காலங்களில்"அவன்"வசந்தம் 100-வது நிகழ்ச்சி-இறுதி பாகம் l இசைக்கவி ரமணன் & பேராசிரியரின் சிறப்புரை 🤣👌🎶

  Рет қаралды 13,340

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер: 25
@ravichanthiran1371
@ravichanthiran1371 9 ай бұрын
அவன்தான் மனிதன் சிவாஜி யின் நடிப்பை காலாவதியான பத்திரம் காட்சியை விவரித்த விதம் அருமை ஐயா
@senthilrohini9899
@senthilrohini9899 10 ай бұрын
அருமை
@velazhagupandian9890
@velazhagupandian9890 10 ай бұрын
மிகவும் அருமையான காணொளி. கண்ணதாசன் காலமே வசந்தம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா உண்மையில் எழுத்து உயிர் எழுத்துக்கள் உயிர் மெய் எழுத்துக்கள் தாய் தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் அது அத்தனையும் உண்மை என்பதை நிரூபிக்கிறது.உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் .எப்படி இறைவன் கொடுத்த வரம் அல்லவாஉண்மையில் இப்பொழுது இந்த ஆடியோ முழுவதும் கேட்டேன் அதில் உள்ள வரிகள் அனுபவம் அந்த அனுபவம் தான் அத்தனை வார்த்தைகளாக வெளியே வந்திருக்கிறது. அனுபவம் இல்லாமல் எந்த ஒரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனிடமும் வருவது இல்லை. எழுதினதை வைத்து வேண்டுமானால் யாருன்னாலும் பேசலாம் யாராலும் சொல்லலாம் ஆனால் உள்ளுள் உணர்ந்து அந்த அனுபவம் இருக்கிறது அல்லவா. உன்னுள் உணர்ந்து அந்த அனுபவம்ஒவ்வொரு காலகட்டம் இந்த கோடி பிறப்பில் எத்தனை கோடி பிறப்புகளில் நாம் எடுத்து அடி எடுத்து வைக்கின்றோமோ ஒவ்வொரு காலகட்டமும் அந்ததஅந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் உணர்வுகள் இந்நிலைக்கு வந்த பிறகு ,அவ்வளவு அருமையாக ஞாபகம் அப்படியே அச்சாகரித்துக் கொண்டே இருக்கிறது. ஞாபகம் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே அது ஏன் அதுதான்் உண்மைவரியில் அத்தனை உயிரோட்டங்கள் உண்டு இந்த வரிகள் எல்லாம் உணர்ந்துவிட்டால் வேறு எதுவுமே இல்லை என்பதற்கும் நான் ஒருு சாட்சி. நூத்துக்கு நூறு உண்மை அழகாக அருமையாக என் அப்பா தெளிவாக படிக்கிறார் வாழ்த்துக்கள் . காட் பிளஸ் யூ. நூத்துக்கு நூறு உண்மை அழகாக அருமையாக என் அப்பா தெளிவாக படிக்கிறார் வாழ்த்துக்கள், அப்பா என்ற சொன்னேன் என்று வருத்தப்பட வேண்டாம் நான் அந்த ஒரு வாழ்க்கை இந்த ஒரு வாழ்க்கை அடி எடுத்து வைத்தேன் அல்லவா அதனால் நான் அப்படிதான் எல்லாரையும்் அழைக்கிறேன். இன்று காலையில், ஜீவ நீரோடை அண்ணா ஆடியோ கூட நான் கேட்கவில்லை அதற்கு முன்னாடி அங்கு பதிவு கொடுத்து விட்டு இப்பொழுது அதற்கு இடையில், உலகம் 360 , என்ற சேனல் என் சகோதரிஅழகாக தெளிவாக அந்த விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுதான் நான் நேற்று பதிவு கொடுத்தேன் அந்த உணர்வு இருந்தால் கண்டிப்பாக நம் புரட்சி வெல்லும் இந்த கொள்கை இதுதான் உண்மை. என்பதைஇதை நாம் வெளியில் புகழ்ச்சிக்காக கொண்டு வந்து ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி இந்த மக்களை பிரித்து இந்த நாட்டில் ஒரு தடுமாற வைக்கின்ற இந்த நிகழ்வுகள் இருக்கின்றதல்லவா மக்களை ஏமாற்றுகின்ற அந்த திருட்டு கூட்டம்இதையெல்லாம் இது எல்லாம் நேற்று என் கண்கொள்ளக் காட்சியில் என் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறதோ அதே நிகழ்வுகள் திரும்ப, திருப்பி அடிக்கும் திசையை காட்டி தேசம் வென்றவன் தேசமே பிரபாகரன் அந்த பாட்டு உண்மையில் அந்தப் பாட்டும் உயிரோட்டம் உள்ளது அதை என் உணர்வு அது அத்தனையும் வரிகளும் நான் இந்த உணர்வு வந்த நாள்உண்மையில் அந்தப் பாட்டும் உயிரோட்டம் உள்ளது அதை என் உணர்வு அது அத்தனையும் வரிகளும் நான் இந்த உணர்வு வந்த நாள் என்னை சுற்றி என்னுடைய எண்ணங்கள் எல்லாம் என் உணர்வுக்குள் கொண்டு வந்து விட்டது அத்தனை வரிகளையும் வார்த்தைகளையும் காட்சிகளையும்,நூத்துக்கு நூறு உண்மை என்பது நான் ஒரு சாட்சி. அந்தப் பாட்டை இந்த சின்ன குழந்தைக்குசாப்பாடு கொடுக்கும் பொழுது முதலில் வேற ஒரு பாட்டு போடுவார்கள் அதுதான் நான் சொல்லுவேனே அது
@jemimavasantha3746
@jemimavasantha3746 8 ай бұрын
மிகுந்த அருமையான நிகழ்ச்சி.
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 10 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அழகான அருமையான வரிகள் வார்த்தைகள் உயிரோட்டம் உள்ளது அதுதான் உண்மை திரும்ப வருவேன்.
@sriramanr3786
@sriramanr3786 10 ай бұрын
மானமே பாடல்களாம், மரியாதை செந்தமிழாம்...... நாணமாம் கன்னித் தமிழ் போதுமே...... எங்கள் பாட்டுமன்னன் குலப் பெருமை தோன்றுமே...... என்றும் , பாட்டுமன்னன் கவிப் பெருமை தோன்றுமே......
@Mahalakshmi.S-nm7ls
@Mahalakshmi.S-nm7ls 10 ай бұрын
🎉
@Mahalakshmi.S-nm7ls
@Mahalakshmi.S-nm7ls 10 ай бұрын
R❤
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா மீண்டும் வணக்கம் . ஓ மை காட் அந்த கடைசி முடிவு இருக்கின்றதல்ல ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்ததனால் என்ன ஒரு அருமை என்ன ஒரு அருமை இப்படி எல்லாம் உண்மையில்அப்ப எழுதிய அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மையில் இப்பொழுது கேட்கும் பொழுது இதை உணர்ந்ததுக்கு அப்புறம்நான் கேட்கும் பொழுது என்ன ஒரு மகிழ்ச்சி என்ன ஒரு ஆனந்தம் அதுமட்டுமில்லை இன்னொரு அண்ணாவையும் கூட்டிட்டு வந்து பாட சொன்னீர்கள் அல்லவா, மனிதன் நினைப்பதுண்டு வாழ்க்கை நிலைக்கும் என்றுஅந்தப் பாட்டெல்லாம் . என்ன ஒரு அற்புதமான பாட்டு வரி வார்த்தை. ஓ மை காட் கடைசியில் நீங்கள் சொன்ன காமெடி எல்லாம் வார்த்தைகளுக்குமே உயிரோட்டம் உண்டு என்பதை உணர்ந்ததனால் பெரிய மகிழ்ச்சி அடைந்த பேரானந்தம் அடைந்தேன் இப்பொழுது நான் அந்த முடிவெல்லாம் கேட்டு முடித்து உடனே பதிவு கொடுக்க வேண்டும் என்றுஎன் மனம் துடிக்கும் ஆனால் அதை உடனே செய்து விட வேண்டும் நமக்கு என்னென்ன ஆனந்தம் என் மனதில் ஏற்பட்டு எனக்கு கொடுக்கின்றதோ அதையெல்லாம் நான் உடனே பதிவு கொடுக்க வேண்டும் . அந்த முடிவை இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன் முடிவின் அந்த காவாசி எத்தனை பாட்டு . ஓ மை காட், வார்த்தையே இல்லை அத்தனையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் உண்மையில் பேசிக்கொண்டே இருக்கலாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என இதற்கு முடிவு எல்லையே இல்லை என்பது இதுதான் உண்மைை. சத்தியம் . நாளைக்கு மீண்டும் இதை கேட்க வேண்டும் டைம் இருந்தால் கண்டிப்பாக கேட்பேன் இத்துடன் முடிக்கிறேன். கண்டிப்பாக என்தொடர், என் பதிவு ,28 .2 .2024. புதன்கிழமை. மாலை 3:30 மணி ஆகிவிட்டது. ஓ மை காட் . ஏன் இவ்வளவு நேரம் என்றால் என் தொடர் எத்தனை தடவை ஆனாலும் நான் பார்க்கலாம்.ை ஏற்படாது சலிப்பை ஏற்படாது என் தொடர் நிகழ்வுகளை எத்தனை தடவை நானும் பார்க்கலாம்அந்த அளவுக்கு என்னுள் ஒரு உணர்வை ஏற்படுத்தி எனக்குள் உண்டாகி விட்டது.நேர காலம்தான் பத்தாது அந்த அளவுக்கு ஆகிவிட்டது.எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு ஆடியோவும் அதுவும் எனக்குள் ஒன்றாகிஎனக்கு கிடைக்கிற ஒவ்வொரு ஆடியோவும் அதுவும் எனக்குள் ஒன்றாகிவிட்டது அதுவும்் உண்மைதான். ஏன் இவ்வளவு நேரம் என்றால் என் தொடர் எத்தனை தடவை ஆனாலும் நான் பார்க்கலாம் என் தொடர் எத்தனை டைம் அதுபார்த்தாலும் சலிக்காதுஅந்த மாதிரி அதை பார்த்து முடித்து . இன்னொரு நிகழ்வு நேரடிசீமான் அண்ணா வருத்தம் தெரிவித்த விஷயம்சாந்தன்அப்பா காலமானார்கள் அல்லவா அவர்களுடையநிகழ்வுகளுக்கு ஒளிபரப்பு ஒன்று போனது அதையெல்லாம் பார்த்து வந்ததுக்கப்புறம் இந்நிகழ்விற்கு்கு வந்தேன். அதனால் நேரம் ஆகிவிட்டது இதுதான் என் பதிவு இத்துடன் முடிக்கிறேன்.
@nagarathinams6888
@nagarathinams6888 9 ай бұрын
திரைப்படப் பாடல்கள் பலவற்றை நாம் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடுகிறோம். அவற்றை எல்லாம் கையில் எடுத்து க்கொண்டு அதில் பொதிந்துள்ள பொருளை நம் கையில் லாவகமாக கொடுத்துள்ளனர் இந்த தமிழாய்ந்த /அறிவார்ந்த இருபெருமகனாரும். நேரம் போனதே தெரியவில்லை. கவியரசு கண்ணதாசன் அவர்களின் திரைப்படப் பாடல்களின் அருமை பெருமைகளை இதைவிட சிறந்த முறையில் யாரும் எடுத்தியம்ப இயலாது. இவ்வறிஞர் பெருமக்களை வாழ்த்தி வணங்கி பாராட்டி மகிழ்வோம். இவர்கள் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்ந்து தமிழ் சிறக்க தொண்டாற்ற இறை திருவருள் கூட்ட வேண்டுவோமாக. இந்த நல்ல நிகழ்ச்சியை அளித்த ஏற்பாட்டாளர்கள் நீடு வாழ்க.
@ravichanthiran1371
@ravichanthiran1371 9 ай бұрын
மிக மிக அருமையான நிகழ்ச்சி ஐயா
@mahalakshmiparasuraman3742
@mahalakshmiparasuraman3742 10 ай бұрын
👍👍👍👍🙏arumai
@vmoganambal530
@vmoganambal530 10 ай бұрын
ஐயா கண்ணதாசன் தாங்கள் இருவரும் பேசியும் பாடியும் கொண்டிருப்பதை அந்த அரங்கில் அமர்ந்து கேட்டு கொண்டு இருப்பார் ஐயா எத்தனை எத்தனை பாடல்கள் அற்புதம்
@subbarayanst6064
@subbarayanst6064 10 ай бұрын
மிகவும் அருமையான நிகழ்ச்சி.சிந்துபாத் கதை போன்றுதொடர்ந்துகொண்டேஇருக்கவேண்டும்.நிறுத்தக்கூடாது.மீண்டும்மதுரை ஜிஎஸ்மணி,தமிழருவிமணியன்,சித்ராலயாகோபு,சுதாசேஷையன்,ஞானசம்பந்தன்போன்றவர்கள்பங்குபெறவேண்டும்.அதோடு சரோஜா தேவி ,கேஆர்விஜயா,சௌகார்ஜானகி,பி சுசீலா,ஜானகி ஜேசுதாஸ்,கங்கைஅமரன்போன்றவர்களைபங்குபெறச்செய்யவேண்டும்ரமணன்அவர்களே.
@AASUSID
@AASUSID 10 ай бұрын
🤗🤗🤗
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
நமக்கு அந்த ஒத்து வராது அந்த பாட்டு கூட்டத்தை கூட்டலாம் நடிப்பு நடிக்கலாம் அது வேறொரு கூட்டம் இது வேறொரு கூட்டம் அதுவும் இதுவும் ஒன்றாகுமா? ஒன்றாகாதுஅது மாதிரி அந்த பாட்டை போட்டு அன்று ஆரம்பமே பிரச்சனை வீட்டில் ஏற்பட்டது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாச்சு. இப்பொழுது எந்த பாட்டு என்றால் தேசமே பிரபாகரன் அந்த பாட்டை போட்டால் போதும் என் குட்டி குழந்தை என்னை பாட சொல்லும்அதுவும் அதை செய்கையில் லெப்ட் ரைட் லெப்ட் ரைட் என்றுஅதுவும் அதை செய்கையில் லெப்ட் ரைட் லெப்ட் ரைட் என்று செய்து கொண்டு காட்டுகிறது. அந்தப் பாட்டை என் உயிர் மூச்சு அல்லவா.ஒரு நாளைக்கு நாலைந்து தடவையாவது சவுண்டாக வைத்து மனம் குளிர கேட்டு விடுவேன் இது உண்மை. இன்று காலையில் நான் சமையலறை என்னுடைய உணவுக்காக தயார் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பாட்டை போட்டு அந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது என்னை வந்து கூப்பிடுது ரெண்டு தடவை வந்து என்னை கூப்பிடுகிறது. நான் வரணுமா நான் வந்து பாடணுமா? அந்த இடத்துக்கு வரணுமா வாய் பேசத் தெரியாது மழலை குழந்தை என்னை பிடித்து அது அதனுடைய வாய்ஸ் என்ன நமக்கு புரியாது அல்லவா அதில் ஏதோ பேசுது அப்போ அந்த நிகழ்வு நடக்கின்றது இது உண்மை இது சத்தியம் இன்று நடந்தது அதனால் பதிவிடுகிறேன் அதனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிரோட்டம் இருக்கிறது. இப்பொழுது என் குட்டி குழந்தை வாய் பேசத் தெரியாது மழலை குழந்தை என்னை பிடித்து அது அதனுடைய வாய்ஸ் என்ன நமக்கு புரியாது அல்லவா அதில் ஏதோ பேசுது அப்போ அந்த நிகழ்வு நடக்கின்றது இது உண்மை இது சத்தியம் . இன்று நடந்தது அதனால் பதிவிடுகிறேன் அதனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிரோட்டம் இருக்கிறது இப்பொழுது இந்த ஆடியோவை தான் நான் கேட்டேன் இதெல்லாம் நமக்கு பிடிக்கும் அல்லவா அதனால் இதை கேட்டு முடித்துவிட்டு தான் அடுத்த ஆடியோக்கு போகணும் என்று இதைத்தான் இப்பொழுது முக்கால்வாசி கேட்டுவிட்டேன். அதனால் இந்த பதிவு இது உண்மை இது சத்தியம் . என் பதிவு என் தொடர்28.2.2024.புதன்கிழமை காலை சரியாக 10:30 என் தொடருக்கு தெரியப்படுத்தி விடுங்கள் காட் பிளஸ் யூ சகோதர்கள் . காட் பிளஸ் யூ
@kindira1173
@kindira1173 10 ай бұрын
❤❤
@BALAsubramani-j3j
@BALAsubramani-j3j 10 ай бұрын
🙏
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 10 ай бұрын
Sanyasi only few people
@Karthikeyansengamalai
@Karthikeyansengamalai 10 ай бұрын
தேன் கிண்ணம்
@rosesh424
@rosesh424 20 күн бұрын
Singer not good.
@jemimavasantha3746
@jemimavasantha3746 8 ай бұрын
மிகவு‌ம் அருமையான நிகழ்ச்சி.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН