Get Delivery Charge Complaint Number | புகார் பண்ணிட்டா இனி காசு கேக்க மாட்டாங்க?

  Рет қаралды 52,609

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 172
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Why they asking Delivery Charges: kzbin.info/www/bejne/d4bSm613f81meqc
@sketchdass8466
@sketchdass8466 2 жыл бұрын
Super bro
@venkateshgovindan7770
@venkateshgovindan7770 2 жыл бұрын
Pona video la comment panni irukan bro
@DhanusiyaDhanusiya-q7s
@DhanusiyaDhanusiya-q7s 11 ай бұрын
Pin this commend bro please 🙏 oru nalaiki 56 cylinder nenga soldra mathriye 56×50=2800 anth vandila vara Rendu perukum one day salary supply Manku 600 driverku 600 balance 1600 diesel charge 700 balance 900 ithula vandi vadagi 800 rs balance 100rs intha 100latha daily Rendu Perum verum 50rs sapduvanga athum ore kadai ore 5 paratto NANUM WORK Pandra bro takkunu yaaraiyum apdi kanakku pannathinga bro ulla irukuravangalukuthan bro teriyum Vali ellam naatula irukura ellarume full cylindera vetukulla thukittu pogave kasta paduvanga aana naanga 56 cylinderaiyum godownla irunthu vandila eaathi oru orthavanga veetuliyum erakki return vandila nenga kudukura emptya eaathi marupadiyum godownla pooi empty erakkanum bro mudhalvan padathula raguvaran soldra mathrithan bro oru naal enga kuda Vela senji illa kuda antha tempola okkanthu paarunga bro apo teriyum delivery boy kastam ennanu 😖😔😭
@Joubar_Sathiq
@Joubar_Sathiq 2 жыл бұрын
இந்த tips அல்லது delivery charge கொடுக்க முடியாது என்றால் அடுத்த முறை gas வருவதற்கு மிகவும் தாமதமாகும். டெலிவரி charge எங்க இடத்தில் 50 முதல் 60 வரை கேட்கிறார்கள்.
@ayyanarstudios9756
@ayyanarstudios9756 2 жыл бұрын
கடைசி வசனம் (விருப்பப்பட்டு குடுக்குறது) இப்படி காசு அளவுக்கு மீறி இருக்குறவங்க டிப்ஸ் குடுத்ததோட பின்விளைவே லஞ்சமாக மாறியது.
@itsmesaranraj
@itsmesaranraj Жыл бұрын
100 unmai
@rajavel2649
@rajavel2649 7 ай бұрын
Contact
@shakshikutty2023
@shakshikutty2023 7 ай бұрын
Y̊e̊s̊
@ajaykavi9568
@ajaykavi9568 5 ай бұрын
உண்மை
@ajaykavi9568
@ajaykavi9568 5 ай бұрын
உண்மை
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 2 жыл бұрын
சம்பளம் சரியாக தரவில்லை என்றால் எதற்கு அங்கே வேலை செய்றாங்க வேறு இடத்துக்கு வேலைக்கு போகலாம்ல
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Theriyala
@rajkumarvenkataswamy7456
@rajkumarvenkataswamy7456 2 жыл бұрын
thats not easy to change job for middle class
@balakrishna8767
@balakrishna8767 2 жыл бұрын
நீங்க சொல்வது சரி தான் ஆனா தன் அனைத்து உழைப்பை கொடுத்த வங்களுக்கு அந்த Company இருந்து நீதி கிடைக்க வேண்டும் அவர்கள் சென்று விட்டால் அது கிடைக்காது
@smartphonemaster3705
@smartphonemaster3705 2 жыл бұрын
சட்டம் பேசினா இங்க எதுவும் நடக்காது. அங்கே வேலை பார்க்கும் அனைவரும் எப்படி சம்பாதிக்கிறாங்களோ அப்படிதான் நாமும் சம்பாதிக்க வேண்டும்.
@kettavan4865
@kettavan4865 2 жыл бұрын
Avaga customer kitta exta 50rs vaangippaga..56 cylinder ku amount kooda dha varum
@natchimuthu3633
@natchimuthu3633 2 жыл бұрын
இது தான் லஞ்சத்திற்கும் முதல் அடிப்படை வருமானத்தை விட மேல் வருமானத்தை எதிர்பார்க்கும் எண்ணம் தோன்றுவதற்கு முதல் காரணம்
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் 💯🙋
@kalaiarasandx1021
@kalaiarasandx1021 2 жыл бұрын
இந்த மாதிரி டிப்ஸ் கொடுக்கறது தான் அது கடைசியில் லஞ்சமாக மாறுகிறது
@minionedits3524
@minionedits3524 2 жыл бұрын
Per person if they charge 50₹ min 20 cylinder they will supply per day so 50x20 = 1000 , including salary it would be 30k+ per month , Mostly in villages people don't enquiry so they take it as advantage , cheating innocent people not fair 😑 Awareness should be created
@pskoteshwar
@pskoteshwar 2 жыл бұрын
Sir , Delivery boys works in rural areas 1. One day before itself we have to inform to customers about cylinder delivery because they have to arrange money, empty cylinders etc 2. After informed also people would not keep money it becomes supply late 3. In citys within 1 to 2kms we can delivery 100 to 200 cylinders but in villages we have to round about 60 to 75kms then only we can deliver 100 cylinder calculate the expenses Both city Distributors get same commission as rural Distributors 4. In villages most of the people we go to 100days works no one will be there at house we have to roam every day
@vijayaraghavank9845
@vijayaraghavank9845 8 ай бұрын
If Per day minimum 200cylinder 200×60 12000 Per month 360,000Rs where this money goes Maximum Rural people per day getting less than 100rs still in farm work This gas Agency and Rowdi peoples getting money without any effort This should be punished seriously
@karthikeyan6508
@karthikeyan6508 Жыл бұрын
நண்பா, நான் 10 வருடங்களாக தனியார் பஸ் நிறுவனத்தில் நடத்துனராக பணி புரிகிறேன். 24 மணி நேர பணி 24 மணி நேர ஓய்வு வழங்குகிறார்கள். கலெக்ஷன் அடிப்படையில் படி வழங்கப்படுகிறது, சம்பளம் 300 ரூபாய் ( பணி வந்தால் மட்டும்) இதில் எந்த அரசாங்க நடை முறையும் பின்பற்றுவதில்லை, தென் மாவட்டங்களில் பரவலாக இது போன்ற நடை முறை தான் உள்ளது. இது பற்றிய தகவல்களுடன் விழிப்புணர்வு வீடியோ போடவும்.
@RjGod
@RjGod 2 жыл бұрын
வணக்கம் நண்பா நாங்க குழுவில் சேர்ந்து L&T பைனானஸ்-ல் லோன் வாங்கி நோம் கரோனா காலத்தில் மூன்று மாதம் தவணை செலுத்த முடியவில்லை கரோனா ஊரடங்கு முடிந்த உடன் அந்த நிலுவை தவணையை கட்டி விட்டோம் இருந்தாலும் போன மாதம் ஒரு லோன் மட்டும் மீதமுள்ளது. புதிய சலுகை திட்டம் உள்ளது இன்றே கடைசி 3500 பதிலாக 2600 கட்டினால் போதும் என்று அழைத்து கேட்டார்கள் அவர்கள் சொன்ன படி இந்த பணத்தை கட்டிவிட்டோம் 7நாட்களில் NOC வந்துவிடும் என்று கூறினார்கள் இன்று வரை லோன் மூடப்படவில்லை மேலும் விபரங்களை கேட்டால் சரியான பதிலை கூறாமல் இன்று நாளை என காரணம் சொல்கிறார்கள் இந்த லோன் அதிகாரியின் மேல் எப்படி புகார் அளிப்பது நண்பா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithar1424
@lalithar1424 2 жыл бұрын
Inaiku nan complain pannen with in 2 hours enaku 60rs eduthutu vanthu en kaila kuduthutu ponanga
@HORSEBEST
@HORSEBEST 6 ай бұрын
டெலிவரி சார்ஜ் தர முடியவில்லை என்றால் டெலிவரி கேன்சல் செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்
@praveenkumar-vt7hk
@praveenkumar-vt7hk 2 жыл бұрын
TIA team... You r great... Teaching rights is great thing... My salute to you guys.... Do more about House rent problems, School fees and donation Likewise college, Vehicle FC details, And very importantly about Airport customs rules and how to complaint about customs staffs.....
@marshall8535
@marshall8535 11 күн бұрын
Nenga sonna madri Nan compliant pannen money refund pannitanga.. Thanks
@freedahemsworth529
@freedahemsworth529 5 ай бұрын
en area la vandi ula varathu, but en vetlo opposite street la vandi vanthu ninu gas thukito vabthu ground floor tharuvanga, 2 mints nadakanum, nanga 40 ra thanthuto erundhom, nethu ena da na, ethey ena 40rs nu oru mari solito next time 50 eduthu vaigana attitude eh solito poi erukanga, athu than epo tension agiduchu, kasu tharathu ok, thanmaya keta koda paravalai, athu ena edu vainga, attitude tone la sonanga, en hubby kandipa thara mudiyathu romba pesuna nan pathukaran nu solraru
@phoenixbirds3210
@phoenixbirds3210 11 ай бұрын
நீங்க சொன்ன கம்பளைண்ட் நம்பர் போன் பண்ணி பாத்தீங்களா ராங் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் அப்படின்னு வருதுங்க
@kalaitv
@kalaitv Жыл бұрын
Transport 30 rupees Labor charge 30 rupees extra vaanguraanga...
@RAJASEKARM-j5u
@RAJASEKARM-j5u 6 ай бұрын
Complain pannuga
@gowrigowri3871
@gowrigowri3871 2 жыл бұрын
Unga vdo ellame nice,bus la conductor driver people s a thituna namma ena panalam,ethum law eruka bro
@rajaraja-yk7xz
@rajaraja-yk7xz 2 жыл бұрын
Deppo la complaint panunga
@mohanrc5526
@mohanrc5526 2 жыл бұрын
2 weeks munnadi Cylinder rate 986 Roundup panni 1050 Ippa Cylinder rate 1,036. Roundup panni 1,100
@kalefababukalefababu7453
@kalefababukalefababu7453 Жыл бұрын
Ungala mathiri alunga tips koduthuthan avangala keduthu vachi irukkenga thayavu senji avangala kedukkathinga sir
@vigneshm3885
@vigneshm3885 2 жыл бұрын
50rs vanguradhu dealer thaan adhula doubt illa vanguna tha ivangaluku salary once namma complaint panna action delivery boy meala eduthu vera person na pottu adha vida extra amount keppanga appidi illa cylinder weight kammi ya irrukkum idha onnum panna mudiyadhu ella dealers onna ore amount vangura naala idhu pinnadi government irrukku
@arokiyarajn7065
@arokiyarajn7065 7 күн бұрын
வணக்கம் அண்ணா சிலிண்டர் டெலிவரி செய்யும் போது பில் கேட்டா தர மாட்றாங்க அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா
@cctamilentertainmentlovestu
@cctamilentertainmentlovestu 2 жыл бұрын
அந்த புள்ள எங்கடா காணோம்?I love you சொல்லணும்.
@veda1385
@veda1385 2 жыл бұрын
I have never given delivery charge since I noticed in agency board as delivery charges included in bill. Past 4 yrs I'm not paying single rupee beyond bill. Even delivery is 1 st floor. They used to ask. But I will tell them to ask agency .
