Giftson Durai - Innum Ummil | Official Music Video ( Tamil Christian Song 2018 - 4k)

  Рет қаралды 1,203,794

Giftson Durai

Giftson Durai

5 жыл бұрын

#Innumummil #giftsondurai #tamilchristiansong #gdrecords #2018
All I know is that I'm a sinner and that God has forgiven me of my sins. Because I put my faith and trust in Jesus Christ.
- Franklin Graham
Any unauthorised republishing copying without permission is strictly prohibited . High end displays would support 4k. Try to watch it in HD 1080.
Script written and Directed by Giftson Durai
Assistant director- Athitya
Model/ Actor - Niranjan Parthasarathy
Cinematography- Ramanan purashothama
Assistant cinematography- Karthick
Manager -Jonathan Joseph
Edited by Giftson Durai
Colorist - Jebastin Johnson
Rental solutions - Kamal Neethiraj (Nejo tv)
Floor - Vgp shooting floor
Floor manager - Rajan
Film unit - Kamal , Nalan .
Song written ,composed ,arranged and produced by Giftson durai
Flute - Jossy
Violin - Francis
Rythm sections -Derrick azirnoel
String sections conducted by Giftson Durai
String sections- Herald ,Francis,Sebastian,josutty
Mixed and mastered by - A M Rahmathulla
Special thanks to
Niranjan and family
Rev Durai and Nesamani Durai
Jonathan and family
Pastor Bharath and VGP Foundation.
Kamal Neethiraj and team.
Godson Gd and family
Antony george
Ranji Ebenezer
SB Francis

Пікірлер: 875
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கறைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் வனாந்திர பாதை போன்ற வாழ்க்கையை நீர் பாருமே என்னை வெறுத்து உலகம் மறந்து மீண்டும் ஒருவிசை கேட்கிறேன் உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2
@arunpraveen603
@arunpraveen603 5 жыл бұрын
Thanks for the lyrics brother
@glorysamgayathri9335
@glorysamgayathri9335 5 жыл бұрын
Thank u for lyrics.
@monimonika1457
@monimonika1457 5 жыл бұрын
Thank you bro
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 5 жыл бұрын
Thank you
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Dear daniel it takes time to type lyrics leaving your work and things apart . to listen to the song over and over again to type it for people I know how much it means . Some times people fight out of jealousy or their maturity to not to adapt to new things or willingness to know the true theology. Sometimes they don’t have a broad mind of acceptance. It’s okay to let go . Thanks for carrying out the conversation with that person . I deleted the comments because I didn’t want people to go out of focus . Appreciate your burden towards Christendom . Keep doing what you are doing .
@yuvanprabhu453
@yuvanprabhu453 5 жыл бұрын
ஜீ ஒருநாள் நீங்கள் கர்த்தரால் இந்த உலகிற்கு மாபெரும் மனிதராக அடையாளப்படுத்த படுவீர்கள்.. இசையால் வென்றுவிட்டீர்கள் அனைவர் மனதையும்.. 💕👌
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
yuvan prabhu thank you . Much bigger vision
@Pradhapjoshua
@Pradhapjoshua 4 жыл бұрын
Yes❤️
@rajarajeswarirajarajeswari5349
@rajarajeswarirajarajeswari5349 3 жыл бұрын
Amen amen
@holylivingchurch5416
@holylivingchurch5416 3 жыл бұрын
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@rajeshjoshua8681
@rajeshjoshua8681 2 жыл бұрын
@@giftsondurai bro new song eppo poda poreinga ...
@mahamercy8499
@mahamercy8499 5 жыл бұрын
உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே ஆமென்
@naniraja1291
@naniraja1291 4 жыл бұрын
Very nice I like this song , I love this song........I love this song for100000000..........intha pata keta new feel varuthu....na daily intha song kekura.....na thungum pothum intha song ga padikite irukka
@saranyapalani1734
@saranyapalani1734 2 жыл бұрын
இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கறைகள் போக்குமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் வனாந்திர பாதை போன்ற வாழ்க்கையை நீர் பாருமே என்னை வெறுத்து உலகம் மறந்து மீண்டும் ஒருவிசை கேட்கிறேன் உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே
@prarthanabala8655
@prarthanabala8655 4 жыл бұрын
Can't stop playing tis song .....really felt God's presence in each and every word of this song....u r really God's man bro...
@kodairajan3982
@kodairajan3982 3 жыл бұрын
Ppio
@Annal440
@Annal440 2 жыл бұрын
God bless you
@ALWAYSHAPPY-dn4qq
@ALWAYSHAPPY-dn4qq 24 күн бұрын
True bro
@youcancook2433
@youcancook2433 5 жыл бұрын
இந்த பாடலின் தாக்கம் பரிசுத்தத்தை வாஞ்சிக்கிற தேவ பிள்ளைகள் இருதயத்தில் விழட்டும். நன்றி சகோதரா.
@rajarajeswarirajarajeswari5349
@rajarajeswarirajarajeswari5349 3 жыл бұрын
Amen
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 5 жыл бұрын
உண்மை ......வரிகள்... !! பரிசுத்தம் வேண்டும்!!! இயேசுவே
@bassbkcarving3689
@bassbkcarving3689 5 жыл бұрын
Semma song i like the song's
@rajeevkanthan
@rajeevkanthan 5 жыл бұрын
neenkal jepathil evaikalai kaetpeerkalo avaikalai petrukolveerkal
@vijaykumarr1421
@vijaykumarr1421 5 жыл бұрын
Solla vaarthaigal illa paadal varigal anaithum arumai
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 5 жыл бұрын
Touched!!! Song of the year - 2018!!!!
@kilithavarajah5503
@kilithavarajah5503 5 жыл бұрын
ஒவ்வொரு மனிதனுடைய உண்மை நிலையை உணர்த்தும் பரிசுத்த உணர்வை உணர்த்தி கர்ந்தருக்குள் கிட்டி சேர்க்கும் பாடல் , ... glory to god thank you brother Amen F. M RADIO மூலமா இப்பாடல் கிடைத்தது தேவனுக்கே மகிமை
@waytonewlife
@waytonewlife 5 жыл бұрын
என் உள்ளத்தை உருகவைத்த பாடல் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் சகோ🙏
@hanisuperbrobrother1426
@hanisuperbrobrother1426 5 жыл бұрын
Love of Calvary super
@sumig9759
@sumig9759 4 жыл бұрын
My heart is melting like a piece of ice.... Beautiful and magical voice 😍
@johnprasanna1708
@johnprasanna1708 5 жыл бұрын
Intha padala pathi solla Vartha Vara matikuthu Kangal la irunthu kanneer tha varuthu Sema feel, very touching
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 5 жыл бұрын
innum ummil innum ummil Nerunga vendume ... Realy heart touching song brother Meendum meendum ketkathoondum arumaiyana paadal ...
@jesuswelcome6468
@jesuswelcome6468 5 жыл бұрын
En Ninaivugal padalaay Mariya song
@paulinebenezer9904
@paulinebenezer9904 5 жыл бұрын
Meaningful lyrics...mesmerising music....excellent expression Niranjan....beautiful singing Giftson...God bless you
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Pauli Ebenezer thank you mam
@dorsunmediatamizh
@dorsunmediatamizh 5 жыл бұрын
Nijanjan also good act....After saathikkalaam nee va nanbane...i see this man...in this album... God bless u both GD...Anna Team& Niranjan parthasarathi
@naniraja1291
@naniraja1291 4 жыл бұрын
God bless u anna , yesappa ungaluku intha paata kuduthu , ipdi oru voice kuduthathunala na na yesappva rmba tnk pandra
@manukrishnan1466
@manukrishnan1466 4 жыл бұрын
I love Jesus.......... Song appadiyaaa Manasa urukuthuu😢😭😭😭😭😭😭😭😭😭😭
@jezdan1
@jezdan1 5 жыл бұрын
This song has come at exactly the right time for me and has brought a lot of consolation to me in the past 4 days. God bless you Giftson. I'm proud to say I know you as a friend and little brother.
@giftsondurai4079
@giftsondurai4079 5 жыл бұрын
Jezreel Daniel am praying for the entire family Danny sir , I love you and I know what you go through now . Do not worry for this will pass away .
@dorsunmediatamizh
@dorsunmediatamizh 5 жыл бұрын
Semma ...song...na Iam already a fan of ur song ...NAAN VAAZHUVEAN.... These Both Songs....Composition Great........I Bow My Head... A true worhip....God Deserves....
@Tryonlyjesus
@Tryonlyjesus 5 жыл бұрын
Enna oru God presence mind blowing no chance and no words to say .Thank you lord love u lot ... God bless you all..
@saranyajabasten9706
@saranyajabasten9706 3 жыл бұрын
அவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை மண்ணென்று நினைவு கூறுகிறார்
@saranyajabasten9706
@saranyajabasten9706 3 жыл бұрын
Thanks
@hannahrachelbiju
@hannahrachelbiju 5 жыл бұрын
I heard this 7-8 times. What a beautiful presence! Was down on knees and tears rolled down my cheeks. Beautiful! God bless you more and help you to write many more songs and touch many more lost lives. Amen!
@priyaolina734
@priyaolina734 2 ай бұрын
Very sad song but supper song 👍👍👍👍👍❤
@ruthroji9467
@ruthroji9467 3 жыл бұрын
தேவனே ஒரு‌ நொருங்குண்டு இருதயத்தை என்னில் இந்த பாடல் மூலம் கட்டளையிட்டீரே நன்றி அப்பா 😭😭😭 என்‌ விருப்பம் அல்ல உம் சித்தம் என் வாழ்வில் நடக்க என்னை ஒப்பு கொடுக்கிறேன் மீண்டும் ஒரு விசை கேட்கிறேன் 😭😭😭😭😭
@MadhanMadhan-vl4ch
@MadhanMadhan-vl4ch 5 жыл бұрын
Aani paaindha karangalei naan innum oru visei aneikanum .. Touching
@govindanrao5291
@govindanrao5291 5 жыл бұрын
மனதை மயக்கும் அற்புதமான கானம்.
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Govindan Rao think you uncle
@ronsmusicministry4527
@ronsmusicministry4527 5 жыл бұрын
Wonderful# INNUM umil naan seruvean YESAPPA
@anniejga9111
@anniejga9111 5 жыл бұрын
என் உணர்வை பாடலாக இயற்றியதற்கு மிக்க நன்றி
@naniraja1291
@naniraja1291 4 жыл бұрын
“No one ,sir ,” she said . Amazing love u yesappa
@jaganjesuslove8229
@jaganjesuslove8229 5 жыл бұрын
மிகவும் அருமையான பாடல், அருமையான வரிகள்😘😘😘👏👏👏👏👏👍👍😘😘
@RSubin-tp9fj
@RSubin-tp9fj 2 жыл бұрын
Thank for god and giftson durai anna
@sesaroni
@sesaroni 5 жыл бұрын
Such a powerful song ... I’m in tears
@nishitav7724
@nishitav7724 5 жыл бұрын
This song really speaks Giftson I hope it will touch millions Keep going...you will be a blessing to millions...and niranjan good acting you always rock God bless u..you will reach greater heights keep going... I totally love everything about this song
@amalideepika-official7634
@amalideepika-official7634 5 жыл бұрын
Bro Giftson really very beautiful song..May God bless you more 😊❤❤
@MissPAULINB
@MissPAULINB 5 жыл бұрын
Giftson, Meaningful words... Mesmerizing music Scintillating Voice The expression of Niranjan is mind blowing... God bless you and use you mightly in the days to come... Love the song....
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Thank you mam
@jothimilitary516
@jothimilitary516 5 жыл бұрын
No words...or jus words to xpress wt d feel or impact it creates.... its nothing more....the holy spirit....who s deliberately moving in it.....a wonderful dedicated heartfeel....an awesome reactions in video....WT TO SAY.... HE S MIGHTY......DATS ALL....
@sureshthangaraj9583
@sureshthangaraj9583 2 жыл бұрын
பரலோக பொக்கிஷமாகிய ஞானம், அறிவு உங்களிடத்தில் உண்டு அன்பரே!
@Evan-kq8so
@Evan-kq8so 5 жыл бұрын
Really love this daily I hear this song 🙂
@theresamurali208
@theresamurali208 5 жыл бұрын
Amen Golry to God ! Wonderful influence of Holy Spirit !! Great work by all ! # unique # creativity # vocal and music excellent!! And heart melting lyrics...!! # love of our saviour...and Redemer!!
@abishanesahelga
@abishanesahelga 5 жыл бұрын
Anna I just cried... Lyrics 👌👌👌 All praise and Glory to Jesus...
@japhethprabhu1166
@japhethprabhu1166 2 жыл бұрын
Bro இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை ஆண்டவர் மேல் அன்பை அதிகப்படுத்துகிறது very nice dear brother
@GodsonGD
@GodsonGD 5 жыл бұрын
Mind blowing visuals and concept..Audio is vera level with your unique style of arrangements and you once again showed your maturity in composing the lyrics from the scripture..very deep meaningful one..Cinematography is chance less and could see the effort and hard work behind the quality (Using of rolling track is great!) Your friend acted very nicely and will surely bring tears to eyes in combination with the song..4K video quality looks stunning..Colour tone is excellent , not more not less but perfect 😍..Concept is easily understandable and then only it will be useful to people..That's projected nicely here..We don't want just to showcase our high and deep thoughts just to show off (Like Kamalhasan movies..ha ha ha) But should be beneficial and should convey the message..That's right here..Watched 3 to 4 times..Rhema asked why they tied him like that and I explained to her about the deliverance of Jesus..Aaga mothathula romba romba romba nalla irukku..Un jebamum uzhaippum veen pogaathu..😍😘
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Godson GD I love you na , God bless you
@niranjanp5289
@niranjanp5289 5 жыл бұрын
Thank you brother :)
@NitinKumar-gy1si
@NitinKumar-gy1si 5 жыл бұрын
IPod pay
@NitinKumar-gy1si
@NitinKumar-gy1si 5 жыл бұрын
TV unit of a
@Nandinigopal54
@Nandinigopal54 5 жыл бұрын
@@niranjanp5289 you are rocking, a good Bless you
@sangeethaprasanna5415
@sangeethaprasanna5415 5 жыл бұрын
Superb superb superb...👌👌👌👌👌👍👍👍👍👍💔
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 5 жыл бұрын
Praise the lord brother no words God bless you brother ❤️❤️❤️❤️✝️✝️✝️✝️🕎🕎🕎🕎🙏🙏🙏🙏👌👌 amen amen
@meenameena3379
@meenameena3379 5 жыл бұрын
Wonder full god bless you wnder full lyrics I love you appa love you
@everlastinglight5885
@everlastinglight5885 5 жыл бұрын
wow... already can feel the revival fire spreading everywhere...very touching song..😍
@saravanankannan8064
@saravanankannan8064 Жыл бұрын
Sthothiram yessapa en husband saravanan iratsikapadanum yessapa naamathinaala appa amen
@shalinishalu1990
@shalinishalu1990 5 жыл бұрын
sema song anna my recently fav song , i like the lyrics its so beautiful to hear.... and tq for such beautiful song keep singing .......
@preethibernice7022
@preethibernice7022 5 жыл бұрын
May our Lord use you mightily and Holy Spirit gives you the words and wisdom from above. Jesus bless you Brother
@robertjohn0770
@robertjohn0770 11 ай бұрын
John Jeba raja Vida unga song romba feel aguthu . U r topper for Jesus....
@selwyan
@selwyan 5 жыл бұрын
Wow.. what a song which was more uplifted by the output.....played with lights.....
@jasperphilipofficial9755
@jasperphilipofficial9755 5 жыл бұрын
Praise God,.. Really a heart breaking song,. Innum ummai nerunganum,.. Yes that is the only thing we need to do in this world,. Hats off to Giftson Durai and whole team,. Lyrics, tune, composing, video all next level,.. God bless
@francis4415
@francis4415 5 жыл бұрын
Amazing Gift Son... Superb Song.. May God Bless You...
@charlessilvanus458
@charlessilvanus458 5 жыл бұрын
Amazing Song... God Bless u Giftson Anna and Team...
@janeangel1417
@janeangel1417 4 жыл бұрын
I see myself in this, these are the emotions I'm going through, as soon as I heard tears are rolling I couldn't control pls pray for me to come out of this situation I cry everyday like this. Best lyrics to express myself thank u brother for this wonderful song!! GOD BLESS YOU
@niraarul2223
@niraarul2223 4 жыл бұрын
God bless you Jane Angel
@janeangel1417
@janeangel1417 4 жыл бұрын
Thank you
@PsdPremKumar
@PsdPremKumar 5 жыл бұрын
Yesssssss 💟💟💟 superb dear Anna amazing lyrics 🤔🤔 God bless 🤗🤗🤗
@rajpriyachlm4222
@rajpriyachlm4222 4 жыл бұрын
Unga voice romba amazing😍.....intha song yevlo time listen pannita but veyrukavey illa wounder full lines👌👌👌👌👌👌👌...solla varthiyea illa music also lovely 😘😘😘😘
@giftsondurai
@giftsondurai 4 жыл бұрын
rajpriya chlm thank you
@danieldaniel-vg4xh
@danieldaniel-vg4xh 4 жыл бұрын
Semma song I heard daily in evening 🙂 one of my favorite song
@yosuvajoe5137
@yosuvajoe5137 3 жыл бұрын
என் உயிருக்குள்❤️(ஆத்துமாவின்) அசைவாடுமே பாவக் கறைகளை போக்கும் அருமையான வரிகள் glory to God 🥰
@gladisgracechellaiah5079
@gladisgracechellaiah5079 5 жыл бұрын
This song has been a great blessing brother GD. Keep doing more for God 😇😇😇 thank you for standing for Christ bro. Words can't express how much you impact lives 😊 God bless 😇
@jonathanjeeva
@jonathanjeeva 5 жыл бұрын
Anna...sema...song... really touched words.. video awesome na...😘😘😍😍😭😭 Innum ummil nerunga vendumae....
@ravichandran3800
@ravichandran3800 2 жыл бұрын
Vaarthai solla mudiyavillai karthar ungalai palamaai payanpaduthuvar god is great thank u jesus.
@champagallery2073
@champagallery2073 4 жыл бұрын
இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நான் நெருங்க வேண்டுமே
@wfjtamil
@wfjtamil 5 жыл бұрын
Awesome song. With wonderful music
@epsijeni8186
@epsijeni8186 4 жыл бұрын
Ethana tym song ketalum heart touching ah iruku .... God bless you anna innum neraiya song padunga ..jesus always with you brothor
@kersomeamirtharaj7801
@kersomeamirtharaj7801 5 жыл бұрын
Shedding tears....to see still my fellow youngsters truely seek Our Loving Father for Sanctification with His pure words having tuned and picturised beautifully ..........
@muralij6285
@muralij6285 3 жыл бұрын
Unnum oru visai elumba ennai parisuttha patuthungapa
@blessypandiyarajan8408
@blessypandiyarajan8408 5 жыл бұрын
Wonderful song great work god bless u
@joydeboralr4732
@joydeboralr4732 5 жыл бұрын
The song which can be sang in our personal prayers also
@bijurejinold874
@bijurejinold874 5 жыл бұрын
your music speaks always. stunning video bro god bless you more.
@giftsonmeshakcgdeepa6817
@giftsonmeshakcgdeepa6817 5 жыл бұрын
Brooooooo awesome broooo Gods love is great Sema lyrics sema voice brooo Shine more for jesus May god bless u broo
@Growing._In_Christ
@Growing._In_Christ 2 жыл бұрын
Sir God made you write this song to touch many sinful lives of people in order to come confess their sins....... by saying them its not late to confess their sins.........all glory to u lord amen....
@mys_terious_meef_a_k_e
@mys_terious_meef_a_k_e 5 жыл бұрын
parisuthamaai parisuthamaai innum ummil nerunganum...
@johnpeter3271
@johnpeter3271 5 жыл бұрын
Great songs...God will use u more.
@ebinazerjackson7777
@ebinazerjackson7777 4 жыл бұрын
Giftson bro what a talent u have received by lord u r using it for right purpose and inspiring others
@ManiMani-yw7xr
@ManiMani-yw7xr 5 жыл бұрын
Go now and leave your life of sin-Jesus
@jancyjasperonkingdommissio4996
@jancyjasperonkingdommissio4996 5 жыл бұрын
glory to Jesus ♥️♥️ No words to say about the song ☺️☺️ Overwhelmed in his presence 😢😢 lyrics awesome👌👌👌 Concept superb 😊☺️ May god bless you more ☺️
@REHOBOTHLIVINGCHURCHCHENNAI
@REHOBOTHLIVINGCHURCHCHENNAI 5 жыл бұрын
Awesome Musical.... Again... Tremendous...... Creativity..... Expecting more songs like this..... 💐 👍
@soundharyagmp2810
@soundharyagmp2810 4 жыл бұрын
Um nesa karam vendumae.. Nice song🙂🙂
@gabrioclement2775
@gabrioclement2775 2 жыл бұрын
இன்னும் உம்மில் நெருங்க வேண்டும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் இயேசு அப்பா, help me Jesus Amen 🙏Backialeela
@robinsonrabi3436
@robinsonrabi3436 5 жыл бұрын
Awesome brother......touchable words....best composition....stylish singing......music work super....video quality super...... I like 7/8 rhythm.......
@vanithajebaraj9835
@vanithajebaraj9835 5 жыл бұрын
Awesome Music ministry.. You are one of the rare talent for Christ.. Keep Shining for our Master Dear brother..!!! God bless..
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
ஆண்டவரே நீர் தந்த இந்த உயிர்ருக்குள் அசைவாடும். ஆமென் 😍
@suganthisaminathan2708
@suganthisaminathan2708 5 жыл бұрын
awesome song......... intha song udaikuthu manasha wonderfullllllllllllllllllllllllllllllllllllllll
@chronicwriter
@chronicwriter 5 жыл бұрын
powerful words, brilliant music, awesome characterisation and the storyline is picture perfect. Vera level
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
chronicwriter thank you Prason na
@sofiainbakumari19
@sofiainbakumari19 5 жыл бұрын
Song is super..god bless you.. brother
@ajeeshr7475
@ajeeshr7475 2 жыл бұрын
In 2019 my depression stage this song help me lot praise Jesus now iam doing ministry for lord in jharkhand thank you brother
@caroleneallwyn
@caroleneallwyn 5 жыл бұрын
beautiful Anna God bless you
@giftsondurai
@giftsondurai 5 жыл бұрын
Carolene Allwyn thanks caro
@estheranto
@estheranto 3 жыл бұрын
பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும் இயேசப்பா..ஆணிப் பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும்..
@Arunkumar-ig3hi
@Arunkumar-ig3hi 2 жыл бұрын
Yes my Lord God Almighty Nearer still more & more to You... Who else for us in this world other than You my SAVIOUR... Ootrungae Pa engalil Ootrungae... Asaivaadungae Pa...
@paulmurali6843
@paulmurali6843 3 жыл бұрын
I can't stop tears.. what a lovely song.. I love you Jesus.. bless the brothers who worked for this wonderful song
@antonygeorge4189
@antonygeorge4189 5 жыл бұрын
Awesome Giftson❤️❤️❤️❤️this is one your best compositions.God bless you ❤️❤️❤️
@sujathacharles7031
@sujathacharles7031 5 жыл бұрын
I have started to hear the song I can't stop my tears until the song ends God bless you brother God bless you more and more
@imragul
@imragul 5 жыл бұрын
Wonderful acting from niranjan parthasarathy😘😍👏
@gideone7704
@gideone7704 5 жыл бұрын
wonderful lyrics Amen praise God... Glory to Jesus Christ
@sheelu_kutty_17
@sheelu_kutty_17 2 жыл бұрын
Most heart touching lines .... True lines .... My most fav and addicted 😍 ..... When I feel lonely I hear this song ... And speak with my Jesus .... These lines inspires me a lot 😭
@mranjith6766
@mranjith6766 5 жыл бұрын
I'm crying brother its amazing songs god bless you 💖
@saranjoshua2331
@saranjoshua2331 5 жыл бұрын
Vera level bro.... Song I feel ND Njoyed his presence
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 50 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 43 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Um Tholgal - Isaac.D | Tamil Christian Song | 4K
4:47
Isaac D
Рет қаралды 3,9 МЛН
Giftson Durai - Sandhosham (Official Music Video)
4:18
Giftson Durai
Рет қаралды 693 М.
Naan Vaazhuvaen | நான் வாழுவேன்  | Godson GD | Giftson Durai
5:07
Godson GD - Official Channel
Рет қаралды 1 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 306 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
Neelone Anandham | Evan Mark Ronald | Telugu Christian Songs 2023
7:13
Velpula Evan Mark Ronald
Рет қаралды 5 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 50 МЛН