மாயன்கள் தமிழர்களா? | Mayans are Tamilians? | Maya Civilization in Tamil | Vicky | Pokkisham | TP

  Рет қаралды 436,185

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 800
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 6 жыл бұрын
அருமையான அற்புதமான வரலாற்று தகவல்கள் எவ்வளவு தேடிப் படித்துவிட்டு எங்களுக்கு இவ்வளவு சுருக்கமாக இனிமையாக சொல்லுகிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் வாழ்த்துக்கள் மாயன்கள் பற்றிய தகவல்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் நன்றி
@marimuthu.b
@marimuthu.b 6 жыл бұрын
Really proud of u bro
@phoenixflying8717
@phoenixflying8717 6 жыл бұрын
His work is like a research scholar. He must do PhD in some topic like ancient tamilian history. Documentation like that ll be more long-lasting and acceptable to many more people.
@rajaraavanan2667
@rajaraavanan2667 6 жыл бұрын
அருமை
@syedmazood6863
@syedmazood6863 5 жыл бұрын
Lucifer snake god abrahamic religion vs hindu snake god religion.is this true
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
@@syedmazood6863 எல்லாமே வந்தேறி யூத பிராமணர் இங்கே தமிழ்நாட்டுக்கு வந்து (எல்லாவற்றையும் காப்பியடித்து) உண்மையான கதைகளை ஆபாசமாக எழுதியும் மாற்றியும் அவர்கள் இஷ்டத்திற்கு வைத்துக்கொண்டதுதான்
@PRABU53
@PRABU53 6 жыл бұрын
இந்த காணொளிக்கு பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும் நண்பா வாழ்த்துக்கள்.
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
@@kiruthigharh3565 Bro i never watch any youtube channel for my topic...
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 6 жыл бұрын
மதன் கெளரி சேனல் வீடியோ ஒரு தகவல் அனால் தமிழ் பொக்கிசம் வீடியோ வரலாறு
@dhanyadhanya972
@dhanyadhanya972 5 жыл бұрын
Unmai nanbare
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
Sathish kumar :- ரெண்டு பேரு பூலயும் ஊம்பி விடுங்க
@yoursrelation
@yoursrelation 4 жыл бұрын
Thala MG
@shanthijay938
@shanthijay938 3 жыл бұрын
Don't compare
@முபிரதாப்
@முபிரதாப் 3 жыл бұрын
நீ எங்கே தமிழ் படித்துவிட்டு வந்தாய் 😑...
@yogeshwaran4993
@yogeshwaran4993 5 жыл бұрын
I am a follower of lord shiva. So I have great respect on Ravanan. After seeing ur video on Ravanan it has multiplied my respect on King Ravanan.
@Unikat.F90
@Unikat.F90 4 жыл бұрын
Iravanan was a tamil king from Eelam
@rangarajanpb1380
@rangarajanpb1380 4 жыл бұрын
If you take good qualities Ravana, definitely appreciated. But many negatives of Ravana cannot be taken as role model. So please keep in mind
@rangarajanpb1380
@rangarajanpb1380 4 жыл бұрын
Arya is not a race. Britishers deliberately created this word to divert and confuse the minds of Hindus. Those who created this that’s westerners have now started accepting that Aryan theory is wrong. But still we are raising this topic again and again 🇮🇳
@prabamesitron9916
@prabamesitron9916 6 жыл бұрын
*உங்களிடம் எனக்கு பிடித்ததே* தமிழ் இன அழிப்பு என்பதை பதிவு செய்வதற்கே அச்சம் கொள்பவர்களுக்கு மத்தியில் உங்களின் பதிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...
@nethajinmp1240
@nethajinmp1240 5 жыл бұрын
Praba Mesitron so good dude
@sudhatalks4970
@sudhatalks4970 5 жыл бұрын
Aamam
@jalan.j9960
@jalan.j9960 5 жыл бұрын
Bro watch Tamil chindanaiyalar peravai. You get treasure.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Biased and one sided
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
He is telling what is correct for him. It is not. He is biased m
@karnangopalakrishnan9038
@karnangopalakrishnan9038 5 жыл бұрын
இந்த தருணம் நான் தமிழன் என்ற கர்வத்தை உணர்கிறேன் 💪💪💪
@dhineshe2782
@dhineshe2782 5 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@karthikkarthik453
@karthikkarthik453 2 жыл бұрын
Before Aryans this land belongs to tamils when sanskrit entered into india Tamil language split into telugu malayalam kannada tulu languages , actually we Dravidians are real indians , hail dravidanadu support from telangana state 💪🔥
@1973raasaasukaran
@1973raasaasukaran 6 жыл бұрын
திரு,விக்கி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்,ஒரு இடத்தில் கூட திராவிடர் என்ற இழிவான அடையாளப்படுத்தல் என்ற கடைந்தெடுத்த அயோக்கிய வார்த்தையை பயன்படுத்தவில்லை மீண்டும் குறிப்பிடுகிறேன் மிக்க நன்றி.
@zoomberry108
@zoomberry108 6 жыл бұрын
Super suresh
@karthikdon5
@karthikdon5 5 жыл бұрын
Superru
@geesview1717
@geesview1717 5 жыл бұрын
Super nanba....
@wahida1907
@wahida1907 5 жыл бұрын
Suresh1973 Saran
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 5 жыл бұрын
தமிழில் இது வரை யாரும் முயலாத சிறந்த முயற்ச்சி உங்கள் காணொளி படைப்பு அனைத்தும்..ம்
@நீலன்நீலன்
@நீலன்நீலன் 6 жыл бұрын
தமிழ் வரலாற்றைப்பற்றி ஒருவரிடம் விவாதிக்க வேண்டும் என்றால் நிச்சயம் தமிழ் பொக்கிஷத்தின் காணொளி எடுத்து விவாதிக்கலாம்🤝
@aakashvisvanathan9615
@aakashvisvanathan9615 6 жыл бұрын
Tamil chinthanaiyalar.......indha channel um paarungo......
@நீலன்நீலன்
@நீலன்நீலன் 6 жыл бұрын
@@aakashvisvanathan9615 TC எனக்கு தெரியும் ஆனால் எனக்கு விக்கி சொல்வது பிடித்திருக்கிறது.
@Shivkarnaram8891
@Shivkarnaram8891 5 жыл бұрын
Ithellam yugame no proof
@AishwaryamBuilder
@AishwaryamBuilder 5 жыл бұрын
GOOD SPEECH ... and discover..
@rohanvimales8527
@rohanvimales8527 6 жыл бұрын
நான் இலங்கை றோகன் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதுக்கு பின்னாடி பெரும் காரணம் இருக்கிறது நண்பா
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
கண்டிப்பாக
@vithyatharan463
@vithyatharan463 6 жыл бұрын
Mm
@kawtharkr7801
@kawtharkr7801 6 жыл бұрын
தமிழர்களுக்கான மிதமிஞ்சிய விளம்பரம்
@pgpfotography3129
@pgpfotography3129 6 жыл бұрын
அது தெரிந்தால் கூறவும் தோழா
@கோ.சுரேன்
@கோ.சுரேன் 6 жыл бұрын
Yaga thatha name magan tha.
@கிராமத்துமண்வாசனை
@கிராமத்துமண்வாசனை 4 жыл бұрын
மாயண்! மாயாண்டி சுடலை! தென் தமிழகத்தில்! கிராமத்து தெய்வம்!!!! ஏன் இவர்கள்தான் ஆசிவக சித்தர்களாக இருக்கலாம் அல்லவா!!?????
@prasathkp8222
@prasathkp8222 3 жыл бұрын
Ama bro Eskimos kuda tamilan thaan
@prasathkp8222
@prasathkp8222 3 жыл бұрын
Americans kuda tamilar than
@cricketmasti3324
@cricketmasti3324 2 жыл бұрын
@@prasathkp8222 அமெரிக்க பூர்வகுடிகள் தான் தமிழர்கள். அவர்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பார்கள். அமெரிக்காவில் இப்போது நிறைய ஆரியர்கள் தான் இருக்கிறார்கள்.
@Suriyaaa__
@Suriyaaa__ 6 жыл бұрын
அருமை நண்பா தமிழையும் தமிழினத்தையும் காக்குவது நம் கடமை உங்கள் தேடல் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் உங்களுக்கு ஆதராவாக நான் யிருக்கிறேன்
@karthikdon5
@karthikdon5 5 жыл бұрын
Thambi unga oor coimbatore ah?
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
தமிழனின் வரலாற்றை அழிக்க முடியாது இது இயற்கையே கொடுத்த மாபெரும் பரிசு 💞💞💞
@tamilarasanthamil3922
@tamilarasanthamil3922 6 жыл бұрын
உங்களையும் உங்கள் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அன்புடன் தமிழரசன்
@vigneshdurai1814
@vigneshdurai1814 5 жыл бұрын
I won't skip any advertising while watching this channel only Coz my brother will get some contribution from me What about you bro's
@pkumar6318
@pkumar6318 5 жыл бұрын
Vignesh Durai P, KUMAR
@shilaasamy454
@shilaasamy454 4 жыл бұрын
Watch Tamil Chindthanaiyalar Peravai KZbin..!
@logamuhilan.s8601
@logamuhilan.s8601 6 жыл бұрын
மயன் என்பவர் குமரிகண்டத்தில் வாழ்ந்த நபர் எல்லா கலைகளுக்கும் தந்தை என கூறப்படுபவர்... இவர் ஐந்திரம் என்னும் நூலை எழுதியவர்
@SenthilKumar-db6yi
@SenthilKumar-db6yi 5 жыл бұрын
@Shansalimsim முதலில் கிருஷ்ணர் எப்படி எங்கிருந்து எந்த காலகட்டத்தில் மக்களால் அறியப்பட்டார் என்று கூற முடியுமா, அப்படி ஒருவர் இருந்தால் தானே கூறுவதற்கு. சமஸ்கிருதம் என்ற ஒன்றை கடவுளின் மொழியாக கூறி அனைவரையும் ஏமாற்றும் எண்ணம் இனிமேல் நிகழாது. தமிழனின் பழம்பெரும் உண்மையை மறைக்க ஆரிய வந்தேறிகளால் கொண்டுவரப்பட்டதே இப்போது தாங்கள் கூறியது.
@SriramRajkumarPillai-k4o
@SriramRajkumarPillai-k4o Жыл бұрын
நீங்கள் இன்னும் அதிகம் ஆராய்ச்சி தமிழை பற்றி செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்....
@amimom24hours5
@amimom24hours5 6 жыл бұрын
பொக்கிஷமே நாவல் மரம் இருந்ததால் இல்லை. நாவலன் தீவு என்றால் கப்பலுடையவன் கப்பல் ஓட்டுபவன் .நாவி என்ற தமிழ் சொல்லே நேவி என்று இன்று வரை உள்ளது. இந்த வார்த்தையால்தான் தமிழ் மக்கள் தான் கப்பல் போக்குவரத்தை முதல் முறையாக பயன்படுத்தியது என்று அனைவராலும் அறியப்பட்டது
@shakujaku4255
@shakujaku4255 5 жыл бұрын
அருமையான தகவல்.
@tamilm1784
@tamilm1784 5 жыл бұрын
Oohhh hoo
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 5 жыл бұрын
Naavaai enbadhu saridhaan ; aanal pazhanthamizhagathoadu naaval marangalukku migundha thodarbundu ; mealum aaramba kaalathil kalamsei kammiyargal indha naaval marangalai kalam seyya payanpaduthi irukka adhiga vaayppundu ; citation needed. Matrum vangaalam enbadhum vangam enum thamizh peyarilirundhu vandhathaiyum ninaivil kolga !
@stepladder7268
@stepladder7268 4 жыл бұрын
Supee
@chelvik3975
@chelvik3975 4 жыл бұрын
Great
@chitradevi9099
@chitradevi9099 5 жыл бұрын
"தமிழ் பொக்கிஷம்" பெயரே தமிழர்களோட பொக்கிஷங்கள் தானே, பதிவுகள் அனைத்தும் நன்று அருமை அருமை அருமை. ஒரு முக்கியமான பதிவு, அதாவது காலங் காலமாக எங்கள் குல தெய்வ வழக்கப்படி தொன்று தொட்டு ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்குஅய்யன் என்றும் இரண்டாம் குழந்தைக்கு மாயன் என்றும், அதுவே முதல் பெண் குழந்தைக்குஅய்மை என்றும் இரண்டாம் பெண் குழந்தைக்கு மாயம்மாள் என்றும் பெயர் வைப்பது வழக்கம். நான் புக்ஸ் படிப்பது வழக்கம். மாயன்களை ப் பற்றி படித்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் எல்லா வியங்ஙகளையும் ஷாட்டாக நன்றாக புரியும் படி சொல்லும் போது மிக அருமையாகஉள்ளது. எனக்கும் இந்த பெயர் விஷயத்தில் தேடல் உண்டு.(குறிப்பு) எங்கள் ஊர் அருகில் தான் ஆதி மனிதன் தமிழன் என்றும், மதுரை காமராஜர் பழ்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது. தேடலை அதிகமாக்கலாமோ எ ன்பது என்னுடைய தனி கருத்து.
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
பல அரிய தகவல்கள் பலர் அறிந்து கொள்ளும் விதமாய் அற்புதமாய் விளக்கிய தோழருக்கு வாழ்த்துக்கள்...நன்றி....
@gkprasath89
@gkprasath89 5 жыл бұрын
Tamil Chinthanayalar Peravai Pandiyan Sir is Legend
@cliffhanger3146
@cliffhanger3146 3 жыл бұрын
Pandiyan sir itha pathi pota video share panringalaa
@nandhua9756
@nandhua9756 6 жыл бұрын
நன்றிகள் பல ,, இதைப் போன்ற பதிவுகளுக்காகத்தான் தமிழ் பொக்கிஷம் சேனலை subscriber செய்தோம். மேலும் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
கண்டிப்பாக பதிவு செய்வேன் தங்கை
@nandhua9756
@nandhua9756 6 жыл бұрын
@@TamilPokkisham நன்றி அண்ணா.,,,,,
@thilakaramaswamy1714
@thilakaramaswamy1714 5 жыл бұрын
We went to Mexico City and saw museum on Mayan there. They call Akka as Akka which was a surprise to me. They had Ammi kal. Then in the dna chart of the world I saw there, says they had Dravidian dna. Surprise? Please research with that museum more.
@heera_sree
@heera_sree 6 жыл бұрын
மிகவும் உண்மை தகவல் அண்ணா நன்றி வாழ்த்துக்கள்
@nitharshavijayakumar679
@nitharshavijayakumar679 5 жыл бұрын
நான் இலங்கை தமிழிச்சி.. எங்களது வரலாற்றுப் பாடத்தில் கூட இலங்கையின் ஆதிக்குடிகள் நாகர், இயக்கர் என்று படித்துள்ளோம்... ஆனால் இப்போது புத்தகத்தில் அவையெல்லாம் இல்லை
@basheerathans5481
@basheerathans5481 4 жыл бұрын
Varalaatrai matri eluthi, oru adimai enaththai uruvaakka Thudikkirarkal Illuminati Isreal ,Aariyargal (BJP,Rajabakshe brokkers)
@loreenrichman2932
@loreenrichman2932 4 жыл бұрын
Tell about nahar
@priya_vaishnavie
@priya_vaishnavie 4 жыл бұрын
@@basheerathans5481 unmaithan sago
@priya_vaishnavie
@priya_vaishnavie 4 жыл бұрын
@@basheerathans5481 Nan Brave and beautiful series pathen.. Adhula pesura language appappo hindi, urdu, kannada mix agi mix agi varum...turkey Istanbul kitta than shoot pannirukkanga.. Neenga Israel nu mention pannona yenakku strike achu..
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 6 жыл бұрын
உங்க காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது
@maheshsundaravadivel918
@maheshsundaravadivel918 5 жыл бұрын
ரட்சகன் ... அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்குவதில் உங்களின் பங்கு அழப்பரியது,வாழ்த்துக்கள் நண்பா நடு நிலை ஒருபோதும் தவறிவிடாதீர்கள்.
@vivekselvaraj3882
@vivekselvaraj3882 6 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.. இதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது...
@anandhavelmurugan7506
@anandhavelmurugan7506 5 жыл бұрын
உங்களுடைய இது போன்ற காணொளி கண்ட பிறகு வேறு உலகத்திற்கு இட்டு செல்கிறது.....தெளிவான பேச்சு மற்றும் விளக்கம் அருமை 👏சகோதரா , நற்பணி தொடர வாழ்த்துக்கள் 🙏
@Spica24
@Spica24 6 жыл бұрын
நாம் மயன் என்று சொல்லுபவர்கள்தான் அவர்கள், கட்டிடக்கலையில் சிறந்தவர்கள். வெள்ளையன் உலகம் முழுவதும் வரலாற்றை திரித்த மாதிரி இதையும் சிதைத்தான். மயன் என்ற பெயரை மாற்றி மாயன் என வெள்ளையன் உச்சரித்து இருக்கலாம்
@rajeshthaya
@rajeshthaya 6 жыл бұрын
சில கிராமங்களில் பலருக்கு மாயன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை..
@9443809722
@9443809722 6 жыл бұрын
P
@tamilseyali8278
@tamilseyali8278 4 жыл бұрын
Vellaikaranla varalatra sithaikkala namma vadakans than senjanga illa na kiladi athichanallurlam illama poirukum bro Hindhiya munnilai patutha tamil thaltharanga bro
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@rajeshthaya அது மாயோன் என்ற தமிழ் கடவுளின் திரைபுச் சொல் மாயன்.
@Kandasamy7
@Kandasamy7 5 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு. இதன் மூலம் வெளிச்சம் பரவுகிறது. மேலும் சிறப்பாக தொடரவேண்டும்.
@jagathesan138
@jagathesan138 6 жыл бұрын
பாரிசாலனும் இது போன்ற தமிழ் பழமை தகவல்கள் கூறுகிறார்
@மதியரசன்தமிழன்-ட2ங
@மதியரசன்தமிழன்-ட2ங 5 жыл бұрын
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் நாகர்கோயில் என்னும் ஊர் உண்டு அங்கு உள்ள கோயிலில் பாம்பு தான் கடவுள் வழிபாடு நான் நிறைய தடவை அங்கு சென்றுள்ளேன் ....
@vknotes
@vknotes 5 жыл бұрын
தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளது.அதே கடவுள் வழிபாடு நடைபெறுகிறது.
@jayavinu795
@jayavinu795 5 жыл бұрын
Kanyakumari la yum nagarcoil dhan main town. Angayum nagaraja kovil dhan romba famous..
@ArunkumarArunkumar-kt1oy
@ArunkumarArunkumar-kt1oy 4 жыл бұрын
Spr
@vijeesarawanan7396
@vijeesarawanan7396 6 жыл бұрын
உங்களுக்கு நன்றி. இலங்கையின் தேசிய சின்னங்கள் தேசிய மலர்- நீல அல்லி, தேசிய மரம்- நாக மரம் , தேசிய பறவை - காட்டுக் கோழி, தேசிய மிருகம்- மர அணில் , தேசிய இரத்தினக்கல்- நீல மாணிக்கம். இவைகளை பார்க்கும் போது எங்கள் வரலாறு என்ன என்பதை சிந்திக்க வைக்கிறது.
@taishara6548
@taishara6548 4 жыл бұрын
Ya I agreed this point 🤔 naanum thamizhan thaan
@johnsonmax1460
@johnsonmax1460 2 жыл бұрын
Very nice presentation, I really appreciate your efforts. History is one of favorite subjects I'm watching all your old videos that I've missed to watch earlier.
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
தமிழனுக்குப் பெருமை சேர்க்கும்....மிகப் பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த. ..உண்மையை வெளியே கொண்டு வந்து இருக்கிறீர்கள் சகோ....! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...! பாராட்ட வார்த்தைகள் இல்லை...! வாழ்த்துக்களும்....நன்றிகளும். ..தமிழின் சார்பாக...!
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
Subash Bose வணக்கம் சகோ...
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
@@noorjahanasraf6607 வணக்கம் சகோ...! மிக்க நன்றி சகோ. .. உங்கள் வழிகாட்டல் படி தான் லோகோ போட்டு உள்ளேன்...! மீண்டும் ஒரு முறை நன்றி...!
@noorjahanasraf6607
@noorjahanasraf6607 6 жыл бұрын
Subash Bose நன்றி என்ற பெரிய வார்த்தை எதுவும் வேண்டாம்...உங்கள் பெயரில் புத்தரை காண்பதில் மகிழ்ச்சி..இனிய வணக்கம்...அடிக்கடி பதிவிடுங்கள் இது என் அன்பான வேண்டுகோள்...
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
@@noorjahanasraf6607 நிச்சயமாக...!
@prasad21031971
@prasad21031971 4 жыл бұрын
Good Vicky. Great work. Heavy research seen. Congratulations brother. Wonderful
@deepfocustamil4576
@deepfocustamil4576 6 жыл бұрын
எதனால் மதன் கவுரி சேனல் மட்டும் வாரத்திற்கு 2000 Subscriber வராங்க. அதைவிட அருமையானது உங்களுடைய கானொளிகள். ஆனால் Subscriber குறைவாக வராங்க😓
@MultiSelvakumaran
@MultiSelvakumaran 6 жыл бұрын
MG is referred google only am not interested MG videos
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
@@DineshKumar-nh2pe I know it bro,,,nanum andha maadhiri content potta eppady irukkum?
@kaarthigeyanrajendran5513
@kaarthigeyanrajendran5513 6 жыл бұрын
@@TamilPokkisham bro neenga Facebook page onnu create panni pazaya videos upload pannunga.so athu mulamavum reach kedaikum.
@kaarthigeyanrajendran5513
@kaarthigeyanrajendran5513 6 жыл бұрын
@@TamilPokkisham bro aprom oru doubt purananuru la naga pennai chola king (Peru therla ) love panna nu parichu irrukan .
@kathirvelm2171
@kathirvelm2171 6 жыл бұрын
மதனுக்கு பாஜக IT wing support இருக்கு. அவர்கள் நிறைய fake IDs உருவாக்கி வேலைகளை செய்கிறார்கள். தமிழைப் பற்றி தமிழரை பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களின் சேனலை block செய்யும் வேலைகளை அல்லது அவர்களின் வீடியோக்களை remove பண்ணும் வேலையை BJP IT wing செய்கிறது. அதனால் KZbin பிஜேபியின் அரசு அழுத்தத்தை ஈடுகட்ட அதுபோன்ற வேலைகளை செய்கிறது. இதை நான் தற்காலங்களில் நிறைய நான் பார்க்கிறேன். KZbin இந்திய ஆரிய அரசின் கைக்கூலி யாக மாறி வருகிறது. இதுதான் பாசிச பாஜக. நேரில் மோத தைரியமற்ற கோழைகள் தான் இந்த ஆரிய வந்தேறிகள். 😈
@abirajanv8947
@abirajanv8947 5 жыл бұрын
இது அனைத்தும் உண்மையே..நான் இதை பற்றி கூறிய போது எண் நண்பர்கள் சிரித்தார்கள்...மேலும் இந்த தலைப்பில் காணொளி போட வேண்டுகிறேன்...நன்றி
@ratharathenasamy4556
@ratharathenasamy4556 6 жыл бұрын
Big thanks son,well explained . keep up your good work (from Singapore)
@SivaKumar-un5vk
@SivaKumar-un5vk 4 жыл бұрын
நன்றி மிகவும் தெளிவான ஆதாரத்துடன் கூடிய மறைக்கப்பட்ட உண்மைகள். இதனை தமிழர்கள்(மட்டும் போதும்) அனைவரும்அறிய முயற்சித்தாலே உண்மையினை உலகிற்கு உணர்த்த விடலாம். உண்மையில் உங்களது இந்த பதிவு ஒரு விதையாய் முளைத்து விருஷமாகட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@abhijithkannan6457
@abhijithkannan6457 5 жыл бұрын
மாயோன் என்றுதானே கண்ணனும் அழைக்கப்படுகிறார் இதற்கு ஏதேனும் தொடர்புள்ளதா?
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 жыл бұрын
He will not accept it. Ravana married Mayan's daughter. True. Mayan and viswakarma are architect of two kinds. Mayan is tamil has no proof. While agasthya (ravana's uncle) asked rama to not to feel for killing ravana (aaditya hiruthayam). Sanscrit and tamil came time from lord shiva. Kumari nadu was verily there. While continent was not approved. Kumari nadu is mentioned in tamil text. No reference to kumari continent. Aryans are not race. That's a abrahamics fraud who killed other races and cultures in the world
@prabhavathig6651
@prabhavathig6651 2 жыл бұрын
Nichayam Sivanee Matinee seyonee Appadi thanee sollurom Thodarbukattayam yerukkum
@sivapragasam1203
@sivapragasam1203 Жыл бұрын
Mayan Sir Paul kalaiyilvallavan
@govindanethirajan812
@govindanethirajan812 3 жыл бұрын
விக்கி பையா உனக்கு மிக நுட்பமான அறிவுப் பா.மிகசிறப்பு. உங்கள் பணி யை விடாமல் தொடரவும்..நீ ரொம்ப சிறு வயது போல் தெரிகிறது.ரொம்ப்ப ஆராயிரே.வாழ்த்துக்கள்....
@balagiri7202
@balagiri7202 6 жыл бұрын
அருமை சகோதரா நம்ம இலங்கை தமிழர்கள் என்று சொன்னிங்க எனக்கு கண்ணீரே வந்து விட்டது தமிழன் என்ற கெத்தோடு.
@sasindranathan
@sasindranathan 5 жыл бұрын
மாயன்கள் பற்றிய உங்கள் கருத்து சரியானது என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மாயன் தான் இந்திரப்பரஸ்தத்தை வடிவமைத்து கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சாரம் சரித்திரம் இவைகள் அனைத்தும் நம்மைப்போன்றவர்களுக்கு வியப்பாக இருக்கிறது. எவ்வளவு வீரம்மிக்கவர்கள் கடும் உழைப்பாளிகள். அந்த பரம்பரையின் குணநலன்கள் நாம் எங்கோ துலைத்துவிட வேர்களை தேடி அலைகிறோம்.
@suren260
@suren260 5 жыл бұрын
Krishnan is also tamilan.black colour Krishnan only changed to blue by arians
@meenak3351
@meenak3351 5 жыл бұрын
Aryan invasion is a lie. Scriptural evidence of Krishna do not support your theory black Krishna
@soulm7916
@soulm7916 5 жыл бұрын
Krishnan skin color is black. Not blue...
@raising_athelete
@raising_athelete 5 жыл бұрын
Bro arins r dravidens yara irkatum just think we r Hindu, plz , sile ecche kudhi ellam nammakullaye jaadhi ya pirichi pirichi avanga valarango n oru naal namble ellam ,,,,,,! Plz purinjikinga
@meenak3351
@meenak3351 5 жыл бұрын
Aryan Dravidian is a lie created to split Hindus to aid missionaries in tamil nadu to convert Hindus "The indian civilization : the untold story revisited, Raj Vedam, Aryan invasion migration theory" ((( video by srijan talks)))
@meenak3351
@meenak3351 5 жыл бұрын
@@soulm7916 no scriptural evidence support your notion of black skin colour for Krishna. The term dravida is geographical south as per mani-mekkalai. That's a direction not race
@goodthinkchannel6332
@goodthinkchannel6332 5 жыл бұрын
சகோதரரே,தமிழர் வரலாற்றை இவ்வளவு செய்தி அறிந்து அதை உலகிற்கு கூறுவதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@jvinsevai3034
@jvinsevai3034 5 жыл бұрын
தமிழர்களுக்கும் மாயனுக்களுக்கு ஒற்றுமை அதியம் இயற்க்கையான வாழ்வு
@dhanasekarank9840
@dhanasekarank9840 4 жыл бұрын
மாயன்கள் வரலாறு நம்புகிறமாதிரியும் இருக்கு, கற்பனை கதையோன்னு சந்தேகமாவும் இருக்கு. நன்றி, தங்கள் ஆய்வு தொடரட்டும்.வாழ்த்துக்கள்
@aravinth1119
@aravinth1119 5 жыл бұрын
எல்லாரும் தமிழ் லல் கருத்து தெரிவித்து இருக்கீங்க 😘😘
@drnandhinisdentalcare3365
@drnandhinisdentalcare3365 3 жыл бұрын
Even today I get goosebumps when listening to this Vicky... Thank you for your research and hard work... it will never go waste...🙏
@arunn3436
@arunn3436 5 жыл бұрын
I watched this video continuously for 6 times. You are awesome bro.. excellent video
@kannagidhevisridharan1142
@kannagidhevisridharan1142 5 жыл бұрын
அற்புதமான அருமையான வரலாற்று தகவல்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 6 жыл бұрын
Sirappana vidayam nanba..... nanrigalum vazhthugalum.....
@senthilnathmks1852
@senthilnathmks1852 5 жыл бұрын
அற்புதம் விக்கி. விளக்கமான தெளிவான அருமையான பதிவு. பாராட்டுக்கள்! நன்றி!
@rajaraavanan2667
@rajaraavanan2667 6 жыл бұрын
சகோதரா உங்களின் தகவல்கள் அனைத்தும் அருமை,உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை,இடையில் வரும் ஆங்கில வார்த்தைகளை தமிழில் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.....
@kumarganesan1839
@kumarganesan1839 3 ай бұрын
நான் பலமுறை அமெரிக்கா சென்று வந்திருக்கிறேன்.குறிப்பாக லாஸ்ஏஜன்சி விமான நிலையத்தில் ஒரு படிவம் அதை பூர்த்தி செய்ய எனக்கு கொடுத்தார்கள் ,அது ஆங்கில எழுத்து ஆனால் ஸ்பெயின் மொழி வார்த்தைகள்.என்ன காரணம் என்றால் நான் தமிழன் என்பதை விட மெக்ஸிகோ நாட்டை சார்ந்தவன் என்று நினைத்து விட்டார்கள்.இது மட்டுமல்ல வேறு ஹோட்டல்கள் சென்றாலும் இதே நிலை ,காரணம் நடுத்தர நிறம் உடல் மொழி எல்லாமே மெக்ஸிகன் என்றே நினைத்தார்கள்.காரணம் இதே மாயன்கள் தமிழர்களே மெக்ஸிகன் என்றே நினைக்கிறேன்.
@sivasambo9785
@sivasambo9785 5 жыл бұрын
கிருஷ்ணனை தமிழர் என்றும் மஹாபாரதம் தமிழ் நாட்டில் நடந்த ஒன்று என ஒரு கூற்றும் உள்ளது தோழா. உலக மக்களுக்கு நாகரீகம் கற்றுக்கொடுத்ததே நமது தமிழ்வழி மக்களே.
@shweehahakma6828
@shweehahakma6828 5 жыл бұрын
Very interesting, konjam late than , but not too late innum niraiya nam varalarugali theduvom , ithu mathiri visayangalithan naan thedittu irukkuren, thank you so much
@hsejar1072
@hsejar1072 5 жыл бұрын
உங்களுடைய பதிவை வரும் தலைமுறைக்கு பாடமாக கற்பித்தால் நம் இனம் தெளிவுபடும், 😉👍
@YathavanCreation1215
@YathavanCreation1215 2 жыл бұрын
Superb 👌👌
@karthikeyanv304
@karthikeyanv304 6 жыл бұрын
Best effort sir 👏👏 I personally support you👌👌😁😁
@meenakshik7777
@meenakshik7777 4 ай бұрын
தமிழ் குடி காக்கப்பட வேண்டும் தமிழ் குடியில் பிறந்த தமிழ்தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கையில் உள்ளது
@mayan3479
@mayan3479 6 жыл бұрын
Lord Vishnu other name is Mayan so I think there was strong connection between Tamil people and Mayan people
@hunter-z4547
@hunter-z4547 6 жыл бұрын
Hidden Tamil world . yeah mayan or mayon . even in one theme music of mersal , vj had portrayed as mayon . etymology of mayon is mai + yon/yan = dark/black + him/ they . in sangam literature , mayon was considered as ruler of forest ( mullai) . were as murugan is ruler of kurungi( plane land)
@guna7221
@guna7221 5 жыл бұрын
Mayan Muni
@psurya3188
@psurya3188 5 жыл бұрын
Ya you r right and also The great Mamuni Mayan en.m.wikipedia.org/wiki/Mamuni_Mayan
@hunter-z4547
@hunter-z4547 5 жыл бұрын
suryaraj palanivelu . theriyum bro , the great architect and he is the founder of vasthusastram . but nowdays vasthu was misleading , it is considered as kinda luck .
@hkkalacreations59
@hkkalacreations59 4 жыл бұрын
@Guna Sureandhar evarkku theriyathu evergal tamilyarkal ennu solluvaanga ... Vishwakarma ennanum everkku theriyathu
@padmamenon5995
@padmamenon5995 4 жыл бұрын
Your videos are par excellence. Please keep up the excellent work. Learning volumes from your research. God bless
@VijayNagarajan
@VijayNagarajan 6 жыл бұрын
Very important topic bro.. 👌👌
@stylishshiva75
@stylishshiva75 5 жыл бұрын
மிக்க நன்றி மேலும் உங்களுக்கு வாழ்த்துகள், இது தொடர வேண்டும்
@prabhuperfect2492
@prabhuperfect2492 5 жыл бұрын
அண்ணா இந்த பதிவை தாமதமாகத்தான் பார்த்தேன், இன்னமும் எங்கள் ஊரில் (மதுரையில்- உசிலம்பட்டியில்) பெயர்கள் #மாயன், மாயி, தங்க மாயன், குலதெய்வப் பெயர் மாயன் என்று உள்ளது. இந்த பதிவின் மூலம் மாயன்கள் தமிழர்கள் என்று புரிகிறது.
@cricketmasti3324
@cricketmasti3324 2 жыл бұрын
மாயாவி மாயாண்டி
@cricketmasti3324
@cricketmasti3324 2 жыл бұрын
மாயா
@mrmprakash188
@mrmprakash188 5 жыл бұрын
மிகச்சரியான விளக்கம் மேலும் ஆதி தமிழர்கள் பற்றிய தகவல்கள் அறிய பட வேண்டும் நன்றி
@soosaiappucruz5284
@soosaiappucruz5284 4 жыл бұрын
13:21 ல் அல்லிராணி…….. இலங்கையின் வடமாகாணம் மன்னார்மாவ ட்ட ம், முத்தரிப்புத்து றை எனும் ஊருக்கு அருகில் கரையோரத்தில் அல்லிராணிக்கோட் டை என்னும் ஒரு மிகவும் பழைமை வாய்ந்த கோட்டை உள்ளது அது எவ்வகையிலாயினும் இதனுடன் தொடர்புபடுமா ? ஆராய்ந்து பாருங்கள் சகோ …. ( தகவலுக்காக )
@MohammedMoosa-m8x
@MohammedMoosa-m8x Жыл бұрын
மிகவும் அருமை தோழரே உங்கள் செய்தியை வரவேற்கிறோம் தமிழர்களின் பூர்வீக வரலாற்றை கண்டு அறிவீராக வாழ்க வையகம் வளர்க உன் புகழ்
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி தோழரே. உங்கள் ஆதரவு எனக்கு மிகையானது. வாழ்க வையகம். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/rH3GiXmZZdKogas
@palanis8235
@palanis8235 5 жыл бұрын
Kindly note that Krishna could very well be a Tamil person as well. Check out the videos from "Tamil Chinthanaiyalar Peravai" in KZbin. Karutinan - Karutu udayavan - Kritnan - Krishnan. He was black in color and not white. Since black was not very acceptable color, they gave a blue color :) What could have happened is - if something was good, then just change color and call it ones own and deny the rightful owner.
@vmslnx
@vmslnx 2 жыл бұрын
The skin is black when the sun shines it shines darkish blue. My brother
@thenmozhi7125
@thenmozhi7125 4 жыл бұрын
உங்களின் குரலில் இதை கேட்கும் போது மிக தத்ரூபமாக இருக்கிறது...
@gv11
@gv11 4 жыл бұрын
உண்மை அண்ணாச்சி ஆதிதமிழை கண்டு. மீட்டு வர எங்களது வாழ்த்துக்கள்
@asokanponuswamy6593
@asokanponuswamy6593 4 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே மேலும் தகவல் தெரிந்தவர்கள ஆர்வம் உள்ளது... நன்றி
@ramkumarkandeepan
@ramkumarkandeepan 4 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான்... எங்கள் குலதெய்வம் கோவிலில் பஞ்ச பாண்டவர்களையும் வழிபடுகிறோம். இடம் : நாகலாபுரம்.புதூர்.. கோவில் : அடைக்கலம் காத்த அய்யனார்.
@shareanything9916
@shareanything9916 5 жыл бұрын
நம்மிடம் அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை அதற்குக் காரணம் நாம் மிகவும் நல்லவர்களாக இருந்து விட்டோம். இதுவரை நாம் நல்லவர்களாக இருந்தது போதும் இனிமேல் நாம் வல்லவர்களாக இருக்க வேண்டும் இருக்க.நியாயம் நேர்மை நீதி என்று வாழ்ந்த இந்த சமூகமும் நிலைத்ததில்லை. அக்கிரமம் அநியாயம் ஏமாற்று வேலை இதை மட்டும் கற்றுக் கொண்ட சமூகம் எப்போதும் நிலைத்திருக்கிறது .
@justrelax5764
@justrelax5764 5 жыл бұрын
Exactly Said What I was finally found out after 15 years of searching. நியாயம், தர்மம் பார்க்காமல் 100% Selfish-யாக சுயநலமாக வாழுகிறவனே இவ்வுலகை ஆள்கிறான். உண்மை நேர்மை தர்மம் முழுவதும் பார்ப்பவன் ஒரு வேளை சோறு கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் தினறுகிறான். இதைத்தான் நம் பெரியவர்கள் "அமுதமும் கூட அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் நஞ்சாக மாறும்" என்று கூறினார்களா? Means எங்கும் எதிலும் எப்பொழுதும் ஒரு லெவலுக்கு மேல் நம் தன்மானத்தை: நம் சுய மரியாதையை விட்டு தந்தால் அழிவு நிச்சயம். அது கேவலமான அழிவே!!! இது குடும்பங்களுக்கும் பொருந்தும். முக்கியமா உவ்வே சீரியலுக்கு அப்புறம். சீரியல்களே முழு முதற் காரணம்😥 90% குடும்பம் உறவுகள் கெட்டு குட்டி சுவரானது🙉
@lachchuar501
@lachchuar501 6 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் காட்டிருப்பாங்க மாயன்கள் பற்றி❤
@siva_is_here0007
@siva_is_here0007 4 жыл бұрын
Superah irukku sir video Niraya useful mess sollirukkenka hats off u sir thank u very much
@siva_is_here0007
@siva_is_here0007 4 жыл бұрын
Neenka pora videos ellame nice infn Thanks a lot
@arulmurugan7792
@arulmurugan7792 6 жыл бұрын
Arumai Anna idhu nichayam unmaiyagathan irukum iapada idamillai
@SivaKumar-KMR
@SivaKumar-KMR 2 жыл бұрын
Fantastic Vicky! Please keep it up!
@சுரேசுகுமார்
@சுரேசுகுமார் 6 жыл бұрын
தமிழ் சிந்தனை பேரவையாலர் சேனலை பார்கவும்
@bhagyalakshmic9613
@bhagyalakshmic9613 5 жыл бұрын
அற்புதம் அற்புதம் தோழரே.... மெய்சிலிக்கிறது...
@fawzeeyabanu7257
@fawzeeyabanu7257 6 жыл бұрын
Indha madhiri neraya video podunga bro
@drpany
@drpany 5 жыл бұрын
Incredible..your videos are awe-inspiring...u really deserve zillions of followers..may your clan prosper..what a perspective..keep it up
@kathirvelm2171
@kathirvelm2171 6 жыл бұрын
உண்மை. தமிழர்கள் தான் உலகின் முதல் மாந்தர்கள். உலகின் முதல் மொழி இயற்கை மொழியான தமிழே. தட்சிணாமூர்த்தி என்பதே ஆதி மன்னன் சிவனே. 💪💪💪🙏🙏👍👌👏
@அகம்முகிலன்
@அகம்முகிலன் 5 жыл бұрын
தமிழர்கள் பற்றிய அரிய தகவல்கள் மிக்க நன்றி! மேலும் வளர வாழ்த்துக்கள்!
@dineshkumarmsccs6539
@dineshkumarmsccs6539 6 жыл бұрын
Vignesh Anna I am first view
@lenasalpons1351
@lenasalpons1351 5 жыл бұрын
ஈழத்திலும் இவைதான் மெல்ல மெல்ல நடந்தேறுகின்றது அண்ணா கேட்பார் குறைவு..... இயக்கர் நாகர்பற்றிய ஒரு முழுமையான ஆய்வறிக்கை எதிர்பாக்கின்றேன்!
@jamaldn75
@jamaldn75 4 жыл бұрын
Best thing is try to make all your videos in English also especially this one. By talking in Tamil only you will not going far. Dual language will be best way to promote our Tamil power.
@SR-vo9op
@SR-vo9op 3 жыл бұрын
அருமையான பதிவு. இன்று போல என்றும் தெடறட்டும்
@aloicious
@aloicious 5 жыл бұрын
நாகர்+யுகம்=நாகரீகம் ,great bro
@a.t.t3041
@a.t.t3041 4 жыл бұрын
வணக்கம் தம்பி நல்ல விளக்கம் தேவையானதை அவ்வப்போது அல்லிவழங்கும் தங்களுக்கு எனது நன்றிகள் பல அன்டன்
@ajithantony8436
@ajithantony8436 4 жыл бұрын
"kattumaram" is now remade in the form of catmarine an famous sailing sports ithe working principals of catmarine and kattumaram is same both are working by wind as a source
@rajandinesh9244
@rajandinesh9244 4 жыл бұрын
அருமை விடயம் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க உங்கள் தேடல்
@manipandi6282
@manipandi6282 6 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம், தமிழன் திராவிடனா, என்ற வலை தளத்தில், ஆரியன் என்பது இனம் அல்ல, அது குணத்தை குறிக்கும் சொல் எனவும், ஆரிய படையெடுப்பு என்பன ஒரு கட்டுகதை எனவும் கூறியுள்ளார். அதற்கு அவர் சொல்லும் விளக்கம், நமது தமிழ் பாடல்களில் எங்குமே, ஆரியகளின் படையெடுப்பில் தமிழர்கள் தோற்று ஓடினார் என்று எங்குமே குறிக்க வில்லை, இதை சற்று விளக்கினால் நல்லது thamizhan-thiravidana.blogspot.com/2011/03/47.html?m=1
@GMOHN24
@GMOHN24 3 жыл бұрын
அருமை அருமை. தேடல் தொடரவேண்டும்.நம் தமிழுக்காக.
@sivayou08
@sivayou08 5 жыл бұрын
நாம் என்ன பாவம் செய்தோம் நாம் இனம் அழிகிறது
@allin1250
@allin1250 5 жыл бұрын
அழியாது நண்பா...
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Not destroyed ( if we not love our tamil to speek ourself it will
@arunm9107
@arunm9107 5 жыл бұрын
அருமையான பதிவு விக்கி
Ancient Metropolis: The True Scale Of Mayan Cities | Treasure Tombs of the Ancient Maya | Odyssey
47:57
Odyssey - Ancient History Documentaries
Рет қаралды 660 М.