@kalaiarasandx1021
@kalaiarasandx1021 2 жыл бұрын
தியேட்டரில் பிளாக் டிக்கெட் விக்கிறாங்க அதப்பத்தி கம்ப்ளைன்ட் பண்ண வழி இருக்கா
@vanameellai4771
@vanameellai4771 2 жыл бұрын
Adu adambaram .. ithu athivasayam
@karthikk1647
@karthikk1647 2 жыл бұрын
ஐயா வணக்கம். வீட்டு உபயோக சிலிண்டர் பற்றிய முழு தகவல் வேண்டும். ஐயா டெலிவரி செய்யும் பொழுது பில் ரேட் அதிகமாக கொடுக்க வேண்டுமா இது கட்டாயமா சிலிண்டர் அலுவலகம் சென்று சிலிண்டரை எடுத்து வந்தா பில் ரேட் கொடுக்கணுமா அல்லது அதற்கு குறைவாகவோ கூடுதலாகவோ கொடுக்க வேண்டுமா, சிலிண்டர்புல் எடை எவ்வளவு இருக்கணும், எம்டி எவ்வளவு இருக்கணும் அந்த சிலிண்டர் நிறுவனம் டெலிவரி பாய் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமா அவசியமில்லையா, சிலிண்டர் பதிவு செய்த தோராயமாக எவ்வளவு நேரத்தில் நுகர்வோருக்கு டெலிவரி செய்ய வேண்டும், இல்லை அந்த நிறுவனம் எப்போ டெலிவரி செய்யணும் அப்படி என்று விதிமுறை இருக்கா அந்த டெலிவரி பாய் மாத ஊதியம் எவ்வளவு தகவல் கொடுங்க
@itsmesaranraj
@itsmesaranraj Жыл бұрын
ayya ista pattu kudukrathu ok than..aana avunga ilatha patta veetlaum la athigarama kasu kekranga. so ninga kudutthu palakkam vachitriga ellarkum kastama poiruthu
@smilly9675
@smilly9675 4 ай бұрын
வீட்டிற்கு கேஸ் சிலிண்டர கொண்டு வரும் டெலிவரி பாய்க்கு ஜிபே மூலமாக பணம் கொடுக்கலாமா அவர் கேஸ் கம்பெனிக்கு அந்த பணத்தை கொடுத்து விடுவாரா அல்லது அவர் கையில்தான் பணத்தை கொடுக்க வேண்டுமா
@Dil0130-yt8if
@Dil0130-yt8if 22 күн бұрын
Read term and conditions. Don't pay delivery charge. In bill what amount is present give it money other wise give complaint in indiaoil app.
@barathiraja.m817
@barathiraja.m817 Жыл бұрын
போன் பன்ண கண்டுக்கமாட்டாங்க.....
@anandhakrishnan7220
@anandhakrishnan7220 4 ай бұрын
Thirudanuka
@sengottuvelavanc.p.4209
@sengottuvelavanc.p.4209 Жыл бұрын
கேஸ் ரினிவல் சார்ஜ் 250 சொல்றாங்க அது என்ன ப்ரோ உண்மையா
@phoenixbirds3210
@phoenixbirds3210 11 ай бұрын
ஆர்டர் போட்டு ஆன்லைனில் புக் பண்ணி ரூபாவும் கட்டியாச்சு ஒரு வாரமாகியும் சிலிண்டர் வரவில்லை என்ன செய்வது
@anandannadurai2148
@anandannadurai2148 10 ай бұрын
Please explain safety inspection mandatory LPG . Inspection charges details..
@rajeshraj6611
@rajeshraj6611 2 жыл бұрын
Super kelvie
@HORSEBEST
@HORSEBEST 6 ай бұрын
எங்களின் ஊரின் பெயர் killai சிதம்பரம் அருகே உள்ளது
@sherlishibi5884
@sherlishibi5884 Жыл бұрын
Neenga tips nu money kuduthinga. Delivery panna varavanga poor people kitayum intha tips ethirpartha enna panrathu. Rich people tips kuduppanga. Cylinder vangavae kastapaduravanga tips kudukka enna pannuvanga. Ipdi kastapaduravanga kittayum cylinder delivery pannumpothu 1137rs na 1200rs kekkurangale. Avanga ketta money apdi kastapaduravangalukku kudukka mudiyala na next time delivery pannamatten apdi ipdi nu thitturanga.
