God Prayer இறைவன் பேசிய வல்லமைமிக்க செபம்…

  Рет қаралды 256,159

Wisdom tv

Wisdom tv

2 жыл бұрын

#god_prayer#meditation_prayer#powerful_prayer#God_speaking#Motivation_prayer#Thrilling_prayer#new_prayer#

Пікірлер: 465
@EswariJ-mg9qm
@EswariJ-mg9qm 4 күн бұрын
Yesappa pelese appa ennakku udhavungala appa yan kanavar 100 years nalla irukkanum appa enna emathitathinga appa unngalai nampukiren appa😢 engal kandan sumaikal thirum appa amen
@user-ni3kz2ux1e
@user-ni3kz2ux1e 7 күн бұрын
Enga appa kooda thunaiya erunga appa avara noiye nadi illama pathu konga appa plz appa
@maryanthonisamy8254
@maryanthonisamy8254 14 күн бұрын
அன்பின் நற்கருணை நாதரே இன்றைய நாளில் நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்கும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் ஆமென்
@banubanub-wx2wr
@banubanub-wx2wr 12 күн бұрын
Ennudiya thirumana thadaikal ellam mari oru nalla thirumana valikkai amathu kudunga yesappa
@SkSathish-dr6kl
@SkSathish-dr6kl 3 күн бұрын
Jesus appa enaku udhavi panunga appa a amount enaku varanum appa pls appa romba kastapadura appa udhavi panuga appa
@RajkumarRajkumar-gr1fu
@RajkumarRajkumar-gr1fu Ай бұрын
என் ஆண்டவரே என் தேவனே நாங்கள் பாவிகள் தயவாய் எங்கள் மீது இரக்கமாயிரும் ஆமென்
@SubhaV-sx6hx
@SubhaV-sx6hx 3 ай бұрын
இயேசப்பா என்னை மன்னித்து விடுங்கள் நான் பாவியாக இருக்கிறேன்
@user-tw3pq3fl1k
@user-tw3pq3fl1k Ай бұрын
இறைவன்.எப்போது.எங்கள்.குடுபத்துக்கு.துனை.இருப்பதா.யேசுவே.நன்றி
@muruganmurugan9163
@muruganmurugan9163 2 ай бұрын
இயேசுப்பா.என்.தங்கச்சிக்கு.நல்லவரன்.வேண்டும்அப்பா❤❤❤❤🎉🎉🎉🎉
@ganapathyvasanth5760
@ganapathyvasanth5760 9 ай бұрын
Yesappa enaku varum themaigal thunbam ellam ennai vettu poganum nenga thunai irunga appa..
@philomenamariadass299
@philomenamariadass299 25 күн бұрын
Amen nandri jesus
@epalaniyammal5105
@epalaniyammal5105 2 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் என் வேதனை தீர்த்து வைக்ஙக ராஜா🙏💔🙏💔🙏💔
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 2 жыл бұрын
இயேசுவே என் வாழ்வில் வரும் தீமைகள் தடைகள் நீங்கி எனக்கு நான் விரும்பும் நல் வாழ்க்கையை அமைத்துத்தாரும் ஆமென் நன்றி
@lakshmidevi8196
@lakshmidevi8196 2 ай бұрын
Esappa en pavatha manium esuve enagu vituthalai tharum appa en kanavarodu vala unga kirupai tharuga esappa samathana gutuga appa
@lakshmidevi8196
@lakshmidevi8196 2 ай бұрын
Amen esappa unmai nampi erugiren enai vedga patu pogatha pati seium andavare en pillaiya asirvathega appa ethirgalam ena agumonu payathula erugen appa nega than uthavi pananum
@jenid6633
@jenid6633 2 ай бұрын
Jesus first engala manichidunga life la oru vaipu thanthu kadan theera oru valiya chikirama thanga pls
@stellarayan4163
@stellarayan4163 2 ай бұрын
Appa en thambi than manaivi mattum avan kulanthaiodu sernthu vala uthavi puriyum Amen
@evangelinebai2253
@evangelinebai2253 Ай бұрын
இயேசுவே என் மகன் திருமணம் நடைபெற வேண்ரடும்
@ShaliniBaby-ei9qe
@ShaliniBaby-ei9qe 4 ай бұрын
Appa enga amma virku ella noum sariyaganum appa enakku nalla ariva thangapa endrum unnai venduva yesappa thank you yesappa praise the lord
@lakshmidevi8196
@lakshmidevi8196 2 ай бұрын
Esappa enga sapaiya eduthu katta uthavi panuga appa pathira pathivula pirasanai erugu atha mutisu gutuga appa
@malarharshi9463
@malarharshi9463 10 ай бұрын
அப்பா எனது குடும்பத்தினர் அனைவரையும் எனது விண்ணப்பங்கள் அனைத்தும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன் நீரே ஆசீர்வதித்து வழிநடத்துவீராக ஆமென்
@MalarSarma
@MalarSarma 8 ай бұрын
En erandu magalmaren Ella pirachinaigalum neengi ella thevaigalaiyum sandithu aaruthal kodunga nalla thavanea Amen hellelujah
@SelaponTharsini
@SelaponTharsini 2 ай бұрын
Jasappa en kavar enpavari nalla oruvaraka mari tarumappa
@reginprince2388
@reginprince2388 4 ай бұрын
இயேசுவே தாவீதின் மகனே எங்கள் மேல் இரக்கம் வையுங்கள் என் மகள் மேல் இரக்கம் வையுங்கள்
@roselin4344
@roselin4344 3 ай бұрын
இயேசுவே என் ஆண்டவரே❤❤❤❤❤❤
@user-ni3kz2ux1e
@user-ni3kz2ux1e 7 күн бұрын
Jasapa enga Amma ku oru noiye nodi illama kathu kollunga appa
@user-oc9do8sc8n
@user-oc9do8sc8n 5 ай бұрын
Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 2 ай бұрын
ஆமென்
@ReHa-jl2zu
@ReHa-jl2zu 10 ай бұрын
Appa en purushanoda seruthu othumaiya vazhunnum athukku asivatham pannuga appa amen
@SriniAk1974
@SriniAk1974 Жыл бұрын
ஆமென் அப்பா
@ananthavalli1173
@ananthavalli1173 2 жыл бұрын
Appa en thalaipaguthiyil oodu enbathayum valara seinga appa sthothiram aandavare umakku sthothiram appa ungal palathal palamundu appa en thalaipaguthiyil oodu enbathayum neengathan samapaduthi sariyakkavendum appo Enakku neendu hair valarumbadiku seiyunga appa sthothiram aandavare umakku sthothiram
@smilekutty4999
@smilekutty4999 2 жыл бұрын
Enaku uthaviya irunga appa nantri appa
@mannaichozhan4325
@mannaichozhan4325 2 ай бұрын
Praise the lord. எல்லாம் வல்ல மகிமையுள்ள ஆண்டவரே!வெளி நாட்டில் இருந்து இன்று ஊருக்கு வரும் என் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லோரையும் கூட இருந்து பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் அழைத்து வந்து எங்களோடு சேர்த்து வைக்குமாறு பிரார்த்திக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@robertstalin-231
@robertstalin-231 Жыл бұрын
என்கூடவே இரும்யேசப்பா
@RiyaRiya-et9og
@RiyaRiya-et9og Жыл бұрын
Veetu katti thantharku nantri appa. Vedu velai nallapadiya nadakkanumnu ungalai vendikiren en nesare
@user-jw8iy9jx4i
@user-jw8iy9jx4i 4 ай бұрын
Jesus en iqqama adithu thara uthavi arullum appa
@user-xc1kw2hv5e
@user-xc1kw2hv5e 2 ай бұрын
Appa yengalkku oru Kulandai pakkiyam kodunga appa
@ananthavalli1173
@ananthavalli1173 2 жыл бұрын
Enthalaipaguthiyil oodu enbathayum Neengal urvakkividungal appa sthothiram aandavare umakku sthothiram
@sruthisekar5824
@sruthisekar5824 Жыл бұрын
Yesappa en irudhaiyathai ummudaiya parisutha rathathinaal kazhuvi sutham aakungal appa Ella paavathil irundhum vidudhalai kudunga appa en kudumbathil irupavarum nanum pavam irunkum pakkam pogadha padi engalai kaathu kollungal appa 🙏
@user-tw3pq3fl1k
@user-tw3pq3fl1k 3 ай бұрын
யேசுவின்.இந்தநாள்முவது.என். குடும்பத்தை... பாதுகாத்த.நன்றி..ஆமேன்
@user-yk1uq1uj1d
@user-yk1uq1uj1d 3 ай бұрын
ஆண்டவரே நானும் என் மகனும் எதிர்காலத்தை நோக்கி உம் பாதம் பணிகிறோம் அப்பா .... நல்ல முடிவை தாங்க அப்பா...
@BDINESH-tq2ss
@BDINESH-tq2ss 2 ай бұрын
Karpathin kaniyai aaservathiyum appa
@selladuraiselladurai3261
@selladuraiselladurai3261 Жыл бұрын
இயேசப்பா எனக்கு நல்ல வேலையை அமைச்சு கொடுங்கப்பா
@jayapriya7989
@jayapriya7989 Жыл бұрын
இயேசுவே குழந்தை வரம் தாங்க இயேசுவே குழந்தை இல்லாத அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை வரம் தாங்க இயேசுவே
@selvisenthamiz6301
@selvisenthamiz6301 2 жыл бұрын
Sthothiram appa umaku nandri
@tomatopotato576
@tomatopotato576 Жыл бұрын
ஆமேன்ஆமேன்
@jabajabastin1397
@jabajabastin1397 4 ай бұрын
ஆமென்🙏
@jaikkar
@jaikkar 2 жыл бұрын
நற்கருணை ஆண்டவரே எங்கள் மன்றாட்டுக்களை அருள்கூர்ந்து அருளும் ஆமென்
@user-ry6im5rf4v
@user-ry6im5rf4v 4 ай бұрын
அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை சீக்கிரம் நீக்கி திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் 🙏😭🤲
@jancyj7056
@jancyj7056 Жыл бұрын
Appa enaku oru kulandhai pakkiyam kidaika vendum appa.amen
@anithmargret6944
@anithmargret6944 Жыл бұрын
இயேசுவுக்கே நன்றி . மரியே வாழ்க எனக்கு சுகப் பிரசவம் ஆக , புது வீடு கட்டவும் , என் கணவர் பத்திர மாக வீடு திரும்ப வேண்டும் . ஆமென் .
@maryfrancisca5902
@maryfrancisca5902 Жыл бұрын
இயேசுவே... இவ்வுலகம்...ஒன்று சொல்கிறது... நான் உம்மையே நோக்குகின்றேன்... உம் வல்லமையை வெளிப்படுத்துவாயா... தகுதி இல்லாத என் மேல் இரக்கம் கொள்வாயா?
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 2 жыл бұрын
இயேசுவே அருள் ஜோதி உளநலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அருள் புரியும் ஆமென்
@sujisilvester5423
@sujisilvester5423 2 жыл бұрын
Appa neenga unga kirupai enakku Venum. Ensumai ellam theranum Kaden. Thollai neengnum. Nalla tholil varanum enkanaver. Manam Mari kudipalakkam vidanum. Magalukku. Nalla. Ethirkalam amaiyanum. Veedu kattanum neenga eppothum Thunaiya erukkanum. Nanty raja. Amen. Thappanee
@Golrya8825
@Golrya8825 3 ай бұрын
❤❤❤ Hallelujah Amen 🙏
@femilasuresh9930
@femilasuresh9930 27 күн бұрын
இயேசுவே என் கணவர் விரைவில் குணமடைய உம்பாதம் பணிந்துவேண்டுகிறேன்
@chithrachithra8144
@chithrachithra8144 2 жыл бұрын
Nandri appa
@agnesagnesmery8190
@agnesagnesmery8190 Жыл бұрын
ஆண்டவரே என் கணவருக்கு இருக்கும் கடன் சுமையை நீக்கி சந்தோஷமாக வாழ அருள் தாருங்கப்பா ஆமேன் 🙏
@prasanthivincen8373
@prasanthivincen8373 2 жыл бұрын
Endaum en kanawardaum pravhinaya therthu wainga jesappa
@m.uthayaprakash9077
@m.uthayaprakash9077 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் அப்பா வெறுமையான பாத்திரத்தை நிரப்பும் ஐயா.
@reginprince2388
@reginprince2388 4 ай бұрын
சகானா ஒன்றரை வயது ஆகிறது நடக்க வேண்டும் என்று ஜெபியுங்கள் எங்களுக்காக இயேசுவே தாவீதின் மகனே என் வேண்டுதலை நிறைவேற்றி தாரும் அப்பா நன்றி இயேசுவே
@jayasubha5120
@jayasubha5120 3 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு நல்ல வேலை தாங்கப்பா 🙏🙏🙏
@punithak1012
@punithak1012 Жыл бұрын
நற்கருணை ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரம் ஆமென் 🙏🙏
@isainiro
@isainiro Жыл бұрын
அப்பா என் உயிரான Vijithan எனக்கே வேண்டும் அப்பா அதுக்கு நீரே வழிகாட்டியாக இருந்தருல வேண்டும் அப்பா
@muruganmurugan9163
@muruganmurugan9163 2 ай бұрын
எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனிவேண்டும்.அப்பா.நன்றி.ராஜா❤❤❤❤❤🎉🎉🎉
@user-qf2sb7dq6w
@user-qf2sb7dq6w 2 ай бұрын
இயேசப்பா என் சகோதரியின் வாழ்க்கை மீண்டும் மீண்டும் நல்ல சிறப்பாக வாழ குடும்பங்களோடு ஒற்றுமையாக இருக்க அருள் புரியும் உன்னிடமிருந்து மன்றாடுகின்றேன்
@velvizhi9857
@velvizhi9857 2 жыл бұрын
Narkarunai andavare en vathu umsithathodu
@maryjerad8788
@maryjerad8788 24 күн бұрын
Jesus heal all sick people amen
@glarinsubishaf9604
@glarinsubishaf9604 Жыл бұрын
எனது இதயத்தை பலப்படுத்தும் ஆண்டவரே
@lakshmidevi8196
@lakshmidevi8196 2 ай бұрын
Esappa en Anna thirumanam thadaigala nekgum appa thirumana thadaigal ellam nekgi thirumanam vaiga panuga andavare
@antoinfant5098
@antoinfant5098 7 күн бұрын
Amen Amen Amen
@sakthimurugan4158
@sakthimurugan4158 Жыл бұрын
Yesappa enaku nalla salaryoda nalla job vendum appa....,😭
@priyadharsini9955.
@priyadharsini9955. Жыл бұрын
Yesuve en valvil theemaigal neengi nanum en paiyan husband nalapadiyaga bala vendum
@uthariammalanthoniappan5202
@uthariammalanthoniappan5202 Жыл бұрын
நன்றி இயேசுவே.
@thesidarius8438
@thesidarius8438 8 ай бұрын
Amen 🙏🙏🙏
@user-tw3pq3fl1k
@user-tw3pq3fl1k 2 ай бұрын
யேசுவே. எங்கள். குடும்பத்தை.பார்துக்கது.உமக்கு.நன்றி.ஆமேன்
@sadhasivam8706
@sadhasivam8706 7 ай бұрын
Aman Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen Appa amen
@user-zi3it2ru2m
@user-zi3it2ru2m Ай бұрын
Amen praise the lord Jesus 🙏❤️
@josephinearul4243
@josephinearul4243 4 ай бұрын
Appa.thanthye.kudumba.otumai.em. Veedukalil.nilava.umathu.Aseerai.tharum.
@reginprince2388
@reginprince2388 4 ай бұрын
எல்சி ராணி டேவிட் ராஜ் திருமணமாகி பதின்மூன்று ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் தாரும் இயேசுவே
@vinivinitha3021
@vinivinitha3021 2 жыл бұрын
Amen amen
@user-zk5kq7wt2w
@user-zk5kq7wt2w Жыл бұрын
எல்லாம் நீரே 🙏ஆமின்
@arnauldandre2441
@arnauldandre2441 Жыл бұрын
ஆண்டவரே எமக்கு வாழ்வில் உதவி செய்ய விரைந்து வாரும். உம்மையே நம்பி யிருக்கின்றேன்.
@priyarajendren7216
@priyarajendren7216 Жыл бұрын
இயேசவே என் பிரச்சினை அல்லாம் சரி ஆகனும் அப்பா
@ananthavalli1173
@ananthavalli1173 2 жыл бұрын
Appa enakku Oru piravi thanthathu En annai Maru piravi thanthathu Neengal maruprappil kuda Oru Siru kurai en thalaipaguthiyil oodu Enbathayum neengathan samapaduthi sariyakkavendum Appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa sthothiram aandavare umakku sthothiram
@RiyaRiya-et9og
@RiyaRiya-et9og Жыл бұрын
En yesu appa ammaku kaluthil ulla katti karainthu poganum meah amen .
@gomathiedmund9996
@gomathiedmund9996 2 жыл бұрын
இயேசப்பா என்னை மன்னித்து விடுங்கள்
@kmathiyalagandevaki4993
@kmathiyalagandevaki4993 2 жыл бұрын
Nandri saiappa nandri saiappa
@kmathiyalagandevaki4993
@kmathiyalagandevaki4993 2 жыл бұрын
.
@johnsirani6600
@johnsirani6600 2 жыл бұрын
Narkarunai Andavare Nandrigal
@JohnWilliam-bs6fv
@JohnWilliam-bs6fv 11 күн бұрын
Jesus pray for us
@antonyantony1701
@antonyantony1701 2 жыл бұрын
ஆண்டவரே ஆண்டவரே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் 😭😭😭🙏🙏 உலகில் கொள்ளை நோய்களில் இருந்து ம் பஞ்சம் பட்டினியும் இருந்து எங்களுக்கு விடுதலை தாருங்கள் இயேசு வே நன்றி
@maryjerad8788
@maryjerad8788 24 күн бұрын
Amen
@ranigomez6744
@ranigomez6744 4 ай бұрын
Praise God! Bless me & my family. Love you Jesus 🙏
@ananthavalli1173
@ananthavalli1173 2 жыл бұрын
Appa ungal pillayagiya ennai ungal thalumbugalal gunamadaya seiyunga appa sthothiram aandavare umakku sthothiram needhiyulla devane umakku sthothiram appa ungal palathal palamundu appa uyurulla devanukku sthothiram aandavare umakku sthothiram appa Bharathraj ku loan moolamaga antha panam kidaithu viraivil oil Tanger Shipping la velai kidaikka seinga appa sthothiram aandavare umakku sthothiram enathu pillaigal kanavar Ivargal anaivarukkum enakkum Noi nodi illatha neenda aayul kodungal appa ungal palaya pillai Anathiyai uruvakkungal appa Sthothiram aandavare umakku sthothiram needhiyulla devane umakku sthothiram needhiyulla devane enankuriya neethiyai valanguvathil thamatham vendam Viraivil valangi athan moolam kidaikkum panathayum viraivil varumbadikku seinga appa sthothiram appa sthothiram aandavare umakku sthothiram
@meenaramalingam5728
@meenaramalingam5728 Жыл бұрын
அப்பா என் வேண்டுதலை கேட்டருலும்
@jayakumari3485
@jayakumari3485 Жыл бұрын
என் மகள்நீட்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்திட கிருபை தாரும் அப்பா ஆமென்
@vimalathomas1313
@vimalathomas1313 Ай бұрын
Amen appa please pray for my business financial problems and my family members
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 8 күн бұрын
Father sothram yesppa sothram matha amma sothramnantre yesppa sothram matha amma enkalai Valli naduthukea amen amen amen amen ❤❤❤❤❤❤❤💙🙏💙🙏💙🙏💙📗📔📘📓📕🇷🇪🇷🇪
@apolloapollo2616
@apolloapollo2616 2 жыл бұрын
Enaki enga kadaila irunthu விடுதலை venum yesappa
@rpvijay3700
@rpvijay3700 2 жыл бұрын
ஆமான் 🙏அப்பா
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 9 МЛН
அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:24
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01