பாப்பா, UIDS க்கு நீ குடுத்த விளக்கம் தவறு. மொத்த நிலத்துலதான் பிரிப்பாங்க. அப்புறம் ஐம்பது வருசத்துக்கப்புறம் அப்படீங்கிற கால்குலேசனே தப்பு. அப்படியும் பார்த்தா கூட, இருபது வருசத்துல லோன் அடைச்சா கூட, வருடா வருடம் வாடகை ஏறி மீதி முப்பது வருசத்திற்கு 360x 50k = 1.80 c வாடகை மட்டும் பென்சனா கிடைக்கும். முன்னமே 20 வருச்துக்கு வாடகை போட்டு பாருங்க. இன்னிக்கு UDS 400 sft x ₹. 6000 னா அன்னிக்கு 30000 இருக்கலாம். இன்ட்டீரியர் நீங்க போடுற மேக்கப் காஸ்ட்யூம் மாதிரிதான். எவன் இந்த ஐடியால்லாம் குடுத்து பேச சொன்னது. பணம் இல்லாதவன் ₹.25000 வாடகை குடுத்து நிம்மதியா அந்த பளாட்ல வாழறானே அவனை பத்தி சிந்திக்கவே மாட்டீங்களா??? உங்க டீம்ல பெரும்பாலும் வாடகை வீட்லதானே இருக்கீங்க??? ஓரு விளக்கம்தான. ஒட்டு மொத்த construction industries ம் முட்டாள்னு சொல்ற மாதிரி இருக்கு. இன்னும் நிறைய இருக்கு. வேணாம்.
@lovelybaby5658 ай бұрын
Flat idichu kattitu again antha same flat namaku kedaikum nu solranga
@lovelybaby5658 ай бұрын
Building re-development period la people veliya stay panrathuku , builders monthly rent kudukkanum.
@lovelybaby5658 ай бұрын
Intha system illana edhuku rich people costliest flat vaanganum.
@lovelybaby5658 ай бұрын
Re-development panna flat yaaruku kudupanga.
@krishnaveni1156 Жыл бұрын
அருமை! நான் வாழும் வாழ்க்கை முறை சரியா என்று எண்ணினேன்... இப்பொழுது 100%சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்!!! மிக்க நன்றி சகோதரி!!!! 🙏🙏🙏🙏🙏
@sugavanamrangaraj53712 ай бұрын
Super❤
@Gunasegaran-z9c Жыл бұрын
நல்லது சொன்னா பெரியவங்கதான் சொல்லனும்னு அவசியமில்லை அனுபவ உன்மை நீங்க சொன்ன நான்கும் பயனுள்ள பதிவு வளரட்டும் உங்கள் பதிவு சகோதரி
@narayananp2076 Жыл бұрын
உங்களதுபேச்சில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!
@selvaganesh4208 Жыл бұрын
No use sir
@rajesh1342Ай бұрын
😂
@shanthikrishnan7423 Жыл бұрын
அருமையான பதிவு. இது வரை சிந்தனை இல்லாமல் வாழ்பவர்கள் களைச சிந்திக்க வைக்கும். பாராட்டுகள். நன்றி!
@mohanlakshmanasamy8263 Жыл бұрын
அனைவருக்கும் பாரபட்ச்சம் இன்றி ஞானக்கண் உள்ளது. ஆனால் தெரிந்துகொள்வது இல்லை. தெரிந்தாலும்கூட பாட்டில் ஓபனர் உபயோகிப்பது நிறைய பேருக்கு தெரிந்திருப்பது போன்று ஞானக்கண்ணைத் திறந்து பார்க்க முயல்வது இல்லை. இந்த பதிவு மிகச் சிறந்த ஞானக்கண் திறவுகோல் தான். தொடரட்டும் இது போன்ற வளமான, மெய்யான வாழ்விற்கான பதிவுகள்.