@ubenubengk949
@ubenubengk949 2 ай бұрын
Bharat gas distributer change pannu vathu eppadi bro
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 2 жыл бұрын
Vote for freebies and vote for money is biggest crime in Tamilnadu. If you stop accepting money & freebies scheme for voting most of the issues will sorted out automatically.
@m.mohamedharunrasheeth1677
@m.mohamedharunrasheeth1677 Жыл бұрын
Delivery charge kudakalina avnga kudukura cylinder ah dhan thirupi empty cylinder ah kudukanum nu solluranga. Mathavangaloda cylinder ah empty cylinder ah kuduka kudatham. itha pathi konjam sollunga.
@RAJASEKARM-j5u
@RAJASEKARM-j5u 6 ай бұрын
Endha loosu payan ippadi kettavan.lossu ku va irukuva pola.avan appadi tha solluva nee complain pannu
@murugaraj-
@murugaraj- 2 жыл бұрын
Tirunelveli 40, 50 extra (they r temporary worker. So they can't run their life without delivery charges as told by my gas delivery boy)
@k.m.santhoshmurugan1094
@k.m.santhoshmurugan1094 2 жыл бұрын
PF, ESI video podugga anna
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Sure
@gopinath8932
@gopinath8932 2 жыл бұрын
@@NaattuNadappu Yes bro...
@gopinath8932
@gopinath8932 2 жыл бұрын
@@NaattuNadappu Barcode details video podunga bro....👍👍👍👍
@Naveen-hx9cz
@Naveen-hx9cz 2 жыл бұрын
திருப்பூர்ல bro 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@rojasureshkannan6406
@rojasureshkannan6406 25 күн бұрын
Erode la 50rs. Vaguraga
@sakthikumaran.d8029
@sakthikumaran.d8029 Жыл бұрын
Now current situation la extra charge pathi video podunga brother
@AnandKumar-jv4fx
@AnandKumar-jv4fx 2 жыл бұрын
Tanjavur 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Is it
@AnandKumar-jv4fx
@AnandKumar-jv4fx 2 жыл бұрын
Bro daily உங்க எல்லா video பாப்பேன்
@vinithraguraman
@vinithraguraman 2 жыл бұрын
Bharat Gas, delivery men asks ₹40 in Thanjavur
@msha8100
@msha8100 Жыл бұрын
பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய HB Gas கட்டணம் உண்டா சார்
@SuganyaSuganya-e4d
@SuganyaSuganya-e4d 10 ай бұрын
Aila sliender complaint pannalama...ila Indian sliender mattum dha pana mudiyuma adha number
@vetrivel2411
@vetrivel2411 2 жыл бұрын
அண்ணா வணக்கம் அம்மா சிமெண்ட் பத்தி ஒரு வீடியோ
@kumarr6429
@kumarr6429 Жыл бұрын
Villupuram district, Thiruvennainallur 80 rupees extra 😢
@tamilvananm5750
@tamilvananm5750 2 жыл бұрын
2 years ku mundi na call punni complain punna bro anna avaga extra amount kata tharathiganutha sonnaga naraya mura complain punna anna entha action nu eadukala bro ipa varaiku extra amount vangitu tha earukaga.
@rajeeeb4u
@rajeeeb4u 2 жыл бұрын
Bro online la gas book pannunga (phonepy/gpay). After few days la avanga Kandippa cylinder delivery pannitha aganum. Neega extra payment thara mattanu sonnalaum . Romba nalavara delivery pannama delivery boy hold panna mudiyathu .. booking la erunthu maximum 20 days kulla delivery pannitha aganum..
@vigneshm3885
@vigneshm3885 2 жыл бұрын
@@rajeeeb4u bro avanga cancel panniduranga amount refund agiduthu inga action per delivery person na thukkitu vera person na pottu 50rs vangitu irrukkanga
@rajeeeb4u
@rajeeeb4u 2 жыл бұрын
Oru vela Olunga salary tharalana .. Oru gas delivery boy union onnu creat panni unga gas agency kitta union muliyama kelunga Kandippa avantha reply sollutha aganum..
