Gold | அடடே தங்கத்தை இப்படியும் சேமிக்கலாமா- தங்கத்தை நகையா, தங்க நாணயமா சேமித்தா நமக்கு நட்டம் தான்

  Рет қаралды 229,222

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

அடடே தங்கத்தை இப்படியும் சேமிக்கலாமா...- தங்கத்தை நகையா, தங்க நாணயமா சேமித்தா நமக்கு நட்டம் தான்...- பொருளாதார விமர்ச்சகர் நாகப்பன் தரும் விளக்கம்...
#goldpricehike #goldpriceincrease #goldpricetoday
#News18TamilNadu #TamilNews
05.02.2025 G
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - kzbin.info...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEB...
• Playlist
• DISCO WITH KS | Discus...
• DECODE - உள்ளும் புறமு...
• Kalam18 | களம்18 | Ful...
• Local18 Tamil Nadu
• சர்வதேச செய்திகள் | In...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - whatsapp.com/c...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 66
@solai1963
@solai1963 3 күн бұрын
பெருமைக்காக தங்கத்தை வாங்குவதை விட, தேவைக்கு மட்டும் தங்கத்தை வாங்குவதென்பது சிறப்பானது என்பதை உணர வேண்டும் பொருளாதார நிபுனரின் விளக்கம் அருமை..
@ravikumark9109
@ravikumark9109 5 күн бұрын
நாகப்பன் Sirன் வார்த்தைகள் ஒவ்வொன்றும், ஒரு தரமான ஆசிரியரின் வார்த்தைகளாக தெரிகிறது. நன்றி அய்யா. I am your Big fan of Ananda vikadan with Sibi Bro.
@R_Srividhya.25
@R_Srividhya.25 3 күн бұрын
அப்ப கூட நீ சுயமா யோசிச்சு எதையும் பண்ண மாட்ட இல்ல 😅😅😅
@manikandang9565
@manikandang9565 11 минут бұрын
​@@R_Srividhya.25nee porakurapovey suyama sindhichi vandha paaru
@srimathig2131
@srimathig2131 4 күн бұрын
Clear answers thank you sir
@Ganapathy-s4v
@Ganapathy-s4v 5 күн бұрын
சிறந்த பொருளாதார வல்லுனர் அதுவும் தமிழில் விளக்கமாக பதில் அளிக்கும் திறன் கொண்டவர் திரு நாகப்பன் அவர்கள்.அவரிடம் கொஞ்சமாவது பொருளாதார அறிவு உள்ளவர்களை விவாதிக்க அனுப்புங்கள்.
@smediatechnologies3349
@smediatechnologies3349 4 күн бұрын
உண்மை....இத பண்டாரங்கள் எல்லாம் வந்து ஒரே கேள்வியை எல்லா பேடிகளிலும் கேட்கின்றார்கள். அவருடை நேரமும் நம்முடைய நேரமும் வீண்
@JayaniKB
@JayaniKB 19 сағат бұрын
Anna best and perfect questions super brother vallthugal😊
@notprovocation
@notprovocation 2 күн бұрын
தங்கத்தின் சந்தை விலையை பற்றி தரமாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு தலைசிறந்த விளக்கம் அளிக்கக் கூடிய பெருமகனார் இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன், அதுவும் தமிழில் இட்டு புட்டு தட்டு வட்ட குட்டு குட்டு என்று பேசுகின்ற காலகட்டத்தில் தமிழிலே சரியான விளக்கம் தந்தீர்கள் நன்றி
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 11 сағат бұрын
சரியாக பாராட்டிவிமர்சித்திர்கள்| என்னதான் ஆங்கில புலமை இருந்தாலும் தமிழில் அதன் அர்த்தத்துடன் விவரிக்கு போது (பொதுவெளியில்) படிக்காதவர்களும் பயனடைவர் எறை நிதர்சனத்தை புரிந்துகொண்டால் தமிழிலும் பேசி விடுவர் | அய்யாவிற்கு உங்களும் பாராட்டுக்கள்
@anisami3217
@anisami3217 Күн бұрын
Good questions anchor side and correct answer sir side
@illatharasiyinkanavugal
@illatharasiyinkanavugal 3 күн бұрын
Arumai ayya🙏🙏
@ramamuruganramamurugan6802
@ramamuruganramamurugan6802 2 күн бұрын
Thank you sir
@rajathisadhasivam
@rajathisadhasivam 4 күн бұрын
என்ன ஒரு பக்குவம் அறிவு எதார்த்தம் நல்ல குணம்
@rammc007
@rammc007 4 күн бұрын
அருமையான கேள்வி பதில் 👌
@kokilaraja2912
@kokilaraja2912 4 күн бұрын
2005 la oru powen 4000. 2025 la oru powen 64000. 😢
@Backtopointtamil
@Backtopointtamil 4 күн бұрын
Yes 1 lakh vandhurum 1 pavan ....
@subasivasangari9718
@subasivasangari9718 3 күн бұрын
2004 il 1gm 590₹
@pavithrasubramani7026
@pavithrasubramani7026 3 күн бұрын
Ithula neenga kavanikka vaendiyathu... ரூபாய் யின் மதிப்பு avalo குறைந்து இருக்கு
@pavithrasubramani7026
@pavithrasubramani7026 3 күн бұрын
டாலர் மதிப்பு கூடி irukku.. appo இந்தியா வின் பொருளாதார நிலைமையை kavanikkanum
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 күн бұрын
Ennudaya marriage 1998 la nadanthuchi appa oru pavunu 3800rs😊😊😊
@aproperty2009
@aproperty2009 4 күн бұрын
nice interview.....
@padmanapannapan3898
@padmanapannapan3898 4 күн бұрын
Good sir
@hepzibhachristinala8629
@hepzibhachristinala8629 4 күн бұрын
Thank you Sir for your excellent explanation
@jahabarali7626
@jahabarali7626 2 күн бұрын
Super
@kalair2807
@kalair2807 Күн бұрын
🎉🎉
@selvi9879
@selvi9879 4 күн бұрын
தங்கம் விலை செய்கூலி மற்றும் 70000ஆயிரம்
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 5 күн бұрын
Real estate house land market value increase
@thirunavuarasu6591
@thirunavuarasu6591 4 күн бұрын
ஊட்டியில் பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு பவுனுக்கு 2000 தள்ளுபடி அறிவித்தது. ஏன் இதுபோன்ற சூழ்நிலையில் இவர்கள் விலையை குறைக்கக் கூடாதா?
@Nalinineelakandan
@Nalinineelakandan 3 күн бұрын
Heavy price hike essential commodities. .very struggling
@RajeshwariEa
@RajeshwariEa Күн бұрын
தங்கத்தில் முதலீடு என்பதை நிருத்தினால் தங்கம் விலை குறையும் என நினைக்கிறேன்.
@srinikone
@srinikone 3 күн бұрын
Sir...normally USD price goes up then gold value in global market should go down
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 16 сағат бұрын
Grt main and other gold shop earning more in name of wastage, making charges, central government need to plan, common people suffer
@vino5580
@vino5580 Күн бұрын
அந்த மயிரை வாங்குவதால் தான் மதிப்பு ஏறிக்கொண்டு போகிறது வாங்காமல் விட்டாலேயே விலை குறையும் என்று எத்தனை பேருக்கு தெரியும் 😂😂😂.
@arunaretna8686
@arunaretna8686 5 күн бұрын
பெட்ரோல் விலையையே குறைச்சு தரவில்லையே
@cnu73
@cnu73 4 күн бұрын
ounce 2,870.30 USD 6.2.25
@subashchandrabose5445
@subashchandrabose5445 Күн бұрын
விலைவாசி கட்டுப்படுத்த வியாபாரம் ஒழிக்கப்பட்டு விநியோகம் என்று மாற வேண்டும்
@hakeemmohammad7747
@hakeemmohammad7747 2 күн бұрын
அரசு தங்கத்தை பொது மக்கள் பயன்படுத்தக்கூடாது என. சட்டம். இயற்றினால் . என்ன?
@MT-fl5ef
@MT-fl5ef 4 күн бұрын
வரலாறு என்றும் இந்திய மதிப்பு உயர வில்லை
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud 4 күн бұрын
ஒருவர் 20 வது வருடங்களுக்கு முன் 2 சென்ட் நிலம்," ஒன்றரை லட்ச்ச' ரூபாய்க்கு வாங்கி து இப்போது இருபது லட்ச்ச ரூபாய்க்கு விற்க்க பட்டுள்ளது. இதில் தங்கம் விலையேற்றம் பெரிய விசயமாக தெரியவில்லை , இடத்தின் மதிப்பு தான் பல மடங்கு அதிக மாகி உள்ளது
@tskumar111
@tskumar111 4 күн бұрын
Idathai porurgu verupadum. Thangam appadi illai
@crestjewels3870
@crestjewels3870 4 күн бұрын
Yes . House bought for 2.75 L in 1999 goes for 25 l now.
@AyishaBadrudeen-z1t
@AyishaBadrudeen-z1t Күн бұрын
Only physical gold in your home this good
@AyishaBadrudeen-z1t
@AyishaBadrudeen-z1t Күн бұрын
No gold bond
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 4 күн бұрын
SCREENBASE TRADE MUST CHANGE -IT IS NOT POSSIBLE -HOWEVER MINIMISE WILL HELPS -REAL ESTATE ; BROKERS ; POLITICAL PEOPLE WORLD WIDE ACCUMULATING IT GOLD AND SILVER REAL ESTATE
@jayaram6127
@jayaram6127 4 күн бұрын
😮
@dr.farmer221
@dr.farmer221 5 күн бұрын
Epo Modi ya rupees la oil vanga sollu papom
@priyaasubash
@priyaasubash 4 күн бұрын
Tax reduce pannale pothum
@PrabuGanesan-n4k
@PrabuGanesan-n4k 3 күн бұрын
3% thaan tax. Munnadi 9%...
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 4 күн бұрын
Periyarin kanavu Nanavahirathu Pavunthali Ealaikalvanghamudiyathu
@Thilakavati
@Thilakavati 4 күн бұрын
Aapadia!!!-?......
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 4 күн бұрын
USA EVEN INDIA PRINTING RUPEES DOLLARS(usa) AND RUPEE(iNDIA) RESPECTIVELY RESULTED INFLATIONS -2019 COVIDE ALSO CREATED THIS PROBLEMS
@AduthuraiNatureCure
@AduthuraiNatureCure 4 күн бұрын
Thumbnail: விமர்ச்சகர் or விமர்சகர்??
@jeevithag5747
@jeevithag5747 4 күн бұрын
8
@antosebastian9086
@antosebastian9086 4 күн бұрын
he sounds a bit like kamal
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 4 күн бұрын
வளவளா , கொழ, கொழா
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН