே இல்லை இசைஞானி ஐயா..!
@metalhead7999
@metalhead7999 2 жыл бұрын
The same time... BJP kaikooli ku TAMIL NADU le velai ille!
@shobinak
@shobinak Жыл бұрын
🤩🤩🤩🤩💪
@vediotec1553
@vediotec1553 Жыл бұрын
Bro kural spb odadhu
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
​@@vediotec1553 😂😂😂ஆமா
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
உஉண்மைஐஐ❤❤❤
@Saifazhikode
@Saifazhikode 4 жыл бұрын
RIP SPG....mohana ragangalil piranna ee geetham samarpikkunnu✨🌹🌹🌹
@mohanj3018
@mohanj3018 2 жыл бұрын
மனம் சுமையாக இருக்கும்போது இப்பாடலை கேட்டால் மனசு லேசானதாக ஆகிவிடும் இந்த இசைக்கு என்ன ஒரு சக்தி பாருங்களேன், இருந்த இடத்திலிருந்து உங்களை சொர்க்கத்திற்கு பயணிக்க வைக்கிறது.. இப்பாடலில் அடடா எத்தனை இனிய ஒலிகள் அதில் எத்தனை இசை வண்ண கோலங்கள் இதில் மனிதனின் குரல் இனிய ஒலிகளுடன் சங்கமிக்கும் அழகே ஒலி அழகு. இந்த ஒலி அழகுடன் ஆண் மகன் தன் காதலியின் அழகை வர்ணிக்கிறான் தன் உயிரின் சத்ததோடு இனிய இசையை கலந்து தன் காதலிக்கு அற்பணிக்கிரான் மிகச்சிறந்த படைப்பு நன்றி to musician sir (Ilayaraja) and lyricist sir ( Vairamuthu), Singer male (SPB sir), singer female ( SP Sailaja Madam) Aridhu aridhu maanidaraai pirathal aridhu Adhilum idhu pondra jaambavaangal pirathal aridhu, Hats off!
@vijainatarajan4665
@vijainatarajan4665 9 ай бұрын
SPB ayya, காலத்தால் அழியாத குரல் உங்கள் குரல் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்
@lekshmipriya251
@lekshmipriya251 3 жыл бұрын
Vaasamana mullaiyo line super...
@loganathan406
@loganathan406 6 жыл бұрын
my age is 25 but i like this song because raja sir magic
@nafilshaeed496
@nafilshaeed496 3 жыл бұрын
Me too I'm 24 years old
@akhilkumar5033
@akhilkumar5033 3 жыл бұрын
I am 19 years old
@admirewhenempty9924
@admirewhenempty9924 3 жыл бұрын
Age does not matter to admire art
@mohanrajr5099
@mohanrajr5099 Жыл бұрын
Yes
@rajamahendhirun3866
@rajamahendhirun3866 Жыл бұрын
That one song where music,vocals,lyrics,concept,actors, everything speak for themselves!
@csbalajicsb3778
@csbalajicsb3778 4 жыл бұрын
excellent and pleasing music plus lyrics by vairamuthu
@harshank-wv3gc
@harshank-wv3gc 6 жыл бұрын
Such innocent love. Nowadays where can such innocence be found
@kmangalam6369
@kmangalam6369 11 ай бұрын
எஸ்.பி.எஸ். சிரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது
@babumohan4549
@babumohan4549 3 жыл бұрын
இது போன்ற பாடல்களில் நம் SPB அண்ணா நம்முடன் இருக்கிறார்🙏🙏😭😭
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
Yes bro.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
Movie name brother.
@babumohan4549
@babumohan4549 3 жыл бұрын
@@RajKumar-rx6ls கொக்கரக்கோ (1983)
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
@@babumohan4549 Ok, Thanks bro.
@yamuna661
@yamuna661 Жыл бұрын
❤️old is gold wow enna music
@panthalilmohankumar7439
@panthalilmohankumar7439 5 жыл бұрын
What a magical composing from Raja sir
@sasiKumar-ug5qd
@sasiKumar-ug5qd 2 жыл бұрын
Magical song. How many times you lisen it feels new un fresh, unboring
@karthikeyannagarajan6907
@karthikeyannagarajan6907 3 жыл бұрын
Honey flowing in ears, great SPB sir and Raja sir
@ArvindIyengar
@ArvindIyengar 3 жыл бұрын
Songs like these bring tears to my eyes .... miss SPB sir so much but the other geniuses who made this work of art Isaignani Ilaiyaraja Sir and Vairamuthu Sir are still with us. And never to forget the multitudes of the talented chorus as well as the instrumentalists in IR's orchestra team. Thanks very much! Lord Narayanan, Goddess Sakthi and Lord Mahadevan bless them all 🙏🙏
@rose_man
@rose_man 7 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 படம்.கொக்கரக்கோ பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹா……ஆஹா……ஹா…. ஆஹா…..ஆஹா ஹா…..கீதம்…. பெண் : கீதம்….. ஆண் : சங்கீதம்…. பெண் : சங்கீதம்…. ஆண் : நீதானே என் காதல் வேதம்……. பெண் : நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வாசமான முல்லையோ வான வில்லின் பிள்ளையோ ஓ பூவில் நெய்த சேலையோ நடத்து வந்த சோலையோ ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன் ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் காணாத கோலங்கள் என்றேன் ஆ……ஆஅ……ஆ…..ஆ….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்தத் தெப்பம் ஆ……ஆஅ……ஆ…..ஆ…..ஆ….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. பெண் : லா…..லா லா லா ……லா லாலாலா லாலாலா லா…..லா…. லா…..லா லால லா….லா லாலாலா லாலாலா லாலா லாலாலா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@muralinair2441
@muralinair2441 4 жыл бұрын
Amazing SPB Sir... 😭😭😭🌹🌹🌹
@Vijay-kn4od
@Vijay-kn4od Жыл бұрын
நடன அமைப்பு மிக மோசம். கமலுக்கு இந்த பாடல் வந்து இருந்தால் வேற லெவலில் இருந்து இருக்கும்
@SwethaPuviarasan
@SwethaPuviarasan 3 ай бұрын
😏😏 only suitable for mahesh😀
@sibinathj204
@sibinathj204 4 жыл бұрын
ROYAL SULUTE to SPB sir for his majestic voice
@thirumuruganselvarajan8364
@thirumuruganselvarajan8364 3 жыл бұрын
@@nithyakalyaniv9183 no madam it’s pakka spb sir class
@indirahema7633
@indirahema7633 3 жыл бұрын
Singer was Surender... Not SPB
@thirumuruganselvarajan8364
@thirumuruganselvarajan8364 3 жыл бұрын
@@indirahema7633 no mam it’s spb sir
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng 2 жыл бұрын
If it is SN Surendr, then he is a closer copy of SP than Manu.
@litmango2959
@litmango2959 2 жыл бұрын
@@nithyakalyaniv9183 seriously?!!!!!! Can you even hear?
@jayanthichoondalath
@jayanthichoondalath 5 жыл бұрын
One of favourite song
@Sports-r3c
@Sports-r3c 4 жыл бұрын
What a song.... Both charanam ending sema.... Pleasant treat to ears
@DHIVNEzHGhoGod
@DHIVNEzHGhoGod 2 жыл бұрын
2022 May 7th , Anyone listening to this lovely song on the year 2022 then please do hit like and do drop comments below .. DHIVNEzH 🇲🇾 Malaysia . #JunoCorner
@rosekutti1
@rosekutti1 Жыл бұрын
Ooty looks really unpolluted. Both look so innocent. Such a beautiful love with clean gestures. Wish to get back those days!! And yes magical song !!! My love to Spb sir and ilayaraja sir!! Their magical band takes me to another world full of peace and fulfillment. Thank u for ur dedication. Wishing spb charan gets beautiful songs to sing and bridges the gap.
@கற்பனைநீரூற்று
@கற்பனைநீரூற்று 2 жыл бұрын
அவரு முகத்துக்கு தகுந்தமாதிரி குரல் மாத்திருக்காரு SPB சிறப்பு 🌺
@lawrenceking1134
@lawrenceking1134 6 жыл бұрын
Fantastic song.hats of raja sir... Great dance movement as well ...:-)
@sujithnarayanen5185
@sujithnarayanen5185 4 жыл бұрын
Yaaruppa intha 55 per.. vetrumanidhargala😄😄
@vimalavimala1169
@vimalavimala1169 4 жыл бұрын
Hats off to you Elayaraja sir. What a song and music.
@Saifazhikode
@Saifazhikode 4 жыл бұрын
Ilayarajaji neethaan thalaiva in south music
@shobinak
@shobinak Жыл бұрын
Raja Sir Spb sir❤❤
@sivashidan9168
@sivashidan9168 7 ай бұрын
வாழ்க்கை முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
@kidsworld8351
@kidsworld8351 3 жыл бұрын
Sema song👌👌👌
@kannanrajkumar9772
@kannanrajkumar9772 Жыл бұрын
Spb sir very nice voice missing sp sir,
@SMuthu-d2j
@SMuthu-d2j 10 ай бұрын
என்ன ஒரு வைரவரிகள்.வைரமுத்தே தமிழனின் பெருமை
@தமிழ்.பிரபாகரன்
@தமிழ்.பிரபாகரன் 5 ай бұрын
நன்றி கெட்ட நாய்தான் வை முத்து
@lourdmarydjairani7497
@lourdmarydjairani7497 2 жыл бұрын
கீதம சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ஆஹா அற்புதம் என் கணவர் எனக்கு பாடியதை போலிருக்கு exalant super exalant
@m.m.maheshwariviogs3257
@m.m.maheshwariviogs3257 Жыл бұрын
My favourite song
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
@ramadevi2239
@ramadevi2239 2 жыл бұрын
Super song I don't know Tamil but I can feel so much happily
@sabarigireesan7457
@sabarigireesan7457 Жыл бұрын
SPB சார் போல ஒரு பாடலை ரசித்து ருசித்து அனுபவித்துப் பாட ஆள் இவ்வுலகில் இல்லை. அதற்கு தகுந்தாற்போல் ஜானகி அம்மா. மேலும் மெருகேற்ற ராஜா சார் இசை நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்
@Vijayalakshmi-cj7rj
@Vijayalakshmi-cj7rj Ай бұрын
Evergreen hit I'm 56
@elakkiyachandhumaelakkiyac9081
@elakkiyachandhumaelakkiyac9081 3 жыл бұрын
Addicted Voice an Song
@GovindarajNarayan
@GovindarajNarayan 3 ай бұрын
All time favourite
@appukutti60
@appukutti60 2 жыл бұрын
Beautiful song
@rskarthik2k3tube
@rskarthik2k3tube 3 жыл бұрын
More than raja's music, it is SPBs youthful and romantic feel that has carried this song... One of the all time great song of Tamil music even though the film is better to be forgotten...
@indirahema7633
@indirahema7633 3 жыл бұрын
It's by Surendar.... Not by SPB
@BISVINAYPRASAD
@BISVINAYPRASAD 3 жыл бұрын
@@indirahema7633 it's sung by spb only fool
@srinivasann7029
@srinivasann7029 2 жыл бұрын
Spb
@raviranga
@raviranga 10 ай бұрын
SPB
@freshfaces4473
@freshfaces4473 3 жыл бұрын
I am mad of this song... Avvalvu beautiful... Vere level...
@kunalanmaniam6554
@kunalanmaniam6554 6 ай бұрын
nice song
@malaroviam2467
@malaroviam2467 3 жыл бұрын
உயிரைத் தொடும் பாடல்...
@ramyas7156
@ramyas7156 3 жыл бұрын
എനിക്കിഷ്ടമുള്ള തമിഴ് Song, One of my fav♥🎵
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 жыл бұрын
Nanri
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
Adipoli 🙏Thanks ❤️
@ajikumar6985
@ajikumar6985 Жыл бұрын
Ilayaraja songs 98percentage songs um super duper...
@maliniganesh6354
@maliniganesh6354 3 жыл бұрын
My favorite song
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 3 жыл бұрын
( hi.for.ilayaraja.music.composed.and.spb/s.p.sailaja.voice.very.(nice).tamil.flim/song.)
@svkumar6265
@svkumar6265 8 ай бұрын
Excelent song
@arulrajsoosai1691
@arulrajsoosai1691 2 жыл бұрын
What a song!If you listen early morning this song,whole day will be brisk
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
Certainly sir 👌👍🤗🙏
@anantharajanantharaj5476
@anantharajanantharaj5476 4 жыл бұрын
Original legendary spb sir
@narayananvanaja4995
@narayananvanaja4995 4 жыл бұрын
SPB Sir, I always pray God to give a very happy, healthy and long life to you.
@ManojSudhakar
@ManojSudhakar 6 жыл бұрын
My favourite
@PurpleCloud765
@PurpleCloud765 6 жыл бұрын
one of the beautiful song
@savithirisathya5163
@savithirisathya5163 Ай бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹா……ஆஹா……ஹா…. ஆஹா…..ஆஹா ஹா…..கீதம்…. பெண் : கீதம்….. ஆண் : சங்கீதம்…. பெண் : சங்கீதம்…. ஆண் : நீதானே என் காதல் வேதம்……. பெண் : நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ஆண் : வாசமான முல்லையோ வான வில்லின் பிள்ளையோ ஓ பூவில் நெய்த சேலையோ நடத்து வந்த சோலையோ ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன் ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் காணாத கோலங்கள் என்றேன் ஆ……ஆஅ……ஆ…..ஆ….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ஆண் : நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்தத் தெப்பம் ஆ……ஆஅ……ஆ…..ஆ…..ஆ….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. பெண் : லா…..லா லா லா ……லா லாலாலா லாலாலா லா…..லா…. லா…..லா லால லா….லா லாலாலா லாலாலா லாலா லாலாலா
@sundarmaha6525
@sundarmaha6525 4 жыл бұрын
Intha hero ippo enga irukkaru hero name magesh
@SwethaPuviarasan
@SwethaPuviarasan 3 ай бұрын
Yes evar vera movie name sollunga pa❤️
@kashmonyklik
@kashmonyklik 2 жыл бұрын
What happened to this Protagonist Mahesh. No information about him anywhere
@alwariyer6185
@alwariyer6185 5 жыл бұрын
Naan adikadi kaathum eneya paadal
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 3 жыл бұрын
Beautiful melody. 🥰🥰
@ragavansv
@ragavansv Ай бұрын
இசைஞானி இளையராஜா இசை எஸ்பிபி குரல் வளம் திரைப்பட பாடலில் சிகரம்
@kavithaveeramuthu6294
@kavithaveeramuthu6294 2 жыл бұрын
மனதுக்கு மருந்தாகும் பாடல் ❤️
@rajeshwarimanikandan935
@rajeshwarimanikandan935 6 жыл бұрын
I love this song very much.
@bharathirajappa8585
@bharathirajappa8585 4 жыл бұрын
Voice. .. super...kadhula thaen paayuthu...
@sudhak5429
@sudhak5429 2 жыл бұрын
No words super
@Gravity-Stories
@Gravity-Stories Жыл бұрын
Midnight of a thoughtful day, listening to this song !! Lots of old memories like first love,. Elementary school friends , Dad and so many. Life was very simple as this song. Great days !!
@GomathiGomathi-vt2kj
@GomathiGomathi-vt2kj Жыл бұрын
Yes
@udhayakumarkalimuthu2766
@udhayakumarkalimuthu2766 2 жыл бұрын
சங்...கீ...தம்
@balajithirumani1604
@balajithirumani1604 2 жыл бұрын
Ennodu vanthaley pothum eppothum..... What a lyrics 💕
@subhikshapandyan2918
@subhikshapandyan2918 2 жыл бұрын
Beautiful song ❤️
@abelrozario2073
@abelrozario2073 4 жыл бұрын
Rip spb😭
@biritinafranfrancis1717
@biritinafranfrancis1717 5 жыл бұрын
one of the my favarite song
@thamotharan2946
@thamotharan2946 2 жыл бұрын
Nostalgic song....this song melted in my heart forever and ever...... beautiful song........
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 3 жыл бұрын
En manam Kavarntha Padal
@sasikumar.r3411
@sasikumar.r3411 Жыл бұрын
Well written lyrics 💯
@devidevi-uw3fh
@devidevi-uw3fh 4 ай бұрын
I love song sbb sir voice❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢
@PRATHAP26
@PRATHAP26 Жыл бұрын
Beautiful song 🖤🥰
@sureshseetharaman5904
@sureshseetharaman5904 2 жыл бұрын
Wonderful Song. Brings Tears to your eyes.
@michelmichel2590
@michelmichel2590 Жыл бұрын
Vijaylashmi ❤❤
@saisuryafilmchennelssaisur542
@saisuryafilmchennelssaisur542 6 жыл бұрын
nice
@elaarasi5935
@elaarasi5935 Жыл бұрын
Always in memory.I love this song💞
@ayyapparaja3174
@ayyapparaja3174 3 жыл бұрын
What a music and lyrics awesome ❤️
@shanthinaidu7851
@shanthinaidu7851 3 жыл бұрын
Superhit song of 80,s
@bhagyarajbhagya9444
@bhagyarajbhagya9444 2 жыл бұрын
Nice cute song
@N.Muralidharan
@N.Muralidharan 6 жыл бұрын
chha....what a song!
@sivasakthi2019
@sivasakthi2019 3 жыл бұрын
Cinema of aishwaryarai/ Mysore queen for life.
@baburamya4500
@baburamya4500 2 жыл бұрын
Nice
@beautifulworld9565
@beautifulworld9565 2 жыл бұрын
Ilayaraja composition amazing
@ambalavanant
@ambalavanant Жыл бұрын
Vairamuthu is the soul of this song. Lyrics 🤯
@gaytryvadivaloo2749
@gaytryvadivaloo2749 2 жыл бұрын
Who is this handsome ? Why he is no morebin cinema industry?
@poongavanam3327
@poongavanam3327 Жыл бұрын
He name is mahesh.malayala cinema he's acting more movie
@9535123391
@9535123391 3 жыл бұрын
String instruments and leather instruments r enjoying to produce so beautiful sound's no one can create so beautiful music
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
Lovely song. Still fresh.... Amazing Lyrics...