@உழவன்நண்பன்
@உழவன்நண்பன் 2 жыл бұрын
union?? Naadu chinnabinnam aagirum
@rajeeeb4u
@rajeeeb4u 2 жыл бұрын
Salary olunga tharalana avanga family yum pavam thana bro.. Olungana Salary agency tharanalathana Union problem panna pothu.. Eppatha yella department laiyum union Erukke..bro
@உழவன்நண்பன்
@உழவன்நண்பன் 2 жыл бұрын
@@rajeeeb4u my father is in union. neraya thadava avar pesuradha keturuken. Union vachu kollaiyadikravanga ellarum naattai sooraiyaaduraanga. ellam thiruttu kumbal. enaku union pidikadhu
@naseeranaseera7800
@naseeranaseera7800 Жыл бұрын
Tiruppur la 50rs vangranga
@princenidharshan9675
@princenidharshan9675 2 жыл бұрын
Bro put video on education consultant or job consultant scam and how to come against them it will be useful for me because this issue it is growing a lot that is consultancy get money and they will not do anything and loot our money
@princenidharshan9675
@princenidharshan9675 2 жыл бұрын
@GAMER RAGE nambalku oru vishayam therla nu thana bro porom
@romanaddict6610
@romanaddict6610 2 жыл бұрын
Anna video awarnesslam nalla than iruku enakku 19 age aahuthu na load man aah than work paren extra 20rs vaangrom abdi vaangnalum enakku 500 than salary avlo veyil la work panra enagaluku 20 rs kudutha koranjida mattingale inga comment pannituka ethana per share marketla invest pannitu loss la irukinga
@gouthamnatarajan7556
@gouthamnatarajan7556 Жыл бұрын
Appa illama... Oru income ah vechi family la 3 per ah run pandravangaluku theriyum... Bill oda delivery charge irukum pothu... Neenga extra keteengana... Veetukey selavu panna kasta patutu irukum pothu... Intha neenga vangura extra charge yevlo kastama irukum nu antha ponnu ku than theiryum
@srinivasans7883
@srinivasans7883 2 ай бұрын
Ungaluku extra amount venuma na unga agency pa ketu vangikonga apdi illa na agency la bill la delivery charge oda bill poda solluga
@GaneshKumar-jh3ic
@GaneshKumar-jh3ic 2 жыл бұрын
கோவை எக்ஸ்ட்ரா 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@aanmaithavarael4778
@aanmaithavarael4778 2 жыл бұрын
irukum pothu k than ilatha pothu kekuranga ila na sonna pinnadin thituranga vachukutu thara matom sollura mari
@kannanmayakannanmaya2503
@kannanmayakannanmaya2503 9 ай бұрын
Sir vanakam na ujwala thittathula na apply pani 2years achu anaa ithapatti ketta intha thittam illanu solranga cylinder campany
@shuttler1908
@shuttler1908 2 жыл бұрын
Bro rain la veedu velutha avalo amount government tharuvaga bro atha apadila government keta veedu veluthatha soldrathu
@srushti-kq6xr
@srushti-kq6xr Жыл бұрын
Bharat gas cylinder veetu address ku delivery pandrathu illa ... Bus stand la vanthu ellarum vangikanum ah .. gas cylinder veetu vanthu delivery panna matranga athuku enna pandrathhu
@praqdishpq1284
@praqdishpq1284 2 жыл бұрын
A Indian Guy Cane And A Boring Girl, What should they do before? please explain this...
@godjericho3231
@godjericho3231 9 ай бұрын
Bro gas mandatory inspection nu rs.236 kekuraanga atha kodukalaama details enga therinjikirathu..
@nellai-kavin
@nellai-kavin 2 жыл бұрын
Lpg cancel panna fist pay pani slender vaingana money retan pannuvagala bro
@YuvarajYuva-jg9lp
@YuvarajYuva-jg9lp 10 ай бұрын
Maaniyam Panam verum 36rupa tha varuthu bro enna pannanum
@sureshkumarsuresh174
@sureshkumarsuresh174 2 жыл бұрын
Bro edha cable TV pathila complaint pannala ma. Any wayirka. 3 tv repair cable pay pannala. Adhuku 100 fee poduran. Edha legal la. Sony cable box.
