Generation Curse / தலைமுறை சாபம் உண்மையா ? தொடருமா ? பாதிப்பு என்ன ? |Bro. Mohan Moses | Livingstone

  Рет қаралды 3,765

Livingstone

Livingstone

2 ай бұрын

About Livingstone :
In This "Livingstone" KZbin Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic “தலைமுறை சாபம் / பரம்பரை சாபம் ” “ Generation Curse”.
Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have and Share this video to help others.
கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
நீதிமொழிகள் ( 26 : 2 )
உபாகமம் 28
நீதிமொழிகள் ( 3 : 33 )
மத்தேயு ( 5 : 44 )
ரோமர் (12 : 14)
சங்கீதம் ( 102 : 8 )
நீதிமொழிகள் (18 : 21)
ஆதியாகமம் ( 31 : 32 ) / ஆதியாகமம் 35 : ( 16-18 )
யோசுவா ( 6 : 26 ) / I இராஜாக்கள் (16 : 34)
மத்தேயு 27 : (22-25)
யாத்திராகமம் ( 20 : 5 )
யாத்திராகமம் 34 : ( 6-7 )
உபாகமம் 5 : ( 7-9 )
நெகேமியா 1 : ( 6-7 )
எரேமியா 31 : ( 29 - 31 )
எசேக்கியேல் 18
எபிரெயர் 8 : (10-13)
II கொரிந்தியர் (5 : 21)
கலாத்தியர் (3 : 13)
I யோவான் 1 ; (6-10)
Livingstone
A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
#myth #facts #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #சாபம் #tamilbiblequestions #1peter319explained #wheredidjesusgoafterhedied #violationoflaw #generationcurse

Пікірлер: 69
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 10 күн бұрын
நான் பாவம் செய்தவன் எங்களை மன்னியும் ஆண்டவரே
@livingstone_yeshua
@livingstone_yeshua 10 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@maryjothi5153
@maryjothi5153 17 күн бұрын
பிரதர் நீங்கள் சொல்வது மிகவும் சரியே சில நோய்கள் தலைமுறை சாபமாக வருவதாகவே நம்புகிறேன் சர்க்கரை நோயால் அவதிப்படும் நான்கு தலைமுறை குடும்பங்களுக்காக ஜெபியுங்கள் நன்றி
@livingstone_yeshua
@livingstone_yeshua 17 күн бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@Sureshvinothkhanna
@Sureshvinothkhanna 16 күн бұрын
New testimonial evidences இருந்தால் சொல்லுங்க bro அவரே சாபம் ஆனார் என்று தான் சொல்ல கேட்டு உள்ளேன்
@livingstone_yeshua
@livingstone_yeshua 16 күн бұрын
@@Sureshvinothkhanna yes u r right. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:13 ஆனால் இது நியாயப்பிரமாணத்தின் சாபத்தை மட்டும் குறிக்கிறது.
@Sureshvinothkhanna
@Sureshvinothkhanna 16 күн бұрын
நியாயப்பிரமாண சாபம் என்றால் என்ன
@moses041083
@moses041083 2 ай бұрын
Glory To God...Hallelujah
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@Rebeks1993
@Rebeks1993 2 ай бұрын
Vary good ....very use full msg Glory to god...
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
glory to god..thank u
@rameswariram9057
@rameswariram9057 2 ай бұрын
Praise God
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@Rebeks1993
@Rebeks1993 2 ай бұрын
Karthar ku sthothiram......Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen
@josephrajkulandaisamy3125
@josephrajkulandaisamy3125 14 күн бұрын
Praise the Lord Jesus Christ!
@livingstone_yeshua
@livingstone_yeshua 14 күн бұрын
Amen. praise be to the lord.
@jamesedwinsuresh9372
@jamesedwinsuresh9372 2 ай бұрын
Kartharuku sthothiram ... Very good explanation... Very useful brother❤ Subscribed today
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
Glory To God...thank u bro
@thilagavathym9
@thilagavathym9 2 ай бұрын
Glory to God... All confusions gone.. Thanks for uploading
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 ай бұрын
amen.thank u
@gnanamthangam427
@gnanamthangam427 15 күн бұрын
Excellent narration on curse on Biblical light. God bless your efforts. amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 15 күн бұрын
Amen. Glory To God. Thank You So Much For Your Appreciation.
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 14 күн бұрын
ஆமேன் ஆமேன் அல்லெலூயா
@livingstone_yeshua
@livingstone_yeshua 14 күн бұрын
Amen
@maryliya5884
@maryliya5884 11 күн бұрын
Mudhal saabam nammudaiya munnorgal
@livingstone_yeshua
@livingstone_yeshua 11 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி .
@chandrachandra4070
@chandrachandra4070 22 күн бұрын
God bless you🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 22 күн бұрын
Amen. Glory To God. Thank You
@amalrajvenicea7746
@amalrajvenicea7746 10 күн бұрын
Superb Bro
@livingstone_yeshua
@livingstone_yeshua 10 күн бұрын
Glory To God. Thank You
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 Ай бұрын
Good message brother
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Praise be to the Lord. Thank You. Keep watching other topics.
@user-ie5fh7dx7s
@user-ie5fh7dx7s 13 күн бұрын
Amean
@livingstone_yeshua
@livingstone_yeshua 13 күн бұрын
Glory To God. Amen
@user-lb7ho5dp9r
@user-lb7ho5dp9r 2 ай бұрын
Ayya nandri naan evole varthai pesiruken ya
@pushpaarockiam3187
@pushpaarockiam3187 18 күн бұрын
நீதி. 3:;;33
@user-mz7se3km9o
@user-mz7se3km9o 17 күн бұрын
Thang you brother
@SivalingamSivalingam-li3nr
@SivalingamSivalingam-li3nr 6 күн бұрын
புத்திதெளிவடைகிறேன்வேதம்படிப்பவன்தான்ஆனாலும்அடிக்கடிதவறிவிடுகிறேன்
@livingstone_yeshua
@livingstone_yeshua 6 күн бұрын
கவலை வேண்டாம். நடந்ததை மறந்து விடுங்கள். பரிசுத்த ஆவியானவரோடு நடக்க பழகிடுங்கள். தொடர்ந்து வேதம் வாசியுங்கள். இதில் மட்டும் போதும் என்ற எண்ணம் வேண்டாம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@yazhinijeniyazhinijeni700
@yazhinijeniyazhinijeni700 17 күн бұрын
oru hope illama vazhthutu iruken
@livingstone_yeshua
@livingstone_yeshua 17 күн бұрын
I பேதுரு5 7.அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 8. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 9. விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
@renugadevi129
@renugadevi129 14 сағат бұрын
என் வாழ்க்கையில் எப்போதுமே கடன் ங்கிற சாபம்.தயவு செய்து ஜெபியுங்கள்
@livingstone_yeshua
@livingstone_yeshua 14 сағат бұрын
இனி கடன் வாங்காமல் விசுவாசத்தோடு முன்னேற முற்படுங்கள். திட்டமாக வாழ பழகி கொள்ளுங்கள். உபவாசித்து ஊக்கமாய் ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயமாக அந்த நுகத்தை முறிப்பார், நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@renugadevi129
@renugadevi129 13 сағат бұрын
@@livingstone_yeshua நன்றிங்க பிரதர்
@kanagaraja1568
@kanagaraja1568 16 күн бұрын
Hi
@livingstone_yeshua
@livingstone_yeshua 16 күн бұрын
Hi Brother.
@yazhinijeniyazhinijeni700
@yazhinijeniyazhinijeni700 17 күн бұрын
enaku 2 childrens irukanga avangala idhu badhikumanu romba bayama iruku brother
@livingstone_yeshua
@livingstone_yeshua 17 күн бұрын
நிச்சயமாக பாதிக்காது. மனம்திரும்பி கர்த்தரிடத்தில் ஜெபித்து அறிக்கை செய்து விட்டு விட்டால் அந்த சாப நுகம் முறிக்கப்டும். நீங்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டு இரட்சிக்கப்பட்டவரா? இல்லையா?சொல்லவே இல்லையே
@yazhinijeniyazhinijeni700
@yazhinijeniyazhinijeni700 14 күн бұрын
brother ungal mail id kudunga
@yazhinijeniyazhinijeni700
@yazhinijeniyazhinijeni700 14 күн бұрын
na yesuvai yetru kondaval baptism eduthuten nallathan brother kartharukula aavikuriya vazhkaila nalla valandhutu vandhen but enaku vandha temptation la na vizhundhuten adhu nadandhu 15 years aagudhu brother before marriage
@yazhinijeniyazhinijeni700
@yazhinijeniyazhinijeni700 17 күн бұрын
brother nanum enaku udhavi senjavangaluku throgam panniten avanga kitta mannipu ketten avangalum enna mannichitanga na senjadhu migaperiya throgam idhu en life la sabama mudiumanu romba varushana bayandhutu iruken brother because avanga oru uzhiyakaranga pls sollunga pastor idhulabirundhu enaku viduthalai kidaikuma
@livingstone_yeshua
@livingstone_yeshua 17 күн бұрын
யோவான் ( 8 : 36 ) ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.பயப்படாதீங்க. இனி கர்த்தருக்கு விரோதமாக காரியம் பண்ணாதீங்க.. மனம் திரும்பிய உங்களை நிச்சயமா கர்த்தர் மன்னிப்பார். உங்களை மன்னித்த அந்த ஊழியக்காரரையும் ஆசீர்வதிப்பார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். இனி இந்த காரியம் குறித்து மீண்டும் மீண்டும் குழம்ப வேண்டாம்.
@simonpackiam6230
@simonpackiam6230 14 күн бұрын
4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅😅 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅😅😅 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 4:03 4:03 😅 4:03 4:03 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 4:03 😅 4:03 4:03 😅 4:03 😅😅 4:03 😅 4:03 😅 4:03 😅 4:03 😅😅 4:03 4:03
@SivalingamSivalingam-li3nr
@SivalingamSivalingam-li3nr 6 күн бұрын
மாறநாதா
@livingstone_yeshua
@livingstone_yeshua 6 күн бұрын
ஆமென்
@murugesank.t.4313
@murugesank.t.4313 Ай бұрын
Why not you wear shirt instead of casual wear.This may loose your image and word of God.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி Brother. என்னிடத்தில் என்ன உள்ளதோ அதையே அணிந்து கொள்கிறேன் பிரதர். நிறைய shirts போட்டு கூட போட்டுருக்கேன், நீங்க வேற வேற video பார்த்த தெரியும், Bro. video என்பதால் இப்படி தான் போட வேண்டுமென்று எதையும் போட்றதில்ல Bro. அதே போல chuch என்றால் இப்படி தான் போகணும், sunday என்றால் இப்படி தான் dress பண்ணனும் அப்படி எல்லாம் எதையும் நான் follow பண்றது இல்ல பிரதர். dress kudutha கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லிட்டு போட்டுக்குவேன் .😍
@thinkwise7796
@thinkwise7796 Ай бұрын
Follow பண்ண வேண்டிய சில விஷயங்களை follow பண்ண தான் வேண்டும். Dress code ன்னு ஒன்னு இருக்குல்ல. அது தான் நமக்கு மரியாதை தரும். இதை advise ஆக எடுத்து கொள்ளாமல் ஆலோசனையாக எடுத்து கொள்ளுங்கள்.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
@@thinkwise7796 நன்றி. நீங்க அறிவுரை சொன்னாலும் ஆலோசனை சொன்னாலும் ஒரு சகோதரனாக தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். முயற்சி செய்கிறேன். ஆனால் ஒரு குறிப்பான Dress Code பற்றி வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. நாமே ஏற்படுத்தினது. White & White தான் கிறிஸ்துவர்கள் Dress Code என்று சொல்லமுடியாது. அரசியல்வாதி அதை தான் அணிகிறார்கள், வட இந்தியர்கள் , இஸ்லாமியர்கள் இறந்த வீட்டில் அணிகிறார்கள், இன்னும் எத்தனையோ ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். "ஆவியின் கனி" தான் ஒருவனை கிறிஸ்துவன் என்று அடையாள படுத்துமே தவிர "ஆடை" அல்ல என்பது என் கருத்து .
@maslj.
@maslj. 18 күн бұрын
​@@livingstone_yeshuaநீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை 😇
@livingstone_yeshua
@livingstone_yeshua 18 күн бұрын
@@maslj. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி,
@user-pn9up4yy6c
@user-pn9up4yy6c Ай бұрын
👍👍👍👍👍👍
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Praise Be To The Lord...
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 56 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM
1:26:25
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 12 М.
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 23 МЛН
МЫ ПОХОДУ ЧТО-ТО НАПУТАЛИ
0:20
МАКАРОН
Рет қаралды 7 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 1,8 МЛН
Fun Fun TV short film: 🙏baby save water😍
0:28
Fun Fun TV
Рет қаралды 10 МЛН