கோமுமா அருமை அடுமைமா சூப்பரா புரியும்படி சொல்லிகொடுத்ததற்க்கு நன்றி அம்மை. நான் வீட்டில் குழம்பு மிளகாய்பொடி மட்டும்தான் அரைத்து வைப்பேன். இது போன்ற கரிமசாலாக்களை நீல்கிரீஸ் ல தான் வாங்கிக்குவேன். நீங்க செய்து காட்டியது போல் கொஞ்சமா அரைச்சி பார்க்கிறேன் அம்மை கைகளுக்கு அமுதா ஆச்சியின் அன்பு முத்தங்கள் .நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் என்று ஆச்சி வாழ்த்துகிறேன் அம்மை.❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
@AbdulMuqhaddim-q6t9 ай бұрын
Very nice explanation sis tnq so much InshaAllah i will going to make this powder
@kanmanirajendran7679 ай бұрын
கறி மசாலா பொடி அருமையான எளிமையான செய்முறை விளக்கம் கோமதி
@GomathisKitchen9 ай бұрын
மிகவும் நன்றி பா
@bhanumathidavid99949 ай бұрын
புரியும் படி சொன்னிர்கள் மிகவும் அருமை
@GomathisKitchen9 ай бұрын
மிகவும் நன்றி பா
@MenakaKaruppusamyАй бұрын
Clear explanation 🎉❤ tq mam
@nirmalapillai38799 ай бұрын
Wow Gomathi,really very easy and very useful post,the way you explain is super,I am going to make it tomorrow itself,hats off my dear God bless you abundantly
@colleennandan98159 ай бұрын
Very useful tips ma tq
@krishnavenialphonse14629 ай бұрын
Gomathi dear.. Thank you for posting this much needed recipe..👍❤❤
@dhanalakshmisenthil21159 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி 😍😍
@GomathisKitchen9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@dhanalakshmisenthil21159 ай бұрын
@@GomathisKitchen மிகவும் மகிழ்ச்சி சகோ 💞💞
@Sumitha279 ай бұрын
Sister indha கரி மசாலா use panni oru ரெசிபி podunga
@sunisathya75082 ай бұрын
Super akka❤
@jayachandrababubabu85159 ай бұрын
Vazhakkam Pola Gomathi,Super Masala Powder
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa😊👍
@lilyelizabeth72709 ай бұрын
thank you for your Karemasaal pode.🎉🎉🎉
@sundarprasadmanda36499 ай бұрын
Super Sister Excellent
@Nathanemma19 ай бұрын
Can you please tell me what mixer grinder you used.
@narmadhamasila10909 ай бұрын
Delicious sis
@remadevi68849 ай бұрын
Super Thanku dear
@GomathisKitchen9 ай бұрын
Welcome pa
@amirtharoshini66869 ай бұрын
Clear explanation
@GomathisKitchen9 ай бұрын
Glad to hear😊👍
@bavanisenthilkumar2262Ай бұрын
Hi mam Dry chilli ethanai cup serkanum?
@shyamalashyam10854 ай бұрын
Mam ... please send me the link about the utensils Red colour sugar, tea, salt etc. you have in the kitchen
@geethakuppuswamy59119 ай бұрын
Itha vachi eppadi use panalam receipepoduga
@GomathisKitchen9 ай бұрын
Sure pa kattayam poduren
@geethakuppuswamy59119 ай бұрын
@@GomathisKitchen ok ma
@RukhaiyaKhanam-h5d9 ай бұрын
Vanakkam dear Ungal podees yellaam seithu naan use seiheren sooper vaasanai tasttum kooda dear thank you pa❤❤
@GomathisKitchen9 ай бұрын
Vanakkam ma, Rombavum santhosam , Thnak you so much
@sasirekathirunavukkarasu45169 ай бұрын
👍
@kausalyakausalya45197 ай бұрын
For Gravy type curries can we use this powder?
@premalathalatha50899 ай бұрын
அருமையாக இருக்கு சகோதரி. நான் தயார் செய்து வேத்துக்கொள்வேன். ❤❤❤
@GomathisKitchen9 ай бұрын
சூப்பர் பா
@Barath-qu1qz4 ай бұрын
Ethu entha kulambuku podanum
@sudhaswetha44369 ай бұрын
Hi Akka I am blessed with baby girl,,New born mother sapidura recipe video pannunga ka.
@GomathisKitchen9 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் பா, நிறைய காய்கறிகள் & பழங்கள் சாப்பிடுங்க பா ,வாயுஅதிகரிக்கும் சாப்பாடுகளை தவிர்க்கவும்
@sudhaswetha44369 ай бұрын
Okay Akka.. thank you..
@nithyars9 ай бұрын
Nattu malli is not available here in all stores. I see only the hybrid or that green shade corriander seeds. I am in midwest. Do you know any particular store or brand that has Nattu malli? i have Patel and Indiaco here. Patel has only Swad and Indiaco has Grain market/ I3
@s.brindhaselvarajs28329 ай бұрын
🙏🙏 sis waiting for your recipe
@gayathrim94439 ай бұрын
Intha podi la kulambu senji kattunga sister
@baghyalakshmi44699 ай бұрын
Sis intha powder mutton kulambu ku use panalama??? Mutton kulambu intha powder use panni seithu kaminga.. Please