@common_man23
@common_man23 2 жыл бұрын
Puriyala bro
@sureshkumarsuresh174
@sureshkumarsuresh174 2 жыл бұрын
@@common_man23 I have to do complaint against cable TV operator (svc in my area) . Because past 6 month my TV was not in good condition. So didn't pay amount for the cable. Because of unuse. After repair I try to pay june month subscription fees. They told to pay fine for that unused time. They got 100 for fine from me. Is this is legal. They told all scv operator have doing like this only. But in the card or TV add they didn't mention any words about fine. Is there any way to complaint against that operator
@jothibasu5469
@jothibasu5469 2 жыл бұрын
@@sureshkumarsuresh174 Bro, better change to other operator...like airtel,sundirect,tata There you can recharge as per your wish... If you don't want for 2 month, you don't have to recharge.... IF you want, then recharge....
@rajesh2238
@rajesh2238 2 жыл бұрын
Piles ku nattuvaithiyam soluga
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 2 жыл бұрын
Superb
@kalpanasarvesh3868
@kalpanasarvesh3868 2 жыл бұрын
Very nice viedo
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Nandri
@r.karthikeyan7291
@r.karthikeyan7291 2 жыл бұрын
Thanks bro
@nelsonleo6569
@nelsonleo6569 2 жыл бұрын
Bro, nethu naan padam paaka chennaila iruka oru multiplex theatre ku ponen anga padam paathu mudikira vara AC podave ila. Theatre management kita itha pathi keta responsiblea answer panala. Intha madri situationla enga yaar kita complaint pananum solunga bro
@sammani7151
@sammani7151 2 жыл бұрын
Naa neenga sonna mathiri panni win pannita
@jlove1433
@jlove1433 8 ай бұрын
Online la oru porul order renda order potten bro aana vanthathu onnu than aana Bill rendu porulukku irukku thirumba epdi antha porul vangurathu return illa nu irukku customer care number illa epdi complaint panrathu😢
@madhusudhanan7370
@madhusudhanan7370 2 жыл бұрын
I think this was 3 rd video about this isssue in a your channel
@tskbirdkavi
@tskbirdkavi 2 жыл бұрын
Bro job consultancy பத்தி video podunga bro true or fake aa nu
@venkateshgovindan7770
@venkateshgovindan7770 2 жыл бұрын
Naan full details potan bro comment la
@nagarajanp9659
@nagarajanp9659 2 жыл бұрын
Delivery charge 60rs
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Is it
@the_gold_miner
@the_gold_miner 2 жыл бұрын
Yes...In my side 50₹
@nagarajanp9659
@nagarajanp9659 2 жыл бұрын
@@NaattuNadappu yes they told not included delivery charge in bil
@lalithar1424
@lalithar1424 2 жыл бұрын
Today enaku 60 rs vangananga na complain pannen with in 2 hours enaku 60rs vanthu kaila kuduthutu ponanga please ellarum complain pannunga
@LakshuMouni
@LakshuMouni Жыл бұрын
​@@lalithar1424 enna nuberkku cal panni complain pannanum sis
@surya-railways-ALP
@surya-railways-ALP 2 жыл бұрын
In most of the private companies they provide less salary. How to know our proper salary
@HORSEBEST
@HORSEBEST 6 ай бұрын
delivery charge 110 extra
@shawnfrost343
@shawnfrost343 2 жыл бұрын
Gpay la online booking la cylinder charges mattum katti book panalama atha pathi video panunga
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
Even if you paid online or upi They will ask 30 for tips Some area rs 50
@shawnfrost343
@shawnfrost343 Жыл бұрын
Is it happened to you already
@deepakmanishvar
@deepakmanishvar 2 жыл бұрын
👍
@ashleyjoshj
@ashleyjoshj Жыл бұрын
Ipo nama amount kudukunuma or illaya sollunga
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼
@jaiganesh1675
@jaiganesh1675 Жыл бұрын
How to cancel my complaint in IOC
@chandrumadevichandrumadevi2664
@chandrumadevichandrumadevi2664 2 жыл бұрын
Denkanikotta RS. 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@jeyakumar2172
@jeyakumar2172 9 ай бұрын
Intha numberku call panna tamil language illai
@gokulkrish4344
@gokulkrish4344 2 жыл бұрын
Tiruppur 50 extra
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@onlinesevai-1311
@onlinesevai-1311 2 жыл бұрын
Villupuram 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@__virat18
@__virat18 Жыл бұрын
Gas book la name maathi thara maatiranga innaiku naalaiku nu alaiya vekuranga athuku enga report pandrathunu sollunga bro...plss reply me..😶😶
@praqdishpq1284
@praqdishpq1284 2 жыл бұрын
ஒரு இந்தியன் வெளிநாட்டு பெண்ணை மணந்து கொள்ள என்னன்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார்
@vigneshm3885
@vigneshm3885 2 жыл бұрын
thali vangi ava kaluthula kattidu simple 😁🤣🤣
@dhilip503
@dhilip503 2 жыл бұрын
Naa complaint panna cylinder delivery panna matranga
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Athayum complaint panunga
@Iswa_KB
@Iswa_KB 2 жыл бұрын
That last dialogue 😌
@jvtthirupathi9491
@jvtthirupathi9491 2 жыл бұрын
Kgiri 50
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Ok
@Pradeep0910
@Pradeep0910 2 жыл бұрын
1km ku 50
@Rameshkumar-lu9lw
@Rameshkumar-lu9lw Жыл бұрын
Bro intha website la namma complaint details tamil la kudukalagala?
@Mr_.R
@Mr_.R 2 жыл бұрын
💯🖖
@vinothrko4860
@vinothrko4860 4 ай бұрын
Karuur aravakurichi Sri shanmugam gas I am deliverer boy help me
@dsgamingyt9069
@dsgamingyt9069 2 жыл бұрын
Bro complaint tamil la type panalama
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
No. English only
@24x7shortxz4
@24x7shortxz4 2 жыл бұрын
Bill ae tharathilla bro
@rajeeeb4u
@rajeeeb4u 2 жыл бұрын
Book online bro.. No need bill ..
@senthilkumar-kx2gu
@senthilkumar-kx2gu Жыл бұрын
​@@rajeeeb4u delivery charge nu veetla irrukkuravanga kitta kekuraan....
@ganesanamb2292
@ganesanamb2292 9 ай бұрын
BARATH GAS APP PASSWED CANJ LAT OTP WHAT RESAN
@karthiathi5020
@karthiathi5020 2 жыл бұрын
ℓιкє
@santhoshmadevk1939
@santhoshmadevk1939 2 жыл бұрын
Coimbatore Negamam Seripalayam ₹40
@RjGod
@RjGod 2 жыл бұрын
வணக்கம் நண்பா நாங்க குழுவில் சேர்ந்து L&T பைனானஸ்-ல் லோன் வாங்கி நோம் கரோனா காலத்தில் மூன்று மாதம் தவணை செலுத்த முடியவில்லை கரோனா ஊரடங்கு முடிந்த உடன் அந்த நிலுவை தவணையை கட்டி விட்டோம் இருந்தாலும் போன மாதம் ஒரு லோன் மட்டும் மீதமுள்ளது. புதிய சலுகை திட்டம் உள்ளது இன்றே கடைசி 3500 பதிலாக 2600 கட்டினால் போதும் என்று அழைத்து கேட்டார்கள் அவர்கள் சொன்ன படி இந்த பணத்தை கட்டிவிட்டோம் 7நாட்களில் NOC வந்துவிடும் என்று கூறினார்கள் இன்று வரை லோன் மூடப்படவில்லை மேலும் விபரங்களை கேட்டால் சரியான பதிலை கூறாமல் இன்று நாளை என காரணம் சொல்கிறார்கள் இந்த லோன் அதிகாரியின் மேல் எப்படி புகார் அளிப்பது நண்பா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