கடன் வாங்கி கெட்டவன விட கடன் கொடுத்து கெட்டவன் தான் அதிகம்.. நண்பன் சொந்தகாரனுக்கு பணம் கொடுத்தா ஒன்னு பணத்தை இழ ப் போ ம் அல்லது உறவை இழ ப் போ ம்... அல்லது இரண்டையுமே இழ ப் போ ம்... கடன் கொடுக்காதே... முடிந்தால் இனாமாக கொடு.. மற..
@pradeepmuthuppazhani81782 жыл бұрын
true
@BalaKrishnan-qt5co2 жыл бұрын
Really bro
@RathnakumarKrishnan2 жыл бұрын
👌
@royalwoodpolishwork2 жыл бұрын
💯💯💯
@vishnupriyan53182 жыл бұрын
Hii guys enga appa apr 20 eranthutanga... Oruthavangalta 4 lakhs kuduthurukanga 2018 la, inki varaikum oru ruba tharala avanga, stamp la otti ella proof um iruku! Problem is avangalta kaasu kuduka oru source um ila...ena pnlam😭 and avanga government teacher ah irukanga...
@selvamjs73762 жыл бұрын
எந்த கடனாயிருந்தாலும் இந்த காலத்துல - பொருள் ஏதாவது வாங்கிட்டு கடன் கொடுப்பது சிறப்பு - இல்லையானால் தர்ம செய்தல் சிறப்பு =
@crowns.i.hakeem77982 жыл бұрын
அந்த ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இருக்க ஒரு வழி உண்டு. கடனே கொடுக்காமல் இருப்பதுதான்......
@abianutwins39082 жыл бұрын
பாவம் பாத்து ஒரு பொண்ணுக்கு கனரா பேங்ல நகைய வச்சு 100000 வாங்கி தந்தேன்..10 வருசம் ஆச்சு , பேங்க வட்டிகூட கட்டல..ஒரு வருசத்தில திருப்பி தர சொன்னேன்.. சொந்தத்தில பணம் குடுத்து பணம் வரல , சண்டதான் வருது..
@sathees61302 жыл бұрын
😂😂😂😂😂
@rameshn81462 жыл бұрын
Super
@Swami_ji_962 жыл бұрын
Athan
@subramaniyanv45762 жыл бұрын
Yes
@suyakisaneeshwar85062 жыл бұрын
என் நண்பனுக்கு 20000 கடன் கொடுத்தேன்... நல்ல வேலை கொடுத்துட்டான்... ரொம்ப நல்ல பையன்தான் கொஞ்சம் அலையவிட்டு கொடுத்தான்... கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அவனால கூட பாவம் சொன்ன நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலை வந்தது... அதனால யாரும் கடனும் வாங்காதீங்க... கடனும் கொடுக்காதீங்க அதற்கு பதிலாக உங்களால் இயன்ற உதவி செஞ்சிட்டு போயிடுங்க...
@@rajeshkumar-bb4yq அதற்க்கு தான் கடன் யாருக்கும் கொடுக்கதீர்கள் திரும்பி தரவே மாட்டார்கள்
@ayyoamma901710 ай бұрын
யாராக இருந்தாலும், என்ன மாதிரி நெஞ்சைப் பிழியும் கதை சொன்னாலும் கடன் மட்டும் கொடுக்காதீர்கள். இப்போதெல்லாம் பலர் கடன் வாங்கும்போதே அதை திரும்பக் கொடுக்கப்போவதில்லை என்ற முன்முடிவோடுதான் வாங்குகிறார்கள்.
@selvakoperumal19882 жыл бұрын
எல்லாம் வேலைக்கு ஆகாது 1 ஒன்று ஆத்திர அவசரத்திற்கு கொடுப்பது வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று நூறு இருநூறுக்குள் இருக்க வேண்டும் 2 அப்படி கொடுத்து தீர வேண்டிய மருத்துவ செலவு என்று ஏதாவது இருந்தால் அவர்கள் உங்களுக்கு எந்த அளவிற்கு நெருக்கமானவர்கள் என்றே பொறுத்து முடிவு செய்யலாம் 3 இருபது ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கடன் கொடுத்த தொகை எழுதி வாங்கிக்கொண்டு 4 தேதியிடப்படாத காசோலையை பெற்றுக் கொள்ளுங்கள் அவருக்கு அந்தத் தொகையை திரும்பப் தரும் வசதி இருந்தால் உங்களால் இதன் மூலம் வசூலித்துக் கொள்ளலாம் பொதுவாக கடன் தருவது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தால் மட்டுமே தரலாம் மற்றபடி தருவது எல்லாம் டொனேஷன் தான்
@kalaiyarasanak28432 жыл бұрын
கடன் வாங்கவும் வேண்டாம் ; கடன் கொடுக்கவும் வேண்டாம் அப்படியே கொடுத்தால் அந்த கடன் திருப்பி கேட்கவும் வேண்டாம் ... 🙏🏻😕 | உறவுகள் உடைவதும்; நண்பர்கள் பிரிவதும் இதனாலே!!
@FunnyCalicoCat-iz8cz10 ай бұрын
லூஸ் தனமான உரையாடல். கடனாவது திருப்பி எவனும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என நினைக்கிறான்.
@sricomputers9076 Жыл бұрын
இவர்கள் எங்கோ நல்லா ஏமாந்து இருக்காங்க அத்தான் இந்த ஆதங்கம் வாழ்த்துக்கள் நண்பர்களே!!!!
@R_F_R_F2 жыл бұрын
!கான மயில் ஆட, கடன் வந்து மேல் ஆட, வாங்கியவன் கொண்டாட, நான் இங்கு திண்டாட!.
@angeltelemedia2 жыл бұрын
அருமையான கருத்து... குறும்பட வடிவில் கொடுத்த கும்பலுக்கு வாழ்த்துகள்...
@prkaliappankaliappan83392 жыл бұрын
கும்பல் அல்ல ; குழு.
@sivarajan27072 жыл бұрын
நீங்கள் போடும் பதிவுகள் சரிய மற்றும் அந்தத் துறை சார்ந்த போன் நம்பர்களை பதிவிடுங்கள் ஏனென்றால் அப்போதுதான் மக்களுக்கு அது சிறப்பாக இருக்கும்
@Aishabi-dh4rp2 жыл бұрын
தேனீர் இடைவேளை சகோதரர்களே . இது நடைமுறைக்கு ஒத்துவராத பதிவு புரோநோட்டுக்கு பணம் கொடுத்து Court ல் வழக்கு தொடுத்து ஐந்து வருடம் முடிந்துவிட்டது. எல்லாம் சரியாக இருந்தும் எனது தரப்பு வழக்கறிஞர் சரியாக வழக்கை நடத்தியும் இன்றுவரை தீர்ப்பு வரவில்லை
@surendran64102 жыл бұрын
வழக்கு என்ன நிலையில் உள்ளது
@sureshvijay1824 ай бұрын
Yen sir apdi
@maradnap3 ай бұрын
Summary suit, file pannunga
@aravanan98032 жыл бұрын
நண்பர்களுக்குக் கடன் கொடுக்காதீர்..... பணமும் போய்விடும்... நட்பும் போய்விடும்....
@OMNAMASHIVAYA122 жыл бұрын
Entha comment apa pakala pathu iruntha enaku 5000rs irunthu irukum🥺
Informative. Three guys are really rocking, especially the third one who runs with money bag in the last scene simply superb. He is always cute. God bless you all
@cbk63422 жыл бұрын
Case = life close . Judgement will come after u leave this world. This is law in india 🇮🇳 .
@jcrjcr45042 жыл бұрын
True.till that your advocate will take money from you.
@bradtharan36442 жыл бұрын
Yeah I accept that
@ssmanzil2 жыл бұрын
அருள் மறையாம் அல் குர்ஆனில் கடன் பற்றிய விவரம் மிக தெளிவாக சொல்லப் படுகிறது... அதுவும் மிக விளக்கமாக ...
@anburajasubramani13742 жыл бұрын
உங்க பதிவு எல்லாம் romba பயனா இருக்கு நன்றி. Bro சில கோயிலுக்கு போகும்போது ஊருக்குள்ள நுழையும் பொழுது டூ wheeler நுழைவு சீட்டு கட்டாயமாக வாங்கணும் சொல்றாங்க இல்லனா ஊருகுள்ள two wheeler நுழைய கூடாது சொல்றாங்க. இப்படி கட்டாய படுத்தி நுழைவு கடடணம் வாங்கலாமா bro sollunga please
@gomathyc18352 жыл бұрын
Good job! Is useful to enlighten the government rules for people awareness!
@sivaprakasam6480 Жыл бұрын
Oombu ruya
@AZARIAH2410 ай бұрын
எனக்கு 500000 வரவேன்டியது இருக்கு சுமாா் 20நோட்டு இருக்கு இப்போம் இருக்கிர கடனை தாங்க முடியல இன்னும் இதை வாங்கணும்னு கேஸ் கொடுக்கற இருந்தா சுமார் 125000 லட்ச ரூபாய் வேணும் அதனால சுமார் ஒரு வருஷமா கொடுக்காம இருக்கேன்
@deepaktexchem12 жыл бұрын
Simple and clean explanation. No valala kolala. Superb keep it .
@manikandanmac15202 жыл бұрын
மிக தேவையான, அரிதான தகவல்கள். நன்றி,
@jayaa49092 жыл бұрын
எந்த காலத்துல இருக்காங்களே தெரியில... Court case எப்ப முடிவது? எப்ப வாங்குவது...முடியில
@chithrachithra56329 ай бұрын
Help pannavangalukku kedaikkure name muttal … antha name na vangite vera yarellam vangirukkenga like poduga
@mageshammu92252 жыл бұрын
3:38 கடன் வாங்குறவர் எந்த கடனையும் தீர்க்காமல் திடிர்னு இறந்து போயிட்டால் அதுக்கு english la " Bad debts" னு சொல்லுவாங்க bro.
@ranganathan827811 ай бұрын
👏
@vksvks79012 жыл бұрын
தம்பி கூறுவது சரியே. ஆனால் கொடுத்துவிட்டு கோர்ட்டில் யாரும் உடனே தீர்ப்பு தருவதில்லை....!!!!!! பல காலமாகிறது...!!!! எதற்கு கொடுக்கணும் ??? எதற்கு நடந்தலையவேண்டும்??? ஒருமுறை கோர்ட்டிற்கு சென்று அங்கே உள்ள வழக்காடிகளை பார்த்துப் பேசவும் பிறகுதான் தெரியும்? சுலபமாக வாங்கமுடியாது ஒருவரிடமிருந்து என???
@s.veeramani4221 Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
@venkatesh27882 жыл бұрын
Very good info
@MarvelMurugan10 ай бұрын
அருமையான தகவல் அண்ணா
@venkatraman35232 жыл бұрын
நீதி துறை என்று களத்துக்கு வந்து விசாரித்து உடனடி தீர்ப்பு வழங்குதோ அதுவரை 5கோடி வழக்கு நிலுவை 50கோடி வழக்கு நிலுவை னு கதை விட்டு நீதி தின்று கொழுத்து சுற்றும்.....
@sudhirkallingil74562 жыл бұрын
I subscribed the most useful Channel today
@sugukumaran2 жыл бұрын
Pro note is not a worthy negotiable instrument. If the person couldn’t repay the loan and if the court order to remand the party for not repaying the loan then the cost incurred for maintenance of the party in the jail would be recovered from the lender.. So it’s not suggestible to acquire pro note.. Instead of that one can get a cheque as security.. Cheque is the valid and strongest security😊
@thoughtsofkesavan77232 жыл бұрын
சூப்பர் இணும் நிரியா வீடியோ போடுங்க👍
@Kancheeban2 жыл бұрын
the combo is back
@ananthandhangam3823 Жыл бұрын
அருமை யான பதிவு ஐயா
@jpjai49772 жыл бұрын
Apdiye YELLOW NOTICE ah pathium oru video podunga bro
@fasalrahman71252 жыл бұрын
கடன் வாங்குனவன் திருப்பி கொடுத்தா எந்த பிரச்சனையும் இல்லையே
@bharathamraju99122 жыл бұрын
Good joke. Every mosque is built by destroying a temple. Looting a temple. Built on temple land. Looting a country. Killing and rping wmen Tell me one muslim who has returned back the mosque?
@rajarain8451 Жыл бұрын
Avan kodukanume
@Swami_ji_96Ай бұрын
எவன் குடுக்கரான்க இப்பலாம் ஏமாத்தி திங்க கடன் வாங்குற ஆட்கள் ஜாத்தி 😂😂
@Vicky-Rd2 жыл бұрын
அருமையான தகவல்... நன்றி 🙏
@dindiguldevaacademy27442 жыл бұрын
Really quite informative dears... Tks a lotm
@NaattuNadappu2 жыл бұрын
Thanks
@Happykidsmadurai2 жыл бұрын
தயது செய்து இடம் வாங்கும் போது எவ்வளவு பத்திர செலவு செய்ய வேண்டும் என்பதை வீடியோவாக போடுங்கள்
@Rajesh-ik5ol2 жыл бұрын
Super bro very useful information thank you
@gomathynatarajan53012 жыл бұрын
Super information bro .....thks
@rajagopal4580 Жыл бұрын
உபயோகமான நல்ல சட்ட ரீதியான விளக்கங்களை நகைச்சுவை யுடன் அளிக்கும் உங்க பாணி பாராட்டுக்குறியது... தொடரட்டும் உங்க சேவை 🌹🌹🌹
By issuing Yellow Notice the borrower can completely evade from repaying the money. I appreciate the efforts of the team but, this video actually seems to be encouraging people to lend money by assuring them that they can get back their money along with the interest legally with the help of court. But usually this is not the case. In most cases, the borrower would lodge false police complaints on the genuine money lenders when they are asked to repay the money and put the lender to a lot of trouble. This video must have touch based on ”Yellow notice”. The borrower can issue a yellow notice to court and completely evade from repaying the debt. Nowadays, many people live a lavish life by borrowing others hard earned money and use such loops in the law to evade from replaying them. I believe it is your responsibility to ensure that public are fully informed. “No knowledge on something is better than misconception”
@saranrajc96672 жыл бұрын
Hi then how to get the money from the borrowers?
@naughtiusmaximus7892 жыл бұрын
"Borrowing others' hard-earned money" C'mon lad, all of us are quite aware how the vast majority of money lenders make money. Inherited or by _lending money._
@manojsudhagar46402 жыл бұрын
@@naughtiusmaximus789 : If it's inherited, can it be evaded?
@rameshsrinivas90952 жыл бұрын
@@naughtiusmaximus789 whether it is inherited or his own money it's none of our business....one should repay it genuinely that's all
@naughtiusmaximus7892 жыл бұрын
@@rameshsrinivas9095 Cope and seethe.
@GANESHKUMAR-dz8sq Жыл бұрын
Very nice. Good effort to reach the matters to all
@ramarajanprakash53292 жыл бұрын
நானும் இதுல பாதி இருக்கேன் 2017 என்னுடைய பிரண்டு என்கூட வேலை பார்த்து உனக்கு 1 லட்சம் ரூபாய் இன்னும் அது வட்டியும் த ர ல அசலம் தெரியல பாண்டு பத்திரம் எழுதினேன் ஆனா அத காணாமல் போன து
@balajimanoharan236942 жыл бұрын
Nice information, Keep it up. Thank you 👍🙏
@anandvenkatesh5852 жыл бұрын
Ca, icwa padikara students ithu theriyum.negotiable inatrument 1881 chapter irukku syllabus la.intha video revision ku use agum😂
@gunasekarkulandhaivel58652 жыл бұрын
Useful information 👍👍
@gangam8992 жыл бұрын
Useful information Thanks
@bhaarathii27192 жыл бұрын
Commendable job by the team... True fan of your concepts... And the efforts behind.
@NaattuNadappu2 жыл бұрын
Nandri
@madfullshorts25932 жыл бұрын
Umpuda
@maniseema34602 жыл бұрын
Super... thank u.
@kamatchiviswanathan16802 күн бұрын
நான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். நான் கொடுத்த பணத்திற்கு பணம் கொடுத்தவரிடம் பத்திரம் எழுதி வாங்கலாமா.... வாங்கிவிட்டு இல்லை என்றால் என்ன செய்வது.... தகவல் தாருங்கள் நன்றி....
@nagarajan43972 жыл бұрын
தம்பி நீர் சொல்வது அரசு எம்பிளாய்க்கு வேனும்னா செல்லும் வேர யாருக்கும் செல்லாது
@thamotharan63292 жыл бұрын
All the bank will give a loan of 12% but take a processing fees of 6% totally 18% and some extra death insurance feeses............ So compared to that getting emergency loans from these persons are better
@manivannanselvam35252 жыл бұрын
Processing fee is only for one time not every month
@thamotharan63292 жыл бұрын
@@manivannanselvam3525 No, Iam told about short term loans and Micro Bank loans of Equitas, L&T, Ujvalan, Gramasakthi these bank loans are giving a tennure 1 to 2 year only
@selvanayagisubramanian22512 жыл бұрын
Revenue stamps and stamps pathi sollunga
@prakashs8442 жыл бұрын
Post office la 1 rupee revenue stamp vangi ottinale podhum bro....
@SAIKUMAR-yh3pp2 жыл бұрын
யோ super யா 💞👌🥰
@fooloffools87352 жыл бұрын
Ithu ellam pesarathuku ok...realty security irutha kasu vangu
@makeasence13442 жыл бұрын
Last song🎵 is good
@rajeshraj6611 Жыл бұрын
Super🎉
@tnpscmakingchange2 жыл бұрын
Super info bro
@dtube1232 жыл бұрын
Superb information
@rajeshkanna80802 жыл бұрын
Credit card kadan pathi pesi oru vedio podunga pa
@MohanKumar-cp8ro2 жыл бұрын
Aaga motham case thaan podanum. Endha civil Case um 3 years la mudiyaadhu. Mothathula kaasu vaangunavan tharalaina avana onnum pannamudiyaadhu
@leo670742 ай бұрын
Namakuntherinjavanga irundha mudiyum
@ramdass9612 жыл бұрын
Cheque case details podunga
@jamesnewton85502 жыл бұрын
unknown facts about college universities broo plzz
@jcrjcr45042 жыл бұрын
Kuraindha patcham 10 aandugal aagum.
@prasannat.r91892 жыл бұрын
super bro 👍
@harisundar7382 жыл бұрын
Neenga correcta end card la podura song kea worth pa...
@tirupurcollectiontirupurco10372 жыл бұрын
Super Mapila Arul
@eangelsmasss1880 Жыл бұрын
மஞ்சள் நோட்டீஸ் பத்தி வீடியோ போடுங்க
@balaji3590 Жыл бұрын
கடன் கொடுத்தா கோவிந்தா கோவிந்தா கடன் வாங்குனா சங்கு தான்
@venkatraman35232 жыл бұрын
3வருஷத்துக்கு பிறகு case போட முடியாதா..... 3வருஷம் தான் அந்த bond.... கடைசி date குள்ள தரேன்னு emathuran... 3வருஷம் முடிந்ததா தானே தெரியும் தரானா இல்லையான்னு..... முடிகிற அன்று court leave ஏதாவது இருந்தால்..... revenue stamp மேல கீழ தான் போடணுமா..... துண்டு seat ஆக இருந்தாலும் அதை வைத்து திறமையா நீதி துறை judge பண்ணனும் அது தான் கணிக்கணும் அது தான் உண்மையான நீதி துறை.... இப்போ இருபது ஊழல் துறை..... முன்னால இருக்கும் மனிதனை வைத்து கடுமையான விசாரணை செய்து உண்மையை வாங்கி தராமல் இப்படி ஊழல் துறையா இருக்கு.... மேல இருக்கும் துறை எப்படி இருக்கும் என்று கீழ இருக்கும் ஊழல் நாய்களை பார்த்தாலே தெரிகிறது..... மேல இருப்பவர்கள் ஒழுக்கமாக இருந்தால் இவர்கள் ஏன் இப்படி இருக்க போகிறார்கள்
@SMPFinserv2023 Жыл бұрын
Check leaf ...kadan....pathi sollugah
@r_guru_tn572 жыл бұрын
அண்ணா இதுவே பொருளை கடனாக கொடுத்தால் என்ன பண்ணி வசூலிக்க முடியும். பணத்தை வாங்கிட்டு ஓடி போனாலும் பரவால்ல வியாபாரத்தில் பொருட்களை வாங்கிவிட்டு ஓடி விடுகிறார்கள், கேட்டால் தொழில் நஷ்டம் ஆகிருச்சு இந்த செலவு ஆகிருச்சு இதுல நஷ்டம் ஆகிட்டேன் சொல்றாங்க இதுக்கு என்ன பண்றது, இப்படி பொய் சொல்லியே தப்பிச்சு போக பாக்கராங்க, அதுனால நாம நஷ்டம் ஆக வேண்டி இருக்க, இது போன்ற வழி முறை ஏதேனும் இருக்க, pronote, வவுச்சர் மாதிரி இருந்தா சொல்லுங்க
@karthiksekar1948 Жыл бұрын
Brother இது போல் TANPID Act தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்டம் பற்றியும் முதலீடுகளுக்கு அதிக வட்டி க்கு தருவதாக நிதி நிறுவனங்கள் ஏமாற்றுவது பற்றி விழிப்புணர்வு மேற்கொண்டால் அறுமையாக இருக்கும்
@ajithprdeep28552 жыл бұрын
இந்த (promise note)உறுதி தாள் எங்கு கிடைக்கும் எப்படி வணங்குவது தெரிந்தவர்கள் கூறவும்
@premjifriends2 жыл бұрын
அருமை அண்ணா
@krishnasamy182511 ай бұрын
Pronote க்கு யாரும் கடன் கொடுப்பதில்லை!.கோர்ட் போனால் 10 வருஷம்கூட ஆகலாம்.வடக்குபட்டி ராமசாமி கதைதான் ஆகும்!!.
@selvaprakash58595 ай бұрын
உண்மையா
@dineshkumarmahalingam2247 Жыл бұрын
Useful msg sup
@muthukumarm55842 жыл бұрын
Good morning sir namma government exams ku application la mistake panna ena agum yapti atha Seri panlam yantha yantha mistake ku rejecte pannuga nu oru video panni soluga na yalla youngsters ku useful ah erkkum
@parthasarathymb718610 ай бұрын
கடன் பட்டான் நெஞ்ஜம் போல் கலங்கினான் இவங்கை வேந்தான்
@sankaranarayanan58342 жыл бұрын
Employer salary 3 masam 4 masam kodukkama irundhal, company vittu relieve ana piragu namakku sera vendhiya kasulam kodukama delay panna yaru kitta complient panrathu oru video pota nallarukkum
@ragu20242 жыл бұрын
same issue here bro. CM cell la online complaint register panalamnu iruken. avanga labor department ku antha complaint forward panuvanga. then company kita irunthu nala response kedaikum. let's hope.
@sankaranarayanan58342 жыл бұрын
@@ragu2024 CM cell Compliant pannu as your choice. But my suggestions CM cell la anthalvu effect illa. Nan compliant panni 10 to 15 days entha response um illa. Pending mattumay irundhuchu. 1100 numberku call panni 2 times sonnen no response.
@currednerrors87632 жыл бұрын
இந்த தகவல் தெரிவதற்கு முன்னாள் கடன் கொடுத்து இருந்தால் என்ன செய்வது😢
@Manway19982 жыл бұрын
Kadvul mela paratha poduga
@aakash48572 жыл бұрын
Govinda💔🤣🤣
@Tamildubbedmovies-hm9yn2 жыл бұрын
Last varaikum paaarunga
@Jai_Suriya2 жыл бұрын
4:44 la irundhu parunga
@sivaguru99742 жыл бұрын
@@Jai_Suriya அவன் எப்டி சைன் போடுவன்?
@iamsathish_272 жыл бұрын
How to complaint bank employee? Please put a video in this topic. Pls pls
@TRAVELING19852 жыл бұрын
Home loan interest evalo bank podanum bank , small financial bank, floating na maximum intrest, flat na maximum evalo rbi rule padi konjam soluga pls
@karthiss7795 Жыл бұрын
சார் ஒரு டவுட் இப்போ கடன் கொடுத்தவர் இரந்து விட்டார் 10 வருஷம் ஆகிடுச்சு இப்போ அவரோட மகன் இப்போ நோட்டீஸ் அனுப்பிடாங்க என்னகு 10 வருஷம் வட்டி போட்டு குடுங்கனு சொள்ளுரங்கா
வணக்கம் கடனை திருப்பித்தர மறுக்கும் போது வழக்கு மூன்று வருடத்திற்குள் போடவேண்டுமா அல்லது மூன்று வருடம் முடிந்தபிறகு போடலாமா
@VikkiKumar0012 жыл бұрын
Enga amma ta mothama 2laks amount ellarum vangi erukanga ana yarum return thara la
@ManishManish-vy9pk2 жыл бұрын
சூப்பர்
@srisubamangalavasthuandast4282 Жыл бұрын
கேஸ் முடிய எத்தனை வருசமாகும் சொல்லுங்கள் பணம் வாங்கியவர்கள் வாராமலே விட்ட என்னபண்ணமுடியும் கண்டிப்பா திருப்பிகொடுக்கனும்னு சட்டம் சொல்லதா விளக்குங்க ஐயா நான் போட்டு15வருடம் ஆகுது இன்னும் எதிர்தரப்பு கோர்ட்டுக்கு வரல
@jkarthick7412 жыл бұрын
Case kuduththu...opposite party varavea illana enna pandrathu bro
@allaboutbusiness55512 жыл бұрын
It is considered as ex party so that you can approach the court and recover the money through court ( it is called as japthi )
Ivlo khastapattu yen kadan kodukanum.pesaama illanu sollitu poongaya
@madhansivakumar34052 жыл бұрын
எதுவும் எழுதாமல் தேதி போடாம எழுதி வாங்கன promissory note 3 years time la இருக்காது இல்ல, கடன் குடுக்குறவங்க நிறையபேரு empty PRO Note ல sign வாங்கி வச்சிக்கிறார்கள். yearsku அப்புறம்
@thirup90622 жыл бұрын
Na semma miss use ahita don't use pro note
@herjin4342 жыл бұрын
Enna vangunalum Avan IP kuduthuta keka mudiyathu illa please speak about IP