tithe is not a new testament commandment...if people want support they can but pastors should force using the bible word for tithe.
@jesuschrist54052 жыл бұрын
As per OT-Tithe is Mandatory உபாகமம் 26 - Deuteronomy 26-12 12 - தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, English:- When You Have Finished Setting Aside A Tenth Of All Your Produce In The Third Year, The Year Of The Tithe, You Shall Give It To The Levite, The Alien, The Fatherless And The Widow, So That They May Eat In Your Towns And Be Satisfied. உபாகமம் 27:19 - பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். English:- "Cursed Is The Man Who Withholds Justice From The Alien, The Fatherless Or The Widow." Then All The People Shall Say, "Amen!" Tithe is needed means 75% needs to given to poor and handicap and widows out of 100% as per Tithe. Dont Deceive people brother Repent before Jesus Christ. ======================================================================================= Are we Israelites?????????????????????????????????????????????????????????????????? as per Malachi???? மல்கியா 1 - Malachi 1 1 - மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம். English:- An Oracle: The Word Of The Lord To Israel Through Malachi. Jesus asked us to build Churches everywhere in the World??????????????????????? All 12 Apostles died for what?????????????????????????????????????????????????? To Build Churches or Jesus Calls Tower against Jesus Truth?????? ======================================================================================= மல்கியா 1 - Malachi 1 1 - மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம். English:- An Oracle: The Word Of The Lord To Israel Through Malachi. மல்கியா 3-Malachi 3-10 9 - நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். English:- You Are Under A Curse-the Whole Nation Of You-because You Are Robbing Me 10 - என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். English:- Bring The Whole Tithe Into The Storehouse, That There May Be Food In My House. Test Me In This," Says The Lord Almighty, "And See If I Will Not Throw Open The Floodgates Of Heaven And Pour Out So Much Blessing That You Will Not Have Room Enough For It. ======================================================================================= As per NT-Tithe is removed புது உடன்படிக்கையாகிய கிறிஸ்துவின் உடன்படிக்கையின்படி தசமபாகம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் சாபம். கலாத்தியர் 3:10 மற்றும் யாக்கோபு 2:10,11 ஆகிய வசனங்களின்படி. தசமபாகம் என்பது பணமல்ல. அது ஆடுமாடுகள் மற்றும் விளைகிற தானியங்கள் 2நாளாகமம் 31:5ம் வசனமுதல்7ம் வசனம் வரை கலாத்தியர் 3:10 10 - நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. English:- All Who Rely On Observing The Law Are Under A Curse, For It Is Written: "Cursed Is Everyone Who Does Not Continue To Do Everything Written In The Book Of The Law." யாக்கோபு 2:10,11 10 - எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். English:- For Whoever Keeps The Whole Law And Yet Stumbles At Just One Point Is Guilty Of Breaking All Of It. 13 - ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். English:- Because Judgment Without Mercy Will Be Shown To Anyone Who Has Not Been Merciful. Mercy Triumphs Over Judgment! 14 - என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? English:- What Good Is It, My Brothers, If A Man Claims To Have Faith But Has No Deeds? Can Such Faith Save Him? 15 - ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, English:- Suppose A Brother Or Sister Is Without Clothes And Daily Food. 16 - உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? English:- If One Of You Says To Him, "Go, I Wish You Well; Keep Warm And Well Fed," But Does Nothing About His Physical Needs, What Good Is It? 17 - அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். English:- In The Same Way, Faith By Itself, If It Is Not Accompanied By Action, Is Dead. 18 - ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. English:- But Someone Will Say, "You Have Faith; I Have Deeds." 19 - தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. English:- Show Me Your Faith Without Deeds, And I Will Show You My Faith By What I Do. You Believe That There Is One God. Good! Even The Demons Believe That--and Shudder. 20 - வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? English:- You Foolish Man, Do You Want Evidence That Faith Without Deeds Is Useless ?
Tithes should be given by Israel people to Levi family. Income tax is for the money earned by working in a firm.
@kaninkadamach28456 жыл бұрын
False and wrong teaching. Check Leviticus for the right explanation of tithes
@voice4true6313 жыл бұрын
ദൈവത്തിന് കൊടുക്കുന്നതിന് പുതിയ നിയമത്തിൽ അളവുകൾ വച്ചിട്ടില്ല, അവൻവന്റ മനസാക്ഷിക്ക് അനുസരിച്ചു ഇഷ്ട്ടം പോലെ കൊടുക്കാം, ദൈവത്തിന് കൊടുക്കുന്നത് 3 വിധം, 1. സുവിശേഷ വേലക്കാർക്ക് ഉപജീവനം നടത്തുവാൻ. 2. സഭയിലെ അനാഥൻ, വിധവ, പരദേശി എന്നിവരെ കരുതുവാൻ വേണ്ടി, 3. സഭാ വളർച്ചക്കും, വിശ്വാസ കുടുംബങ്ങൾ സഭയിൽ കൂടി വന്ന് ദൈവ നാമത്തിൽ ആരാധന അർപ്പിച്ചും, വരുന്നവർക്ക് ആഹാരം വിളമ്പിയും സന്തോഷിക്കുവാൻ,
@ONCAMchannel3 жыл бұрын
Please check while adding word of god
@shalomwater51224 жыл бұрын
Yppaa samyu ulaga nadipu da idhu
@berea-thenoblecity32314 жыл бұрын
அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? He therefore that ministereth to you the Spirit, and worketh miracles among you, doeth he it by the works of the law, or by the hearing of faith?
@sudhakarstephen56705 жыл бұрын
Learn about Tithing Brother Zac poonen kzbin.info/www/bejne/iJepcoFtltegpJY
@Sureshkumar-jq1ot6 жыл бұрын
Neiyya pramanam messge
@virgiljose89375 ай бұрын
புதிய உடன்படிக்கையில் தசமபாகம் இல்லையே.... ஏமாற்றாதீர்கள்.
@ONCAMchannel3 жыл бұрын
You had mentioned Malachi 4:10
@ONCAMchannel3 жыл бұрын
Its 3:10
@victorganesan6093 жыл бұрын
He is not preaching the true facts of the verses. Don't be deceived my brother's n sister's by this type of preachers.