தந்தையை தேவன் அதிகமாய் பயன்படுத்துகிறார் அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.❤❤😊😊🎉🎉🎉
@amazingrace60572 ай бұрын
Glory to God
@ArunasalamAshna2 ай бұрын
@😮😮😮amazingrace6057
@mitasooo- Жыл бұрын
நாங்கள் இரட்சிப்புக்கு உண்டாகவில்லை இருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@SusaimanickkamemilSusaimanickk Жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா
@RajiRebeka Жыл бұрын
ஐயா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்து மகிழ்ச்சியாக வைக்கிறது. என் தாயின் உடல் நலத்திற்காக ஜெபிக்கும் படி வேண்டுகிறேன்.
@maheswaribhakiyanathan8 ай бұрын
😊😊 6:20
@kausalyailaiyaraja1047 Жыл бұрын
Kalavupona porul ennidam vanthu sera enakku arputham seiyanum Andavarae praise the Lord
@praveenkpask Жыл бұрын
உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு உன்னை தேவன் உயர்த்துவாரு பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடனில்லாமல் நடத்துவாரு நன்றிப்பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும் வென்றிடு தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிராத்தனை செய்திடு ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசி என்றும் பதறான் பதறான் அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம் செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு வீடுகள் தோறும் விடுதலை கூறிடு சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு Udalai Kodu Ullathai Kodu Lyrics in
@JosephStalin-rg3ym6 ай бұрын
Amen amen praise the lord என்னை மிகவும் கவர்ந்த பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை ஆமேன்
நான் தினம் இந்த பாடலைக் கேக்குறேன் எனக்கு றேம்ப பிடிக்கும் ஐயா நன்றி கர்த்தர் உங்களை அசிரிர் வாதிப்பார்
@DhanusuyaManjula-ez9jp5 ай бұрын
Amen nandri. Appa
@ishwaryaishwarya1609Ай бұрын
ஐயா என் மகள் செளந்தர்யா அதிகமாய் பெரும்பாடு இருக்கின்றது ஐயா இப்பொழுது அவளுக்கு உடலில் இரத்தம் அளவு 5 புள்ளி தான் இருக்கின்றது ஐயா என் மகளுக்கு செபிக்குமாறு கேட்டு கேட்கிறேன் ஐயா ஆமென் இரத்தம் அதிகமாய் உடலில் இருக்க உங்கள் கிருபை தாரும் தேவா என் மகள் உடலில் உள்ள அனைத்து சேர்வு நிற்கவேண்டும் ஐயா ஆமென் ஆண்டவரே என் மகள் உதவி செய்யும் ஆண்டவரே ஆமென்
@ShivaKumar-by9nw2 ай бұрын
All Praise Glory Honor Exalt Magnificent Adoration ever Greatness to our eternal father the most beneficent merciful mighty God of compassionate Lord,Halleluijah!Amen. iyya all the devotional song sung by you are consoling and peace providing songs may the everlasting god bless you in abundance for ever Amen.
@anoshbenjamin4662 жыл бұрын
Commentsல் வாழ்த்து தெரிவித்த நபர்களை தேவன் தாமே அவர்களுடைய எல்லாம்பாவங்களை மன்னித்து ஆசீர்வதிப்பாராக ஆமேன் Amen
Neengha padina Ella song kkaga Jesus kkum ungallukkum. Ennimudiyath billions billions of thanks
@pushparaniv95647 ай бұрын
😢 b. .yxi0😢
@antonydoss.2579 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இயேசப்பா🙏
@polarbear-kids3 ай бұрын
Amen 🙏🏽 Thuthi yeduthal yenru ippo paadumpodhu oru arputham nadanthathu. All praise and glory to our mighty God Jesus 🙏🏽🙏🏽🙏🏽
@nesa98972 жыл бұрын
Dhenamum iravu nerathil indha padal athanayum nan ketu varugeren, manadhuku rombave aarudhala iruku, thank you my sweet jesus.🙏💖🔥
@nirmalsumihira20462 жыл бұрын
0
@nirmalsumihira20462 жыл бұрын
0
@hepsibamadhuram83922 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது பரம தகப்பனே உமக்கு நன்றி ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென்
@chakravarthikanthasamy14262 жыл бұрын
என் இயேசு அப்பா வாழ்க
@glorystephenn62145 ай бұрын
உண்மையாகவே துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
@sunnychander1063 ай бұрын
அவனே ஒரு சாத்தான் முதல்ல அந்த நாய ஓட ஓட விறட்டனும்
@paniranisagayamary2934 Жыл бұрын
ஆமென் அப்பாஸ்தோத்திரிக்கிறேன்.
@jayachandrika63432 жыл бұрын
Amen 🙏🏻Amen 🙏🏻Amen 🙏🏻praise God bless you and your family 👪jesuschrist love you and your family 👪thank you bro long live bro thankful to 👨
@sugunalillypushpam8122 Жыл бұрын
Peaceful song heart touch song meaningful song blessing song praise the Lord Ayya
@vimalaallbena2z6204 ай бұрын
Praise the LORD 🙏, Glory to God Jesus Christ 🙏, Dear LORD please bless Our Fr.S.J. Berchmans abundantly and protect him with loving care❤ in Jesus name I pray Amen ✝️🛐🙏🙏🙏
@hemalatha71836 ай бұрын
Praise the lord Jesus Christ 🙏 Amen amen amen amen amen God Jesus Christ bless you pastor 🙏🙏
@danalakshmiy8262 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை பாடல் வரிகள் மிகவும் நன்றி அய்யா
@kumareshsan431 Жыл бұрын
இன்றைக்கு இந்தப் பாடல்கள் அனைத்தும் கேட்க வைத்து புது அபிஷேகம் தந்த கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம்.. 😭🙏✝️
@athisayamathisayam5637 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென்
@sudhakarsam1234 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் அருமையான பாடல் இந்தா பாடல் பிடித்த வர்கள் ilke pannuka
இன்று இந்தப்பாடல்கள் என் இதயத்தின் வேதனையை போக்கி விட்டது. இயேசுவுக்கு கோடி, கோடி நன்றி. ஆமேன்
@indramariyappan45302 жыл бұрын
Jesus
@theanmozhik10912 жыл бұрын
The anmozti,👨👩👧👧👩👩👧🙏🏿🙏🏿🤚💥🕳💎🧙♂️
@VijayKumar-uh7yp Жыл бұрын
Praise GOD!!! Was terrible suffering from witchcraft attack for years and decided to listened to the anointed song one fine day and listened daily instantly got deliverance from the voodoo doll blackmagic attack their powers became null and void.👑🗡️ Thanks to most beloved father for the anointed songs.🕊️ Thanks to our lord and saviour Jesus Christ for the deliverance.✝️
THANK YOU FOR UPLOAD ALL THESE SPIRITUAL PRAYER SONGS
@johendirakandhasamy13562 жыл бұрын
தேவனுக்கு மகிமையை
@ruthcaroline46632 жыл бұрын
AMEM ,AMEN,PRAISE AND GLORY TO ALMIGHTY LOVING GOD YESU APPA .HALLELUJAH.🙌🙌🙌🙌❤️❤️🙏🙏❤️🙏🙏🙏😊😊😊😊😊🙏❤️❤️ .
@jasminstella961 Жыл бұрын
😊
@Hi-Siri18 Жыл бұрын
To Know the Bible’s hidden Truth please Watch Tamil KZbin chennal 👉 GOOD SHEPHERD BIBLE RESEARCH CENTRE
@vodaidea60972 жыл бұрын
Praise the lord. Good evening sir. Thank you very much Jesus ur Grace and Thanks a lot sir. Amen Jesus ur Revelations and the perfect Advice Jesus. Amazing wishes and blessings and Peresence for all the songs.... Thank you very much Jesus.. 💯👏🎊🙏👏👏🙏
@nirmalanirmala79392 жыл бұрын
.
@easupalraj725911 ай бұрын
Praise the Lord Jesus Hallelujah ❤❤❤
@vanajas7053 Жыл бұрын
Praise the lord Amen Amen 🙏🙏🙏
@JoshuaRMani2 жыл бұрын
Father of patience and love, guard my heart from discouragement in touch times and guard it from arrogance in good times. I know that I have nothing permanent without you. By sharing your grace and strength with me, you have given me the hope of eternal, stable, Heavenly life with you. In the name of Christ Jesus', I praise you Amen
@FrancisLourdesamy-js6nh Жыл бұрын
Yesu appa solgira en kiruba umake potthum ,umai kiruba naal en valkai vetri/john1:14_18; acts 15:11; roman5:1_2; 2 corinthian12:7_10; Ephesians1:3_7; 2:4_9; Titus2:11_13; hebrew4:15_16
@praveenkpask Жыл бұрын
Akkini Nerupai Irangi Varum அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் 1. முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்துப் பேசினீரே எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே எங்களை நிரப்பி பயன்படுத்தும் 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே எங்களின் குற்றங்களை எரித்துவிடும் 3. ஏசாயா நாவைத் தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே எங்களை அனுப்பும் தேசத்திற்கு 4. அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே அந்நிய மொழியை பேச வைத்தீரே ஆவியின் வரங்களால் நிரப்பினீரே 5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட எங்களை நிரப்பும் ஆவியினால்
@earnestslater73712 жыл бұрын
0:10:14 This is Good and pleasing before God உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு உன்னை தேவன் உயர்த்துவாரு பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடனில்லாமல் நடத்துவாரு நன்றிப்பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும் வென்றிடு தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிராத்தனை செய்திடு ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசி என்றும் பதறான் பதறான் அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம் செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு வீடுகள் தோறும் விடுதலை கூறிடு சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு Udalai Kodu Ullathai Kodu Lyrics in English udalaik kodu ullaththaik kodu ursaakamaay unnaik kodu oppukkodu santhoshamaay ithilae thaevan piriyamaay irukkiraar ithilae thaan makimai ataikiraar oru manninaeram koduththuppaaru unnai thaevan uyarththuvaaru paththil oru pangu koduththuppaaru kadanillaamal nadaththuvaaru nantippaadal thinamum paadu nalla thaevan varuvaar unnodu enna nadanthaalum nanti kooridu theemaiyai nanmaiyaal thinamum ventidu thaesaththirkaaka thinam mantadu pirarukkaaka piraaththanai seythidu aalum thalaivarkalai jepaththil ninaiththidu amaithi pongidum vanmurai neengidum visuvaasam thaanae ulakaththai jeyikkum visuvaasi entum patharaan patharaan arikkai seythiduvom eriko pitiththiduvom sengadal vilakidum yorthaan pirinthidum naadengum sentidu narseythi sollidu veedukal thorum viduthalai kooridu sapaikalai nirappidu saatchikal eluppidu iratchakar varukaikku aayaththamaakkidu
@helens39122 жыл бұрын
All are Preachers of antichrist. Run away from them. They build for their kingdom and their family. Pastor. D, Mohan is in alliance with Jesus calls and Jesus Redeems. Pastor, Mohan so is the assistant pastor. No other pastor in the church becomes an assistant pastor. Rev.D.Mohan is the one who asked for gold offerings when he was building the church. Now it's a family property. The church was built with money from people. So many people offered gold jewelry. Now his family is rich others become poor. Preachers of antichrist. Run away from them. The God of the bible, Holy God will never accept these fake preachers.
@moriahmountministries64552 жыл бұрын
May God bless Father more and more for spreading Gospel through beautiful and anointing songs up to our Lord come.
@kaviraj67222 жыл бұрын
8h
@kaviraj67222 жыл бұрын
J
@kaviraj67222 жыл бұрын
Jhuulmť 6b I
@thasanmahalingam81972 жыл бұрын
Praise the Lord Jesu Christ ✝️ 🛐 Glory to God 🛐 Very wonderful worship song 🎸 🎵 🎶 🎷 🎼💐 Hallelujah Amen 🙏
@sarallawrence34052 жыл бұрын
Thank 5
@princylatha52822 жыл бұрын
TV
@thasanmahalingam81972 жыл бұрын
Dankeschön meine Liebling Angel 👰💐
@regikumarjacob19822 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@thasanmahalingam81972 жыл бұрын
Dankeschön meine liebe Angel sella kudy ❤️ 💞 💐 💚
@gracegracekwt65779 ай бұрын
Amen Amen Amen hallelujah thank you Lord Jesus
@ushausha94332 жыл бұрын
peacefully songs and heart touching words❣️❣️❣️❣️ thank you ayya
@nagavalli4042 жыл бұрын
Ayya sthothiram ayya
@navneethnavneeth8054 Жыл бұрын
Amen haleluyah praise the lord yesapa 🙏✝️✝️ thank you Jesus
@marytharmarajah8827 Жыл бұрын
God bless your sweet voice Jesus with your strength strong and long life 💒💕
@rajapantirajapanti75292 жыл бұрын
பெர்க்மான்ஸ் ஐயாவுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் இவர் பாடல்கள் மூலம் கர்த்தர் என்னை ஆசிர்வதித்திருக்கிறார் என்னை கிறிஸ்துவுக்கு நிலைத்திருக்க பண்ணி இருக்கிறார் ஆமென்
@nadigan Жыл бұрын
என்னையும்
@sujukattuva Жыл бұрын
Pl
@saranyarejoice1745 Жыл бұрын
Qq😂😎
@rajans.n9682 Жыл бұрын
God bless you AyyA
@Poornimapoornima-o7x Жыл бұрын
Amen amen amen ♥️😂😊
@rejiedwin5022 жыл бұрын
Thank you so much.Amen
@jinirabi30602 жыл бұрын
அப்பாவை தேவன் இன்னும் பெலப்படுத்துவாராக ஆமென்.
@sesulawrance2582 жыл бұрын
Shalom. Great Great. ANOINTING Worship Songs. Keep On.
@jesusinvitesyou9376 ай бұрын
மிகவும் அருமை
@selizabeth68672 жыл бұрын
Anointing songs uncle. All glory to God 🙏
@regikumarjacob19822 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@reenaleone61902 жыл бұрын
Exelent songs.ayya pls pray fory family.living in bangalore.sons salvation. 🙏🙏
@regikumarjacob19822 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@kumarmeena90082 жыл бұрын
Amen Amen glory to God thank you Jesus 🙏🙏🙏
@benishadhas32202 жыл бұрын
wonderful word of god! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!
@stefystefy712 жыл бұрын
We were f
@selvisekar6567 Жыл бұрын
Praise the Lord
@martinpress2591 Жыл бұрын
Praise Jesus.We need more mercy from Jesus. Bless all father. Thank you Fr. Berkmans for your divine songs. Amen.🙏
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you thanks
@SubinRamachandran-c4t8 ай бұрын
ப்ரைஸ் the lord
@arasurthanjavurrural33512 жыл бұрын
Thank you jesus...Thank you dear Bergman aiyya...Your words , voice, prayers heals everything...Thank you from my bottom of heart.....Amen amen amen glory to jesus ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sala-vl5yp Жыл бұрын
Ln pl I'll l
@perbha56762 жыл бұрын
Praise the lord Thank you jesus...👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@kumar-vw1qp Жыл бұрын
. Nandri Jesus
@vithushanjeru171810 ай бұрын
❤
@radhakrishnanrajkumar49582 жыл бұрын
Lord Jesus talked to me and blessed and healed me.
@helens39122 жыл бұрын
All are Preachers of antichrist. Run away from them. They build for their kingdom and their family. Pastor. D, Mohan is in alliance with Jesus calls and Jesus Redeems. Pastor, Mohan so is the assistant pastor. No other pastor in the church becomes an assistant pastor. Rev.D.Mohan is the one who asked for gold offerings when he was building the church. Now it's a family property. The church was built with money from people. So many people offered gold jewelry. Now his family is rich others become poor. Preachers of antichrist. Run away from them. The God of the bible, Holy God will never accept these fake preachers.
@regikumarjacob19822 жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzbin.info/www/bejne/lXuym56dp9OJn80
@germinalsudha12822 жыл бұрын
Very true.iam basically from a roman catholic background.During that time i have never read bible.In 1990 during my nursing course in cmc h vellore through my friend i started listening to Fr.Berchman's songs with my walkman.it will be soothing and comfortable in loneliness.Through his songs iam redeemed