Gold: இது தெரியாம இனி நகையை அடகு வைக்காதீங்க! | Positivitea | Gold buying selling details

  Рет қаралды 350,008

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Call - 73 9003 9003
தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
Rate4Gold is a reputable and customer-friendly gold trading and financial services company with a rich history of 20 years in the industry. Headquartered in Chennai, Tamil Nadu, India, Rate4Gold has established itself as a trusted name in the gold market, serving customers across the region.
Services Offered:
1. Gold Buying and Selling
2. Gold Loans
3. Gold Evaluation
4. Gold Re-pledge Assistance
5. Auction Assistance
6. Gold Market Updates
Why Choose Rate4Gold
1. Customer-Centric Approach
2. Trust and Transparency
3. Skilled Professionals
4. Convenience at Your Doorstep
5. Authenticity Guaranteed
Rate4Gold is committed to empowering individuals and businesses in their gold-related transactions, making the process efficient, rewarding, and customer-friendly.
In this episode of Positivitea, we are speaking with the founder of Rate4Gold Mr. ATS Gopi. We have discussed lot of things about gold especially buying and selling of gold, நகை அடகு வைப்பதற்கு முன் என்னென்ன தெரியணும், நகையை விற்கும்போது என்ன தெரியணும், நகைக்கடன் வாங்குவது எப்படி, ஒரு நகையை எப்போது அடகு வைக்கணும் என்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் உள்ளது.
We hope this episode will be really helpful for you all! Thanks for your kindness and support throughout! #theneeridaivelai #Rateforgold #goldbuying
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 288
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Call - 73 9003 9003 தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
@nasoornasrutheen5148
@nasoornasrutheen5148 Жыл бұрын
Bro business la partner ra seraila yathala paakanum yapdi amount kudukanum yapdi kuduka kudathu .ena pantrathu safe yathu safe illa nu solli video podunga bro plzz
@thamilalagan4314
@thamilalagan4314 Жыл бұрын
200000 (லட்சத்திற்கு )2% என்றால் அது 4000 ரூபாய் ஆகும்.
@munuswamym3795
@munuswamym3795 Жыл бұрын
Thank you brother very good news
@RajaRaja-pr2nc
@RajaRaja-pr2nc Жыл бұрын
Super 👍
@Rose-jd2sw
@Rose-jd2sw Жыл бұрын
😮fake news
@subumunusamy1872
@subumunusamy1872 Жыл бұрын
நமக்கு தெரிந்த தேசிய வங்கியில் அடகு வைப்பது நமது பொருளுக்கு பாதுகாப்பு! அம்புட்டு தான்!!
@Kolangalputhithu72
@Kolangalputhithu72 Жыл бұрын
வணக்கம் சார் உங்களின் வியாபாரம் எளிய மக்களுக்கும் சென்று சேர வேண்டும் ஐயா அதனால் 4/8 கிராம் முதல் செய்யலாம் சார். பயனுள்ள தகவல்கள் நன்றி🎉🎉
@senthilvel2506
@senthilvel2506 Жыл бұрын
அருமையான தெளிவான கருத்துக்கள்
@maryselva6446
@maryselva6446 Жыл бұрын
Very useful and valuable tips. Really I'm so proud of Gopi thambi. God bless you
@pulikkalaimapulikkalai2327
@pulikkalaimapulikkalai2327 Жыл бұрын
Very good speech,and very good information thankyou sir
@Voisindiacollective
@Voisindiacollective Жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு, ATS Gopi அவர்கள் மிக திறமையான மனிதர், இவரது பள்ளியும் சர்வதேச Standard, வாழ்த்துக்கள் அண்ணா
@aaajacademy5777
@aaajacademy5777 Жыл бұрын
அவசியமான பதிவு ❤தெரிந்து தெளிந்தோம் 👍 நன்றி.
@bheemannanjan6838
@bheemannanjan6838 Жыл бұрын
Helo ,this is super advice for gold buyers and sellers ,mortgagers Tanks lot br.
@jegadeeswaris6187
@jegadeeswaris6187 Жыл бұрын
Anna nanum thiruppuvanam.... ungala romba naal admire panitu iruken ... engayeooo irupinga nu ninaichen ... such a great person my town happy
@rajasekarand6732
@rajasekarand6732 Жыл бұрын
தங்கத்தின் மீதான மக்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் சார்
@MagiMagi-zw7oi
@MagiMagi-zw7oi 2 ай бұрын
Hello sir, very good explanation & clearance.
@ashokkumarm7135
@ashokkumarm7135 Жыл бұрын
அருமையான செயல் இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@menakajayakumar3705
@menakajayakumar3705 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா நல்ல தகவல் நன்றி தெரிவிக்கும் நன்றி
@senthilkumarmithra6869
@senthilkumarmithra6869 Жыл бұрын
அருமையான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@moamaraikar
@moamaraikar Жыл бұрын
தம்பி...‌‌கோபி சூப்பர் விளக்கம்... வாழ்த்துக்கள்
@devilspice2009
@devilspice2009 Жыл бұрын
thanks bro. payan ulla pathivugal
@sathishyogeshwaran8771
@sathishyogeshwaran8771 Жыл бұрын
Super information video brother thanks 🙏 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💕
@TailorPriya
@TailorPriya Жыл бұрын
2 வாரத்திற்கு முன்பு தான் 40 பவன் நகை விற்றோம் இந்த வீடியோ இன்னும் ஒரு வாரம் முன்பு போட்டிருக்கலாம்
@Mani-if2di
@Mani-if2di 3 ай бұрын
😢
@maniyarasan4189
@maniyarasan4189 4 ай бұрын
பயனுள்ள தகவல்
@sarankumar8080
@sarankumar8080 Жыл бұрын
Makkalukku thevayana arumaiyana pathivu.
@RadjouRadjou
@RadjouRadjou 7 ай бұрын
Super explanation about gold market to people', but he didn't explain about how do they buy theft gold from robbers,legal services law system etc
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Super super thelivana vilakkam amazing
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 3 ай бұрын
முத்தூட் பைனான்ஸ்ல மட்டும் வைக்காதீங்க திரும்ப வராது🤣🤣
@kjayan790
@kjayan790 Жыл бұрын
Essential service on Gold trade. 👍
@mayilraj1209
@mayilraj1209 Жыл бұрын
பயனுள்ள தகவல் 💐😊
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 11 ай бұрын
வாங்குபவர் விற்பவரிடமிருந்து தலா 1% என 2% மட்டுமே பெறுகிறீர்கள்.நியாயமானதுதான் .உங்களது இந்த நியாயமான தொழிலுக்கு வாழ்த்துக்கள்.மேலும் சிறக்கட்டும்.
@shanthikodai1988
@shanthikodai1988 5 ай бұрын
நல்ல தகவல் நன்றி கள் பல
@anandhananandhan5628
@anandhananandhan5628 Жыл бұрын
அருமையான தகவல் நண்பா நன்றிகள்
@bharathkumar4234
@bharathkumar4234 Жыл бұрын
FD ok but sharela itha Vida athigamana returns irukku but it's long term
@hakeemmohammad7747
@hakeemmohammad7747 5 ай бұрын
நகையை அடகு வைக்கும் சகோதரர் சகோதரிகளே அடகு வைக்கும் போது உங்கள் நகையை சரியான எடையை உங்கள் அடகு பில்லில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் நகையை உங்கள் கைபேசியில் புகைப்படங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.. பின்னர் நகையை திரும்ப பெறும் போது எடையை மதிப்பிட்டாளர் முன்னிலையில் ஆய்வு செய்து நகையை திரும்ப பெறவேண்டும் சரியான எடை இருந்தால். தயவுசெய்து நகையை ஆய்வு செய்யாமல் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.ஏனெனில் பல நகை மதிப்பாளர்கள் கண்ணிற்கு புலப்படாத வகையில் நகையை மில்லி கணக்கில் ஒடித்து திருடுகிறார்கள் ஆகையால் ‌நகையை அடகு வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆய்வு செய்யாமல் வீட்டுக்கு நகையை எடுத்து செல்ல வேண்டும். வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு க.வட்ட செயலாளர்.
@nithinb369
@nithinb369 Жыл бұрын
Really worth video.... Hats off to theneer idaivelai❤❤❤❤
@Ramachandran-q7u
@Ramachandran-q7u Жыл бұрын
சூப்பர் அருமையான பயனுள்ள வீடியோ
@kuttiesworld8726
@kuttiesworld8726 9 ай бұрын
😁u
@muthulaxmi6460
@muthulaxmi6460 Жыл бұрын
நன்றிகள் பல👏👏👏👍🏻🥰
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 5 ай бұрын
Detailed analysis 🧐
@kalingappankalingappan5768
@kalingappankalingappan5768 Жыл бұрын
He is a real merchant
@MalarVizhi-s2s
@MalarVizhi-s2s 4 ай бұрын
Nan rural areathan enga oorulaye nationalised bank lathan 90./.vakkiranga so eppa ellam vevaramathan erukkanga bro
@MrBhash4
@MrBhash4 7 ай бұрын
It'd should be noted that gold chain also include gst+making charges ,so even if interest + borrowed amount is greater than 100% on that day it's a loss if we don't recover
@BG_KING934
@BG_KING934 8 ай бұрын
Very useful information Thank u👍
@kanagarajm985
@kanagarajm985 Жыл бұрын
Very useful information.Thanks
@premarajendran5104
@premarajendran5104 Жыл бұрын
Thanks for your information sir Super
@ramravananramravanan3559
@ramravananramravanan3559 Жыл бұрын
Supper massage sir
@EswaranAsari
@EswaranAsari 5 ай бұрын
நல்ல கருத்து விஸ்வகர்மா மக்களிடம் தொடர்பு கொள்ளவும்
@gunasekarangunasekaran7882
@gunasekarangunasekaran7882 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு தம்பி கோபி 👌💐
@sudhagarrsusudhagarrsu1683
@sudhagarrsusudhagarrsu1683 Жыл бұрын
Good show , i like to tell an important factor , once I went to bank for buying old jewelry during the old gold auction, i waited long time but I unable to buy , the reason is that two chettu guys came and bank manager, everything was collected by them, and gone , this kind of cheating is going on every bank, manager are supporting to marvadi
@smbagroservice4559
@smbagroservice4559 3 ай бұрын
நான 26ஆணடுகளாக அடகு வணிகம் மேற் கொள்கிறோம் காரபரேட் பைனான்ஸ் அனைத்தும் 12 மாதம் ‌மட்டும் நகை இருக்கும் கிட்ட தட்ட34சதவீதம் வட்டி போடுகிறார்கள் நாஙகள்2இரணடு மூனறாடண்டுகள் கால அவகாசம் தருகிறோம் வட்டி வட்டி போடுவது கிடையாது
@karthikkkk90
@karthikkkk90 3 ай бұрын
en anubavathula solrane liquid cash unga wardrobe la irukkura varikki thaan santhosam athu profit tharatium paravala but kandippa nastam tharathu... eg. en life la nadathu, FD canara bank la potaen min 5 years ku , first two years vaddi thanthanga emergency situation nu solli break pannalam nu bank ku ponen but manager vidala loss agum so neenga fd against ah loan tharaen nu. so nangalum ok soonome apuram thaan therinjuthu athu nastam agumnu ithu theriyarathu kulla 1year achu... nanga fd cancel pannome apo appu vechanga, loan interest+ 3yrs ah bank fd ku interest koduthathu ellam balance fd amount la minus panitu thaan thanthaga (ketta 5yrs ku thane fd nu sonninga ipo break panna evlo naal vadi koduthoma atha minus panitu thaan tharuvome nu solitanga). ana atha pathi yarum first ah solla matanga...
@deepthikamal
@deepthikamal 5 ай бұрын
Feel.. Some catch in between... Full aa reveal pannale
@SENTHILN-z6c
@SENTHILN-z6c Жыл бұрын
Very genuine person, congratulations anna, and may your success continue...
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Жыл бұрын
நகை அடகு வைக்கும் போது முதலில் சிறு நகை & 1லக்சம் மிகாமல் வையுங்கள். Renewal டைத்தில் வட்டி மட்டும் கட்டி வாருங்கள். வேறு ஏற்பாடு மூலம் பணம் வந்ததும் அதை மீட்டு விடுங்க. நகை திரும்ப கைக்கு வரும் பொழுது விலை ஏறி இருக்கும். அடகு மூலம் வந்த பணத்தில் ஒரு வேலையும் முடிந்திருக்கும். Rate of interest maximum 8%. Go ahead.
@Rrrrr04457
@Rrrrr04457 Жыл бұрын
Puriyalaye
@somasundaram.n6234
@somasundaram.n6234 5 ай бұрын
Very good news
@VeTy-j4u
@VeTy-j4u Жыл бұрын
Nagariya inime arasangam ethavathu thittam kondu vantha kanganum.😊
@ganapathythiyagarajan6042
@ganapathythiyagarajan6042 Жыл бұрын
Super Gopi - GT
@kumarrajkumar2977
@kumarrajkumar2977 Жыл бұрын
சேதாரம் எப்படி வரும் இப்போது தங்ககட்டி உருக்கி செய்து கொண்டேன் பின்னார் இருந்த நகையை மறுபடியும் செய்து கொண்டேம் எப்படிங்க சேதாரம் வரும் இப்போது மீதமுள்ள எல்லாம் நகையை வெளியில் சென்று விடுமா
@gobinathc3468
@gobinathc3468 Жыл бұрын
👌நல்ல பதிவு அருமை👌
@VanithaSVani-es6ej
@VanithaSVani-es6ej Жыл бұрын
Byjus pattri theliva poduga sir
@shalinivarun1664
@shalinivarun1664 7 ай бұрын
Superr sir clear explain
@sujathak2488
@sujathak2488 Жыл бұрын
Simple life is peaceful life.
@Saddy1796
@Saddy1796 Жыл бұрын
Nice Really❤ Ats
@subasreeanand1499
@subasreeanand1499 9 ай бұрын
Super bro very good explanation
@PraveenKumar-gt9nv
@PraveenKumar-gt9nv Жыл бұрын
VERY interesting.
@suryamoorthy7368
@suryamoorthy7368 Жыл бұрын
Very useful 👍
@lenink.e8611
@lenink.e8611 Жыл бұрын
viral level business strategy
@Muthukumar-fd5xl
@Muthukumar-fd5xl 5 ай бұрын
வருங்காலத்தில் இந்த நிறுவனம் நேர்மையாக செயல்பட்டால் மிக சிறப்பாக வளரும், மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டால்
@Elshadai106
@Elshadai106 4 ай бұрын
Super sir
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 Жыл бұрын
Hello don't go Pawan shop go to sale your gold no interest no tension only your money this is very good
@aneesht2237
@aneesht2237 Жыл бұрын
Such a nice and unique concept....very informative
@manjuv3521
@manjuv3521 Жыл бұрын
Very useful information thank you Anna🙏
@gajendrarao4333
@gajendrarao4333 6 ай бұрын
Thank you 🙏
@balusubramanian6945
@balusubramanian6945 Жыл бұрын
Already we do this for the past several years. It is not new? In Trichy we are doing several years, if u want anything else, we did a fentsstic service throughout tamilnadu
@MurugeswaranB-r2c
@MurugeswaranB-r2c Жыл бұрын
Very Very super
@logasenthurkumaran9065
@logasenthurkumaran9065 Жыл бұрын
Amma❤ super
@raksabb
@raksabb Жыл бұрын
Good information
@saratchandran4753
@saratchandran4753 Жыл бұрын
Which one best to learn quickly with in month and choose eassy to get jobs in IT and MNC before to until 2024 and also more vacancies 1. Software testing 2. Software developer 3. Full stack developer 4. Frontend developer and UI UX
@archanjr5184
@archanjr5184 7 ай бұрын
😂 within a month 😂..
@jayalalitha5237
@jayalalitha5237 Жыл бұрын
Very very useful information. Thank you bro....❤🙏
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 Жыл бұрын
S nanum 55savaram vatchen ennum thirupa mutiyala
@thanioruvan1213
@thanioruvan1213 Жыл бұрын
என் அனுபவம் இது தான் அதிகமா காசு தேவை நா அடகு வைக்காதிங்க மாறா விற்று விடுங்கள்
@K7King-wl2fi
@K7King-wl2fi 9 ай бұрын
No its wrong One year Gold loan rate of interest just 8 to 10 % But One month Gold rate increase 8 to 10 % So vika kodathu
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 8 ай бұрын
ஈசியாக விட்டு விடலாம் ஆனால் திரும்பி வாங்குவது மிகவும் கஷ்டம் தயவு செய்து இந்த யோசனையை விட்டு விடுங்கள்
@menakag6299
@menakag6299 Жыл бұрын
Brother gold chit pathi video podunga
@hsinfotec
@hsinfotec Жыл бұрын
Super pa
@venkatesan8724
@venkatesan8724 Жыл бұрын
உதாரணமாக இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 4500 என வைத்துக்கொள்வோம். ஆனால் செய்தி தாள் விளம்பரங்களில் ரூ.4800 ற்கு வாங்கிக் கொள்கிறோம் என செய்தி வெளியிடு கிறார்கள். கேட்டால் மழுப்பல் பதில்கள் கூறுகிறார்கள். இதற்கு என்ன காரணம்.
@jallsuha144
@jallsuha144 Жыл бұрын
Super anna really very useful video anna.
@PppPpp-si5jh
@PppPpp-si5jh 5 ай бұрын
Thank you annaa
@rajeshwaris9595
@rajeshwaris9595 Жыл бұрын
Good
@andrewslivingstion4713
@andrewslivingstion4713 Жыл бұрын
Labour rules and video pannunaga sir
@arunkarnan2195
@arunkarnan2195 Жыл бұрын
@Theneer Idaivelai - Na Indian Bank la gold loan ₹30,000 vechu yedukurapah closings balance 1000rs with intrest oda extra vankuranga athu correct ah? illa vanka kudathah? Apadi vankuna enna complaint pananum koncham sollunga #Theneer Idaivelai 🙏🏻
@Saidharshan9865
@Saidharshan9865 Жыл бұрын
10,000 ku 40 rs per month....30,000x120..so correct than...bank kammi interest than pa....adagu kadaila 10000 ku interest oru maaasathukku 250 rs.....
@arunkarnan2195
@arunkarnan2195 Жыл бұрын
@@Saidharshan9865 intrest ilama 1000 extra solluraga bro closing balance nuu
@Saidharshan9865
@Saidharshan9865 Жыл бұрын
@@arunkarnan2195 apdillam kekka matangale 11 month kulla nagaya meetkanum....atha thaandi pona extra varum
@arunkarnan2195
@arunkarnan2195 Жыл бұрын
@@Saidharshan9865 bro na June month glod loan vecha August month 2000 pay panalam nu pona inculcated interest vanthu 2 months ku pay panita, na bank la kekurapa ahh balance yevalvu pay pani gold withdraw panigalam nu avuka sonna amt 29000 kita sonaga. Na 30k ku gold vechu ahh June la August month 2000 pay pana athuku interest 186rs balance 28000 irukum ana avuka kita keta closing balance 1000 varum nu solluraga bro
@Saidharshan9865
@Saidharshan9865 Жыл бұрын
@@arunkarnan2195 detail kelunga bro ..panam kattuna receipt irukula ungalta ..manager poai paarunga... solution kidaikum...
@srinivasanvenkatasamy5740
@srinivasanvenkatasamy5740 8 ай бұрын
SBI has imposed penalty charges @2% p.m i.e 24% p.a for over due period on gold loan. Hence at any cost paid the full amount within the prescribed period and avoided penalty.
@ramgy6127
@ramgy6127 5 ай бұрын
Your first question ask me to skip your video. Time is gold.
@ramkarthick3813
@ramkarthick3813 Жыл бұрын
useful video brother but rate for Gold contact number athum sollavai ela bro
@ajithvanagamudi4105
@ajithvanagamudi4105 Жыл бұрын
நெறியாளர் பூர்வீகம் ஊர் திருப்புவனம் மா ??
@logeswaribaskar8912
@logeswaribaskar8912 Жыл бұрын
SBO details pathi sollunga bro
@mohammedvahi0947
@mohammedvahi0947 Жыл бұрын
Tq.
@babypandi3859
@babypandi3859 Жыл бұрын
Personal loan pathi sollungana
@foodhope7313
@foodhope7313 Жыл бұрын
Rate 4 gold services available in chennai?
@PLScience
@PLScience Жыл бұрын
4:34 ladies perula than business ellam panranga... Any legal??
@sudhapriyarajagopal9762
@sudhapriyarajagopal9762 Жыл бұрын
Thank you very much.. very usefull information.. .it is required for us... I saw this video at right time .. I had these questions... Thanks for helping us by telling info claearly
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Жыл бұрын
சிலர் அடகுவைக்கும்போது நம்பிக்கையின் பேரில் அதிக தொகை கேட்க்கிரார்கள் சுமார் ஒரு வருடம் சென்றபிறகு அசல்வட்டி கணக்கிட்டு நகையை மீட்பதுஇல்லை இதனால்அடகுகடைகாரர்களுக்கு பெரும் நஸ்டம் ஏற்படுகிரது
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
நீங்கள் அடகு கடை வைத்திருக்கீங்களா சகோதரா.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Жыл бұрын
@@akshithalakshmi5134 ஆம்
@kjfamily04
@kjfamily04 8 ай бұрын
என்ன நஷ்டம் வருது😂
@jaheerhussainjaheerhussain3520
@jaheerhussainjaheerhussain3520 Жыл бұрын
சார் பேங்க மாத்திவைக்கனும் 6.20 லட்சம் மாத்த முடியும் மாஎண்னிடம் சொல்லுங்கள் bro
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
அவங்க வாட்ஸாப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
@pavisri-yi7td
@pavisri-yi7td Жыл бұрын
Gopi anna Super
@nithyavenkat7634
@nithyavenkat7634 Жыл бұрын
Your videos are very selective super .and congrats
@s.radhas.radhabai1220
@s.radhas.radhabai1220 11 ай бұрын
எந்த பேங்கல வட்டி குறைவா வாங்கறாங்க சொல்லுங்க
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
HOW TO APPLY POST OFFICE GOLD BOND SCHEME ? EXPLAINED
12:17
Dinamalar
Рет қаралды 319 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН