26 வயதில் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன்,தற்போது வயது 61 இன்றைக்கும் விரும்பி கேட்கிறேன். வாழ்க இசைஞானி & SPB புகழ் .
@FathimaRitha-t5z2 ай бұрын
👍👍
@akshaya_sengundhar1812 күн бұрын
நானும் இப்போது தான் ஆரம்பித்து உள்ளேன்... 26 வயது 😅
@mohammedisbahan84434 жыл бұрын
மோகன் சேருடைய வாய் அசைப்பு, முகபாவனை பாடலை அவரே பாடியதுபோல் உள்ளது மிக மிக திறமையான நடிகர்
@venkataramanramanathan42213 жыл бұрын
யாரோ ஒரு நடிகையின் வதந்தியை நம்பி market போன கலைஞன்
@shankarmohan76903 жыл бұрын
Tat is poornima backiaraj
@gouthamselvaraj55983 жыл бұрын
😍😍💖💖
@thankaraja3 жыл бұрын
சேர் இல்ல சார்
@G2Chanakya3 жыл бұрын
@@thankaraja 😂😂ya
@Riyas8426 ай бұрын
இந்த நொடி பார்ப்பவர்கள் ஒரு லைக்
@thiravidamanig86812 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை அவ்வளவு அருமையான பாடல் அண்ணன் எஸ்பிபி இனிமையான குரல்.....
@sumathig9086 Жыл бұрын
Yes
@dnvmatrimony253410 ай бұрын
இதை இதில் கொண்டு வந்தவர்க்கு நன்றிகள் கோடி
@chakravarthymanavalan91382 ай бұрын
Move name please..
@Srivijayy2 жыл бұрын
யார்லாம் இப்பவும் இந்தா பாட்டு கேக்குறீங்க 😊😊🌹🌹
@indiranivadamalai4449 Жыл бұрын
I am indirani trichy
@sukanyar2011 Жыл бұрын
Ippo illa eppothum ketpen, yentrum salikathu
@Srivijayy Жыл бұрын
@@sukanyar2011 s
@stalingna156 Жыл бұрын
I am in
@srisritharan8700 Жыл бұрын
I am
@g.kasirajan.94173 жыл бұрын
" நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம், நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் " அருமையான வரிகள்
@r.vishwa77822 жыл бұрын
Yes 👌
@Thunpuurael2 жыл бұрын
ஆமாம் என்னுடைய ஈஸ்வரரை நான் இதே மாதிரி பார்த்தேன்
@hariniuma92752 жыл бұрын
Yes
@kumarakrishnankp7276 Жыл бұрын
Yes naanum11.2.23
@GomathiGomathi-vt2kj Жыл бұрын
Yes
@SancloudK3 жыл бұрын
என் ஆழ்மனதில் கலந்த பாடல் 2021 யாரேனும் கேட்கிறீர்களா .
@afilmbytharun92873 жыл бұрын
Yes it's me
@suthamahen84503 жыл бұрын
4/6/2021
@tamilanda4263 жыл бұрын
Yes this is everlasting ❤️
@boobhathyboobhathy41603 жыл бұрын
@@suthamahen8450 4.7.2021
@priyadharshinivelu12053 жыл бұрын
Sss I am
@Op_Gamerz0074 жыл бұрын
பாடலை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம்.... அற்புதமான பாடல்... மனம் அமைதி பெற டென்ஷன் குறைய... கேட்கவேண்டிய பாடல்...
@magendradoss8611 Жыл бұрын
❤
@rajaradhakrishnan64733 жыл бұрын
இந்த நிலவுக்கு என்றும் தேய்பிறை கிடையாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கையாவது யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டுதான் இருப்பார்கள். வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள். 👏 👏 👏 👏 👏
@chandraprabin1570 Жыл бұрын
2023 நேரம் 7.38 ஏப்ரல் 21தேதி நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.
@narasimhababu2129 Жыл бұрын
. Naan ippokooda idhai kettukondu dhan irukkkiren
@naga2103 Жыл бұрын
@@chandraprabin1570 31 ஜூலை 2023
@manoranjitham7374 Жыл бұрын
❤❤❤
@HemaHema-vj9pv8 ай бұрын
26/4/24
@sansan-if8vv7 ай бұрын
மனதார சொல்கிறேன்... ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் குழந்தை பருவம் ஞாபகம் வந்து கண்ணீர் தானாக வருகிறது... இந்த உணர்வை இதுவரை எந்த பாடலும் தந்தது இல்லை....என் வயது 43
@SudhaM-r5v2 ай бұрын
Me also 43 I like this song
@sansan-if8vv2 ай бұрын
@@SudhaM-r5v 👍
@senthilkumar2581Ай бұрын
Same age for me, same situation
@Manikandan-ip9nq9 күн бұрын
என் வயது..54
@Manikandan-ip9nq9 күн бұрын
54,,வயது
@arunkumar-nd1wj4 жыл бұрын
பயணத்தின் போது என்னுடன் தொடரும் இன்னொரு பயணம் நம் இசைஞானியின் அழகிய "இசைப்பயணம்"❤️❤️❤️
@diyasiva39283 жыл бұрын
❤️❤️❤️
@Gamer_0079gg2 жыл бұрын
S ofcourse
@litalita27822 жыл бұрын
@@diyasiva3928 thank you plse do not hurt me agaiin love you diya
@gramesh-x4e10 ай бұрын
@@diyasiva3928uiu
@gramesh-x4e10 ай бұрын
Bbbn
@musthafaazmal12354 жыл бұрын
2020இந்த பாடலை கேட்கிறேன் 2090 யாராவது இந்த பாடலை கேட்டால் எனக்காக ஒர லைக் போடுங்கள்
உண்மையில் இந்த பாடலை கேட்டால் நிலவு கூட தூங்கிவிடும்
@malabalasundaram90675 жыл бұрын
Yes
@mohan17715 жыл бұрын
True
@bharanidharan20215 жыл бұрын
Ha ha super🌙
@rajarajan60185 жыл бұрын
உண்மை
@shanmugamravi32244 жыл бұрын
True Brother
@sivavijay3882 Жыл бұрын
1980s நான் சென்னையில் இருந்த நாட்கள். சிறப்பான நாட்கள். அழகான அனுபவங்கள். தமிழ் திரை இசையின் பொற்காலங்கள். இந்த பாடலில் வரும் இந்த அரங்கம் இப்போது மெரினா கடற்கரையில் இல்லை....
@saisiddhiautomotivenetwork697910 ай бұрын
Ayyyooo😮
@DivyaDhana-cs9ol9 ай бұрын
Ama
@santhaveeran26657 ай бұрын
அவளும் நானும்...வானும் நிலவும் போல....
@srinivasanraghunathan86567 ай бұрын
அது மெரினா கடற்கரை அல்ல..பெசன்ட் நகர் கடற்கரை
@geethamani53087 ай бұрын
Besant nagar beach. Ipo kooda. Irukku. But ......
@RajKumar-ds8wq2 жыл бұрын
இளையராஜாவின் அற்புதங்களில் ஒன்று அல்ல பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒரு பாடல்.
@சீறிப்பாயும்காளை6 жыл бұрын
முப்பத்தி மூன்று ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே.... இருக்கிறேன். கவிஞர் வாலி எழுதிய இந்த பாடல் தெவிட்டாத தேனமுது போல தித்திக்கின்றதே.
@mlaannaduraimlannadurai49316 жыл бұрын
பாடல் இயற்றியவர்:மு.மேத்தா
@thanjaikaruna82736 жыл бұрын
@@mlaannaduraimlannadurai4931 LYRIC BY VAALI.................
@kowsalyas35386 жыл бұрын
கீதை போல காதல் மிக புனிதமானது...கோதை நெஞ்சில் ஆடும் இந்த "சிலுவை" போன்றது..... wow.. Excellent Lines...
@amudhastephen96316 жыл бұрын
Supersong
@k.shankarshankar74955 жыл бұрын
சீறி வரும் காளை 👍👍👍👍👍👍👍👍
@sachiensundar4 жыл бұрын
இந்த பாட்டு கேட்டு தூங்கியிருக்கிறேன், தூங்க முடியாமல் அழுததில்லை... இன்று 25.09.2020 😭 SPB இல்லாத இசை உலகம் நினைக்க கூட முடியவில்லை
@dhukkaiappankdhukkaiappan20372 жыл бұрын
Mm
@nicholassatish29812 жыл бұрын
Yes 100℅ true
@kannanr46172 жыл бұрын
S
@naga2103 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@FlamesofInferno10 ай бұрын
Spb 😢😢😢
@kavidasanjayaraman22506 жыл бұрын
"கீதை போல காதல் மிக புனிதமானது! கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது! கவிஞர் வாலியின் காதல் வரிகள் மிக அருமை!
@malathisree52035 жыл бұрын
Same lines I like
@thilakavathydgthilak82615 жыл бұрын
Purely Love is Like a Geethai. Too much Fans around Actor Mohan Sir. Even myself and my family👨👦👧👩👴👵 Loves And Mohan Sir Fans, Near our area people like Mohan Sir and his actions, not only this my favorite😍💕😍💕 puppies and cats watching his songs shaking their head and keep silent and Enjoy, I Thank God😇🙏👼😊😇🙏👼🙌🙏 to get Legend actor Mohan Sir. We're waiting for his 🎥🎬👀🎥🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎦🎥🎬👀🎥please😫🙏🙏💓🙏💓😫🙏🙏💓🙏 give us a Special Surprise Super cute😍😘💓 Film as soon as possible, 2020 is Started as a Special Surprise Successful actor Mohan Sir. You Tube Try to give about Legend actor Mohan Sir Every day☀☀☀ it's Touch Sky, All are Loving only his Super Songs🎧🎧🎧🎵 Including me it's Tonic and stress free🆓🆓🆓, Strength more I feel happy😄😃😁😛😊😉😛😊😉😄😆😂😄😃😁 and Enjoy. Really, True I'm sure Actor Mohan Sir is Marvelous, All Fans are proud of him, we had a Good opportunity to get Such a Wonderful, Hand Some, Laughing Face, Excellent Expression, we loved it and Enjoy it, Very Smart Cute, Very Beautiful Fabulous😋✨😋✨😋✨ Fantastic Actor Mohan Sir. God's Blessings and Your fans Prayers, Blessings are always with you. 💧💧💧💧💧💧💧♦ 💧😩💧💧💧💧♦☀ 👇👕👎💧💧♦☀☀ 💧👖💧💧♦☀☀☀ 💧👟👟♦☀😃☀☀ 💧💧♦☀👆👚👍☀ 💧♦☀☀☀👖☀☀ ♦☀☀☀☀👟👟☀
@futureditz4 жыл бұрын
ditto !. same lines i like. spb rendition excellent
@sanchanamaha83114 жыл бұрын
ó
@sanchanamaha83114 жыл бұрын
91
@sakikumarsakikumar320010 ай бұрын
இன்று பாடலை கேட்க கொண்டிருக்கிறார் 27/2/2024 சூப்பர் இருக்கிறது
@MuthukumarMuthu-s2i10 ай бұрын
நான் 6.3.2024 ல் கேட்க்கிறேன்
@muthiahvelmurugan3267 ай бұрын
15/05/2024
@kannakisivaraman31437 ай бұрын
25 ,5,2024
@ponnuchithra93576 ай бұрын
18.06.2024
@Sekartneb-yj8zkАй бұрын
2024
@k.r.veluchami...342 жыл бұрын
நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்... நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்... 😭😭😭😭
@KUSELAR7 ай бұрын
Nice....
@rajamahendhirun38664 жыл бұрын
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது.... சென்று வாருங்கள் பாலு sir🙏
@sathyamms21804 жыл бұрын
😭😭😭😭😞😞😞😞😞💔💔💔
@amudavenid69873 жыл бұрын
Lyrics
@punniakoti33883 жыл бұрын
உண்மை எல்லோரும் போகவேண்டியதுதான் ஆனால் spb என்றும் இருப்பார் நாம் இருக்க மாட்டோம் ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் 🙏
@balachandru76773 жыл бұрын
Different voice only SPB can pull off like this
@balamuruganv.t.15444 жыл бұрын
கீதை போல காதல் மிக புனிதமானது அது போல தான் ஐயா வுடைய இசையும்
@nagakrishnagakrish56963 жыл бұрын
Legend spb sir
@kumaresans25083 жыл бұрын
yes raga devan raja
@uncanny58984 ай бұрын
Elloredam orra sunny than ulatha
@duraisamy12046 жыл бұрын
ஏன் இன்றும் கூட மங்கிய நிலவொளியில் நிலவு தூங்கும் நேரம் பாடலை கேளுங்கள் 1984 முன்னே நிழலாடும்
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். இசை. கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@p.shanmugam66053 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் உயிர் பிரியும் போது நிலையில் கூட கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது 😓😓😓 எஸ்பிபி 😭😭😭😭😭
@anand17362 жыл бұрын
Dear bro I like your words Such a nice song to hear at any moment God created these song through illya
@GomathiGomathi-vt2kj Жыл бұрын
Yes
@janukani16995 жыл бұрын
இசைஞானியால் எங்கள் தேனி மாவட்டம் பெருமை அடைகிறது...காலத்தால் அழிக்க முடியாத மிகச்சிறந்த பாடல்..
@sahanasaisai80696 жыл бұрын
இதை கேட்கும் போது எதையோ இழந்த ஒரு feelings
@bhuvneshwarivenkatesanbhuv41804 жыл бұрын
Aama eanakum antha feeling
@girijasrinivasan76053 жыл бұрын
Yes
@vijimohan42143 жыл бұрын
Ama 😰😰😰
@akilarathnam88213 жыл бұрын
Yes
@harish.s31223 жыл бұрын
Yes
@berabagaranr3 жыл бұрын
ஓடி ஆடி விளை யாடும் என் மூன்றுவயது பெண் குழந்தை .[என்னுடைய கைப் பேசியில் இந்த பாடலை அவளுக்கு கேட்கும் படி தட்டி விடுவேன் ]..இந்தப் பாடலை கேட்டால் ..அப்படியேத் தன்னை மறந்துப் பாட்டு முடியும் வரை கேட்பால் ..நானே பல முறை இந்தப் பாடலை பல முறை இப்படி ஓட விட்டு பார்த்து இருக்கிறேன் ... பாட்டு முடிந்ததும்..கண்ணைச் சிமிட்டிக் கொண்டு என்னைப் பார்த்து ஒரு சின்ன புன்முறுவல் விசுவாள் ....யப்பா ...பல முறை பிரமித்து இருக்கிறேன்...இது பல தலைமுறை கடந்து நிற்கும் பாட்டு ... இது போல தேனே தென்பாண்டி நீயே ...
Engeyo thullainthu pochu antha natkal Happy for your daughter ❤
@harishiva-rz2ld3 ай бұрын
Yes
@Kavikadhal967 ай бұрын
2024 இன்று யார் எல்லாம் 🥰இந்த பாடலை🥰 கேட்கிறீர்கள்
@krishnamurthymurali37086 ай бұрын
நல்ல பாடல்களுக்கு வயது கிடையாது.
@sheebaks48346 ай бұрын
🎉❤ It's True❤❤❤ Brother
@Lakshu2595 ай бұрын
My favourite song
@sujankuppusamy5 ай бұрын
12-7-2024 mng 8.34am
@mohan17715 ай бұрын
@@krishnamurthymurali3708True
@rajaduperad28726 жыл бұрын
எங்கள் அம்மா வக்கு பிடித்த பாடல். அதனால் தான் எங்கள் வீட்டில் முதல் வாரிசிற்க்கு இளவரசி என்று பெயர் வைத்து சந்தோசம் பட்டோம்.
@தமிழ்.வீரமணி6 жыл бұрын
உண்மையாகவா...!
@jagadishd62546 жыл бұрын
raja duper ad xnxx
@ravichadranravi13666 жыл бұрын
Thanks
@வெற்றிநிச்சயம்-ண5ர5 жыл бұрын
இளவரசி ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிகை
@HariHaran-ul1xe5 жыл бұрын
Super
@krisea38077 жыл бұрын
எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் சலிக்காது. One of my favorite songs.
@yuthishtranv70966 жыл бұрын
Nataraasan pathu
@velusamya83666 жыл бұрын
Kris
@newthaai5 жыл бұрын
செவிகள் அனைத்தும் கேட்டகமறவாத பாடல்...
@lathaelango12674 жыл бұрын
Nice song
@Rajeek_youtuber4 жыл бұрын
Congratulations Anna
@kareemnisha23434 жыл бұрын
என் இளமை காலத்தில்... நாங்கள் பார்த்து ரசித்து கசிந்த பட பாடல். கதையும்...இந்த பாடலும்..இரவின் இனிமையும்...மறக்க முடியாத "சந்தோஷ காலங்கள்".
@க.பா.லெட்சுமிகாந்தன்2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் கேட்க தூண்டும்! நாகரிகமான பாடல். கண்ணை மூடி கொண்டு கேட்டு பாருங்கள்!இசைமகாஞானியின் தாலாட்டை ! நம்மையே இழக்க செய்யும் ஆற்றல் இந்த பண்ணை புற ராசையாவுக்கு மட்டுமே!!!
அப்பப்பா என்ன ஒரு குரல்வளம் பாலு சாருக்கும்,ஜானகி அம்மாவுக்கும்,அரிய முத்துக்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன்...
@PS2-60796 жыл бұрын
1985-ம் ஆண்டு R.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த "குங்குமச் சிமிழ்" திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக இசைஞானியின் தாலாட்டும் மெட்டிற்குத் தோதாக வாலிபக் கவிஞர் வாலியின் கற்பனையில் உதித்த அழகு தமிழ் காதல் வரிகளை பாடும் நிலா பாலுவும் இசை அரசி S ஜானகியும் பாடிய பாடல் இது. இசைஞானியின் தெய்வீக இசையில் நிலா (அ) சந்திரனை சம்மந்தப்படுத்தி வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் தான்! அதுவும் "மைக் மோகன் " நடித்த, காதலை முன்னிறுத்திய அல்லது காதலைக் கொண்டாடிய படம் என்றால் சொல்லவே வேண்டாம். கேட்போரின் மனதைக் கொள்ளை கொண்ட இப்பாடலை எத்தனை முறை செவிமடுத்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தான் தூண்டுமேத் தவிர..... முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன.... கால சக்கரத்தின் வேகம் அப்படி! இருப்பினும் அந்த நாளில் இப்பாடல் நெஞ்சில் ஏற்படுத்திய இனம் புரியாத ஏதோ ஒரு வித ஈர்ப்பு.... அது யதார்த்த மன வலியை தேன் தமிழில் கலந்து தென்றலுடன் சிந்து பாடி கேட்போரை இன்றளவும் பழைய நினைவுகளை சிந்திக்கவும் கனவு காணவும் வைக்கிறது. "வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணே வா இங்கே " அமைதியான சூழலில் இருந்து கொண்டு, தனிமையில் இந்த தாலாட்டை ரசித்தால் மறக்க முடியாத பல நூறு பசுமையான நினைவுகளைத் தாங்கி தென்றலில் தவழ்ந்து வந்து கேட்போரை திக்குமுக்காட வைக்கும! இசைக்கு மயங்காதவர்கள் யார் தான் இவ்வுலகில் ? அப்படிப்பட்ட இந்தத் தாலாட்டுப் பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் நன்றி!
@manoharkrishnan24206 жыл бұрын
Wow wow...superb bro...u r great....I remember my school days....
இது தான் பாடல் இப்ப இறந்தவன் வீட்டில் படிக்கும் பாடகர் தமிழை அழித்து விடாதீர்கள்
@goodchess41923 жыл бұрын
My favourite line too ☺️☺️☺️
@sureshishsureshishsureshis75303 жыл бұрын
Seema feel bro
@surendranshanmugam10513 жыл бұрын
What a beautiful song
@seythappaseythan9752 Жыл бұрын
1985-86 களில் மயிலாடுதுறை - கொரநாடு (கூறை நாடு) கிட்டப்பா மேல் நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் போது கிளாஸ்சை கட் அடித்து விட்டு மயிலாடுதுறை பியர்லஸ் தியேட்டரில் நண்பன் முருகேசன் உடன் இந்த படத்தை பார்த்து கழிப்புற்ற அந்த நாட்கள் மீண்டும் வருமா?😮
@trjagadeesan719 ай бұрын
தமிழ்நாட்டில் மனிதர்க்கு உணவு உடை உறைவிடம் இவற்றுக்குப் பிறகு இசையால் அனைவரையும் வசப்படுத்தும் இளையராஜாவின் இசையும் அத்தியாவசியம் என்றால் அது மிகையில்லை என கருதுகிறேன்
@k.t19334 жыл бұрын
உடன்பிறந்த உறவை பிரிந்தது போல் ஒரு சோகம். உடல் மறைந்தாலும் ,நிலையானது காற்றுடன் கலந்த உங்களது குரல்
@mahesk98002 жыл бұрын
எனக்கு ரெம்ப பிடிக்கும்
@GomathiGomathi-vt2kj Жыл бұрын
Yes
@balajick46 жыл бұрын
அமைதியான நேரங்களில் இந்த பாடலை நான் கேட்காத நாட்களே இல்லை
@sathivel2185 жыл бұрын
balajiclasdril k
@priyast39915 жыл бұрын
balajick
@nagavallirajkumar70055 жыл бұрын
Rajini Padal
@sivachola56495 жыл бұрын
Enakku pititha padal
@santhanakala16444 жыл бұрын
Sss naanum
@cbevadavallipropertydeveloper6 жыл бұрын
2018 இல்ல 2118 ஆனாலும் இனிமையா தா இருக்கும்...... கொடுத்து வைத்த வரும் கால சந்ததியர் ... இசை தேவன் ராஜா ஐயா பல்லாண்டு வாழ்க....😍😍😍😍
@abhisheksamuel14306 жыл бұрын
Lovely song so nice to hear this song
@ravia77576 жыл бұрын
Bala Prasath BNP. VG he.
@niranjanraja13206 жыл бұрын
Nice bro
@muruganvk4725 жыл бұрын
t to deal locally when choosing you'll have been crying out for you out of stock for yourself or your response to my favourite colour, and a bit more about this, and the most important to me that you have any other way around this weekend so we have been crying out for you out for you out of my life is heat of my life is heat, health care of yourself to be a problem with minutes from Evans and any attachments to it and it will be in a few days age groups, family groups from be the best way of life in general administration of a new one is in my job file, but I have been crying out the only one of our work in the UK for your reply add to your email, I think it was a good day out for you out for a couple, I think it is not one for me to you, but I am siiiwilhowmethodusedthemyoytoldiwilldothemethodsiryousameaskedthemployment with you to get to the next few days later, I am sure you have to deal locally when choosing the name and address of the day of the day of my life is heat of my life is heat of my life is heat of a I April quantity of Cisco available for may of the 8 8th to be ab, I think it is a good time in total for your reply add to basket then you will need to know about it is not one for me to you to list your items company is cooking for your reply add to your account job, and I a bit more than one occasion to get the most important thing, and the pleassirdothemmethodiwillgetthemsir to get the cheapest prices on new ownership and the same time the same 8th of my life is heat of a new window will have to deal locally when choosing you'll have been crying out for a couple more information, please contact me on this page displays basic salary also use search for a while using the best way of doing things that you are looking to recruit the same time
@azarmohammed65135 жыл бұрын
EPPO ILAYA RAJA RAYALTI RAJA VETIL PADINALUM RAYALTI KETPAN MENDAL RAJA AZAR COIMBATORE
@sureshkumar-ql2wy Жыл бұрын
நான்கு கண்கள் இன்று காட்சியானது வானம் காற்று பூமி இவை சாட்சி ஆனது நான் உன்னைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் ❤
@sarosaravanan83422 жыл бұрын
எனக்கு ஞாபகம் வருகிறது 1984.ல் ஈரோடு அபிராமி தியேட்டரில் எனது அண்ணன் கூட்டிட்டு போனார் அப்போது என் வயது10 இன்று 42. வயது
@saravananshanmugam28012 жыл бұрын
Rong this time your age 48 don't rong information
@kalaicinema66489 ай бұрын
Sorry realise 1985
@kalaicinema66489 ай бұрын
Sorry realse 1985
@karunakarunanidhi71584 жыл бұрын
S P Bயின் குரல் மரணத்தை தழுவாத குரல் மரணத்தை தள்ளி போடும் குரல்
@prabhakarank61775 жыл бұрын
I am a Keralite. Living in Delhi for the last 36 years. But I can still read Tamil and understand the meaning overall. Wow ! What a song. I was a fan of Mohan after seeing Payanangal Mudivathillai that is before I shifted to Delhl.
@ajikumar69855 жыл бұрын
Bro....u can watch more Tamil songs especially ilayaraja songs... soulful and heart touching songs...thank u
@anbualagan65374 жыл бұрын
Super song
@kalpanababu65853 жыл бұрын
Soulful song...
@sreekanthpschiatrydoctor2 жыл бұрын
Me too from Kerala only even i can read and write tamil well as well malayalam.. Tamil is our origin language for all South Indian languages.. Especially most of pure Tamil words are in malayalam..
@Balannair522 жыл бұрын
Njanum 24 years delhilairinu RK,puram, same as i addicted SPB ILAYARAJA AND MOHAN combo songs Sir evideyairinu
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே வானம் காற்று பூமி இவை சாட்சியானதே நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் நான் இனி நீ நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் கீதை போல காதல் மிக புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணே வா இங்கே நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது" ---------💎---------- 💎குங்குமச்சிமிழ் 💎1985 💎எஸ்.பி.பாலு 💎இளையராஜா
@muthulokesh46984 жыл бұрын
Nantri
@donkrish82653 жыл бұрын
Fantastic...dude..
@janujanu498010 ай бұрын
4T?t
@janujanu498010 ай бұрын
4T?t
@rajeshrudishkumar5206 Жыл бұрын
ஐயா எஸ் பி பி உங்கள் குரலுக்கு என்றும் அடிமை . இசைஞானி ஐயா நீங்கள் இசை கடவுள் அதில் எவ்வித ஐய்யமும் இல்லை
@vinaitheerthapuramkallakur63888 ай бұрын
மோகன் சார் நடிப்பு அருமை இந்த பாடல் பாடும் பொழுது பெண்ணை தொடாமல் நடிப்பு அருமை இவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤
@somasundaraselvakumar80477 жыл бұрын
ஈடுஇணையற்ற இசையமைத்த இசைஞானி இளையராஜா, பாடல் எழுதிய வாலி அவர்கள், பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி இவர்கள் இணைந்து படைத்த மறக்க முடியாத பாடல்.இவர்கள் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே எனக்குப் பெருமை.
@BharathiBharathi-km1xt6 жыл бұрын
somasundara selvakumar super msg
@mohingameplay6 жыл бұрын
nice song
@edwardghan56466 жыл бұрын
Super hit song of 80's
@deviselina23326 жыл бұрын
somasundara selvakumar lyric by gangai Amaran
@Anbu-mw3zk3 жыл бұрын
Great sans revamberday school life
@anandsathyanathan29214 жыл бұрын
My favourite song of S.P.B sir. Came here to listen to this song after knowing about his demise. Irreplaceable... legend... Pranam.... Forever fan.....
@MV-eb7ek4 жыл бұрын
Is it u... U r looking smart
@Srinivas309846 жыл бұрын
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே வானம் காற்று பூமி இவை சாட்சியானதே நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம் நான் இனி நீ... நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் கீதை போலக் காதல் மிகப் புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணே வா இங்கே நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
@monesh50336 жыл бұрын
niceee
@sureshbabur12776 жыл бұрын
Excellent
@karuppasamy65006 жыл бұрын
From where did u get this lyrics bro
@sudhirramkumar64976 жыл бұрын
தல Super தல ..... Vera Level....
@seeniselvammoses96966 жыл бұрын
Super hits songs
@ajithps22 жыл бұрын
No words. SPB ..MOHAN..ILAYARAJA beyond imagination..we should be grateful that such creations happened
@சுத்த_சிவ_சன்மார்க்கம்10 ай бұрын
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் சூப்பர் வரிகள்❤❤❤
@yasodhas31524 жыл бұрын
ஆயிரம் வருஷம் ஆனாலும் இந்த பாடலை மறக்க முடியாது அருமையான பாடல் 👍👍👍👍
@MalvikaSivam6 жыл бұрын
Anyone watching in 2018 ? ♥️ Still refreshing n fresh ! Raja sir endrum isaiyin raja thaan 😍
@sandeepprasad76 жыл бұрын
No point in saying "Anyone watching in 2018...". It's a Ilayaraj hit, which doesn't expire, it's for ever..!!
@vijaybabu90406 жыл бұрын
Yeah
@dhanvanth-zv8mz6 жыл бұрын
Today i am watching
@hariharanarunachalam25486 жыл бұрын
அருமையான இசை அமைந்த பாடல்கள்... என்றும் இனிய வை
@giridaransuruliraj42616 жыл бұрын
மவுத்ஆா்கனில் வாசித்துக்கொண்டே S.P.B யைத் தொடா்த அந்த கலைஞா் உண்மையிலேயே excellent.யாா் அது?
நிலவு மட்டுமா தூங்கிடுச்சி ஆனால் அந்த பாலு சார் அவர்களே தூங்கிவிட்டார். இந்த பாட்டு மட்டும் எப்பவும் தூங்காது நமக்கு நோயும் வராது மொத்த கூட்டணிக்கும் 🙏🙏
@guypromodhkumar42446 жыл бұрын
I feel like crying listing to this song..my childhood days with my sister and cousins unforgetable time of my life and my crickete teammates ..and not the least my parents. .thank you lord Jesus.
@anugeethaneil97085 жыл бұрын
guypromodh kumar I exactly had the same feeling.....missing my childhood very much. This song brought tears in my eyes .
@SivaSiva-uc1yk4 жыл бұрын
Super songs
@madhankumar60715 жыл бұрын
34 years since this song release,still it doesn't feel dull. 6 months old songs are getting old on 2019,but melodies like these, they're wine
@Op_Gamerz0073 жыл бұрын
அதுதான் இளையராஜா அவர்கள் 🎉🎉🎉👍🏿👍🏿👍🏿
@rhythmrhythm519 Жыл бұрын
♥️
@layaalayaa37 жыл бұрын
My favourite alltime song... I had been hearing since my baby was in my womb.And this is her lullaby song daily night for the past 3 years...such a wonderful composition by great Illayaraja sir. Which really creates a soothing peaceful calm environment.Makesm ind relaxedwfree from tension.
@ajaymichaels5536 жыл бұрын
Layaa Nehaa 👍👍💐💐
@sabrutus16 жыл бұрын
absolutely
@arulsankar.s22576 жыл бұрын
kzbin.info/www/bejne/hoOmgmiMqc2cjdk
@daisyjustus34105 жыл бұрын
Stopped!!!!
@vijayalakshmiviji950 Жыл бұрын
Pp
@nijamdeen647015 күн бұрын
இந்த படத்தை இராணிப்பேட்டையில் பார்த்தது. அப்போது என் வயது 22. பழைய நினைவு மனதை வதைக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் இருப்பேன், இருக்கும் வரை கேட்பேன்......
@ramsinghsugavanam61065 ай бұрын
39 ஆண்டுகளாக இந்த தொடர்ந்து கேட்க்கிறேன் பாடல் கேட்கும் போது மனசுக்கு அப்படி ஒரு அமைதி....!!!!!!
@MrYathavan835 жыл бұрын
Who still hear this song in 2019? Evergreen song
@muralidharankoyilath3915 жыл бұрын
Me
@hariharansubramanian89885 жыл бұрын
Me in 2019
@mahenbalan23415 жыл бұрын
Me
@aburoopam5 жыл бұрын
Why? Me also. Ever melody song.
@darshanaj85975 жыл бұрын
Me
@bikee_monk6 жыл бұрын
Raja Sir, it's millions of people live because of your music....I am one among them
@angelinpavithra00234 жыл бұрын
ப் னடணட
@bikee_monk4 жыл бұрын
@@angelinpavithra0023 👍
@pasupathy73874 жыл бұрын
Nice.song
@Nsk-nh1wx3 жыл бұрын
Me to
@chidmb6 жыл бұрын
தமிழ் திரையுலகில் எம் எஸ் வி, ராமமூர்த்தி, மகாதேவன் போன்றோர்களின் படைப்பினை தூக்கி சாப்பிடும் விதமாக வடக்கில் இருந்து இந்தி திரைப்பட பாடல்கள் வந்து தமிழக இளைஞர்களின் இதயத்தை ஆட்கொண்டு, அந்த பாடல்களுக்காகவே அப்படங்களை திரையில் காண முந்தி அடித்துக்கொண்டு பார்க்க சென்ற காலமது. எம் ஜி ஆர் சிவாஜி என்ற தமிழ் திரையின் இரு பெரும் சக்திகளும் அந்த காலகட்டத்தில் வெற்றி படங்கள் தருவதற்கு தவற , சில வருடங்களுக்கு முன்பு எந்த இந்தி மொழியை எதிர்த்து இளைஞர்கள் போராடினார்களோ அதே இந்தி மொழி திரைப்படங்களில் அவர்கள் மயங்கி அதன் பிடி தமிழ் திரையுலகை இறுக்கி கொண்டிருந்த காலம். அப்பொழுது தமிழகத்தின் ஓர் சிறு கிராமமான பண்ணைபுரம் என்ற ஊரில் இருந்து வந்த இளைஞனின் மண்மனக்கும் இசை தமிழக இளைஞர்களை இந்தி மயக்கத்திலிருந்து எழ செய்து தமிழ் திரையுலகிற்கே ஒரு புது இரத்தத்தை பாய்ச்சி, பண்மடங்கு சக்தி கொண்டு புதுயுக நாயகர்கள் மற்றும் இயக்குநர்களின் துணையால் வீருகொண்டு எழச்செய்து, இன்று இந்திய திரையுலகில் மட்டுமல்லாது உலக அளவில் கம்பீர நடை போட்டு கொண்டிருக்கிறது!!! அன்று அந்த பண்ணைபுரத்து இளைஞனின் பங்களிப்பு இல்லாமல் போயிருந்தாள் யார் கண்டது கர்நாடகா ஆந்திரா போல இங்கும் இந்தி கலாச்சாரம் மற்றும் மொழி அதன் திரைப்படங்கள் வாயிலாக பெருமளவு ஊடுறுவி இருந்திருக்கும்!!!!
@shanmugamravi32246 жыл бұрын
True.
@thirumurugan50996 жыл бұрын
It's true
@srinivasanv41075 жыл бұрын
Unmai
@NK-World5 жыл бұрын
1000 % true
@gayusweet99445 жыл бұрын
chidambaram karthik q
@rangarajunanjundagowder45309 ай бұрын
பாடல் அவர்கள் அருமை. பாடிய குரல் அருமை.பாடல்வரிகளுக்கு மோகன் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் அருமை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக MSV அய்யாவின் பணி உச்சம்
@ஜெயம்-e4e5 ай бұрын
இசை பாடிய மேகம் அந்த இளமை அழகே❤❤ கரை ஏறிய பூக்கள் கவர்ந்தாடிடும் மயிலே❤❤ துடித்த பாவை சுகங்களில் பனி நீராடும் சோலை வசந்தம் ❤
@kurinjinaadan6 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா இப்பாடல் கொடுக்கின்ற மயக்கத்தை. நான் வேறொரு உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளேன். பாடல் முடிந்ததும் வந்துவிடுவேன்.
@arunkumaar99774 жыл бұрын
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே வானம் காற்று பூமி இவை சாட்சியானதே நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம் நான் இனி நீ... நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே
@guypromodhkumar42447 жыл бұрын
oh my God what a great feeling listening to this number. ..my sister Tina favourite song she is no more. ..but this bring my sister back to life. .thank you Raja Sir. ..
@subramanian9916 жыл бұрын
You tube
@muruganvk4725 жыл бұрын
helpline on my phone number of my life is heat of my life is heat of my life, but it would like a list by my option is available for may, I have a look at our place to get it to be a bit more time, bet you can't make sure you have a look at our place to get it to be a bit more time to time and effort Newport Gwent to be able Areally to be a bit more time, bet you can't make sure you have a look at our place to get it right now an update 69 9j and night in a 88 2nd to know if this tag has a bit more time, and don't same time as I can be found in this area you can get a quote from you soon and will get back to you to be able Areally to be a bit more time, and don't 8 8th 8th of to be a bit of time and effort Newport, southern part time, and don't same time as I can be to get it to be a bit more time to time and effort on this site and I am sure we can be used for your email, or if I had been crying out for you out for you out for me, to go to, or a new window, and donations, but I am a little more about your business is not a problem for you to list of my own business, been tryingbeen crying and a
@user-mr4fr7um1e2 жыл бұрын
Ilokeselvi
@siddharssecrets31742 жыл бұрын
அப்போ எனக்கு 25, வயது இந்த படம் நான் பார்க்கவில்லை இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன் இப்போதும் நான் ரசித்து கேட்கிறேன் இந்தப் பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் நன்றி அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்த சாரதி வடபழனி சென்னை
@T.ChandraGandhimathi-in2dn6 ай бұрын
மனதோடு பேச வேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் இந்த பாடலை கேட்டு ரொம்ப ❤❤❤❤❤ அந்த நாள் ஞாபகம் வரும். மனம் வருந்தும்.
@bluevaanam70054 жыл бұрын
நீங்காத இடம் எங்கள் மனதில் என்றும் உண்டு... மனிதனுக்கு உணர்ச்சி உள்ளவரை நீங்கள் உயிரோடு தான் உள்ளீர்.. RIP (Return If Possible) SPB sir😥😥😥
@fakekillersofficial37375 жыл бұрын
ஒரு பாடல் ஆயிரம் அற்த்தங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல் 😍⚘
@kirubananatham00537 жыл бұрын
காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்த போதே இந்த பாடலை நேசிக்க ஆரம்பித்தேன் மாமா நடராஜான் வீட்டில் அடிக்கடி இந்த பாடலையே கேட்பேன் அதனால் என்னவே காதல் எனக்கும் வந்ததோ மோகன் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோ தெரியாது ஆனால் ஒரு படம் கூட தோல்வியை நழுவியது கிடையாது என்று கூறலாம் அந்த அளவுக்கு ஒரு வெள்ளிநாயகன்... அன்புடன் *கிருபா005*
@nirmalav6107 жыл бұрын
Suppar nics
@kirubananatham00537 жыл бұрын
Nirmala V thanks for my command Anchorage
@raja-jx3kk7 жыл бұрын
Yes..
@kirubananatham00537 жыл бұрын
ra ja thank you brother
@meenakumar52857 жыл бұрын
KIRUBA.N KIRUBA.N sorry sorry sorry frnd
@varthamanansrichandran33084 ай бұрын
22 வயதில் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன்,தற்போது வயது 60 இன்றைக்கும் விரும்பி கேட்கிறேன். ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் தானாக வருகிறது. இந்த உணர்வை இதுவரை எந்த பாடலும் தந்தது இல்லை, அமைதியான நேரங்களில் இந்த பாடலை நான் கேட்காத நாட்களே இல்லை, வாழ்க இசைஞானி
@premselvakumardavidthompso24936 ай бұрын
இந்த பாடலை உலக்கு அர்பணித்த என் பாடலாசாரியருக்கு என் கோடி வாழ்ந்தகள்
@sumathimariyamall25966 жыл бұрын
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது நான் உன்னைபார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் கீதை போன்ற காதல் மிகவும் புனிதமானது இந்த வரி எனக்கு ரொம்ப புடிச்ச வரி இசை பாட்டு 💝💝💝👪👪👪😚
@s.vellaichamysamu74063 жыл бұрын
இந்தப் பாடலை ஒவ்வொரு தடவையும் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் தான் வரும். தினமும் இரவில் கேட்டு க் கொண்டே தான் தூங்குவேன்.ஏதோ பழைய நினைவுகள்....
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
1986முதல்.. பாடலை கேட்டு வருகிறேன் வரும் 2024லும்கேட்கவேண்டும்
@PanneerSelvam-f9n8 ай бұрын
இந்த படம் வந்த போது.கரூர் நகர மோகன் ரசிகர் மன்றம் தலைவர் செயல் பட்டு கரூர் எல்லோர . திரை அரங்கில்.ரசிகர்காட்சி நடைபெற்றது. கி.பன்னீர்செல்வம்.
@essakkiessakki2347 ай бұрын
இப்போ, அப்போ என்று இல்லை எப்போதும் இரவு நேரங்களில் ரிலாக்ஸ் ஆக இப்படி போன்ற பாடல்கள் என்றைக்கும் தேவை for 80s
@kareemnisha23434 жыл бұрын
தேன் குரலுமும்..சோகமும் குழைத்து வழிந்தோடும் இசையில்... "தூங்கத் செய்யும் இந்த பாடல்". முடியுமா? இது போல்..யாரேனும் இனி?
@muthumurugan64776 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அற்புதமான இசை இனிமையான குரல் வளம்
@rowdypilingoa14713 жыл бұрын
Very very Hort tich songs Raja sir en kadaul
@mgvp60835 жыл бұрын
ராஜா நீங்க எங்களுக்கு கிடைத்தது பூர்வஜென்ம பந்தம்🙏🙏😊😊
@shantishetty90522 жыл бұрын
எனது சிறு வயதில் இருந்தே எனக்கு பிடித்த பாடல் இன்றும்கூட கூட கேடக்கு போது அந்த நாள் ஞாபகம் மோகன் சர் எனக்கு பிடித்த ஹீரோ
@LifeStyleNjVlogs4 жыл бұрын
How many of us watching with sad 😭.. RIP.. he should be Honoured by Government.. He is More than Legend 😭😭
@MrMrajakumaran4 жыл бұрын
இது... எப்போதும் நான் ரசிக்கும், என் விருப்பப் பாடல்...!
@haribabug31445 жыл бұрын
"ISAIGNANI ILAYARAJAA ILLAIYEL ISAIYE ILLAI". Melodious Sun. He is icon of Tamil Nadu. He is only one top most Music Director, like K2 sigram.
@HEROGOBI8 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது கண்கள் கண்ணீர் தான் வருது
@jvmanbuthottam.......96085 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதே கண்ணீர் வடிகிறது மோகன் இளவரசி பசியோடு பாடும் பாடல். 😢😢😢😢😢 JVM. J V மோகன் அதிரன் .திரைப்பட இயக்குனர் .❤❤❤
@sunilkumargovindan70285 жыл бұрын
Mohan one of the finest actor of tamil...so nice to hear this song.
@harshank-wv3gc6 жыл бұрын
We are all blessed to be in this generation where illayaraja too exists. Legend. Long live sir.
@jijeshrj40274 жыл бұрын
It's 1:15 AM , hearing this for SPB sir. I just want to say that "We are with you sir".
@andysamy34903 жыл бұрын
Mohan's acting brings soul to song sung by SPB....
@umshekhar855 Жыл бұрын
1988 ல் தம்பி சுரேந்திரா மீண்டும் இந்த பாட்டை போடு என்றதுதான் இந்த பாட்டை கேட்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வருகிறது.