அந்தக் காலத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் மிகக் குறைவு. ஆனால் அவர்களின் உழைப்பு பெரிது. உலகத்தை உருவாக்கிய சிற்பிகள் அவர்கள்.
@maheshwarij72008 ай бұрын
நீங்கள் பேசுவதை மிகவும் அருமையாக இருந்தது அனைத்தும் உண்மை அப்பொழுது நிம்மதி இருந்தது இப்போது நிம்மதியைத் தவிர மற்ற அனைத்தும் உள்ளது
@mahalakshmi20828 ай бұрын
இந்த காலத்தில் சிக்கனமாக வாழ்பவர்களை ஏளனமா பார்க்கிரார்கள்... சகோதர சகோதரிகள் கூட.. நீங்க சொன்ன மாதிரி சிக்கனமாக வாழ்ந்து தான் எங்களை வளர்த்து படிக்க வைத்தார்கள் எங்கள் பெற்றோர்
@SankaranarayananS-z8o8 ай бұрын
நீங்கள் சொல்வதைப் போலத்தான் எங்கள் பெற்றோரும் சிக்கனமாக இருந்ததால்தான் எங்கள் தகப்பனார் குறைவான சம்பளத்தில் எங்களை படிக்க வைத்து நல்வாழ்வை அளித்துள்ளனர்.
@thiruvalluvanr37 ай бұрын
உண்மை ஐயா, என் தந்தையும் இது போன்றே எங்களைப் பழக்கினார்.
@raghujaya39318 ай бұрын
அண்னே அருமை சொன்னிங்க. மேலும் சொல்லி க் கொண்டே தர உங்கள்.
@rajasekaran-xf6gh8 ай бұрын
I'm also from his native and my close friend too, most of my native friends had such things in their life and thanks to Angu taken back to our teenage life and have a great salute
@vmoganambal5308 ай бұрын
கண்கலங்க வைத்த பதிவு நன்றி ஐயா
@jayachitrasivakumar69618 ай бұрын
Very TRUE statement. Sir respect to your thoughts.
@sriramanr37868 ай бұрын
எனக்கு கிடைத்ததோ ஒரு கைப்பிடி சோறு...... ஆனால், எதிரே ஏந்தும் கைகளோ பலவாறு...... நானுண்டு வாழ்வதைவிட, ஊருக்கு இரைத்து, அறத்தை ஈண்டு,உயிரை மடிக்கிறேன்...... இங்ஙனம், ""வள்ளுவன் ""...... அருமை ஐயா.
@jeyabalanthirupathirajan96628 ай бұрын
சிறப்பான உரை அய்யா மிக்க மகிழ்ச்சி
@asokanperumal64118 ай бұрын
அருமை ஐயா . ஆடம்பரத்தில் வாழ்ந்து கெட்டு போய் திரும்ப வறுமைக்கு ஆட்பாட்டு வாழ்வபவர்களுக்கு நல்ல பாடம்.
@monicashadu38708 ай бұрын
அருமையான பதிவு ஐயா. இத்தலைமுறை பிள்ளைகள் அறிந்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறம்பிய கானொளி. வாழ்த்துக்கள்.
@ramakrishnanrb19698 ай бұрын
ஐயா, அவர் உங்களுடைய தந்தை மட்டும் இல்லை, இறைவன். 👍🙏 என்னுடைய தந்தையும் இப்படிப்பட்ட நல்ல பல பழக்கங்களை செய்ய தூண்டுவார்.
@vamanraonagarajan79378 ай бұрын
வாழ்க்கை இயல்பான முறையில் நடந்த காலம்.விளக்கிய விதம் அருமை. உங்கள் பெற்றோருக்கு எங்கள் வணக்கம் 🙏
@AjithKumar-qr6px8 ай бұрын
இன்னிகழ்வு எமது வாழ்க்கையில் பாதி ஒத்துப்போகிறது🙌
@indiravijayalakshmi77278 ай бұрын
கண்கசியச் செய்த பதிவு ஐயா. எது தேவை என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்னீர்கள். உங்கள் வாழ்வியலை எடுத்துக்கூறி பதிவுக்கு கனம் சேர்த்தது அபாரம் ஐயா. இன்றைய சூழலில் நினைப்பதையெல்லாம் நோக்கமின்றி வாங்குகிற மனோபாவம் மலிந்து கிடக்கிறது. மிக அவசியமான பதிவான இதை என் மாணவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன் பேராசிரியர் அவர்களே! 🙏
@velazhagupandian98908 ай бұрын
இயற்கையோடு இணைந்த சொர்க்க வாழ்க்கை இது நம் தலைமுறைக்கு,ஆனால் இன்றைய தலைமுறையில்?..🎉❤❤👌👌👌👌👣👣🙏🙏🙏🙏🙏🙏👏
@nuvalitamil_vlogs8 ай бұрын
ஐயா உங்கள் பதிவு உண்மை நான் மற்றவர்களுக்கு சொல் வாழ்திருக்கிறேன் கிராமத்து வாழ்க்கையில் இன்னும் இருக்கிறது👌👌🙏🙏
@ganapatik43408 ай бұрын
I am having such experience now my age 67, very great n Happy Life 🎉
@முத்துமுத்து-ன4ர8 ай бұрын
பழைய ஞாபகங்கள் நினைவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@krishnavenikalanidhi82388 ай бұрын
ஐயா. தங்களின் இந்த அனுபவம் 95 சத விகிதம் எனது இளமைக்கால அனுபவமே.மலரும் நினைவுகள் தந்ததற்கு நன்றி . நன்றி.நன்றி. 76 வயது மதுரைக்காரி.
@venivelu45478 ай бұрын
👌👌
@bellkand2k88 ай бұрын
அருமையான பதிவு அங்குசாமி அய்யா...பகிர்விற்கு நன்றி 😊
@walkhomewithsiva8 ай бұрын
My younger daughter reuses my older daughter's clothes. Actually my younger daughter will be very proud to wear her sister's clothes.
@user-zt3fl3db9k8 ай бұрын
Arumai Sir
@muniyasamy22298 ай бұрын
அற்புதம் ஐயா.ர
@MuppalKural6 ай бұрын
மனநிறைவுடன் வாழ்வதற்கு பல்வேறு வழிகளை வழங்கும் தொழில்நுட்ப உலகில், சிக்கனம் என்பது அர்த்தமற்றது.
@ravimsr88728 ай бұрын
This is how people lived in the 60's, 70's & 80's. My parents were thrifty in spending resources. Also this period of the year (March) is for putting வத்தல் / கருவடாம். This is the season for மாங்காய் and புளி. Bulk purchase of புளி will happen during this period and one of our summer leave activity is removing the seed from the புளி. Annual purchase of பயத்தம்பருப்பு & உளுத்தம்பருப்பு happens this period of the year and breaking the பயத்தம்பருப்பு & உளுத்தம்பருப்பு into half using கல்லோரல் is one of our summer time activity. Our parents teach thriftiness to us, but my worry is that we are not teaching anything to our children.
@periasamisami24448 ай бұрын
Very true even I used to help my amma in those activities
@abira22108 ай бұрын
அய்யா இது போன்ற உங்களை சிறு வயது நிகழ்வுகளை பகிருங்கள் அந்த கலதிற்கே சென்று வந்தது போல் இருந்தது..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி❤
@sakkarathalwar8 ай бұрын
அப்பா❤❤❤,அம்மா💚💚💚 தி🙏🌾🙏
@vijaya88228 ай бұрын
நல்ல பகிர்வு
@velmuruganalagarsamy57808 ай бұрын
Arumai Ayya...
@vinothudhayasuriyan21178 ай бұрын
எங்கள் தாத்தா kudumbam🙏
@rajalakshmi66748 ай бұрын
We have also lived the same type of life.
@HemaRamadurai8 ай бұрын
இதையே தான் நான் சிறு வயதில் சைதோம்.
@dhanasekarlakshmanan45958 ай бұрын
Very Informative Video Sir. Thanks for sharing sir.
@isaiyumiraivanum12698 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு சார்....
@abira22108 ай бұрын
நன்றி அய்யா
@Berlin8268 ай бұрын
Thank you sir❤
@ragavsiva73538 ай бұрын
First like and comment
@muthuvinayagam12198 ай бұрын
"வணக்கம் அய்யா".....❤❤❤❤❤❤
@ravindrans59658 ай бұрын
Vanakkam Aiya 🎉🎉🎉
@MGSGS-oi3po8 ай бұрын
Save pure air Save pure water Save grains and vegetables fruits Save food Save diesel petrol gas Save parents wife children in home Save living street Save living town Save living state Save our indian nation. Without savings, in anything We can't able to live in next 100years.
@veeranganait40878 ай бұрын
மாங்கொட்டையில் உள்ள பருப்பு தான் சீதபேதிக்கு கொடுப்பாங்க சார். Pls check the fact 🙏 உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை, நல்ல பகிர்வு 💐
@kanmanin69678 ай бұрын
S our ancestors,do that
@rameshswaminathan88988 ай бұрын
Suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper sir suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
@mnkamarajan32138 ай бұрын
Super sir 🦋
@sbrothers06248 ай бұрын
Supper sir 🎉❤❤
@vijaya88228 ай бұрын
என் குடும்பம் பின்பற்றுகிறது
@mycrafts81398 ай бұрын
🙏🙏
@ramachandran42578 ай бұрын
எங்க அப்பா,அம்மா பத்து பிள்ளைகளை இப்படி தான் வளர்த்து ஆளாக்கினார்கள்
@krishipalappan79488 ай бұрын
👏👏👏
@ambujavallidesikachari88618 ай бұрын
I recall my early days living with 6 siblings with my father’s ‘2 digit’ income!
@senthilrohini98998 ай бұрын
🙏
@AASUSID8 ай бұрын
🤗🤗
@venivelu45478 ай бұрын
🙏🙏👌👌🌼🌼
@usharaniasaithambi30488 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sakkarathalwar8 ай бұрын
❤
@kalaiarasiradhakrishnan56968 ай бұрын
Enga appavum epadithan irupar enaku enga Sona veragu kadhI en appavai ninivu padthiyadhu kagali nerkasikiradhu
@umaganesh83048 ай бұрын
My parents were like this.
@kathijabegum31548 ай бұрын
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஐயா.
@shajithavignesh51648 ай бұрын
I m second
@85batch8 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல வாழ எனக்கும் ஆசைதான் ஆனால் முடியுமா?
@periasamisami24448 ай бұрын
I am trying to follow certain things but my relatives even my son used to laugh at me