@mydeenbatcha83538 ай бұрын
பிறருக்காக வாழ்வது போலி வாழ்க்கை நமக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும் நன்றி சகோதரி
@asarerebird84802 ай бұрын
சொந்த ஊரில் ஒரு வீடு கட்டிவிட்டு நகரத்தில் வாடகைக்கு இருந்துவிட்டு ஓய்வு பெற்றவுடன் சொந்த வீட்டில் போய் உரிமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க
@ffreedomapptamil2 ай бұрын
Sontha orril valvathu thani sugam
@statmode3528Ай бұрын
அதுவரை சொந்த வீட்டை குடித்தனkaararkal உடைக்kaama vanchirunthaa
@DhilagavathyS-cz6qjАй бұрын
சொநாத ஊர் படு பட்டிக்காடு போக்குவரத்து குறைவு, ஜாதி பாகுபாடு அதிகம், படிக்காத மக்கள்தான் எல்லோரும், ஒரே வெட்டு குத்து, நம்மை ஒரு பணக்காரர்களாகவே பார்ப்பார்கள் பொறாமையுடன்... கைமாத்து கேட்பார்கள் திருப்பி கோடுக்கமாட்டார்கள் கேட்டால் குடித்திவிட்டு வந்து ஒரே சண்டைதான் இத்தகய ஊரில் நாங்கள் எப்படி நிம்மதியாக வாழ்வது?@@ffreedomapptamil
@VIJAYKUMAR-sq3cm26 күн бұрын
@@statmode3528சொந்த ஊரில் வீட்டை அப்பா அம்மாவை
@karthikeyan1996_15 күн бұрын
sontha oor la veedu vanganum solra velai unga appa na kudupan inga bengaluru la vadagai veedu rent evlo terinju than pesriya
@raghavanramesh2483 Жыл бұрын
நீங்க சொல்வது மிகவும் உண்மை. மனிதனை ஏக்கப்படுத்தி, கடைசியில் பொருளை வாங்க வைக்கும் ஏமாற்று விளம்பரங்கள் இன்று அதிகம். விழிப்பாக இருக்க வேண்டும்.
@krmziaudeen885411 ай бұрын
யுவராணி....Hai.... திருமணம்,மனைவி,குழந்தை இவைகளை ஒருவன் தேடியபின்தான் மேற் கொண்டு நீங்கள் சொன்ன செலவுகள் வருகின்றன. எனவே, இவைகளை தவிர்க்க பிரமச்சாரி வாழ்க்கை சிறப்பு.
@GaneshGanesh-eh3lg5 ай бұрын
அதெல்லாம் எவனுக்கு புரியிது?
@lakshmanansivagnanam14444 ай бұрын
😂😂
@shadowboy72182 ай бұрын
😂😂😂nakkalya unaku
@arunragul97082 ай бұрын
So after marriage indha videova poduravanga andha item lam vaangavae matanga ..
@vasug2003Ай бұрын
😂
@govindaraj25nathan6511 күн бұрын
எப்படியம்மா இந்த சின்ன வயசில் எழுத்தில், பேசுவதில் வார்த்தைகளின் தொய்வின்மை பாராட்டுகள். மேலும் நான்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. Maturity words, stylish writing, I appreciate you.🎉🎉
@thoufiqahamed9120 Жыл бұрын
The words "Status" & "Prestige" Is cent percent true as of our current society and environment... Kudos to you for telling without any hesitation🎉🎉
@nagarajan598 Жыл бұрын
சூப்பர் மேடம் நல்ல தகவல்கள் உங்க சேனல் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது நடிகர் நடிகைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் சேனல்களுக்கு மத்தியில் மிக மிக தெளிவான நிறைய பேருக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொடுத்து பயன்பெறும் உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி இந்த சேவை எப்போதும் தொடர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் மேடம்
@anithanagaraaj9936 Жыл бұрын
யுவராணி அவர்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளது மிகவும் சரியானது
@baburamabadhran1437 Жыл бұрын
Less Hate, less envy, less fear, less jealousy are greatest assets
@jayagandhi185 Жыл бұрын
சூப்பர் யுவராணி.....உங்க கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க தக்கது.... நாங்க எல்லாம் மனதில் நினைத்து வைத்து இருப்பதை நீங்க வெளியே சொல்லிட்டீங்க
@PabloVELAN Жыл бұрын
Malichi akka. & Neenga alzga Erukinga akka.
@subramanianm123111 ай бұрын
Car is a depreciating asset but if you can afford to buy it after you got married or when you are a bachelor, it may bring lot of travel memories to you and your partner. Highly recommended to drive responsible.
@parkavipragatheesh3778 Жыл бұрын
1. Flat (appartment) 2. Furniture 3. Car 4. Electronicz
@roobhadharani42898 ай бұрын
Neengal solvathu kodeesvararkalukku.ok
@pirithiviraj92115 ай бұрын
உங்களின் அறிவுரை மிகவும் சிந்திக்க வைக்கும் மக்களை, அடுத்தவர் வாங்கி விட்டார்களே என்று ஒப்பீடு இல்லாமல் நம் தேவைகளை மட்டும் வாங்கி உபயோகிப்பவர்கள் சிரமத்தை தவிர்த்துக் கொள்வார்கள். நன்றி சகோதரி.
@ParthaNartha Жыл бұрын
வாழ்க வளர்க மிக்க நன்றி தங்கள் பதிவிறக்கு நாம் நமக்காக வாழனும், பிறர்க்காக நம்முடைய அந்தஸ்தை மாற்றி வாழக்கூடாது இன்று, போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள். 100 சதவீதம் உங்களுடைய கூற்று ஏற்புடையது. அறிவு உள்ளவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.
@PackeerMohamed-q1z Жыл бұрын
அருமை. இதே போல் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும். நன்றி. Pls keep it up.
@user-gc1cp7gd9d Жыл бұрын
Happy to see a lady with this mindset You are a model to many women. Hats off.
@bluechip4161 Жыл бұрын
Appadiellam onnum illa youtuble la video potu income pakarunga avlodhan
@krishnaraoragavendran75928 ай бұрын
😂
@krishnaraoragavendran75928 ай бұрын
மனைவிக்காக செலவு செய்வது தான் மிகப்பெரிய அசட் 😊
@sowmiyashreemaiimss6032 Жыл бұрын
❤❤❤அப்பார்ட்மென்ட்ல வீடு வாங்குறவன விட ஒரு முட்டாப்பயள் உலகத்துலயே கிடையாது❤❤❤
@RadhaKrishnan-rv7nd5 ай бұрын
Anubavasali pola
@shadowboy72182 ай бұрын
😂
@user-aalaporan2 ай бұрын
ஊரு ஊரா சுத்துறான் அவனுக்கு அப்பார்ட்மெண்ட் செய்யப்பட்டு வரும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தனி வீடு என்பது ஒரு கனவு அந்த கனவுகளை தகர்ப்பது தான் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை புரிந்து கொண்டு வாழ்பவன் புத்திசாலி புரியாமல் வாழ்பவன் முட்டாள்😂
@uthayansubramanian46142 ай бұрын
Apartmentla kuda veedu vangamudila
@p.masilamani70842 ай бұрын
பெரு நகரங்களில் தனி வீடு வாங்க கோடிகள் வேண்டுமே.
@kuppusamig295 Жыл бұрын
நீங்க கிடைச்சது மக்களின் பாக்கியம், மங்குன மூளைக்கு பகுத்தறிவு ஊட்டிய மகாலட்சுமி 🙏🏼🙏🏼🙏🏼
@nisharahmed251 Жыл бұрын
மனதை நிம்மதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்தால் போதும்... இறக்கும் வரை சந்தோச மான வாழ்வு அமையும்...
@vikiboi81292 ай бұрын
Appa kassu suthamaa venaama
@KarthikeyanThangavel-pl1ek19 күн бұрын
@@vikiboi8129excess money is not needed.
@viru183616 күн бұрын
manasa amaidiya vakkurathuka sir solranga....
@smak48942 ай бұрын
யுவரானி, நீங்க சொல்றது 100% கரெக்ட். ஆனால் நிறைய மரமன்டைகளுக்கு இதெல்லாம் மன்டையில ஏறாது. You’re really a Rani in explaining this matter but many are attracted towards a luxury life these days 😢No one wants to lead a contented life. This is the reality of today’s society
@ffreedomapptamil2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍.
@smak4894Ай бұрын
@@ffreedomapptamil Keep continuing your good work
@clickmanojkumar1514 Жыл бұрын
இதே மாதிரி நல்ல விசயங்களை யோசித்து நல்லதை பகிரும் உங்களுக்கு நன்றிகள் பல. இதெல்லாம் நாங்க சொன்ன யாரும் நம்பள இப்போ யோசிக்க வைத்த வீடியோ
@rb5720 Жыл бұрын
Keeping one simple house & keeping more money as deposits will give us peace of mind......This is my experience..
@aruchamyg65396 ай бұрын
எவ்வளவு தெளிவாக, எடுத்து சொன்ன விளக்கம் மிக அருமை, அருமை புத்திசாலியாக வாழ இன்னும் நிறைய வீடியோ போடுங்க அம்மா
@sathish_sk_01 Жыл бұрын
❤Rj Yuvarani speech always ultimate 🔥
@psv1106 Жыл бұрын
Most of us do at least one of these mistakes listed by you. Major root cause: 1. Value of money & its management not taught during school & college days, 2. Many lower & middle class parents pamper their children (school or college) with high value materials; their justification is that I suffered during my time but I won’t let my son or daughter to go thru’, let them have the comfort 3. Society /peer pressure makes the person to go blindly with desires than following his or her own ‘needs’ Having said these ….1. flat is a good option provided it can give better appreciation (locality is key) & at right time it should be sold and go for higher/better asset with that money 2. Particularly good quality furniture (teak or eq) would fetch you higher resale value 3&4 -car & electronics: should be bought as per need. Personal loan is the worst thing one can think of. Avoid it at any cost.
@ramarajperumal4729 Жыл бұрын
Y(our)Rani - Good video and vision thrown by you on "Assets &Liabilities " for middle class family. Simply superb 👌
@lakshminarayanik49878 ай бұрын
மிக மிக முக்கியமான அருமையான பயனுள்ள தேவையான பதிவு. துணிச்சலாக நல்ல தரமான அற்புதமான அறிவு பூர்வமாகக் கூறியது பாராட்டுக்குரியது. வாழ்க வளர்க
@mohamedsala6740 Жыл бұрын
Yora Rani my dear daughter, your are genius in your explanation, please keep it up. Wishing you all the best.
@muthuarasu7576 Жыл бұрын
ஒரு நிலத்தில் ஒரு லட்சத்தில் குடிசை போட்டாலும் பத்து கோடியில் பங்கலா கட்டினாலும் அது வேஸ்ட். நிலம் மட்டுமே பெஸ்ட்.
@nageemanageema3916 Жыл бұрын
என்னம்மா இவ்வளவு அழகா தமிழ் பேசுகிறாய் கேட்க ரொம்ப அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@jsjohn Жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி... சொன்னது அத்தனையும் உண்மை. பகட்டு வாழ்க்கை பரதேசி ஆக்கும்
@pappaiahs2497 Жыл бұрын
உங்களால் மக்கள் விழிப்படைகின்றனர். வாழ்க,வளர்க சகோதரி.
@SAMPATHKUMAR-ol8tt Жыл бұрын
மிகவும் அருமை சகோதரி.வாழ்த்துகள்
@elangokathirvel248311 ай бұрын
அருமை சகோ வாழ்த்துகள்
@Sauda_Ismail8 ай бұрын
மிகத் தெளிவாக விளக்கி இருந்த உங்கள் சேவை எங்களுக்கு தேவை இன்னும் வளரட்டும் வளரட்டும் மிக்க நன்றி நண்பி
@ebrahimyacub6021 Жыл бұрын
Excellent explanation for need and want.. Which makes middle class poor.
@இந்தியன்-ட2ய Жыл бұрын
Thank U Uவ ராணி! Continue your Service!
@sasinatarajan3574 Жыл бұрын
என்ன சொன்னாலும் சகோதரி என்னிஷ்டம் என் கஷ்டம் என்று சொல்லுகிற உலகத்துல வாழ்கிறோம் சிலராது பயனடையட்டும் வாழ்த்துக்கள் தங்கள் சேவை
@RafiqRafiq-jx9js12 күн бұрын
💚💐💚🙏💐
@Rockymountain93 Жыл бұрын
Rich dad poor dad book la vara assets & liability concept aha video vaa paathathu pola iruku sister I LIKE THIS content
@part005 Жыл бұрын
More awareness = more savings !!! Hence, no governments want to educate their people 😏🤔 … great points … I think you should also include spending’s for dresses and personal accessories …. I have 40 shirts and 50 plus t shirts, where I’m doing work from home job🙄
@ThangamaniM-jp1ry Жыл бұрын
😂
@kadkavperu5925 Жыл бұрын
😮
@Europe_Deepa_vlog Жыл бұрын
😂
@2YFashions Жыл бұрын
😂
@Kv2024feb5 Жыл бұрын
😂😂😂❤❤
@festusdixon9487 Жыл бұрын
நீங்க சொல்றது கேட்க ஆரம்பித்தா Car,flat,phone,flipkart,Amazon எல்லா business um அடி வாங்கும் ,மனுஷன் அப்டினா அவன் heart ல ஆசை இருக்கும்...மேடம் இந்த சொத்து சுகம் இல்லாமல் ஆசை இல்லாமல் புத்தா போல் ஆலமரத்தின் அடியில் போய் இருக்க வேண்டியது தான்...
@THANGAM-gl9tr Жыл бұрын
சாத்தியமில்லை பிறர் வாழ்வதை பார்க்க மட்டும்தான் முடியும். உணவு உடை வீடு வாகனம் தகுதிக்கு தகுந்த தேவையாக உள்ளது.
@ragulvisu77159 ай бұрын
Buy it as your budget
@varghej1 Жыл бұрын
Very true... nice..... மக்களுக்கு புரிந்தால் நல்லது...
@binaryfiles9284 Жыл бұрын
Perfect Analysis. Simple life is better life. But educational cost and Medical cost should be taken in to consideration.
@Nothing90080 Жыл бұрын
That costs are doubled in india
@Youth_Boomer Жыл бұрын
Both Education and Medical expenses should be free with good quality like Other countries,,, Because we are paying large amount of taxes to govt.
@Youth_Boomer Жыл бұрын
In future if you want to live you have to pay taxes,, (eg) if your age is 52 you are supposed to pay 52 % taxes to govt, note this is coming soon
@Nothing90080 Жыл бұрын
@@Youth_Boomer Really that's not possible in your dreams too Other countries collect tax by feeding them enough food. But our current government raised the hunger index and increased tax amounts to poor people For the rich people the taxes are decreased because they are not able to buy rolls Royce whenever they want. It's a shit to support that type of government by saying the future will be fine.
@Youth_Boomer Жыл бұрын
@@Nothing90080 I agreed, also If everyone follow the govt rule 25k is enough for family in Chennai and Bangalore, 1) We are paying taxes so education and medical should be free (These two are the major expense, every family is facing this) 2) Rent should be fixed based on govt rule, Most of the owners aren't following this.. 3) Grocery items should be given higher quality at ration shop If the above two points happened we can have savings too, What a peaceful life??? Wake up ?? Today lkg fees is arround 1 lakh Hospitality ordinary fever arround 1500 Rent higher than normal That's why we need atleast income of 1 lakh per month for a family
@vincentv5461Ай бұрын
வாழ்க்கை என்பது சொத்து சேர்ப்பது மட்டுமல்ல, சேர்த்த சொத்தை அனுபவிப்பதும் தான். நேர்மையான வழியில் சொத்தை சேர்த்து நேர்மையான வழியில் அனுபவிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை
@srisaranya Жыл бұрын
Sensible video... Very practical and timely advice. Appreciate you for saying facts loud and clear without hesitation.
@anithanagaraaj99368 күн бұрын
நீங்கள் டீச்சர் மாதிரி பல பயனுள்ள தகவல்களை சொல்லிவருகிறீர்கள் மிகவும் பயனாக இருக்கிறது நன்றி
@fasalrahman7125 Жыл бұрын
இதைப்போன்ற எத்தனை விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டாலும், மக்கள் மாறமாட்டார்கள்.
@dassneyveli7844 Жыл бұрын
யாரும் அடுத்தவர் பணத்தில் வாங்குவது இல்லை. தான் பட்ட தூயரம் தன் பிள்ளை பட கூடாது என்று தான் Car, FLOT/ Furniticher . எல்லாம், சின்ன வயசுல ரேடியோவுல பாட்டு கேட்ட எனக்கு பெருசு ஆகி படிச்சி பணம் சம்பாதிச்சி அதுல ஒரு Home Theator, வைச்சி ராஜா Song கேட்க ஆசை /
@NaveenAthreya9 ай бұрын
100%
@psdurainithya728 ай бұрын
இது தப்பில்லை. காசு இருந்துச்சுனா அவர் வச்சிருக்கிற instrument லாம் வாங்க நினைக்கக் கூடாது.@@dassneyveli7844
@rajendranc70588 ай бұрын
நான் நீங்கள் சொன்னது போல வாழ்ந்து வருகிறேன். உங்கள் கருத்து அருமைாகவும் ., பயனுள்ளதாக உள்ளது. நன்றி சகோதரி.
@galvinsmom7549 Жыл бұрын
She needs to be appreciated. 🌟 🌟
@anandtobra Жыл бұрын
அருமையான விளக்கம் மகளே...practicalaaga சொல்லுகிறீர்கள் யுவா..great 👍 என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க..nice மா..
100% right. Apartments always lose money because on going maintenance and initial purchase price already includes builder high profits. Land always value better
@renukasoundararajan5003 Жыл бұрын
Many amenities which the builder offers to impress the buyers will not be used at all or will not be available as promised. Finally the promoter/builder is getting a good profit not the buyers. We just have to remember the Jain housing apartments in Chennai
@venkatesananantharaman6848 Жыл бұрын
@@renukasoundararajan5003What happened in Jain housing, Chennai?. After long absence from Chennai, I have returned, not aware of Jain housing issue Can someone please briefly say what w
@venkatesananantharaman6848 Жыл бұрын
what went wrong with them. Thanks.
@mjabdeen68049 күн бұрын
எந்த சொத்து ஆதாயம் ஆதாயமில்லை என்பதற்கு புள்ளி விபரத்துடன் சொன்ன விளக்கம் அருமை.அனாவசியமாக பொருள் வாங்கி குவிக்கும் நுகர்வு கலாச்சாரம் மக்களை அடிமையாக்கி விட்டது அது எவ்வளவு வீண் விரயம் என்பதை சொன்ன விதம் மேலும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@anandanramkalai8090 Жыл бұрын
சூப்பர் சகோதரி விழிப்புணர்வு 🙏🇮🇳🌹
@vilvaraja2798 Жыл бұрын
நல்ல விஷயம் இந்த அளவுக்கு யோசிக்கிறீங்கனா உண்மையிலேயே வாழ்த்துக்கள் சகோதரி இதைப் பார்த்தாவது சில மக்கள் திருந்தட்டும்
@santhathevan83272 ай бұрын
Neega thirunthitingala
@vigneshwaran12558 ай бұрын
No.5 .... having a girlfriend/ marrige also a depriciating asset
@somasundaramb42958 ай бұрын
True bro.
@Lilly-x3u8d5 ай бұрын
𝗩𝗲𝗿𝘆 𝘁𝗿𝘂𝗲😂
@GrowMorepropertiesandinvestmen4 ай бұрын
❤
@johnsathish95674 ай бұрын
Experience speaks 😮
@ramakrishnanrthe2272 ай бұрын
Wife is an appreciating asset! At least there's a person to fight with you &to find fault with you always.
@seshadrivaradarajan1103 Жыл бұрын
Very valuable points. What I like is, you are crisp and to the point. And not wasting the time. There are people who prolong the video unnecessarily.
@SivaKumar-dd3zn Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு சேவை வாழ்த்துக்கள்
@Moses-s5i-x1k8 күн бұрын
அருமையான பயனுள்ள ஆலோசனை இப்படி யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க வாழ்த்துக்கள் சகோதரி
@nagarajuperumal6486 Жыл бұрын
Very much needed idealogy for future, debt free happiness. Keep rocking, keep mentoring youngsters, make powerful indian economy.
@baburamabadhran1437 Жыл бұрын
Also not living for others but not fearing if others will..... so no shy no fear more energy good health are true assets and final blessing is keep learning and trting to know yourself are key.
@paulkanaga5357 Жыл бұрын
Hi Yuvarani. It's an amazing video. You have very clearly explained every thing in detail. You are very young. But there is lot of maturity in your speech. Keep rocking.
@nellairavi Жыл бұрын
YUVARANI Madam... Useful Thanks
@cd.muruganmurugan1979 Жыл бұрын
பயனுள்ள வகையில் சிக்கனம் வழிமுறை தகவல்கள் மிக சிறப்பாக கூறினார்❤❤❤
@krishnamoorthysrinivasan173724 күн бұрын
சகோதரி யுவராணி அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி-🙏 காரணம் என்னுடைய மனதை அலசி தெளிவடைய செய்தமைக்கு..👌 தற்போது எனக்கு எது. NEED. எது WANT என்பது புரிந்துவிட்டது. சகோதரியின் தெளிவான பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருக்கு..👍🙏😁
@vn2458 Жыл бұрын
Nice and worthy way of representing the trap information. Another important aspect is, the hidden maintenance costs which are way higher than it was a decade back. So, for middle class, it is a big friction they face just buying stuff for the sake of status..
@யாழ்குறும்பு Жыл бұрын
Sis...I have confusion to my life style whether right or wrong. Now I understood I am guide my family right way. Very useful information. Thank you so much.
@TheerthamRishwanth-gg8xp6 ай бұрын
என் மகள் யுவராணிக்கு வாழ்த்துக்கள். என்னுடைய அறிவை மேலும் மெருகூட்டியதாக நான் கருதுகிறேன்.நீங்கள் சொன்ன இந்த நான்கு விஷயங்களில் மிகவும் உறுதியாகவும்,கண்டிப்புடனும் இருக்கிறேன். ஆனால் என்னை அனுபவிக்க தெரியாதவன் ,ஒரு சிலர் கஞ்சன் என்று கூட சொல்கிறார்கள் .ஆனால் என்னை பொறுத்தவரை சரியான பாதையில் பயணிப்பதாக உணர்கிறேன்.மிக்க நன்றி அன்பு மகளுக்கு.
@maqbulhussain12458 ай бұрын
நாங்கள் ஃப்ளாட் வாங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது நாங்கள் வாங்குவதற்கு முன்பாகவே அது 13 வருடத்திற்கு முன்பு கட்டியது இப்போது 26 வருடங்கள் ஆகிறது, அதை விற்று நல்ல வீட்டு மணை வாங்கலாம் என்று சொன்னால், வீட்டில் சண்டை வருகிறது, என்னை விரோதியாக பார்க்கிறார்கள், என் மறைவுக்குப் பின்பாவது புரிந்து கொள்ளட்டும்...
@sebastin37134 ай бұрын
Are u staying or renting that flat ?
@selvarajr374Ай бұрын
மனையுடன் கூடிய வீடு வாங்கலாம்
@alaguprakash1 Жыл бұрын
Purchase land is definately more profit than purchase flat in apartment. But there is no land is available, if everyone choose to buy land. After 50 yrs, the apartment land price would have gone up at least 10 times high
@SarathKumar-e1v4o11 ай бұрын
Yes apartments land price increase aidum
@jaisivaramsivaram2584 ай бұрын
Aanal... ipothaiya Flat kalil Land price Verum 25% thaan. Building Kattum Selavu. Approval Selavu. Pal Veru Anumathi Vaanga kodukka PadumLanjam. Builder Laabam. ithu eathuvume Building Palayathaagi vittaal Thirumpa Kidaikaathu...😮
@prakashc4302 Жыл бұрын
Thanks a lot. Nice explanation yuvarani madam
@ArunPrasath-kj2hj Жыл бұрын
Really superb yuvarani..your explanation is awesome
@baburamabadhran1437 Жыл бұрын
In my view true assets are energy to face pain, energy to climb up energy to tolerate and adjust energy to serve family.
@ranganachannel2762 Жыл бұрын
I love your speech madam. Useful information
@lexmanan54644 ай бұрын
அருமையான தெளிவான விழிப்புணர்வு.
@mahendranrao6090 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@mnarayanaswami32628 ай бұрын
A brilliant video. Today’s youngsters should definitely watch this video.
@rameshreee Жыл бұрын
I agree with flat but other things gives you small happiness and comfortness on purchase like electronics items, furniture stuff like that. what are we going to get sitting in a home with nothing. saving money for future is essential but saving everything for future is not good. if you have surplus money and you want one for your need , we can buy that without any second thought.
@t.ajithkumar2329 Жыл бұрын
She also said the same! If you have 1000rs excess money, u can spend 500 for your comfortable life! And save 500, that's it brother! :)
@ponnlaksmi2903 Жыл бұрын
Hi Sister. Really u nailed it. Such a clear content. It saves lot of middle class people money
@meenatchikumar5759 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி
@jasintharajamuthurajamuthu7162 Жыл бұрын
Share, mutual funds இதை பத்தி தெரிஞ்சுக்கணும் யுவராணி. அதுக்கு என்ன மாதிரி books, online details பத்தி சொல்லுங்க.
@MohammedIbrahim-lt3pl Жыл бұрын
Really appreciate your thoughts and efforts. Fantastic explanations... Keep it up.
@harinibalan9193 ай бұрын
Thevaikku mattum vangunga adambarathukaga kadanali agathinha clear ah sonna yuvarani sister thq so much ❤❤
@shanmugapriyalakshmanan2043 Жыл бұрын
Yuvarani you are doing great jobs with good examples, keep up your good work.
@velum8416 Жыл бұрын
Excellent Very good presentation Valga valamudan M.velayutham
@reganfernando2511 Жыл бұрын
Oru Flat vaangurathile only rent e mattum pakathinge! Ippe Kattune building ondu vaangina aduthe 100 varushathiku no problem. So athu ovaru varusham um price koodi kondu than pohum! Kuraiyathu! In my opinion land vangiratha vide oru flat vaangirathu better. Monthly income varum!
@livinindrms6 күн бұрын
Endha apartment building oda construction quality ipolam 100 varushathuku varum. Vaanguna 4-5 years laye neraya prachanai for which we have to spend more money to repair. Max 20-25 years nalla irukum. Agreed that prices will increase over the year but the age and quality of the building also will reduce the price of the flat
@rameshb64959 ай бұрын
Recently i was watching your videos . How i started watching your videos your method of explanation is easy to understand not more technical and easy to understand
@Voiceofayangudian Жыл бұрын
அருமையான விளக்கம் இஸ்லாமிய மார்க்கம் அதற்க்காக தான் வட்டி வாங்குவதை தடை செய்கிறது எச்சரிக்கை செய்கிறது தேவை இல்லாத வீண்விரயம் செலவுகளையும் தடுக்கிறது
@Kattumaram3392 ай бұрын
எல்லா எடத்துலயும் மார்கத்த தூக்கினு வந்து விற்க அது என்ன அவ்வளவு மலிவு விலை சரக்கா
@nithithampi41879 күн бұрын
Thank u ma yuvarani, ur genius, thnx for theinormation.
@ramanathanvenni8206 Жыл бұрын
Beautifully explained. Thanks.
@chinnarajkannappan8712 Жыл бұрын
மிகச் சிறந்த காணொளி பதிவு வாழ்த்துகள் 💐
@Ananthakrishnan Жыл бұрын
Madam, thanks for your endeavors to produce this meaningful video. Certainly 2K kids must see this video to control their extravagant life.
@NareshKumar-ff6iy15 күн бұрын
அழகி ❤.நல்ல ஒரு விளக்கம் உங்க வயசு சின்னது ஆன நீங்க பேசுற விஷயம் ரொம்ப பெருசு.இளையதலை முறைக்கு இந்த மாதிரி சொன்ன புரியும் நீங்க வேற level நீங்க.
@tracycoleman5054 Жыл бұрын
America in large part have a spending problem. Largest level of credit card debt. I feel for our seniors and people with disability not getting the help they deserved. I appreciate Luna Cox. Already benefiting from my investment of $10,000.
@lizzjordan Жыл бұрын
Investment is far better than money saved, when you invest your money it works for you and helps you earn more money honestly I'm thinking about venturing into it also but I'm scared of losing my money
@tracycoleman5054 Жыл бұрын
My advisor is "Luna Cox ", I found her in a CNBC interview where she was featured. I've made a huge amount of money from her company and she has since then proved to me her great strategy.
@tracycoleman5054 Жыл бұрын
SHE'S MOSTLY ON TELEGRAMS WITH THE BELOW NAME
@tracycoleman5054 Жыл бұрын
MS LUNA COX
@lizzjordan Жыл бұрын
Investment is far better than money saved when you invest your money it works for you and helps you earn more money.