காலங்களில்"அவன்"வசந்தம் 100-வது நிகழ்ச்சி l Part 2 l இசைக்கவி ரமணன் & பேராசிரியரின் சிறப்புரை 🤣👌🎶

  Рет қаралды 33,877

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер: 41
@aravindchockalingam344
@aravindchockalingam344 3 ай бұрын
@22:30 - Exactly Sir, இவர்கிட்ட தமிழ் படித்திருக்கனும்
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 10 ай бұрын
ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. கண்ணதாசனின் ஆத்திசூடி.
@celebratethelife364
@celebratethelife364 10 ай бұрын
என்ன அருமையான பதிவு...தமிழ் அழகு...பேசுபவர்கள் அழகு...அனைத்தும் அழகு 🙂🙏
@evergreenisai.
@evergreenisai. 4 ай бұрын
அற்புதமான பேச்சு அய்யா மெய்சிலிர்த்து போனேன்
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 10 ай бұрын
பாடல் மூலமாக இலக்கணத்தை புரிந்து கொண்டோம். அய்யா ஞானசம்பந்தன் தமிழ் இலக்கணத்தை மிக எளிதாக மக்களுக்கு கடத்தி விட்டார்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணாவணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல். அவன் இன்றுஓர் அணுவும் அசைக்காது என்பதற்கும் நான் ஒருசாட்சி சாட்சி. உண்மையில் இந்த ஆடியோ நான் முழுவதும் இன்னும் கேட்கவில்லை இடையில் வீட்டில் டிவி யில் நீங்கள் இப்பொழுது கொடுத்த ஆடியோ ஓடிக் கொண்டிருந்தது. அப்பொழுது அம்மா சும்மா உயிர் மெய் எழுத்து அம்மா , அ . பிளஸ் .ம். அம்மா ,எழுத்து எவ்வளவு அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் அதுதான் உயிர் மெய் எழுத்துக்கள் என்று நாம் படிக்கும் போது அப்பொழுது ஒன்றும் தெரியாது என்னன்னா என்னென்னமோ சொல்றாங்க,படிப்பதற்கு எரிசலாக இருக்கும் இப்பொழுது உணர்ந்த பிறகு இதைவிட வேற எதுவும் இல்லை என்ற அளவுக்கு உயிர்மை எழுத்துக்கள் எவ்வளவு தெளிவாக அம்மா சும்மா என்று தெளிவாகக்கத்தை மக்களுக்கு உணர வைத்து எப்படி நம் உயிருக்கு உயிரோட்டம் உள்ளது எழுத்துக்கு உயிரோட்டம் வார்த்தைகளுக்கு உயிரோட்டம் உள்ளதே என்பதை நாம் அந்த இறைவனை காணலாம் இவ்வளவு ஈஸியா சுலபமாக தெரிந்து கொள்கின்ற படி இயற்கையாக விளக்கங்களை கொடுத்து விட்டீர்கள் அதுதானே உண்மை . இந்த.கண்கொள்ளகாட்சிகள் இந்த நிகழ்வுகள் உணர்வுகள் வார்த்தைகள் தெளிவு சிந்தனை,புரிதல் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் இந்த யுகம் என்று நினைத்துப் பாருங்கள் . ஒரு மனிதனுக்கே இவ்வளவு ஒரு பிரம்மாண்டமான ஆனந்தம் பேரானந்தம் எல்லாம் நிகழ்ந்து இருக்கிற பொழுது அதைவிட மற்றவர்களுக்கும் அவற்றையெல்லாம் கொடுத்தோம் என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்துபுரிதல் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் இந்த யுகம் என்று நினைத்துப் பாருங்கள் ஒரு மனிதனுக்கே இவ்வளவு ஒரு பிரம்மாண்டமான ஆனந்தம் பேரானந்தம் எல்லாம் நிகழ்ந்து இருக்கிற பொழுது அதைவிட மற்றவர்களுக்கும் அவற்றையெல்லாம் கொடுத்தோம் என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கும் பொழுது என் மனம் ஓ மை காட் ஐ லவ் யூ என் உடல் உயிர் மூச்சு என் சாய் சாய் சாய் சாய் சாய் தான் என்றுசொல்ல சொல்லுது.அவர் இன்று நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் எல்லா புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். இன்னும் இந்த ஆடியோவை முழுமையாக நான் கேட்கவில்லை இடையில் ஓடிக் கொண்டிருக்கிற பொழுது அம்மா சும்மா என்ற வார்த்தை என் காதில் கேட்டதனால் நான் சில கடமைகள் செய்து கொண்டிருக்கும் போது அதற்காக இந்த பதிவு 20. 2 .2024. செவ்வாய்க்கிழமை காலை.8.30. நிமிடம் என் பதிவு என் தொடர். திரும்ப முழுமையாக நான் இதை கேட்க வேண்டும். பதிவு தொடர்பு தெரிவித்து விடுங்கள்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தவறு நடந்த தட்டி கேட்பவையும் என் கொள்கை எல்லாம் கடந்து வந்ததனால் சத்தியத்துக்கு கிடைத்த என் நிகழ்வு அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய பிரமாண்டம் அதிசயம் அற்புதம் உண்மை என்பதை நிரூபிக்க நான் ஒரு சாட்சி இதைவிட வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் பிரம்மாண்டம் எல்லாம் பிரம்மாண்டம் வெளியில் கிடைக்கின்ற அத்தனையும் அழிந்து போகக்கூடியவை இதைவிட வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் பிரம்மாண்டம் எல்லாம் பிரம்மாண்டம் வெளியில் கிடைக்கின்ற அத்தனையும் அழிந்து போகக்கூடியவை இந்த நிகழ்வுகள் மட்டும் தான் அழியாதவை என்றென்றும் இதுதான் உண்மை என்பதற்கும் நான் ஒருு சாட்சி.போதுமா இன்னும் வேணுமா.
@mohanr8748
@mohanr8748 10 ай бұрын
இதுவரை இவ்வளவு நீண்ட பாராட்டுப்பதிவை நான் யூ ட்யூபில் பார்த்ததில்லை.அருமை.
@easwaramurthys3822
@easwaramurthys3822 4 ай бұрын
அருமை , அருமை பாடல்கள் அருமை . பேச்சு அதை விட அருமை .
@solasivarajan
@solasivarajan 10 ай бұрын
நிகழ்ச்சி மிக அருமை தொடர்ந்து நிகழ்ச்சி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
@maruthupandian4428
@maruthupandian4428 10 ай бұрын
பாடல்களில் இலக்கணம் . அரும.
@பாண்டியன்மியூசிக்
@பாண்டியன்மியூசிக் 10 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா 🎉🙏
@geethakumaresh9580
@geethakumaresh9580 7 ай бұрын
Beautiful pair. So much to learn ❤ thank you, thanks KZbin
@jemimavasantha3746
@jemimavasantha3746 6 ай бұрын
அநேகமான காரியங்களை அறிந்துள்ளேன் முடிந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 4 ай бұрын
Arumai kanadasan
@bselangovan
@bselangovan 10 ай бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@ByGrace129
@ByGrace129 10 ай бұрын
அருமை !!👏👏👏இந்த நிகழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@mahalakshmiparasuraman3742
@mahalakshmiparasuraman3742 10 ай бұрын
Arumai ayya, thank you for the presentation, Gnanasambandan sir and Ramanan sir AWESOME
@premasiva2236
@premasiva2236 10 ай бұрын
அருமை கண்ணதாசன் உயரோடு இருந்தால் ஆ நின்று கிறுகிறுத்தே போயிருப்பார் ் தன் பாடலில் இத்தனை பார்வைகளா என வியந்தே போயிருப்பார் அவரின, இலக்கியம் இலக்கண சம்பந்தமாக மாற நிகழ்காலமாகவே நெகிழ்ச்சி தந்தார் சௌந்திர ராஜனாய் இசைக்கவி நம்முன்னே நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 10 ай бұрын
உயிரோடு.
@sriramanr3786
@sriramanr3786 10 ай бұрын
சூரியனின் சுடரில்...... பூமியில் நிழல் வீசியது...... அருமை பாரார் உளப் பிணியரே......
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 9 ай бұрын
அருமை அருமை 1
@Sathyapraba-i5i
@Sathyapraba-i5i 7 ай бұрын
அழகு
@dn_edit_143
@dn_edit_143 10 ай бұрын
மறக்கமுடியாத மறுக்க முடியாத உண்மைகை மறுக்காமல் எடுத்து உரைக்க மனம் வேண்டும் நல் மனிதர் களும் வேண்டும் வழங்கிய காலத்திற்கும் கடவுளுக்கும் நன்றி நன்றி நன்றி
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 5 ай бұрын
எதிர் பாராமல் நடந்ததடி ! மனம் கண்ணுக்குள் விழுந்ததடி .
@celebratethelife364
@celebratethelife364 10 ай бұрын
இசைக்கவி ரமணன் அபாரம்
@vamana4239
@vamana4239 10 ай бұрын
அருமை....அருமை.
@alangaravallip9100
@alangaravallip9100 4 ай бұрын
வருவாண்டி பாடலில் 49 முறை டி என்று வருகிறது.
@kalaimanig8038
@kalaimanig8038 10 ай бұрын
@rameshag417
@rameshag417 10 ай бұрын
தெரியாததை தெரிந்து கொண்டேன் தெரிந்து கொண்டதை தெரிந்தவர்களிடம் தெரிவிப்பேன்
@BALAsubramani-j3j
@BALAsubramani-j3j 10 ай бұрын
🙏
@Senthilkumar72-y3g
@Senthilkumar72-y3g 10 ай бұрын
இன்னைக்கு பல hotelடல சாப்பிடுவது பழையது தான்
@anbuchinnapillai7199
@anbuchinnapillai7199 10 ай бұрын
Part -3?
@GGnanasambandan
@GGnanasambandan 10 ай бұрын
நாளை பதிவு செய்யப்படும் !!!
@anbuchinnapillai7199
@anbuchinnapillai7199 10 ай бұрын
@@GGnanasambandan நன்றி🙏🏾
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 10 ай бұрын
டி என்று முடியும் கவியரசர் பாடல் மற்றொன்றும். உள்ளது. வருவான்டி தருவான்டி மலையான்டி வார்த்தைக்கு வார்த்தை டி வரும். கவியரசர் கவியரசர்தான்
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 9 ай бұрын
. 21.3.24
@manithangavelu5583
@manithangavelu5583 9 ай бұрын
அவையோருக்கும் tea கொடுத்திருக்கலாம்... பேசுற உங்களுக்கே தூங்கம் வந்தா அவங்களுக்கு வராதா? 😄 அருமை.
@vamana4239
@vamana4239 10 ай бұрын
அருமை....அருமை.
@Senthilkumar72-y3g
@Senthilkumar72-y3g 10 ай бұрын
மிக மிக சிறப்பு
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Vaanga Sirikalam / வாங்க சிரிக்கலாம் - Part 2
1:07:18
Kovai Nagaichuvai Sangam
Рет қаралды 168 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН