Рет қаралды 280,520
This Video is about Preperation of All Purpose Non-Veg Masala/ Kari Masala.
This Kari Masala can be Used for Mutton & Chicken Preperation.
Small Quantity Video: • கறி மசாலா செய்முறை | K...
English Recipe:
foodietamizha.c...
இந்த விடியோவில் மட்டன் & சிக்கன் போன்ற அசைவ உணவுகளுக்கு தேவையான கறி மசாலா செய்முறை பற்றி முழுமையாக செய்துகண்பிக்கபட்டது.
மேலும் இந்த விடியோவில் செய்த கறி மசாலா, பட்ட கிராம்பு சேர்க்கும் அனைத்து குழம்புகளுக்கும் பயன்படுத்தலாம்,
Note: மீன் குழம்பு போன்ற புளி செருக்கும் குழம்பிற்கு பயன்படுத்த கூடாது.
மேலும் இந்த கறி மசாலா செய்ய தேவையான பொருட்கள் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
நன்றி