God vs Kumari Kandam | Science vs Religion | Lemuria | Tamil | Pokkisham | TP

  Рет қаралды 263,211

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 300
@arundhandapani6517
@arundhandapani6517 6 жыл бұрын
Brother.., Really superb video for that our Ancient realm., I've ever never see this like that.., I dont have a word to describe it., thank you you and your team brother.., at the moment I got that Quote for that is., We dont need a proof., We're the proof.., the first human to rule the whole world..., Brother..,
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
A A வணக்கம் ஐயா...எதை வைத்து நான் மதபிராச்சாரம் செய்வதாய் சொல்கிறீர்..?உங்களுக்கு கண் நன்றாக தெரியுமல்லவா...?தலைப்பே கடவுள் கொள்கையும் வரலாறை பற்றியதும் தான்...விக்கி அவர்கள் மற்ற மத நூல்களில் உள்ளதை குறிப்பிட்டார்...அதற்கு நீருழி வாசகங்கள் குரானில் உள்ளதை குறிப்பிட்டதில் என்ன தவறு..?ஆதாம் என்பவர் தான் உலகின் முதல் மனிதர் என்பது குரான் மற்றும் பைபில் நம்பிக்கை...முதல் மனிதன் கால் தடம் வைத்த இடமாக இலங்கை இருக்கலாம் என்பதால் பல மக்கள் ஆதாம் கால் தடம் இலங்கையில் உள்ளதாக நம்புகிறார்கள்...ஆக ஆதிமனிதன் குமரியின் எஞ்சிய இலங்கையில் இருக்கலாம் என்பது தான் கருத்து...இதில் என்ன மதப்பிரச்சாரம் கண்டாய்...?ஆதாம் பிரட்ஜ் என்றுநான் பெயர் வைக்க வில்லை... விக்கிபீடியாவில் தேடு...அவன் சட்டையை பிடித்து கேள்வி கேள்... பெயரை மாற்ற சொல்லி குகூளலில் பரிந்துரை செய்....தமிழுக்கு அறிவியலுக்கு மட்டும் சொந்தம் என்று அறிவியலால் எந்த மத கடவுளையும் நிரூபிக்க முடியாது..என்னை பிளாக் செய்ய சொல்ல நீ யார்..? குரானை சாக்கடை என்று விவரித்தது நீ...உன் கடவுளர்களை பற்றி நாங்கள் இங்கே எங்கு தவறாக பதிவிட்டுள்ளோம் என சொல்...?நபியை கேவலப்படுத்தியது நீ.. நான் எந்த தெய்வத்தை தவறாக பேசினேன் என சொல் மூடனே
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
A A வந்துட்டியா...இப்ப தேவையில்லாம வம்பிழுக்கறது நீ தான்...ஒன்பது பேரு இல்ல கிட்டதட்ட பதினொரு மனைவிகள் இருக்காங்க நபிக்கு...அவர் ஒரு நாட்டை ஆண்ட இராஜா....எல்லா நாட்டிலேயும் ராஜாக்கள் நிறைய திருமணம் செய்துபாங்க...ராஜ்ய விஸ்திரிப்புக்காக...அப்படி பார்த்த பதினாயிரம் மனைவிகள் கல்யாணம் பண்ணுன கிருஷ்னர்...ஆறுபத்தி நான்காயிரம் மனைவிகள கல்யாணம் பண்ணின தசரதர்...இது எல்லாம் விட ஐந்து கணவன்மார்களை கல்யாணம் செய்த பாஞ்சாலி இவர்களை பற்றி என்ன சொல்ற...இதெல்லாம் நானா சொல்லல...புராணம் சொல்லுது...தம்பி முதல்ல தன் முதுகுல உள்ள அழுக்க பாரு அப்புறம் எங்கள வந்து குறை சொலல்லாம்...நீ குரானையும் நபியையும் திட்றதுக்கு முன்னாடி இதுக்கெல்லாம் பதில் சொல்லு ...நாங்க பாட்டுக்கு இருக்கோம் தேவையில்லாம சீண்டாதே
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
A A நார்த் இந்தியாவிலயும் இந்து மதத்தை சார்ந்தவுங்க இருக்காங்க...அவுங்க பேரு தமிழ்ல இல்ல...அப்போ நீ வந்தேறியா இல்ல அவங்க வந்தேறியா..? கேட்ட கேள்வி ஒன்னத்துக்கு பதில் இல்ல...என் பெயர் ஆரிய்ச்சிக்கு முனானாடி உன் பெயர் தூயதமிழா..?AA
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
A A நான் கிருஷ்ணர பாக்கல ஆனா உன் புராணம் சொல்லுது...அவர் திருமணம் செய்ததில் தவறு இல்லை...அவர் நாட்டை ஆண்டவர் ...அது போல் தான் நபியும்....உனக்கு விளக்கம் அளித்து என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை....நன்றி
@anithamanoharanvlogs
@anithamanoharanvlogs 6 жыл бұрын
@suganthamanalan thangaraj enaku kuda idhu romba naala uruthikite irundhuchu, madan gowri and mr,gk rendu perume ipdidha tamilargaluku edhira dha pesitu irkanga
@srikanthcolin4675
@srikanthcolin4675 6 жыл бұрын
ப்பா .....என்னவொரு பரந்துபட்ட ஆய்வு உங்களது கடுமையான உழைப்புக்கு பாராட்டுக்கள் .நல்லதொரு பதிவு -நன்றி
@mmsportswear2607
@mmsportswear2607 6 жыл бұрын
நண்பரே உண்மையில் நீங்கள் செய்வது மிக பெரிய விஷயம். மிக்க நன்றிகள் vickey.
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
Nandri nanba
@karpagakumark3196
@karpagakumark3196 6 жыл бұрын
Tamil Pokkisham tamil chindhanaiyaalar paeravai kanoligalai paarkkavum, niraiyya thagaval kidaikkum
@fathimashahulopt8373
@fathimashahulopt8373 5 жыл бұрын
அருமையான ஆராய்சி... எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து "நாம் நாவலாந்து புரத்தை சேர்ந்தவர்கள்" என்று என் தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன். அது குமரி கண்டம் என்றும் அறிவேன். மேலும் ஆதி மனிதன் இறக்கி விடப்பட்ட இடமும் (ஆதாம் மலை, Adam's mount) இலங்கையில் தான் உள்ளது. அவர்களது மகன்களின் சமாதி இராமேஸ்வரத்தில் உள்ளது.
@AbdulRahim-no2so
@AbdulRahim-no2so 5 жыл бұрын
Proud to be தமிழன்..!!! நினைக்க பெருமையாக இருக்கிறது
@radhakrishnanradhakrishnan1997
@radhakrishnanradhakrishnan1997 6 жыл бұрын
மறைக்கப்பட்ட உண்மை ஒரு நாள் வெளிவரும். அன்று உலகம் தமிழர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும். உங்கள் சிறு முயற்சி க்கு நன்றி வாழ்த்துக்கள்!
@sp-sg3mt
@sp-sg3mt 6 жыл бұрын
அனைவர்க்கும் கடவுள் ஒருவர்தான் என்பதற்கு இந்த vedieo ஒரு ஆதாரம். கடவுள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை உலக அழிவில் இருந்து காப்பாற்றி உள்ளார் என்பதும், அந்த செய்தியை ஒவ்வரு இனமக்களும் தங்கள் கலாச்சரத்திற்கு ஏற்றார் போல் மத கொள்கையாக வகுத்துள்ளனர் என்பதும் தெளிவாக தெரிகின்றது . அணைத்து மதத்தினருக்கும் இறைவன் ஒருவரே. விக்கி உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@muhammathunapi493
@muhammathunapi493 6 жыл бұрын
sako antha makkalai alithathum iraivan than avarkal irai nirakaripalarkal avanuku inaium vaithavarkal.. silar irai nampikai kontrai Allah iraivan than kapatrinan iraithuthuvar நூஹ் நபியின் mulam ....?
@akrishnaraj9287
@akrishnaraj9287 6 жыл бұрын
Naan Poompukar ah saathavan ... Ithu thaan brother unmai ithavida athigama yearalayum explain panna mudiyathu... Hatsoff ...
@arunk599
@arunk599 6 жыл бұрын
Hi nanba.. Na vanagiri
@harryvasu9130
@harryvasu9130 6 жыл бұрын
உங்களின் ஒரு பதிவுக்கு பின்னால் , ஓராயிரம் தகவல் தெரிகிறது.. தகவல் சேமிப்பதில் உள்ள உங்களின் கடின உழைப்பிற்க்கு பாராட்டுக்கள் ..!!
@jeromsingh4851
@jeromsingh4851 6 жыл бұрын
இதுவரை நம்பிக்கையாய் இருந்தோம் நம்பிக்கை வீண் போகவில்லை 1000 மடங்கு நம்பிக்கை கூடியுள்ளது ஒரு நாள் வெல்வோம் தமிழர்களாகியநாம் நம் தாய்மொழியயை நம்தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டும்
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 6 жыл бұрын
உண்மையில் இந்த பதிவு ஒரு பொக்கிஷம் தான்
@santos7233
@santos7233 6 жыл бұрын
Correct
@MrMathankannan
@MrMathankannan 5 жыл бұрын
Yes bro
@tonyjoseph8482
@tonyjoseph8482 6 жыл бұрын
உண்மையிலேயே மிக அருமை. பல தகவல்களை அருமையாக கோர்த்து சரியான காணொளியாக பகிர்ந்துள்ளீர்கள். எனக்குத் தெரிந்து யூட்யூபில் 3 நல்ல சேனல்கள் இருக்கின்றன. அவை தமிழ் பொக்கிசம், தமிழ் சிந்தனையாளர் பேரவை , சரவண பரமானந்தம் மற்றும் ஒரிசா பாலு காணொளிகள். குறிப்பு: தமிழ் பொக்கிஷம் என்ற பெயருக்கு பதிலாக தமிழ் பொக்கிசம் என்று மாற்றினால் நன்றாக இருக்கும்
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 5 жыл бұрын
Amma sami... Maaththidunga...
@taseer1895
@taseer1895 6 жыл бұрын
தமிழ் வாழ்க, தமிழ் காத்த தமிழன் வாழ்க அதை உரக்கச் சொல்லும் தமிழ் பொக்கிஷம் வாழ்க, அடுத்த 3 மணிக்கு நிகழ்ச்சிக்கு காத்திருக்கிறேன் 🤝🤝🤝🙏🙏🙏
@jai0758
@jai0758 6 жыл бұрын
அருமையான தகவல் விக்கி. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.👏👏 தமிழரின் வரலாறு கூடிய விரைவில் வெளிவரும்.
@gouthamkumar8622
@gouthamkumar8622 6 жыл бұрын
ஆதரவு உங்களுக்கு உண்டு...வளர்க தமிழ்...
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
சரித்திரத்தில் இடம் பெற்று விட்டீர்கள்...! பூம்புகார் பற்றிய கானொளி வெளியிடுவேன் என்று சொன்ன வார்த்தைகள் தமிழர்களின் காதில் தேனாகப் பாயும் அதே வேளையில்... எதிரிகளின் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றி இருக்கும்... என்பதில் சந்தேகம் இல்லை...! நன்றி சகோ...!
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
Subash Bose வணக்கம் சகோ
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
@@noorjahanasraf6607 வணக்கமே சகோ...!
@rocky7101
@rocky7101 5 жыл бұрын
@@subashbose9476 thevdia magane thuluka pool uku poranda vanderi African badudane tirudane
@gktamilan9766
@gktamilan9766 3 жыл бұрын
@@rocky7101 dei fack I'd
@Jack-en3xy
@Jack-en3xy 2 жыл бұрын
@@subashbose9476 poda sunni
@kmanoraj58
@kmanoraj58 4 жыл бұрын
நல்ல உழைப்பு. எல்லோரும் இந்த உண்மையை பூரணமாக ஆராய்ச்சி செய்து புரிந்து அதன் மூலம் நமது மூத்த தமிழர்களின் அறிவையும் ஞானத்தையும் படித்து நமது இன்றைய வாழ்வில் செயல் படுத்தி நன்மையும் சந்தோஷங்களையும் நாம் அனைவரும் அடைய வேண்டும்
@abi-oy9mm
@abi-oy9mm 6 жыл бұрын
குமரி கண்டம் இல்லை என்று சொல்லி கொண்டு திரியும் ஆரியர் ( முட்டாள் ) களுக்கு நீங்கள் கூறிய இந்த பதிவு ஒரு நல்ல செருப்படியாக இருக்கும். தமிழரை இயற்கையை தவிற யாரலும் வீழ்த்த முடியாது. பல வேடிக்கை மனிதரை போல தமிழர்கள் வீழ்வோம் என்று ஆரியர்கள் நினைத்தாரோ??? அருமையான பதிவு தோழா
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
dravidam too nanpa ariyam dravidam
@karthikdon5
@karthikdon5 6 жыл бұрын
Aariya panrigalkku endrume Tamil Mel poramai, adha ella history thirudi avanukku yetha maari ezhudhirukkan
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
@@karthikdon5 tamils books/arts/knowlodge than pala sanskrit nu solluranga thiruttu pasanga bro
@karthikdon5
@karthikdon5 6 жыл бұрын
@@mahiramvevo thiruttu buthi koodave porandhadhu avanunga epdi maruvanga
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
@@karthikdon5 unmai
@monke6669
@monke6669 6 жыл бұрын
"கடலுக்கு அடியில் இருக்கும் உண்மை தோண்டி எடுத்தால் தெரியும் நம் பெருமை" உலக வரலாற்றையே புரட்டி போடுகின்ற நாள் வரத்தான் போகிறது.
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
African evolution theoryக்கும் ஆப்பு
@monke6669
@monke6669 6 жыл бұрын
@@Deathtonewworldorder kandippa bro
@chandrasekaran2429
@chandrasekaran2429 6 жыл бұрын
வடநாட்டு பன்றிக்கு தெரியுமா? என் தமிழ் நாட்டின் அருமை பெருமை? என்ன நண்பா சரியா ?
@monke6669
@monke6669 6 жыл бұрын
@@chandrasekaran2429 சரியே நண்பா!
@karthikdon5
@karthikdon5 6 жыл бұрын
Vadanattu panrikku therindhadhu onre, aduthavan history ya attaya podradhu apram angirukkum aadu maadugalai podradhu
@monakolanji
@monakolanji 6 жыл бұрын
Wow. Great to be a Tamilian. தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்!
@KailayanathanKanesu
@KailayanathanKanesu 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள். பெருமை மிக்க தங்களின் முயற்சி தொடரவேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன்.
@karthikversion8555
@karthikversion8555 6 жыл бұрын
Scientific thamilans avargalin padhivai parthu nan satru marinen....but ungalin intha virivana vilakam ennai matrivittathu...Hatz off vicky bro..
@maduraiboy3215
@maduraiboy3215 6 жыл бұрын
Me too bro. Scientific tamilan only walk along with science with thier eyes blinded. This will not yield exact conclusions. We need comparison studies in everything to bring out greater possibilities. Hats off to Vicky.
@சிவமுருகன்-ஞ5ய
@சிவமுருகன்-ஞ5ய 6 жыл бұрын
உண்மை நண்பா அவர்கள் மனித முழுமையற்ற ஆராச்சிகளை நம்புகின்றனர் அறிவியல் என்ற பெயரில்...நமக்கு தெரியாதா உண்மைகளை மறைப்பதும் மனித இயல்புகளில் ஒன்று என்று...
@keerthivasana9200
@keerthivasana9200 6 жыл бұрын
Mathavan soldratha than nambuvingala ungaluka oru arivu saarntha nambikai illaya. Nice vickey
@karthikversion8555
@karthikversion8555 6 жыл бұрын
@@keerthivasana9200 Nambikai irunthathu nanba...anal scientific thamilans kuriya antha padhivil sila karuvigalai vaithu sothithum nilaparaae kidaikavillai endrar,andha oru kutril nan marinen,aanal vicky kuriyabadi 2km alathiruku mael antha karuvigalal sothika mudiyathu enbathayum atlantis endra oru maberum island athanin sothanai muyarchi tholvi patri thelivaga yeduthuraithar...atharku pinnarae nan thelivadaithaen....irunthalum nanum ithai patri thelivaga ariyavendum endru ninaikiren...ippadi oruvarai araya vaika thundum vicky avargalin pathivirku en nanri...
@ganathipansivasakthynathan6939
@ganathipansivasakthynathan6939 3 жыл бұрын
அண்ணா, நீங்கள் மேலும் மேலும் இது போன்ற பதிவுகளை பதிவிட வேண்டும். தமிழ் பொக்கிஷம் ஊடாக நான் அறிந்த விடயம் ஏராலம். தயவு கூர்ந்து பணியை தொடருங்கள்... நல்லதை பகிர்கிறீர்கள், நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறீர்கள்...
@kasipandy7052
@kasipandy7052 6 жыл бұрын
Correct அண்ணே நானும் அந்த இனம் தான்... எங்க ஊருல நெறைய பேருக்கு இந்த DNA தான்...... உசிலம்பட்டி..... மதுரை...,
@yuvaskkiller5927
@yuvaskkiller5927 4 жыл бұрын
நானும் தான் அந்த ஊரு .
@annamalaisubramani1729
@annamalaisubramani1729 2 жыл бұрын
விக்கி ப்ரோ நான் இந்த வீடியோ மூன்று வருடம் கழித்து பார்த்தேன் தமிழை பற்றிய உங்கள் தேடல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன மூத்த குடிகளான நம் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியை பற்றி மேலும் மேலும் அறிய தேடல்கள் தொடரவேண்டும் குமரிக்கண்டம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் நாம் அனைவரும் அறியப்பட்ட வேண்டிய ஒன்று நன்றி
@Naanthaan_Rishi
@Naanthaan_Rishi 6 жыл бұрын
குடியரசு தினத்தன்று சரியான பரிசு கொண்டுதமைக்கு நன்றிகள்! நாளைய காணொலிக்காக காற்றுக்கொண்டிருக்கிறோம் அண்ணா ...
@nagarajans1833
@nagarajans1833 6 жыл бұрын
அருமை நல்ல deep research வாழ்த்துக்கள்.நீங்க வேற லெவல் .நீங்க உண்மையான தமிழ் பொக்கிஷம்.விக்கி பிரபாகரன் குணம் நலம் பத்தி பேசுங்க தமிழன் பல பேருக்கு அது உத்வேகம் தரும்
@sundermurthy3297
@sundermurthy3297 6 жыл бұрын
Neenge unmaiyalaiye great bro thanks for these useful msgs
@sathiyaseelan1234
@sathiyaseelan1234 6 жыл бұрын
ரொம்ப நன்றி விக்கி, இதுமாதிரி நம்முடைய வரலாறுகளை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
@anandraj6209
@anandraj6209 6 жыл бұрын
We are Tamilan ! அருமை சகோ!
@mahesh198612
@mahesh198612 5 жыл бұрын
வணக்கம் எனது பெயர் எங்கள் குழுவில் உள்ள பதினோரு பெயரும் தமிழ் சம்மந்தப்பட்ட களப்பணிகளில் ஈடுப்பட்டு வருகிறோம் உங்களது பதிவு அருமையாக உள்ளது மேலும் எங்களுக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது அதற்கு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் .
@NightSavant
@NightSavant 6 жыл бұрын
1. Singapore History Anna, Sultan Parameswara was Palembang (Indonesia) King. The country was under Srivijaya Kingdom. When The Srivijaya was under attack this guy run to Temasik ( Singapore) to escape. He call the place singapuram because the first thing he saw was a lion. Singam + puram = Singapuram now known as Singapura/ Singapore.. Then he Founded MELAKA and married a tribal at Malaysia and converted to Islam. This is how Melaka/Malaysian Kingdoms born.... 2. Malaysia Malaysia was First called Tanah melayu in Malay which means The Land Of Malays. The Tribal at Malaysia were called Malays. Tanah = The land / nagaram Melayu = Malays / Malaysians There is also proven places like ganga negara (Gangai Nagaram) now Beruas,Perak,Malaysia Bujang Valley( Kadaram) now Kedah and many more. Negara = Naadu/nagaram/country 3. Fun Fact Malaysia, Sumatera and Singapura were known as Swaranabumi. Ramayana is a tale that still told by Orang Asli (Tribes). 4. Bahasa Indonesia and Bahasa Melayu This Bahasa Have many similarities because they are one language but different influencer. Bahasa melayu = British Bahasa Indonesia = Dutch 5. Check out more.... en.wikipedia.org/wiki/Parameswara_(king) en.wikipedia.org/wiki/Indonesia%E2%80%93Malaysia_relations en.wikipedia.org/wiki/History_of_Malaysia en.wikipedia.org/wiki/History_of_Indonesia 6. Conclusion I am from Malaysia... & Proud to be Tamilan...
@gamelegend8527
@gamelegend8527 6 жыл бұрын
Semma bro..I'm Malaysian bro..
@mahit9379
@mahit9379 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. நீங்கள் சொல்லும்பொழுது வாயடைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். மிகவும் நன்றி 🙏
@juvairiyajubair07juvairiya55
@juvairiyajubair07juvairiya55 6 жыл бұрын
அருமையான பதிவு சகோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து ஒரு புள்ளியில் தான் முடியும் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது மனிதன் முதன் முதலில் தோன்றியது குமரி கண்டத்தில் தான் என்பதை தெரியும் நாள் தொலைவில் இல்லை.இன்னும் இதுபோன்ற அதிகமான ஆராய்ச்சிகளையும் அதிகமாக பகிருங்கள்,விழிப்புணர்வு பதிவுகளையும்,அதிகமாக பகிருங்கள் உங்களுக்கு துணை நிற்போம், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kabildev912
@kabildev912 6 жыл бұрын
இதை ஒரு சிறந்த தொகுப்பாக வழங்கியதற்கு மிக்க நன்றி, விரைவாக அடுத்த பதிவு பதிவேற்றவும்.
@johnaio463
@johnaio463 6 жыл бұрын
Scientific tamilan என்ற தளத்தில் நான் பல எதிர்ப்புகளை பதிவிட்டேன்.......... இந்த பதிவு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் பேசுபவன் எல்லாம் உண்மையான தமிழன் கிடையாது. ....... எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே....... இங்கு பிறப்பினும் அயலான் அயலான்...
@VKts655
@VKts655 6 жыл бұрын
G Avan dupakure oru mudivu eduthu apram than Avan information a collect panren athum Avan yedutha mudivuku yetha mari
@johnaio463
@johnaio463 6 жыл бұрын
@@VKts655 உண்மைதான்......... அவர்களின் நோக்கம் குமரிக்கண்டம் கட்டுக்கதை என மெய்ப்பிப்பது.......... இதுவரை முழுவதும் ஆய்வு செய்யப்படாத ஒரு ஆய்வை கட்டுக்கதை என சொல்ல இவன் யார்? அதுமட்டுமல்ல அவன் பூம்புகார் பற்றி பேசவில்லை. பூம்புகார் 11500 ஆண்டுகள் முற்பட்ட நகரம் எனில் அந்த மக்களின் தோற்றக்களம் குமரிக்கண்டமாகத்தான் இருக்கமுடியும். அதுமட்டுமல்ல அவன் கூறும் மற்றொரு கருத்து இலக்கியம் எல்லாம் உண்மைகிடையாது என்பது..அது மற்ற உலக இலக்கியங்களில் இருக்கலாம். ஆனால் தமிழிலக்கியம் உண்மைதான் பதிவுசெய்யும்... உதாரணமாக இலக்கியத்தில் உள்ள பூம்புகார் கண்டெடுக்கப்படவில்லையா. பட்டினப்பாலை யில் உள்ள அனைத்தும் இன்று கீழடியில் உள்ளதே......................... திராவிடர்களுக்கு அந்த பதிவு மகிழ்ச்சி தரும்.......தமிழ் மக்களுக்கு இந்த பதிவு ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.
@dinu3004
@dinu3004 6 жыл бұрын
muluvadumaaga aaivu seiya padada onrai kattu kadhai enru sonnadu thavaru enraal.. adhai kan moodi thanamaaga unmai enru nambuvadhu mattum enna enru solvadu.. tamil ilakkiyangalil kooriyadu anaithume unmai enraal aarya ilakkiyangalil kooruvadhu mattum eppadi poi enru mudivuku varuveergal?? raman paalam kattinan, raavanan vimaanathil parandaan enru aaryargal sollum ilakkiyathayum naam nambitthaan aaga vendum allava? so idhil tamilan dravidan enra veruppu arasiyalai vidutthu konjam suya arivodu sindhithaal nam kanippu anaithume thavaru enru daan unmai.. enaku ilakkiyangalil udanpaadu illai. en enraal avai anaithume migaipadutha pattavai. ippozhudu naam CM PM ku vaazhthu urai padippadu pol apodaya mannarai vaazhthi makkalai potri pulavargal eludiyadu dan adigam. adai vaithu nam mudivuku vara kudadu.. adu tamil ilakkiyamaga irundalum seri greek ilakkiyamaga irundalum seri..
@johnaio463
@johnaio463 6 жыл бұрын
@@dinu3004 உங்களுடைய அடிப்படை கருத்தே தவறானது..... ஆரிய இலக்கியத்தையும்.. தமிழர் இலக்கியத்தையும் ஒப்புமைபடுத்துவதே உங்களுடைய அறியாமை அல்லவா..... ஆரிய நாடோடிகளுக்கு ஏது வரலாறு. .. நாடோடி எந்த காலத்தையும் நாகரீக இலக்கியத்தை படைக்கவேமுடியாது........
@johnaio463
@johnaio463 6 жыл бұрын
@@dinu3004 தமிழ் இலக்கியம் பற்றி பேச ஒருதகுதி வேண்டும். ... அது உனக்கு நிச்சயமாக இல்லை............ தமிழ் இலக்கியத்தில் மிகைப்படுத்தி எழுதியிருக்கலாம் ஆனால் பொய் இல்லையே....தமிழரின் மெய்யியல் பற்றியும் மருத்துவம் பற்றியும் உனக்கு என்ன தெரியும். ...? அப்படியானால் தொல்காப்பியத்தை ஏன் உலக நாடுகள் ஆராய்ச்சி செய்கின்றன. .........வெறும் இலக்கியம் தானே....முட்டாள் கண்டிப்பாக நீ ஒரு தமிழனாக இருக்க முடியாது........ திருமந்திரம் ஏன் அமெரிக்காவில் இன்றுவரை ஆராய்ச்சி செய்ய வேண்டும்? சிதம்பரம் கோவில் எப்படி சிவனின் கட்டைவிரலின் பூமியின் மையப்புள்ளி அமையும்?......... நீ ஏன் பூம்புகார் பற்றி பேசவில்லை. ....? 11500 ஆண்டுகள். ....உன்மையான சான்று. .......இந்தியா ஏன் ஆய்வுசெய்யவில்லை............. குமரிகண்டம் முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை என நான் சொல்வது இந்திய அரசை வைத்து.... ஒரிசா பாலு குமரிகண்ட ஆய்வில் புதையுண்ட பல தீவுகலை கண்டறிந்து ஆய்வு படுத்தியுள்ளார் இதை ஏன் இந்தியா செய்யலை?.... ஆரியனுக்கு ஏது வரலாறு ? தமிழரின் இலக்கியத்தை தவறாக திருத்தி அவன் எழுதிவைத்திருப்பது என்பது அவனுடைய அநாகரிகம்.... அதையே நீ சொல்கிறாய்? பொதுவாகவே தமிழர் அல்லாத பிற இனத்தவருக்கு தமிழரின் பெருமையை கண்டு அச்சமாகத்தான் இருக்கும் அதே அச்சம் உனக்கு ஏற்படுவதில் ஐயம் எனக்கில்லை............................. கீழடி பற்றி அறிவாய் அல்லவா? ஆப்ரிக்காவில் மனிதன் தோன்றினான் என்ன ஆதாரம்? என்ன ஆய்வு? அந்த கட்டுக்கதையை நீ நம்பவில்லையா? வெள்ளை தோல் கொண்டவன் செய்த ஆய்வு மட்டுமே ஆய்வா? ........ பூமி தோன்றி 460கோடி ஆண்டுகள் ஆகிறது யார் நிருபித்தது? நீ பார்த்தாயா? வெறும் கருத்து. ....அவ்வளவுதான். ........... இந்த உலகம் பல மாற்றங்களை கொண்டது அது நிச்சயமாக ஒருநாள் உண்மையை வெளிக்கொண்டுவரும் அன்றைக்கு வந்தேறிகளுக்கு துக்கநாள் தான். ....
@mahasenthil8306
@mahasenthil8306 6 жыл бұрын
அற்புதமான பதிவு நண்பா. உங்கள் மூலமாக தமிழினத்தைப்பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் நிச்சயமாக வெளிவரும்.
@christiansongs5271
@christiansongs5271 6 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி வரலாற்று பதிவுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தனி சானல் உருவாக்கி 2 அல்லது 3 மாதங்கள் மட்டும் பதிவேற்றம் செய்து பாக்கலாமே? நம்மள விட அவங்க இந்தமாதிரி வரலாறுகளை அதிகம் விரும்புகிறார்கள் முயர்ச்சி பண்ணுங்க அண்ணா. சென்றடையுமா என்ற கவலை வேண்டாம் கண்டிப்ப சேக்கிறோம் வெற்றி காண்போம்
@deivendiranmookaiya1992
@deivendiranmookaiya1992 5 жыл бұрын
Sariyaga sonnergal....😘😘😘
@savank1
@savank1 5 жыл бұрын
மிக மிக சிறப்பு ... வாழ்த்துகள்... உங்கள் பணி தொடரட்டும் ...
@sreekandansreekandan2544
@sreekandansreekandan2544 6 жыл бұрын
நண்பரே உங்கள் ஆய்வு தொடரட்டும் வாழ்த்துக்கள் மனித மாண்பு மதம் என்ற பெயரில் மக்களை அடக்கி ஆளுகிறது
@msudu1
@msudu1 6 жыл бұрын
சிறந்த ஆய்வு. வாழ்துக்கள்.
@economics1998
@economics1998 6 жыл бұрын
This is an excellent post. what a logical comparison. Every one should watch and this idea should be popularised among the people
@hariprasanth6506
@hariprasanth6506 6 жыл бұрын
அண்ணா இந்த செய்தியை சேகரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் உங்கள் திறமைக்கு எல்லை இல்லை என் தமிழ் அன்னை நிச்சயம் அனைவருக்கும் உங்கள் மூலம் பதில் தருவாள் மிகவும் நன்றி அண்ணா
@hemnathmunivel3898
@hemnathmunivel3898 6 жыл бұрын
Unga hardwork nalla theriyuthuu semmma information thanks anna
@noorjass8163
@noorjass8163 6 жыл бұрын
அற்புதமான, தெளிவான, விளக்கமான பதிவு ....👏👏👏
@sundarpl8598
@sundarpl8598 6 жыл бұрын
Thanks for reading my comment and answering it in this video brother🙏
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 6 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோ... தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்...
@Jaganathan1991
@Jaganathan1991 6 жыл бұрын
மிக்க நன்றி ,முழுமையான தமிழ் வழி கல்வி கொண்ட கல்வி நிறுவனம் பற்றி தகவல் தெரிந்தால் தெரியபடுத்தவும்
@rajeshanprop
@rajeshanprop 4 жыл бұрын
Keeladiyil veru entha katchium....unmayai veliye kondu vara mattarkal..atharkuthan ntk atchiyil vara vendum...vickey neenka. Super....
@maxstrmus4252
@maxstrmus4252 6 жыл бұрын
Great video! Superbly consolidated all the facts relating to flood myths and Tamil names spread across the world. This one is going to be one of the best reference videos for Tamil people.
@arjunga8357
@arjunga8357 5 жыл бұрын
இதை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியாக்கம் அல்லது இந்த இரண்டு மொழியிலும் வெளியிட்டால் உங்கள் உழைப்பு, முயற்ச்சி,தமிழர் வரலாறு உலகம் முழுவது சென்றடையும். வாழ்த்துக்கள் உறவே
@gowthammurugesan9445
@gowthammurugesan9445 6 жыл бұрын
A river in Iran - Murugab river(முருகப்) A city in Afganistan - Bala Morgab(பால மோ(மு) ர்கப்) Afganistan - Arghandab river(அறு கந்தப்) and city near this river Kandahar(கந்தர் ஆறு) கண்டம் என்றால் துண்டம்> துண்டு என்று பொருள். துண்டுகளால் (தீவு) ஆன நிலப்பரப்பு. குமரிக் கண்டம் என்பது அந்தமான் மற்றும் மாலத்தீவு போல் தீவுகளின் கூட்டம். குமரிக் கண்டத்திற்கு மற்றொரு பெயர் நாவலன் தீவு என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திர மாந்தன(Sea Man or Aqua man) - சமுத்திரம் - கடல், மாந்தன் - மனிதன். தமிழர்கள் தீவு கூட்டங்களில் வாழ்ந்ததை மறைக்க ஆரியர்கள் சமுத்திர மாந்தன் என்பதை சமுத்திர மந்தனம் (spelled as Samudra Manthan in sanskrit) என்று மாற்றி கடலைக் கடைவது என்று கதை கட்டி தமிழர் வரலாற்றை அழித்தனர்.( பார்கடலை கடைந்து அமிழ்தம் எடுக்கும் கதை) Tamil Chinthanaiyalar Peravai channel இருப்பது பலருக்கு தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இவர் 2011 இல் இருந்து ஆய்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். குமரிக் கண்டம், மாயன் நாகரீகம், உண்மை மாகபாரதம் வரலாறு போன்றவற்றை ஆய்ந்து வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு வீடியேவும் சமுத்திரம் மாந்தன் கதையில் இருந்து தமிழர் உண்மை வரலாற்றை, குமரிக் கண்டம் பற்றிய ஆய்வு. Decoding Samudra Manthan (English version) kzbin.info/www/bejne/qKvUiYmaoLelmrs சிவன் அருந்திய விஷம் (Tamil version) kzbin.info/www/bejne/nZjFimSmo7mqocU
@karpagakumark3196
@karpagakumark3196 6 жыл бұрын
Gowtham Murugesan pandian sir really great, but na avaroda kanoligalai sonnal ellorum ennai paarthu sirikkiraargal , edhudhan kaala koduma ☺
@gowthammurugesan9445
@gowthammurugesan9445 6 жыл бұрын
@@karpagakumark3196 என்ன செய்வது அவர்களின் புரிதல் அவ்வளவு தான். நல்லதுக்கு காலம் இல்ல.
@gowthammurugesan9445
@gowthammurugesan9445 6 жыл бұрын
@A A ஈசன் + லாமா = ஈசலாமா >ஈசுலாமா >ஈசுலாம். ஈசன் - சிவன், லாமா - சித்தர். Example in Buddhism தலைலாமா = தலைமை + லாமா. தலைமை சித்தர். பௌத்தமும் தமிழரின் ஆசிவகத்தின் வழி வந்த மதம். சா + மயிர் = சாமயிர் > சாமியார். In Christianity fourth saying of Jesus Eloi Eloi lama(லாமா) sabachthani. This is said by Jesus while on the cross. But no one knows what language it was and still the meaning was not correctly identified. The word Lama was found on Islam, Christianity and Buddhism. Please Kindly watch the video "Jesus on the cross spoke Tamil" kzbin.info/www/bejne/h4GbeKWveMp7edk Etymology of Lama - kzbin.info/www/bejne/laHRaapmpteVd80 லாமா சொல்லாய்வு-kzbin.info/www/bejne/i2OWdad5eruqers
@manokarmariner3430
@manokarmariner3430 6 жыл бұрын
Thank u so much...very useful information
@gowthammurugesan9445
@gowthammurugesan9445 6 жыл бұрын
@Fazulur Rahman ஆதாரம் இல்லை தான். நான் கூறியது யாரையும் புண்படுத்தி இருந்தால் மண்ணிக்கவும்.
@prabhuelumalai1562
@prabhuelumalai1562 6 жыл бұрын
வரலாறுகள் ஆற்று மணல் போல்..தகவலுக்கு நன்றி அண்ணா
@deepfocustamil4576
@deepfocustamil4576 6 жыл бұрын
ஒரு நாள் சொல்லுங்க நம்ப தமிழ் பொக்கிஷம் குடும்பம் ஒன்றாய் இனைந்து மரங்கள் நடுவது போன்ற சமூக சேவைகள் செய்வோம்...!!!! தமிழ் பொக்கிஷம் குழுவாக
@divyakowsalya4012
@divyakowsalya4012 5 жыл бұрын
மயன்நாகரிகத்தில் கடல் பற்றி செல்லவில்லை அது அதற்க்கு பின் ஏற்பட்டதுதான்
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 жыл бұрын
மிக மிக ஆவலோடும் ஆர்வத்தோடும் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் நண்பா
@chandrusridharan
@chandrusridharan 6 жыл бұрын
Extraordinary boss....hats off to your work.
@ramapriyaramaiahkrishnan9065
@ramapriyaramaiahkrishnan9065 5 жыл бұрын
Nalla thagaval Anna. Ketpatharku migavum aarvamaga ullathu...Nanri Anna
@hemnathmunivel3898
@hemnathmunivel3898 6 жыл бұрын
Neega kandipa neenu 1 year la world famous aga poriga annna semmma information thariga bro love u bro semmma information thanks bro
@mailteczone
@mailteczone 6 жыл бұрын
Nadakum. Naamum pagirdhal
@kumrasamysakthivelu6873
@kumrasamysakthivelu6873 6 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@cjsjohnsundarchelladurai7838
@cjsjohnsundarchelladurai7838 6 жыл бұрын
குமரிகண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அதீத நாகரிக வளர்ச்சி அடைந்தவர்களாக இருந்தார்கள் என்று கேள்வி பட்டுள்ளேன் ஒரு வேளை அங்க வாழ்த்தவர்கள் வேறு கிரகங்களுக்கு சென்று இருப்பார்களா?porisko mars ல இருந்து குமரி கண்டத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளான் அப்படி இருக்கும் போது இங்கிருந்து ஏன் நம் முன்னோர்கள் அழிவிற்கு முன் சென்றிருக்க கூடாது எனக்கு ethai பற்றி விளக்கி சொல்ல முடியுமா விக்கி. அன்புடன் ஜான் சுந்தர். செ
@karpagakumark3196
@karpagakumark3196 6 жыл бұрын
Deal App illuminati pramid symbol kumarikkandatin ondraana elangaiyil erundhae uruvaanadhu
@cjsjohnsundarchelladurai7838
@cjsjohnsundarchelladurai7838 6 жыл бұрын
karpaga kumar k அப்படி என்றால் நீங்கள் கூற விரும்புவது என்ன என்று தெளிவாக சொல்லுங்கள் நண்பா.
@karpagakumark3196
@karpagakumark3196 6 жыл бұрын
Deal App Kumar kandam eanbadhu unmaidhan angu 20000 aandugalukku mun vaaldha mudhal manidha kadavul aadhisivan, edhaitthan kuura vanden,
@cjsjohnsundarchelladurai7838
@cjsjohnsundarchelladurai7838 6 жыл бұрын
karpaga kumar k ancient vimaana பற்றி உங்களுக்கு தெரியுமா
@karpagakumark3196
@karpagakumark3196 6 жыл бұрын
Deal App vimaana means?
@arunkumarduraisamy5871
@arunkumarduraisamy5871 6 жыл бұрын
உங்கள் உடைய முயற்சிக்கு நன்றி நண்பா...
@1988chandru1
@1988chandru1 6 жыл бұрын
I'm proud I'm a tamilan
@thiruventhan808
@thiruventhan808 3 жыл бұрын
Really great job this video is truely POKKISHAM
@panneerselvamselvam491
@panneerselvamselvam491 4 жыл бұрын
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடியே தமிழக்குடி எனபது உண்மையே! மிகையன்று
@arunvadivelu6016
@arunvadivelu6016 6 жыл бұрын
idha pola oru padhivu naan karpanai kooda pannadhillai... Enna oru theerkamana padhivu... nandri
@jvinsevai3034
@jvinsevai3034 6 жыл бұрын
தமிழ் தெய்வமொழி அது அறிவியலும் வரலாறும் நிறைவா வைத்திருக்கு
@dhamodharan2214
@dhamodharan2214 3 жыл бұрын
Sivaaa
@pragathambal7146
@pragathambal7146 6 жыл бұрын
கண்ட நகர்வு மூலம் நிலம் பிரிந்திருக்களாம் அல்லவா உங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் சகோ
@srinivassagit2573
@srinivassagit2573 6 жыл бұрын
Super bro! Vaipae ila bro neenga vera level!
@karma9250
@karma9250 5 жыл бұрын
Great effort bro! நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நமது குமரியிருந்து.
@rameshrajendran02
@rameshrajendran02 6 жыл бұрын
விக்கி, you are great.
@rohith6512
@rohith6512 6 жыл бұрын
நன்றி விக்கி எதிர்பார்போம் அடுத்தவீடியோ .பூம்புகார் பற்றி .👍👌🤔 🇮🇳🇮🇳🇮🇳
@HariPrasad-yi7qg
@HariPrasad-yi7qg 6 жыл бұрын
Raja raja cholan pathi video podunga bro
@marudhuabm2823
@marudhuabm2823 6 жыл бұрын
நான் இப்படிதான் இருக்கணும் என்று கனித்த வரலாற்றை ஆதாரங்களுடன் பதிவிட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்....
@vignesh-v2v
@vignesh-v2v 6 жыл бұрын
Bro unga channel than bro utube le romba underrated channel bro 😑😑. Romba varuthama eruku Namma makal entertainment channel Ku avalo support pandranga but oru knowledgeable channel Ku support Thara matranga
@qmax4288
@qmax4288 6 жыл бұрын
மக்களின் ரசனை மாறவேண்டும் அன்பரே......
@praveens7051
@praveens7051 6 жыл бұрын
Good job bro
@shenuj9648
@shenuj9648 4 жыл бұрын
Correct bro
@manikandanm820
@manikandanm820 4 жыл бұрын
great explanation, pretty perfect info. quite true, billions of thanks,
@rajashekarwella
@rajashekarwella 6 жыл бұрын
மறுப்பவர் அனைவரும் வேற்றினத்தவரா இல்ல ஆரிய வாரிசுகளாகத்தான் இருப்பாங்க.
@tamileelatamilselvan7817
@tamileelatamilselvan7817 5 жыл бұрын
ஆரிய அடிமைகளும்
@bxeagle3932
@bxeagle3932 5 жыл бұрын
also dravidans
@sudhishkrishnan3568
@sudhishkrishnan3568 5 жыл бұрын
Ippadi sonna mattum ellam othupanganu nenakaraya....
@karikalana6514
@karikalana6514 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்....
@tharanit4856
@tharanit4856 6 жыл бұрын
குமரி கண்டத்தின் பழைய பெயர் நாவலாந்துதீவு... மெக்சிகோவில் மாயன் என்பவர் ஈழத்தில் தமிழ் மன்னன் இராவணனின் மனைவியின் தந்தை... மெக்சிகோவில் மாயன் கோவில்கள். . எகிப்தில் பிரமிட்கள்.. இலங்கையின் சிகிரியா அரண்மனை... இந்தோனேஷியாவில் பிரமிட்கள் எல்லாம் இந்த மாமுனி மாயன் கட்டியவை
@karpagakumark3196
@karpagakumark3196 6 жыл бұрын
T T ravananin mamanardhan mamuni mayan,
@priyajagan8648
@priyajagan8648 6 жыл бұрын
ஆம் முற்றிலும் உண்மை... அப்போதே கண்டம் தாண்டி பெண் எடுத்து இருக்கின்றனர்,அத்தனை தூரம் அவர்களின் தொடர்பு பறந்து விரிந்து இருந்து இருக்கின்றது...
@vinodhsivaprakasam4923
@vinodhsivaprakasam4923 6 жыл бұрын
ஐயா, மாயனின் மகள் மண்டோதரி இராமாயணத்தில் சீதையின் தாயார் என்று குறிப்பிட்டுள்ளதே ?? அப்போ ராவணன் தன் சொந்த மகளைத்தான் கடத்தினாரா???
@tamilnews2257
@tamilnews2257 6 жыл бұрын
it is not maayan. it is mayan
@bxeagle3932
@bxeagle3932 5 жыл бұрын
TT wow
@muthukumaran3471
@muthukumaran3471 6 жыл бұрын
மிகவும் தெளிவான பேச்சு👍
@rajeshrajesh5375
@rajeshrajesh5375 6 жыл бұрын
Super .sema .
@sriharienterpriseshosur1406
@sriharienterpriseshosur1406 6 жыл бұрын
அருமையான பதிவு நன்றி விக்கி..
@Aganraj100
@Aganraj100 6 жыл бұрын
Great job! Well-done! 👍👌
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 5 жыл бұрын
அருமை சகோ.... புள்ளரிப்பு உண்டாகிறது. இக்காணொளிக்கான உங்களது உழைப்பைக்கண்டு வியக்கிறேன். உலகத்தின் மூத்தகுடி உலகத்தை ஆளவேண்டாம், ஒரு நாட்டை ஆளவேண்டாம், நம் தாய்தமிழகத்தையாவது ஆளவேண்டாமா?!😔😔😔😔 நாம் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்!.? ☹️☹️☹️☹️☹️
@thanuganesh
@thanuganesh 6 жыл бұрын
Best video on lemuria/kumarkandam in youtube with apt justifications...well done Vicky...
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 6 жыл бұрын
Very nice, lot of research behind. Keep it up bro
@indhuganesan1351
@indhuganesan1351 6 жыл бұрын
Ungaludaiya video ellame supr ah iruku Anna... Thk u so much....
@maneeshoffcl1485
@maneeshoffcl1485 6 жыл бұрын
Waiting for pumbugar vid 😎
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Waiting for 25,000 views
@sivanathanrasu6657
@sivanathanrasu6657 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@karthiak6925
@karthiak6925 6 жыл бұрын
நன்றி அண்ணா 😍😍😍
@anbarasit9884
@anbarasit9884 4 жыл бұрын
Video kekumbothu pullarikkuthu anna... I felt ur hard work behind this video ... Great work do continue this Vicky bro
@Shanazzz50
@Shanazzz50 6 жыл бұрын
Hats off Enaku entha thaguthiyum ila to tell u right or wrong Neenga periya alu na Nala varanum
@Abistraveldiary
@Abistraveldiary 6 жыл бұрын
Anna romba azhaga sollirukenga..arumai👌👌😊😊
@bhuvaneshkumar5738
@bhuvaneshkumar5738 5 жыл бұрын
Hii
@jvinsevai3034
@jvinsevai3034 6 жыл бұрын
500 கோடி கொடுத்தாக்குட கீழடி தொண்டிலாம் ஆனா எவனுக்கும் இந்த வரலாறு முக்கியம்னு தெரிய மானதமிழன் ஆட்சி அதிகாரத்தை சரியாக பயன்படுத்தனும்
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 5 жыл бұрын
Tamil manthly 20rs. Podala ame... 8crose makkal. Mu
@shyampraveen4271
@shyampraveen4271 6 жыл бұрын
Anna...really super Anna..great...no words to explain how much that is useful to Tamil people... great anna
@nishanthjaykumar880
@nishanthjaykumar880 6 жыл бұрын
U r doing great bro... keep doing it❤
@vettipeche9352
@vettipeche9352 6 жыл бұрын
super bro keep going... Nabadhavangalukaga yedhuku pesuringa, namburavangaluku pesuga.. Proud Tamizhan
@arameerbasha158
@arameerbasha158 6 жыл бұрын
I hope...neenga periya aala varuvinga
@munusamyhasini9125
@munusamyhasini9125 6 жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 жыл бұрын
எப்படி விக்கி எப்படி உங்களால இதெல்லாம் தேடி தேடி துருவி துருவி எடுக்க முடியுது நினைத்தாலே தலை சுத்துது எவ்ளோ உங்களோட கடின உழைப்பு இருக்குனு எனக்கு உணரமுடியுது நன்றிகள் நண்பா
@kotheralikotherali3107
@kotheralikotherali3107 6 жыл бұрын
சூப்பர் நன்பா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН