GOAT:Vijay-ஐ வம்பிழுக்கும் VCK? | கூவம் நதி: Congress எம்.பி Vs DMK|MODI| MK STALIN| Imperfect Show

  Рет қаралды 54,047

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 174
@ruubanlx5523
@ruubanlx5523 10 күн бұрын
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திரு அஸ்வின் அவர்களுக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@ruubanlx5523
@ruubanlx5523 10 күн бұрын
அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவு என்னும் தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
@prasannasampath7120
@prasannasampath7120 10 күн бұрын
13:25 13:30 13:32 13:34 13:38 13:38 😅
@pradeepkumars29
@pradeepkumars29 10 күн бұрын
நீங்கள் கூட நல்ல ஆசிரியர்களே.. தினசரி அடிப்படையில் நீங்கள் எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறீர்கள் #Cibi & #Varu 👏🏻 👏🏻👏🏻👏🏻 #KeepGoing .. #KeepRocking ✌🏻
@ruubanlx5523
@ruubanlx5523 10 күн бұрын
எனக்கு தெரிந்து தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் 'The Greatest Of All Time' என்றால் அது முன்னாள் முதலமைச்சர் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் திரு காமராஜர் அவர்கள்தான்.....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
அவருக்கும் மறு பக்கம் உண்டு,
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 10 күн бұрын
@@sriharanranganathan1450 அப்டீனா
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 10 күн бұрын
கார்த்திக் சிதம்பரம், பிரியாவுக்கு கடிதம் எழுதவதற்கு பதில் , சிவகங்கை தொகுதிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை முதலில் ஆராய்ந்து அதற்கு வேண்டியதை செய்தால் அந்த தொகுதிக்கு நல்லது.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
வெறும் S.S.LC மட்டுமே படித்த என்னை ஆங்கிலத்தில் எழத படிக்க பேச வைத்த எனது ஆசிரியர் பெருமாள் சாரை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.நான் SSLC முடித்த வருடம் 1968 =69
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
நான்காம் வகுப்பில் ஒரு முறை பத்தாம் வகுப்பில் ஒரு முறை பெயில் ஆனவன்
@H10371
@H10371 10 күн бұрын
சிபி,வருண் இந்த டோல்கேட் யாருக்காக யாரு வசூல் பண்றாங்க எதுவும் வரைமுறை இல்லியா கொஞ்சம் விரிவா சொல்லுங்கப்பா
@Nava-jy7fn
@Nava-jy7fn 10 күн бұрын
Arapor Iyakkam la paarunga detail la solli erukkanga
@sivan1192
@sivan1192 10 күн бұрын
நித்தியோட ரசிகராக நீதிபதி மாறிவிட்ட பின், அவர் முன்னாள் நித்தி வழக்கு வந்தால் என்ன நடக்கும்?? உச்சநீதிமன்றத்தில் இப்பொழுதுதான் புல்டோசர் பற்றி தெரிய வந்திருக்கிறது இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம்? காட்டாட்சி நடக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்??
@jmalroy
@jmalroy 10 күн бұрын
Please talk more about Paralympic medalist.. This has been the best Paralympic for India.
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 10 күн бұрын
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு - மகாகவி.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
தமிழக அரசியலில் எப்போதும் GOAT பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் மட்டுமே
@m.mohamedabdulkalam2954
@m.mohamedabdulkalam2954 10 күн бұрын
Kalaignar is Real GOAT
@jackyjacky7821
@jackyjacky7821 10 күн бұрын
​@@m.mohamedabdulkalam2954சிரிப்பு காட்டாதீர்கள் 😂😂
@jackyjacky7821
@jackyjacky7821 10 күн бұрын
உண்மை ❤
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 10 күн бұрын
@@jackyjacky7821 எதற்கு சிரிக்கணும் காமராஜர் மிகவும் நல்ல மனிதர் ஆனால் கெட்ட பெயரை சுமந்து சுமந்து தன் அறிவு திறனால் முன்னேறிய கலைஞர் காமராஜரை விட நிறைய பாலங்கள் கட்டியவர் சரி நீங்கள் எந்த துறையில் வேலை செய்கிறீர்கள் எந்த துறையில் வேலை பார்த்தாலும் ராஜினாமா செய்துவிட்டு சுயமாக வேலை தேடிக்கொள்ளுங்கள் கலைஞரால் உருவான இந்த தொலைநுட்பத்தில் நுழைத்து பதிவிடுகிறீர்கள் மென்பொருள் தொலை தொடர்புகளில் கலைஞரின் பங்கு தான் அதை பயன்படுத்தி வந்துவிட்டீர்கள் காமராஜர் காலத்தில் பிறந்தவர் என்றால் தெருவெல்லாம் பிச்சைகாரர்களாக திரிவார்கள் காமராஜர் வாழாந்த வீட்டை ஹீகுளில் தேடுங்கள் பாய்ப்பனர்களுக்கு தொழில்களை கொடுத்து அவர்களில் ஒருவரின் பங்களாவில் வாழ்ந்தார் சிம்பிள் என்பதற்கும் சிம்பிள்டன் என்பதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு பேசுங்கள் சிரிப்பதற்கு முன் யோசியுங்கள்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
இதில் என்ன சிரிப்பு காமராஜரும் அரசியலை பொறுத்தவரை சராசரி அரசியல்வாதிதான்!
@masoodjey9113
@masoodjey9113 10 күн бұрын
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
சினிமா நடிகைகளை வைத்து இன்னும் எத்தனை எபிசோடுகளை ஓட்டுவீர்கள்
@padmanabhanja
@padmanabhanja 9 күн бұрын
Ignore.. they are used to it.. those who are affected let them raise voice and hands then and there. We support.. போகிற போக்கில் KB அம்மா ஐ கூட இழுத்து கிட்டு நடுவில் நிப்பாட்டுவாங்க
@parveenhabib8070
@parveenhabib8070 10 күн бұрын
Japan la இருக்கிற மாதிரி மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு தனிவழி ஏற்படுத்தி ஊக்கப்படுத்தினால் பெட்ரோல் விலைவாசிக்கு மக்களுக்கு உதவியாக இருக்கும் ஆரோக்கியமாக இருப்பார்கள்
@balustruct
@balustruct 10 күн бұрын
நான் கேட்ட கேள்வியான நயினார் நான்கு கோடி வழக்கு பற்றிய கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
இன்று இயன்றவரை செய்துவிட்டோம், சைக்கிளுக்கு அளித்த நீண்ட அர்ச்சனை " டிரம்ஸ் " க்கு கொடுக்க கொள்கை இடந்தரவில்லை என்பதை தெரிவத்துக் கொள்கிறோம்,
@rajendranvelayutham9601
@rajendranvelayutham9601 10 күн бұрын
மிகவும் சிறப்பாக தகவல்கள் அளிப்பதற்கு நன்றி.🎉🎉
@senthilkumar01
@senthilkumar01 10 күн бұрын
One of this kind of situation is fine with the support of traffic cops but we should educate people to give way to ambulance when they hear the sound or see the emergency lights. Transport department should create some awareness videos and promote it in TV’s and SocialMedia.
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 10 күн бұрын
Hats off to all involved in the ambulance effectiveness and efficiency🙏🙏🙏
@muruganr7188
@muruganr7188 10 күн бұрын
❤🎉 நம்மை மெருகேற்றி, இன்றைய lps பார்க்கிறோம், என்றால் அதற்கும், நம்முடைய ஆசிரியர்களே காரணம். நன்றி பல
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 күн бұрын
Miss Z. Jacob, miss A . K. James were gems of teachers, who, at the time when I lost hope in my future encouraged, advised which,was,inspiration form my coming second in school inmmy school final and even after leaving school and was working they were happy to see me coming up in career also! Both have attained god’s home but they still live in my heart!
@arumugam1966
@arumugam1966 10 күн бұрын
எனது ஆசிரியர்கள் எவர் எனில் துவக்கப்பள்ளியில் எனக்கு முதன்முதலாக அ ஆ மற்றும் எட்களையும் எழுத்துகளை கற்றுக்கொடுத்த பூங்கவனம் ஆசிரியர் 5 ம் வகுப்பில் தலைமை ஆசிரியர் ஐயா கண்ணையன் மேலும் உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் தமிழை போதித்த தமிழ் ஆசிரியர் பழனி இவரின் அறிவுரைபடி இன்று வரை தீய பழகங்களை அறவே ஒழிக்கவேண்டும் என்று தினம் தினம் அறிவுரை வழங்கிய பழனி மலை ஆண்டவர் இறைவன் முருகன் கடவுளை போன்றே எங்களுக்கு நல்ல நல்ல பழக்கவழக்கங்களை போதித்த ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள் நனறி நன்றி ஆசிரியர் பேரின மக்களே வாழ்க வாழ்க வாழ்க தமிழ் வளர்க
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
ஆசிரியர் சரி இதில் கடவுள்கள் எங்கே வந்தார்கள்?
@tensinghraja9381
@tensinghraja9381 10 күн бұрын
சிபி எங்கள் ஊர் (கரூர்) வழியாக என்று சொல்லாமல் சொன்னதற்கு நன்றி
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 10 күн бұрын
Welcome sir
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 10 күн бұрын
பாஸ்.. சென்னை ரோட்ல International Car Race ஏ நடக்குது பாஸ்..😂😂😂😂.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 күн бұрын
One said ‘chennai will be made Singapore’ and his achievement is evident now ; now another is challenging to change country like Singapore! Let us wait and see the latest’ s achievement !
@sooryaakhiran8653
@sooryaakhiran8653 10 күн бұрын
Need timestamp for each news it was useful in following news
@muruganr7188
@muruganr7188 10 күн бұрын
❤🎉mr கிரேட் அஸ்வின பாராட்டுவோம்
@murugansdngan4586
@murugansdngan4586 10 күн бұрын
V. O. Chithamparam pillai yarunu theriyuma ungalukku? என்னயா ஷோ பண்றங்க?
@srinivasan8554
@srinivasan8554 10 күн бұрын
தோழரே அப்போ நீங்கள் குருகுலத்தை மாதிரி பள்ளியில் படித்தது பெருமையா இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா...???
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 10 күн бұрын
2024 ல் திமுக கூட்டனி மாபெரும் வெற்றி பெற மக்கள் ஆதரவோடு நடக்கும்
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 10 күн бұрын
ரவிக்குமார் தூங்கிப் பலகாலமாகி விட்டது.
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 10 күн бұрын
இதெல்லாம் ரொம்ப ஓவர்.😅😅😅😅😅❤
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 10 күн бұрын
GOAT என்றால் ஆடு.
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 10 күн бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐😂
@nandagopalravikumar8809
@nandagopalravikumar8809 10 күн бұрын
Optum will help lot youngsters and create Job opportunities. Great job ❤
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 10 күн бұрын
என் ஆரம்பப்பள்ளி ஆசிரியை, தலைமை ஆசிரியர் ADM பிரகாசம், ஆங்கிலம் தரமாகக்கற்றுக்கொடுத்தார்கள். D.Krishnasamy ஆசிரியர் மறக்க முடியாது.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 10 күн бұрын
RN Ravi wants to ban education as per the wishes of his master States like UP and Gujarat and Bihar r on the job to finish education
@vijayakumar9654
@vijayakumar9654 10 күн бұрын
Ok
@muthuramanalagappan8132
@muthuramanalagappan8132 10 күн бұрын
Goat- karamaveerar, kingmaker kamrajar!
@siddpa1245
@siddpa1245 10 күн бұрын
டாக்டர் ராதகிருஷ்ணன் கல்விக்காக செய்த சாதனை என்ன என்று சொல்ல முடியுமா??
@E_Rama
@E_Rama 10 күн бұрын
VCK boys always like Santhanam
@jackyjacky7821
@jackyjacky7821 10 күн бұрын
ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 10 күн бұрын
Greatest of All time Dr Ambekar can be considered it is a metaphor please understand we can consider anyone as G.O.A.T from time to time
@karthicrajasaravanan348
@karthicrajasaravanan348 9 күн бұрын
Dr.Radhakrishnan கல்விக்காக ஆற்றிய பணி என்ன என்று விளக்க முடியுமா? Jothirao phule மற்றும் saavithribaai phule ஆற்றிய பணிகள் குறித்து ஓரளவு அறிவோம்.. அவர்கள் பிறந்த தினத்தை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடவில்லை? #comments_show
@buthu89
@buthu89 10 күн бұрын
விடு yevlo முடியுமா அவ்ளோ விடு Mr. Inlerfect ஷோ
@devsanjay7063
@devsanjay7063 10 күн бұрын
20:52 அடடா எப்படி பட்ட வரிகள் 👍👍👍😱
@sundarrajan3492
@sundarrajan3492 10 күн бұрын
Ayya my son studying in cbse i am very much unsatisfied because of cost of edu, cost req for with standing on tutions are for only to Reacher not for middle class Jis policy only for rich
@premchakravarthy1655
@premchakravarthy1655 10 күн бұрын
Road la dogs vera irukkum pa😢
@johniiht3565
@johniiht3565 10 күн бұрын
i faced the same issue and i quit cycling bro.......................
@kumarjeevan5833
@kumarjeevan5833 10 күн бұрын
Polappatha VCK wantedly talking about VIJAY 'S FILM for publicity only, NO BODY WILL MIND THEIR VOICE, TAKE IT EASY THEIR PUBLICITY
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 10 күн бұрын
Happy birthday happy teachers day wishes to all ❤
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
மறுபடியும் முடி வெட்டும் கடை குப்பையை கிளறப்போகிறீர்களா என்ன கிடைக்கும் என்று எத்தனை முறை சொல்வது
@mansoorsharief2126
@mansoorsharief2126 10 күн бұрын
The gods grace
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 10 күн бұрын
இதுல பாருங்க பிள்ளைவாள் .......... வெளிநாட்ல போயி தூங்குறாராம்... சாப்பிடுறாராம்....😂😂😂
@SalemSelvamani204
@SalemSelvamani204 10 күн бұрын
காக்கைக்கு உணவு வைத்ததால் நல்லது, நன்றி 🙏
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
வேறு பறவைகள் என்ன பாவம் செய்தன?
@SalemSelvamani204
@SalemSelvamani204 10 күн бұрын
@@sriharanranganathan1450 எல்லா பறவைகளுக்கும் உணவு வைக்கலாம். நன்றி
@tensinghraja9381
@tensinghraja9381 10 күн бұрын
எங்களுக்கு Goat னா அண்ணாமலைதான்
@jackyjacky7821
@jackyjacky7821 10 күн бұрын
மாட்டாமல் எப்படி ஊழல் செய்வது என்பதில் கருணாநிதி கோட் தான்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
எந்த ஊழல் என்று சொல்லி வழக்கு போடுங்கள் தோழரே ராமச்சந்திரன் ஜெயலலிதா காலத்தில் கூட அவர்மீது வழக்கு போட முடியவில்லை என்பதே உண்மை சும்மா விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்று அடிச்சி விடக்கூடாது
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 10 күн бұрын
GOOD NIGHT 🙏
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 10 күн бұрын
படித்த ஸ்கூல் பேரை சொல்ல மனசு இல்லையே சிபி க்கு.
@AntiSanghies
@AntiSanghies 10 күн бұрын
ஒரு goat london la pullu meya poi irukku....😂😂😂
@sachinchandrayadav8164
@sachinchandrayadav8164 10 күн бұрын
1st like
@siva_marx
@siva_marx 10 күн бұрын
Perarignar Anna avargal is The Greatest Of All Time.
@lovelymvs
@lovelymvs 10 күн бұрын
Yow... Sathiya photography contest result yenga pa
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 10 күн бұрын
புல்டோசர் ஒரு நாள் கண்டிப்பாக மோடி அமித்ஷா யோகி ஆகியோர் வீட்டுக்கு வரும்
@suganyam9500
@suganyam9500 9 күн бұрын
அடிக்கடி U Turn modiனு பேசறீங்க... எத்தனை U turn தான் அடிச்சாரு? #CommentShow
@kidskeys8738
@kidskeys8738 10 күн бұрын
Best teacher is you tube
@rajuramannayar4714
@rajuramannayar4714 10 күн бұрын
Welcome vikatan sibi and varun
@user-qm9pn2vf4g
@user-qm9pn2vf4g 10 күн бұрын
Why ur not taking about paralympics games. We have taken 25 medals
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 10 күн бұрын
Aariya Adimai varun 😊😊😊
@karkuzhali9046
@karkuzhali9046 10 күн бұрын
அருமை
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
ரஞ்சிதா நடிகை தானே கைலாசா நாட்டு பிரதமர் அவர் பற்றிய ஒரு கேசட் ஊரே நாறிப்போச்சே
@அரிது
@அரிது 10 күн бұрын
கடைசியாக காக்கா தான் வேற leval
@ramarajrms4283
@ramarajrms4283 10 күн бұрын
Happy Teachers Day!!
@bangaloreabcdful
@bangaloreabcdful 10 күн бұрын
Kamarajar / Kakkan... still we are telling these names only... why?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
அதற்கு பின்னால் வந்தவர்கள் தான் 😊
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 10 күн бұрын
அது ஒணணுமில்லைங்க அப்ப மக்கள் தொகை 35 கோடி எட்டே எட்டு இலாக்காக்கள் இப்போதுள்ள எந்த பிரச்சனைகளும் அப்போது இல்லை,அப்போது தியாகிகள் என்ற பெயரில் காங்கிரஸ்காரர்கள் ஆடிய ஆட்டம் இப்போது உள்ளவர்களுக்கு தெரியாது,நிறைய உண்டு ஒன்று மட்டும் கூறுகிறேன்! அய் ஏ எஸ் படத்த செயலாளர் பணியில் ஒரு காங்கிரஸ்காரர் தியாகி என்ற பெயரில் உள்ளாட்சி துறை செயலாளர்களாக இருந்தார் அவர் பெயர் கோ வெங்கடாஜலபதி!
@pristinesnow5574
@pristinesnow5574 10 күн бұрын
Why?
@kumarankumaran9479
@kumarankumaran9479 10 күн бұрын
சிபி வருண் ஒப்பந்தமா புரிந்துனர்வு ஒப்பந்தமா இரண்டுக்கும் அர்த்தம் வேறு கரெக்டா சொல்லுங்ங
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 10 күн бұрын
காமராஜர் தான் goat
@masoodjey9113
@masoodjey9113 10 күн бұрын
இது போன்ற தினங்களை முடிவு செய்வது யார்
@valarmathit7846
@valarmathit7846 10 күн бұрын
வருண் அவர்கள் dmk வை பற்றி பேசும் போது மட்டும் பரவசம் ஆகி ரோடு சரி இல்லை அது சரி இல்லைனு பேசுறார். வருண் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உண்மையை மட்டும் பேசுங்க controversy காக எதனா அடிச்சி விடாதிங்க .
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
நிஜமாகவே ரோடு சரியில்லை என்பது தானே உண்மை
@Chennai...
@Chennai... 10 күн бұрын
50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் சாலையில் சைக்கிள் கூட ஓட்டமுடியாத நிலையில் முதல்வர் மகிழ்ச்சியாக சிகாகோ மாகாணத்தில் சைக்கிள் ஓட்டினார்...மக்கள் நலன் ஆட்சி சிகாகோ நடக்கிறது என்று புரிகிறது.
@RameshMani-b1h
@RameshMani-b1h 9 күн бұрын
Gujarath implement for you
@ErKD-pk5uj
@ErKD-pk5uj 10 күн бұрын
Photo competition result yennaji
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 10 күн бұрын
கூவத்தில் படகு போட்டியா.. யோவ் வருண் செம டைமிங்யா. வாய்விட்டு சிரித்தேன் 😂
@afreenshaikhafreenshaikh8317
@afreenshaikhafreenshaikh8317 10 күн бұрын
❤🎉🎉🎉🎉🎉❤🎉
@PoosiIlangovan
@PoosiIlangovan 10 күн бұрын
Please. Avoid. Lang Advertisement
@AntiSanghies
@AntiSanghies 10 күн бұрын
மலைடா.... ஆட்டுமலைடா.....
@jmalroy
@jmalroy 10 күн бұрын
Kathavia thira was originally published in Vikatan if I am not wrong 😅
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
இது பகவான் ராமகிருஷ்ணர் சொன்னது நித்தி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் கலிகாலம்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
இன்றைய ஷோ மிகவும் ரசிக்கும் படி இருந்தது
@sundarrathi7824
@sundarrathi7824 10 күн бұрын
தளபதிகளின் கூட்டணி ஆதிக்கம் இனி தமிழ்நாட்டில் தொடரும்🎉
@BARACK304
@BARACK304 10 күн бұрын
ஹேட்ஸ் ஆப் மிஸ்டர் அஸ்வின்.
@anbuprakashk
@anbuprakashk 9 күн бұрын
என்னது குருகுலம் மாதிரியான பள்ளியா? குருகுல பள்ளி அவ்வளவு உயர்வானதா? எல்லாம் தெரிந்து நீங்கள் இவ்வாறு கூறுவது அசிங்கமாக இருக்கிறது. குருகுல பள்ளியில் ஆசிரியர்களை இவ்வாறுதான் அழைத்தார்களா?
@pradeeps1636
@pradeeps1636 10 күн бұрын
my goat is doctor a p j kalam sir
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 10 күн бұрын
அது பேட்டரி மூலம் ஓடும் சைக்கிள் என்றும் அதை ஏன் மிதித்து ஓட்டுகிறார் என கூறுகிறார்களே அது உண்மையா???
@dinakargm7461
@dinakargm7461 10 күн бұрын
இந்த யோகி படிதவனா.இல்ல மாட்டு சானம் தின்னவனா
@ramarajrms4283
@ramarajrms4283 10 күн бұрын
தண்ணீர் லாரி, மணல் லாரி, கருங்கல் லாரி ….பின்னால் வராம இருந்தா சைக்கிள பயமின்றி ஓட்டலாம்…
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
இரு சக்கர வாகனம் விட்டு விட்டீர்களே பின்னால் வந்து மோதுவது அவர்கள் தான் ஒரே பைக்கில் மூன்று நான்கு பேர் வருகிறார்கள்
@ramarajrms4283
@ramarajrms4283 10 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz உண்மைதான் ஐயா….வீலிங் கேஸ்கள் ,புள்ளிங்கோ கேஸ்கள்!! பட்டியல் நீளுதே ஐயா!!💐🙏💐
@karthickk1524
@karthickk1524 9 күн бұрын
என்னது குருகுல மா??!??🤔🤔🤔
@user-cd7rn8dr1e
@user-cd7rn8dr1e 10 күн бұрын
உணவுக்கும் உணர்வுக்கும் பொருத்தமானது "நா காக்க".இதன் அர்த்தம்?
@devaprasath4656
@devaprasath4656 10 күн бұрын
Why pay Road tax?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 10 күн бұрын
விதி
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 10 күн бұрын
Camera thunai entru thunivu eruntha ezhuthu vikatan mama
@KaviK9876
@KaviK9876 10 күн бұрын
Naa padicha +1 ,+2 school la mam, sir nu thaa kupdanum nu solli kuduthanga appo thaa college la pazhakkam varum nu
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 32 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 32 МЛН