goburapatti | old Sivan temple | chola temple | ancient temple | கோபுரப்பட்டி | thiruchirapalli

  Рет қаралды 460

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Күн бұрын

திருச்சிற்றம்பலம்
அமலேஸ்வரர் கோயில்
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு என்றால் தமிழகத்தின் சிறப்பு கோயில்கள் தான் என்று கூறலாம். இங்கு வாழ்ந்த ஒவ்வொரு மன்னர்களும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாட்சி நடத்தியதால் கோயில்கள் எழுப்புவதில் முக்கியத்துவம் கொடுத்து பல கோயில்களை எழுப்பி உள்ளனர். இப்படி பல்லாயிரம் கணக்கான கோயில்கள் தமிழகத்தில் இருப்பதால்தான் என்னவோ அறியப்படும் கோயில்களுக்கு மட்டும் சென்று வழிபாடு செய்கிறோம் பல அறியப்படாத கோயில்களை நாம் கண்டு கொள்வதில்லை. அங்கு இருக்கு இறைவனுக்கும் அதீத சாநித்தியம் உண்டு அங்குள்ள கோயில்களும் ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது தான். அங்கு இருக்கும் புராணங்களும் பல சிறப்புகளைக் கொண்டது பல வரலாற்றை தழுவி இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கோயில்களை பாதுகாப்பதும் நம்முடைய முக்கிய கடமை தான் நாம் வாழும் இந்த தலைமுறையில் அவைகளை அழிவதற்கு நாம் விடாமல் அவற்றை போற்றிப் பாதுகாத்து பராமரித்து நம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்ப்பது நமது முக்கிய கடமை. இப்படிப்பட்ட கோயிலை தான் இன்று நான் பதிவிட்டிருக்கிறேன்.
Temples such as these are very helpful witnesses to the culture and way of life style of our ancestors
It is our duty to maintain such temples.
I hope this video will help your temple pilgrimage
Thank you
Thedikandukonden
WhatsApp: 8056179430
ஆதிநாயகப்பெருமாள் கோயில்
• adhinayaga perumal tem...
maps
maps.app.goo.g...

Пікірлер: 10
@saravanakumar-gt1pl
@saravanakumar-gt1pl Жыл бұрын
👍
@gokulraj7682
@gokulraj7682 Жыл бұрын
பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவீரோ நாலு சாமம் ஆகியே நவின்றி ஞான பேத மாய் ஆலம் உண்ட கண்டாய் அயனும் அந்த மாலுமாய்ச் சாலை உண்ணி நெஞ்சுளே தெரிந்ததே சிவாயமே சிவாய நம
@gokulraj7682
@gokulraj7682 Жыл бұрын
நன்றி சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 Жыл бұрын
நன்பரே 😊🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
சிவாய நம 🔥📿🙏🙏🙏🌹🙏
@sooryaadithya7102
@sooryaadithya7102 17 күн бұрын
Temple timings and contact number irundhal pagiravum
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 8 күн бұрын
இது போன்ற ஆலயங்களில் காண்டாக்ட் நம்பர் தர மறுக்கிறார்கள்
@sooryaadithya7102
@sooryaadithya7102 8 күн бұрын
@@thedikandukondenganesh2769 Nandri Sir. Temple timings ai pagiravum. Ingu sellavendum enbadhu neenda naal aasai
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
pongu saniswarar temple
26:11
OK TV Olive Krishna Tv
Рет қаралды 1,8 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 704 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН