ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
@vishnubabu13904 жыл бұрын
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
Sivavaakkiyam..! Version awesome...! திருச்சிற்றம்பலம்...!
@theerkkatharisanan59234 жыл бұрын
வார்த்தைகளற்ற வாழ்த்துக்கள். எத்தனையோ சிவ பாடல்கள் கேட்டிருப்பினும், இந்தப் பாடல் மனதிற்குள் ஓர் இயக்கத்தைச் சுழற்றுகிறது. அதன் பற்றுதல் "ஓம் நமசிவாய " என்றே வியாப்பிக்கிறது.... இந்தப் பாடலின் வரிகள் நமது சங்க நூல்களில் எதில் வருகிறது என தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்... மனதில் கிளர்ச்சியாக்கும் இந்த இசையின் சொந்தக்காரர் இசைஞர் ஜிப்ரானுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்தும், நன்றியும்... 💖💖🙏
@selvak46764 жыл бұрын
This is from siva vaakiyar sithar..nanba
@theerkkatharisanan59234 жыл бұрын
@@selvak4676 கண்டுபிடித்தேன் நண்பா. சித்தர் சிவவாக்கியரின் பாடல் திரட்டில் வருகிறது. தங்களின் மேலான தகவலுக்கு அன்பின் நன்றிகள்..💖
@nathangeetha95054 жыл бұрын
1000000👌👌👌🤝
@skbala23003 жыл бұрын
Listening Om Nama Shivaya 🙏with the background beat, really felt a godly feeling. Voice s too good.
@vinayagams47223 жыл бұрын
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) 3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) 4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்) 5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்) 6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்) 7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்) 8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்) 9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்) 10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்) 11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்) 12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்) 13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) 14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) 15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்) 16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்) 17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்) 18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்) 19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்) 20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்) ----------------------------------------------------------------------------------------------------------------------
இது எந்த நூலில் இடம் பெற்றுள்ளதென்று தெரிவிப்பீர்களா
@samskritam29928 ай бұрын
Yes 💯 composed by sivavakya siddar
@rathinasamynagappa15903 жыл бұрын
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) 3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) 4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்) 5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்) 6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்) 7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்) 8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்) 9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்) 10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்) 11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்) 12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்) 13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) 14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) 15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்) 16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்) 17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்) 18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்) 19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்) 20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
@Vetri-dv5jb3 жыл бұрын
🙏
@ananyaasundar71673 жыл бұрын
Thanks a ton
@hemashaker75033 жыл бұрын
Naandri Sithar Sivavakyir ...thanks to Ghibran Music & vocal Gold Devaraj ....enna oru paatu manasu karanju oaadu dhu
@sakthis36754 жыл бұрын
சிவ சிவ 🙏🏻
@ayyanarprabhu7902 Жыл бұрын
♥️♥️♥️சிவவாக்கியர் அய்யாவுக்கு கோடான கோடி நன்றிகள். இப்படி ஒரு ஞான பதிவை கொடுத்தற்கு 💐♥️🙏🙏🙏🙏
@balasubramanian1503 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க சிவ வாக்கியரும் இப்பதிவில் பங்காற்றிய ஒவ்வொருவரும்!
@tamilan81774 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌
@ManikandanRAHEMANIK4 жыл бұрын
Wowe... What a composition.... Amazing😍👍... Thank u 🌹gibran sir
@kamaladevitamilarasan69924 жыл бұрын
Look
@kamaladevitamilarasan69924 жыл бұрын
1 l0jy?766666
@kamaladevitamilarasan69924 жыл бұрын
3rd22
@shobananair42112 жыл бұрын
WOW ! AHO BHAGYA ! THIS IS THE UNIVERSAL AND SOULFUL HYME FOR OUR LORD THIRU SHIVAN.😌🙏💐🌹🙏🙏🙏🙏🙏
@bhaskar26244 жыл бұрын
நல்லதே நடக்கும்.
@bala61493 жыл бұрын
சிவவாக்கியர் பாடல் இந்த காலத்தின் இசை வடிவில்😍
@sankarjobs48014 жыл бұрын
Masterpiece...🔥🔥🔥🔥 Expecting one for Krishna too
@Raj-uc6ts3 жыл бұрын
Krishna is not a god he is lord
@ArunKumar-sl7rv3 жыл бұрын
Krishna is just a human
@user_uuwi Жыл бұрын
@@Raj-uc6ts agree💯,krishna was lord of lords💠🙏
@deveshpvlogs Жыл бұрын
Great composition from Ghibran & Gold Devaraj vocals soulful rendition of divinity. Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@shobananair42112 жыл бұрын
No more fear in the Universe after hearing this hyme ever endlessly.😌🙏🙏🙏🙏🙏🙏
@anandhaganesh99364 жыл бұрын
Ghibran Sir❤️
@ரா.விக்னேஷ்3 жыл бұрын
ஒரேயொரு வருத்தம், நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று பாடுவது சரியன்று, மற்றபடி மிக அருமையாக உள்ளது🙏🏻
@balasubramanian1503 жыл бұрын
எழுத்திலும் ,சொல்லாக நமச்சிவாய என்று சொன்னால் தவறில்லை. "ச்" எனும் சந்தி தனியானதாக கொள்வதில்லை. ஐந்தெழுத்து தான்! மேலும் ஐயமிருப்பின் வல்லார் வாய் கேட்க!
@Divya-oj5hm2 ай бұрын
Kindly say the meaning of whole lyric
@thuglife42534 жыл бұрын
Wat a wonderful divine feel ❤ positive vibrations during this lockdown time🤗 Thank u Gibran sir for this awesome rendition 👌 Gold Devaraj sir ur voice has been blessed by divinity ... ✨👍 U have transformed the godly feeling to us... God bless the entire team for this timely and classic song... Let the world retain it's natural form soon with God's grace... Om Namah shivaya 🙏
@vikiviews36674 жыл бұрын
🙏Om Namashivaya... Hi gibran sir thanks for giving this amazing song . vibes will come 🔥🔥🔥......always God with music u did this
Gibran sir you wow❤️❤️ Semma lyrics 🔥🔥 Divine music ✨✨✨ Simply fabulous 💫💫
@ramakrishnanc293 жыл бұрын
Lyrics by sivavakkiyar sithar
@Hurricane-ps1id4 жыл бұрын
Thank you so much Ghibran sir! 🙏🙏 Wonderful composition! Getting all the positive vibes from this song.
@MuthuPandi-gv1ol2 жыл бұрын
Super
@divyadharshinimdivyadharsh22483 жыл бұрын
True lyrics🙏🙏🙏🙏🙏🙏🙏💙Oom NAMASHIVAYA
@kavitha212843 жыл бұрын
Hiii
@e.roshan98023 жыл бұрын
🙏🙏🏻🔱ஒம் தமிழ் கடவுள் நமசிவாய போற்றி வாழ்க வளமுடன் 🌾🙏🏼🙏🏽
@ManojManu-hx8uuАй бұрын
Please Make Part -2 Continue
@nandakumar31023 жыл бұрын
Super bro .really awesome song .sarvam Shiva Mayam keep going ..
@leafleaf90584 жыл бұрын
🙏💗🕉️ Amazingly composed Siva vaakiyar song
@nithi_1733 жыл бұрын
Ohm nama shivaya 🔥🔥🔥
@mathanagopal48604 жыл бұрын
Extraordinary ❤️
@balachandhar97553 жыл бұрын
Thank you so much Gibran sir ❤️❤️❤️
@nivashiniradhakrishnan91442 жыл бұрын
Thanks for a mesmerizing creation!
@yogeswarimarkandoo55882 жыл бұрын
Fantastic...I really love it.
@e.ajithkumar20554 жыл бұрын
நற்றுணையாவது நம சிவாயவே.................💫
@VinodKumar-qt9lf2 жыл бұрын
my mind feels rejuvenated after listening to this masterpiece 🙏 Om Namah Shivaya 🔱 🔱 🔱
@Rightdifference3 жыл бұрын
Natrunai Avadhu Namashivaya vae🔥🔥
@divyavenkat35044 жыл бұрын
Om namah Shivaya🙏🏻❤️
@sainusuthakaran35782 жыл бұрын
Ohh! goosebumps.. master piece
@Hurricane-ps1id4 жыл бұрын
Om Namah Shivaya! 🙏🙏🙏
@JaiSuryaG4 жыл бұрын
An Allure Myself😊 Music Is Glorious God Forever😇
@madhavanramajayam75664 жыл бұрын
Verithanam😍
@ArunKumar-lt8rb4 жыл бұрын
wt a song😍😍😍😍😍 tq..jhibran brother
@1602selva4 жыл бұрын
Om Nama shivaya 🙏🙏🙏
@madeshv12853 жыл бұрын
Om Namah Shivaya🙏
@nishaprakash25923 жыл бұрын
Tooooooo good.Divine
@muthukrishnan9963 Жыл бұрын
Wow!!!
@kalpanadevichelliah28943 жыл бұрын
Beautiful
@dhiwakars90162 жыл бұрын
ஓம் நமசிவாய
@kavitha212843 жыл бұрын
Nice song🙏🙏🙏🙏
@MK-si3sq4 жыл бұрын
ஓம் ந ம சி வ ய
@kumarvel12663 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Hurricane-ps1id4 жыл бұрын
Har Har Mahadev!
@thiruarasu26903 жыл бұрын
Marvelous, goosebumps after listening to this song
@gautamraj97632 жыл бұрын
Lovely masterpiece ... goosebumps
@RanjithKumar-ei7yk4 жыл бұрын
Hara hara mahadev🙏🏼🙏🏼🙏🏼
@sasikumar-qb1ko2 жыл бұрын
my favorite song ஓம் நமசிவாய
@vigneshs7013 жыл бұрын
சித்தர் சிவவாக்கியரின் பாடல் ஒவ்வொரு வரிகளும் மெய்சிலிர்க்க வைத்தது என்னை... இவரின் குரல் வழியே என்னை கண்கலங்க வைத்துவிட்டார் 😭...🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@subashgnana3843 жыл бұрын
What is the meaning of last two lines?
@vigneshs7013 жыл бұрын
@@subashgnana384 my comment last 2lines ah?
@vigneshs7013 жыл бұрын
@@subashgnana384 what's your mother tongue?
@subashgnana3843 жыл бұрын
Tamil
@vigneshs7013 жыл бұрын
@@subashgnana384 தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம்,எந்தநாட்டிலும் உள்ளோரும் உன்னை இறைவனாக கண்டு போற்றுகிறார்கள்.
Om namashivya..... Hat's off sir.... what a amzing conversions.....superb... Gibran sir..& team..... One request for think divine.....please provide such a type of spiritual poem in to music album continuously...... Thanka for the entire crew... om namashivaya
@ramsaran45634 жыл бұрын
🙏📿
@TheKarikalans4 жыл бұрын
😍
@thirumalai258510 ай бұрын
❤😢❤🙏🙇♂️🙏
@MK-si3sq4 жыл бұрын
OM NAMASIVAYA
@Surya_DOP3 жыл бұрын
Addictive song
@hariramtech91424 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👏👍
@என்றும்இனியவைஎன்றும்இனியவை4 жыл бұрын
Om om om om namasivaaya
@என்றும்இனியவைஎன்றும்இனியவை4 жыл бұрын
Nandry chipran sir
@srinivasvangari579110 ай бұрын
This audio available in telugu?
@creationcraft3163 жыл бұрын
How to download this song in mp3 format
@vishnunath26514 жыл бұрын
😍😍😍
@vairavganesh338 Жыл бұрын
I need the karaoke of this song
@jeevaselvaraj74093 жыл бұрын
😇👍
@satyamts4674 жыл бұрын
Nice spiritual song.
@gowthampraba25102 жыл бұрын
Whose voice is this someone pls tell
@yogeswarimarkandoo55882 жыл бұрын
Are there words written in Tamil. The romanised words has so many mistakes...can't follow.
@architsharma62523 жыл бұрын
Can anyone provide English translation of this song
@somnathsubramanyam39494 жыл бұрын
Why are lyrics never in tamil ? Atleast a tamil version. How sad?☹️
@sankarjobs48014 жыл бұрын
Technically... Tamil font computers adigama Ila... and mostly lyric video lam after effects(software) la pannuvanga ... Adhula Tamil font most ah support aagadhu ... Apdiye Tamil venum nalum adha paper la eludhi scan panni dhan Panna mudium ...adhanala dhan cinema lyric videos kooda ellame English font la varudhu
@jainishanth72973 жыл бұрын
super bro....
@jainishanth72973 жыл бұрын
lines endha பதிகம் la ulla lyrics.. pls tell sir
@karthickproby49903 жыл бұрын
Tamil fonts are so hard to work out in software sir