நான் இஸ்லாமியன் சிவப்பாற்றாலன் ஆனேன் 🙏😢என் வாழ்வில் நடந்தவை மெயிசிலிர்க்க வைக்கிறது.. திருவண்ணாமலை என் வாழ்வை மாற்றியது.. மறுவாழ்வு எடுத்துள்ளேன் ஈஸ்வரா 😭😭😭
@msm6952 ай бұрын
🙏😌✋
@அஉ82Ай бұрын
😇
@vigneshrahman956619 күн бұрын
Adiyen Ungalai sandhikalama
@Ahamedisone19 күн бұрын
@@vigneshrahman9566 sollungal sagothara?
@sabthagiriramanan70613 күн бұрын
அருமை
@suresh-vr1hv3 жыл бұрын
1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) 3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) 4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்) 5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்) 6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்) 7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்) 8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்) 9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்) 10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்) 11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்) 12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்) 13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) 14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) 15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்) 16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்) 17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்) 18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்) 19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்) 20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
@DrXNeet252 жыл бұрын
Useful
@thiruthiru6982 жыл бұрын
Super 👌
@dinesharumugam46312 жыл бұрын
🙏
@selvamrocky75822 жыл бұрын
Om namah shivaya 💟🙏🏻
@umamaheshwariv85642 жыл бұрын
Thank you
@bsraghu739 ай бұрын
I am telugu person, I don't understand the Tamil but i like this song Excellant. Music has no barrier. Om namah sivaya
@RajeshDhanhapal2 ай бұрын
this song has profound meaning it touches all modern science, i wish one day you understand follow the path of Siva
@satyaprasadchilukuri21312 күн бұрын
It has lyrics version which blows our mind heart spirit ❤@@RajeshDhanhapal
@borntorockzha3 ай бұрын
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே🔥
@Palmman69 Жыл бұрын
என் குலதெய்வம் முருகன் ஆனால் எனை ஆட்கொண்ட தெய்வம் எம்பெருமான் ஈசனே! ஓம் நமசிவாய!!
@The-Seeker- Жыл бұрын
எல்லாமே ஒன்றேதான்!
@manosankar179410 ай бұрын
சிவன் முருகன் ஒரே தெய்வம்
@aravindharvi4760Ай бұрын
Murugan sivanin pillai
@PagalNixon9 ай бұрын
I am an atheist from a orthodox conservative christian family . This is evidence of Music transcends all barriers . The way the words fell and flow like a river in a forest where no one else but you alone there to take it in all the beauty it offers. Although i am Tamizh native speaker, i couldnt completely comprehend the full meaning of the lyrics , its just creates some mystical experience . I think it stems from the power of the language. I am recommending to all my friends this song. When i think about it , Ghibran composing music for a hindu song and i as christian/Atheist appreciating it , what an irony.
@PagalNixon9 ай бұрын
The point is the music , lyrics and the language are a powerfull tools to invoke the human emotions. There is nothing mystical or supernatural about it @@TheChocolatePenguin . There are so many other religion songs and language songs also can elicit similar emotions.
@PagalNixon9 ай бұрын
As much as I hate to argue, Divinity , spiritual are claims that need to be backed up with testable repeatable consistent evidence , not by merely saying or claiming it make it so. In the history of human race the number of times supernatural claims tested to be proven true is Zero . We are all born atheist , The place and time where you born mostly determines one's religion as they get indoctrinated by the elders in their childhood. All i wanted to say that me being an atheist and does not discriminate other religions gives me the freedom to explore the art and literature in other religions and being appreciative of it for its artistic values. @@TheChocolatePenguin
@PagalNixon9 ай бұрын
Architectural evidence are indeed evidence of technical marvel of people from ancient times. Any attribution given towards supernatural influence again need to be substantiated with independent evidence and not by claims alone. Yes I have seen Praveen Mohan's videos and needless to say most of which are exaggerated and unfounded assertions . We can't travel back in time to understand the intention of what people did and why , so anyone interpreting now are subject to speculations and clearly not evidence. @@TheChocolatePenguin
@PagalNixon9 ай бұрын
Atheist is not a POV or world view , Its just simply a default rational position on a claim whether or not a god exist. Me understanding some poem or wearing a religion hat and lens are not going to change the reality. One person's subjective opinions change does not manifest to be objective truth. I agree that there is no need to be talking about this here as neither of us going to convince the other. I was simply responding to your observations where i differed. Have a great life. @@TheChocolatePenguin
@mode-n2p7 ай бұрын
Come back home..find your ancestral sanatanj roots. Ok Na ma si va ya
@naamathan3 жыл бұрын
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ!! 🔱🙏😭 🙇
@damosidd89003 жыл бұрын
🙏🙏
@tamilworldTW Жыл бұрын
🙏🙏🙏
@Arun-st2zg3 жыл бұрын
என் அப்பன் அல்லவா அவனே எனக்கு தாயையும் அல்லவா 🌙️🔱🐚🤗ஓம் நமசிவாய
@ShivaSankaraTv3 жыл бұрын
ஓம் நமசிவாய
@jaitours82 жыл бұрын
அப்பன் ஈசன் தாயுமானார் தந்தையுமானார்
@PragatiSharma-bc5ol7 ай бұрын
True Shiva is everything
@punkaj6 ай бұрын
I don't know Tamil but I love this song so much. Shiva is very dear to us mountain people. Love from J&K. ❤
@ramasamyvijayaraghavan65404 ай бұрын
Try to understand the meaning of this beautiful deep meaning poem on Shiva... You will cry deeply....
@aravindharvi4760Ай бұрын
Shiva is above language caste creed language religion he is timeless endless and beyond universe
@kanchanadalpika255029 күн бұрын
ඕම් නමඃ ශිවාය!!!🙏🙏🙏🔱🕉🥰🥹
@sabthagiriramanan70613 күн бұрын
❤
@likithgowda9850 Жыл бұрын
Kannadiga from Bangalore....fan of this song...Om Namah shivaya 🥰
@aviskrill635 Жыл бұрын
Om namha shivaya
@mohanram7hills7 ай бұрын
Universal truth bro divine
@adityadutta108 Жыл бұрын
Divided by language but united by Om Namah Shivaya🔱🕉️ ওঁ নমঃ শিবায় 🔱🕉️- love from kolkata
@senthilkumarramanathan8733 Жыл бұрын
this song more than 500yrs old
@peacelover2002 Жыл бұрын
@@senthilkumarramanathan8733 This was written by Sivavakkiyar Siddhar. Sivavakkiyar who lived in the period of 10th Century AD has written many Tamil poems. So, this song is as old as from 10 AD, not 500 years as mentioned!!! A great renunciate, he is said to have lived for over 4,000 years.
@_.Padmakshi._ Жыл бұрын
Love from Moga Punjab
@maddybhai2994 Жыл бұрын
💯
@maddybhai2994 Жыл бұрын
Hara Hara Mahadeva shaboo shakara bola shakara bhagavan ki jai🔱🩵
@parth-ni7nk9 ай бұрын
I m from north (haryana) yrrr ye song night 1 pm gooosebumps 😳😳 shiv bhkt🙏🙏
@saivenuvenugopal67853 жыл бұрын
இந்த பாடலைவிட இவ்வுலகில் என் அப்பனை போற்றி பாட வேறொன்றிருக்குமோ....🙏🙏🙏😭😭😭
சிவனருள் இல்லாது ஜிப்ரான் இதை செய்திருக்க முடியாது ஓம் நமசிவாய
@sanjiwenjiwen5068 Жыл бұрын
Im From Indonesia I am a Hindu and a Tamil. I live in Namah Shivaya. and I Am Nothing Without Shiva. I really like this song/lyrics. With Great Enthusiasm, Excited, and Happy I Say: "Om Hreem Namaha", For you Kaalagni Rudraya Appa 🔱 🙏🙏
@VethathiriVinoth9 ай бұрын
❤❤❤❤❤
@Lax09156 ай бұрын
❤❤❤🙏💐🙏💐
@arunkumarpon4 жыл бұрын
பாடலை கேட்கும்போது என் மேனி சிலிர்க்கிறது..... பாடல் வரிகள் மற்றும் இசை மிக அற்புதம்....என் ஐய்யன் தில்லை கூத்தன் அருளால்...தங்களுக்கு அனைத்து அருளும், பொருளும் கிட்டி.....நலமுடன் இவ்வையகத்தில் வாழ......வேண்டிக்கொள்கிறேன்... ஓம் நமசிவாய......🙏🙏🙏
@ShivaSankaraTv3 жыл бұрын
ஓம் நமசிவாய
@omrajushiva15313 жыл бұрын
Ayya lyrics siva vakkiyam
@yuvabhargavi3 жыл бұрын
😳😳😳😳
@navinchandruk66273 жыл бұрын
Sivakku siddhar song idu its just 14min but you should hear full song entire history of life will be in that
@laxmisubbu26473 жыл бұрын
S,z,,,s,,,e,,,,,z,,,
@helthtipsforaccupressure.38153 жыл бұрын
அய்யன் சிவனை கண்டதில்லை ......இந்த பாடலை கண் மூடி ...கேட்கையில் பார்க்கிறேன் சிவனை...... ஓம் நமசிவாய.....🙏...
@ShivaSankaraTv3 жыл бұрын
ஓம் நமசிவாய
@sivakumart83933 жыл бұрын
💯💯
@JUSTFORFUN-cd5ddАй бұрын
Kandavar vindular vindavar kandular
@adarsha131911 ай бұрын
ഈരേഴു പതിനാലു ലോകങ്ങളിലെയും മുപ്പത്തിമുക്കോടി ദേവന്മാരിലും ദേവാദിദേവൻ...🖤മഹാദേവൻ മാലിന്യമില്ലാത്ത ശുദ്ധ മാനസത്തിൽ മഹാമേരു ഭക്ത ഹൃദയത്തിൽ ആത്മാനന്ദ നിർവൃതിയിൽ നിത്യാനന്ദ സത്യം. ശിവം ശിവോഹം... ഓം നമഃ ശിവായ !🙏🙏🙏
@sivakesavan79043 жыл бұрын
நீண்ட தேடல் நிறைவுற்றது நன்றி ஜிப்ரான் ஓம் நமசிவாய 🙏
@ShivaSankaraTv3 жыл бұрын
ஓம் நமசிவாய
@SenthilKumar-jh2bx3 жыл бұрын
Same
@gg718gggg.3 жыл бұрын
Ethu enna pathu naa thiruvasagam ah
@vijaypandi736311 ай бұрын
@@gg718gggg.sivavakiyar sidhar song. It has more deep meaning about life how to get enlightenment
@shneghass96689 ай бұрын
Unmai
@ayyappanb92723 жыл бұрын
1000 கோடி நன்றிகள் ஜிப்ரான் மற்றும் அவர்தம் குழுவிற்கு...
@Manmanam.52 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@aravindharvi4760Ай бұрын
After this song he returned to his mother religion sanatana Dharma
@AjithKumar-ws5kp9 ай бұрын
India and Nepal is the only country for Hindus in the world. Rest of the countries are almost Christian and Muslim countries by constitution. Blessed to be born as a Hindu. Thank you Ghibran for this song
@sindhuja96909 ай бұрын
Ghibran is a Muslim
@archanaraj455122 күн бұрын
Yes absolutely correct 💯
@t.chandransekar40353 жыл бұрын
தனிமையில் ஒர் அறையில் இப் பாடல் கேட்டு தியானம் செய்ய சுகமான சிவ பெருமான் கட்சிகள் தெரிகின்றது, மிக்க நன்றி ஓம் சிவாய நம ஓம்
@muthukumar-os6fe3 жыл бұрын
🙏🙏💙💙
@nandanandhanaga96663 жыл бұрын
🙏🙏ஈசன்..
@monke66693 жыл бұрын
இந்தப் பாடலின் ஆழமான அர்த்தத்தை யாராவது விளக்க முடியுமா அல்லது அதற்கான இணைப்பை வழங்க முடியுமா? நன்றி!
@தமிழன்-ழ4ர3 жыл бұрын
@@monke6669 ஆம் பொருள் தெரிந்தால் விளக்குங்கள் !
@surenderkamala94133 жыл бұрын
@@தமிழன்-ழ4ர kzbin.info/www/bejne/Z3LFoqV7pLatoq8
@IndrajaDhanyamrajuАй бұрын
Hello, I’m a mother of a 3month old and my son calms down and sleeps as soon as this song plays within few minutes.
எத்தனை நன்றி கூறினாலும் போதாது அருமையான இசை சித்தர் சிவவாக்கியர் பாடலுக்கு 💓💓💓
@prabhukps68762 жыл бұрын
சிவனே முதல்வன்....🔥🙏 அவனே தலைவன்.....🙏😘
@rajkgIndia20 күн бұрын
Please make Part 2 of this video with more songs from Sivavakkiyar Siddhar.
@Abitamil3 жыл бұрын
ஐயனே.... ஆரூரா... வைரத்தூண் நாதரே.... உண்மை நிலை அறிந்தும் பொய்க்குள் முடங்கி கதறும் உயிர்களுக்கு உன் அருளை கொடுத்து முக்தி கொடு விகிர்தா... ஓம் நமசிவாய
@paulinanavamani11143 жыл бұрын
I m a Christian girl ❤️ bt this songs make my tears wet .... 😭😭😭😭😭
@saravanavel10833 жыл бұрын
Yaraga irundhalu Eesan padaal mayakum.
@userunknown50293 жыл бұрын
WORSHIPPED AS SHIVAN IN SOUTH AND GOD AS ALL OVER THE WORLD - ACCORDING TO RELIGION NAME IS GIVEN ☯️
*Siva Vakkiyam - Lyrics & Translation in English* Odi, odi odi odi utkalantha jothiyai, Naadi naadi Naadi naatkalum kazhndhu poi, Vaadi vaadi vaadi vaadi maandu pona maantharkal, Kodi kodi kodi kodi yennirantha kodiye. Running, Running relentlessly; looking for the light that is within them Constantly seeking, searching until days pass by Growing desperate, withering(fading) and (finally) dying are millions, millions and untold millions of people. *Om Namassivaya* Ennile iruntha onrai, yaan arinthathu illaye Ennile iruntha onrai, yaan arinthu konda pin Ennile iruntha onrai, yaavar kaana vallaro Ennile irunthirinthu, yaan unarndhu kondene the One within me, who I have not known, the One within me, once I came to know, the One within me, who is capable of knowing? the One within me, only by remaining within, I came to realize. *Om Namassivaya* Naanaathethu, neeyathethu, naduvil nindrathu yethadaa, Konathethu, Guruvathethu, kooridum gulaamare, Aanathethu azhivatheethu, appurathil appuram, Eenadethu? Rama Rama rama yendra namame What have I become? What have you become? What is between us? Which is ruling over us? Which is teaching us, Oh slaves please tell, What is made? What is destroyed and what is beyond that Understand that, the one which can save us in name of Rama, Rama, Rama *Om Namassivaya* Anchezhuthile piranthi, anchezhuthile valarnthu, Anchezhuthai othukindra pancha bhoothe pavikaal, Anchezhuthil ora ezhuthu arinthu koora vallirel, Anchal anchal yendru nadhan ambalathil aadume. Born from 5 elements(of nature), growing into those 5 elements(of senses) who learn the 5 lettered mantra as only five letters, O sinners! Please understand Namassivaya as the one letter Om, And then that Nataraja would dance in your mind saying, do not fear! *Om Namassivaya* Idathu kangal chandhiran valathu kangal suriyan idakkai sangu sakkaram valakkai chuza manmazhu eduththa padam neelamudi endhisaikkum appuram udal kadandhu ninra mayam yaavargaan vallaro Your left eye is moon, right eye is sun Holding conch and wheel in left hand, axe and deer in right, Your (raised) feet and head is beyond the vision(imagination) of anybody, Oh Lord, who has the ability to realize your magic in staying within my body? (Siddhar attained oneness with God) *Om Namassivaya* Uruvum alla, veliyum alla, onrai mevi ninrathalla, Maruvumalla, kaatham alla, matrathalla atrathalla Periyathalla, siriyathalla, posum aavi thaanum alla Ariyathagi ninra nermai yaavar kaana vallare Not having any form, he is not only prevalent in the universe alone, also not just in the body. Not in one way, He is prevalent everywhere. He is not small or big, He doesn’t have end or beginning. If one can see this oneness then he is seeing GOD. *Om Namassivaya* Man kalam kavizhntha podhu vaithu vaithu adukkuvaar, Ven kala, kavizhntha podhu venum yendru penuvaar Nan kalam kavizhntha podhu naarum yendru poduvaar, Yen kalanthu nindra mayam yenna mayam eesane When a clay vessel falls, even the shards are saved; When a bronze vessel falls, it is still preserved for future; When this mortal vessel falls(dies), they discard it saying it smells; In such a worthless body that measures just 8 hand spans, what an illusion of life you created, my Lord! *Om Namassivaya* Aan Anchezhuthule andamum akandamum Aan Anchezhuthule aadhiyana moovarum Aan Anchezhuthule akaaramum makaaramum Aan Anchezhuthule adangalaava luttrathe the 5 Letters (Na Ma Ci Va Ya, meaning ‘I salute Siva’) that Became the cosmos (Universe) and the beyond the 5 Letters that Became the 3 Sources (may refer to 3 forces of nature: creation, maintenance and destruction and presiding deities Brahma, Vishnu & Siva) the 5 Letters that Became Akaaram and Makaaram (the two sounds from the chant ‘Aum’) Within only the 5 Letters, they are all contained *Om Namassivaya* ninaippathondru kandilen neeyalaathu verilai ninaippumaay marappumaay nindramaaygai maaykaiyai anaithumaay akandamaay anaadhimun anaadhiyaay enakkul nee unakkul naan irukkumaaru enganey! I don't see anything other than you to think about, You remain wonderfully in thought and even in the lapse of my memory - is it a wonder? (You are) everything, the universe (world of worlds) and the eternity that precedes eternity, You within me, I within you, how is it! *Om Namassivaya* Pandu naan parithu vantha pan malarkal yethanai? Paazhile japithu vitta manthirangal yethanai? Mindanai thirintha pothu iraithaneerkal yethanai? Meelavum sivalayangal choozha vanthathu yethanai? How many unnecessary flowers have I plucked and thrown out? How many evil chants were chanted by me for spoiling others? How much of my soul's essence (water) was wasted by me by unnecessarily roaming? How many Siva temples I have visited again and again to get rid of these sins? *Om Namassivaya* Ambalathai ambu kondu asangendraal asangumo, Kambamattra paar kadal kalangu endraal kalangumo Inbamattra yogiyai irulum vanthu anugumo, Chem pon ambalaththile thelinthathe sivaayame Can we shoot an arrow at the sky and ask it to move? Can we churn the bottomless (lit. without a pillar) ocean of milk by ordering it to churn? And can sorrow ever approach a yogi who forsake pleasures? Understand this by meditating about Lord Siva in the golden temple(heart) *Om Namassivaya* Avvenum ezhuthinaal, akandam ezhum aaginaai, Uvvenum ezhuthinaal, urutharithu nindranai, Mavvanum ezhuthinaal, mayanginaargal vayyakam, Avvum, uvvum, mavvumaai amarnthathe sivayame With A in Om i.e, A-U-M, you became 7 worlds (within the cosmos), using U (from Om i.e, A-U-M), you assumed a visible form by M (in Om i.e, A-U-M), entire world is enchanted The sounds A, U and M are occupied by Lord Siva *Om Namassivaya* moonru mandalaththilum mutti ninra thunilum naanra paambin vaayilum navinrezhutha atcharam eenra thayum appanum eduththuraiththa manthiram thonrum or ezhuththule solla venguthillaiye In the 3 zones(realms), touching upon the pillar, Hanging within the mouth of snake, the akshara that sprang forward, The Mother and Father uttered the mantra a single letter(syllable- Om), there is no one who can reveal it anywhere! Commentary: The 3 realms are agni mandala, Surya mandala & chandra mandala (or ida, pingala & sushumna nadi) are present within our body aligned along the spine. The pillar is the sushumna nadi. kundalini sakti is depicted as a snake with its mouth at the bottom at muladhara and its tail at Sahasrara. The akshara 'om' is invoked at muladhara. It is the mantra of Siva & Sakti, our father & mother. Everything emerges from within single syllable 'om'. Sivavākkiyar says that there is no one to describe its glory fully. *Om Namassivaya* Namasivaya anjezhuthum, nalgu mel nilaigalum, Namasivaya anjil anjum puranamana maayayum, Namasivaya Anjezhuthu nammule irukkave, Namasivaya unmayai nangu urai sei naadhane The 5 letters - Namassivaya chanted daily will give you divine status, And those 5 letters exist as five (natural) elements, mythical allegories (of puranas) as well as allusions, And those 5 letters exist deep within us, Oh teacher, please teach us well this truth. *Om Namassivaya* Illai, illai, illai yendru neer iyambukindra yezhaikaal, Illai yendru nindra thondrai, illai yennalaagumo, Illai alla ondrum alla, irandum ondri nirpathai, Yellai kandu konda per, ini pirappathu illaye Oh poor ones, who say that God is not there, How can you say “it is not there'' about some thing which is there, You are saying, “Not there” about God which is within your soul (both soul and God are one), Of who realize this great truth, how many are no longer born ?! (There is no next birth to those who realize the God) *Om Namassivaya* gaara gaara gaara gaara kaavaluzhi kaavalan porapora porapora porilinra punniyan maara maara maara maara marangal ezhum eytha seer raama raama raama raama raama ennum naamame (Lord) of all the sounds (in the universe), he is the guardian for the guardians of eons (in the creation, sustenance and dissolution of the worlds from/within/by him), (You are) the blessed One who wages war against pride, karma, maya and mental defects, by killing them, who pierced the 7 trees with an arrow, the auspicious one! It is the name of Rama, Rama, Rama alone. Commentary: 'Kaara' is the suffix for a single unit of sound in Indian languages. Gāra when transposed becomes rāga. Rāga means desires. Raga dvesha - likes & dislikes are causal factors of karma, resulting in birth as a lifeform. This process is managed by God. The Lord stands as a watchful guardian & protects us from insignificant worldly desires and pursuits. Piercing 7 trees can be a reference to ‘Vāli vadam’ or decimation of Vāli. To prove to Sugriva, the monkey king that he can kill Vāli, Rama pierced 7 trees with a single arrow as a show of his might. This may also allude to the kundalini śakti piercing the 7 cakras and thus killing delusion & limitations in the nature of jiva. Sage Valmiki was a hunter before & was advised by Sage Narada to chant the word Rama. As Valmiki was ignorant at that time, he chanted as marā (which means Tree in Tamizh). Narada told Valmiki to repeat this word incessantly. Mere chanting of marā instead of rāma granted Valmiki realization. *Om Namassivaya* Vinnilulla devarkal ariyonaatha mei porul, Kannila aaniyaagave kalanthu nindrath en piraan, Mannilaam pirapparuththu maladigal vaitha pin, Annalaarum emmule amarnthu vaazhvathu Unmaye. Even angels in heaven cannot realize the truth (which is supreme) such truth is within me like pupil in the eye, For understanding how to stop the cycle of births, meditate on God in your mind, And then you realize that, God truly lives within you. *Om Namassivaya* akaaramaana thambalam anaadhiyaana thambalam ukaaramaana thambalam unmaiyaana thambalam makaaramaana thambalam vadivamaana thambalam sikaaramaana thambalam theilithathe sivaayame
@previngobi18272 жыл бұрын
Where can i get full lyrics??
@ossomasmeee20102 жыл бұрын
Excellent meaningful lyrics written, thank you huge.. for this opportunity to read between lines..
@himz71082 жыл бұрын
Thanks for helping us to understand the deep meaning of such beautiful Verses of Siva Vakiyam🙏🙏🙏🙏🙏
@chikkannac72 жыл бұрын
Thank you very much
@kavindranrajendiran69432 жыл бұрын
Wow!!!!Tanx alot tanx alot for lyrics #omnamashivaya
@kishaboy_282 ай бұрын
2024 people who are listening to this Assemble
@Language_ConnectsАй бұрын
Me !!! Everyday 🎶😍🙏 Om nama sivaaya 🙏🕉️
@gowthamraja63822 жыл бұрын
Gibran is the gifted and most underrated music director in Tamil film industry
@mukeshsaran30083 жыл бұрын
பல வீடியோக்களில் சிறு சிறு துண்டுகளாக கிடைத்த பாடல். என்னை மிகவும் கவர்ந்த பாடல். பல நாட்கள் தேடியும் கிடைக்காத பாடல். எம் ஈசன் திருவருளால் இன்று எனக்கு கிடைத்துவிட்டது. சிவாய நம
@lathaguna7808 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ngk28893 жыл бұрын
சிவனை பற்றி தெரியாதவர்களுக்கு கூட உடல் சிலிர்க்கும் Summa kiliiiii than maaasssssss💐💐💐🙏
@JUMBO-qo6lk6 ай бұрын
I am 🚩maratha 🚩guy ,i listen this song everyday in morning make my day😍
@thorfinn9985 ай бұрын
Kya maratha?? Sidha hindu nhi likh sakta tha kyaa
@asho.123kum3 ай бұрын
You are a blessed soul
@JUMBO-qo6lk3 ай бұрын
@@thorfinn998 Baat to sahi hain bhai
@PartiallyAnonymous4562 ай бұрын
@@thorfinn998 stfu . Being Hindu shouldn't come at the cost of losing your regional identity
@Rk-xv6zv2 ай бұрын
Great words...all Tamil songs...
@arunm96283 жыл бұрын
சமீப காலங்களில் இந்த பாடலை திரும்பத் திரும்ப கேட்கிறேன்.. சிவமயம்.. நமச்சிவாய வாழ்க..
@thangamarim12822 жыл бұрын
Myself
@mdmforever5021 Жыл бұрын
உங்கள் தமிழுக்கு நன்றி
@MuthuMuthu-fr1zs3 жыл бұрын
இந்த பாடலை உருவாக்கிய அனைவர்க்கும் என் உணர்வுடன் கலந்த நன்றி மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
Iam staunch hindu from assam this kind of song only can created by those who r specially gifted by shiva
@prasanthvasudevan85972 жыл бұрын
I'm from kerala, when I hear this i feel close to Shiva.. Good work Tamil brothers as usual.. മഹാദേവൻ അനുഗ്രഹിക്കട്ടെ
@yogeshwaran25302 жыл бұрын
Power of Tamil 🔥🔥🔥🔥
@vijayk31612 жыл бұрын
True💯💯💯💯
@Bijithbalan Жыл бұрын
no TAMIL Brothers Only BROTHER. WE are ONE.
@kantasam6280 Жыл бұрын
Har har mahadev 🙏🏻 ♥️ every time I listen to this song I cannot stop tears from my eyes . I am from mauritius 🇲🇺 my grandparents was brought to mauritius as slave , but my heart ❤️ is in India
@Vijayakumar_Sakthivel3 жыл бұрын
முதன்முறை கேட்கிறேன். மெய் சிலிர்த்தது. திரை இசையைத் தாண்டி ஜிப்ரான் புகழ் நிலைத்திருக்க போகிறது.
@mysticsabique1721 Жыл бұрын
I am telugu and a muslim, but i feel emotion in this music, Thank you Ghibran, you make me proud.
@rajeshsound8047 Жыл бұрын
Basically I'm belongs to Hindu but I love all religions...all religions have some good vibe and power...if we pray from our heart all gods wil help us
@Homelander_55 Жыл бұрын
Don't put bombs pls 😂
@Cizbuvax Жыл бұрын
@@Homelander_55😂
@Cizbuvax Жыл бұрын
@@rajeshsound8047 because hindu religion don't preaching if you pray other god or convert to other religion you will go to hell 😢
@sathishkumar-ny9ml8 ай бұрын
@@Homelander_55 shame on you
@girishkumar86513 жыл бұрын
சிவவாக்கியர் சிவாவாகியத்தில் மொத்தம் 523 சிவவாக்கியம் உள்ளன,இது அதில் சிறு துளி தான், ஓம் நம சிவாய ஓம் 🙏🙏
நான் கேட்ட சிவ பாடல்களிலே மிகவும் சிறப்பானது👌👌👌💥💥❣️
@sarvamsivamayam91614 жыл бұрын
நன்றி மேலும் சித்தர்கள் பாடல்களை உங்களுடைய மேம்பட்ட இசையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி நமசிவாய ஓம்
@ShivaSankaraTv3 жыл бұрын
ஓம் நமசிவாய
@senbagalingamarmy67312 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🚩
@sreenathkv_u_lead2 жыл бұрын
Aadhi bhasha Tamil.... Love from Kerala ❤
@pantaichou_Paron4 жыл бұрын
அண்ட சராசரங்களை படைத்து அது இது என்று எதுவும் ஆகாத சிவம் என்னும் தன்மையை விளக்கும் சிவவாக்கியரின் பாடல்களை தக்க இஸையமைத்து பதிவு செய்ததற்கு என் முதற்கண் நன்றி. படைப்பு. படைப்பின் இதயத்துடிப்பு. தாளம் அதன் ஆதாரம். இதை மய்யமாக கொண்டு இசை அமைத்ததற்கு கோடானு கோடி நன்றி. தங்களுக்கு சிவம் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டிக்கொள்கிறேன்றேன்
@V.A.Pandian3 жыл бұрын
ஒம் நமச்சிவாய 🙏🙏🙏
@greenuniversebalumahendra22153 жыл бұрын
இதை கேட்க சோறு வேண்டாம் தண்ணீர் வேண்டாம்.. இதுவே போதும் 🙏🏻.. அனைத்து சிவவாக்கியர் வாக்கியங்கள் பாடல்கள் ஆக மற வேண்டும்.. Ghibran அவர்களிடம் பேசி யாராவது செய்யுங்கள் அடியேர்களே!!.. கோடி புண்ணியம் உங்களுக்கு... 😊😊 ஓம் நமசிவாய 🙏🏻
@maninarayanan2708 Жыл бұрын
❤
@jranjijanda606317 күн бұрын
నేను ఆంధ్రాలో వుంటాను నాకు తమిళ్ రాదు కానీ ఓం నమః శివాయ నాకు సర్వం wonder full music and lirics 🎉🎉🎉🎉🎉
@mohanakrishnangs60773 жыл бұрын
இந்த பாடல் பாடியவேற்கு நன்றி நன்றி நன்றி👍👍👍
@e.roshan98023 жыл бұрын
ஐயா ஜிப்ரான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🏼🙏🏾🙂☺😊🤗
@harshsharma9233 Жыл бұрын
भगवान शिव जी की भक्ति और उनके प्रति प्रेम ने ही मुझे यहां लाया है , मैं भले ही भाषा ना समझ पाऊं पर , पर उसमे भरी भक्ति बिलकुल समझ गया ॐ नमः शिवाय 🔱
@mrjokersoul5346Ай бұрын
Bro if you want real meaning of this song then go to "anmiga anubavam" youtube channel they are giving real meaning of this song if you know the meaning of this song then you have no words
@r1a9332 жыл бұрын
Divided by language united by Mahadeva 🕉️
@the_unfiltered_truth7181 Жыл бұрын
Welcome.. Language is no barrier. Om Namah Shivay 🙏 This is ancient Sangam Tamil.
@mayavan.bas3d11 ай бұрын
Most of the bharatiya languages are born from shiva's udukai/damru/drum in the trisool
@Ram.8114 ай бұрын
Tamil ❤ Sanskrit ❤❤
@ShyaKar3 жыл бұрын
கண்ணீர் துளி வர தவறியதில்லை நமச்சிவாயணை நினைக்கும் போதெல்லாம் 😭
@RajKumar-cj2cd2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@lathaguna78082 жыл бұрын
OM shivayam
@sivabharathi963 Жыл бұрын
மறு நொடி அழிந்து ஒழியும் உயிர்கள் மத்தியில் காத்து என் வாழ்வை நடத்துவிக்க வழி வகுக்கும் ஈசனுக்கு சொல்லிலடங்காத வாழ்த்துகளுடன் ஓம் நமசிவாய🙏
டைட்டில் தமிழில் வந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் தற்போதைய இசையமைப்பாளர்கள் இளைஞர்கள் இந்த அளவில் புல்லரிக்கச் செய்யும் இசையுடன் தெளிவான வார்த்தைகளை மிகத்தெளிவான இசை நேர்த்திகளை கொடுத்ததற்காக பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள்
@V.A.Pandian3 жыл бұрын
ஒம் நமச்சிவாய 🙏🙏🙏
@jagaeswari10703 жыл бұрын
உண்மை
@kubendranp25193 жыл бұрын
இன்றைய மதமாற்று வியாபார காலத்திற்குத் தேவையான ஒன்று தான் இந்த இசையாக்கம்.
@prasanna.s3343 Жыл бұрын
Oru complete full song ku goosebumps vandhadhu idhuvey first time
@soulsearcher62293 жыл бұрын
Today morning thongitu iruntha appo kitchen la amma radio pottu irunthanga... Appo than intha song ketten... Now atlast found it...
I'm a Telugu guy who knows Hindi, English & Sanskrit, and wants to learn Tamil because I think a lot of deep poetry and history exists in Tamil literature, if not more than Sanskrit. I find the fighting pointless, I want us Indians to respect our collective heritage so much, we are all united by the ONE AND ONLY SHIVA. OM NAMAH SHIVAYAAAAAAA!!!!! ♥
@PragatiSharma-bc5ol7 ай бұрын
Very good
@divineworld-MAP6 ай бұрын
Om Namah shivaya.So true 😊
@VethathiriVinoth5 ай бұрын
Thirukkural Vethathiri Maharishi Books Enough
@Ram.8115 ай бұрын
We all are Hindus tamilans
@VethathiriVinoth5 ай бұрын
@@Ram.811 Hinduism originated from Tamil Siddhars
@raguram29923 жыл бұрын
சிறப்பான செயல் .. சிவாக்கியர் போற்றி சிவாயநம
@sathyanarayanan87043 жыл бұрын
தமிழ் லிரிக்ஸ்.... (வெல்க தமிழ் சமயம்) ஆதி இறைவன் காலடி சரணம்..... ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய.... என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ... அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ...... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய.... மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே ஓம் நமசிவா... ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே ஓம் நமசிவாய.,. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ஓம் நமசிவாய ... பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை ஓம் நமசிவாய ... அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவ... மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம் ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே ஓம் நமசிவாய ... நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே ஓம் நமசிவாய ... இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... காரகார காரகார காவல் ஊழி காவலன் போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
@vickeyvivek36232 жыл бұрын
Natarajar pathu
@premkulasegaram29352 жыл бұрын
ஐயா மிக்க நன்றி.. கோடி புண்ணியம் உங்களுக்கு சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹
@shobhaviji2 жыл бұрын
👍👍🙏
@nityasreeravi84572 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@lathaguna78082 жыл бұрын
🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏
@akhilkrishna4661 Жыл бұрын
This is true that Lord Shiva actually worked in Gibran.... Gibran is well blessed...Enlightened soul....
@sriganesanilayam71753 жыл бұрын
பணம் பொருள் அறிவு ஞானம் பழக்கவழக்கம் என அனைத்தும் இருந்தாலும் இதைப்போன்ற சேவையை செய்வது இறைவன் அருள் இல்லாமல் முடியாது இந்த சேவையை நிச்சயமாக வெகு நிச்சயமாக சிவனடியார்கள் கண்களில் நீரை வரவழைக்கும் ஒருமுறைக்கு மூன்று முறை படித்தால் சுலபமாக அர்த்தம் புரியும் பெரிய பெரிய தத்துவங்களை வெறும் நான்கே நான்கு வரிகளில் இது உணர்த்துகிறது மிக ஒரு அருமையான ஒரு சேவை என்று தான் சொல்ல வேண்டும் இதைத் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும் திரு ஜிப்ரான் அவர்களே உங்கள் மீது மரியாதை 100 அல்ல ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது வாழ்த்துக்கள்
@sathiyamoorthithangathorai293 жыл бұрын
என் அப்பன் ஈசன் இந்த பாடல் கேட்கும் போது உடம்பலாம் சிலிர்த்து விட்டது 🙏🛕🌹ஓம் நமச்சிவாய போற்றி தில்லை நாயகன்
@balakrishanshanmugam5552 жыл бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@ak8124 жыл бұрын
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
@vnishanhvijay87923 жыл бұрын
Bro fill lyrics
@V.A.Pandian3 жыл бұрын
ஒம் நமச்சிவாய 🙏🙏🙏
@dharani1493 жыл бұрын
Oru thavaru bro maandu pona mantharkalnu varum bro
@kesavanveerappan59094 жыл бұрын
அஞ்சுவதும் அடிபணிவதும் அப்பன் ஈசன் ஒருவனுக்கே🙏🙏🙏 hearty thanks to the music director @gibran for this soulful composition🙏🙏 this song took me to heaven❤🙏🙏 Om Namashivaya Om🕉
Intha paata home theater la kelunga... Antha ஈசனை கண் முன் நிறுத்தும் பாடல்.... ஓம் நமசிவாய 🙏🕉🕉
@vickey_kb10623 жыл бұрын
இந்த பாடலை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் தினமும் அர்த்த சாம பூசையின் போது (நேரம் இரவு சரியாக 8:20) பலர் ஒன்றுகூடி பாடுவர். அங்கு சென்று அனைவரும் இதை பாடி மகிழுங்கள்.
@darshansdiary50272 жыл бұрын
I got opportunity to sing this song in the maruntheeswarar temple once.
@jaitours82 жыл бұрын
தகவலுக்கு மிக்கநன்றி நன்றி.. சிதம்பரம் கோவிலில் தீட்ச்சர்கள் பாடுவதையும் ஒருமுறையேனும் வாழ்நாளில் கேட்க வேண்டும்..
@mmanivannan19872 жыл бұрын
நான் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் கேட்டிருக்கிறேன். 🙏🙏🙏👌👌👌
@iprakash20032 жыл бұрын
Kandippaga ji
@Keerthi_Videos2 жыл бұрын
நாங்களும் அங்கு போவோம் 🙏✨️
@ragupathykn9 ай бұрын
எங்கும் சிவமே 🙏🙏🙏
@sivas19083 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சித்தர் சிவவாக்கியர் பாடல் இந்த பாடலில் கேள்விகள் , பதில்கள் மட்டுமே இருக்கும்... சிவன் நம்முள்ளே தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் பாடல்... பலர் எதற்காக இந்த பாடல் என்பதே தெரியாமல் இருக்கின்றனர்...
I am Marathi but love this song so much...love from Maharashtra...
@muralidharans94823 жыл бұрын
கோடானகோடி நன்றிகள் இந்த பாடலை தந்தமைக்கு........
@haribaskar89033 жыл бұрын
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... Om namashivaya
@V.A.Pandian3 жыл бұрын
ஒம் நமச்சிவாய 🙏🙏🙏
@sivajegatheeswaran25513 жыл бұрын
9:40
@rameshrajesh6062Ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட முருகருக்கு சேத்து தர்கா அல்லாஹ் ஓம் நமச்சிவாய ஓம் 🎉
@SriVallilingam3 жыл бұрын
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை..அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை... என்னை அறியாமல் உடல் சிலிர்த்து,அழுகை வருகிறது... 😭😭😭❤️❤️❤️❤️
@mahalaxmi6480 Жыл бұрын
இது மிகவும் உண்மை சிவாய நம
@SivaKumar-yv8ne3 жыл бұрын
சிவனடியார்களுக்கு இந்த பாடல் ஒரு விருந்து.. ஓம் நமசிவாய............
@sivaganeshsadhasivam67183 жыл бұрын
You are absolutely correct 🙏🙏🔥
@dhineshsrinivasan70403 жыл бұрын
💯💯💯💯💯உண்மை
@sasikumar-ez4ub3 жыл бұрын
20கோடி மக்கள் இந்த இசையை ரசிப்பார், மொழி தெரியாவிட்டாலும் ஈசனது புகழை ரசிப்பர்
@சிவமயம்-ம5ம3 жыл бұрын
ஆமா சிவா 🙏
@umamahema65973 жыл бұрын
Right
@bigeeshpb246 ай бұрын
ഈ പാട്ട് സ്റ്റാറ്റസ് കണ്ട് തിരഞ്ഞു വന്നതാണ് 2024🙏🏻
@yogafire27143 жыл бұрын
தினந்தோறும் இந்த இசை தான் என் நாளை நல்லபடி தொடங்குகிறது. கொடி நன்றி ஜிப்ரான் அய்யா.🙏🙏🙏
@ak8124 жыл бұрын
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய..
@ShivaSankaraTv3 жыл бұрын
ஓம் நமசிவாய
@V.A.Pandian3 жыл бұрын
ஒம் நமச்சிவாய 🙏🙏🙏
@arjunhoney72503 жыл бұрын
ஓம் நமசிவாய
@fsbchnself44403 жыл бұрын
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே, INTHA VARIGALUKU ARTHAM SOLLUNGAL SAGO. NANDRI
திரு ஜிப்ரான் அவர்களுக்கு மிக்க நன்றி! சிவவாக்கியம் அனைத்து பாடல்களையும் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... திருச்சிற்றம்பலம்!!!
@secularreligion65053 жыл бұрын
நீண்ட நாள் தேடி கிடைத்த பாடல்.. full அகத்தியர் song ipdI panidunga ayyane.....❤️❤️❤️❤️🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sanjaysridharan25813 жыл бұрын
Ayya edhu sivavakkiam
@gopiram49503 жыл бұрын
@@sanjaysridharan2581 amam... Adiyen ariyen ayya
@devakumarsamasibam3723 жыл бұрын
Yes me too
@sathyadl42763 жыл бұрын
மன்னிக்கவும் இந்த பாடல் சிவ வாக்கியர் சித்தர் பாடியது🙏🙏🙏
@RajeshKumar-kk7ur3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Aegan_Viveagen5 ай бұрын
So much meaning in the lyrics.. power of tamizh
@Sundarin8du5 ай бұрын
✨💜தமிழ் 💜✨
@venkateshvenkatesh89873 жыл бұрын
இப்பாடலைக் கேட்கும் போது கண்களின் நீர் குளம் போல் பெருகுகிறது.. எப்பாடலை இசைத்த ஜிப்ரான் அவர்களுக்கு நன்றி..🙏🙏🙏
@Dhanush_arts.3 жыл бұрын
Sathiyama rommba neram intha song thedi eduthen seriously Mei silirkuthu bro 🔥 om namashivaya❤️
@yaazhthamizh43773 жыл бұрын
Full song with meaning here - kzbin.info/aero/PL-sBKEFuIFDAzL3ASV9GU7nXZaHvJnyb4
@mukeshsaran30083 жыл бұрын
நான் பல நாட்களாக தேடிய பாடல்ங்க. இன்று கிடைத்துவிட்டது. சிவாய நம
@pandiselvam82893 жыл бұрын
I am also bro
@Mirisikaa3 жыл бұрын
Aum namha Shivaya
@coyotepeterson49683 жыл бұрын
@@Mirisikaa As there is bhagawat gita there is also shiva Gita and also as shiva gita is said to be the first Bhagwat Gita and bhagwat gita is an expansion of the shiva gita bhagwat gita are actually words of lord shiva and krishna was the medium lord shiva used to share knowledge.also please watch the Vishwaroopam/viratswaroop/Vishwaroopam/Universal/multiversal/cosmic form of lord shiva 🙏🔥 :- kzbin.info/www/bejne/q6vTcomlntKrnNE kzbin.info/www/bejne/gmPLfnusotV1kLc
@larissashakti7837 Жыл бұрын
I feel an immense love for Shiva, I cry desperately with longing for I don't know what.. I have the feeling that if I were to sit at his feet, I would gladly serve him even if it was for eternity. I am a Brazilian woman, here the vast majority are Christians, but I have the feeling that in Mahadeva I found my foundation again.
@vikramd754910 ай бұрын
Maybe you were one of his favourite devotee in previous life, your soul still recognises the love you have on him..... Om namah shivaya 🔱☮️
@Axe859 ай бұрын
U r blessed a special soul thats why u love mahadev ,even Jesus was a shaivite
@mrjokersoul5346Ай бұрын
Bro if you want real meaning of this song then go to "anmiga anubavam" youtube channel they are giving real meaning of this song if you know the meaning of this song then you have no words
@ராவணன்-ழ9வ3 жыл бұрын
என் அப்பன் சிவனை என் கண் முன்னே கொண்டு வந்தது இந்த பாடல் வரிகள் மற்றும் இந்த இசை. 🔥ஓம் நமசிவாய🔥